Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இத்தாலியில் தியாகி பொன் சிவக்குமாரன் நினைவு தமிழர் விளையாட்டு விழா மைத்தானத்துக்குள் நுழைந்த சிங்களக் காடைக்கும்பல் ஒன்று.. சிங்கக் கொடியையும் சிங்களப் பதாதைகளையும் தாங்கிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்.. சிங்கக் கொடியை நிகழ்வில் ஏற்ற வற்புறுத்தியும் உள்ளனர். இந்த அடாவடியை அடுத்து மைதானத்துக்கு வந்த இத்தாலிய காவல்துறையும் தமிழீழத் தேசியக் கொடியான தமிழர் கொடியை நிகழ்வில் ஏற்ற தடைவிதித்ததை அடுத்து.. இவ்விரு தரப்பினரதும் அடாவடியை ஏற்க மறுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.. தமிழர் விளையாட்டு நிகழ்வை தொடராமல் முடிவுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சொறீலங்காவில் இருந்து இப்போ சிங்களக் காடைத்தனம்... புலம்பெயர் தேசம் நோக்கியும் தமிழர்களை துன்புறுத்த ஆரம்பித்த…

    • 15 replies
    • 1.8k views
  2. நோர்வேயில் நேற்று நடந்த உள்ளுராச்சி தேர்தலில் ஒஸ்லோ நகரசபைக்கு போட்டியிட்ட ஹம்சாயினி குணரத்தினம் உட்பட பல தமிழர் வென்றிருப்பதாக உறுதிபடுத்தபட்ட செய்திகள் தெருவிக்கின்றன.

    • 15 replies
    • 3.3k views
  3. காரணம் தெரியுமா ? பாரிஸ் லாச்சப்பல் தமிழ்க் கடை பகுதியில் அவதானித்தேன் பெரும்பான்மையான பலசரக்குக் கடைகளில் தரப்படும் சிட்டைகளில் பொருட்களின் விபரம் இல்லை ஏன் ? பொருட்களுக்கான தெளிவான விலை கூட இல்லை ஏன் ? சிகை அலங்கார நிலையங்களில் உடைந்த சீப்பு, ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி, அனைவருக்கு ஒரே துவாலை பாவிப்பது ஏன் ? (சவர அலகு மாற்றுகிறார்கள்) மீன் சந்தையில் கூட இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ? (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது. பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்) உணவகத்தில் குறுகிய கழிவறைகள், அசுத்தமாகவும் (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ? தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்ட…

    • 15 replies
    • 1.7k views
  4. கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் 3 முறை தோற்கடிக்கப்பட்டு 4 வது முறையாக இத்தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் 3 முறை தோற்கடிக்கப்பட்டு 4 வது முறையாக இத்தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1) வன்முறையாலும் போராலும் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறது, 2) உயிர்த்தஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கும…

  5. கனடாவில்அடங்காப்பற்று - தயாராகுங்கள் கனடாவாழ் தமிழ்மக்களே....... மே மாதம் 5ம் திகதி பகல் 12 மணியளவில் ரொறன்டோ நகர் மத்தியில் http://www.tamilnaatham.com/advert/2009/may/20090501/CANADA/

    • 15 replies
    • 2.4k views
  6. விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர் என்ற காரணத்தைக் காட்டி கனடா அரசு.. மீண்டும் அடக்குமுறைத்தனமாக உலகத் தமிழர் இயக்கத்தின் நிதியை முடக்கியுள்ளனர். மொன்றியல் மற்றும் ரொன்ரோ ஆகிய நகரங்களில் இருந்த இவ்வமைப்பின் அலுவலகங்களை சுற்றிவளைத்து கனடா பொலீஸ் இவ்வதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது..! ஒரு புறம் சிறீலங்காவில் மனித உரிமைகளைக் காக்கக் குரல் கொடுக்கிறோம் என்று கொண்டு.. இன்னொரு பக்கம் சிறீலங்கா அரசின் போர் வெறிக்குத் தீனி போடும் செயலையே அமெரிக்க வல்லாதிக்க வால் பிடி நாடுகள் முன்னின்று செய்து வருகின்றன என்பது தமிழ் மக்களுக்கு பலத்த ஏமாற்றமளிக்கும் செயலாக உள்ளது..! இப்படியான செயற்பாடுகள் ஈழத்தில் அமைதி திரும்ப ஒருபோதும் உதவப் போவதில்லை..! ---------…

