Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வாழ்த்துக்கள் கம்சாயினி. நீங்கள் சொன்ன கருத்து புதிதல்ல. மேற்க்கு நாடுகளின், நோர்வேயின் ராஜதந்திரிகள் ஆய்வாளர்களோடு நாங்கள் 2000 - 2006 காலகட்டங்களில் விவாதித்த கருத்துத்துத்தான். நான் இந்த விவாதம் தொடர்பாக “மேற்க்கு நாடுகளின் ராஜதந்தரிகளும் அறிஞர்களும் புலிகள் அமைப்பின் பல்வேறு நிலைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருப்பதை பாராட்டுகிறார்கள். அதே போல ராஜதந்திர செயற்பாடுகளிலும் பேச்சுவார்த்தை மேசையிலும் பெண்களின் அதிகரித்த பங்களிப்பை எதிர்பார்கிறார்கள்” என வன்னிக்கு அறிக்கை சமர்பித்திருந்தேன். அதனைத்தான் நீங்களும் பதிவு செய்திருக்கிறீர்கள். போர்குற்ற விசாரணை தொடர்பான உங்கள் கருத்து முக்கியமானது. அதனைச் சர்வதேச மட்டத்தில் வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்🙏 - வ.ஐ.ச.ஜெய…

  2. வணக்கம் உறவுகளே, நம்மில் அனைவருக்கும் அத்தியாவசியமானது ஒரு வேலை. இதனாலேயே சான்றோர் "உத்தியோகம் புருஷ லட்சணம்' எனக் கூறியிருக்கிறார்கள். சராசரியாக நாம் அனைவரும் ஒரு நாளின் மூன்றில் ஒரு பகுதியை வேலையில் செலவிடுகிறோம். செய்யும் வேலை மகிழ்ச்சியாகவும், மனதுக்கு நிறைவாகவும், சிறந்த சம்பளம் தருவதாகவும் இருக்க வேண்டும் என்பதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். ஆனால் அது அனைத்தும் சேர்ந்ததாக வேலை அமைவது கடினமே. இவ்வாறான நிலை வரும்போது புதிய வேலை தேடும் படலம் ஆரம்பிக்கிறது. போட்டியான சூழலில் வேலை தேடும் போது நாம் கவனிக்க வேண்டிய சில விடயங்கள், தயார்படுத்தல்கள் பற்றி இந்தப் பதிவில் அலசி ஆராயவுள்ளேன். இது முற்று முழுதாக நான் வாசித்த புத்தகங்கள், கேட்ட வழிகாட்டல்களின் பதிவாக இருப்பத…

  3. அவுஸ்ரெலியாவில் இன வெறியாம் புலம்புகிறார்கள் இந்தியர்கள்,அதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஊதி பெறுக்கிறார்கள் பீ.பீ.சி டமிழோசையினர்.30/5/2009 ஒலிபரப்பான டமிழோசையை கேட்ட எனக்கு உண்மையிலையே சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை சில நிமிடங்கள்.இந்தியாவிலே இருந்து கல்வி கற்பதிற்கு என்று அவுஸ்ரெலியாவிற்கு வந்து ஒரு சில மாணவர்கள் மெல்பன் நகரில் தாக்கபட்டுள்ளனர்.தாக்கியவர்

    • 1 reply
    • 805 views
  4. இன்று புலம் பெயர்ந்த நாட்டில் பல அமைப்புகள் எம்மவர் மத்தியில் உண்டு.அந்த அமைப்பினர் பல நிகழ்ச்சிகளை மேடை ஏற்றுவது வழமை.நானும் ஒரு சில அமைப்புக்களின் அங்கத்துவனாக இருக்கின்றேன் . கொமிட்டி அங்கத்துவ கூட்டங்களிள் பலர் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள். அப்படி வந்த கருத்தும் எனது புலம்பலும்.... எங்கன்ட பாடாசாலை இந்துப்பாடசாலை அதில அசைவ உணவு விற்க கூடாது சரஸ்வதி படத்தில இருக்கின்றார் என பலர் கருத்து பகிர்ந்தனர்...அசைவம் விற்றால் புனிதம் போய்விடும் என கூறினார்கள்..ஆகவே சைவம்தான் விற்க வேண்டும் என முடிவெடுத்தனர்.... அதே பாடசாலை மேடையில் இளம்பெண்கள்(14..16 வயதிற்க்குட்பட்டோர்)தமது இடுப்புக்களை தெரியும்படி அழகாக ஆட்டி மிகவும் கவர்ச்சிகரமான நடனங்களில் ஆடினார்கள்…

