உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26581 topics in this forum
-
-
சரியாக 63 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1943 ஆம் ஆண்டு, ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதி, தற்காலிக சுதந்திர இந்திய அரசை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்தார். பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கியதிலிருந்து, இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக தற்காலிக சுதந்திர அரசு ஒன்று அமைக்கப்பட்டது. ~இந்த அரசு ஜப்பான், ஜேர்மனி, இத்தாலி உட்பட உலகில் ஒன்பது வல்லரசுகளுக்கு சமமானது| என்று அன்றைய தினம் நேதாஜி அறிவித்தார். 1943 ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதி காலையில் சிங்கப்புூர் ~தைதோவா கெகிஜோ| வில் நடைபெற்ற மகாநாட்டில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை பிரகடனப்படுத்திய நேதாஜி நமக்கென்று ஓர் இராணுவமும் அமைக்கப்பட்டு விட்டதனால், நமக்கென்று ஒரு சுதந்திர அரசை அமைப்பது சாத்தியமும், அவசியமும் ஆயிற்று. இந்தியாவின் முழு வ…
-
- 2 replies
- 7.7k views
-
-
அமெரிக்க உளவு அமைப்புக்களில் ஒன்றான FBI அதன் இணையத்தளத்தில், அல்குய்டை.. கமாஸ்.. கிஸ்புல்லா போன்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை விட மிக மோசமான பயங்கரமான அமைப்பு விடுதலைப்புலிகள் என்று தனது செய்திக் குறிப்பொன்றில் கூறியுள்ளது. புலிகளின் கரும்புலிப்படையை முதன்மைப்படுத்தி இந்த நிலையை வெளியிட்டிருக்கும் எவ் பி ஐ.. * புலிகளே தற்கொலைத்தாக்குதல் மூலம் உலகத் தலைவர்களில் இருவரைக் கொன்றுள்ளனர் * மிகவும் நேர்த்தியாக தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் * உடலில் கட்டி வெடிக்கச் செய்யும் தற்கொலைப் பட்டியை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளனர் * பெண்களை தற்கொலைப்படைக்கு பயன்படுத்தியதில் முதன்மையானவர்கள். * கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 4000 பேரைக் கொன்றுள்ளனர…
-
- 24 replies
- 7.7k views
-
-
-
கிடுகிடுத்த கியூபா - 1 கடந்த மாதம் பனாமாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா. (கோப்புப் படம்) மேற்கிந்திய தீவுகள் என்பது ஒரு நாடு - இப்படித்தான் தீவிர கிரிக்கெட் ரசிகர்களில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. கியூபா, ஜமைக்கா, ஹைதி, டொமினிகன் குடியரசு, பியூர் போரிகோ, வாஜின் தீவுகள், செயின்ட் கிட்ஸ், நெவிஸ் போன்ற பல தீவுகளும் இணைந்ததுதான் மேற்கிந்தியத் தீவுகள். இப்படி ஒரு பொதுவான அரசியல் பெயர் இதற்குக் குறைந்த காலத்துக்குதான் இருந்தது. அதாவது பிரிட்டிஷ் காலனிகளாக இவை இருந்தபோது ஜனவரி 3, 1958 முதல் 1962 மே 31 வரை இப்படி அழைக்கப்பட்டது. இவையெல்லாம் கரிபியன் கடல் பகுதியில் உள்ளன. தோராயமாக தென் …
-
- 21 replies
- 7.6k views
-
-
சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற '80 பாட்டில் ரத்தம்': நடந்தது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP/GETTY இந்திரா காந்தியின் வாழ்க்கையில் புவனேஷ்வருடன் தொடர்புடைய பல நினைவுகள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை இனிமையானவை அல்ல. விளம்பரம் இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு முதன்முறையாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டது புவனேஷ்வரி…
-
- 8 replies
- 7.6k views
-
-
வேலூர் சிறையில் ராஜி்வ் கொலையாளி நளினியை சந்தித்த பிரியங்கா சென்னை & டெல்லி: கடந்த மாதம் ரகசியமாக வேலூர் வந்த சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜி்வ் காந்தி கொலையாளியான நளினியை சந்தித்துப் பேசியுள்ள விவரம் இப்போது வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை பிரியங்காவும் உறுதி செய்துள்ளார். கடந்த மாதம் 19ம் தேதி பிரியங்கா காந்தி ரகசியமாக வேலூர் வந்து சென்றார். அங்குள்ள தங்கக் கோவிலுக்கு அவர் தரிசனம் செய்ய வந்ததாகக் கூறப்பட்டது. சாதாரண உடையில் இருந்த இரு கமாண்டோக்களுடன் விமானம் மூலம் சென்னை வந்த அவரை மாநில உளவுப் பிரிவினர் ரகசியமாக வேலூர் அழைத்துச் சென்றனர். வழியில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தியின் நினைவி…
