Jump to content

வணக்கம்...


Recommended Posts

வணக்கம்...அனைவருக்கும் வணக்கம் இக்களம் எனக்கு ரொம்ப புதியது.... இந்த எளியவனை வரவேற்பீர்களா ..! 109.200.39.84 ??? :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சிறுத்தை,

வாருங்கள் உங்களின் வருகையால் யாழ்களம் சிறப்புறட்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம் சிறுத்தை,

வாருங்கள் உங்களின் வருகையால் யாழ்களம் சிறப்புறட்டும்.

நன்றி தோழர் தமிழரசு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் சிறுத்தை. இது உங்கள் வீடு!

தங்கள் வரவு நல்வரவாகுக!

Link to comment
Share on other sites

வாருங்கள் சிறுத்தை. இது உங்கள் வீடு!

தங்கள் வரவு நல்வரவாகுக!

நன்றி தோழர் ... ஆனா பலதிற்கு (அற்றிணை) புரிவதில்லை... தங்கள் ஆதரவுக்கு நன்றி தோழர்!!1

http://www.youtube.com/watch?v=FblAy5FiWg4

:rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சிறுத்தை

உங்களை வருக வருக என வரவேற்கின்றோம்

Link to comment
Share on other sites

வணக்கம்...அனைவருக்கும் வணக்கம் இக்களம் எனக்கு ரொம்ப புதியது.... இந்த எளியவனை வரவேற்பீர்களா ..! 109.200.39.84 ??? :rolleyes: :rolleyes:

வணக்கம் வாங்கோ..! :rolleyes:

நீங்கள் புரட்சிகரமான சிந்தனைகளும் தமிழ் தேசியத்தில் நம்பிக்கையும் கொண்டவர்தானே..! :lol::rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ..! :rolleyes:

நீங்கள் புரட்சிகரமான சிந்தனைகளும் தமிழ் தேசியத்தில் நம்பிக்கையும் கொண்டவர்தானே..! :lol::rolleyes:

அப் கோர்ஸ் நான் எள்ளுண்ணா நீங்க எண்ணையாக இருக்கிறீர்கள்... நன்றி தோழர் இசைகலிஞ்சன் ...முதன் முறையாக எனக்கு வாழ்த்து சொன்னமைக்கு மிக்க நன்றி... :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உங்களுக்குரிய இடம் உங்களுக்காக காத்திருக்கின்றது :D:lol:

Link to comment
Share on other sites

யாழில் உங்களுக்குரிய இடம் உங்களுக்காக காத்திருக்கின்றது :D:lol:

dust-bin-thumb7855737.jpg

சும்மா டமாஸ் பண்ண கூடாது... :o :o

Link to comment
Share on other sites

வணக்கம் சிறுத்தை வருக. :)

ஐயாம் டோட்டலி கண்பியுசன் அண்ட் சிலீப்பிங்கு. :D

Link to comment
Share on other sites

சிறுத்தைக்கு விளங்கும் முகமாக ஒரு ஒளிப்படத் தொகுப்பு

"எங்க போனாலும் கொண்டை follow பண்ணுது...எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கண்டு பிடிக்கிறானுக"

Link to comment
Share on other sites

சிறுத்தைக்கு விளங்கும் முகமாக ஒரு ஒளிப்படத் தொகுப்பு

"எங்க போனாலும் கொண்டை follow பண்ணுது...எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கண்டு பிடிக்கிறானுக"

கொண்டை தெரியட்டும் என்றுதான் வந்தான் ஆனால் அறிவார்ந்த விசயங்கள் கூட போட்டி போட கூடாது.. ஆக்சுவலி மை நேட்டிவ் இஸ் கனடா அன்ட் ஐயாம் நவ் ஒர்கிங்க் இன் டுருக்கி.. நவ் மை ஐப்பி...

சிறுத்தை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வாங்கோ... சிறுத்தை.

உங்களை அன்புடன் யாழ் களம் வரவேற்கின்றது.

உங்களுக்கு யார், எமது களத்தை அறிமுகப்படுத்தினார்கள் என்று... சொல்வீர்களா?

Link to comment
Share on other sites

உங்களுக்கு யார், எமது களத்தை அறிமுகப்படுத்தினார்கள் என்று... சொல்வீர்களா?

http://www.youtube.com/watch?v=aLyqCugPQGA

இது ரொம்ப டச்சிங்கு :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சிறுத்தை

தற்போது இப்பகுதிக்கு நான் வருவதில்லை. காரணம் ஏமாற்றம்.

ஆனால் உங்களுக்கு எழுதவேண்டும் என்று தோன்றியதற்கு 3 காரணங்கள்

1 - எவர் எதைப்புடுங்கினாலும் தளராது மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் தங்களது புரட்சியான விடாமுயற்சி

2 - ஒரே ரத்தங்களான எம்மை கௌரவப்படுத்தும் முகமான சிறுத்தை என்கின்ற தங்கள் பெயர்.