  5. புயல் கடந்த தேசம் ........... இன்று நான் யாழ் களத்தில் காலடி வைத்து ஒரு வருடம் . கணனியில் தமிழ் மூலம் எழுதவைத்த யாழ் காலத்தையும் என்னோடு அன்புடனும் பண்புடனும் தட்டி கொடுத்த உறவுகளுக்கும் நன்றி .......இன்று என் அகத்திரையில் வேதனை மீண்டு தொலைநோக்குபார்வையில் உங்களுடன் என் எண்ணங்களை பகிர விரும்புகிறேன். . ஈழ தமிழ் தேசத்தில் புயலடித்த பின் என்ன செய்யலாம் ? எங்கள் தாயக கடமைகள் நீண்டு எம் முன்னே நிற்கிறது .........ஈழத்தமிழர் நிலத்திலும் புலம்பெயர்ந்தவர்களும் இணைந்து அரசியல் ரீதியில் எமது நோக்கத்தை வென்றெடுக்கவேண்டும் .நம்மிடயே கல்விமான்கள்.சட்ட தரணிகள்.துடிப்பான இளையவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள்.இருக்கிறார்கள். யாவரும் ஒன்றிணையவேண்டும் .யுத்தத்தால் பாதிக்க பட்டு …

  6. நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே - புரிந்து கொள்ளுமா தமிழ் அமைப்புக்கள் !! கடந்த வாரம் முழுவதும் நடந்து முடிந்திருக்கும் நம்மவர் நினைவு நிகழ்வுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், யார் எந்த அமைப்பினை சார்ந்தவர்கள் என்ற பிரிவினையையும் நம்மவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவு பிரிவினையை விரும்பாத நம் மக்களில் பலர் முழுவதுமாக இந்த நிகழ்ச்சிகளை புறக்கணித்து விட்டனர். இது தொடர்பாக நடந்து முடிந்திருக்கக் கூடிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவு நிகழ்வுகள் சம்பந்தமானவற்றை இகுருவி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது. இது தொடர்பாக கனடாவில் இடம்பெற்ற மூன்று நிகழ்வுகளுக்கும் முதலில் மக்களின் நன்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் நேர் …

  7. புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொல்லும் – ஆய்வில் தகவல்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/x200325_uvrobot_disa.jpg.pagespeed.ic_.OwGWKJpSuT.jpg புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொல்லும் என்பது ஆய்வு ஒன்றின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றின் ஒளிவேதியியல் மற்றும் ஒளிஉயிரியல் இதழ் நடத்திய ஆய்வின் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த ஆய்வின் இணை ஆசிரியரான ஹதாஸ் மமனே கூறுகையில், “கொரோனா வைரஸ் கிருமி நீக்கம் செய்வதற்கு உலகம் முழுவதும் தற்போது பயனுள்ள தீர்வுகளை தேடுகிறது. அந்த வகைய…

  8. புறக்கணி காமன்வெல்த் 2011 தேவை ஆயிரம் கையொப்பங்கள் முன்னெடுப்பவர்கள் - உலகத்தமிழர் பேரவை சொடுக்க : http://www.thepetitionsite.com/1/Sri-Lanka-CHOGM/ Commonwealth Leaders Must Call For Justice in Sri Lanka Target: The Commonwealth Heads of Government Sponsored by: The Global Tamil Forum The Government of Sri Lanka has consistently refused to acknowledge the grievances of minorities and has acted with impunity to block every attempt to establish an independent and credible investigation into allegations of war crimes and crimes against humanity. This October the Commonwealth Heads of Government will meet in Perth, Australia, to discuss…

