Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பகுதியில் விடுதலைப் பாடல் இணைச்சு இருந்தேன்..கீளே ஒரு கேள்வி என்னை சிந்திக்க வைச்சது ஆகவே பாடலை எடுத்து விடுகிறேன்.

Edited by யாயினி

  • Replies 1.3k
  • Views 97.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் எனக் கோவிக்க வேண்டாம் எதற்காக "சிரிப்போம்,சிறப்போம்" பகுதியில் மாவீரர் காணெளிகளை இணைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Hero%20Day%20poster%20Small.jpg

தலைவரின் படத்தை இதற்குள் பார்த்ததும் ஏதோ செய்யுது. சாமி படத்தை எங்கு வைப்பது என்று ஒரு நியதியுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் எனக் கோவிக்க வேண்டாம் எதற்காக "சிரிப்போம்,சிறப்போம்" பகுதியில் மாவீரர் காணெளிகளை இணைக்கிறீர்கள்?

நியாயமான கேள்வி.. ஆனால் பன்னிரு வேங்கைகள் காணொளியை.. "எவனோ ஒருத்தன் ஒரு பெண்ணோடு.. இருந்தான் தலைப்புக்குள்.. படு கருத்துக்குள்.." இணைத்த போது எந்த உணர்வையும் நீங்கள் வெளிக்காட்டல்லையே அது ஏன் என்பதும் இந்த இடத்தில் வினாவாக வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும்..... அங்கும் இதயத்தின் அடியில் இருந்து எழுந்த வலியை.. நியாயமான வருத்தத்தை தெரிவித்து.. நாங்கள் உணர்த்திக் கொண்டோமே தவிர.. நீங்கள் வருந்த வேண்டும் என்று எதிர்பார்க்க இல்லை. இப்போதாவது அந்த உணர்வு வந்ததை இட்டு திருப்தியே.

நாங்கள்.. பகிடியாக கூட ஆட்சி அமைத்தாலும்.. அங்கும் தலைவரே மன்னன்.. அந்தளவுக்கு அவரும் மாவீரர்களும் எங்கள் உள்ளங்களில் ஆழ வேரூன்றி விட்டுள்ளனர் என்ற அடையாளக் குறியீடாக இதைப் பதிந்தோம். இருந்தாலும்.. உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து அந்தக் காணொளியை இங்கிருந்து அகற்றிக் கொள்ள விளைகின்றேன்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு சாஸ்திரி அவ்விடத்தில் அக் காணொலியைக் கொண்டு வந்து இணைத்ததன் நோக்கம் அக் காணொலியில் உள்ள வார்த்தைகளில்[பாடலில்] எவ்வித குற்றமும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோமோ அதே மாதிரி "ரதி" எழுதின அந்த வசனத்திலும் தப்பில்லை என பொருள் படவே தவிர பொருத்தமில்லாத இடத்தில்,பொருத்தமில்லாத காணொலியை இணைக்கவில்லை[விமர்சிக்கவில்லை] என்பது என் கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுல நல்லா சாப்பிட்டு தூங்குங்கப்பா ... இடம் பொருள் ஏவல் ஏதும் தெரியாது .. ஜிலுக்கு ஜிலுங்குன்னு செறிக்காம இங்கிட்டு வந்துறாங்கா.. ஒரு வீட்டில் பிச்சை எடுத்து பாருங்கப்பா அப்பத்தான் நிலமை தெரியும்...

