Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சர்ச்சைக்கு உள்ளாகும் சனல் 4

Featured Replies

தமிழ் மக்கள் ஆவலுடன், பெரும் எதிர்பார்ப்புடன் தற்போது காத்து நிற்கும் விடையம் என்னவென்றால், அது சனல் 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள கொலைக்களங்கள் பாகம்- 2 தான்.

இலங்கை இராணுவம் புரிந்த பல போர்குற்ற ஆதாரங்களைத் தாங்கிவரும் இந்த ஆவணப்படத்தின் இறுதியில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதாக அது தெரிவிக்கிறது. இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதும், அதில் அவர் கொல்லப்பட்டாரா ? இல்லை அப்படி இலங்கை அரசு நம்புகிறதா என்பது போன்ற சந்தேகத்துக்குரிய விடையங்களை சனல் 4 இதில் அலசியுள்ளது.

இது தமிழ் மக்கள் மத்தியில் எவ்வகையான தாக்கத்தை உண்டுபண்ணும் எனத் தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காரணம் தேசிய தலைவரின் இருப்பு அல்லது இறப்புக் குறித்து தமிழ் மக்கள் எக் கருத்தையும் தற்போது வெளிப்படுத்த விரும்பவில்லை என்பதாகும். இந் நிலையில் சனல் 4 தொலைக்காட்ச்சி இதனை தனது ஆவணப்படத்தில் புகுத்த காரணம் என்ன ? போர்குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணப்படத்தில் தேசிய தலைவர் இருப்புக் குறித்து ஆராயவேண்டிய கடைப்பாடு எதற்கு என்ற கேள்விகளும் பரவலாக எழுந்துள்ளது. உலகத் தமிழர்கள் இதனை எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்பதுபோக, இது ஒரு சர்ச்சையைத் தோற்றுவிக்கக்கூடிய விடையம் எனவும் சொல்லப்படுகிறது.

கொலைக்களங்கள் பாகம்- 2இன் தயாரிப்பாளர்களை அணுகிய சில தமிழர்கள், தேசிய தலைவர் இறந்துவிட்டதாகவும் அதுதொடர்பான செய்தியையும் இதில் இணைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்

தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் இருப்புக் குறித்து காலம் தான் பதில்சொல்லவேண்டும் ! அவரின் நிலைகுறித்து ஊகங்களையும் அனுமானங்களையும் தெரிவிக்க முடியாது. இலங்கை அரசானது அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்து, தொலைக்காட்சியில் காட்டிய அவரது புகைப்படத்தை தமிழ்மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.

ன்னை ஒரு நடுநிலையாளர் எனக் காட்டிக்கொள்ள சனல் 4 தொலைக்காட்சியானது இதுபோன்ற சில கட்சிகளை தமது ஆவணப்படத்தில் இணைத்திருக்கலாம். ஆனால் தேசிய தலைவர் தொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ள அனைத்துக் கருத்தும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா ? என்பது பெரும் சந்தேகமாக உள்ளது. எனவே சனல் 4 தொலைக்காட்சி காட்டவிருக்கும் இந்த ஆவணப்படத்தில் வரும் தேசிய தலைவர் தொடர்பான சர்ச்சைக்குரிய விடையங்கள் குறித்து மக்கள் தெளிவாக இருத்தல் நல்லது. இவ்வாறானதொரு காட்சி இந்த ஆவணப்படத்தில் வருகின்றது என்பதனை நாம் முன்கூட்டியே அறியத்தர விரும்புகிறோம். இதனைத் தமிழ் மக்கள் தெரிந்துவைத்துக்கொண்டு தான் இந்த ஆவணப்படத்தை பார்ப்பது நல்லது !