    • 0 replies
    • 500 views
  9. புறுக்சால் நகரிலே 28.05.2009 வியாழக் கிழமையன்று மாலை 17.30 மணிக்கு......... சிறிலங்கா அரசால் மிகக் கொடூரமான முறையிலே கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்கும், போராளிகளுக்கும், தளபதிகளுக்கும் கண்ணீர்ப் பூக்களால் காணிக்கை செய்திடவும், அவர் கடமையை தொடர்ந்திட உறுதியெடுத்திடவும் புறுக்சால் நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களைச் சேர்ந்த தமிழீழ உறவுகள் ஒன்றினைந்து முன்னெடுக்கும் இரங்கல் வணக்க ஒன்றுகூடல். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

    • 0 replies
    • 1k views
  10. திருமணத்திற்கு நாட் குறிக்கப்ட்டு ஆயத்தங்கள் நிறைவடைந்திருந்தன. ஆனால் அதற்கு ஐந்தோ ஆறோ நாட்களிற்கு முன்னர் மணமகனின் 91 வயது தாத்தா இறந்து போனார். இதனால் திருமணத்தை ஒத்தி வைக்க மணமகன் வீட்டில் விருப்பம். ஆனால் பெண் வீட்டார் ஒத்துக் கொள்ளவில்லை. திருமணத்திற்கு மூன்று நாட்களிற்கு முன்னர் பிணம் என்று பெயர் மாற்றம் பெற்ற தாத்தாவின் இறுதிக் கிரிகைகள் காலையில் நடைபெற, மாலையில் திருமணத்திற்குப் பொன் உருக்கு திட்டமிடப்பட்டபடி நடக்க எற்பாடு ஆனது. மணமகன் தாயார் உட்பட அனைவரும் இதனை வன்மையாகக் கண்டித்து பொன்னுருக்கில் பங்கேற்க மறுக்க, மணமகன் மட்டும் பெண் வீட்டாரால் இழவு வீட்டில் இருந்து நேரடியாக அழைக்கப்பட்டு பொன் உருக்கப்பட்டது. இரு நாட்களில் கலியாணம். மணமகனின் பெற்றோர் ச…

    • 11 replies
    • 2k views
  11. புற்று நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஆர்ப்பரிக்கும் அலைகளின் நடுவே 27 மணி நேரம் நீந்தி கனடிய சிறுமி சாதனை August21, 2012 09:46:40 நடுநிசி வேளையிலும் பல அடிகளுக்கு ஆர்ப்பரித்து எழுந்த அலைகளை கருத்தில் கொள்ளாமல் ஒன்ரோறியோ ஏரியைக் கடந்து சாதனை புரிந்துள்ளார் அன்னளிஸ் கர்ர் எனப்படும் 14 வயது கனடியச் சிறுமி. நயாகராவில் நீந்தத் தொடங்கிய இச்சிறுமி 27 மணி தொடர்ந்து நீந்தி ஒன்ரோறியோ ஏரியைக் கடந்து ரொறொன்ரோவில் நேற்று தன் சாதனையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இது வரையிலும் ஒன்ரோறியோ ஏரியைக் கடந்து சாதனை படைத்தவர்களில் அன்னளிஸ் கர்ர் மிகவும் இளையவர். சாதனைக்குப் பின்னர் ஊடகங்களை சந்தித்தார் அன்னளிஸ். தண்ணீருக்குள் மூழ்கிய நிமிடத்திலிருந்தே புற்று நோயி…

  12. புற்றுநோய்க்கு சிகிச்சைக்கு வந்தவருடன் பாலியல் உறவு: தமிழ் பெண் வைத்தியருக்கு கனடாவில் தடை! January 24, 2019 தீபா சுந்தரலிங்கம் என்ற ஈழத்தமிழ் பெண் வைத்தியர், நோயாளியுன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக குற்றச்சாட்டில் வைத்தியராக பணியாற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளார். கனடாவில் வைத்தியராக பணியாற்றிய தீபா சுந்திரலிங்கம் (வயது 37), புற்றுநோயாளியுடன் உறவை பேணியிருக்கிறார். நோயாளியுடன் கட்டிலில் உடலுறவில் ஈடுபட்டது, நோயாளிக்கு கட்டிலில் சுய இன்பம் செய்து விட்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட்டபோது, நோயாளியுடன் உறவை பேணியதை ஏற்றுக்கொண்டார். “அது ஒரு மனஎழுச்சிமிக்க உறவாக அமைந்திருந்ததாக“ தீபா …

