Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் பஷில் ராஜபக்ஷ அறிவித்த திடீர் சலுகைள்: பொருளியல் நிபுணர்கள் கருத்து என்ன? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BASIL RAJAPAKSE படக்குறிப்பு, பஷில் ராஜபக்ஷ, இலங்கை நிதியமைச்சர் இலங்கை பாரிய பொருளாதார பின்னடைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அரசாங்கம் மக்களுக்கு திடீர் நிவாரண உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால், இது மக்களை நிலையற்றதாக்கலாம் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஜனவரி 3ஆம் தேதி இரவு இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இலங்…

  2. புங்குடுதீவு மாணவி படுகொலை சம்பவத்தினில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார் தமது நாட்டு பிரஜை இல்லையென கொழும்பிலுள்ள சுவிஸ் தூதவராலயம் அறிவித்துள்ளது. இன்று தூதுவாலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பினில் குறித்த நபர் இலங்கை பிரஜையே எனவும் எனினும் சுவிஸினில் வதிவிட அனுமதி பெற்றுக்கொண்டுள்ளவரெனவும் அச்செய்தி குறிப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையினை வன்மையாக கண்டித்து சுவிஸ் அரசு பக்கச்சார்பற்ற விசாரணைகளை வலியுறுத்தியுள்ளதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது. அதே வேளை கொலை குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நபரொருவர் சுவிஸ் பிரஜை என தெர…

    • 32 replies
    • 5.6k views
  3. ( எம்.நியூட்டன்) வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் புதன்கிழமை (03) மாலை இடம்பெற்றது. வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கும் முகமாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி ,பொது மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பிலிருந்து ஆரம்பித்த பேரணியானது விகாரைவரை சென்று பிரதான வாசலில் போராட்டம் இடம்பெற்றது இதில் கலந்து கொண…

  4. மதுரையில் கோரிப்பாளையம் தேவர் சிலை எதிரில் காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று இரவு 7 மணிக்கு, பைக்கில் வந்த ஒரு வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். ‘தனி ஈழம் மலரட்டும்... ராஜபக்ஷே ஒழிக!’ என்று கோஷமிட்டவாறு, கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில், பெட்ரோல் பங்கை நோக்கி ஓடினார். பணியில் இருந்த ஊழியர் ஒருவர், எரிந்துகொண்டே ஓடிவந்த இளைஞரை கீழே தள்ளி, ஏற்பட இருந்த பெரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தினார். மற்ற ஊழியர்களும் சுதாரித்து, தீயை அணைத்தனர். தீ வைத்துக்கொண்ட இளைஞர் அந்த இடத்திலேயே கருகினார். அ…

  5. புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. Tamilmirror Online || யாழுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

    • 32 replies
    • 1.7k views
  6. பாப்பரசரின் பிரதிநிதியுடன் நல்லூர் கந்தனை தரிசித்த யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ! இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ் மறை மாவட்ட ஒரு முதல்வரும் மேலும் ஒரு குருவும் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தனர். அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள் அந்த அழைப்பை ஏற்று ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்று அவர்கள் நல்லூர் கந்தனை தரிசித்திருந்தனர். https://athavannews.com/2023/1341582

  7. பலாலி கூட்டுப்படைத் தளம் யாழ். குடாவில் உள்ள படைத் தளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் இன்று காலை முதல் கடுமையான ஆட்டிலறி எறிகணை வீச்சை மேற்கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக விடுதலைப் புலிகளால் பலாலி படைத்தளத்தை நோக்கி கடுமையாக எறிகணை வீச்சு நடத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்த படையினர் பல்குழல் உந்து கணை செலுத்திகள், மற்றும் ஆட்டிலறிப் பீரங்கிகள் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பட்டுப் பகுதிகள் நோக்கி கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதேவேளை விடுதலைப் புலிகள் பூநகரியின் கல்முனைப் பகுதியில் இருந்தே தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்து சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகளும் அப்பகுதியில…

  8. பரிசில் இடம்பெற்ற உலகத்தமிழர் பண்பாட்டு மாநாடு மாவை சேனாதிராசாவின் ஆரம்பப் பேச்சோடு, பொதுமக்களின் கேள்விக்கணைகளோடு ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக இடைநிறுத்தப்பட்டது. பிரான்சு தலைநகர் பரிசில் இடம்பெற்ற உலகத்தமிழர் பண்பாட்டு மாநாட்டில் மேடையேறி உரையாற்றத்தொடங்கிய மாவை சேனாதிராசா 2009ல் ஜேர்மனியிலே கொண்டாடிய பின் இப்படியொரு நிகழ்வு இப்போதுதான் இடம்பெறுவதாக கூறியதைத் தொடர்ந்து, மண்டபத்தில் இருந்த இளைஞர்கள் எழுந்து, இனம் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட வேளை யாரடா கொண்டாடினோம், நீ எங்கடா இருந்தாய் என்று கேள்வி கேட்கவே மாநாடு பெரும் குழப்பத்திற்குள்ளாகி நிகழ்வுகள் இரத்துச்செய்யப்பட்டது. இக்குழப்பத்தின் போது கண்ணீர்ப்புகையும் வீசப்பட்டதாகவும் தகவல்கள் தொிவிக்கின்றன. மாநாட…

