வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
-
பாலச்சந்திரன் படுகொலையும் பரப்புரையும் ஆலோசனைகளும் உதவிகளும்.... கேலும் மக்ரே இந்தியாவை குறிவைத்து தனது பரப்புரையை ஆரம்பித்துள்ளார். பலரும் எதையாவது செய்யவேண்டும் என உள்ளோம். சித்தன் பல இந்திய மின்னஞ்சல்களை இணைந்துள்ளார். சித்தன் இணைத்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் உள்ளன. அதில் பல தவறானவையாக இருக்க கூடும். அவற்றை நாம் ஆளுக்கு இருபது என பிரித்து தகவல்களை அனுப்பலாம். இருந்தாலும் நாம் எதை செய்தால் சிங்கள அரசு மீதான அழுத்தத்தை அதிகரிக்கலாம் என்ற எண்ணம் உங்களிடம் உள்ளது?, அதை பகிருங்கள்.
-
- 34 replies
- 2k views
-
-
தலைமைச் செயலகத்தின் உறுப்பினர்கள் எனக் கூறிக்கொண்டு புதிதாக அலுவலகம் திறப்பு மற்றும் ஆட்சேகரிக்கும் விடயங்களில் இறங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் நாசகார சதிகள் கனடாவில் அம்பலம். மதன் அல்லது சுடர் மற்றும் லீலன், சேகர், மேரி, கிரி, பாபு, என்று தம்மை அறிமுகப்படுத்தும் இவர்கள் உலகத்தமிழர் தகவல் தொடர்பு மையம் எனும் அமைப்பினை உருவாக்கி இவ்வமைப்பு நாட்டிலிருந்து தலைமைச் செயலகத்தின் அறிவித்தலிற்கு இணங்க இயங்குவதாக கூறி அப்பாவி இளைய சமுதாயத்தை குறிவைத்து இலகுவாக அணுகி தமது தமிழின அழிப்பு நடவடிக்கைகளிற்கும் அவர்கள்மேல் வீண்பழிகளை சுமத்தி கனடா தமிழா சமூகத்தை மற்றவர்கள் மத்தியில் பிழையானவர்களாக காட்டுவதற்கும் பயன் படுத்தமுற்பட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தின் உறுப…
-
- 34 replies
- 7k views
-
-
இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன, மேலதிக விபரங்கள் இன்னமும் கிடைக்கபெறவில்லை http://www.swissmurasam.net/news/breakingn...2-22-57-14.html
-
- 34 replies
- 6.9k views
-
-
எனது வீட்டிற்கு அருகில் இன்று ஒரு பஸ் -லொறி விபத்து நடந்தது செய்தியில் பார்த்தேன் .நான் வேலையால் வீடு திரும்பும் வீதி மூடப்பட்டு சுற்றி வளைத்து வந்தேன் .அதில் ஒரு பெண் பலியானார் என்று செய்தி வந்தது . காரைநகரை சேர்ந்த மனோரஞ்சனா கனகசபாபதி என்ற தமிழ் பெண்தான் என செய்திகள் வந்துள்ளது . இவர் வேம்படி பழைய மாணவர் . ஆழ்ந்த அனுதாபங்கள் .
