Jump to content

வணக்கங்கள்.


Recommended Posts

பதியப்பட்டது

அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் ..............இனிய நல் வரவு

Posted

இங்கு எப்படி தழிழில் எழுதுவது? நான் வேறு தளத்திலிருந்து வெட்டி ஓட்டுகிறேன். வேறு இலகு வழி இருக்குதா?

வணக்கம் நிலாமதி! நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

.காலையில் இன்னொரு நபருக்கு நிர்வாகி எழுதியது...........

Posted

வாங்கோ ஆரபி . உங்கள் கருத்துக்களால் கருத்துக்களம் சிறக்க வாழ்துக்கள் :):):) .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ ஆரபி,

களத்தை சிறப்பியுங்கள்.

Posted

நன்றிகள் நிலாமதி. இப்போ இலகுவாக இருக்கின்றது. நன்றிகள் கோமகன் புங்கையுரான், தமிழரசு, வாத்தியார்,

Posted

வேறு தலைப்புகளில் எழுத முடியாமால் இருக்கின்றது.. ஏன்?

Posted

நன்றிகள் அபராஐிதன்.

எப்போ மற்றைய பக்கங்களில் எழுத அனுமதிப்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம். வாங்கோ... ஆரபி.

உங்களை அன்புடன் யாழ் களம் வரவேற்கிறது. :)

உங்களது ஜாதகம் ஆராயப்பட்டுக் கொண்டுள்ளது.

நல்லாய்.. இருந்தால், விரைவில் மற்றைய பகுதியில் எழுத அனுமதி கிடைக்கும். :lol:

Posted

ஆ சனி மாற்றம் நன்றாக இருக்கும் என்று தான் சொன்னார்கள். அனுமதிக்கு காத்திருக்கின்றேன். உங்கள் வரவேற்புக்கு நன்றிகள் சிறி.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம். வாங்கோ...........

Posted

வணக்கம் ஆரபி

Posted

வணக்கம் பையன், வணக்கம் eas. உங்கள் வரவேற்றலுக்கு நன்றிகள்.

Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்

தங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி

Posted

வணக்கம்

தங்கள் வரவு நல்வரவாகட்டும் ஆரபி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் ஆரபி
  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.