தேடலும் தெளிவும்
பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.
தேடலும் தெளிவும் பகுதியில் பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.
26 topics in this forum
-
யாழ் கள உறவுகளே! பலரும் இப்போது வீடுகளில் வேலைவெட்டி இல்லாது சும்மா தான் இருப்பீர்கள். அதனால் உங்கள் கருத்துக்களைப் பதிவதற்கான போதிய நேரம் உங்களுக்கு இருக்கும். கொரோனாவிலிருந்து தப்புவதற்கு நீங்கள் என்ன வழிமுறைகளைக் கையாளகிண்றீர்கள் என்று பதிவிடுங்கள். அது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.சிலநேரம் உங்களுக்கும் உதவக்கூடியதாக இருக்கும். நானும் பிள்ளைகளும் வீட்டைவிட்டு செல்வது குறைவு. கணவர் மட்டும் இன்னும் வேலைக்குச் செய்கிறார். வீட்டில் நிற்கச் சொன்னானும் கேட்கிறார் இல்லை. தான் ஆட்களுடன் நெருக்கமாக நின்று வேலை செய்வதில்லை என்று சாட்டுப்போக்குச் சொல்கிறார். அவர் வீட்டுக்குள் வந்தவுடன் நேரே கைகளையும் முகத்தையும் காதையும் நன்கு கழுவிய பின்னர் தான் தன் கோட்டைக்…
-
- 45 replies
- 6k views
- 1 follower
-
-
உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன் ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது? நாங்கள் எல்லோரும் இலங்கையில் இருக்கும் போது பல அனுபவங்களை சந்தித்திருப்போம். தற்போது நாம் வெவ்வேறு நாடுகளில் வேவ்வேறு காலநிலைகளில் வாழ்ந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு நொடியில் பழைய நினைவலைகள் மின்னலாய் பளிச்சிட்டு செல்லும். உதாரணத்திற்கு முகம் தெரியாத ஒருவரை வீதியில் சந்தித்தால் கூட ஊரில் இருப்பவரை ஞாபகப்படுத்தும்.கடையில் ஒரு பொருளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் ஏதாவது தட்டுப்படும்.திருமண விழாக்களுக்கு போனால் சகோதர சகோதரிகளின் திருமண நினைவுகளும் வந்து போகலாம். ஏன் மரணச்சடங்குகளுக்கு சென்றாலும் பல நினைவுகள் குத்தி குதறியெடுக்கும். அதேபோல் எமக்கு ஊரில் இருக்கும் போது வானொலி இன்றிய…
-
- 101 replies
- 13.6k views
- 2 followers
-
-
-
- 6 replies
- 2k views
-
-
அண்மையில் விடுமுறையில் சென்றிருந்தபோது என் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருந்து பேசிக் கொண்டு இருந்தபோது எனது சின்னமகன் ஒரு கேள்வி கேட்டான். ஒரு நாள் இன்னொருவர் போல வாழக்கிடைத்தால் யார் வாழ்வை தெரிவு செய்வீர்கள் என்று. ? உங்கள் பதில் என்ன? ஒரு திரி இது சம்பந்தமாக பேசுவதால் இதை இங்கே பதிகிறேன்.
-
- 13 replies
- 1.5k views
-
-
எனக்கு.... இன்று வெள்ளிக் கிழமையும் (07.12.18), வருகின்ற திங்கள் கிழமையும் (10.12.18) விடு முறை தேவை என்று, எழுத்து பூர்வமாக கடந்த செவ்வாய்க் கிழமை (04.12.18) விண்ணப்பித்த போது.... எனது மேல் அதிகாரி... வருட முடிவில், வேலைகள் அதிகம் உள்ளதால், எனக்கு விடுமுறை தர முடியாது, என்று கூறி விட்டார். இவரிடம் தொடர்ந்து வாதாடினால்.. எனக்குத் தான் நட்டம் வரும் என்று, தெரிந்து... நீங்கள் சொல்வது சரி, என்று சொல்லி விட்டு.. சிரித்த முகத்துடன் திரும்பி வந்து விட்டேன். அவருக்கும்... நான் சொன்னது சந்தோசமாக இருந்ததை.. அவரின் முக பாவனையில் அறிந்து கொண்டேன். ஆனால்... எனக்கு, குறிப்பிட்ட நாளில் விடுமுறை தேவை. இவ்வளவிற்கும்... நான், கடந்த வருடங்களில் சேமி…
-
- 54 replies
- 8.6k views
-
-
கொரோனா குணமாகும்போது உலகம் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்? கொரோனா இந்த உலகையே பிரட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாடுகளும் நாளைய பொழுது எப்படியிருக்குமென்ற நிலை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கொரோனா குணமாகிய பின் உலகம் எப்படியிருக்குமென வாக்களித்து கருத்துக்களையும் வையுங்கள்.