-
- 34 replies
- 2.6k views
-
-
-
- 34 replies
- 5.3k views
-
-
பரவி விட்ட புற்றுநோய் ---- ..... கண்ணால் காண்பதும் பொய்யாம்???? .......... காதால் கேட்பதும் பொய்யாம்???? .............. மட்டுமல்ல .... .................. தீர விசாரித்து அறிவதும் பொய்யாம்???? இங்கே இதனை கிறுக்கி கொட்ட வேண்டுமா?? இதனால் உனக்கு என்ன ஆகப்போகிறது?? ஏற்கனவே தேவையற்ற பிரட்சனைகள்?? நீ அரசியல்வாதியா?? இல்லை ஊடகவியலாளனா?? அவைகளுக்கு மேல் யாழை கொண்டு செல்பவனுக்கும் தேவையற்ற பிரட்சனைகளை ஏற்படுத்தப் போகிறாயா?? ... பல கேள்விகள் ... கடந்த சில வாரங்களாக விடை தெரியாமல் எழுந்து கொண்டிருக்க ... எழுதுவோம் இல்லை வேண்டாம் என்று குழம்பி கொண்டிருக்க ... ... 25 வருடங்களுக்கு மேலாக வாணளாவ எழுந்து நின்ற விருட்சமோ சரிந்து விட்டது ... இன்று அவ்விருட்சத்தின் வேர்க…
-
- 34 replies
- 4k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா.விசாரணை குழுவிடம் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அனுப்பி வைக்கலாம் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் அறிவித்துள்ளது. 21.02.2002 முதல் 15.11.2011 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்றும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆணையாளர் அலுவலகத்தின் இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் முறைப்பாடுகள் அனுப்பப்பட வேண்டும். முறைப்பாடுகளை ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழ் மொழிய…
-
- 34 replies
- 2.5k views
-
-
யாழ்கள உறவொன்று தனிமடலில் இதனை அனுப்பியிருந்தார் பார்:த்ததும் எனக்கு இதயம் நின்று வேலை செய்ய ஆரம்பித்தது எப்பிடித்தான் கிழம்புறாங்கனோ தெரியாதய்யா. யாரு இவா?? ஆஸ்திரேலியாவில் இருந்து முன்னாள் பெண் புலிப் போராளியின் சுய சரிதம் ! 14 துரட 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளியாக செயல்பட்ட அநுபவங்களை புத்தகமாக எழுதி உள்ளார் ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற நயோமி டீ சொய்ஷா. பெண் புலி என்பதுதான் புத்தகத்தின் பெயர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 17 ஆவது வயதில் 1980 ஆம் ஆண்டில் சிறுவர் போராளியாக இணைந்து கொண்டார். புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கால பெண் உறுப்பினர்களில் ஒருவர் என்று பெருமையுடன் கூறுகின்றார். அரச படையினருடனான…
-
- 33 replies
- 6k views
-
-
கனடாவின் மார்க்கம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மார்க்கம் சாலை மற்றும் எல்சன் தெரு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் இருவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மூன்று பேர் பயணித்த காருடன் ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காரின் சாரதியான 21 வயது இளைஞனும், பின் இருக்கையில் பயணித்த 23 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்துக்கு காரணம் வெளியாகவில்லை மூன்றாவத…
-
- 33 replies
- 3k views
- 3 followers
-
-
ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதிக்கு நடந்த நியமனத் தேர்தலில் திரு கரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி பெற்றார். அவருக்கு 1400 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அஸ்வானிக்கு 600 வாக்குகளும் கிடைத்தன. கரி வெற்றி பெற்று விட்டார் என லிபரல் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கனடிய அரசியல் கட்சிகளில் ஒன்றான லிபறல் கட்சி சார்பில் ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதிக்கு போட்டியிட இருவர் ஒரே கட்சியில் விண்ணப்பித்திருந்த நிலையில் அவாகளுள் ஒருவரை தெரிவு செய்து தேர்தலில் போட்டியிட வைப்பதற்காக கட்சியினால் நியமனத் தேர்தல் 20-08-14 அன்று மாலை நடாத்தப்பட்டது. இதில் கனடிய தமிழரான சட்டத்தரணி கரி ஆனந்த சங்கரி வெற்றிபெற்றார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற மாலைநேர நியமணத் தேர்தலில் 1400 வா…