http://news.lankasri.com/show-RUmqyDSXPdls0.html

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சர்ச்சையா? சனல் 4 ஆவணப் படத்தில இது தான் இப்ப முக்கியமான விடயமா? "இருக்கிறாரா இல்லையா? வருவாரா வர மாட்டாரா?" இப்பிடிக் கதை பேசி இந்த ஆவணத்தை தமிழ் மக்களிடையே எதிர்ப்புக்குள்ளாக்க முடியும் எண்டு சிங்களப் புலனாய்வாளார்களுக்கு இப்பவே போட்டுக் குடுக்கிற மாதிரி இருக்குது! எப்ப தான் நாங்கள் இந்த வாலை விட்டுட்டுத் தும்பைப் பிடிக்கிற வேலையளை விடப் போறமோ தெரியாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவேளை தமிழர்களைக் கொண்டே இந்த முயற்சியைத் தடுத்துவிடவேண்டும் என்று சிங்களம் கங்கணம கட்டிவிட்டதோ என்னவோ?

  • தொடங்கியவர்

இப்பொழுதுள்ள நிலைப்பாட்டில் channel 4 கூறுவதை உண்மை என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த தொலைக்காட்சி என்னமும் அது தொடர்பான காணொளியை வெளியிடவில்லை. ஆனால் அதற்குள் அப்படி நடந்தது, இப்படி நடந்தது என்ற வகையில் எழுதுவது, இணைப்பது தொடர்பான சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் கடந்தகால அவலங்களை 100 வீத உண்மையுடன் உலகிற்கு சொல்ல ஒரு சக்தி தோன்றுதல் ஆனது வெறுங்கையுடன் தோல்வியின் முன்னால் நிறவனுக்கு ஒரு தேசத்தின் வலித்துணை கிடைத்ததை ஒத்தது. அந்த உண்மையால் 95 வீத நன்மை அடையப் போகின்றவர்கள் தமிழர்களே! ஏன் என்றால் பொய்யான தமிழினத்தின் காவலன் என்ற சிங்களத்தின் முகமூடி கிழகின்றமையானது எமது வெற்றிப்பயணத்தில் பாதிக்கும் மேலான தூரத்தைக் கடப்பதைப் போன்றது.

எமது போராட்டத்தின் குறிக்கோள் ஏதுவோ அதற்கு குறுக்கே நிற்கும் எந்த முயற்சிக்கும் நாம் ஒரு போதும் துணையாகாமல் அதை தூக்கி எறிய தயங்காமலும் இருக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறித்த தொலைக்காட்சி என்னமும் அது தொடர்பான காணொளியை வெளியிடவில்லை. ஆனால் அதற்குள் அப்படி நடந்தது, இப்படி நடந்தது என்ற வகையில் எழுதுவது, இணைப்பது தொடர்பான சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.

சிங்கள் அரசினால் கொடுக்கபட்ட வேலைகள் நடத்தப்படுகின்றன

. பொறுத்துதான் ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்திகள், நிலைமைகள் சிறிலங்கா அரசின் கையை விட்டு போகுது/போய்விட்டது என்பதை தெளிவாக வெளிக்காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம். ஒரு இனத்தின் தலைவன் ஒருவனுக்கு இவர்கள் கூறுவது போல நடந்திருந்தால் எப்படியான உணர்வு இவர்களுக்கு வந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் எதிரியைப் பழிவாங்க வேண்டும், அல்லது அடிப்படைக் குற்ற உணர்வு கூட வராமல் போய் இருக்குமா?

ஆனால் சிங்கள அரசு தூண்டி என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இந்தச் காலச்சூழ்நிலையில் தானவே மீண்டும் மாட்டும்படும் வண்ணம் இந்தக் காணொளியைக் கிடைக்கச் சிங்கள அரசு நடந்து கொண்டிருக்காது.

உண்மைதான் தூயவன். நான் குறிப்பிடுவது காணோளியை பற்றியல்ல.

அதை வைச்சு ஆராய்ஞ்சு, தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்குபவர்களை பற்றி.