-
- 28 replies
- 7.6k views
-
-
முதல்வரின் மகன், மத்திய அமைச்சர் என்கிற அதிகாரங்களைக் கையில் வைத்துக் கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக அழகிரியும், அவரது அடியாட்களும் ஆடிய ஆட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆட்சி மாறியதும் அடியாட்கள் ஒவ்வொருவராக, உள்ளே போய்க் கொண்டிருக்க, அடுத்த குறி அழகிரிதானாம். உளவுத்துறை ஏ.சி. ஒரு வரை வைத்து அழகிரியைக் கைது செய்ய வேலைகள் நடந்து வருகின்றன. ‘‘மதுரையை மீட்பேன்’’ என தேர்தலுக்கு முன்பு மதுரை பொதுக்கூட்டத்திலேயே ஜெயலலிதா முழங்கியபோது, அதற்கு மதுரை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு. கடந்த ஆட்சியில் காவல்துறை, அரசு அலுவலகங்கள் என எல்லாமும் மதுரையில் அழகிரி ராஜ்ஜியமாகத்தான் இருந்தது. அவரை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய முடியாத நிலை. மதுரை தினகரன் ஊழியர்கள் மூன்றுபேர் உயிரோடு எரித்துக்…
-
- 1 reply
- 7.6k views
-
-
ரஷ்யத் தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட நகரம்… புகைப்படத்தை வெளியிட்ட உக்ரைன்! உக்ரைனைச் சேர்ந்த டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள ஒரு நகரத்தை ட்ரோன் காட்சியாக உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும், வீடுகளையும் விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். உக்ரைனின் உள்கட்டமைப்புகள் படுபயங்கரமாகச் சேதப்படுத்தப்பட்டன. ஆனாலும், இன்னும் உக்ரைன் – ரஷ்யா இடையே எந்தச் சமாதான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், உக்ரைன் வெளியிட்டிருக்கிற அதிர்ச்சியூட்டும் படங்கள் தற்போது …
-
- 132 replies
- 7.5k views
- 2 followers
-
-
நெல்லை கண்ணன்... முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர். இலக்கியமாகட்டும் அரசியலாகட்டும் குடும்ப உறவுகளாகட்டும் மேடையிலேறிப் பேச ஆரம்பித்தால் குற்றால அருவியென ஜிலுஜிலு தமிழ் துள்ளி விழும். நடு நடுவே நகைச்சுவைப் பட்டாசுகள்... காங்கிரஸ்காரரான இவர் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அதன்பிறகு, தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. மேடைகளில் ஏறி பிரசாரம் செய்யப் போகிறார். இது பலரையும் இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இவரைச் சந்தித்தபோது, பீரங்கியாய் வெடித்தார். "அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்குத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்கிற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதனால்தான், அவர் தமிழ்நாடு குறித்து எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தி.மு.க தல…
-
- 77 replies
- 7.5k views
-
-
ராஜீவ் கொலை வழக்கை மூடுகிறது இந்திய அரசு! கொழும்பு: பிரபாகரன் ‘கொல்லப்பட்டதாகவும்’, அவரது டிஎன்ஏ மேப்பிங் மற்றும் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு தயாரித்துக் கொடுப்பதாகக் கூறியுள்ளதாகவும், இதனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்துவிட இந்தியா தயாராக இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அதிகாரிககள் எம்கே நாராயணன், மேனன் ஆகியோர் கொழும்பில் அறிவித்துள்ளனர். கொழும்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இருவரும் மேலும் கூறியதாவது: “இலங்கை அரசு பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது. அதுகுறித்த டிஎன்ஏ சோதனை அறிக்கை மற்றும் இறப்புச் சான்றிதழை இலங்கை அதிபர் ராஜபக்சே தருவதாகக் கூறியுள்ளார். இந்த சான்றிதழ்கள் வந்ததும் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்துவி…