    • 15 replies
    • 3.6k views
  7. இதில் நமது தமிழ் வைத்தியர்கள் சிக்கி விட்டார்கள் போல் உள்ளது. நெருடுவது என்னவென்றால், surgery ஒன்றில் பதிவு செய்து வைத்தியர்கள் உடன் நீண்ட கால நம்பிக்கையான தொடர்பில் இருப்பவர்கள், பணத்தினை வாங்கிக் கொண்டு காட்டிக் கொடுத்த அவலம்.... லண்டன்: இங்கிலாந்தில் பெண் சிசுவை கருவிலேயே அழிக்க ஆலோசனை தெரிவித்த டாக்டர் பழனியப்பன் ராஜமோகன் 3 மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். லண்டனைச் சேர்ந்த தி டெலிகிராப் ஏடு அண்மையில் இங்கிலாந்தில் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவது அதிகரிப்பது தொடர்பான ஒரு ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியது. இதற்காக கர்ப்பிணிகளை மருத்துவர்களிடம் அனுப்பி பெண் குழந்தை என்பதால் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சொல்ல வைத்து அதற்கு டாக்டர்கள் என்ன மாதிரியான பதிலை தெ…

  8. தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கண்சவேட்டிவ் அரசு? குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள்!! Peter October 17, 2015 Canada கனடாவில் அண்மையில் அரசினால் ஒரு தொலைபேசி கொட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி உங்களின் பகுதியிலோ, அயல்வீட்டிலோ இடம்பெறும் காட்டுமிராண்டித்தனமான மத நடைமுறைகள் பற்றிய தகவல்களை பொலிசிற்கு அறியத்தரலாம். இளவயதுத் திருமணம், சுண்ணத்துக் கல்யாணம் என்கிற சடங்குகளை இலக்குவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தொலைபேசி கொட்லைன் தொடர்பான அறிவித்தலை விடுத்த குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாந்தர் அவர்கள் “கனேடியர்கள் தங்களின் கலாச்சார வலுக்களிற்காக துணிந்து செயற்பட வேண்டும்” என்று தெரிவித்திருந…

  9. நாளை மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் மாபெரும் தமிழர் பணிப் படை பேரணி தமிழர் சமுதாயம், தமிழர் சக்தி ,மலேசியத் தமிழர்களின் எதிர்காலம் ? என 10 மேற்பட்ட அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து நடத்தும் இந்த பேரணிக்கு சிறப்பு வருகை தந்திருக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழ் சீமான் முதல் முதலாக மலேசிய மண்ணுக்கு வருகை தருவது மலேசியாவில் வாழும் 20 இலட்ச தமிழ் மக்களின் உள்ளத்தில் பெரும் மகிழ்வு ஏற்பட்டுள்ளது நாளை நடைபெறும் இந்த எழுச்சி தமிழரின் புரட்சி தமிழீழ எழுச்சி !

    • 15 replies
    • 1.7k views
  10. கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது கனடாவின் நோபல்டன் நகரில் வீடொன்றில் கடந்த வாரம் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பகல் நேரத்தில் இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்த பொலிஸாரின் வாகனம், பொது மக்களின் வாகனங்கள் மீதி மோதி சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதா என்ற விபரங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான…

      • Like
      • Haha
    • 15 replies
    • 1.3k views
  11. 30 MAR, 2025 | 10:21 AM நமது நிருபர் கனேடிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நான் தமிழ் பேசும் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். அவர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும் ஏனைய இருவர் கொன்சவேர்ட்டிவ் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர். கடந்த லிபரல் அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றிய ஹரி ஆனந்தசங்கரி, ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியிலும் புதிய முகமாக தற்போதைய மார்க்கம் நகரசபையின் 7ஆம் வட்டார உறுப்பினர் ஜுவொனிற்றா நாதன் மார்க்கம் பிக்கரிங் - புரூக்ளின் தேர்தல் தொகுதியிலும் களமிறங்கவுள்ளனர். கொன்சர்வேர்ட்டிவ் கட்சி சார்பில் போட்டியிடும் லையனல் லோகநாதன் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியிலும் மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரியான நிரான் ஜெயநேசன் மார்க்கம்-…

  12. இலண்டன் ஐங்கரன் நிறுவன உரிமையாளரும் மில்லியனருமான தாயகத்தில் யாழ் இணுவிலைச் சேர்ந்த ------------ என்பவர் கடந்த வாரம் இலண்டனிலிருந்து கொழும்பு ஊடாக இந்தியா செல்ல முற்பட்டு கொழும்பு விமான நிலைய டிரான்சிட்டில் காத்திருந்த வேளையில் மகிந்தவின் குண்டர் படையால் கடத்தப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