பார்க்காதீங்க, பார்த்தல் படுக்கேலாது, பார்க்கமுதல் குளுசைகள், கந்தசட்டி கவசம் எடுத்து வைச்சு கொண்டு பாருங்கோ. எண்டு மக்களை தயார்படுத்திறவங்களை பற்றி. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவிற்கு மரணச்சான்றிதழ் நீண்டகாலமாகவும் இப்பொழுதம் வழங்கப்பட்டுள்ளதா, இல்லையே. ஏன் வழங்கப்படவில்லை.

பிரபாகரன் இறந்திருந்தாலும் இவர்களின் பிடியில் உடல் அகப்படவில்லை என்பது காணொளிகளில் இருந்தும், முன்பின் முரண்பட்ட செய்திகளில் இருந்தும் அறியமுடிகின்றது,

அப்படித்தான் கைப்பற்றிஇருந்தாலும் கேடு கெட்ட சிங்களம் உடலைக் கொழும்பிற்குக் கொண்டுவந்து உதைத்தும், சலம் அடித்தும் என்னவோவெல்லாம் செய்து சின்னாபின்னப்படுத்தியிருக்கும் என்பது அனுரதபுரத்தில் இறந்த போராளிகளின் உடலுக்கு என்ன நடந்தது என்றதிலிருந்து மக்கள் விளங்கிக்கொள்ளமுடியும்.

சிங்களத் சதாரண தமிழர்களின் பிணங்களின் மேல் எல்லாம் எப்படியெல்லாம் கூத்தாடினார்கள் என்பது புதிய கதையல்ல. இறந்த பிணத்துடனும் உடலுறவு கொள்ளும் சாதிதான் இந்தச் சிங்களம். இவர்களி பிரபாகரன் உடல் கிடைத்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பது எல்லோர் மனதிலும் விம்பமாக அமையும்

சனல் 4 உம் part 3,4 என்று இழுக்க போது போல கிடக்கு.

எங்களுக்கும் மானாட மயிலாட பார்த்த மாதிரி இருக்கும்.

சனல் 4 உம் part 3,4 என்று இழுக்க போது போல கிடக்கு.

எங்களுக்கும் மானாட மயிலாட பார்த்த மாதிரி இருக்கும்.

மனசிலுள்ள குரூரம் எழுத்தில தெரியுது ...# அதில கொல்ல படுறவங்க காட்ட படுறவங்க எல்லாம் வேற்று கிரக வாசிகள் தானே நீங்க தண்ணியும் அடிச்சு சைட் டிஷ் ம் சாப்பிட்டு கொண்டு ரசிக்க

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 உம் part 3,4 என்று இழுக்க போது போல கிடக்கு.

எங்களுக்கும் மானாட மயிலாட பார்த்த மாதிரி இருக்கும்.

எம் மக்களுக்கு நடத்த கொடூரத்தை மானட மயிலாடா ஒப்பிடுவதை ஒரு சாதாரன மனித குணமுள்ள எவனும் செய்யமாட்டான், இது எந்த ....

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 உம் part 3,4 என்று இழுக்க போது போல கிடக்கு.

எங்களுக்கும் மானாட மயிலாட பார்த்த மாதிரி இருக்கும்.

உண்மையில் நீங்கள் ஒரு மனிசப் பிறப்புத் தானா.........

நரகத்தில் இருக்க வேண்டியதுவல் எல்லாம் பூமில இருக்குதுங்கள்.............

இந்த எழுத்து மூலம் நீங்கள் எப்படி பட்ட ஆள் என்று தெரிந்து விட்டன்...

அப்ப இதுக்கு முன்னம் எழுதினதுகள்?

இவர் இதைதான் இங்கே இணைத்தில் இருந்து எழுதிவருகிறார்.

வேச-ங்-களை மட்டும் அப்ப அப்ப மாத்திபோடுவார்.