-
- 8 replies
- 7.5k views
-
-
செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம் நாசா: செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம் இருப்பதாக அங்கு இருந்து எடுக்கப்பட்ட படத்தை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய்கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை அமெரிக்கா அனுப்பியது. அங்குள்ள விண்பரப்பில் இருந்து அவ்வப்போது எடுக்கப்படும் படங்களை இன்டர்நெட் மூலம் பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் பாறை மீது ஒரு பெண் அமர்ந்து இருப்பதுபோன்ற ஒரு அமைப்பு இருக்கும் படம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கண்ணுக்கு பெண் போன்ற உருவமாக தோன்றுவதாகவும் , பாறையில் இயற்கையாக அமைந்துள்ள காட்சி தான் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் அங்கு மக்கள் வாழ்ந்திருப்பார்களோ என்ற கேள்வியையும் பரவலாக உலக…
-
- 32 replies
- 7.5k views
-
-
U.S. charges 8 over 'Tiger plot' Group tried to buy missiles, bribe officials, prosecutors say Tuesday, August 22, 2006 Posted: 0230 GMT (1030 HKT) NEW YORK (CNN) -- Eight men have been charged with plotting to buy surface-to-air missiles for Sri Lanka's Tamil Tiger rebels, U.S. federal prosecutors have announced. The men also are accused of plotting to bribe U.S. State Department officials into removing the Tamil Tiger group from a list of terrorist organizations and of trying to obtain classified information. All eight are charged with conspiracy to provide material support to a designated foreign terrorist organization, according to the U.S. …
-
- 49 replies
- 7.4k views
-
-
குடிகார கணவரை அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் கொன்ற மனைவி! குடித்து விட்டு வந்து அடித்துக் கொடுமைப்படுத்திய கணவரை, தனது அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் சரமாரியாக அடித்துக் கொலை செய்த பெண்ணையும், அவரது அக்காவையும் போலீஸார் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூர் கணேசபுரம் வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன். இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருந்தார். தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்துவாராம். இதனால் மனைவி ஆதிலட்சுமி அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த சீனிவாசன், கிண்டியில் வசித்து வந்தார். அதன் பின்னர் மயிலாப்பூருக்கு மாறினார். அங்கு போன பின்னர் தனது …
-
- 24 replies
- 7.4k views
-
-
முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவில் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான South Ossetia வின் தலைநகரை (Tskhinvali) நோக்கி அமெரிக்கா பக்கம் சாய நினைக்கும் ஜோர்ஜிய அரசு ஆட்லறிகள்.. பல்குழல் வெடிகணைகள், விமானங்கள் மற்றும் தாங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தியபடி இன்று நள்ளிரவில் இருந்து முன்னேறி வருகிறது. South Ossetia இல் உள்ள போராளிகளுக்கு ரஷ்சியா நேரடியாக உதவி வருவதுடன்.. ஜோர்ஜியாவை அமெரிக்கா தனது நேட்டோ உறுப்புக்குள் இணைத்துக் கொள்வதன் மூலம் ரஷ்சியாவை பலவீனப்படுத்த எண்ணி இருப்பதால்.. ஜோர்ஜியாவின் இத்தாக்குதலுக்கு அது பச்சைக் கொடி காட்டியுள்ளது. தென் Ossetia பிரதான ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து செல்ல விரும்புகிறது என்பதும்.. அதற்காக அங்கு போராளிகள் போராட்டம் நட…
-
- 55 replies
- 7.4k views
-
-