  13. கள்ள மட்டை பறிப்பு புலிக்கு போன பணம் தடுப்பு. அதாகப்பட்டது . . . உந்த கனடா கனடா எண்டு ஒரு நாடு இருக்கெல்லோ . . . அதானப்பா . . . குட்டி யாழ்ப்பாணம் . . சண்டை பிடிக்க துணிவில்லாம . . . ஒளிச்சு ஓடின அகதி **** எல்லாம் வட அமெரிக்காவில ஒதுங்கின இடம். அங்க நாலோ . . அஞ்சோ . . உழைச்சுத் தின்ன தெம்பில்லாததுகள் . . கள்ள மட்டை போட்டு வயிறு வளர்த்தவையாம் . . . உத அவையளின்ட காவல்துறை பிடிச்சுட்டுதாம். நல்ல விசயம் . . உந்த மாதிரி நாய்களை எல்லாம் விடப்படாது. அதென்னடாப்பா . . . கள்ளன பிடிச்சீங்கள் . . . அடுத்ததா என்ன செய்ய வேணும். எந்த கடையில கள்ள மட்டை மெசின் வைச்சிருந்தாங்களோ . . அந்தக் கடையில சாமான் வேண்டின சனங்கள எல்லாம் அலேர்ட் பண்ண வேணு…

    • 15 replies
    • 3.4k views
  14. டென்மார்க் நாட்டின் புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மா தர்மகுலசிங்கம் வெஸ்ட் லேண்ட் நீதிமன்றத்தின் ஜுரர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டென்மார்க்கின் மிகப் பெரிய வழக்குகளை விசாரிக்கும் மன்றாக வெஸ்ட் லேண்ட் நீதிமன்றம் திகழ்கின்றது. இங்கு தமிழர் ஒருவர் ஜுரர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதல் தடவையாகும். சுமார் 31 ஆண்டுகளாக டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து வரும் தர்மா தர்மகுலசிங்கம் கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்ற ஜுரர் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. டென்மார்க் நாட்டின் அரசியல், சமுதாயம், கலை, இலக்கியம், மனித உரிமைகள் என்று பல்துறைகளிலும் கால்பதித்து அந்நாட்டு புலம்பெயர்ந்தோர் வரலாற்றில் பல காத்திரமான சாதனைகளை படைத்துள்ளார். அது மா…

  15. தாயகத்தில் எமது இன வளர்ச்சி சிதைந்து வருகின்ற வேளையில் ஏனைய இனங்களின் வளர்ச்சி பெருகி வருகின்றது. எமது இனத்தினை விருத்தி செய்ய புலம் பெயர்ந்தவர்கள் தான் முயல வேண்டும். ஆனால் இங்கு பெரும்பாலானவர்கள் இரு பிள்ளைகள் மாத்திரமே பெற்றுள்ளார்கள். இது ஏன்? ஊரில் தான் பொருளாதார பிரச்சனை . சீதனப்பிரச்சனை. இங்குதான் அப்படியில்லையே. அரசாங்கமே பிள்ளைகளை வளர்ப்பதற்கு உதவி புரிகின்றது. வேறு என்ன பிரச்சனைகள் உள்ளன என விளங்கவில்லை. இது தொடர்பில் எமது மக்களை விழிப்பூட்ட என்ன செய்யலாம் ?

  16. கனடிய அரசிற்கும் குறிப்பாக கனடியப் பிரதமர்; மாண்புமிகு ஸ்டீபன் ஹார்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் அதன் தலைமைகள் கனடிய ஊடகங்கள் தமது சக கனடிய மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் ஒட்டாவா கனடிய நாடாளுமன்ற முன்றலில் 28.10.2013 மாபெரும் ஒன்றுகூடல் நடைபெற்றது. கனடியத் தமிழ்ச் சமூகம் முன்னெடுத்த இந்த நிகழ்வில் 30 க்கும் அதிகமான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்து உரையாற்றினர். வர முடியாது போன மூன்று பிரதான கட்சித் தலைவர்களும் இதர சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அன்பை எழுத்துமூலம் பரிமாறினார். காலை 11:00 மணி முதல் மாலை 4:15 வரை இந்த ஒன்றுகூடல் நிகழ்வும் உரை நிகழ்வும் நடைபெற்றது. கனட…