தமிழனாக இருப்பதற்கு முதல் ஒருவன் குறைந்தபட்சம் மனிதனாகவாவது இருக்க முயற்சிக்கவேண்டும். இதிலே அடுத்தவனுக்கு அரசியல் வகுப்பு வேற. விதைப்பவனுக்குதான் தெரியும் விவசாயம் என்றால் என்ன என்று. விண்ணாணம் பேசுவதற்கு அரசியல் என்று பெயர் இட்டு திரியுது ஒரு அலுக்கோசு கூட்டம்.

சரியா சொன்னீங்க, ஒரு கோமளி இன்னுமொருத்தனை பார்த்து அரசியல் கோமாளி என்கிற காலமிது, என்ன செய்ய, இதையெல்லாம் வாசிக்கனும் என்ற விதி

சனல் 4 உம் part 3,4 என்று இழுக்க போது போல கிடக்கு.

எங்களுக்கும் மானாட மயிலாட பார்த்த மாதிரி இருக்கும்.

ஆதாரங்கள் எல்லாம் ஒரே நாளில் கிடைக்க பெற்றுவிடுமா?

அதை விட எல்லாத்தையும் ஒரே நாளி போட்டு காட்டிபோட்டு அவர்களும் மறந்தால்?

அவர்கள் காலம் நேரம் பார்த்து சரியான நேரமாக தற்போது ஒளிபரபுகிறார்கள்,,,.

எழுதலாம் என்றதுக்காக எல்லாம் எழுதலமோ?

அவர்கள் என்ன காட்டுகிறார்கள் என்பதில் பிரச்சனை இல்லை. எங்கள் மக்களின் அவலம் வெளிப்பட்டு எங்களை பாதுகாக்க கூடிய ஒரு தீர்வு திட்டம் வர உதவினால் சரி.

சுபாஸ்சந்திர போஸ் வரலாறு எங்கள் முன் ஓடினால் பதட்டபடமாட்டோம்...

இன்றுவரை சந்திர போஸ் கேள்விக்குறியோடு தான் உள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சியின் இரண்டாவது ஆவணப்படம் இன்று இரவு வெளிவரவுள்ள நிலையில் அது சிறீலங்கா அரசுக்கு மட்டும் அல்லாமல் வேறு சிலருக்கும் வயிற்றை கலக்க ஆரம்பித்திருக்கிறது. அதில் தேசியத்தலைவர் சம்பந்தமாக ஏதோ வரப்போகிறது என்ற செய்தி கசிந்தவுடனேயே இவர்கள் இருப்புக் கொள்ளாமல் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்திருப்பதுடன் சனல் 4 க்கு துரோகி பட்டம் கொடுக்கவும் தயாராகிவருகிறார்கள்.

தமிழ் சமூகத்ததை பிளவு படுத்தி போராட்டத்துக்கான வளங்களை அழித்து தேசியத்துக்காக உழைப்பவர் எல்லோருக்கும் துரோகி பட்டங்கொடுத்து விடுதலைப்புலிகளை தொடர்ந்து சர்வதேச சமூகம் பயங்கரவாத பட்டியலில் வைத்திருக்க செய்வதற்காக கொத்துபாயா ஒரு குழுவை களமிறக்கிறான் என்றும் இந்தக்குழுவினர் தாங்கள் தான் உண்மையான தேச பக்கதர்கள் என்றும் மற்வர்களை கேபி குழு துரோகிகள் என்றும் கூறியும் எழுதியும் வந்ததை நாங்கள் நீண்டகாலமாகவே சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம்.இந்தக் குழுவை திரைமறைவில் இருந்து இயக்கும் நண்டும்,சாம்ராட்சிய மன்னனும் கோத்தபாயவுக்கு விலைபோன கைக்கூலிகள் என்றும் நாங்கள் திரும்பத் திரும்ப செல்லி வந்திருக்கிறோம்

