Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடையை நீக்கிவிடுங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எப்பா சாமி...

சிலர் ரோ உளவாளி என்றும் .. சிலது தமிழக தமிழர் போர்வையில் எழுதும் ஈழ தமிழர் என்றும் வெளிகிட்டுதுகள்.. அதனால் திண்ணையில் வாக்குவாதபட நேரிட்டது.. உண்மையில் ரோ உளவாளியாக இருந்தால் பெங்களூரில் அல்லது சென்னையில் பங்களா கட்டியிருப்பன் நான்.. குற்றம் என என்னை நோக்கி சுமத்தியவிடத்து அது ஆணா பெண்ணா என பார்ப்பதில்லை நான் அதற்கும் இடைப்பட்டவர்களுக்கும் அதே பாலிசிதான் .. போட்டு தாக்குவது நமது பாலிசி..

ஸ்கூல் பிள்ளைகள் மாறி கிள்ளிட்டான் சார் என கம்பளைண்டு குடுக்க..ஓ சேட்... அதனால் திண்ணையில் வாக்குவாத பட நேரிட்டது..பெண்னை எப்படி பேசலாமா என சில இடைப்பட்டதுகள் வெளிகிட்டதுகள். உள்ளடி வேலை செய்யணும் எனறால் அதில் தேர்ந்த எக்ஸ்பர்ட் நான் (.....)னது பல கருத்துக்களும் களத்தில் இருந்து காணமல் போயிருக்கின்றன . அதற்காக கவலைபட்டவணும் இல்லை..இனி கவலை பட போவதும் இல்லை.. என்ன பல தமிழீழ சொந்தங்கள் இங்க களத்தில் இருக்கிறார்கள் பாசதோடு உரையாடுவம் என்று தான் வருகிறன்.. ஆனால் அதிலும் பல தறுதலைகள் உள்ளன <_< <_<

ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது: நிழலி

Edited by நிழலி

  • Replies 108
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி

நாமிருக்கின்றோம்

ஈழத்தமிழர் உங்கள் ரத்தமல்லவா....

சிலர் ரோ உளவாளி என்றும் .. சிலது தமிழக தமிழர் போர்வையில் எழுதும் ஈழ தமிழர் என்றும் வெளிகிட்டுதுகள்..

நீங்கள் முதலில் அவர்களுக்கு என்ன சொன்னீர்கள் என்றும் அதனால் ஆத்திரமுற்ற அவர்கள் இப்படி திண்ணையில் சொன்னார்கள் என்றுமல்லவா நீங்கள் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும் நண்பரே!

"உண்மை, நீதி, நியாயம் எம் தலைவன் எமக்குக் காட்டிய வழி"

  • கருத்துக்கள உறவுகள்

சிலது தமிழக தமிழர் போர்வையில் எழுதும் ஈழ தமிழர் என்றும் வெளிகிட்டுதுகள்..

எனக்கு சிலது பழையது நினைவில் இல்லை இந்த மாறி சொன்னது ஐ திங்க்...

இவ்வளவு நாட்கள்போதும், சாத்திரிக்கு இடப்பட்டதடையை உடனடியாக நீக்கி அவர் முன்புபோல் கருத்துக்களத்தில் தனது கருத்துக்களை கூறுவதற்கு அனுமதியளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி!

பைதவே- எனக்கு ..ஏன் ,, என்ன தப்பு பண்ணினேன்னு ஒன் வீக் தடை விதிச்சாங்களாம்?

போடாங்க் கொய்யால மோகன் ,,, கருத்துகள பொறுப்பாளர்...!

உங்களுக்கெல்லாம் என்ன மருவாதை கொடுக்கணும்?

எத்தனை ஆயிரம் இணையதளங்கள் இருந்தாலும்,,,

யாழ் யாழ் னுஎப்பவுமே உங்ககூட(விசுவாசமா)இருக்குறவங்கள / வர்றவங்கள அவமானப்படுத்துறதே உங்க ,,,

தொழிலாபோச்சு! மெண்டல் கேசுங்க!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் தடையா?

சொல்லவே இல்லையே???

