ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
செவ்வாய் 11-12-2007 11:06 மணி தமிழீழம் [சிறீதரன்] மனோ கணேசனுக்கு உலக சமாதான காவலர் விருது பாரளுமன்ற உறுப்பினரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் அவர்களுக்கு உலக சமாதான காவலர் விருது வழங்கப்படவுள்ளது. அமெரிக்கா அரசாங்கத்தால் வழங்கப்படும் இவ் விருது இவ்வருடம் மனோகணேசனுக்கு வழங்கப்படவுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 13 replies
- 2.8k views
-
-
தமிழர்கள் ஏன் அரசியல் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்:- 04 ஜனவரி 2015 மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்லைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழர்கள் ஏன் அரசியல் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும்? என்பது குறித்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்த அறிக்கை முழுமையாக: இலங்கையில் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பாரம்பரியமாக நீண்ட காலமாகவாழ்ந்துவரும் தமிழர்களுக்கு,சிங்கள மக்களுக்கு சமமாகஅனைத்து அரசியல் பொருளாதார உரிமைகளை பெற்று வாழும் உரிமை உண்டு. இது மறுக்கப்பட்டது மட்டும் அல்ல தமிழ் இனத்தை அழிப்பதற்கு பல இன ஒடுக்கு முறைகள் கடந்த காலத்தில் நடைபெற்றது. ஆனால…
-
- 13 replies
- 698 views
-
-
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது! adminMay 23, 2025 மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் காவற்துறையினரால் செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, உஹன காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் ஒருவரின் இரண்டு குழந்தைகளை முச்சக்கர வண்டியில் பாதுகாப்பற்ற முறையில் காவற்துறையினர் அழைத்துச் சென்றதாக கூறப்படும் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் காவல் நிலைய வளாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து இந்தக் கைது நடந்தது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2025/215893/
-
-
- 13 replies
- 571 views
- 1 follower
-
-
கால் நூற்றாண்டு பழமைவாய்ந்த பள்ளிவாசல் சிங்களவர்களால் இடிப்பு உள்நாடு முக்கிய-செய்தி இணைய-பதிப்பு கொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 21, 2013 சுமார் 124 வருடங்கள் பழமை வாய்ந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசல் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை, குருகல இதிகொட்டுவ பிரதேசத்தில் அமைந்திருந்த பள்ளிவாசலே இவ்வாறு தரைமட்டமாக்கப்பட்டது. சிவில் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் தொல்பொருள் திணைக்களம் இந்தப் பள்ளிவாசலை உடைத்துத் தரைமட்டமாக்கிய விடயம் தொடர்பில் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஜனாதிபதி மஹிந்தையரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார். இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அங்கு சென்று தேவையற்ற கட்டடங்களை உடை…
-
- 13 replies
- 1.1k views
-
-
பார்வதிஅம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விடயம் திமுகவிற்கு தெரியாது என்பது நகைப்பிற்கு இடமான விடயம் - அத்வானி விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தயார் அவர்களை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்ட விடயம் திமுகவிற்கு தெரியாது என டீ.ஆர்.பாலு தெரிவித்தமையானது நகைப்பிற்கு இடமான செயல் எனவும் இது இந்தியாவிற்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது எனவும் இந்தியாவின் எதிர்கட்சித் தலைவர் அத்வானி லோக்சபாவில் கண்டித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக 80 வயது மூதாட்டியை திருப்பி அனுப்பியமை மகனிதாபிமானமற்ற செயல் எனவும் அண்ணாதிராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இவரது பெயர் கறுப்பு பட்டடியலில் போடப்பட்டதனால் இது நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிவித்தகருத்தை அ…
-
- 13 replies
- 1.3k views
-
-
[செவ்வாய்க்கிழமை, 12 செப்ரெம்பர் 2006, 18:59 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை ஒக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் என்று இணைத் தலைமை நாடுகள் அறிவித்துள்ளது. பிரசெல்சில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளர் பெனிடா பெரிரோ வால்ட்னெர் கூறியதாவது: ஒக்டோபர் தொடக்கத்தில் ஓஸ்லோவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற நம்பிக்கை ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் நோர்வையை உள்ளடக்கிய இணைத் தலைமை நாடுகளுக்கு உள்ளது. ஒக்டோபர் இறுதியில்…
