Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் கள விதிகள் இங்கும் பொருந்தும் எனவே பயம் என்பது எள்ளவும் வேண்டாம், எவ்வளவு நேரம்தான் கால்கடுக்க வாசலியே நிக்க போகிறீர்கள்? வலித்தகால்களின் வலி போக, இளம் குரவையர் தூவும் ரோஜா இதழ்களில் நடந்து வந்து, குஜால் தரும் பட்டு ஆசனத்தில் இருந்து, சாமரக்காற்றி சிறிது ஓய்வு எடுக்கலாமே, உங்கள் தங்கையும் எவ்வள்வு நேரம்தான் பழரச குவளையுடன் கை நோக காத்து இருப்பார்?

காவியங்கள் உனை பாட

காத்திருக்கும் போது

காவி உடை நீ அணிந்தால்

என்னவாகும் மனது

விசுகு அண்ணனே

மன்னனே விசுகு மன்னனே

உன் பொன்னான

கால்கள் வலிக்கலாமோ

அதை பார்த்து கொண்டு

என் நாட்களை நான் கழிக்கலாமோ?

பொசுக்கென்று கோவம் வரும்

அண்ணனே எம் மன்னனே

உன் தம்பி என்பதால்

இன்று முழுதும்

தண்ணி அடியாது

காத்திருப்பேன் இன்று மட்டும் :wub:

அவைகள புலவர் மன்னன் சித்தன் :D

புதுப்பாடல் தந்த புத்தனே சித்தனே

நீ

பட்டினி கிடந்தால்

பற்றி எரியுமே என் தேகம்

இதோ இதோ......

அந்தப்புரத்தில் ஒரிஜினல் சொகுசு சோபாக்களை வைத்துக் கொண்டு , தொண்டர்களுக்கு உடைந்த கதிரை கொடுக்கிறீர்களே?

பாவம் விசுகர். தள்ளாத வயது. நல்ல கதிரையாய் வாங்கிப் போடுங்கோ சித்தர் மன்னா. :lol: :lol: :lol:

உன்னைப்பிரிந்து போகத்தான்

இதுவரை யோசித்தேன்.

நீயே

போகவேண்டிய பாதை காட்டி வைத்தாய்

நன்றி ஐயா

என் தங்கை களம் இறங்கியபின்

இனியும் டிக்கை பார்க்க

என்னால்முடியாது

என்னால் முடியாது

எல்லோரும் மன்னர்

இன்றிலிருந்து ......

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply

Thaddi%2Bvan%2B03.jpgதலைவிக்கு தொண்டனின் வாழ்த்துக்கள்!

வாழ்த்த வந்தவர்கள் பலர் அதில் முக்கியமான சிலர் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.பாதுகாப்புகாரணங்களுக்காக தலைவியின் படங்களை இணைக்கவில்லை.கிலாரி அவர்கள் வாழ்த்தும் போது ஸூ கிக்கு இணையான தலைவியே என வாழ்த்தினார்.றொய்டர் செய்தியாளர் கருத்து தெரிவிக்கும் போது கிலாரியால் வாழ்த்துபெறும் முதல் தமிழ் தலைவியெனக்கூறி முழு தமிழினத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்._57136150_013460504-1.jpg_57085684_clinton-suu_304.jpg

Edited by BLUE BIRD

என் தங்கை களம் இறங்கியபின்

இனியும் வேடிக்கை பார்க்க

என்னால்முடியாது

என்னால் முடியாது

எல்லோரும் மன்னர்

இன்றிலிருந்து ......