சனல் 4 இன்று வெளியிடவிருக்கும் இரண்டாவது ஆவணப்படம் சிறீலங்கா அரசுக்கு மிகப்பெரிய சர்வதேச நெருக்கடியை கொடுக்க இருப்பதாகவும் சிறீலங்கா ஆட்சியாளர்கள் கொடுரமான போர் குற்றங்களுக்கு தண்டனை பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடியை இந்த அவணப்படம் கொடுக்கப் போவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் பிரித்தானிய ஊடகங்களும் கூறிவரும் நிலையில் இதிலிருந்து தப்பவதற்காக அல்லது இந்த அழுத்தத்தை திசை திருப்புவதற்காக சனல் 4 தொலைக்காட்சின் ஆவணப்படத்தின் காட்சிகள் பொய் என்று தமிழர்களைக் கொண்டே சொல்ல வைக்கும் முயற்சியில் கொத்துபாயா இறங்கியிருக்கிறான்.சனல் 4 தொலைக்காட்சிக்கு துரோகி பட்டம் கொடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படவுதற்கும் காரணம் இதுவெயாகும்.

ஏமது இனத்துக்கு இழைக்பட்ட அநீதிகளையும் கொடூரங்கங்களையும் வெளிக் கொண்டு வந்து எமக்கான சர்வதேச ஆதரவை திரட்டியதில் சனல் 4 தொலைக்காட்சியின் பங்கு முக்கியமானது.

இந்தக் கும்பல் இன்று சனல் 4 தொலைக்காட்சி மீது சேறடிக்க முயல்வதன் மூலம் சிறீலங்கா அரசின் அதாவது கொத்துபாயாவின் நிகழ்ச்சி நிரலின் கீழேயே செயற்படுகிறது என்பதை இனங்காட்டியிருப்பதை கீழ்வரும் செய்தியை படிப்பதன் மூலம் இனங்கண்டுகொள்ளலாம்....

சனல் 4 தொலைக்காட்சி வெளியிடும் 'மிகக் கொடிய யுத்தக் குற்றங்களை' தாம் அடியோடு நிராகரிப்பதாக பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா உயர்ஆணையகம் தெரிவித்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி தொடர்ந்தும் சிறிலங்கா விவகாரம் தொடர்பில் போலியான, விரோதமான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், சிறிலங்கா அரசாங்கத்தின் ஆட்சி பீடத்திலுள்ள உள்ளவர்களையும் இராணுவத் தளபதிகளையும் குற்றம்சாட்டும் பாணியில் தொடர்ந்தும் பொய்யான, ஏற்றுக் கொள்ள முடியாத சாட்சியங்களை முன்வைப்பதாகவும், சிறிலங்கா உயர் ஆணையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சனல் 4 தொலைக்காட்சி 'சிறிலங்காவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள்' தொடர்பான தகவல்களை வெளியிடுவதை தவிர்த்து வருவதாகவும், இவ்வாறான நடவடிக்கை 'சிறிலங்காவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மிகப் பயனுள்ள, உறுதிப்பாடான மீளிணக்கப்பாட்டு முயற்சிக்கு' பங்கம் விளைவிப்பதாக அமையும் எனவும் உயர் ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நீங்கள் ஒரு மனிசப் பிறப்புத் தானா.........

நரகத்தில் இருக்க வேண்டியதுவல் எல்லாம் பூமில இருக்குதுங்கள்.............

இந்த எழுத்து மூலம் நீங்கள் எப்படி பட்ட ஆள் என்று தெரிந்து விட்டன்...

அவர் இன்று என்ன எழுதிவிட்டார் என இப்படி எழுதுகின்றீர்கள் என்று புரியவில்லை.

அவர் தலைவரை படிக்காத ஒன்றுமே தெரியாதமுட்டாள் என்ற போது

புலிகளை மூளைச்சலவை செய்யப்பட்ட கொள்ளைக்கார கொலைகார ஒன்றுக்குமே உதவாத அழிக்கப்படவேண்டி கூட்டம் என்றபோது

முள்ளிவாய்க்கால்தான் உங்களுக்கு சரியான தீர்ப்பு என்றபோது

வராத கோபமும் ஆவேசமும் இப்போது வருவது ஆச்சரியமாக இருக்கிறது. இதிலிருந்து நீங்கள் தலைவர் மட்டுமே போராட்டம் என நம்புகிறீர்களா என்று தெரியவில்லை?