டிஸ்கி:

(கருவாடு இல்லாம சோறு இறங்காது) வந்த புதிதில் ஈழதோழர்கள் இங்கிட்டும் இதே நிலமையில் தான் இருந்தார்கள் என சொல்லவருகிறேன்.... வீட்டில் போய் பிள்ளை குட்டியளை படிக்கவைக்கிற வழிய பாருங்கப்பா... <_< <_<

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு சாஸ்திரி அவ்விடத்தில் அக் காணொலியைக் கொண்டு வந்து இணைத்ததன் நோக்கம் அக் காணொலியில் உள்ள வார்த்தைகளில்[பாடலில்] எவ்வித குற்றமும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோமோ அதே மாதிரி "ரதி" எழுதின அந்த வசனத்திலும் தப்பில்லை என பொருள் படவே தவிர பொருத்தமில்லாத இடத்தில்,பொருத்தமில்லாத காணொலியை இணைக்கவில்லை[விமர்சிக்கவில்லை] என்பது என் கருத்து

ஓ... நீங்கள் எழுதின கருத்து.. வெளிப்படையான ஒன்று. ஒரு ஆணும் பெண்ணும் செய்யுறதை.. கல்லறையில்.. மாவீரர்களின் துயிலலுடன் ஒப்பிட்டு அதற்கு நியாயம் தேடும் கீழ்த்தரமான செயல் அல்லவா அதை நீங்கள் உணராமல்.. அடுத்தவனுக்கு புத்தி சொல்வது தான்..உறுத்துகிறது???!

எத்தனையோ உதாரணங்கள் இருக்க.. மாவீரர்கள் தானா உங்களின் கீழ்த்தரமான படுவுக்கு வியாக்கியானம் காட்டக் கிடைச்சினம்..??! அப்படிப் பார்க்கேக்க.. இந்த காணொளிகள் இங்கு வந்தது.. நான் ஏலவே விளக்கிவிட்டேன்... ஏன் இந்த தலைப்பை இங்கு இட்டேன் என்று.. பறுவாயில்லையே. இதைத் தான் சொல்வது.. நியாயத்திற்கு அப்பாற்பட்ட விதண்டாவாதம் என்று. இந்த உங்களின் வியாக்கியானத்தைப் பார்த்த பின்.. உங்களின் கருத்துக்கு மதிப்பளித்ததே தவறென்று இப்போ உணர்கிறேன்.

Edited by nedukkalapoovan

நெடுக்குக்கும் ஒரு பச்சை

ஜஸ்ரினுக்கும் ஒரு பச்சை

கு.சா வுக்கும் ஒரு பச்சை

நல்ல மனதுடன் ஓடி ஓடி பச்சை குத்தும் நிழலிக்கு ஒரு பச்சை.

யாழ்கள பாராளுமன்றத்துக்கு கட்சி அமைக்க...

விசுகு

சாத்திரி

நெல்லையன்

நாரதர்

நெடுக்காலபோவான்

அர்ஜூன்

ரதி

மருதங்கேணி

அறிவிலி

ஆகியோரை அழைக்கின்றேன்.

கட்சித் தலைவர்களின் பெயர்கள் தொடரும்.....

என் வழி தனி அதனால் நான் தனிக்கட்சியை ஆரம்பிக்கும் என்னம் இருக்கு ஆனால் என் கட்சியில் பெண்களுக்கு 70% மும் ஆண்களுக்கு 30% தான் ...

மாவீரர்களுக்கு அகவணக்கம் செய்யும் பொருட்டு சுயாதீன தேர்தல் திணைக்களம்.. தனது செயற்பாடுகளை தற்காலிகமாக ஒரு வாரத்துக்கு நிறுத்திக் கொள்கிறது. அது மீண்டும்.. இம்மாத இறுதி வாக்கில் தனது சேவையை ஆரம்பிக்கும்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ... நீங்கள் எழுதின கருத்து.. வெளிப்படையான ஒன்று. ஒரு ஆணும் பெண்ணும் செய்யுறதை.. கல்லறையில்.. மாவீரர்களின் துயிலலுடன் ஒப்பிட்டு அதற்கு நியாயம் தேடும் கீழ்த்தரமான செயல் அல்லவா அதை நீங்கள் உணராமல்.. அடுத்தவனுக்கு புத்தி சொல்வது தான்..உறுத்துகிறது???!