-
- 13 replies
- 2.6k views
-
-
புலிகளின் குரல் கலைஞர் லெப். கேணல் ராணிமைந்தன் வீரச்சாவு [சனிக்கிழமை, 26 யூலை 2008, 07:41 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிக் கவிஞரும் படைப்பாளரும் புலிகளின் குரல் வானொலியின் கலைஞருமான லெப். கேணல் ராணிமைந்தன் வீரச்சாவடைந்துள்ளார். புலிகளின் குரல் வானொலியில் நிகழ்ச்சிகள், கவிதை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிப் படைப்பாளராக விளங்கியவர் ராணிமைந்தன். விடுதலைப் பாடல்களையும் எழுதியிருக்கும் அவர், சிறந்த ஒரு பேச்சாளராகவும் விளங்கினார். தமிழீழ தேசியத் தொலைக்காட்சியிலும் அறிக்கை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை அவர் உருவாக்கியுள்ளார். புதினம்
-
- 13 replies
- 2.2k views
-
-
மன்னார் சாவற்கட்டு பகுதியில் புனித அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக உயிரிழந்து கிடக்கும் கழுதையை பல நாட்கள் ஆகியும் மன்னார் நகர சபை அதை அப்புறப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். சாவற்கட்டு அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக கடந்த 15ஆம் திகதி இறந்த நிலையில் காணப்பட்ட கழுதையை இதுவரை அப்புறப்படுத்துவதற்கு மன்னார் நகர சபை நடவடிக்கை எடுக்காமையால் குறித்த கழுதை சிதிலமடைந்து துர்நாற்றம் வீசிவருகிறது. மிருகங்கள், பறவைகள் என இறந்து கிடக்கும் கழுதையின் உடற்பாகங்களை இழுத்து ஆங்காங்கே போட்டுள்ளதுடன் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்தச் சுகாதாரச் சீர்கேடு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளதோடு மக்கள் அப்பகுதியில் நடமாடுவதற்கும் தடையாக உள்ளது. மன்னார…
-
- 13 replies
- 1k views
-
-
பிரித்தானியாவில் மன்செஸ்ரரில் 2009, 2010 காலப்பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனைக்கு வந்தபோது அவர்களை பாலியல் முறைகேடு செய்துள்ளார் ஓர் சிங்கள வைத்தியர். டாக்டர் பிரியந்த பெரேரா என்பவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டார். எனினும் இவர் தான் சுற்றவாளி எனக்கூறி வாதிட்டார். ஆனால் இந்த டாக்டரை விசாரணை செய்த பிரிட்டனின் மருத்துவ கவுன்சில் இவரது நடவடிக்கை காரணமாக பணி இடை நீக்கம் செய்துள்ளது. . மகப்பேற்று மருத்துவரான இவர் இளம் கர்ப்பிணி தாய்மார் பரிசோதனைக்காக சென்றவேளை அவர்களை பரிசோதனை செய்வதாக கூறி வித்தியாசமாக அணுகியதாகவும் கூடவே பாலியல் கருத்துப்பட பேசியதாகவும் முறைப்பாடு செய்தனர் கர்ப்பிணி தாய்மார்கள். ஆகவே இவர் தொழில்சார் விதிமுறைகளை மீறியதாகவும், தொடர்ந்தும் பணிகளை செய…
-
- 13 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசிகள் – மக்களுக்கு ஏற்றும் பணி இன்று ஆரம்பம் 2 Views மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி ஏற்றும் திட்டம் இன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கோவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் …
-
- 13 replies
- 1.4k views
-
-
சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் வந்த பிரபல தொடரானசந்தனக்காடு தொடரில் வீரப்பனாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம் ஒகேனக்கல் காட்டுப் பகுகளில் மறைந்திருப்பதாக ஒரு காட்சி. அந்தக் காட்டுப் பகுதியைக் காட்டுவதாக சில கோப்புக் காட்சிகளைக் காட்டினார்கள். அதில் யானைகள், குரங்குகள், சிங்கங்கள் உலவுவதாகக் காட்டினார்கள். எனக்கோ ஒரே ஆச்சரியம் ஒகேனக்கல் காட்டில் சிங்கமா? மதிப்பிற்குரிய வீரப்பன்தான் தோலுக்காக சிங்கங்களை சுட்டு வீழ்த்தியிருப்பாரோ என்று தோன்றியது. தொடரை இயக்கிய கெளதமனின் காட்டுயிர் அறிவை எண்ணி வியந்தேன். அது இருக்கட்டும், சிங்கங்கள் நம் நாட்டுக்கு உரிய உயிரினங்களே இல்லை என்கிறார் பிரபல காட்டுயிர் ஆய்வறிஞர் வால்மீகி தாப்பர். சமீபத்தில் இந்தியாவின் முதன்மையான வரலா…
-
- 13 replies
- 6.9k views
-
-
இனப்படுகொலை முதல்வரான கலைஞரின் மனதை மட்டும் காயப்படுத்தவில்லை! விடுதலையான சீமான் பேச்சு! ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை யார் யாருக்கெல்லாமோ மனதில் காயத்தை உண்டாக்கியிருக்கிறது. உலகத்தில் உள்ள மாற்று மதத்தவர்களின் மனதை காயப்படுத்தியிருக்கிறது. மாற்று இனத்தவர்களின் மனதை காயப்படுத்தியிருக்கிறது. மாற்று மொழிக்கார்களை காயப்படுத்தியிருக்கிறது. ஆனால் ஆறரை கோடி தமிழர்களின் முதல்வரான கலைஞரின் மனதை மட்டும் காயப்படுத்தவில்லை. சோனியாவின் மனதை காயப்படுத்தவில்லை. ஜெயலலிதாவின் மனதை காயப்படுத்தவில்லை. அதை என் என்று கேட்டால் அவர்களுக்கு குற்றமாகிவிடுகிறது. இவ்வாறு விடுதலையான, இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான சிறைவாசலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையி…