வாருங்கள் அண்ணா வாருங்கள்...... உங்களை வரவேற்பதற்காக எனது மற்றய மன்ன அண்ணர்கள் :lol: தாரை தப்பட்டைகளை ஆயத்தம் செய்ய போய்விட்டார்கள். :D உங்களுக்கான சிம்மாசனமும் வைரகல் பொதித்த பொன் முடியும் தயாராக உள்ளது............ உங்களை வரவேற்பதில் மாமன்னருடனும்- மன்னர்களுடனும் இந்த இளவரசி மனமகிழ்வடைகின்றாள் :)

  • கருத்துக்கள உறவுகள்

முதற்கண், பமேக தலைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :rolleyes:

இரண்டாம் கண்.. ச்சே :lol:இரண்டாவதாக,

இதே தலைவி எமது மன்னர் சபையை குடிகாரர்கள் என முன்னர் ஏளனம் செய்திருந்தார்.. :wub: பலே.. இதோ அவரது கட்சிக்காரர்கள் தாங்கள்தான் உண்மையில் குடிகாரர்கள் என்பதை இங்கே படம்போட்டுக் காட்டியுள்ளார்கள்..! :icon_mrgreen:

இதற்கு பமேக தலைவியின் விளக்கம் வேண்டும். :wub:இல்லையெனில் மன்னர்கள் சபை அவதூறு வழக்கு போடாது.. :unsure:படைதிரட்டி ரொராண்டோவை முற்றுகையிடும்..! :lol:

எதிர்கட்சியினருக்கு குடிமக்கள் என்பதற்கே அர்த்தம் புரியாதவர்களாக இருக்கின்றார்கள் என்பதை எண்ணும் போது அந்தக்கட்சியின் தலைமைத்துவத்தை தான் கேவலமாக நினைக்க வேண்டியுள்ளது

உண்மையான குடிமகன் இப்படித்தான் இருப்பார்

43180-Clipart-Illustration-Of-A-Drunk-Man-With-A-Belly-Drinking-And-Leaning-Against-A-Keg.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தலைவியின் பிறந்தநாள் கொண்டாடத்துக்கு வருகை தந்த.........

prespm.jpgkovai9.jpg

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி.. :lol:

எங்கள் மன்னர்கள் சபைக்குள் காலடி எடுத்துவைக்கும் மன்னர் விசுகு அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்கிறேன்..! :wub: சகோதரி இளவரசி சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் சபையில் இணைய அவர் சம்மதித்தது தாய்க்குலத்துக்கு இப்பூவுலகில் இருக்கும் மவுசை எடுத்துக்காட்டுகிறது..! :lol::icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி.. :lol:

சகோதரி இளவரசி சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் சபையில் இணைய அவர் சம்மதித்தது தாய்க்குலத்துக்கு இப்பூவுலகில் இருக்கும் மவுசை எடுத்துக்காட்டுகிறது..! :lol::icon_mrgreen:

தேர்தல் ஆணையாளருக்கு மூளையின் ஒரு மூலையில் ஏற்பட்டுள்ள.. ஒரு குட்டி சந்தேசம்..

தாய்க்குலங்களுக்கு இப்பூவுலகில் இருக்கும் எந்த மவுசை பற்றி எடுத்துக் காட்டுகிறது..

போல் மவுசையா..

லேசர் மவுசையா..

ஒப்ரிக் மவுசையா..

இல்ல கிச்சனில.. (குசுனில) இருக்கிற.. ஓடித் திரியுற மவுசையா..???! :lol::)

==================

இறுதியில்.. விசுகு அண்ணாவும்.. இந்த ஜோதியில் சங்கமமானது ரெம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. தலை தப்புதல் தம்பிரான் புண்ணியம்.. என்ற ஊர் வழக்கை.. சிரமேற் கொள்ளவும்..! (சும்மா ஜோக்ஸுக்கு விசுகு அண்ணா.) :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையாளருக்கு மூளையின் ஒரு மூலையில் ஏற்பட்டுள்ள.. ஒரு குட்டி சந்தேசம்..

தாய்க்குலங்களுக்கு இப்பூவுலகில் இருக்கும் எந்த மவுசை பற்றி எடுத்துக் காட்டுகிறது..

போல் மவுசையா..

லேசர் மவுசையா..

ஒப்ரிக் மவுசையா..