எத்தனையோ உதாரணங்கள் இருக்க.. மாவீரர்கள் தானா உங்களின் கீழ்த்தரமான படுவுக்கு வியாக்கியானம் காட்டக் கிடைச்சினம்..??! அப்படிப் பார்க்கேக்க.. இந்த காணொளிகள் இங்கு வந்தது.. நான் ஏலவே விளக்கிவிட்டேன்... ஏன் இந்த தலைப்பை இங்கு இட்டேன் என்று.. பறுவாயில்லையே. இதைத் தான் சொல்வது.. நியாயத்திற்கு அப்பாற்பட்ட விதண்டாவாதம் என்று. இந்த உங்களின் வியாக்கியானத்தைப் பார்த்த பின்.. உங்களின் கருத்துக்கு மதிப்பளித்ததே தவறென்று இப்போ உணர்கிறேன்.

முதலில் நீங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் நீங்கள் இந்தப் பகுதியில் இணைத்த காணொலியை நான் சொன்னேன் என்பதற்காக மட்டும் நீங்கள் நீக்கவில்லை அத்தோடு வேறு யார் சொல்லி இருந்தாலும் நீக்கி இருப்பீர்கள் ஏன் என்டால் எது சரி,பிழை என உங்கள் மனச்சாட்சிக்கு தெரியும்.இந்தக் காணொலியை ஏன் இங்கு வந்து இணைத்தீர்கள் என நான் உங்களிடம் விளக்கமோ,வியாக்கியானமோ அல்லது விதண்டவாதமோ செய்யவில்லையே?

மற்றது என்னமோ நான் என்னை நியாயப்படுத்த அந்தக் காணொலியை கொண்டு வந்து இணைத்த மாதிரி என்னோடு சண்டைக்கு வருகிறீர்கள்?...நான் திரும்பவும் எழுதுகிறேன் சாஸ்திரி அந்த காணொலியை இணைத்தன் காரணம் அதில் தமிழ் எப்படி எழுதப்பட்டு இருக்கிறது என்பதை காட்டுவதற்கே தவிர அந்தக் காணொலியையோ,மாவீரர்களையோ அசிங்கப்படுத்துவதற்கு அல்ல அப்படி நிர்வாகம் நினைக்குமாய் இருந்தால் அந்தக் காணொலியை எப்போதே தூக்கி இருக்கும்.

நான் உங்களுக்கு புத்திமதி சொல்லவும் வர‌வில்லை அப்படி நான் சொல்லி நீங்கள் கேட்கிற அளவிற்கு நீங்கள் சின்னப் பிள்ளையும் இல்லை...உங்களுக்கு இந்தப் பகுதியில் மாவீர‌ர் காணொலியை கொண்டு வந்து இணைக்க விருப்பம் என்டால் இணையுங்கள் அது உங்கள் விருப்பம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றது என்னமோ நான் என்னை நியாயப்படுத்த அந்தக் காணொலியை கொண்டு வந்து இணைத்த மாதிரி என்னோடு சண்டைக்கு வருகிறீர்கள்?...நான் திரும்பவும் எழுதுகிறேன் சாஸ்திரி அந்த காணொலியை இணைத்தன் காரணம் அதில் தமிழ் எப்படி எழுதப்பட்டு இருக்கிறது என்பதை காட்டுவதற்கே தவிர அந்தக் காணொலியையோ,மாவீரர்களையோ அசிங்கப்படுத்துவதற்கு அல்ல அப்படி நிர்வாகம் நினைக்குமாய் இருந்தால் அந்தக் காணொலியை எப்போதே தூக்கி இருக்கும்.

அந்தக் காணொளியை குறித்த தலைப்பில் இணைத்தவருக்கும் தெரியும்.. உங்களுக்கும் தெரியும்.. நீங்கள் என்ன படுவை அங்கு எழுதினீர்கள் என்று. நிர்வாகத்திற்கும் தெரியும். நிர்வாகத்தின் எல்லா செயற்பாடுகளிலும் 100% perfection இருப்பதாக நாம் கருத முடியாது. அங்கு அவர்களின் நிலைப்பாட்டை உங்களுக்கு சாதமாக்கிக் கொள்வதும்.. மாவீரர்களை ஒரு கீழ்த்தரமான சொல்லாடலை நிலை நாட்ட உதாரணமாக்குவதும் தான் வேதனை அளிக்கிறது. அந்த வேதனையை நிர்வாகத்தில் உள்ளவங்க உணரவில்லை என்பது அவங்க பிரச்சனை. அதற்காக அதனை உணர்பவர்கள் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது தானே. அந்தக் கடமையையே நான் செய்தேன்.

