Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 பிள்ளைகளுடன் 6 வருடம் பாலியல் உறவு கொண்ட தந்தை! அதிர்ச்சியில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.சிறுப்பிட்டியில் பருவமடைந்த தனது மூன்று பிள்ளைகளை 6 வருடங்களாக வற்புறுத்தி பாலியல் உறவு கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 வருடங்களாக இம் மூன்று பெண் பிள்ளைகளையும் பாலியல் உறவு கொண்ட இந் நபரின் தொல்லை தாங்க முடியாது 3 வருடங்களாக தமது அப்பம்மா வீட்டில் அடைக்கலம் புகுந்தனர் இப் பெண்கள்.

இருந்தும் தனது தாயார் இல்லாத வேளைகளில் அவ் வீட்டில் புகுந்து அங்கு நிற்கும் தனது பிள்ளைகளில் யாராவது ஒருவரை பாலியல் உறவு கொண்டு விட்டு சென்றுவிடுவாராம் இந் நபர்.

கடந்த செய்வாய்க்கிழமை தந்தையின் தொல்லை அதிகமாகக் காணப்படவே அதிகாலை 3 மணிக்கு அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர் இப் பெண்கள்.

தற்போது கைது செய்யப்பட்ட தந்தை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

http://www.eeladhesam.com/

இவனெல்லாம் அப்பனோ? ஆறு வருடங்களாக இவனை ஏன் விட்டு வைத்தனர்?

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனா மிருகமா? :unsure:

யாழ்.சிறுப்பிட்டியில் பருவமடைந்த தனது மூன்று பிள்ளைகளை 6 வருடங்களாக வற்புறுத்தி பாலியல் உறவு கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 வருடங்களாக இம் மூன்று பெண் பிள்ளைகளையும் பாலியல் உறவு கொண்ட இந் நபரின் தொல்லை தாங்க முடியாது 3 வருடங்களாக தமது அப்பம்மா வீட்டில் அடைக்கலம் புகுந்தனர் இப் பெண்கள்.

இருந்தும் தனது தாயார் இல்லாத வேளைகளில் அவ் வீட்டில் புகுந்து அங்கு நிற்கும் தனது பிள்ளைகளில் யாராவது ஒருவரை பாலியல் உறவு கொண்டு விட்டு சென்றுவிடுவாராம் இந் நபர்.

கடந்த செய்வாய்க்கிழமை தந்தையின் தொல்லை அதிகமாகக் காணப்படவே அதிகாலை 3 மணிக்கு அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர் இப் பெண்கள்.

தற்போது கைது செய்யப்பட்ட தந்தை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

http://www.eeladhesam.com/

வாவ் என்னே நியூஸ் .......

ம்ம்........... சூப்பரப்பு! சமூக சீர்கேடுகளைசுட்டிக்காட்டுறதுல தப்பே இல்ல,,,

ஆனா ..நியூஸ் போட்டவிதம் இருக்கே...

அடடா........... ரசிச்சு ரசிச்சு எழுதினமாதிரி இருக்கே!

தூ.................!!

இப்போலாம்...பரபரப்பை கெளப்ப என்ன வழின்னு யாருக்குமே தெரியலயாம்!

வக்கிரம்கொண்ட ,,சிங்களவனோட ஸ்ரெயிட்டா....மோதமுன்னம்............

நாங்க என்ன ரேஞ்சில இருக்கம்னு..........ஈழதேசம்.கொம் யோசிக்கணூமே! :)

  • கருத்துக்கள உறவுகள்

மனித நாய்கள். சீ....இப்படியானவர்கள் பிறந்த இனத்திலா பிரபாகரன் எனும் சரித்திர நாயகனும் பிறந்தான்????

ஈழதேசம் எனும் இணையத்துக்கு பாலியல் உறவுக்கும் பாலியல் வல்லுறவுக்கும் இடையிலான வித்தியாசம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் அருவருக்கத்தக்க ரசனை உணர்வு கொண்டு வேண்டும் என்றே இப்படித் தலைப்பிட்டுள்ளது. இப்படி தலையங்கம் இட்டு காசு பார்க்க முனையும் இவர்களும் அந்த வக்கிர மிருகமும் ஒன்றுதான்

இதென்ன பெரிய விசயம்.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின்போது பெண் போராளிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான செய்தி ஒன்றில்

அவர்கள் படையினருக்கு விருந்தாக்கப்பட்டதாக தமிழ் தேசிய(?) இணையத் தளம் ஒன்று எழுதியிந்தது.

