Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

    • 12 replies
    • 1.8k views
  2. Published By: DIGITAL DESK 7 06 JUN, 2024 | 05:15 PM ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) தொடக்கம் வியாழக்கிழமை வரை (13) யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் பிரதிச் செயலாளருமான உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்தார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (9) கிளிநொச்சி தொகுதி பிரதம அமைப்பாளர் மரியதாஸ் மரியசீலன் தலைமையில் கிளிநொச்சி பாரதி வித்தியாலயம், யாழ்ப்பாண தொகுதி பிரதம அமைப்பாளர் வெற்றிவேலு யஜேந்திரன் தலைமையில் வைத்தீஸ்வரா கல்லூரி, நல்லூர் தொகுதி பிரதம அமைப்பாளர் அ. கிருபாகரன் தலைமையில் சென். …

  3. இலங்கைக்கான துணை தூதுவராய் இநத்தியாவிலிருந்த பணியாற்றிய அம்சாவின் கார் சென்னை ஜிம்கானா கேளிக்கை கிளப்பில் இன்று இந்திய நேரம் இரவு 10 மணியளவில் அடித்து நொறுக்கப்பட்டதாய் தமிழகத்திலிருந்து பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது கார் தாக்கப்பட்ட சமயத்தில், அம்சாவுடன், பத்திரிக்கையாளர் 'இந்து' ராமும் உடனிருந்தததாகவும் தெரிய வருகிறது. காரை கிளப்பிற்கு வெளியே எடுத்து வரும் வேளையில் அடையாளம் காணப்படாத சிலரினால், இத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இது நடைபெறுவதை அவதானித்த காவலாளிகள் விரைந்து செயற்பட, தாக்குதலை நடத்தியவர்கள் ஓடிமறைந்ததாகவும் நொல்லப்படுகின்றது.இரவு நேரமாகையால் இது குறித்து மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெவில்லை. http://ww1.4tamilmedia.com/index.…

  4. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழிந்தால் ஈழத்தில் தமிழினம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுவிடும். என்று தமிழகம் சென்றுள்ள ஏதிலிகள் தெரிவித்துள்ளார்கள். வன்னியில் சிறீலங்காப்படையினரின் வதை முகாம்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிய இளைஞர்கள் மூவர் மன்னார் கடல்வழியாக தமிழகத்தின் இரமேஸ்வரம் சென்றடைந்துள்ளார்கள். தமிழகம் சென்றுள்ள இளைஞர்களை கியூபிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் தமிழகத்தின் ஊடகம் ஒன்றிற்கு இவர்கள் கருத்து தெரிவித்துள்ளர்கள். வன்னியில் வதை முகாம்களில் இன்னமும் சிறீலங்காப்படையினரின் சித்திரவதைகள் மேற்கொண்டு வருகின்றார்கள். தொடர்ந்தும் முட்கம்பிவேலிக்குள் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் இ…

    • 12 replies
    • 820 views
  5. கொழும்பில் எனக்கு வீடு இல்லை நான் மனைவியின் வீட்டில் தான் இருக்கின்றேன். எனக்கு என்னத்துக்கு இரண்டு வீடு ஒரு வீட்டில் தான் படுக்க முடியும்? இரண்டு வீட்டில் படுக்க முடியுமா? -எம்.எ.சுமந்திரன்-

  6. நாட்டிலுள்ள சிகை அலங்கார நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு- பண்டாரநாயக்க பகுதியில் உள்ளவர்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் ஒருவர் ஊடாக கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் வைத்தியசாலைகளை அண்மித்துள்ள சிறிய உணவகங்களையும் தற்காலிகமாக மூடுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத காரணத்தால், மக்கள் தொடர்ச்சியாக சமூக இடைவெளியை பேணுவதுடன் சுகாதார வழிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய…

  7. கண்ணதாசன் விடுதலை-வவுனியா மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற வழக்கிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆள்களைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டு, 2017ஆம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்தத் தண்டனையை எதிர்த்து க.கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம…

    • 12 replies
    • 740 views
  8. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் தனது நிலைகளில் இருந்து சிறிலங்கா படை பின்நகர்ந்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  9. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தனது உறவினராக இருந்தாலும் அவருடன் அரசியல் ரீதியான எந்த தொடர்புகளுமில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தான் நம்புவது வர்க்க வேறுபாடுகளையே அன்றி, இன ரீதியான அடையாளங்கள் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். எனது அரசியலும், உறவு முறையும் ஒன்றுடன் ஒன்று ஒத்துபோகும் விடயங்கள் அல்ல. நான் 15வயதில் எனது பாடசாலை பருவத்தில் அரசியலை ஆரம்பித்தேன். நான் கம்யூனிஸவாதி, குல பேதங்களையும் வகுப்பு வாதங்களையும் எதிர்ப்பவன். நாங்கள் வர்க்க போராட்டத்தையே நம்புகிறோம். இன அடையாளங்களை நாங்கள் நம்புவதில்லை. இதனால் சகல மக்களுக்கும், அவர்களின் அடையாளத்திற்கு ஏற்ப உரிமைகளை வழங்க வேண்டும். நாட்டில் கஷ்டப்படும் ம…