அதற்காக மரியாதைக்குறைவா எழுதணுமா அறிவிலி? :(

உங்களுக்கும் தடையா?

சொல்லவே இல்லையே???

அதற்காக மரியாதைக்குறைவா எழுதணுமா அறிவிலி? :(

எந்த தப்பு பண்ணினேன்னு சொல்லாமலே , காதை பொத்தி அடிச்சா,,

உங்க அப்பாமேலகூட கோவம் .... வராதா?

இது ஒண்ணும் மரியாதை குறைவு வார்த்தை இல்ல,,,

நீ இங்க வராதடா போ.. அறிவிலின்னு சொன்னா போயிட்டு போறேன்.....

எவ்ளோ கவலையா இருக்கும்!

இந்த நிலமை உங்களுக்கு ஏற்பட்டு இருந்தா,, என்னையவிட அதிகமா போயிருப்பிங்க விசுகு அண்ணா...

ஏன்னா... உங்க கோவம் எல்லாரையும்போலவே ... நேக்கும் தெரியுமே!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன... சண்டை பிடிச்சாலும்...

யாழ் களத்தை விட்டு, ஒருவரும் போக மாட்டார்கள் என்பது நிச்சயம்.

ஆனால் அதற்குள், குழுவாக செயல் பட நினைப்பவர்களின் கருத்துக்களில்.... நிர்வாகம் கவனமாக இருக்க வேண்டும்.

காலை 6:00 மணியிருந்து 14:00 மணி வரை இணையவனும்.

14:00 மணியிலிருந்து 22:00 மணிவரை மோகன் அண்ணாவும்.

22:00 மணியிலிருந்து 06:00 மணிவரை நிழலியும் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த தப்பு பண்ணினேன்னு சொல்லாமலே , காதை பொத்தி அடிச்சா,,

உங்க அப்பாமேலகூட கோவம் .... வராதா?

இது ஒண்ணும் மரியாதை குறைவு வார்த்தை இல்ல,,,

நீ இங்க வராதடா போ.. அறிவிலின்னு சொன்னா போயிட்டு போறேன்.....

எவ்ளோ கவலையா இருக்கும்!

இந்த நிலமை உங்களுக்கு ஏற்பட்டு இருந்தா,, என்னையவிட அதிகமா போயிருப்பிங்க விசுகு அண்ணா...

ஏன்னா... உங்க கோவம் எல்லாரையும்போலவே ... நேக்கும் தெரியுமே!

தங்கள் நோவை தரையிறக்கம் செய்கின்றேன் அறிவிலி

தப்பாக சொல்லவில்லை

தங்கள் வலி பெரியது.

அதற்கு ஒத்தடம் கிடையாது.உனக்கு தடை வந்தததையே அறியாத இந்த அண்ணனை மன்னித்துவிடு.

பைதவே- எனக்கு ..ஏன் ,, என்ன தப்பு பண்ணினேன்னு ஒன் வீக் தடை விதிச்சாங்களாம்?

போடாங்க் கொய்யால மோகன் ,,, கருத்துகள பொறுப்பாளர்...!

உங்களுக்கெல்லாம் என்ன மருவாதை கொடுக்கணும்?

எத்தனை ஆயிரம் இணையதளங்கள் இருந்தாலும்,,,

யாழ் யாழ் னுஎப்பவுமே உங்ககூட(விசுவாசமா)இருக்குறவங்கள / வர்றவங்கள அவமானப்படுத்துறதே உங்க ,,,

தொழிலாபோச்சு! மெண்டல் கேசுங்க!

உங்களை யாரும் தடைசெய்யவில்லை. அதைத்தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் தன் கடமை யை செய்யும் அதுவரை யாழ் கள உறவுகளுக்கு பொறுமை அவசியம்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

பைதவே- எனக்கு ..ஏன் ,, என்ன தப்பு பண்ணினேன்னு ஒன் வீக் தடை விதிச்சாங்களாம்?

போடாங்க் கொய்யால மோகன் ,,, கருத்துகள பொறுப்பாளர்...!

உங்களுக்கெல்லாம் என்ன மருவாதை கொடுக்கணும்?