இல்ல கிச்சனில.. (குசுனில) இருக்கிற மவுசையா..???! :lol::)

இறுதியில்.. விசுகு அண்ணாவும்.. இந்த ஜோதியில் சங்கமமானது ரெம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. தலை தப்புதல் தம்பிரான் புண்ணியம்.. என்ற ஊர் வழக்கை.. சிரமேற் கொள்ளவும்..! :lol::D

:lol: :lol: :lol:

இதற்கு இளவரசியார் வந்து பதிலுரைப்பார்கள்..!! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யா ம ச வின் மன்னர் இசைக்கலைஞர் அவர்களின்

கொள்கை :lol: விளக்கவுரையை அடுத்து

எங்கள் மன்னர் அவைக்களப் புலவர் சித்தர் :lol: அவர்கள்

நன்றியுரை நவிலுவார் :lol:

மன்னர் தலைவரின் அறிவுரையை ஏற்று, விளக்கவுரை அளித்த மன்னர் இசைக்கு நன்றி உங்கள் முன் நன்றியுரை வழங்க வந்திருக்கும் என் பணிவான வணக்கங்கள்,

ம்,,,ம்,,,,,ம்,,,, கட்சியில் இருக்கும் மன்னர்களே, புதிதாக வந்து இணைந்து இருக்கும் மன்னர்களே, இளவரசிகளே, வந்து இணைய துடிக்கும் எதிர்கால மான்னர்கள் அனைவருக்கும் நன்றிகள்.மற்றும் கேட்கும் போது எல்லாம் பழம்,பால்,மலர்கொடுத்து உதவிய அன்பர்களுக்கும் தேள்வையான போது, தேள்வையான சோமபாணம் தந்து உதவிய அன்பருக்கு சிறப்பான நன்றிகள்.

கொடுக்க வேண்டியவர்கள்

நாங்கள்

கொடுத்து கொண்டு இருப்பவர்

நீங்கள்

இது அதிகாரம் கொண்ட

கூட்டமல்ல

அன்பால் இணைந்த கூட்டம்

பாம்பென்றும் பல்லி என்பர்

படிக்காத மேதைகள்

சிவப்பு என்றும் உயர்குலாம் என்பர்

படித்ததாக சொல்லும் கூட்டம்

கன்னி என்றும் காதல் என்பர்

இன்னொரு கூட்டம்

ஏக்கம் என்று பெரு மூச்சும் என்பர்

இன்னொரு கூட்டம்

தலையை தொலைத்த ஒருகூட்டம்

தலை வரும் ஆனால் வராது......

தொண்டரே சிந்திப்பீர்

உங்களுக்கு தேள்வை அறிவுரையா?

கற்று கொடுத்த இனம் தமிழினம்

இவர்கள் கற்று கொடுக்க நினைப்பது அறிவீனம்

பத்து மணிநேரம் கடுமையாக

உழைக்கும் உங்களுகு தேள்வை என்ன?

அயால் குஜால் தஜால்

அதற்கு எப்போதும் குறைவில்லாதது

மன்னர் சபை மன்னர் சபை

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பென்றும் பல்லி என்பர்

படிக்காத மேதைகள்

சிவப்பு என்றும் உயர்குலாம் என்பர்

படித்ததாக சொல்லும் கூட்டம்

கன்னி என்றும் காதல் என்பர்

இன்னொரு கூட்டம்

ஏக்கம் என்று பெரு மூச்சும் என்பர்

இன்னொரு கூட்டம்

தலையை தொலைத்த ஒருகூட்டம்

தலை வரும் ஆனால் வராது......

:lol::icon_idea: :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எதிரணித் தலைவி சகாராவுக்கு மன்னர்கள் சபையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எமது மகா மன்னர் பரிசாக வழங்கும் விலை மதிப்பில்லா முத்து மாலையை மன்னர் சென்பகனாரும், இளவரசியும் அவரிடம் சமர்ப்பித்து மகாமன்னரின் நற்செய்தியை கையளிப்பார்கள்.