  9. தமிழில் தேசிய கீதம் பாடி­ய­தன்­மூலம் தமிழீழ கீதம் பாடப்­ப­டு­வதை நிறுத்­தி­யுள்ளோம். இது அர­சாங்­கத்­துக்கு கிடைத்த பெரு வெற்­றி­யாகும் என ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். ஐக்­கிய தேசிய கட்சி தலைமைக் காரி­யா­லயமான சிறி­கொ­த்தாவில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில், நாட்டின் 68ஆவது சுதந்­திர தினத்தின் போது தமிழில் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது. இது­தொ­டர்பில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். இவர்கள் இதன் மூலம் மீண்டும் நாட்டில் இன­வா­த…

  10. உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்! மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மன் பெண் ஒரு சுயேச்சைக் குழுவின் வேட்பாளராக கலேவல பிரதேச சபைக்கு போட்டியிட உள்ளார். வைப்புத்தொகையை செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக ஜெர்மன் பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். https://athavannews.com/2025/1425754 @குமாரசாமி, @Kandiah57, @Paanch, @nochchi, @Kavi arunasalam, @shanthy

  11. சுவிற்சர்லாந்தில் மாநாடு தொடர்கிறது வீரகேசரி இணையம் 11/21/2009 2:07:12 PM - சுவிற்சர்லாந்தில் நடைபெற்றுவரும் இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இடையிலான மாநாடு மிகவும் இரகசியமாக நடைபெற்று வருவதாகவும் ஊடகவியலாளர்களோ வெளிநபர்களோ அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. பிறவுன்பீல்ட் மாநிலத்தில் பிரசித்திபெற்ற நதிகளில் ஒன்றான றைன் நதிக்கரையில் அமைந்துள்ள விடுதியொன்றில் இச்சந்திப்பு மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருப்பதாக சுவிஸ் நாட்டிலுள்ள எமது இணையத்தளத்தின் வாசகர் ஒ…

  12. [24 - February - 2007] [Font Size - A - A - A] * எவருமே கனவு காணவேண்டாம் இந்தியாவின் நலனையும் பாதுகாப்பையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகம் தலையிடுமென்று எவரும் கனவு காண வேண்டாமென்று எச்சரித்திருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளுடன் அரசியல்வாதிகளுக்கு இரகசிய கூட்டு இருக்குமேயானால் தயவு தாட்சண்யமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார். தனது கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உத்தியோகபூர்வ ஏடான முரசொலியில் `கேள்வி- பதில்' பத்தியிலேயே கருணாநிதி இந்த விடயம் தொடர்பாக விரிவாக தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுக்கு தேவையான அலுமினியத்தை விநியோகிக்க…

    • 32 replies
    • 5.5k views
  13. லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் "கத்தி" படத்தின் தயாரிப்பாளர் கொழும்பு கட்டநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.கத்தி படம் வெற்றிபெற்றதனை அடுத்து, லைக்கா படத்தயாரிப்பு குழுவினர் இந்தியா சென்று பின்னர், அதனைக் கொண்டாட மாலைதீவுகள் சென்று தங்கியுள்ளார்கள். பின்னர் மாலை தீவில் இருந்து இன்று காலை(29) லண்டன் திரும்ப திட்டமிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அவர்களது விமானம் கொழும்பு கட்டநாயக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்துள்ளது. இந்நிலையில் சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்களின் பாஸ்போர்ட் படத்தை, கையில் எடுத்துக்கொண்டு விமானத்தினுள் வந்த 10 பேர் அடங்கிய குழு ஒன்று, பிசி…