  13. அன்றைக்கு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் அங்கே பிள்ளைகள் தமிழ் பாடசாலைக்கு செல்வது பற்றி பேசி கொண்டிருந்தபோது அந்த உறவினர் கூறினார் தமிழ் பாடசாலைகளிற்கு தன்ட பிள்ளைகள் இப்ப போக விருப்பம் இல்லாம இருக்கீனம் என்று கவலைபட்டார்,உடனே நான் உங்கள் பிள்ளைகள் நன்றாக தமிழ் கதைப்பார்களே கலை நிகழ்ச்சிகளிளும் பங்கு கொள்வார்களே இப்ப என்ன பிரச்சினை என்று கேட்க அவர் சொன்ன பதில் வியப்பாக இருந்தது,அதாவது புலத்தில் தமிழ் வகுப்பில் கல்வி கற்கும் ஆசிரியர்கள் நாட்டில் எப்படி கல்வி கற்பித்தார்களோ அவ்வாறே இருகிறார்கள் என்று,நானும் அந்த கதையை மேலும் தொடர்ந்த வண்ணம் இருக்கையில் இன்னொரு உறவினர் அங்கே வந்துவிட்டார்,,தொடர்ந்து அதே சம்பாசனை தான் நடந்தது,நான் அவரிடம் வினாவினேன் நீங்கள் நாட்ட…

    • 23 replies
    • 4.4k views
  14. புல(ம்)ன் பெயர்ந்தவனின் புலம்பல். வணக்கம் பாருங்கோ: கண்டறியாதவங்களின்ரை ஆக்கினையாலை நாடு விட்டு நாடு வந்து ஒரு மாதிரி குந்தீட்டம். சொந்த நாட்டைப் பிரிஞ்சு எத்தனை காலமானாலும் இன்னும் தாய்நாட்டைப் பற்றின சிந்தனையோடை தமிழர்களா வாழ்ந்து கொண்டிருக்கிற ஆக்களும் இருக்கினம். ஆனால் வந்து கொஞ்ச நாளுக்குள்ளாவே தாங்கள் வந்த இடத்தை மறந்து ஏதோ இங்கிலாந்து மகாராணியின்ரை பேரக்குஞ்சுகள் போலை தங்கிலீஸ் கதைச்சுக் கொண்டு தமிழரா இன்னும் வாழுற ஆக்களைப் பாத்து சோறு எண்டு பகிடி பண்ணிக் கொண்டு திரியிற ஆக்களும் இருக்கினம். அங்கையெண்டால் ஆயிரம் பொழுது போக்கு இருக்குது. அப்படியே நடந்து போய் வாசிகசாலையிலை குந்தியிருந்து பேப்பருகளை புத்தகங்களை வாசிக்கலாம். அங்கை வாற நாலு பேரோடை ஊர்ப் பு…

    • 16 replies
    • 1.3k views
  15. அண்மையில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கீத் வாஸ் என்னும் இந்திய வம்சாவழி தொழிற்கட்சி எம்பியின் முன் முயற்சியில் ஈழத் தமிழர்களின் அவலமும் சிறிலங்கா இன முரண்பாட்டிற்கான தீர்வும் என்னும் விடயம் பற்றி மூன்று மனித்தியாலங்களுக்கும் மேலாக விவாதிக்கப் பட்டது. இவ்வாறான ஒரு விவாதம் உலகில் தமிழ் நாட்டு சட்டசபைக்கு அடுத்ததாக பிரித்தானியாவிலையே நடை பெற்றது.தொழிற்கட்சி, கன்செர்வேரிவ் கட்சி, மற்றும் லிபரல் டெமக்ரற், மற்றும் ஸ்கொட்டிஸ் தேசயக் கட்சியின் பராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்காற்றினர்.பெரும்பாலும் லண்டனைப் பிரதினிதித்துவப் படுத்தும் உறுப்பினர்கள் இதில் பங்காற்றினர்.இவர்கள் எல்லோரும் கூறிய விடயங்களைத் தொகுத்தால் அவை பின் வருமாறு வரும். 1)பிரித்தானியாவின் காலனியாக இரு…