இதனை நான் தொடர்ந்து எதிர்த்து எழுதியபோது விசுகு அர்யூனுடைய எழுத்தைப்பார்க்காது முகத்தைப்பார்த்து வந்து எழுதுவார் போன்ற மட்டம் தட்டுதல்களே வந்தன.

ஆனால் சில நாட்களாக இங்கு எழுதப்படும் அல்லது பொறிக்கப்படும் வரம்புமீறிய துள்ளுதல்களால் அல்லது வம்புகளால் இனி மேல் முன்னாள் போராளி என்றநிலையெடுத்த எவரையும் ஏற்றுக்கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இதில் அர்யூன் முக்கியமானவர்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு கிடைத்த அரியதலைவர் என்பது அனைவருக்கும் தெரியும் இல்லை எனில் சம்பந்தன் போன்றோ இப்பொழுது இருக்கும் தலைவர்கள் என்று தங்களைத்தாங்கள் நினைத்து கொள்பவர்களோ முப்பது வருடத்துக்கு மேற்பட்ட காலம் இருந்திருந்தால் தமிழரின் நிலை என்னவாகியிருக்கும் ?ஆயுதம் மௌவுனிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள்ளே சம்பந்தர் கருத்துக்களின் முன்னுக்கு பின் முரணானவை ! என்பது நாம் அறிந்தவை, இப்படியான தலைவர்கள் எமது மக்களின் நீண்ட கால அரசியலில் தமிழ் மக்களின் மேல் எப்படி அக்கறை செலுத்துவார்கள் என்பது கேள்விக்குறியே .......?????

உண்மையோ ..... பொய்யோ ..... சனல் 4 இதனைக்காட்டுவதன் மூலம் தமிழர்களுக்கு ஒரு விடிவு வரப்போகுது என்றால் அதுவும் நல்லதுதானே,

மறுபுறத்தில் எங்களில் பலருக்கு தெரியும் என்ன நடந்தது எப்படி இருக்கும் என்று ஆகையால் இதுபற்றி நாங்கள் ஏன் இந்தத்திரியில் முரன்படவேண்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனல் 4 உம் part 3,4 என்று இழுக்க போது போல கிடக்கு.

எங்களுக்கும் மானாட மயிலாட பார்த்த மாதிரி இருக்கும்.

நல்லொழுக்கமும், நற்தாய் வளர்ப்பும் அறியா தெருநாய் போன்ற பிறப்பும், வளர்ப்பும் கொண்ட ஒன்று நன்மக்களைக் காண பொறாமை என்ற சொறி நோய் கொள்ளுமாம்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லொழுக்கமும், நற்தாய் வளர்ப்பும் அறியா தெருநாய் போன்ற பிறப்பும், வளர்ப்பும் கொண்ட ஒன்று நன்மக்களைக் காண பொறாமை என்ற சொறி நோய் கொள்ளுமாம்!

அன்பிற்குரிய யாழ் கருத்தாளர்களே,

எம்மினத்தையும்,எம்மைவிட கேவலமான சக கருத்தாளர்களையும் இணைத்து பேசுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

செயலாளர்,

சொறிநாய் ஒன்றியம்.

நல்லொழுக்கமும், நற்தாய் வளர்ப்பும் அறியா தெருநாய் போன்ற பிறப்பும், வளர்ப்பும் கொண்ட ஒன்று நன்மக்களைக் காண பொறாமை என்ற சொறி நோய் கொள்ளுமாம்!

அருமை அருமை. :D:lol::icon_idea: கருத்துக்களை கருத்தால் இல்லாது கொடாரி கடவாய் மற்றும் அலவங்கு கொண்டு உடைப்போம். :D :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.