    • 12 replies
    • 857 views
  10. யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு விழா பேரணி யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இன்று இடம்பெற்ற நுற்றாண்டு விழா பேரணியில் அதிபர், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். பாடசாலை முன்றிலில் இருந்து காலை 7 மணிக்கு ஆரம்பமான பேரணி அரசடி வீதி - கே.கே.எஸ்.வீதி - கன்னாதிட்டி வீதி - கஸ்தூரியார் வீதி - நாவலர் வீதி - பிறவுண் வீதி - மீண்டும் அரசடி வீதி வழியாக பாடசாலை மைதானத்தை அடைந்தது. இன்றைய பேரணியில் மாணவர்களின் ஒயிலாட்டம், மயிலாட்டம, குதிரையாட்டம், செம்பு நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. …

  11. மாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல் ( ரி.விரூஷன் ) யாழ்ப்பாணம் பெரியபுலம் பாடசாலையில் மாணவியொருவருடன் தகாதமுறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்கும் மாணவிகள் சிலருடன் தகாதமுறையில் நடந்து கொண்டதையடுத்து குறித்த ஆசிரியரை கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை மாணவர்களும் பழைய மாணவர்களும் வலியுறுத்தியிருந்தனர். அத்துடன் இக் கோரிக்கையை முன்வைத்து பாரிய போராட்டம் ஒன்றையும் அவர்கள் நடாத்தியிருந்தனர். இதன…

  12. அமெரிக்கத் தீர்மானம்: சமரசத்துக்கு இன்னமும் வாய்ப்புள்ளது என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான மசோதா விவகாரத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், சமரசம் ஏற்பட இன்னமும் வாய்ப்பு இருப்பதாகவும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா…

    • 12 replies
    • 957 views
  13. தேர்தல் காலத்தில் மேடையில் பேசும் பேச்சை நடைமுறைப்படுத்த முடியாது! தேர்தல் காலங்களில் மேடைகளில் பேசப்படும் பேச்சு தேர்தலில் வெல்வதற்காக மட்டுமே, நிர்வாக ரீதியில் அதனை நடைமுறைப்படுத்தமுடியாது என தமிழரசுக் கட்சியின் பொருளாளரும், மூத்த உறுப்பினருமான குலநாயகம் தெரிவித்துள்ளார். அண்மையில் வடமாகாண சபையில் இடம்பெற்ற அரசியல் குழப்பம் தொடர்பாக தமிழரசுக் கட்சி இளைஞர் அணிக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்றையதினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்றது. இதன்போது தமிழரசுக் கட்சியின் பொருளாளரும், மூத்த உறுப்பினருமான குலநாயகம் உரையாற்றுகையில், தேர்தல் காலங்களில் நாங்கள் மேடையில் பேசும் பேச்சானது, தேர்தலில் …

  14. http://www.channel4.com/news/sri-lanka-war-crimes-video-womans-body-identified http://www.channel4.com/news/sri-lanka-video-is-astonishing-evidence http://www.reliefweb.int/rw/rwb.nsf/db900sid/VVOS-8BXQR5?OpenDocument http://www.channel4.com/news/who-are-sri-lanka-armys-53-division

    • 12 replies
    • 2.9k views
  15. இங்கிலாந்தில் 20/20 கிரிக்கட் சுற்றுப் போட்டிக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி ஓக்ஸ்பேட் நகருக்கான பயணத்தை தாம் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பிரித்தானியாவில் இயங்கும் டைம்ஸ் சஞ்சிகையும், அதன் இணையத்தளமும், கடைசி யுத்தத்தில் இலங்கையில் 20,000 பேர் இறந்துள்ளதாக அறிவித்திருப்பது, தமக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளனர். அத்துடன் இந்த செய்தியானது தமது அணியின் பாதுகாப்பை பெரிதும் பாதித்திருப்பதாகவும், இங்கிலாந்தில் தமக்கு போதியளவு பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் சமீபத்தில் பாக்கிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கிச்…

    • 12 replies
    • 2.1k views
  16. ஞாயிற்றுக்கிழமை, 13, செப்டம்பர் 2009 (22:47 IST) ஈழத்துக்காக அனைவரும் குரல் கொடுக்கும்போது பாரதிராஜாவின் மௌனம் கலையும்: சேரன் தமிழர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது கண்டு பாராதிராஜா மௌனம் காக்கிறார் என்றும், ஈழத்தமிழர்களுக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கும்போது பாரதிராஜாவின் மௌனம் கலையும் என்றும் இயக்குநர் சேரன் கூறியுள்ளார். அமீர் தயாரித்து நடித்துள்ள யோகி படத்தின் இசை வெயியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சேரன், எங்களை போன்ற இயக்குனர்களை உருவாக்கிய இயக்குனரான பாரதிராஜா, இந்த நிகழ்ச்சியில் மேடை ஏறாமல் கீழே அமர்ந்திருக்கிறார். அவர் சமீப காலமாக எந்த பொது மேடை மற்றும் திரையுலக நிகழ்ச்சி மேடைகளிலும் ஏறாமல் மௌனம் காத்து …