அடுத்து எமது மன்னர் சபையில் இணைந்து கொண்ட மன்னர் விசுகு அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி அரச மரியாதை அளிக்கப் படுகின்றது.

மாறு வேடத்தில் நகர்வலம் சென்ற மன்னர் குளவியார் இன்னும் அரண்மனை திரும்பவில்லையா!

vadivelu.jpg

Uploaded with ImageShack.us

படிக்காத மேதைகள் கட்சியின் கொள்கை என்னை அக் கட்சியில் இணைக்க தூண்டிவிட்டது.

இன்றில் இருந்து நானும் எனது பல்லாயிரம் ஆதரவாளர்களும்ம் தலைவர் வருங்கால கனடா பிரதமர் ஆகிய புரட்சிக் கவிதாயினி வலவை மண்னின் சுதந்திரப் பறவை சகோதரி சகாரா அவர்களின் தலைமையில் அக் கட்சியில் இணைந்துள்ளோம் என்று அறிவித்துக் கொள்கிறேன்..

இப்படிக்கு அண்ணன் வடிவேலு....

Edited by வடிவேலு

  • கருத்துக்கள உறவுகள்

புதுப்பாடல் தந்த புத்தனே சித்தனே

நீ

பட்டினி கிடந்தால்

பற்றி எரியுமே என் தேகம்

இதோ  இதோ......

உன்னைப்பிரிந்து போகத்தான்

இதுவரை யோசித்தேன்.

நீயே

போகவேண்டிய பாதை காட்டி வைத்தாய்

நன்றி ஐயா

என் தங்கை களம் இறங்கியபின்

இனியும் டிக்கை  பார்க்க

என்னால்முடியாது

என்னால் முடியாது

எல்லோரும் மன்னர்  

இன்றிலிருந்து ......

பலே பலே :wub:மன்னர்கள் சபைக்குள் காலடி எடுத்து வைக்கும் எங்கள் அண்ணர் மன்னர்  விசுகு அவர்களைவருக வருக என வரவேற்கின்றேன் எங்கள் அண்ணர் மன்னர் விசுகு அவர்களின் பிரச்சாரம் மன்னர்கள் சபைக்கு மேலும் பல அண்டை நாட்டு மன்னர்களை அள்ளிக் கொண்டு வரும் என்பதில் மன்னர்கள் சபைக்கு ஐயமில்லை :icon_idea::lol:வாழ்க அண்ணர் மன்னர் விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ப மே க வின் தலைவி வல்வை சகாரா அவர்களுக்கு

மன்னர்கள் சபையின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள்

கூறுவதில் மன்னர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். :D

இன்று மட்டும் :lol: அவரை நோக்கிப் பிரச்சார அம்புகளைத்

தொடுக்க வேண்டாம் என் மன்னர்களைக்

கேட்டுக் கொள்கின்றேன் :):lol:

monkey-thinking.jpg

சூடு பிடித்துக் கொண்டிருக்கும் தேர்தல் நிலவரங்களை சுடச்சுட மக்களுக்கு எடுத்து வர ஆதியின் நிருபர் படையணி களத்தில் இறங்கியுள்ளது. அவரவர் ஆதியை கவனிக்கும் பண்புகளை வைத்து ஆதியின் நிலவரச் செய்திகளில் பக்கவாதம் இன்றி பக்கா வாதமாக ஆதியின் செய்திகள் வெளிவரும்... வேட்பாள உறவுகளே ஆதியின் கையில் உங்கள் வெற்றிகள் காத்திருக்கின்றன.. ஆகவே :lol: மன்னர்களாக இருந்தாலும் :lol: மடையர்களாக இருந்தாலும் :lol: படித்த விண்ணர்களாக இருந்தாலும் :lol: விம்மியழும் பெண்ணர்களாக இருந்தாலும், :lol: காதல் பொன்னர்களாக இருந்தாலும் ஆதியிடம் உங்களை வெற்றிபெறச் செய்யும் கைங்கரியம் அடங்கிக் கிடக்கிறது உதவிகேட்டு வருபவர்களை ஆதி உதறித்தள்ளியது கிடையாது எவர் ஜெயிக்க வேண்டும் என்பதை ஆதியே தீர்மானிக்கும் மக்கள் சக்தி.... வாழ்க யாழ்களமாளுமன்றம்... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மாறு வேடத்தில் நகர்வலம் சென்ற மன்னர் குளவியார் இன்னும் அரண்மனை திரும்பவில்லையா!