நான் குறித்த காணொளியை.. நாம் இணையவனின் கருத்தோடு.. எடுத்த நிலைப்பாட்டை வழியுறுத்தவே இணைத்தேன். ஆனால் அதனை புரிந்து கொள்ளாத நிலையில் கருத்துக்கள் பகரப்பட்டதும்.. அது தவறான அர்த்தப்படுத்தலுக்கு இட்டுச் செல்லும் என்பதால்.. அந்தக் காணொளியை. நீக்கிக் கொண்டேன். அந்தளவில் தான்.. தங்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டிய சூழலும் எழுந்தது. அவ்வளவே..! :icon_idea:

நான் அந்த "படு" என்ட சொல்லை அந்த திரியில் பொதுப்படையாக ஒரு தரம் தான் எழுதினேன்.சக உறவு அது பிழை என சுட்டிக் காட்ட மன்னிப்பும் கேட்டு விட்டேன் ஆனால் நீங்கள் திரும்ப,திரும்ப அந்த சொல்லை பல தடவை சொல்லுவதன் மூலம் அந்த சொல்லின் மீது உங்களுக்கு தான் அதிக விருப்பம் என இதிலிருந்து தெரிகிறது...அந்த திரியில் விவாதம் செய்ய முடியாமல் அத் திரியை பூட்ட வைத்து பிறகு எதற்கு இதில் வந்து விதண்டவாதம் செய்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
canstock4373062.jpg

இதில் நான் உங்களோடு அந்தக் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக விவாதம் செய்யவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. இங்கு உணரும் அம்சத்தை..அங்கு நீங்கள் தவற விட்டத்தை.. உணரத் தலைப்பட கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. அதைத் தான் குறிப்பிட்டுள்ளேன். அந்தத் திரியை பூட்டியது ஏன் என்பது பற்றி நிர்வாகத்திடம் கேளுங்கோ. விளக்கம் சொல்லுவினம். நான் அதற்கு விளக்கம் சொல்ல வெளிக்கிட்டா அப்புறம்.. இந்தத் திரியும் அங்க விட்ட படுவை நோக்கி திசைமாறிடும்.. அல்லது மாற்றிடுவீங்க..!

நன்றி வணக்கம். :)

  • கருத்துக்கள உறவுகள்

தோசையை பக்கம் மாற்றி மாற்றி சுட்டால்தான் வேகும் என்பது.............. அம்மா ஊரில் தோசை சுடும்போது பார்த்து தெரிந்தது.

இங்கே அதே தியோரியை எப்படியெல்லாம் பவிக்கிறான்கள்!

இப்பிடி சுட்டும் வேகாதது கவலைக்குரியது!

படுத்தலுக்கு பல அர்த்தம் தமிழில் உண்டென்பதை மாவீரரின் பாடலை விவச்சார விடுதியில்போட்டுதான் தமிழ் கற்பிக்க வேண்டும் என்ற மட்டத்தில் உள்ளவர்களோடு உரையாடுவது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால்தான் அந்த பகுதியில் நான் எதையும் எழுதவில்லை. அப்படி எழுதியிருந்தாலும் ..............................

ஸ்க்ய்பில வா போன் நம்பருக்கு வா வீட்டு விலாசத்துக்கு வா என்ற பதில்கள் வரலாம் என்ற எண்ணம் இருந்தது. இங்கே எமக்கு சரியென படுவதை எழுதுகிறோம்................... அது தவறெனில் அதில் என்ன தவறு உள்ளது என்பதை சுட்டி எழுதவேண்டும்.