எத்தனை ஆயிரம் இணையதளங்கள் இருந்தாலும்,,,

யாழ் யாழ் னுஎப்பவுமே உங்ககூட(விசுவாசமா)இருக்குறவங்கள / வர்றவங்கள அவமானப்படுத்துறதே உங்க ,,,

தொழிலாபோச்சு! மெண்டல் கேசுங்க!

அறிவிலி, சரியான... மென்ரல் கேஸ் போலை கிடக்குது.

ஆளை... அங்கோடை பஸ் 137ல் ஏத்தி அனுப்ப வேண்டாம்.

பாவம், அவன் தமிழ் விசரன்.

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி, சரியான... மென்ரல் கேஸ் போலை கிடக்குது.

ஆளை... அங்கோடை பஸ் 137ல் ஏத்தி அனுப்ப வேண்டாம்.

பாவம், அவன் தமிழ் விசரன்.

அங்கோடை பஸ் 134 :lol: :D :D

  • 30 வருடங்களானாலும் மறக்கமுடியாதில்ல..

  • கருத்துக்கள உறவுகள்

அங்கோடை பஸ் 134 :lol: :D :D

  • 30 வருடங்களானாலும் மறக்கமுடியாதில்ல..

:D :D :D

பைதவே- எனக்கு ..ஏன் ,, என்ன தப்பு பண்ணினேன்னு ஒன் வீக் தடை விதிச்சாங்களாம்?

போடாங்க் கொய்யால மோகன் ,,, கருத்துகள பொறுப்பாளர்...!

உங்களுக்கெல்லாம் என்ன மருவாதை கொடுக்கணும்?

எத்தனை ஆயிரம் இணையதளங்கள் இருந்தாலும்,,,

யாழ் யாழ் னுஎப்பவுமே உங்ககூட(விசுவாசமா)இருக்குறவங்கள / வர்றவங்கள அவமானப்படுத்துறதே உங்க ,,,

தொழிலாபோச்சு! மெண்டல் கேசுங்க!

தன்னுடையை காசையும் நேரத்தினையும் யாழுக்காக 14 வருடங்கள் செலவழித்து நடத்தும் மோகன் அண்ணா உங்களைப் போன்றவர்களிடம் ஏன் திட்டு வாங்க வேண்டும்? முதலில் தன்னை தடை செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்று கூட அறிய முடியாத நிலையில் இருக்கும் உங்களுக்கு அவ்ர் மினக்கெட்டு பதில் எழுதுவது கூட நேர விரயம் தான்.

ஒரு கள உறவை போடா என்று திட்டுவது களவிதிக்கு முற்றிலும் முரணாணது. அதுவும் தன் சக்தியை மட்டும் நம்பி நடத்தும் களப் பொறுப்பாளரான மோகனை இவ்வாரு திட்டுவதும், அவர் திட்டியதை விசுகு போன்றோர் மென்போக்காக அணுகுவதும் துயரமான விடயம் மட்டுமல்ல தவறான அணுகுமுறையும் கூட.

அறிவிலி, உங்கள் பதில் என் கண்களுக்குத் தட்டுப் பட முதல் மோகன் அண்ணாவின் கண்களுக்கு தெரிந்தது கலவையளிக்கும் விடயம். மிகுந்த பொறுமையும், அக்கறையும் உள்ளவர் என்பதால் தான் அவர் மினக்கெட்டு உங்களுக்கு பதில் எழுதி இருக்கின்றார். அவரின் இந்த மென் போக்குத்தான் உங்களைப் போன்றவர்களை மேலும் துணிவுடன் அநாகரீகமாக திட்ட ஊக்குவிக்குதோ என்று நினைக்கின்றேன்

மோகன் அண்ணா யாழை மூடி விட்டு இருக்கும் தன் மரியாதையை காப்பாற்றுவது தான் மிகச் சிறந்த வழி. யாழை மூடினால் என்னை விட சந்தோசப் படப் போவது யாரும் இல்லை