மாமன்னரே

உங்கள் கட்டளைப்படி மன்னர் குளவி

தன் படையுடன் சிகிரியாவில் பண்டைய

மன்னர்களின் ஓவியங்களை யா கா

கட்சியினர் திருடிக் கொண்டு செல்லாமல்

காவல் செய்கின்றார். :lol:

நீங்கள் குளவி தூது அனுப்பும் வரை

அவர் அங்கே தான் :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

monkey-thinking.jpg

சூடு பிடித்துக் கொண்டிருக்கும் தேர்தல் நிலவரங்களை சுடச்சுட மக்களுக்கு எடுத்து வர ஆதியின் நிருபர் படையணி களத்தில் இறங்கியுள்ளது. அவரவர் ஆதியை கவனிக்கும் பண்புகளை வைத்து ஆதியின் நிலவரச் செய்திகளில் பக்கவாதம் இன்றி பக்கா வாதமாக ஆதியின் செய்திகள் வெளிவரும்... வேட்பாள உறவுகளே ஆதியின் கையில் உங்கள் வெற்றிகள் காத்திருக்கின்றன.. ஆகவே :lol: மன்னர்களாக இருந்தாலும் :lol: மடையர்களாக இருந்தாலும் :lol: படித்த விண்ணர்களாக இருந்தாலும் :lol: விம்மியழும் பெண்ணர்களாக இருந்தாலும், :lol: காதல் பொன்னர்களாக இருந்தாலும் ஆதியிடம் உங்களை வெற்றிபெறச் செய்யும் கைங்கரியம் அடங்கிக் கிடக்கிறது உதவிகேட்டு வருபவர்களை ஆதி உதறித்தள்ளியது கிடையாது எவர் ஜெயிக்க வேண்டும் என்பதை ஆதியே தீர்மானிக்கும் மக்கள் சக்தி.... வாழ்க யாழ்களமாளுமன்றம்... :icon_mrgreen:

சனநாயக சூழலுக்கு சுயாதீன ஊடகத்துறை என்பது மங்கி கையில் வாழைப்பழம் அளிப்பது போன்றது. அந்த வகையில் இந்த சனநாயகக் களத்தில்... சுயாதீன ஊடகவியல் பணியாற்ற தாவிக் குதித்து வந்திருக்கும் ஆதியை.. சுயாதீன தேர்தல் ஆணையகம்..சிரத்தையுடன் வரவேற்கிறது. இந்த வரவு.. இங்குள்ள களமாளுமன்றுக்கான கட்சி.. அரசியல்... சனநாயகச் சூழலில்.. அதிக சன நகையகப் பண்புகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கலாம்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

vadivelu.jpg

Uploaded with ImageShack.us

படிக்காத மேதைகள் கட்சியின் கொள்கை என்னை அக் கட்சியில் இணைக்க தூண்டிவிட்டது.

இன்றில் இருந்து நானும் எனது பல்லாயிரம் ஆதரவாளர்களும்ம் தலைவர் வருங்கால கனடா பிரதமர் ஆகிய புரட்சிக் கவிதாயினி வலவை மண்னின் சுதந்திரப் பறவை சகோதரி சகாரா அவர்களின் தலைமையில் அக் கட்சியில் இணைந்துள்ளோம் என்று அறிவித்துக் கொள்கிறேன்..