3 - நிச்சயமாய் உள்க்குத்து எதுவுமில்லை என்ற நான் சொன்னால் அதையும் ஏற்றுக்கொண்டு மறுப்பு எழுதமுடியாதநிலையில் தாங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் தோழர் சிறுத்தை வரவேற்கின்றோம் :D:icon_mrgreen:

Link to comment
Share on other sites

வணக்கம் சிறுத்தை

தற்போது இப்பகுதிக்கு நான் வருவதில்லை. காரணம் ஏமாற்றம்.

ஆனால் உங்களுக்கு எழுதவேண்டும் என்று தோன்றியதற்கு 3 காரணங்கள்

1 - எவர் எதைப்புடுங்கினாலும் தளராது மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் தங்களது புரட்சியான விடாமுயற்சி

2 - ஒரே ரத்தங்களான எம்மை கௌரவப்படுத்தும் முகமான சிறுத்தை என்கின்ற தங்கள் பெயர்.

3 - நிச்சயமாய் உள்க்குத்து எதுவுமில்லை என்ற நான் சொன்னால் அதையும் ஏற்றுக்கொண்டு மறுப்பு எழுதமுடியாதநிலையில் தாங்கள்.

நன்றி தோழர் விசுகு..

நான் பிக்கல் பிடுங்கல் இல்லாத இனமான மார்வாடி இனத்திற்கு மாறிவிட்டேன்..

புரட்சியான விடாமுயற்சி இல்லை இனிமேல் பிசினஸ் மைன்ட்.. (ஒன்றை பத்தாக்குவது)

மார்வாடி தேசியம் வாழ்க .. வளர்க...

சிறுத்தை

Link to comment
Share on other sites

வணக்கம் தோழர் சிறுத்தை வரவேற்கின்றோம் :D:icon_mrgreen:

சில சிங்கள கைகூலிகளின் பேச்சை கேட்டு... என்னைய... ஆனால் அவர்களை தொடைகறி செய்யவேண்டும் என நான் நிர்வாகத்திடம் கேட்கவே இல்லை.. கேட்டாலும் சப்போட்டு வராது அது வேற விசயம்.. எல்லாம் ஒண்னுக்குல்ல ஒண்னு... வீட்டுக்குள் நுழைய அனுமதி இல்லையென்றாலும் தெருவில் நின்று வேடிக்கை பார்க்க எல்லோருக்கும் அனுமதி உண்டு .. அதற்கும் அனுமதி மறுப்பு எனும் போது....பெரியவித்துவான்களுக்கு சொல்லி கொள்ளுவது 3 பேப்பர்தான் நெட்வோர்கிங்கில் நான் படித்தது .. ஜாம்பாவன்கள் சிசிஎன் ஏ எல்லாம் படித்திருக்க கூடும்...அதற்கு ரிவிட்டு கொடுக்கும் முகமாத்தான் உள்ளே நுழைய நேரிட்டது.... இன்றுதான் புராக்சி... டிஎன்ஸ்... இருந்து திறந்து விட்டு போட்டார்கள்...

டிஸ்கி:

யார் செத்தா என்ன பிழைத்தா என்ன.. ? இங்கிட்டு அதே கண்ணீர் அஞ்சலிதான்... வீரவணக்கம்தான்... நோகாம நொங்கு திங்கிற கோஸ்டிகள் பலது கவிதை கட்டுரை என்ற பெயரிலே அலையுது.. அவர்களை விடுத்து உயிரை கொடுக்க கூடிய உணர்வாளர்களை கரெக்ட் செய்தால் போதுமானது...

லைப் இஸ் சம் டைம் ரம்மி சம் டைம் டம்மி..,.

சிறுத்தை

Link to comment
Share on other sites

போட்டி போடுவது பிடிக்காது... அதனாலே வந்தன்... மற்றும் படி நீங்க எனக்கு மற்ற பகுதிகளை திறந்தா என்ன ? திறக்கலன்னா என்ன.. ? ஐயாம் சிலீப்பிங்கு... இங்கிட்டு 1000 கருத்து எழுதுவதாலே கோல்டு மெடல் கொடுக்க போவது இல்லை... அவரவர் கோவணம் அவரவர் கையில்...

டிஸ்கி:

வயிற்று ஈரம் காய்ந்தால்தான்...... உணமை நிலவரம் பிரியும்..... தெரியும்.. நன்றி வணக்கம்.. :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ..!

நன்றி தோழர் கறுப்பி...

பொன்னும் பொருள் போகும் வரும் ... தெய்வம் விட்டு போவதில்லை...

டிஸ்கி:

கொல்டு மெடல் இங்கிட்டு கொடுத்தால் நான் வாங்க மாட்டேன் என சொல்ல மாட்டென்.. யாராவது கொடுத்தால் வாங்கி கொள்ளுவன்.... :icon_mrgreen: :icon_mrgreen:

சிறுத்தை..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.