  17. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை 18,742 மாவீரர்கள் வீரச்சாவு. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை 18742 என தமிழீழ மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982ம் ஆண்டு தொடக்கம் 20.11.2006ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு வெளிவந்துள்ளது. மாவீரர்கள் ஆண் மாவீரர்கள் - 14677 பெண் மாவீரர்கள் - 4065 மொத்த மாவீரர்கள் - 18742 கரும்புலிகள் தரைக் கரும்புலிகள் - 79 கடற்கரும்புலிகள் - 220 மொத்தக் கரும்புலிகள் - 299 எல்லைப்படை மாவீரர் - 279 நாட்டுப் பற்றாளர்கள் - 454 http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 12 replies
    • 2.4k views
  18. காலாவதியான டின் மீன்கள் விற்பனை : சீன பிரஜை உட்பட ஆறு பேர் கைது காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேரை பேலியகொட பொலிஸார் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டின் மீன்களின் பெறுமதி 80 இலட்சம் ரூபாயுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இவற்றை விற்பனை செய்வதற்கு வேறொரு நிறுவனத்தின் பெயரையும் அவர்கள் பயன்படுத்தி உள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2023/1332364

  19. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த நெதர்லாந்து நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் கொண்ட குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கை வர உத்தேசித்து உள்ளது. இக்குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் உட்பட முன்னாள் புலி முக்கியஸ்தர்கள் 13 பேரை இலங்கையில் விசாரிக்கின்றமைக்கு எண்ணி உள்ளார்கள். இதற்கான அனுமதியைப் பெறுகின்றமை தொடர்பாக இலங்கையின் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸுடன் பேசி வருகின்றார்கள். இதே போல அமெரிக்கா சென்று விசாரணை நடத்துகின்றமைக்கும் யோசித்து உள்ளார்கள். புலிகள் இயக்கத்துக்காக அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டார் என்கிற வழ…

  20. தனது ஒரே இலக்கு அரசாங்கத்தை கவிழ்ப்பதாகும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். பொன்சேக்கா விடுதலை செய்யப்படுவதை முன்னிட்டு, மகிழ்ச்சி தெரிவிக்கும் நோக்கில், புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு சென்றிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் தான் இணைய போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னை சிறையில் அடைத்து, அரசாங்கம் அடிப்பணிய வைக்க முயற்சித்ததாகவும் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதால், அரசாங்கம் தன்னை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.eeladhesa...chten&Itemid=50

  21. இந்தச் செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது, ஆனால் srilankaguardian எனும் இலங்கையில் இருந்து வரும் ஆங்கில இணையம் முக்கிய செய்தியாக இதனை இப்போது பிரசுரித்துள்ளது சாராம்சம்: மகிந்த தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராகப் போய்விடும் என்று அஞ்சி இந்தியாவின் இராணுவ தலையீட்டைக் கோரி இன்றிரவு விசேட விமானத்தின் மூலம் டெல்லி நோக்கி பயணமாகின்றார். ஆனால் இதனை மகிந்தவின் வட்டாரங்கள் மறுத்து அவர் விசேட பூசை ஒன்றுக்காகவே டெல்லி போகின்றார் என்று குறிப்பிட்டனர் President Mahinda fly to Delhi (January 25, Colombo, Sri Lanka Guardian) According to information reaching through reliable sources confirm, President Mahinda Rajapakse is now flying to Delhi in a special jet. It is u…

  22. பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் : மஹிந்த அமரவீர ! December 17, 2022 இலங்கையில் பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐந்து வருட காலத்திற்குள் காணி சுவீகரிக்கப்படும் என அமைச்சர் அமரவீர தெரிவித்தார். அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விவசாயம் செய்ய நிலம் வழங்கப்படவுள்ளது. நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு திருத்தப்படும் என்றார். அடுத்த அறுவடைக் காலத்தில், …

    • 12 replies
    • 906 views
  23. லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிஃப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான வர்த்தகர், பொரளையில் வைத்து 20.05.2023 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்ட நபரின் புகைப்படத்தை பொலிஸ் தலைமையகம் அனுப்பிவைத்துள்ளது. இந்தப் படுகொலைக்கு ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டுள்ளது. படத்தில் உள்ள மேற்படி நபர், தான் வசிக்கும் இடத்தில் இருந்து தலைமறைவாகி விட்டார். அவர் தொடர்பிலான தகவல் கிடைத்தால், 0718591733, 0718591735 அல்லது 0718596503 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு தலைமை…

  24. முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளைத் தடுக்க அரசாங்கம் தவறியுள்ளதால் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், இந்தத் தாக்குதலுக்கு வழங்கப்பட்ட ஆதரவு, பௌத்த பிக்குகள் இதற்கெதிராக தூண்டப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிராக ஜனாதிபதி இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது முஸ்லிம் சமுகம் தற்போது அதிருப்திகொண்டுள்ளது. தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல் ஜனாதிபதியின் பூரண ஆதரவுடன், இமானுவேல் சுமங்கள தேரர், மதுபான வர்த்தகர் லக்ஸ்மன் பெரேரா எம்.பி ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.