-
- 33 replies
- 3.6k views
-
-
லண்டன்- மிச்சம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தமிழ்ப்பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தி என்ற பெண் நடுத்தர வயதுடையவர் எனவும், அண்மையிலேயே ஜேர்மனியிலிருந்து லண்டனுக்கு குடியேறியனார் எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த சுகந்தி விபத்து இடம்பெற்ற பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றியுள்ளார். லண்டனில் இன்று காலை வீதியில் செல்வோரை தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்புகார் சூழ்ந்த காலநிலை காணப்பட்டது. குறித்த பெண் பாதசாரிகளின் நடைபாதையில் வீதியைக் கடந்த போது பஸ் குறுக்கிட்டதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் காலையில் உருவாகியிருந்த பனிப்புகாரே இவ்விபத்துக்கு காரணமாயிருக்கலாம் எ…
-
- 33 replies
- 5.9k views
- 1 follower
-
-
அண்மையில் எனக்கு தெரிந்த அம்மா[சொல்லப் போனால் அம்மம்மா] அவருக்கு வயது 70 ற்கு மேலே இருக்கும்.லண்டனுக்கு வந்து 10,12 வருடத்திற்கு பின் தனது சொந்த ஊருக்கு போகப் போறேன் என அடம் பிடித்து வெளிக்கிட்டார்.இங்கு இருக்கும் பிள்ளைகளுக்கு அவர் போவது விருப்பமில்லை எனினும் அவர் ஆசைப் படுகிறார் என்பததால் அனுப்பி வைத்தார்கள்[அங்கும் அவருக்கு பிள்ளைகள் உண்டு.]போய் ஒரு மாதமும் இல்லை அந்த அம்மா தான் திரும்பி வரப் போகிறேன் என அடம் பிடித்து வந்து விட்டார்.ஏன் வந்தனீங்கள் அங்க இருக்காமல் என காரணம் கேட்டால் அங்கே ஓரே மழை பெய்கிறதாம்,நுளம்பு,இலையான் தொல்லையாம்,எல்லா இடத்தைப் பார்த்தாலும் அசிங்கமாய் இருக்குதாம்,சாப்பிட முடியவில்லையாம் என்டு பல காரணங்களை சொன்னார். இங்கு எனது முதலாவது கேள்வி …
-
- 33 replies
- 3.3k views
-
-
புலம்பெயர் எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் ஒன்றியமா?? அது எங்கே இருக்கின்றது ? அதன் செயற்பாடுகள் என்ன?? என்று ஒரு கட்டுரையை அதன் செயற்பாட்டின் வேகமோ விவேகமோ போதாது என்கிற ஆதங்கத்தில் ஒரு பேப்பரிலும் மற்றும் யாழிலும் ஒரு வருடத்திற்குமுன்னர் நான் எழுதியிருந்தேன் . பின்னர் அதைப்பற்றிய வாதப்பிரதி வாதங்கள்நடந்து ஒய்ந்து போனது. ஆனால் அந்த கட்டுரை பற்றிய நோக்கத்தை நானும் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தேன் காரணம் அந்த அமைப்பினைச் சேர்ந்தவர்கள் எவரிடமும் எனக்கு எதுவித தனிப்பட்ட கோபமும் கிடையாது காரணம் எவரையுமே எனக்குத் தனிப்படத் தெரியாது அது மட்டுமல்ல அவர்களிற்கும் என்னைத் தெரியாது. இது இப்படியிருக்க இன்று யெர்மனியில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தினால் ஒரு கருத்…
-
- 33 replies
- 5.3k views
-
-
கிருபன், சுகன், ரதி, ஜீவா, சுபேஸ், ஜஸ்ரின், நிழலி, தப்பிலி, நந்தன், தும்பளையான், சாத்திரி, நுணாவிலான், காவலுர்கண்மணி, பகலவன், ஷாந்தி, சஹாரா, ஈசன், அர்யுன், கோமகன், சுவைப்பிரியன், ஈழத்திருமகன், குளக்காட்டான், மீராபாரதி, தயா, வினித், சபேசன், இளங்கோ, நாரதர், விசுகு, சுவி, புத்தன், புங்iயூரான், மாப்பிள்ளை, சினேகிதி, தமிழிச்சி, சாணக்கியன், பண்டிதர், இணையவன், மோகன், இசைக்கலைஞன், வல்க்கேனோ, அபராஜிதன், வசிசுதா, தூயவன், எழுஞாயிறு, காவடி, அறிவிலி, குறுக்காலபோவான், ஐ.வி.சசி. ப்பிறியசகி, வசம்பு, ஜோக்கர், கரு, துல்பன், ஸ்மோல்பொயின்ற், ஓல்ற்றனேற்றிவ், பரணி, ஆதித்தியஇளம்பிறையன், ஜமுனா, சுண்டல், புலவர், கோஷன், உடையார், வாத்தியார், கறுப்பி, மருதன்கேணி, மாதரசி, யாயினி, நொச்சி, குட்டி, குமா…
-
- 33 replies
- 4.1k views
- 2 followers
-
-