  14. [size=3][size=4]அன்புக்கும் மதிப்புக்கும் உரிய எம் தமிழ் மக்களே. நாம் எம் தாயக விடுதலைப்போராட்டத்தில்இன்னுயிரை அர்ப்பணித்த எம் மாவீரர்களுக்கு மதிப்பளிக்கும் வாரம் மாவீரர் வாரம். இந்த வாரத்தில் எவ்வகையான கழியாட்ட நிகழ்வுகளையும்அனுமதிக்க முடியாது அது மக்கள் ஆகிய எம் கடமை. இந்த வாரத்தில் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு நீங்கள் என்னசெய்யப்போகின்றீர்கள்? எம் மாவீரர்களை நினைவுகூரும் வாரத்தை அமைதியான முறையில் எந்தவொரு கழியாட்ட நிகழ்வுகளையும் அனுமதிக்காமல் பார்த்துக்கொள்வது எம் கடமை. உறவுகளே தயவுசெய்து இந்த விடையத்தை கவனத்தில் எடுங்கள். இவ்வாறான கழியாட்ட நிகழ்வு ஓன்று சிட்னியில் நடைபெற உள்ளது அதன் விபரம் கீழ் இணைத்துழோம். மாவீரர் வாரத்தில் வைத்தியர்களின் கழி…

  15. https://video-ord1-1.xx.fbcdn.net/hvideo-xft1/v/t42.1790-2/11251030_10206451996852519_18423848_n.mp4?efg=eyJybHIiOjQyOCwicmxhIjoxMTg1fQ%3D%3D&rl=428&vabr=238&oh=57fcf0a54d1e9b4d2acb6beb4389ec28&oe=55CA17C3 "இறுதிக்கட்டப்போரில் விடுதலைப் புலிகள் சரணடைய எடுக்கப்பட்ட முயற்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்குத் தெரியாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பஷில் ராஜபக்சவுடன் பேசியுள்ளார். ஆனாலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. பசிலும் கஜேந்திரகுமாலும் செய்துகொண்ட உடன்பாட்டை இப்போது வெளிப்படுத்துவாரா?". என்று கேட்டிருக்கிறாராம் மாவை. இறுதி யுத்தம் நடைபெற்று மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தியாவில் உல்லாசச்…

  16. அம்பாறை மாவட்டம் முஸ்ஸிம் பகுதிகளுக்குச் வேலைக்காக செல்லும் தமிழ் வறிய குடும்பங்களை கட்டாயப்படுத்தி மதமாற்றும் நடவடிக்கையில் முஸ்ஸிம் பள்ளிவாசல்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். கல்முனைஇ அட்டப்பள்ளம் சாய்ந்தமருது நிந்தவூர் சம்மாந்துறை போன்ற பகுதிகளுக்கு அரிசி ஆலை வேலை செங்கல் அறுப்பு வேலை சில பகுதிகளில் துணிக்கடைகளில் வேலைக்கு செல்பவர்களை அவர்களின் வறுமையை ஒழிப்பதாக தெரிவித்து இஸ்ஸாம் மதத்திற்கு மாற்றியுள்ளதாக தெரியவருகிறது. நைனாக்காடு பகுதியில் செங்கல் அறுப்புத் தொழிலுக்கு சென்ற குடும்பங்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு அவர்களுக்கு அப்பகுதியில் சிறிய வீடுகளை அமைத்துக் கொடுத்த பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான மக்கள் வறுமைக் கோட்டி…

  17. உணவை குறைத்து மின் கட்டணம் செலுத்தும் நிலைமைக்கு தாம் வந்துள்ளதாக கொழும்பிலுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பதினையாயிரத்திற்கும் மேலாக தமக்கு மின் கட்டணம் வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். வட்டிக்கு பணம் பெற்று மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமது கவலையை தெரிவித்துள்ளனர். ஒரு இலட்சம் ரூபா கூட தற்போதைய காலத்தில் போதவில்லை. வீட்டு வாடகை, நீர் கட்டணம், மின் கட்டணம், உணவு, பிள்ளைகளின் படிப்பு என எதனையுமே சமாளிக்க முடியவில்லை என கூறியுள்ளனர். https://tamilwin.com/article/electricity-bill-today-in-sri-lanka-1709122250

    • 32 replies
    • 3.2k views
  18. புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/62932

    • 32 replies
    • 5.5k views
  19. Tigers seize SLA arms cache in PTK [TamilNet, Friday, 06 February 2009, 16:02 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) this week seized an arms cache from the Sri Lanka Army (SLA) in Puthukkudiyiruppu (PTK), sources close to LTTE told TamilNet Friday. Hundreds of SLA crack commandos were drawn into Mannaka'ndal and Keappaapulavu 'boxes' and were cut off from their rear supplies during a pre-emptive strike by the Tiger forces, resulting in the loss of more than one thousand SLA soldiers since February 01. An arms cache, which was full of weapons as the SLA was in full preparation to launch its 'final assault' on PTK was seized by the Tiger commandos engaged in th…