தமிழகமெங்கும் தலைவிரித்தாடும் வன்முறை! - ஜெயலலிதா சிறைத்தண்டனையின் எதிரொலி . [saturday 2014-09-27 19:00] சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தகவல் இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் வெளியானதையடுத்து தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. அதிமுகவினர் பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, கொடும்பாவி எரிப்பு, திமுக அலுவலங்கள், வீடுகள் மீது தாக்குதல் என வன்முறைகள் இடம்பெற்று வருகின்றனர். சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியம் சாமி உள்ளிட்டோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சென்னையின் பல பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. …
-
- 11 replies
- 7.3k views
-
-
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 20 வயது மாணவர் வி.எஸ்.கார்த்திக் என்பவர், தனது காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் டெல்லியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தான் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்வதை தனது காதலிக்கு வெப்காம் மூலம் நேரடியாக அவர் காட்டியதால் அவரது காதலி பெரும் அதிர்ச்சி அடைந்தார். இணையதள வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. கார்த்திக், டெல்லியில் தங்கிப் படித்து வருகிறார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம். டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார் கார்த்திக். சமீப காலமாக அவர்கள் இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு அதிகரித்து வந்தது. இந்த நிலையில், தற்கொலை ச…
-
- 65 replies
- 7.3k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் - மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 16 JUL, 2024 | 07:52 AM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக டொனால் டிரம்ப் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மாநாட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளராக செனெட்டர் ஜேடி வின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான பின்னர் முதல் தடவையாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொதுநிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். குடியரசுக் கட்சியின் மாநாட்டில் அவர் துணை ஜன…
-
-
- 100 replies
- 7.2k views
- 1 follower
-
-
எங்கே போகிறது தமிழ் நாடு ?? வேற யாரும் பார்க்கும் முன் சீக்கரம் கலக்குங்க.... ம்.ம்.. சரியாதான் மிக்ஸ் பண்ணிருக்கீங்க.... அடிச்சுட்டு சீக்கரம் கொடுங்க.... நாங்களும் குடிப்போம்ல..... கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் எதிரே குடிகார ஜோடி கலக்கிய போது எடுத்தப்படம்..! நன்றி : தினகரன்
-
- 27 replies
- 7.2k views
-
-
ஒருவர் உறக்கத்தில் காணும் கனவுகளை விழித்தெழுந்ததும் புகைப்படங்களாக கண்டுகளிப்பதற்கு வழிவகை செய்யும் மென்பொருள் ஒன்றை ஜப்பானிய கயோடோ நகரிலுள்ள நரம்பு விஞ்ஞான கணிப்பு ஆய்வு கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூளையின் சிந்தனைகளிலிருந்து பிரதி பிம்பங்களை உருவாக்கும் "மனதை வாசித்தல் தொழில்நுட்பம்' உருவாக்கப்பட்டுள்ளமை உலகில் இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன் இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்க கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மனதை ஊடுகாட்டும் சாத்தியம் குறித்த எண்ணக்கருவை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜப்பானிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய மென்பொருளானது மூளையிலிருந்தான சமிக்ஞைகளைப் பெற்று, அவற்றைத் தனது நிகழ்ச்சித் த…
-
- 24 replies
- 7.2k views
-
-
பிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்! இந்தக் காலத்தில் இப்படியுமா? Report us Vethu 9 hours ago பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தின் செயற்பாடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் வளர்ந்து பிரித்தானியாவில் வாழைப்பழம் செய்கையில் ஈடுபட்டு வரும் தமிழ் குடும்பம் ஒன்று பிரபல்யம் அடைந்துள்ளது. பிரித்தானியா கொவன்றி பிரதேசத்தில் Radford பகுதியில் வாழும் நபர் ஒருவர் பாரிய வாழைப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளார். Radford சாலையில் வசிக்கும் சின்னையா செந்தில்செல்வன் தனது வீட்டின் பின்னாலுள்ள தோட்டத…
-
- 81 replies
- 7.2k views
-
-
நேதாஜி பற்றிய ஆச்சரிய தகவல் நேதாஜியின் மரணம் குறித்த விஷயங்களை சேகரித்து வைத்திருப்பவரும், அகில இந்தியப் பார்வார்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளருமான தேவப்பிரதா பிஸ்வாஸ் சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்தார். அவருடன், மாநிலங்களவை உறுப்பினரான பரூண் முகர்ஜியும் இருந்தார். பிஸ்வாஸும் முகர்ஜியும் நேதாஜி பற்றிய மர்மங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். ''நேதாஜியின் மரணம் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?'' ''ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால், நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண …
-
- 7 replies
- 7.1k views
-
-
சீறும் சீனா - 1 சீனாவின் மலிவு விலை பொம்மைகள். (கோப்புப் படம்) வருங்காலத்தில் உலகப் பொருளாதாரத் தலைமையை எந்த நாடு ஏற்கும்? என்ற கேள்விக்கு சோவியத் யூனியன் என்பது, 1970-களில் சர்வதேச பொருளாதார நிபுணர்களின் பதிலாக இருந்தது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டார்கள். `மத்திய கிழக்கு நாடுகள்’. இப்படி மாற்றிக் கொண்டதற்குக் காரணம் அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான பெட்ரோலியக் கிணறுகள். ஆனால் அமெரிக்காவுக்கு இந்தப் பெருமை கிடைத்தது. “இன்னும் நூறு ஆண்டுகளில் அமெரிக்காவை நாம் தாண்டிவிட வேண்டும்’’ என்று ஐரோப்பியத் தலைவர்கள் லிஸ்பன் மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். சில ஆண்டுகள்தான். அவர்கள் அத்தனை பேருக்கும் எழுந்தது ஒரு திகில் …
-
- 12 replies
- 7.1k views
-
-
தற்போது சூடுபிடித்துள்ள இந்திய தேர்தல் நிலைகளின்படி தி மு க, அ தி மு க ஆதரவாளர்கள் பலர் தமது வேரூன்றிய கட்சி விசுவாசத்திற்கு எதிராக செயற்பட முடிவெடுத்துவிட்டனர் இதன் ஒரு கட்டமாக தி மு க ப்ரமுகரை அடித்தே கொன்றுவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆகவே கருத்து கணிப்புகளிற்கு மக்கள் ஆப்பு வைக்க முடிவெடுத்துவிட்டனராம். தி மு க 40% ஆதரவிலிருந்து 20% ஆகவும் குறைய முடியுமாம் அதாவது ஒரு தொகுதியே கிடைக்காத நிலை???? அதிமுக க்கும் ....... நிலை இப்போது உள்ள கேள்வி தமிழ் நாட்டின் தலைவர் யார் ஆனால் நிலமைகள் மாறி வருவதாக செய்திகள் கூறுகின்றன. தி மு க வுக்கு இறங்கு முகமேதான் அதனால்தால் பட்டினி கிடந்து சாக துணிந்தான் கயவனான கருணானிதி ???????????????????
-
- 8 replies
- 7.1k views
-
-
இப்போது நினைத்தாலும் நித்திரை கொள்ள கண்கள் மறுக்கிறதய்யா... எங்கடப் பெண்டுப் பிள்ளைகளை சிங்களக் காடையர்கள் இழுத்துச் சென்று கற்பழிக்கிறார்கள். ஆம்பளைப் பசங்களின் ஆண்குறியை ஆர்மிக்காரன் லத்தியால் நசுக்குகிறான். கண் முன்னே நடந்தும் முகம் திருப்பிக் கொண்டு விட்டேன். என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. நான் கையாலாகாத தமிழனாக இருந்து விட்டேன் ஐயா...'' பல வருட காலமாக கேட்ட ஈழத்தமிழரின் குரல் இல்லை இது.சிங்களப் படையில் வேலைபார்த்த தமிழர் சண்முகநாதனின் குரல். கைகளால் முகத்தை இறுக அப்பிக் கொண்டு பெருமூச்சோடு பேச ஆரம்பிக்கிறார் இந்த முன்னாள் சிங்கள போலீஸ் அதிகாரி. ``இலங்கையில் திரிகோணமலைதான் என்னோட சொந்த ஊரு. ஒரு சிங்களப் போலீஸ்காரனா பதினேழு வருஷம் நான் வேலை பார்த்திருக்கேன்.இ…
-
- 33 replies
- 7.1k views
-