பிரான்சில் 17 விடுதலை புலிகள் கைது பாரீஸ்: பிரான்சில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்சில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பாரீஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 17 பேர் சிக்கினர். இவர்களில் 16 பேர் தமிழர்கள், ஒருவர் பிரான்சை சேர்ந்தவர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஏராளமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பிரான்ஸ் போலீஸ் வட்டாரங்கள்,"கைது செய்யப்பட்ட 17 பேரும் பிரான்சில் செயல்பட்…
-
- 33 replies
- 7.1k views
-
-
;01) அமேரிக்கா அணுகுண்டு செய்த ஆண்டு எது? 1941ம் ஆண்டு 02) அமேரிக்கா ஜப்பான் கிரோஸ்மா மீது எத்தனையாம் ஆண்டு அணுகுண்டைப்போட்டது? 16.08.1945 03) உலகிலே முதல் அணுகுண்டுப்பரிசோதனை செய்யப்பட்ட இடம் எது? எப்போது நடாத்தப்பட்டது? அமேரிக்காவின் நியுூமெக்சிக்கோ பாலைவனத்தில் அலமக்கோடா என்னும் இடத்தில் 16.07.1945 அதிகாலை 5.30மணி;க்கு மேற்கொள்ளப்பட்டது 04)அமேரிக்கா பரிசோதித்த அணுகுண்டின் ஒளி எத்தனை மயில்களுக்கப்பால் தெரிந்தது? ;250 மயில்களுக்கப்பால் 05) அமேரிக்கா செய்த அணுகுண்டின் பெயர் என்ன? சின்னப்பையன் 06) சின்னப்பையனின் சக்தி எவ்வளவு? 20.000 ரி.என்.ரி …
-
- 33 replies
- 13.5k views
-
-
This entire trip to Toronto was full of learning, observations and understanding. It will take me years to talk or write about all of this in detail. Some salient points were: 1) My flight neighbour was Czech- Her Hindu assigned name was Shalini and she was full of praise for Hindu religion. She was a vegetarian and wondered what I thought about eating meat- especially cows. If all life is equal, isn’t the cow equal to a fruit? I was too sleepy for a detailed discussion anyway. Some other time Czech Shalini. Advaita on hold! 2) On reaching Toronto, from every Tamil I met, I learnt a piece of new information. We in Tamilnadu know of only one narrative. But the Srilanka…
-
- 33 replies
- 5.2k views
-
-
வரதலெட்சுமி ஷண்முகநாதன்: கனடாவில் முதுகலை பட்டம் பெற்ற 87 வயது இலங்கை தமிழ் பெண் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,YORK UNIVERSITY படக்குறிப்பு, வரதலெட்சுமி ஷண்முகநாதன் தமது 87ஆம் வயதில், கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலைப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன். ஒவ்வொரு சொற்களுக்கு இடையில் நல்ல இடைவெளிவிட்டு, நிதானமாக தன் எண்ணங்களை ஒருங்கிணைத்துப் பேசும் இவர்தான், கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்திலேயே அதிக வயதில் பட்டம்பெறுபவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உள்ளார். வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம் ம…
-
- 33 replies
- 2.7k views
- 1 follower
-
-
கனடாவில் கார் களவு.-_ அண்மையில் இரண்டு நாள் கனடா என்று புறப்பட ஆயத்தமானோம்.அயலில் உள்ள நண்பருக்கு பயணம் பற்றி சொல்லி ஏதாவது வாங்கிவரவா என்றேன். நாங்களும் அடுத்த கிழமை போக இருக்கிறோம்.ஆனபடியால் எதுவும் தேவையில்லை.காரில போறீங்கள் கவனமா போட்டு வாங்கோ. எதுக்கும் திரும்பி வரும்போது பஸ்சிலதான் வாறீங்களோ தெரியாது.கார் கொள்ளை தலைரித்தாடுது.எனது தம்பியின் றைவேயில் நின்ற புதுக்காரை சொந்த கார் எடுக்குமாப் போல கொண்டு போட்டாங்கள்.கமராவில் எல்லாம் தெளிவாக விழுகுது.முக மூடிகளை போட்டிருக்கிறார்கள்.இனி யாரைப் பிடிக்கிறது.களவு போய் 3 மாதமாச்சு எந்த தகவலும் இல்லை என்கிறார்களாம். …
-
-
- 33 replies
- 3.7k views
- 1 follower
-
-