தலைவர் பிரபாகரன் அவர்கள் ஏன் எதிலும் விட்டுக் கொடுக்காமல் பாசிசத் தன்மையுடன் இயக்கத்தினையும் எம் கீழான இனத்தையும் வழி நடத்தினார் என்பது இப்பதான் புரிகின்றது. எம் கேவலம் கெட்ட இழி இனத்துக்கு நல்ல விடயம் செய்பவர்கள் தான் கேனையர்கள்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி உங்களுக்கு பச்சை.அந்த உறுப்பினர் இது வரைக்கும் வந்து மன்னிப்பும் கேட்கவில்லை.சக கள உறவு என்ற முறையில் சொந்தக்காசில் சூனியம் வைக்கிற மோகனிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

ஏன் மோகன் அண்ணா ,, ஒரு களபொறுப்பாளரை,,

கள உறவான நாங்க உரிமையோட /கோவத்தோட திட்டி தீர்க்கவும்,,

தட்டி கேட்கவும் ............

அதுக்கு நீங்க ,, அதிகாரமா பதில் சொல்லவும்,, எந்த உரிமையும் இல்லையா?

அப்போ ஓ-கே!

இதுக்குள்ள எங்கே களபொறுப்பாளரை கேவலபடுத்தினோம்?

களத்தில் நின்ற தலைவரை அவமானப்படுத்தினோம்?

நிழலி........ கையில உள்ள வொட்கா கிளாச தூர எறிங்க..!

நீங்க தெளீவா சிந்திப்பீங்க! :)

அறிவிலி, சரியான... மென்ரல் கேஸ் போலை கிடக்குது.

ஆளை... அங்கோடை பஸ் 137ல் ஏத்தி அனுப்ப வேண்டாம்.

பாவம், அவன் தமிழ் விசரன்.

ரொம்ப நன்றி! :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தளவில் மோகன் அண்ணாவின் தியாகம் அளப்பெரியது, அவரிடம் எதுவும் கேட்பதற்கு களத்தில் யாருக்கும் உரிமை இருக்கும் என நான் நினைக்கவில்லை

அவர்கொடுத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை சரியாக சமூகப்பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு வந்த, கேவலம்....

திண்ணையிலிருந்து, கஃபேய்.. குடித்தவர்களால் தான்... வந்தது, எனது ஐயப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

பைதவே- எனக்கு ..ஏன் ,, என்ன தப்பு பண்ணினேன்னு ஒன் வீக் தடை விதிச்சாங்களாம்?

போடாங்க் கொய்யால மோகன் ,,, கருத்துகள பொறுப்பாளர்...!

உங்களுக்கெல்லாம் என்ன மருவாதை கொடுக்கணும்?

எத்தனை ஆயிரம் இணையதளங்கள் இருந்தாலும்,,,

யாழ் யாழ் னுஎப்பவுமே உங்ககூட(விசுவாசமா)இருக்குறவங்கள / வர்றவங்கள அவமானப்படுத்துறதே உங்க ,,,

தொழிலாபோச்சு! மெண்டல் கேசுங்க!

அறிவிலி , உங்கள் கருத்தில், நீங்கள் மோகனை அவமதித்து இருக்கும் ஆழம், உங்களுக்கு இன்னும் புரியாமல் இருந்தால், திரும்பத் திரும்ப வாசித்துப் பாருங்கள்! நீங்கள் கருத்தின் ஆழம் விளங்காமல் எழுதிவிட்டீர்கள் என்றே நான் கருதுகின்றேன்!

தயவு செய்து, மோகனிடம் மன்னிப்புக் கேழுங்கள்!

இது இன்னொரு உறவிடம், நான் சமர்ப்பிக்கும் வேண்டுகோள் மட்டுமே!!!

Edited by புங்கையூரன்

ஏன் மோகன் அண்ணா ,, ஒரு களபொறுப்பாளரை,,

கள உறவான நாங்க உரிமையோட /கோவத்தோட திட்டி தீர்க்கவும்,,

தட்டி கேட்கவும் ............

அதுக்கு நீங்க ,, அதிகாரமா பதில் சொல்லவும்,, எந்த உரிமையும் இல்லையா?

அப்போ ஓ-கே!