-
- 13 replies
- 2k views
- 1 follower
-
-
இலங்கை இந்திய உடன்படிக்கையின் அரிய சந்தர்ப்பத்தை புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்தார்:- வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அரசியல் அபிலாஸைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ புரிந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரசியல் கொள்கைகள் மற்றும் உரிமைகள் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தவறியமையே மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த மக்கள் மாற்றமொன்றை எதிர்பார்த்திருந்தனர் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர…
-
- 13 replies
- 984 views
-
-
மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறும் தருணத்தில் தாம் பதவி விலகி, தேர்தல்களில் போட்டியிட உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய மக்களுக்கு சேவையாற்றுவதே தமது முதன்மை நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். பிராந்திய அரசியலில் ஈடுபடும் நோக்கில் அமைச்சுப் பொறுப்புக்களை இழக்க ஒருபோதும் தயங்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தினால் தசாப்தங்களாக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வந்த மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல் மற்றும் வடக்கின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் ஆகிய…
-
- 13 replies
- 983 views
-
-
வடக்கில் கூட்டமைப்புக்கு எதிராக புதிய முத்தரப்புக் கூட்டணி? [Wednesday 2015-07-08 07:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகளும் தனிநபர்களும் இணைந்து முத்தரப்பு கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுக்களை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாணத்தில் இந்த புதிய கூட்டணி போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பு மனு வழங்காமல் விடப்பட்ட உறுப்பினரையும் இணைத்துக் கொண்டே இந்த முத்தரப்பு கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண…
-
- 13 replies
- 511 views
-
-
யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தனது பாதணிகள் இரண்டையும் கழற்றிவைத்து மரியாதை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது. 300 மில்லியன் ரூபா நிதியில் 120 கட்டில்களைக் கொண்ட இந்த புற்றுநோய் வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக நேற்று ஞாயிற்றுகிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நாட்டில் 5 புற்றுநோய் வைத்தியசாலைகள் இருக்கின்றன. அதில் 5 ஆவதாக யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த வைபவத்தில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன,டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடா…
-
- 13 replies
- 967 views
-
-
சிங்கப்பூரில் கோட்டாபயவை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை - நாட்டை விட்டு வெளியேறுகிறாரா? சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் அரசு தலைமை சட்ட அதிகாரியிடம் (அட்டர்னி ஜெனரல்) குற்றவியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு இந்தப் …
-
- 13 replies
- 1k views
- 1 follower
-
-
ரணிலின் அழைப்பை ஈ.பி.டி.பி வரவேற்றது எம்.றொசாந்த் இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள சர்வ கட்சி அரசொன்றை அமைத்து முன்னோக்கி செல்வதன் ஊடாகவே சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்…
-
- 13 replies
- 802 views
-
-
[size=3][size=4]இலங்கை வந்து அரச தரப்புடனும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் பேச்சுக்களை நடத்தியிருக்கும் தென்னாப்பிரிக்க குழு, இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வதிலே ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெறுவதுதான் வழியாகத் தெரிகிறது என்று கூறியுள்ளது.[/size][/size] [size=3][size=4]அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் கடந்த எட்டு மாதங்களாக தடைபட்டுள்ள நிலையிலேயே தென்னாப்பிரிக்காவின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.[/size][/size] [size=3][size=4]தடைபட்டுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்க தென்னாப்பிரிக்கா அனுசரணையாளராக இருக்க…