-
- 12 replies
- 2.3k views
-
-
இலங்கைக்கான சுற்றுலா விசா எத்தனை நாள்? முன்னர் இலங்கைக்கு 30 நாட்கள் சுற்றுலா மட்டுமே கொடுத்தார்கள். ஆனாலும் இந்தவருட தொடக்கத்தில் கூடிய நாட்கள் நின்றால் இன்னும் இன்னும் பணம் செலவு செய்வார்கள் என்று 180 நாட்களுக்கு விசா கொடுத்தார்கள். 30 நாட்களுக்கும் 180 நாட்களுக்கும் விரும்பிய மாதிரி எடுக்கக் கூடிய மாதிரி இருந்தது. பத்திரிகைகள் இணையங்களிலும் இதுபற்றி பலரும் அலசி ஆராந்தனர். இப்போது இலங்கையில் 30 நாட்களுக்கு மேல் தங்க விரும்பும் பார்வையாளர்இ நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம். குறுகிய கால விசிட் விசாஇ வருகையின் தேதியில் இருந்து அதிகபட்சமாக 270 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம்இ மூன்று தொடர்ச்சியான நிகழ்வுகளில் 30 நாட்கள்இ முதல் நீட்டிப்பில் 60 நாட்கள் மற…
-
- 16 replies
- 1.5k views
- 1 follower
-
-
இன்று இலங்கையில் நடந்த பிரச்சனை ரணிலின் இடத்தில் மகிந்த ராஜபக்ச இருந்திருந்தால் என்ன மாதிரியான நகர்வுகளை மேற்கொண்டிருப்பார்? இதில் முக்கியமாக ஜனாதிபதி பதவியிலும் யாரோ ஒரு யு என் பி ஆளையே நினைத்து எழுதுங்கள். எனது எண்ணத்தின் படி நிச்சயமாக இலங்கையில் ரத்தக்களரி ஏற்பட்டிருக்கும்.திரும்பவும் பதவி ஏறும் வரை குறிப்பிட்ட இடங்கள் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும். உங்கள் எண்ணங்களில் எழுந்தவற்றை எழுதுங்கள் பார்க்கலாம்.
-
- 0 replies
- 933 views
-
-
S W R D பண்டாரநாயக்கவில் பண்டாரநாயக்க மாத்திரமே சிங்களம் முன்னுக்கு வரும் பெயர் எல்லாமே ஆங்கிலேயருக்குள்ள பெயர் மாதிரியே இருக்கிறது.இவர் இலங்கையில் பிறந்தவரா இங்கிலாந்தில் பிறந்தவரா? Solomon West Ridgeway Dias Bandaranaike (Sinhalese: සොලමන් වෙස්ට් රිජ්වේ ඩයස් බණ්ඩාරනායක,Tamil: சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா; 8 January 1899 – 26 September 1959), frequently referred to as S.W.R.D. Bandaranaike, was the fourth Prime Minister of Ceylon(later Sri Lanka) and founder of the left wing and Sinhala nationalistSri Lanka Freedom Party, serving as Prime Minister from 1956 until his assassination by a robed Buddhist monk in 1959.[2][3][4] https://en.m.wikipe…
-
- 7 replies
- 3.1k views
-
-
விடுதலைப்புலிகளின் கடற்புலிகளுக்கான தரநிலைகள் ஒரு கடற்படையின் தரநிலைகளை ஒத்ததாக இல்லாமல் - அட்மிரல், வைஸ் அட்மிரல், கொமோடோர், கப்டன் போன்று - ஒரு தரைப்படையின் தரநிலைகளை ஒத்ததாக - லெப். கேணல், கேணல், மேஜர் போன்று - வழங்கப்பட்டது ஏன்? எதற்காக?
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் (இலங்கை குடியுரிமை இல்லாதவர்) இலங்கையில் வங்கிக்கணக்கு தொடங்க முடியுமா? இணையத்தில் தேடியதில் முரணான தகவல்களே கிடைத்தன. யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும். நன்றி
-
- 41 replies
- 3.8k views
- 1 follower
-
-
தமிழகத்தில் சர்வதேச வேட்டி தினம் இன்று என்று கொண்டாடப்படுகின்றது , எந்த சர்வதேச அமைப்பால் இந்த தினம் தீர்மாணிக்கப்பட்டது , தயவு செய்து யாராவது ஆதாரத்தை இணைக்கமுடியுமா ? இது ஒரு நல்ல விடயமாக இருந்தாலும் , சர்வதேசம் இதுக்கு முக்கியத்துவம் கொடுத்ததா என்று அறிய ஆவல்
-
- 12 replies
- 8.4k views
-
-
நான் இது வரையும் யாரின் காலிலும் விழுந்ததில்லை. அதை ஆதரிப்பவனும் அல்ல. அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் பேராசிரியரின் காலில் பல மாணவர்கள் விழுந்து கும்பிட்டு சென்றதை அவதானித்தேன். அதை அந்த பேராசிரியர்களும் ரசித்திருக்க வேண்டும் என்பது என்னுடைய அனுமானம். உண்மையிலயே காலில் விழுதல் என்பது ஒரு பண்பா? ஒருவருக்கு மரியாதையை செலுத்தும் முறையா? எதாவது சங்க இலக்கியங்களில் இது பற்றி கூறப்பட்டிருக்கிறதா?