மற்றும்படி வீட்டு விலாசத்துக்கு போறவர்கள் என்றால் ஏன் இங்கிருந்து எழுதுகிறோம்?

குரங்கு தனமான வேலைகள் முன் பின் யோசிக்காது செய்யலாம் ................... அதை மற்றவர் சுட்டி காட்டும்போதாவது கொஞ்சம் புரிந்து கொள்வது அவர்களுக்கே அழகு.

எதுக்கு ,, எப்போ பாரு நெடுக்கு & ரதி .... சண்டை?

ஆனா ஒண்ணு ,, ரெண்டுபேரும் சண்டை புடிக்குற அழகை,,,

கொய்யால , சேவ்டி கிளாஸ் ,,

கண்ணுக்கு போட்டுகிட்டுதான் ,, வாசிக்கணும்!

ஏன்னா ... தம்பி ,அக்கான்னு ........... ஆரம்பிக்குற செண்டிமெண்ட் ...எப்போ சிக்கி சின்னாபின்னமாகும்னு ...

எவனுக்கு தெரியும்? பட் இட்ஸ் ஆவ்சம்! :)

  • கருத்துக்கள உறவுகள்

தோசையை பக்கம் மாற்றி மாற்றி சுட்டால்தான் வேகும் என்பது.............. அம்மா ஊரில் தோசை சுடும்போது பார்த்து தெரிந்தது.

இங்கே அதே தியோரியை எப்படியெல்லாம் பவிக்கிறான்கள்!

இப்பிடி சுட்டும் வேகாதது கவலைக்குரியது!

படுத்தலுக்கு பல அர்த்தம் தமிழில் உண்டென்பதை மாவீரரின் பாடலை விவச்சார விடுதியில்போட்டுதான் தமிழ் கற்பிக்க வேண்டும் என்ற மட்டத்தில் உள்ளவர்களோடு உரையாடுவது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால்தான் அந்த பகுதியில் நான் எதையும் எழுதவில்லை. அப்படி எழுதியிருந்தாலும் ..............................

ஸ்க்ய்பில வா போன் நம்பருக்கு வா வீட்டு விலாசத்துக்கு வா என்ற பதில்கள் வரலாம் என்ற எண்ணம் இருந்தது. இங்கே எமக்கு சரியென படுவதை எழுதுகிறோம்................... அது தவறெனில் அதில் என்ன தவறு உள்ளது என்பதை சுட்டி எழுதவேண்டும்.

மற்றும்படி வீட்டு விலாசத்துக்கு போறவர்கள் என்றால் ஏன் இங்கிருந்து எழுதுகிறோம்?

குரங்கு தனமான வேலைகள் முன் பின் யோசிக்காது செய்யலாம் ................... அதை மற்றவர் சுட்டி காட்டும்போதாவது கொஞ்சம் புரிந்து கொள்வது அவர்களுக்கே அழகு.

விபச்சார விடுதி என்பது ரதிதொடங்கிய திரியை குறிக்கின்றதா?? அல்லது யாழ் களத்தை குறிக்கின்றதா??

மற்றும்படி விவாதங்கள் அளவிற்கதிகமாகி வேறு திசைகளில் மாறிப் போகும் தருணத்திலும். எனக்கு பக்கம் பக்கமாக இங்கு எழுதி விவாதிக்க நேரம் இல்லாத காலத்திலும். அதே நேரம் பல்லாயிரம் பேர் பார்க்கின்ற திரிகளில் வீண் சண்டையை மட்டும் பிரயோசனம் இல்லாமல் எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லாததாலும்தான் . விவாதத்தை நேரடியாகவே விவாதித்து முடிவுக்கு கொண்டு வரலாம் என்கிற காரணத்திற்காகத்தான் ஸ்கைப்பில் வரச்சொல்லி விவாதிப்பவர்களிற்கு எழுதியிருக்கிறேன். ஸ்கைப்பில் கதைக்கத்தான் வேண்டும் என்கிற அவசியம் இல்லையே (பயந்தால்)அங்கும் எழுத்தில் விவாதிக்கலாம். தன்னுடைய கருத்தை சரியென நிருபிப்பதற்காக நேரடியாகவும் பலர் என்னுடன் கதைத்திருக்கிறார்கள். விரும்பினால் நீங்களும் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் 24 மணிநேர சேவை gowripal sri. :lol: :lol: :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இது மாவீரர் வாரம். மாவீரர் தினம் முடியும்வரை கட்சி செயற்பாடுகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துமாறு அன்புடன் வேண்டுகிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் வல்லவை அக்காவின் கட்சியில் இணைந்து கட்சி பணிகளை பலமாக முன்னெடுக்க முடிவு செய்து உள்ளேன்!