இதுக்குள்ள எங்கே களபொறுப்பாளரை கேவலபடுத்தினோம்?

களத்தில் நின்ற தலைவரை அவமானப்படுத்தினோம்?

நிழலி........ கையில உள்ள வொட்கா கிளாச தூர எறிங்க..!

நீங்க தெளீவா சிந்திப்பீங்க! :)

:(

தப்பிலி, உங்கள் கருத்தில், நீங்கள் மோகனை அவமதித்து இருக்கும் ஆழம், உங்களுக்கு இன்னும் புரியாமல் இருந்தால், திரும்பத் திரும்ப வாசித்துப் பாருங்கள்! நீங்கள் கருத்தின் ஆழம் விளங்காமல் எழுதிவிட்டீர்கள் என்றே நான் கருதுகின்றேன்!

தயவு செய்து, மோகனிடம் மன்னிப்புக் கேழுங்கள்!

இது இன்னொரு உறவிடம், நான் சமர்ப்பிக்கும் வேண்டுகோள் மட்டுமே!!!

இதென்ன கோதாரி!! :o:blink: அறிவிலி எழுதினதுக்குத் தப்பிலி ஏன் மன்னிப்புக் கேட்கவேண்டும்?

தன்னுடையை காசையும் நேரத்தினையும் யாழுக்காக 14 வருடங்கள் செலவழித்து நடத்தும் மோகன் அண்ணா உங்களைப் போன்றவர்களிடம் ஏன் திட்டு வாங்க வேண்டும்? முதலில் தன்னை தடை செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்று கூட அறிய முடியாத நிலையில் இருக்கும் உங்களுக்கு அவ்ர் மினக்கெட்டு பதில் எழுதுவது கூட நேர விரயம் தான்.

ஒரு கள உறவை போடா என்று திட்டுவது களவிதிக்கு முற்றிலும் முரணாணது. அதுவும் தன் சக்தியை மட்டும் நம்பி நடத்தும் களப் பொறுப்பாளரான மோகனை இவ்வாரு திட்டுவதும், அவர் திட்டியதை விசுகு போன்றோர் மென்போக்காக அணுகுவதும் துயரமான விடயம் மட்டுமல்ல தவறான அணுகுமுறையும் கூட.

அறிவிலி, உங்கள் பதில் என் கண்களுக்குத் தட்டுப் பட முதல் மோகன் அண்ணாவின் கண்களுக்கு தெரிந்தது கலவையளிக்கும் விடயம். மிகுந்த பொறுமையும், அக்கறையும் உள்ளவர் என்பதால் தான் அவர் மினக்கெட்டு உங்களுக்கு பதில் எழுதி இருக்கின்றார். அவரின் இந்த மென் போக்குத்தான் உங்களைப் போன்றவர்களை மேலும் துணிவுடன் அநாகரீகமாக திட்ட ஊக்குவிக்குதோ என்று நினைக்கின்றேன்

மோகன் அண்ணா யாழை மூடி விட்டு இருக்கும் தன் மரியாதையை காப்பாற்றுவது தான் மிகச் சிறந்த வழி. யாழை மூடினால் என்னை விட சந்தோசப் படப் போவது யாரும் இல்லை

தலைவர் பிரபாகரன் அவர்கள் ஏன் எதிலும் விட்டுக் கொடுக்காமல் பாசிசத் தன்மையுடன் இயக்கத்தினையும் எம் கீழான இனத்தையும் வழி நடத்தினார் என்பது இப்பதான் புரிகின்றது. எம் கேவலம் கெட்ட இழி இனத்துக்கு நல்ல விடயம் செய்பவர்கள் தான் கேனையர்கள்

photo-4796.jpg

அந்த ஐந்தாவது பச்சை உங்களுக்கு நான் தான் .. !!

வேற வழியே தெரியலயே.... புத்திசாலிகள்கிட்ட இருந்து எப்பிடி தப்பிக்கணும்ன்னு!! :(

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி,

இனி, நிர்வாகம் என்ன... செய்ய வேண்டும் என்று, சுருக்கமாய் சொல்லுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.