  17. http://tamilvamban.blogspot.no/2013/12/blog-post.html அது உச்சி வெயில் சுட்டெரிக்கும் பகல் ஒரு மணி. களுத்துறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மத்துகமை புனித மரியாள் கல்லூரி அருகே நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அங்கே கல்வி கற்கும் 540 மாணவ மாணவிகளும் வீடு திரும்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் நாங்கள் ஒரு கடா மீசைக்காரருடன் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தோம். நாங்கள் மீசையை முறுக்கியபடி வந்தவருடன் பள்ளி வாசலடியை நெருங்கியதுமே மாணவர்களின் ஆர்ப்பரிக்கும் சத்தம் சட்டென ஒடுங்கியது. ஒரு சில மாணவர்கள் கடா மீசைக்காரரை அடையாளம் கண்டு கொண்டு பரபரத்தனர். சுமனா ஊருக்குப் போகும் பாதையோரமாக 'ஹே... இவரு ஆடுகளம் படத்துல வர்ற பேட்டைக்காரன் டோய்!' என்று அ…

    • 15 replies
    • 2.6k views
  18. ஆறு வாரங்களாக தொடர் சோதனைகளை மேற்கொண்டு யேர்மன் Bosch நிறுவனம் ஒரு கருவியைக் கண்டு பிடித்திருக்கிறது. அந்தக் கருவி கொரோனா வைரஸிற்கான சோதனை முடிவை உடனடியாகத் தரவல்லது. கொரோனா வைரஸின் விரைவான பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இந்தக் கருவி அதி முக்கியமானது என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் மனிதர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டு முடிவுகளுக்காக குறைந்தது ஒன்று முதல் இரண்டு நாட்கள்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் Bosch நிறுவனம் உருவாக்கிய கருவி இரண்டரை மணி நேரத்திற்குள் சோதனையின் முடிவை வழங்கவல்லது. “இந்தக் கருவி ஆய்வுக்கூடத்தின் நேரத்தை மிச்சப் படுத்துகிறது. பாவனையாளர்களின் காத்திருப்பை இ…

  19. வெள்ளைமாளிகைக்கு முன்பாக ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் Thousands of Tamils rally at White House Thousands of members of the Tamil diaspora rallied Friday outside the White House to demand US pressure on the Sri Lankan government as it pursues a major offensive against Tiger rebels. .......................................................... ................................. Organizers said some 5,000 people -- mostly Tamil residents of the United States and Canada -- took part in the rally near the South Lawn of the White House, where they beat drums and chanted "Stop the genocide!" Several protesters waved the tamil's red flag and carried plac…

  20. புலம்பெயர் நாடுகளில் உள்ள முக்கிய ஊடகங்கள், சிறிலங்காவில் நடத்தப்பட்ட இனவழிப்பு சம்பந்தமாக செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வரும் இவ்வேளையில், சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் தாம் தமிழ்ப்பொதுமக்கள் எனும் பெயரில் இவ்வூடகங்களை திசைதிருப்பவும், பிழையான/பொய்யான தகவல்களை தொடர்ந்தனுப்பிய வண்ணம் உள்ளனர். இதன் ஒரு ... * தன்னை முன்னால் புலி என்பவரும் * இடைநாளில் ஈ.என்.டி.எல்.எப் கும்பலின் முக்கியஸ்தகரும் * நடிப்புலக மாமேதையும் *இடைநாள்(யுத்த நிறுத்த காலங்கள்) புலிகளின் புலனாய்வுத்துறையின் லண்டனின் முக்கிய உறுப்பினர் என தன்னை இனங்காட்டியவரும் * கிழக்கில் ராம் தலைமையில் தப்பியதாக கூறப்பட்ட போராளிகளின் நலன் விரும்பியும் ஆக செயற்பட்டவரும் * நாடு கடந்த அரச…

  21. கயானா நாட்டின் பிரதமராக ஒரு வம்சாவளித் தமிழர் ! தென் அமெரிக்க நாடான கயானாவில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து ஒரு வம்சாவளி தமிழர் ஆவார். சுமார் 177 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரால் கரும்புத் தோட்டக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களில் தமிழர்களும் இருந்தனர். அத்தகைய தமிழர்தான் நாகமுத்து. இதுவரை ஒரு நாட்டின் பிரதமராக தமிழர் யாரும் இருந்ததில்லை. இப்போது முதல் முறையாக தமிழர் ஒருவர் பிரதமராகிறார். தமிழராக நாம் பெருமைப்படலாம். இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.. Hindus in the Caribbean island nation of Trinidad and Tobago led by Indian-or…