ப.மே.க. கட்சியில் இணைந்து கொண்ட புலிக்குரல் அவர்களுக்கு, செங்கம்பளம் விரித்து வரவேற்கின்றோம்.red-carpet-emoticon.gif

இன்றிலிருந்து புலிக்குரல் அவர்கள், ப.மே.க. வின் ஊடகத்துறை அமைச்சராகredcarpet.gif கட்சித் தலைவி சஹாரா நியமித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் எதிர்கட்சினருக்கு அறியத் தருகின்றோம். இவருக்கு கிடைத்த பதவியை பார்த்து... மாற்றுக்கட்சினருக்கு வயித்தில் புளியை கரைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எமது கட்சியின்கொடி -

purple_flag.jpg

எமது கட்சியின் சின்னம் - snake3[1].gif

இந்த திரி நகைச்சுவைக்கான பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதால் கடும் வேலைப்பளு, வாழ்க்கை பளு என்பனவற்றுக்கு இடையில் கொஞ்ச நேரமாவது சிரித்து மகிழலாம் என்ற நோக்கில் தான் நானும் ஒரு கட்சியை ஆரம்பித்தேன். மாவீரர் வாரம் வந்தவுடன் மாவீரர்களுக்கு மதிப்பு கொடுப்பதற்காக இந்த திரியில் பதிவுகளை நிறுத்த ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டவுடன் நானும் ஏனையோரும் பதிவுகள் இடுவதை நிறுத்தினனோம். ஆனால் நெடுக்காலபோவான் + ரதி இடையிலான சண்டை எந்த நோக்கத்துக்காக திரியில் இணைந்தேனோ அந்த நோக்கத்தை இல்லாமல் ஆக்கிவிட்டது. அதுவும் மாவீரர் வாரத்தில் அமைதியாக இருக்க சொல்லி சொன்னபின்னும் பூட்டப்பட்ட இன்னொரு திரியில் பிடித்த கருத்துச் சண்டையின் தொடர்ச்சியை இங்கும் நீட்டிய நெடுக்கின் செயலுடன் என்னால் உடன்பட முடியவில்லை. மாவீரர் வாரத்தில் கூட அமைதியாக இருக்காத செயலினை கண்டிக்கும் முகமாக வாழ்க்கை வாழ்வதற்கே கட்சியையும் கலைத்து விட்டு இந்த திரியில் இருந்து விலகுகின்றேன்.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் சில சபை குழப்பிகளை அறியாமல்.. சபையில் உள்ளவங்க எப்படிப்பட்டவங்க என்று அறியாமல் இந்தத் தலைப்பை இங்கு திறந்தது தவறோ என்று நினைக்கிறேன். இருந்தாலும்.. இந்தத் தலைப்பில் இருந்து என்னையும் விடுவித்துக் கொள்ளும் அதேவேளை.. மற்ற உறவுகள் விரும்பினால் தொடரலாம். மாவீரர்களுக்கு என்னுடைய தலைப்பில் வைத்து மரியாதை செய்ய கேட்கிற அதே நேரம் நான் சுட்டிக்காட்டிய பின்னும் அவர்களுக்கு மரியாதை செய்யாத மனிதர்களையும் நான் இங்கும் பார்க்கிறேன். அது மிகவும் என் மனதை பாதித்தது. அதில் இருந்து விலகி இந்தத் தலைப்பை முன்னையது போல சகஜமாக கொண்டு செல்ல முடியுமோ என்று தெரியல்ல. அந்த வகையில் என்னை இதில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன்.