-
-
- 6 replies
- 480 views
-
-
ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் புதிய வருடத்திலிருந்து புகைக்கமாட்டேன் தண்ணியடிக்க மாட்டேன் அதை விடுகிறேன் இதை விடுகிறேன் என்று மனதில் படுபவைகளை வெளியே சொல்லாவிட்டாலும் எமது மனதுக்குள் எண்ணுவோம். அப்படி எண்ணியிருந்தவை மணிக்கணக்கு நாள்கணக்கு கிழமைக்கணக்கில் போனாலும் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாகவே முடிந்திருக்கிறது.இதில் வெற்றியடைந்தவரென்று இருந்தாலும் நான் இதுவரை காணவில்லை. சரி ஆண்கள் மறப்பதற்கென்று நிறைய இருக்கும் போது பெண்கள் எதை எதை விடலாமென்று எண்ணவார்கள்.எனக்கு இதில் எதுவுமே எழுதத் தோன்றவில்லை. இங்கே யாராவது இப்படி எண்ணியிருக்கிறீர்களா?உங்கள் வெற்றி தோல்வி பற்றி எழுதுங்கள். நான் பதின்மவயதில் தண்ணி புகை இரண்டும் பழகி புதுவருடம் வரும் வே…
-
- 31 replies
- 4.9k views
-
-
-
K என்ற வார்த்தை நாம் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றிப் பல விஷயங்கள் நடந்தாலும் அதனைக் கவனிக்காமல் கடந்து செல்கிறோம். உதாரணத்திற்குப் புதிதாக கார் ஓட்ட கற்று கொள்வார்கள் வண்டியின் பின்னாடி 'L' என்று சிவப்பு நிறத்தில் போர்டு ஒட்டப்பட்டு இருக்கும். அதற்கு என்ன அர்த்தம் என்று நம்மில் பலருக்குத் தெரியாது. ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க! | அதனை அறிந்து கொள்ளவும் விரும்புவதும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மையும் கூட. அதுபோன்று 1000 என்ற எண்ணிற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாகவே சமூக வலைத்தளங்களிலும் சரி பணத்திலும…
-
- 1 reply
- 324 views
- 1 follower
-
-
வணக்கம் கள உறவுகளே 2015 2017 களில் இலங்கை போனபோது கார் மோட்டார்சைக்கிள் ஓடுவதற்கு என்று சர்வதேச அனுமதிப்பத்திரமாக AAA க்கு 15$ கட்டி எடுத்துப் போயிருந்தேன். இலங்கையிலும் வீட்டில் இரண்டு மோட்டார் சைக்கிள் நிற்பதால் எனக்கு தேவையான நேரங்களில் எங்கும் போகவரக் கூடியவாறு இருந்தது. அனேகமாக அங்கு நின்ற நாட்களில் ஒவ்வொரு நாளும் ஓடித் திரிந்திருக்கறேன். ஒரேஒரு நாள் கோப்பாய் மானிப்பாய் ஊடாக பண்டத்தரிப்பு போகும் போது சங்கானையில் பொலிஸ் மறித்தார்கள்.ஏற்கனவே பலரையும் மறித்து வைத்து சோதனை செய்து கொண்டிருந்தார்கள். என்னை மறித்ததும் ஓரமாக நிற்பாட்டி தலைக் கவசத்தை கழற்றி மனைவியிடம் கொடுத்துவிட்டு ஆவணங்களை எடுக்க தயாராகும் போது ஐயா ஐயா நீங்கள் போங்கோ என்றார்கள்.புறப்பட்டு போகு…
-
- 26 replies
- 3.8k views
- 1 follower
-
-
மாறு நீ மாறாதவிடின் மாறும் உன் இனம் மாற்றினமாக, இது இளைஞரின் முதல் தலைமை இதனை பின் தொடர்வது உன் கடமை, இதுவரை நாம் இழந்தது போதும் மாற்றான் இடத்தில் மண்டியிட்டதும் போதும் இதனை நீ மாற்ற மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவது உன் கடமை, தமிழன் தமிழனாக வாழ தமிழா நீ தமிழனுக்கு வாக்களிப்பது உன் கடமை, தமிழா நீ தலை நிமிர்ந்து வாழ தமிழன் ஒருவனுக்கு வாக்களிப்பது உன் கடமை, உன் இனமும் உன் சந்ததியும் உன்னை தூற்ராமல் இருக்க தமிழா நீ தமிழனுக்கு வாக்களிப்பது உன் கடமை, பல்லின சமூகம் ஒன்று வாழும் இடத்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
இப்பகுதி வெறிச்சோடியிருப்பதால், பிள்ளையார் சுழி போட்டு இங்கே முதல் பதிவை தொடங்குவோம்.. யாழ்களத்தின் புதிய பதிப்பு எப்படியுள்ளது ...? விரும்புபவர்கள் வாக்கு பதியலாம்!.. (வாக்களிப்பவர்களின் பெயர்கள் வெளிப்படையாக தெரியாது..) நன்றி! டிஸ்கி: இது அதைரியப்படுத்தும் முயற்சி அல்ல..!