பாலியல் கொடுமைகள் பற்றிய செய்திகளிற்கு ஆபாசப்படங்களைப் போடுவது அதனை ரசித்து ரசித்து எழுதுவது என்பது தமிழ் இணையத்தளங்களிற்கு தற்போது பிடித்தமான ஒரு விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் என்னே நியூஸ் .......

ம்ம்........... சூப்பரப்பு! சமூக சீர்கேடுகளைசுட்டிக்காட்டுறதுல தப்பே இல்ல,,,

ஆனா ..நியூஸ் போட்டவிதம் இருக்கே...

அடடா........... ரசிச்சு ரசிச்சு எழுதினமாதிரி இருக்கே!

தூ.................!!

இப்போலாம்...பரபரப்பை கெளப்ப என்ன வழின்னு யாருக்குமே தெரியலயாம்!

வக்கிரம்கொண்ட ,,சிங்களவனோட ஸ்ரெயிட்டா....மோதமுன்னம்............

நாங்க என்ன ரேஞ்சில இருக்கம்னு..........ஈழதேசம்.கொம் யோசிக்கணூமே! :)

நடனமாடும் விதத்தில்... வித்தியாசத்தை கண்டுபிடித்த அறிவிலிக்கு ஒரு குட்டு.

ம்ம்... இந்த இழவும் தாயகத்தில நடந்ததால ஊப்புதினத்தில போடலாம் தான்.

இருந்தாலும் இந்தச் செய்தியை வேருதளைப்புக்கு மாற்ற முடியாதா?

தாயக விடுதலையும் போராட்டம், தியாகம் என்ற உணர்வுகளுக்கு மத்தியில் இந்த இழவு சேரவில்லை என்பது என் கருத்து.

மகிந்த சிந்தனைப்படி மிருகவதை தடையாம்... அதனால் அந்த வக்கிரணனை தயவுசெய்து அம்பாந்தோட்டைக்கு அனுப்பிவிடுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஈழதேசம் எனும் இணையத்துக்கு பாலியல் உறவுக்கும் பாலியல் வல்லுறவுக்கும் இடையிலான வித்தியாசம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் அருவருக்கத்தக்க ரசனை உணர்வு கொண்டு வேண்டும் என்றே இப்படித் தலைப்பிட்டுள்ளது. இப்படி தலையங்கம் இட்டு காசு பார்க்க முனையும் இவர்களும் அந்த வக்கிர மிருகமும் ஒன்றுதான்

உண்மை தான், நிழலி!

அண்மையில் 'தீவகன்; எனும் இணையத்தளம் பார்த்தேன்! 'மித்திரன்' பிச்சை வாங்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் காலத்தில் இப்படியான சமூகச் சீர்கேட்டு நிகழ்வுகள் மிகக் குறைவு. இப்படி நடந்து கொண்ட ஒரு மனித உருவில் உள்ள மனிதனில்லா விலங்கிற்கு விடுதலைப்புலிகள் மரண தண்டனை வழங்கியது ஞாபகம்..! ஆனால் சிறீலங்கா நீதிமன்றங்களோ.. 2000 ரூபா அபராதத்தோடு இவர்களை விடுவிக்கவும்.. பிணையில் செல்ல அனுமதிக்கவும் பின்னிற்கா..!

அண்மைக் காலமாக.. ஈபிடிபி துணை ஆயுதக் குழு சார்ப்பானவர்கள் நடத்தும் இணையத்தளங்களும்.. மற்றும் சிங்கள அரசுசார் தமிழ் முஸ்லீம் காவாலிகளும் நடத்தும் இணையத்தளங்களும்.. தமிழ் தேசிய நாமம் சூட்டிக் கொண்டு.. இப்படியான பாலியல் வக்கிரத்தனம் நிறைந்த செய்திகளை தமது இணையங்களில் பிரசுரிப்பதோடு.. கவர்ச்சிகரமான படங்கள்.. வீடியோ இணைப்புக்களையும் இணைத்து.. முக நூல் போன்றவற்றில் அவற்றை இணைத்தும் விடுகின்றனர்.

சமூகச் சீரழிவு தாயகக் களத்தில் மட்டுமல்ல.. தாயகம் சார்ந்தவர்களின்.. (புலம்பெயர்ந்தவர்கள் உட்பட) இணையங்கள் சார்ந்து.. இணைய வெளியிலும் பரவிக் கொண்டிருக்கிறது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகளை வாசிச்சுப் போட்டு அதைக் கொண்டு வந்து இணைக்கிற ஆட்களை சொல்ல வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மனம் பிறழ்ந்த மனிதன் உண்மையிலேயே மிருகம்தான். தமிழ்ன் என்பதால் பொலிசார் இப்படியானவர்களை வெளியில் விட்டுவிடவும் கூடும்.