    • 15 replies
    • 4.5k views
  22. நேற்று மாலை சமூக ஆய்வாளர் B. A Kathar மாஸ்டரின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளக்கிடைத்தது. எனக்குள் இருந்த சில கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்களை கொண்டிருந்தார் அவர். புலிகளின் தியாங்கள் மறைக்கப்படுவதோ, மறக்கப்படவோ கூடாது என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. தவிர விடுதலைக்கு வித்திட்ட அனைவரினதும் சார்பில் சிறுபான்மை இனத்தவர்கள் இணைந்து தற்கால, இடைக்கால, நீண்டகால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது எமது கடமை என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. நுனிப்புல் மேயும் அரசியல்வாதிகள் சமூக ஆய்வாளர் B. A Kathar போன்ற புத்திஜீவிகளிடம் இருந்து கற்பதற்கு எவ்வளவோ இருக்கிறது என்பதே எனது கருத்து. கார்த்திகை 26 ம் திகதி உள்ளடக்கிய வாரம் வருகிறது. அவ் வாரம் தமிழர்களிடத்தில் …

    • 15 replies
    • 1.7k views
  23. ஒரு பேப்பரிற்காக சாத்திரி.. அண்மையில் நாடுகடந்த தமிழீழ அரசின் வெளிவிவகார மற்றும் அரசியல் துறை மாண்புமிகு அமைச்சர், திரு. தயாபரன் தணிகாசலம் அவர்களிற்கு அதே அரசின் உறுப்பினர் திறந்த மடல் புகழ் ஜெய்சங்கர் முருகய்யா என்பவர் தயாபரன் மீது சில குற்றச் சாட்டுக்களை மன்வைத்து ஒரு திறந்..........த மடல் ஒன்றினை இளையத்தளம் ஒன்றினூடாக எழுதி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார். அது சம்பந்தமாக ஒரு பேப்பர் சார்பாக மேலும் சில விபரங்களை கேட்டறிந்து பேப்பரில் வெளியிடலாமென நினைத்து ஜெய்சங்கரிற்கு அவரது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி வணக்கம் ஜயா நான் சாத்திரி கதைக்கிறன் கிட்டடியிலை நீங்கள் தயாபரனிற்கு எழுதிய கடிதம் சம்பந்தமாக ஒரு பேப்பர் சார்பாக உங்களிட்டை சில …

    • 15 replies
    • 4.3k views
  24. கனடாவின் பிரபல பத்திரிகை. அதிக பிரதிகள் விற்பனை செய்யும் பத்திரிகையும் கூட. வழமையாக, கனடிய உலகச் செய்திகள் வரும் ஆனாலும், இன்று சிறு ஆச்சரியம், அதிசயம், அப்பத்திரிகையில் கறுப்பு ஜீலை நிகழ்வுகளையும் நினைவு நிகழ்வுகளையும் தட்டிச் சென்று ஒரு கட்டுரை இடம் பெற்றிருக்கின்றது. கண்கள் எழுதியவர் பெயரை தான் தேடுகின்றது. யாரிவர்? எதற்காக எம்மை பற்றி எழுத வேண்டும், பயங்கரவாதிகள், பணப்பறிப்பர்கள் என்று கட்டுக்கட்டாய் எழுதியவர்கள் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க ஆரம்பித்து விட்டார்களா? எழுதியது யார் "துளசி சிறிகாந்தன்" என்ற தமிழ் எழுத்தாளர். அளவு கடந்த ஆனந்தம். துளசி சிறிகாந்தன் முன்னாரும் பல செய்திகளை, கட்டுரைகளை இணைந்திருந்தாலும் காலத்தின் தேவையறிந்து பிரசுரமான அவரது கட்டுரை கனடிய…

    • 15 replies
    • 2.5k views
  25. ஐ.நா. வை அதன் அறிக்கையை பகிரங்கப்படுத்த கோருங்கள் இந்த முகவரியை சொடுக்கி கையொப்பம் இடுங்கள் : http://amnesty.org/en/appeals-for-action/dear-un-secretary-general-tell-us-what-you-know-sri-lanka Dear UN Secretary-General, tell us what you know about Sri Lanka Please tell us what you know on Sri Lanka Dear Secretary-General, Thank you for taking the important decision to set up a Panel of Experts to advise your office on accountability issues in Sri Lanka. This long-overdue mechanism must have the support of the international community to perform its important work towards ensuring accountability and justice for victims. To get this support the UN …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.