  16. புலத்தமிழர்களின் செயற்பாடுகள் முன்னெடுப்புகள் வணக்கம் தற்போதைய கள நிலவரம் அனைவரும் அறிந்ததே. நாம் நினைப்பதை விட எதிரி மிகமிக மோசமாகவும் வேகமாகவும் தனது பிரச்சாரப்பீரங்கிகளை ஏவிக்கொண்டிருக்கின்றான். அதற்கும் மேலாக துணைப்படை ஓட்டுக்குழுக்கள் என்று அரசின் எச்சிலை தின்று வயிறு வளர்க்கும் குழுக்களின் பிரச்சாரம் எமது போராளிகளின் உன்னத போராட்டத்தையும் அவர்களின் தியாகங்களையும் மிகமிக கேவலமாக கொச்சைப்படுத்திக்கொண்டிருக

    • 1 reply
    • 1.1k views
  17. சாரு நிவேதிதா என அறியப்பட்ட எழுத்தாளர் அண்மையில் இனிய உதயம் என்னும் சஞ்சிகைக்கு செவ்வியொன்றினை அளித்திருந்தார். அதிலிருந்து ஒரு கேள்வியும் சாருவின் பதிலும் நீங்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அழைப்பை ஏற்று வெளிநாடு சென்று வந்தீர்கள். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஈழப்பிரச்சனை தீர்ந்த பிறகு மீண்டும் அவர்கள் தாயகம் திரும்பும் மனநிலையில் இருக்கிறார்களா? திரும்பும் மனநிலையில் அவர்கள் இல்லை.ஐரோப்பிய கனேடிய வாழ்க்கை தரும் செளகரியங்கள் ஈழத்தில் கிடைக்காது. வாழ்க்கை செளகரியம் மட்டுமல்ல! அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பா மற்றும் கனடாவில் அரசியல் ஜனநாயகம் பெண்ணுரிமை போன்ற அருமையான சூழல் நிலவுகிறது. ஈழத்திலோ தமிழகத்திலோ அவையெல்லாம் இன்னும் ஏட்டளவில் கூட வரவில்ல…

  18. புலத்தின் தமிழ் ஊடகங்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்!!!!! தயவு செய்து இந்த நேரத்தில் ஆவது உங்களின் துப்புக் கெட்ட நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு உலகம் புராவும் உணர்வுகளுடன் கிளர்ந்து தெருவிலே திரண்டு நிற்கும் அந்த மக்களிற்கு துணையாக நேரடி நிகழ்வுகளை ஒலி ஒளி பரப்பில் உடனே சேர்த்துக் கொள்ளுங்கள்........... மக்களின் பங்கெடுப்பிற்கு ஊடகங்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமான ஒன்று என்பதை புரியாமல் தமிழ் மக்களிற்கு என ஊடகம் நடத்துகிறீர்களே...... இதை நினைக்கும் போது உங்களிற்கே வெட்கமாய் இல்லை.......??????? அதனால் தயவு செய்து உங்கள் ஒலி ஒளி பரப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துங்கள் இல்லையேல் தமிழ் துரோகிகள் பட்டியலில் உங்களையும் சேர்த்துக் கொள…

  19. புலத்திலிருந்து நிலத்தை நோக்கிச் செய்யக்கூடிய செயற்திட்டங்கள் (ஆலோசனைகள், அனுபவப் பகிர்வுகள், உதவிகள்....) நாம் வாழும் புலம்பெயர் தேசங்களில் பல்வேறுவகையான தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன , அவர்கள் பலவெற்றிகரமான செயற்திட்டங்களை தமது நாட்டுக்கு வெளியேயும் ஏன் தமது நாடுகளிலும் செய்கிறார்கள், இவை தொடர்பான பல விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம் , பார்க்கும் போது இப்படியான திட்டங்களை எமது நாட்டில் நாமும் செய்யலாம் எனத் தோன்றியிருக்கும், எனக்கும் பல தடவைகள் அப்படித் தோன்றியிருக்கிறது ..... அவற்றை பகிர்வதன் மூலம் நாம் செய்து கொண்டிருக்கும் திட்டங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கலாம் என நினைக்கின்றேன். இங்கு நாம் வாழும் நாடுகளில் கூட பல நடைமுறைகளை அவதானித்து இரு…

  20. புலத்திவலுள்ள உறவுகளாகிய நாம் ஒரு மணித்தியாளத்தை ஒவ்வொரு நாளும் மேலதிகமாக வேலை செய்து,மாத செலவுகளில் ஒன்றாக ஒரு பெரிய தொகையினை சேர்த்து, ஒவ்வொரு மாதமும், வீடு தேடி வரும்வரை காத்திராமல் கொண்டு சென்று மனமுவந்து கொடுப்போமானால் அதன் பலன் மிக அதிகமாக இருக்கும். இது எனது தனிப்பட்டக் கருத்து.