இப்படியான செய்திகளை வாசிச்சுப் போட்டு அதைக் கொண்டு வந்து இணைக்கிற ஆட்களை சொல்ல வேண்டும்

யாரையா இணைத்தது......?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழதேசம் எனும் இணையத்துக்கு பாலியல் உறவுக்கும் பாலியல் வல்லுறவுக்கும் இடையிலான வித்தியாசம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் அருவருக்கத்தக்க ரசனை உணர்வு கொண்டு வேண்டும் என்றே இப்படித் தலைப்பிட்டுள்ளது. இப்படி தலையங்கம் இட்டு காசு பார்க்க முனையும் இவர்களும் அந்த வக்கிர மிருகமும் ஒன்றுதான்

பல இணையத்தளங்களின் தலைப்பு

இந்த செய்தியை நான் இங்கு ஏன் இணைந்தேன் என்று கூடத்தெரியாமல் சிலரின் கருத்துக்களை பார்த்தால் நான் தமிழை இன்னொரு தடைவை படிக்கவேண்டும் போல் உள்ளது. :( :( அதுக்ககை ஆராவமுதன் வந்து டக்லஸ் கும்பலாம். :lol: :lol: :lol:

யாழில் 3 பிள்ளைகளுடன் 6 வருடம் பாலியல் உறவுகொண்ட தந்தை

http://www.thuruvam.com/2012/02/php_9641.html

3 பிள்ளைகளுடன் 6 வருடம் பாலியல் உறவு

tamilcnn.com/moreartical.php?newsid=12701&cat=srilank

imagesCAY4ZG6S.jpg

3 பிள்ளைகளுடன் 6 வருடம் பாலியல் உறவு கொண்ட தந்தை! அதிர்ச்சியில் உறைந்த யாழ்.சிறுப்பிட்டி!!

http://www.tamilnews.cc/news.php?id=19496

யாழ்.சிறுப்பிட்டியில் 3 பிள்ளைகளுடன் 6 வருடம் பாலியல் உறவு கொண்ட தந்தை!

http://tamil10.com/tag/

3 பிள்ளைகளுடன் 6 வருடம் பாலியல் உறவு கொண்ட தந்தை! அதிர்ச்சியில் உறைந்த யாழ்

http://www.maanikkam.com/localnews.php

http://www.siruppiddy.net/?paged=3

http://www.newjaffna.com/

நான் எழுதிய கருத்தை தூக்கிய கனவாங்களே..............

ஐயா சாத்து நீங்கள் இந்த களத்தின் ஆஸ்தான - - - - காதாசிரியர். உங்களுக்கு இப்படியான செய்திகள் தான் ஊக்க மருந்து.

இக்களத்தில் தொடர்ச்சியாக செய்திகளை இணைத்து வருபவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் இணைக்கவில்லை. ஆனால் நீங்களோ தேடிப்பிடித்து .........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதிய கருத்தை தூக்கிய கனவாங்களே..............

ஐயா சாத்து நீங்கள் இந்த களத்தின் ஆஸ்தான - - - - காதாசிரியர். உங்களுக்கு இப்படியான செய்திகள் தான் ஊக்க மருந்து.

இக்களத்தில் தொடர்ச்சியாக செய்திகளை இணைத்து வருபவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் இணைக்கவில்லை. ஆனால் நீங்களோ தேடிப்பிடித்து .........

உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை தயக்கமின்றி முன்வையுங்கள். :wub:

பல இணையத்தளங்களின் தலைப்பு

இந்த செய்தியை நான் இங்கு ஏன் இணைந்தேன் என்று கூடத்தெரியாமல் சிலரின் கருத்துக்களை பார்த்தால் நான் தமிழை இன்னொரு தடைவை படிக்கவேண்டும் போல் உள்ளது. :( :( அதுக்ககை ஆராவமுதன் வந்து டக்லஸ் கும்பலாம். :lol: :lol: :lol:

யாழில் 3 பிள்ளைகளுடன் 6 வருடம் பாலியல் உறவுகொண்ட தந்தை

http://www.thuruvam....2/php_9641.html

3 பிள்ளைகளுடன் 6 வருடம் பாலியல் உறவு

tamilcnn.com/moreartical.php?newsid=12701&cat=srilank

imagesCAY4ZG6S.jpg

3 பிள்ளைகளுடன் 6 வருடம் பாலியல் உறவு கொண்ட தந்தை! அதிர்ச்சியில் உறைந்த யாழ்.சிறுப்பிட்டி!!

http://www.tamilnews...ws.php?id=19496

யாழ்.சிறுப்பிட்டியில் 3 பிள்ளைகளுடன் 6 வருடம் பாலியல் உறவு கொண்ட தந்தை!

http://tamil10.com/tag/

3 பிள்ளைகளுடன் 6 வருடம் பாலியல் உறவு கொண்ட தந்தை! அதிர்ச்சியில் உறைந்த யாழ்

http://www.maanikkam.com/localnews.php

http://www.siruppiddy.net/?paged=3

http://www.newjaffna.com/

யாழ் இணையத்தில் செய்திகளை இணைக்கும் ஒருவருக்கு தனிமடல் போட்டு, 'க ற் ப ழி ப்பு' என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம், பாலியல் வல்லுறவு என்ற சொல்லை பயன்படுத்துங்கள் என்று கேட்டேன்

அதற்கு அந்த உறவு.."இரண்டுக்கும் என்ன வேறுபாடு...ஏன் பயன்படுத்தக் கூடாது " என்று கேட்டு இருந்தார்

பின் வேறுபாட்டை விளக்கி விட்டு, புலிகள் 90 களின் பின் 'பாலியல் வல்லுறவு' என்ற சொல்லைத்தான் பயன்படுத்தினர், அவர்களின் தமிழ் ஈழ சட்டவாக்க வரைவிலும் 'பாலியல் வல்லுறவு' என்ற சொல்லைத் தான் பயன்படுத்தி உள்ளனர் என்று சொன்னேன்.....

இன்று பாலியல் வல்லுறவு சொல்லுக்கு பதிலாக பாலியல் உறவு என்று போடும் அளவுக்கு புலம்பெயர் தேச பம்மாத்து தமிழ் தேசிய இணையங்கள் இயங்குகின்றன. இன்று வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் உதயன் முதலான அனைத்து பத்திரிகைகளும் 'பாலியல் வல்லுறவு' என்ற சொல்லை பயன்படுத்தும் போது புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப்படும் இணையங்கள் இன்னும் கீழாகப் போய் பாலியல் வல்லுறவை, பாலியல் உறவு என்று எழுத தொடங்கி விட்டன

ஈழத்திலாவது புலிகள் இன்னும் மனதில் இருக்கின்றார்கள்...ஆனால் புலத்தில்....?? புலிகளை மட்டுமல்ல, அவர்களால் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைக் கூட மறந்து விட்டனர்

Edited by நிழலி

ஈழத்திலாவது புலிகள் இன்னும் மனதில் இருக்கின்றார்கள்...ஆனால் புலத்தில்....?? புலிகளை மட்டுமல்ல, அவர்களால் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைக் கூட மறந்து விட்டனர்

என்ன விட்டா பேசிகிட்டே போறீங்களாம்?

புலத்தில் உள்ளவர்களாலதான்... புலிகாய்ச்சல் மஹிந்த அரசுக்கு..சிங்களவனுக்கு!

சும்மா பேருக்கு பி.எம்..டபுள்யூ காரில,இதமான சூட்டில வின்ரருக்கு போனாலும்,,

சமரில குளுகுளு ஏ.சி.. ல போனாலும்...

தாயகம்னு வந்துட்டா ,, கடும் குளிரிலயும் ,, நடு ரோட்டுக்கு வந்து தாயக உறவுகளூக்கா,, ஆர்ப்பாட்டம்/போராட்டம்னு வாழுறவங்க அவங்க.... !

அவர்களபத்தி பேச எந்த உரிமையும் உங்களுக்கு இல்ல,,,

ஐ மீன் இந்த ரேஞ்சில நீங்க போனா! :)

நடந்த குறிப்பிட்ட சம்பவத்தை விபரிக்க "பாலியல் உறவு" என்ற சொல் பொருத்தமற்ற பதமாக உள்ளது. "பாலியல் வல்லுறவு உறவு" என்பதே அங்கு இழைக்கப்பட்ட கொடுமையை எடுத்துக் கூறும் பொருத்தமான பதம்.

இதில் விவாதத்துக்கு இடம் இருப்பதாகத் தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.