-
- 13 replies
- 1k views
-
-
வாகரையில் மகிந்த (மேலதிக இணைப்பு). சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட மட்டக்களப்பின் வாகரை பிரதேசத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை சனிக்கிழமை காலை மேற்கொண்டிருந்தார். மகிந்தவுடன் படைத்தளபதிகளும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் மகிந்தவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சா ஆகியோரும் சென்றிருந்தார்கள். மகிந்தாவும் அவரது தளபதிகளும் விமானப்படை உலங்குவானூர்தி மூலம் வாகரையை அடைவதற்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள செல்லிடத் தொலைபேசிகளின் இணைப்புக்கள் யாவும் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தன. தென்னிலங்கையில் நாளை நடைபெற உள்ள சுதந்திரதினக் கொண்டாட்டங்களுக்கு முன்னர் மகிந்த வாகரைக்கு விஜயம் மேற்கொண்டது தனது இராணுவ வெற்றியை தெற்கில் காண்பிப்பதற…
-
- 13 replies
- 3.7k views
-
-
ப. தெய்வீகன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி கொண்ட குழுவினர் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் 'தமிழ் மக்கள் பேரவை' என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பானது ஓர் அரசியல் கட்சி அல்ல என்றும் எந்தக் கட்சிக்கும் மாற்றீடானதோ போட்டியானதோ அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதும் அந்த அமைப்பில் கலந்துகொண்டவர்களின் முன்னுக்கு பின் முரணான பேட்டிகளும் அவர்கள் கடந்த காலங்களில் வலியுறுத்திவந்த விடயங்களின் பின்னணிகளும் பேரவையின் எதிர்காலமும் நோக்கமும் எந்தத் திசையை நோக்கியவை என்பதை தெளிவாகவே வெளிக்காட்டி நிற்கின்றன. இந்த முன்னணியின் உருவாக்கம் எனப்படுவது தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை பல்வேறு வழிகளிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்ப…
-
- 13 replies
- 1.1k views
-
-
[size=4]மன்னார் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் மன்னார் நீதவானை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அச்சுறுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் ஒன்று திரண்டு அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இன்று காலை 11 மணியளவில் யாழ். நீதிமன்றின் முன்னால் ஒன்று கூடிய சட்டத்தரணிகள், அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியும், கோஷங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போது நீதிமன்றப் பணியாளர்களும் கலந்து கொண்டனர். "வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்", "நீதிமன்றம் என்ன உனக்கு அமைச்சரவை வீடா?", "கிரிமினல் ரிஷாத்", "தூண்டாதே தூண்டாதே இனக் கலவரத்தைத் தூண்டாதே", "நீதித்துறையில் தலையிட நீ …
-
- 13 replies
- 1.1k views
-
-
இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளிடையே யாழ்பாணம் வவுனியா மன்னார் வெலிஓயா ஆகிய பகுதிகளின் முன்னரங்குகளில் பெரும் மோதல்கள் இடம் பெறுவதாகவும் பெரும் இழப்புகள் இரு பகுதிக்கும் ஏற்பட்டு இருப்பதாகவும் களத் தகல்கள் தெரிவிக்கின்றன. http://www.ajeevan.ch/
-
- 13 replies
- 3.9k views
-
-
முல்லைத்தீவில் மகிந்தரின் முக்கியஸ்தர் கூட்டமைப்பில்..! பல மில்லியன் பாய்ந்தது சிக்கியது.une 29, 20152:08 pm கூட்டமைப்பின் ஆசனப் பங்கீட்டு ஆரவாரத்தில் மகிந்த ராஜபக்சவினது முகவர் ஒருவர் சாமர்த்தியமாக உள்நுளைந்துள்ளார் என செய்தி கசிந்துள்ளது . தமிழர் பகுதிகளில் இன அழிப்பு போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் படையினருக்கு கணணித்தொளில்நுட்பங்களை பயிற்றுவிற்பதற்காக நாமல் ராஜபக்சவினால் ஒரு கல்லுரி ஆரம்மிக்கப்பட்டது. அந்தக் கல்லூரியை நிருவகித்த நிறுவனம் நாமலினதும் அவரது நண்பர்களினதுமாகும்பங்குடமையாகும் அந்த நிருவனத்தில் சில தமிழ் இளைஞர்களும் பங்குதாரர்கள் அதில் முக்கியமானவர்கள் சக்தி டிவி ஜே ரங்கா, மற்றும் ஜனகன் விநாயகமூர்த்தி ஆகியோராகும் இவர்கள் நாமல் ராஜபக்சவில் நண்பர்கள். …
-
- 13 replies
- 708 views
-
-
தேங்காய் விலை ரூ. 250 தொட்டது! யாழ்ப்பாணத்தில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 250 ரூபாவாக அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெள்ளை ஈயின் தாக்கம் காரணமாகவும், காலநிலை மாறுதல்கள் காரணமாகவும் தேங்காயின் உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதையடுத்தே தற்போது ஒரு தேங்காயின் விலை 250 ரூபாவைத் தொட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
-
-
- 13 replies
- 838 views
- 2 followers
-