  21. வணக்கம் உறவுகளே! சென்ற வருடம் எனது மூதாதயரின் காணி விலைக்கு வந்தபொழுது அதை விலைக்கு வாங்கினேன். வாங்கியபொழுது நான் இலங்கையில் இருக்கவில்லை. ஆகையால் காணியை எனது பெயரில் எழுத முடியவில்லை. ( நான் இனிமேலும் இலங்கை citizen இல்லை என்பதாலும் மற்றும் நான் அங்கே நேரடியாக இல்லை என்பதாலும் எனது பெயரில் வாங்க முடியாது என்று காணிப் பதிவாளர் சொல்லி விட்டார் ) ஆகவே காணியை எனது அப்பா அம்மா பெயரில் பதிவு செய்திருந்தேன். இப்போது அப்பா அம்மா இருவரையும் கனடா அழைத்து விட்டேன். கையோடு அவர்களும் காணியின் உறுதியை கொண்டு வந்து உள்ளார்கள். கேள்வி என்னவென்றால் கனடாவில் இருந்துகொண்டு இலங்கையில் அப்பா அம்மா பெயரில் வாங்கிய காணியை எப்படி எனது பெயருக்கு மாற்றுவது? யாராவது தெளிவான …

  22. வணக்கம்! வருடந்தோறும் பல சஞ்சிகைகள், ஸ்தாபனங்கள், அமைப்புக்கள் உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் இவை இவை என்று தரப்படுத்தல் செய்து அறிவித்து வருகின்றன. ஒரு சின்ன ஆதங்கம். அதாவது தமிழர்கள், குறிப்பாக எம்மைப்போன்ற ஈழத் தமிழர்கள் புலத்தில் வாழ்வதற்கு சிறந்த நாடு எதுவாக இருக்கும் என்று எனக்குள் ஒரு கேள்வி. இப்படியான ஆராய்ச்சியில் யாராவது ஈடுபட்டு இருந்தால் அல்லது அதுபற்றிய தகவல்கள் ஏதாவது உங்களிடம் இருந்தால் இங்கு இணைக்கவும். மேலும், புலத்தில் நீங்கள் சிறந்ததாக கருதும் நாட்டை ஏன் தமிழருக்கு அந்த நாடு சிறந்தது என்ற காரணத்துடன் விளக்கினால் பலருக்கு அது பயன் உள்ளதாக இருக்கும். சிலருக்கு சிறீ லங்கா நாட்டில் இருந்து எங்காவது ஒரு வெளிநாட்டுக்கு ஏனென்சி மூலம்…

    • 124 replies
    • 14.7k views
  23. வணக்கம்! ஆரியர்களின் பழக்க வழக்கங்கள் பண்பாடுகள் தமிழர் பண்பாட்டுடன் நீண்டகாலத்திற்கு முன் கலக்கப்பட்டு விட்டது என்று பலரும் கூறுவதால், ஆதாரங்களுடன் நிரூபிப்பதால் இப்போது தமிழர்களாகிய நாம் பின்பற்றுகின்ற அனைத்தையும் இவை தமிழ்பண்பாட்டின் எச்சங்களா என்று சந்தேகக் கண்கொண்டு பார்க்கவேண்டி வந்துவிட்டது. இந்தவகையில் இப்போது எனது சந்தேகம் புலத்தில் கொண்டாட்டங்களில் நாம் அதிகளவு பணம் செலுத்தி வாடகைக்கு பெறுகின்ற மணவறைகள் பற்றி செல்கின்றது. புலத்தில் எமது கொண்டாட்டங்களில் பாவிக்கும் மணவறைகள் உண்மையில் தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றா? சங்ககாலத்தில் மணவறைகள் பயன்படுத்தப்பட்டனவா? அவை எவ்வாறான தோற்றம், அமைப்பு கொண்டு இருந்தன? இப்போது எமது பாவனையில் உள்ள மணவறைகளி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.