இப்படிக்கு அண்ணன் வடிவேலு....

vadivel-glass.jpg

ப.மே.க. கட்சியில் இணைந்து கொண்ட அண்ணன் ஸ்நேக் பாபு, வக்கீல் வண்டு முருகன் என பல பட்டங்கள் வாங்கிய வடிவேலுக்கு செங்கம்பள வரவேற்புடன், சால்வை போட்டு வரவேற்கின்றோம்.

:rolleyes: :)

Edited by தமிழ் சிறி

சென்ற மானில சபைக்கான தேர்தலில் அறிந்து கொண்டோம்

இருக்கின்ற ஆதரவாளர்களும் வடிவேலின்

வெடிப் பிரச்சரத்தால் யா மா ச பக்கம்

வரப் போகின்றார்கள்.

ம மே க வின் நிலை நம்ம கடிதம் கருணா நிலைக்கு

வரப் போகின்றது :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்

மன்னர் விசுகு அவர்களுக்கே கலர் அடிப்பது என்பது அனுமதிக்கப்பட்டது

எனவே இனி மன்னர்கள் தவிர்ந்த எவரும் கலரின் எழுதக்கூடாது என்று உரிமத்தின் அடிப்படையில் கோரப்படுகின்றது. மீறுவோர்மீது மன்னர்களின் காவலர்களது வெள்ளைவான் களது நடமாட்டம் அதிகரிக்கும் என்பது சொல்லத்தேவையில்லை :lol: என நாம் கூறத்தான் வேண்டுமா? :icon_idea: :icon_idea:

1308131044VadiveluinMaja.jpg

எமது ப.மே.க.வுக்கு வெள்ளை வான் அனுப்ப, நாம் என்ன மன்னர்கள் போல் பூப் பறிச்சுக் கொண்டா இருக்கப் போகிறோம்.

வரும் வெள்ளை வானை, புற முதுகிட்டு ஓட வைக்க, எமது பாதுகாப்புப் படை ஸ்நேக் பாபு தலைமையில் ரெடியாக உள்ளது என்பதை மன்னர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். :D:lol::rolleyes:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ப.மே.க மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருவதை தாங்க முடியாத எதிர்க்கட்சிகளின் அவதூறு இவை...இவை மட்டுமல்ல வாழ்த்துத் தெரிவிக்க வந்த மன்னர் சபையினருக்குதாகம் தீர்க்க பழரசங்களைப்பருக்க் கொடுத்துவிட்டு அவர்கள் பரிசாக தங்கப்பேழையில் இட்டுக் கொண்டுவந்த முத்துமாலையை கைகளில் எடுத்துப்பார்க்க விழைந்த நம்தோழர்களான முத்து நகையும் ,சித்திரச் செம்மலும் அவ்விடத்திலேயே மயங்கி விழுந்ததால் இன்னும் மேலதிக குழப்பங்கள் உருவாகி எங்கள் மகிழ்ச்சியை குடித்துவிட்டது.... உடனடியாக கழகத் தோழரான வைத்தியர் ஒருவர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முற்பட்டு அப்படி அந்த முத்து மாலையில் என்னதான் இருக்கிறது என்று ஆராய முனைந்த சமயம் அவரும் மயங்கி சுருண்டது எல்லோருக்கும் அதிர்ச்சியை உருவாக்கி இப்போது அந்த முத்துமாலையை கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துள்ளோம். அந்த முத்து மாலையில் இருக்கும் சிறப்புத் தன்மை என்ன என்பதைக் கண்டு பிடிக்க எங்கள் கூடாரத்தில் பல்வகை ஆய்வுகள் நடைபெறுகின்றன....

அதே நேரம் யாழ் உயர் குழாம் தலைவரையும் தளபதியையும் தோழமை நிமித்தம் இந்த முத்துமாலையில் இருக்கக்கூடிய அந்தச் சிறப்புத் தன்மை என்ன என்பதை அறிய அழைத்திருக்கிறோம்.