-
- 40 replies
- 4.4k views
- 1 follower
-
-
கஜேந்திரகுமார் 2010, கூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணம் என்ன ?
-
- 8 replies
- 1.7k views
-
-
"மேதகு" திரைப்படம் சீமானுக்கு சரிவை ஏற்படுத்துமா?
-
- 4 replies
- 798 views
-
-
வர இருக்கின்ற பொதுத் தேர்தலில் தமிழர் தரப்பு என்ன செய்ய வேண்டும்? அனைவரும் ஒன்றிணைந்து ஒரே தரப்பாக களமிறங்க முடியாதா? எல்லோரும் ஒன்றிணைவதற்கு மக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் , தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைவதில் என்ன தவறு இருக்கிறது? இம்முறை மகிந்தவிற்கு சுதந்திரக் கட்சியில் இடம் கிடைக்காத சந்தர்ப்பத்தில் அவர் தனித்து இறங்குவார் எனக் கணிக்கப் படுகிறது, அப்படியாயின் ஒரு மும்முனைப் போட்டி ஏற்படலாம், அப்படியான சந்தர்ப்பத்தில் நாம் அதிகளவிலான பாரளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதன் மூலம் எமக்கான கேள்வியைக் கூட்டலாம். உண்மையில் தமிழ் கட்சிகள் ஒரு ஒப்புக்காவது மக்கள் கருத்தறியும் கூட்டங்களை நடாத்தியிருக்கலாம், ஆனால் அவர்கள் இப…
-
- 3 replies
- 1.8k views
-
-
தவிபு 'சிறப்பு உறுப்பினர்' கா.வே.பாலகுமாரன் அவர்கள் சிங்களத்தில் எழுதிய 'மௌனித்திருந்தவர் மனக்குரல்' (ஹன்டக் நெத்தியங்கே ஹதவத்த சக்ஷிய), 'வன்னியிலிருந்து ஒரு மடல்' (வன்னிய சிட்ட லியம) ஆகிய இரு நூல்கள் எங்கு கிடைக்கும்?
-
- 0 replies
- 694 views
-
-
அண்மைய காலமாக நெடுக்காலபோவனின் பச்சைப்புள்ளிகள் இறங்கு வரிசையில் செல்கின்றன. என்ன மாயமே மந்திரமோ தெரியல்லை. பச்சைப் புள்ளியை திருடி என்னத்தை சாதிக்கிறது..?!... ஒருவேளை உந்த அதிகப்பிரசங்கிக்கு.. தப்பா பச்சையைப் போட்டிட்டமோ.. என்று லேட்டசஸ்ரா திங் பண்ணி.. பச்சைகளை பின்வாங்கினம் என்னமோ. அப்படி திங் பண்ணுற பித்திசாலிங்க.. எதையும் பிளான் பண்ணிப் பண்ணுங்கோ..?! பச்சை முக்கியமல்ல.. அதிலும்.. அரசியல் பண்ணுறது தான் கேவலமா இருக்குது.. அதுவும் யாழ் களத்தில். இது நாங்களும் கவனிக்கிறம் என்பதற்காக......போல.
-
- 27 replies
- 6.5k views
- 2 followers
-
-
பிள்ளைகளுக்கு... திருமணம் பேச ஆரம்பிக்கும் பெற்றோர்கள், அதனை... பிள்ளையிடம், சொல்லலாமா? எனது நண்பர் ஒருவர்.... தனது பிள்ளைக்கு திருமணம் செய்து வைப்பதற்காக... அந்தப் பிள்ளைக்கு தெரியாமல், அதற்கான... முன் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார். (சாதகம் பார்ப்பது... போன்ற விடயங்கள்.) இவ்வளவிற்கும்... அந்தப் பிள்ளை, மேற் படிப்பு படிக்க வேண்டும் என்ற... ஆர்வத்தில், உள்ளது. இப்படியான சூழ் நிலையில்.... இதனை, எப்படிக் கையாள வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?
-
- 51 replies
- 6.3k views
- 1 follower
-