நிழலியின் ஒரு குற்றச்சாட்டை மட்டும் நிராகரிக்கிறேன். நான் இங்கு யாரோடும் சண்டை போடவில்லை. நாங்கள் இந்தத் தலைப்பு மாவீரர் நினைவுகளோடு இருக்கட்டும் என்பதற்காக இணைத்த காணொளி தொடர்பில் வந்த கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவன் ஆகியதால் தான் பதில் எழுதினேன். நாங்கள் மாவீரர்களை மதிக்கவில்லை என்பது போன்றான கருத்துக்காட்டல்களுக்கு அவசியம் இல்லை என்று சொல்லவே அதைச் செய்தோம் என்பதையும் தெளிவுறுத்த விரும்புகின்றேன். மற்றும்படி மாவீரர்கள் தொடர்பான எமது நிலைப்பாடுகளில் இருந்தும் நாம் விலகி இருக்கவில்லை..! :icon_idea::(

மேலும் யாழ் இணையத்தில் எனி மேல்.. இப்படியான.. எந்த விதமான தலைப்புக்களையும் நான் திறக்கவும் மாட்டேன்..! எங்கள் நேரத்தை விரையமாக்கி உங்களிடம் திட்டு வாங்க நாங்கள் ஒன்றும் பைத்தியக் காரர்கள் கிடையாது..!

நன்றி வணக்கம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எமது வாத்தியார் தொட்டால் முத்திரைப்புடையன் பாம்பே விஷம் கக்கி இறக்கும்.

இங்கே தலீவர் வாத்தியார் சின்னவயதில் சும்மா முத்தத்தில் குட்டி பாம்புடன் விளையாடும் படம்.

Anaconda+sri+lanka+Anuradapura+3.jpg

தோழர் தமிழ்சிறீ எங்கிருந்தாலும் இந்தத்திடலுக்கு வரவும்...

எங்கள் பிரதான் பாம்புக்குட்டியைத் தூங்க வைத்துவிட்டார்கள் :o முதலில் அதற்குக் கொடுக்கப்பட்ட மயக்கத்தை தெளிய வைப்பதற்கான உத்திகளை தருக தோழரே...: :huh:

எமது கட்சி சின்னமான பாம்பை மயக்கிய வாத்தியாரின் கட்சியினர் இசைக்கலைஞன், இடையாலைபோவான், குளவி,சுவி, சித்தன் ஆகியோர் மன்னர் சபையை விட்டு ஓட்டமெடுக்கும் காட்சி...

மயங்கி விழுபவர் தான் கட்சித் தலைவர் வாத்தியார்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி ஒரு திரி நகைச்சுவையாக போய் கொண்டு இருக்கும் போது அதைக் குழப்பும் விதமாக இடையில் விட்டுட்டு போறது தப்பு திரும்ப வந்து பதவியைப் பொறுப்பெடுக்கவும் :) ...நெடுக்சும் அதே மாதிரி வந்து திரியை நகைச்சுவையாக முன் எடுத்து செல்லவும் :) ...இருவரும் சின்னப் பிள்ளை மாதிரி நடந்து கொள்ளாதீங்கோ :):icon_idea::D

பி;கு நெடுக்ஸ் இந்த அக்காவின் கட்சி வர வேண்டும் என்பதற்காக ஒரு மாதிரி நிழலியின் கட்சியை கலைத்து விட்டு ஆளையும் துரத்தி விட்டார் :lol:

Edited by ரதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரி உங்களுக்கு நகைச்சுவை????அல்லது உங்கள் உரையாடல்கள் நகைச்சுவை?இத்தலைப்பு இடம்பெற்ற இடம்தான் சிரிப்போம்சிறப்போம் பகுதி...ஆனால் அவ்வளவும் விசமம்.????

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.