மன்னர் சபைக்கு சவாலாக அபார வளர்ச்சி அடைந்துவரும் எங்கள் கழகத்தை சின்னாபின்னப்படுத்துவதன் மூலம் யார் நன்மை அடைய முடியும் என்பதை மக்களும் தோழர்களும் எனது காதிற்குத் தந்துள்ளார்கள். அரசியலில் இவையெல்லாம் சகஜம் என்பதால் அதற்கேற்ப எதிர்வினையை எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட கட்சி அனுபவிக்வேண்டி வரும் என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

நேற்று இவ்வளவு அமளிக்கு இடையில் எனக்கு தாகமாக இருக்கும் என்று பழரசத்தை தந்து விட்டு ஒரு மனிதன் :blink: நமுட்டுச்சிரிப்பு சிரிக்கும்போதும் நான் நினைக்கவில்லை அது புதிய முகமாக இருக்கிறதே என்று.... இப்போதுதான் தோழதோழியர் என்தலையில் நிறைய எலுமிச்சைகளை உரசி சில்லென்ற தண்ணீரில் தோய்த்து என்னை விழிப்படையச் செய்தார்கள். :huh: ஒரு நாளிலேயே எங்கள் கழகத்தைச் சாய்க்க பல்வகையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருக்கிறது.

அததோடு சதித்திட்டத்தின் மூலம் எனக்குப் போதையை ஏற்றிய சதிகாரர்கள் அதனை புகைப்படங்களாக பதிந்துள்ளார்களாம்... :o இச்செய்தி கேட்டு எங்கள் கழகம் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறது. இதனை வைத்து தேர்தல் காலங்களில் எமக்கு எதிரான பிரச்சாரங்களை யாரும் மேற்கொள்ளக்கூடும் ஆகவே யாழ்களமாளுமன்ற இயக்குனர் இத்தகைய முறையற்ற செயல்களில் ஈடுபடும் கட்சிகளை உடனடியாக தேர்தலில் இருந்து ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இயக்குனர் கவனத்திற்கு ஆதி என்கிற ஊடகக் கோமாளியை நீங்கள் வரவேற்று அனுமதிப்பது பற்றி அவதானமாக முடிவெடுத்தீர்களா? உங்கள் முடிவால் வரப்போகும் மேலதிக குழப்பங்களால் ஒழுங்காக ஒற்றுமையாக எதிர்காலம் நோக்கிச் சிந்திக்கும் கழகங்களெல்லாம் பிளவுபடக்கூடிய சாத்தியங்கள் அதிகம் தென்படுகின்றன. இப்போதே எங்கள் கட்சித் தோழர்கள் என்னை அகற்றிவிட்டு :unsure:ஆதியை அவ்விடத்தில் அமர்த்த சதியாலோசனை நடாத்துகிறார்கள் என்று அறிய முடிகிறது.... அவர்களுக்கு ஆதியை வாலில் தொங்கினால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று யாரோ யோசியர் சொல்லியுள்ளாராம்... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வடிவேலு வருக வருக

எங்கள் கட்சியின் பெயரக்குத் தகுந்தாற்போல் உரை நிகழ்த்த யாருமே இல்லை என்று நாங்கள் கவலை கொண்டிருந்தோம் ..உங்களைக் கண்டதும் எங்கள; படிக்காத மேதைகள் விண்ணுயர வியாபித்துவிட்டோம்.

தோழர் உங்களுக்கு இந்தக் கழகத்தில் எந்தப்பதவி வேண்டும் என்று தோழர் சித்திரச் செம்மலுக்குத் தெரிவித்துவிடுங்கள் அதற்கேற்ப அவர் உங்களுக்கான பதவிக்கு வழி செய்வார்.

அததோடு ஒரு சின்ன அபிப்பிராயம்.

மற்றவர்கள் பிரச்சாரப்பீரங்கிளைத்தான் வைத்திருக்கிறார்கள் நாங்கள் பிரச்சார வெடியை வைத்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை.....