பிரித்தானியா ஸ்கொட்லண்ட் யாட் கைதுசெய்த பிரித்தானிய தமிழர் ஒன்றியம் BTA (British Tamil Association ) தலைவர் திரு ஏ சி சாந்தன், மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு TYO-UK (Tamil Youth Organisation) ஐக்கிய ராச்சியம் கிளையின் பொறுப்பாளர் திரு கோல்டன் லம்பேர்ட் என்பவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி லண்டன் தமிழர்கள் ஏதாவது உடன் செய்தாக வேண்டும். எமது மெளனம் அவர்களின் நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்துவிடும்
-
- 33 replies
- 6.3k views
-
-
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள் அமைப்பு, யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சுயேட்சைக் குழுவாக இன்று திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில், கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா, விநாயகசுந்தரம் மோகனசுந்தரம், காளிக்குட்டி சுப்பிரமணியம், தங்கராசா தேவதாசன், சிவகுரு முருகதாஸ், குமாரவேலு அகிலன் மற்றும் வீரன் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். http://www.tamil.srilankamirror.com/news/item/3459-2015-07-13-06-42-15
-
- 33 replies
- 3.3k views
-
-
நான் வாழும் சுவிஸ் - அஜீவன் எதிரிகள் புகா வண்ணம் காவல் தெய்வங்கள் காவல் காத்து நிற்பது போல் நாட்டை சுற்றி நிற்கும் அழகிய அல்ப்ஸ் மலை மட்டுமல்ல மனதின் இனிமைக்காய் இசை எழுப்புவது போல சல சலத்து ஓடி பவனி வரும் ஆறுகளாலும் புடை சூழ்ந்து நின்று ரம்மிய காட்சியாய் எம் மனங்களை கொள்ளை கொள்ளும் குளங்களும் இயற்கை வனமும் நாடு தழுவிய சுத்தமும் நிறைந்து யுத்த மேகமே மூளாமல் சிலிர்த்து காட்சி தரும் நாடு என்று உலகில் ஒன்று உண்டு என்றால் அது சுவிஸ் நாடாகத்தான் இருக்கும். நாட்டுப் பற்றுக் கொண்ட இனிய மக்கள் எளிமை போல் நாட்டின் முதுகெலும்பாய் காட்சி தரும் கிராமங்கள். நேரம் தவறாமல் பவனிக்க உதவியாய் இருக்கும் போக்கு வரத்து துறை இப்படி இந் நாட்டின் புகழ் பாடிக் கொண்டே போக…
-
- 33 replies
- 6.5k views
-
-
மாறுகின்ற தளங்களும் மாறாத சிந்தனையும் மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும் என்ற தலைப்பிலே நான் எழுதிய கட்டுரையை படித்து ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன் வைத்த யாழ் கள உறவுகள் அனைவருக்கும் நன்றி. தமிழீழ தேசம் தனது விடிவை நோக்கிய பயணத்தில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் பிரவேசித்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தாயகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளும் கடமைகளும் நிறையவே இருக்கின்றன. ஒரு புலம் பெயர்ந்த சமூகம் தன்னுடைய தாய் நாட்டின் விடுதலைக்கு எதைச் செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்பதற்கு எங்கள் கண் முன்னால் மூன்று இனங்களின் உதாரணங்கள் இருக்கின்றன. 1. யூதர்கள் 2. பலஸ்தீனியர்கள் 3. குர்திஸ் இனத்தவர்கள் இதிலே யூத இனம் தனது தாய் நாட்ட…
-
- 33 replies
- 5.8k views
-
-
லண்டன் லூசியம் பகுதியில் வசித்து வரும் பிரபல தமிழ் வர்த்தகரின் காரொன்று அண்மையில் திருடிச் செல்லப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் தனது காரினை விற்பனை செய்வதற்காக இணையத்தளம் ஊடாக விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்வையிட்ட மூவர் காரினை வாங்குவதாக கூறி குறித்த வர்த்தகரை நாடியுள்ளனர். குறித்த காரினை பார்வையிடுவதற்காக வர்த்தகரின் வீட்டுக்கு வந்த மூன்று பேர் காரினை பார்வையிட்டப் பின்னர் அதன் மேலதிக இணைப்புச் சாவியை எவரும் காணாத சமயம் லாவகமாக எடுத்துள்ளனர். அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த பிறிதொரு சாவியை வைத்தும் சென்றுள்ள போதும் இதனை யாரும் அறிந்திருக்கவும் இல்லை. அதன் பின்னர் இரவு நேரத்தில் மீண்டும் அங்கு வருகை தந்த சந்தேகநபர்கள் மேலதிக…
-
- 33 replies
- 2.1k views
- 1 follower
-