Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

abbottbeach-420x0.jpg

இது நம்ம, எதிர்க்கட்சித் தலைவர்!

ஏலுமெண்டால்??? :icon_idea:

அட.... வல்லவிக்கு, வல்லவன். :lol:

வ‌ல்ல‌வ‌னுக்கு... பெண்பால் என்ன‌, புங்கையூரான். :D

  • Replies 3.8k
  • Views 311.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அட.... வல்லவிக்கு, வல்லவன். :lol:

வ‌ல்ல‌வ‌னுக்கு... பெண்பால் என்ன‌, புங்கையூரான். :D

thatcher-580x386.jpg

வல்லவன் ------> வல்லவள்  :icon_idea:

funny-sex-youre-welcom-lion-pics.jpg

0BFvV.jpg

A color blind chameleon 

Br6ia.jpg

ArmgW.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் என்ன சொல்லுது  ஈசன் :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் என்ன சொல்லுது  ஈசன் :D

1 - முடியல?

2 - போய்யா.............??? :lol:  :D  :D

இந்தப் படம் என்ன சொல்லுது  ஈசன் :D

Spoiler
நான் களைச்சுபோன்னடியப்பா. மடிக்கிளை வைச்சிருந்த பொயிலைத் துண்டும் மடி அவுழேக்கை எங்கையோ விழுந்து போச்சு. எந்த இடத்திலை வைச்சு மடியை பிடிச்சு இழுத்து அவிட்டனி எண்டது ஞாபகம் கிடக்கோடி. தேடிப்பாத்து ஒரு துண்டு பொயிலைத்தன்னும் வாயிலை போட்டுட்டு வர.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

funny-sex-youre-welcom-lion-pics.jpg

என்ர  வேண்டுதல்   எல்லாம்

என்  தம்பி  நெடுக்கின்  கண்ணில  இப்படம் படாமல்  இருக்கணும்

சும்மாவே  மெல்லுவான்

அவல்  கிடைத்தால்................??? :lol:  :D  :D

Spoiler
நான் களைச்சுபோன்னடியப்பா. மடிக்கிளை வைச்சிருந்த பொயிலைத் துண்டும் மடி அவுழேக்கை எங்கையோ விழுந்து போச்சு. எந்த இடத்திலை வைச்சு மடியை பிடிச்சு இழுத்து அவிட்டனி எண்டது ஞாபகம் கிடக்கோடி. தேடிப்பாத்து ஒரு துண்டு பொயிலைத்தன்னும் வாயிலை போட்டுட்டு வர.

திரும்பியுமா?

நெடுக்கின் கண்ணில்  படாது இருக்கக்கடவது............ :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நாட்டு தலைவர்களுக்கு, நீச்சல் உடையில்... படமெடுக்க "தில்" இருக்கா? :D

02-angela-merkel-swimsuit-300.jpg

இதுக்கெல்லாம்  போய் தலைவர் எதுக்கு அவவை அப்படியே இருக்கச் சொல்லுங்கள் , ஒரு நிமிடத்தில் கமராவுடன் நானே வருகிறேன் ! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் என்ன சொல்லுது  ஈசன் :D

பெண் சிங்கம் : That was....... fabulous. I enjoyed.  Thank you. 

ஆண் சிங்கம்: You  are Welcome.

நான் களைச்சுபோன்னடியப்பா. மடிக்கிளை வைச்சிருந்த பொயிலைத் துண்டும் மடி அவுழேக்கை எங்கையோ விழுந்து போச்சு. எந்த இடத்திலை வைச்சு மடியை பிடிச்சு இழுத்து அவிட்டனி எண்டது ஞாபகம் கிடக்கோடி. தேடிப்பாத்து ஒரு துண்டு பொயிலைத்தன்னும் வாயிலை போட்டுட்டு வர. 

:D  :D

நெடுக்கின் கண்ணில்  படாது இருக்கக்கடவது............ :lol:  :D

நெடுக்ஸ் இந்த மேட்டர்ல சிங்கம் தான் .  ஆனா..  சிங்கிளா என்டு... தெரியேல்ல‌  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

aiyoo_zpsa078c89a.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

was-wollten-sie-nur-mit-ihren-haenden-ma

கை வைக்காதை.......இது என்ரை ஆள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ku_zpsa47ce639.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

veli_zpsba18081e.jpg

veli_zpsba18081e.jpg

single_married.jpg?w=300&h=300

best-funny-cartoon-joke1.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை, நாங்கள் தப்பியாச்சு! :D

இளைய தலைமுறையின் கவனத்துக்கு! :o

1150386_650818671595524_1078776948_n.jpg

நல்லவேளை, நாங்கள் தப்பியாச்சு! :D

இளைய தலைமுறையின் கவனத்துக்கு! :o

1150386_650818671595524_1078776948_n.jpg

எதிரியோட அடிடா புடிடா எண்டு சண்டை போட முடியுது. :lol:  ஆனா வீட்ல ரெண்டு கையையும் தூக்கிடுறது. :o  சண்டைதான் வேணுமெண்டு நிண்டால் ---------- சாப்பாடு கிடைக்காதே. :rolleyes::wub:

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியோட அடிடா புடிடா எண்டு சண்டை போட முடியுது. :lol:  ஆனா வீட்ல ரெண்டு கையையும் தூக்கிடுறது. :o  சண்டைதான் வேணுமெண்டு நிண்டால் ---------- சாப்பாடு கிடைக்காதே. :rolleyes::wub:

அது தானே

வெளியில் சாப்பிட்டால்   கண்ட  கண்ட  வருத்தம்  வருகுது என்று வேற பயப்படுத்துகிறார்கள்..

வேற  வழி............ :D  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தை மூடிக்கொண்டால் எதற்கும் தெரியாதுதானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது தானே

வெளியில் சாப்பிட்டால்   கண்ட  கண்ட  வருத்தம்  வருகுது என்று வேற பயப்படுத்துகிறார்கள்..

வேற  வழி............ :D  :wub:

அண்ணண் என்ன சாப்பாட்டை சொல்லிருப்பாரு..?

1175223_10151769491344336_2130134253_n.j

:D

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணண் என்ன சாப்பாட்டை சொல்லிருப்பாரு..?

1175223_10151769491344336_2130134253_n.j

:D

எண்ணெய்ச் சாப்பாடுகளை... சொல்லியிருப்பாரோ.... :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்குழந்தையும் நல்ல குழந்தை தான், மண்ணில் பிறக்கையிலே!

அது நல்லவராவதும், தீயவராவதும், அன்னை (அண்ணை) வளர்ப்பினிலே!

993971_652058774804847_1284924263_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இளசுகள், கொஞ்சம் விலத்திப் போகவும்! :D

1176378_652757154735009_485013347_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.