ரசமாகப் பேசுங்கள் விரசமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் :icon_mrgreen:

பொண்ணுங்கள் தூ... காவாலி என்று கூறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் சினாக் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சபைக்கு சவாலாக அபார வளர்ச்சி அடைந்துவரும் எங்கள் கழகத்தை சின்னாபின்னப்படுத்துவதன் மூலம் யார் நன்மை அடைய முடியும் என்பதை மக்களும் தோழர்களும் எனது காதிற்குத் தந்துள்ளார்கள். அரசியலில் இவையெல்லாம் சகஜம் என்பதால் அதற்கேற்ப எதிர்வினையை எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட கட்சி அனுபவிக்வேண்டி வரும் என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

நேற்று இவ்வளவு அமளிக்கு இடையில் எனக்கு தாகமாக இருக்கும் என்று பழரசத்தை தந்து விட்டு ஒரு மனிதன் :blink: நமுட்டுச்சிரிப்பு சிரிக்கும்போதும் நான் நினைக்கவில்லை அது புதிய முகமாக இருக்கிறதே என்று.... இப்போதுதான் தோழதோழியர் என்தலையில் நிறைய எலுமிச்சைகளை உரசி சில்லென்ற தண்ணீரில் தோய்த்து என்னை விழிப்படையச் செய்தார்கள். :huh: ஒரு நாளிலேயே எங்கள் கழகத்தைச் சாய்க்க பல்வகையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருக்கிறது.

அததோடு சதித்திட்டத்தின் மூலம் எனக்குப் போதையை ஏற்றிய சதிகாரர்கள் அதனை புகைப்படங்களாக பதிந்துள்ளார்களாம்... :o இச்செய்தி கேட்டு எங்கள் கழகம் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறது. இதனை வைத்து தேர்தல் காலங்களில் எமக்கு எதிரான பிரச்சாரங்களை யாரும் மேற்கொள்ளக்கூடும் ஆகவே யாழ்களமாளுமன்ற இயக்குனர் இத்தகைய முறையற்ற செயல்களில் ஈடுபடும் கட்சிகளை உடனடியாக தேர்தலில் இருந்து ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இயக்குனர் கவனத்திற்கு ஆதி என்கிற ஊடகக் கோமாளியை நீங்கள் வரவேற்று அனுமதிப்பது பற்றி அவதானமாக முடிவெடுத்தீர்களா? உங்கள் முடிவால் வரப்போகும் மேலதிக குழப்பங்களால் ஒழுங்காக ஒற்றுமையாக எதிர்காலம் நோக்கிச் சிந்திக்கும் கழகங்களெல்லாம் பிளவுபடக்கூடிய சாத்தியங்கள் அதிகம் தென்படுகின்றன. இப்போதே எங்கள் கட்சித் தோழர்கள் என்னை அகற்றிவிட்டு :unsure:ஆதியை அவ்விடத்தில் அமர்த்த சதியாலோசனை நடாத்துகிறார்கள் என்று அறிய முடிகிறது.... அவர்களுக்கு ஆதியை வாலில் தொங்கினால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று யாரோ யோசியர் சொல்லியுள்ளாராம்...   :icon_mrgreen:

நன்று நன்று :Dஉங்கள் பேச்சிலேயே மன்னர்கள் சபை கட்சி வளர்ந்து விட்டதுஎன உப்புக் கொட்டியுள்ளீர்கள்.. :lol:  இல்லை இல்லை ஒப்புக் கொண்டிருக்கின்றீர்கள். :lol:ப மே க வளரும் கட்சி அதுவும் மன்னர்கள் சபைக்கு நிகராக.... :lol: நடக்காது நடக்காது நடக்கவும் விட மாட்டோம்ஒரு நாளும் மன்னர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள்மன்னர்களுக்கு வெற்றி நிச்சயம்இது எழுதப்படாத பட்டோலையில் வாசகமாக இருக்கின்றது :icon_idea:</p>

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.