  20. [size=3] LIVE coverage : பிரித்தானியா பாராளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு ![/size] [size=3] நாடுகடந்த தமிழீழ .அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்விற்கு முன்நிகழ்வாக, பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நவ 22ம் நாள் மாநாடொன்றும் இடம்பெறுகின்றது.[/size] [size=3] நாதம் ஊடகசேவை Live : http://naathamnews.com/?page_id=306[/size] [size=3] உலகின் பல்வேறு நாடுகளில் வருகை தந்துள்ள தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய அரசியல் பிரதிநிதிகள் என பலரும் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.[/size] [size=3] ஈழத் தமிழர்தாயகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக…

  21. சதீஸ் செத்துக் கொண்டிருக்கிறான். 2008ம் ஆண்டு கொழும்பில் கைதாகி சயனைட் உட்கொண்டு உயிர் தப்பவைக்கப்பட்ட சுந்தரம் சதீஸ் வழக்கிற்காக கழுத்துறைக்கு 21.08.2012 கொண்டு செல்லப்பட்டான். காரணம் தெரியாது காயங்களுடன் மரணப்படுக்கையில் கிடக்கிறான். அவனுக்கு என்ன நடந்ததென்றது புதிராகவே இருக்கிறது. சுயநினைவை இழந்து போயிருக்கிறான். வழக்கிற்காக வளமையாக காலிக்கு போய் வருகிறவனுக்கு என்ன நடந்தது ? அவனை நம்பிய அவனது மனைவி கவிதா அவனது குழந்தை சாகித்தியன் இருவரினதும் கண்ணீர்க்குரல் சதீசின் கண்களிலிருந்து கண்ணீரை மட்டுமே சிந்த வைக்கிறது. ஒரு காலத்தின் வரலாறு ஒரு இனத்தின் விடுதலையை நேசித்தவன் கடமைக்காகவே குடும்பம் என்ற கூட்டைக் கட்டியவன். இன்று அனாதையாய் எல்லாம் இழந்து 4வருடங்கள் ச…

    • 32 replies
    • 6.7k views
  22. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம் இலங்கை வரலாற்றில் அண்மைக்காலமாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 202.04 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 197.62 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம் – Athavan News

  23. "இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதோ அல்லது பகிஷ்கரிப்பதோ தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தரா. அப்படி நாங்கள் தமிழ் மகன் ஒருவனுக்கு வாக்களித்தாலோ அல்லது பகிஷ்கரித்தாலோ அது எங்கள் ஜனநாயக உரித்தை நாங்களே விட்டுக் கொடுத்தவர்களாக அமைந்துவிடும். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். கூட்டமைப்பை வழிநடத்தும் ஒருவரின் வழி காட்டலுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.'' இவ்வாறு வலியுறுத்திச் சுட்டிக்காட் டியிருக்கின்றார் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழகம் சென்றிருந்த அவர் சில தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தார். தற்போதைய ஜனாதிபதித் த…

    • 32 replies
    • 2.4k views
  24. பரசூற் மூலம் கொத்தணிக் (கிளஸ்ர்) குண்டு வீச்சு திகதி: 24.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] கிளிநொச்சி மருத்துவமனையை அண்டிய பகுதிகளில் சிறிலங்கா வான்படை விமானங்கள் ‘பரசூற்' மூலமாக சர்வதேச ரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ள கொத்தணிக் குண்டுகளை இறக்கித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. கொத்தணிக் குண்டுகளை இறக்கப்பயன்படுத்தப்பட்ட ‘பரசூற்' தற்போது அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 29ம் திகதி கல்லாறு இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையினர் கொத்தணிக்குண்டுகளைப் பயன்படுத்தியே தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை அப்பகுதியில் கிடந்த குண்டுச் சிதறல்கள் மற்றும் பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேவ…

  25. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நீண்ட கால அங்கத்தவர்களையும் விசுவாசிகளையும் எதேச்சையாக புறம் தள்ளிவிட்டு எதிர்வரும் தேர்தலிற்கு வேட்பாளராக முன்மொழியும் அம்பிகா சற்குணநாதன் யார்.. என கட்டுரையாளர் ஜெஸ்லின் கேள்வி எழுப்பியதுடன் அது தொடர்பான பல வாதங்களையும் முன்வைத்துள்ளார். குறித்த விபரங்கள் வருமாறு, இலங்கை மனித உரிமை குழு என்பது மேற்கு நாடுகளிலுள்ள அரசுகளைப் போல சுதந்திரமானதும் முழுமையானதும் அல்ல. இது முழுக்க முழுக்க இலங்கை அரசின் ஊதுகுழல். மறுபுறம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி டீபிகா உடுகம, முன்பு ஐ.நா மனித உரிமை உப ஆணைககுழுவின் உப அங்கத்தவராக 1998 முதல் 2001 வரை கடமையாற்றிய வேளை இலங்கை அரசின் நிலைப்பாட்டை பிரச்சாரங்களாக மேற்கொண்டவர் என்பத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.