Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன்தான் பண்பில்லாது, ஜனநாயகமில்லாது செயற்படுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பலர் பிரிவதற்கு இவரே காரணமாக இருக்கின்றார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக்கிளையின் உபதலைவி மிதுலா சிறிபத்மநாதன்தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக்கட்சியில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்துள்ள நிலையில் அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது கட்சியில் இல்லாத ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் நாம் வினவியபோது அவர் தெரிவிக்கையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உறுப்பினரான உங்களுக்குப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்ச…

    • 5 replies
    • 743 views
  2. வெள்ளி, மார்ச் 12, 2010 09:39 சிறீலங்காவுக்கு யப்பானும் 250 மில்லியன் டொலர் கடனுதவி சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளுக்கென யப்பான் 250 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க முனவந்துள்ளதாக சிறீலங்காவின் அமைச்சர் காமினி லக்ஸ்மன் பீரீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கொத்மலை பகுதியில் மேற்கொள்ளப்படும் நீர்சக்தி மின்உற்பத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக அபிவிருத்திகளுக்காக யப்பான் 250 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. யப்பானின் இந்த உதவிகள் போர் நடைபெற்ற வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கும் விஸ்த்தரிக்கப்படவுள்ளது. யப்பானின் அனைத்துலக கூட்டுறவு அமைப்பு சிறீலங்காவின் நீர் மின் உற்பத்திக்காக 50 …

    • 5 replies
    • 426 views
  3. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். புதுக்குடியிருப்பு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த 25 வயதுடைய தயானந்தன் விஜியசாதனா மற்றும் 3 வயதுடைய தாயானந்தன் யர்சிகா ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்பிவிட்டு திரும்பிய போது எதிரே வந்த வடி என அழைக்கப்படும் வாகனத்துடன் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.on…

    • 5 replies
    • 493 views
  4. சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான இணையத் தளங்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றன என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத் தலைமையகமொன்றைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரித்தானியாவில் இயங்கும் குளோபல் தமிழ் போரம், அமெரிக்காவில் நாடு கடந்த அரசாங்கக் குழு, என்பனவற்றுடன் நோர்வேயிலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமிருப்பதாகவும், இவர்களது அநேகமான செயற்பாடுகள் இணையவழியில் ஒருங்கமைக்கப்படுவதாகவும். அவர் அங்கு மேலும் தெரிவித்தார். வெளியிலிருந்து ப…

    • 5 replies
    • 1.3k views
  5. மட்டக்களப்பில் சைக்கிள் குண்டுத் தாக்குதல்.நால்வர் பலி.40 பேர் காயம்..இப்ப சிங்கை வசந்தம் தொலைக்காட்சி செய்தி தகவல்... படை ட்ரக் மீது தக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தெரிவிப்பு

  6. காவாலிகள் தேர்தலில் – அரசியல் மோசமாகவே இருக்கும் – நீதிமன்ற தீர்ப்பு அநீதியானது. – கூல்.. மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு பக்க நியாயத்தை கேட்டு, நீதிமன்றம் தீர்ப்பளித்தது அநீதியானது. என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான றட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார். யாழில்.இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நடைபெற்றது. அதற்கான ஆதாரங்களை நாங்கள் காவற்துறையினருக்கு வழங…

  7. விரைவில் யாழ்.- மட்டக்களப்பில் கண்காணிப்புக் குழுவினர்: தோர்பினூர் ஓமர்சன் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அனைத்துலக கண்காணிப்பாளர்களை விரைவில் அனுப்ப உள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோபினூர் ஓமார்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த இரு மாவட்டங்களிலும் வன்முறைகள் அதிகரித்ததால் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் விலக்கிக்கொள்ளப்பட்டனர். எனினும் தற்போது மீண்டும் அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள நிலைமைகள் மேலும், மேலும் மோசமடைந்து வருகின்றன. கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் பணியும் மிகவும் ஆபத்தாகவும், கடினமாகவும் மாறியுள்ளது. இன்றைய நாட்களில் நாம் மே…

    • 5 replies
    • 1.5k views
  8. கிளிநொச்சி பளை இயக்கச்சிப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பேரின் சடலங்கள் பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மற்றுமொரு சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு உயிரிழந்தவர்கள் பளை புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http:/…

    • 5 replies
    • 2.6k views
  9. நேற்று ஐக்கிய நாடுகள் வளாகம் நியூயோர்க்கில் சனல் 4 இனால் தயாரிக்கப்பட்ட சிறிலங்காவில் கொலைக்களம் காணொளி காண்பிக்கப்பட்டது. மனித உரிமைக்கான ஆசிய சமூகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஏராளமான ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆனால் பலித கேகன்னவிற்கும் அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. தான் இதற்கு சமூகம் கொடுத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும் என சவால் விட்டிருந்த பாலித கேகன்ன இறுதி நேரத்தில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. சிறிலங்கா அரசு தரப்பில் யாரும் சமூகம் கொடுக்கவில்லை. மூலம்

  10. நல்லூர் கந்தன் ஆலயத்திருவிழா நேற்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு பெருந்திரளான மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். மேலும் குறித்த நல்லூர் திருவிழாவில் அனைத்து மதத்தவர்கள்,இனத்தவர்களும் கலந்து கொள்வதுடன் இத்திருவிழா காலங்களில் வெளிநாட்டவர்களது வருகையும் சற்று அதிகரித்து காணப்படுவது வழமை. எனினும் வெளிநாட்டவர்களும் இத்திருவிழாவில் கலந்து கொள்வதுடன் அவர்களும் யாழ்.கலாசாரத்தை பேணும் வகையில் நடந்து கொள்வது வியக்கத்தக்கது. குறிப்பாக நல்லூர் ஆலயச் சூழலில் அவர்கள் பாதணிகளை அணியாது கைகளில் கொண்டு செல்வதும், ஆண்கள் மேலாடைகளை களைந்து நல்லூர் கந்தனை தரிசிக்க உட்செல்வதையும் காணக்க…

  11. போர் நீடித்தால் சிறிலங்காப் படையினரின் உளவுரண் பாதிக்கப்படும் என்று முன்னாள் சிறிலங்கா இராணுவத்தின் ஆளணிகளின் பொறுப்பு அதிகாரியும், தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  12. முகமாலை மன்னார், மற்றும் மணலாறு பகுதிகளில் கடந்த சிலநாட்களாக இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெறுகின்றன. 2008 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் நேற்று முன்தினம் வரை புலிகளின் 115 சடலங்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. அடைமழையினால் இடையூறு ஏற்படினும் வடக்கில் இடம்பெறுகின்ற தாக்குதல்கள் கைவிடப்படமாட்டாது என்று பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1597#1597

  13. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய கூட்டணி அமைக்கும் மகிந்த அணி மகிந்த ராஜபக்ச சார்பு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “அபே ஸ்ரீலங்கா பெரமுண“ அல்லது “அவ ஸ்ரீலங்கா ப்ரொன்ட்“ (எமது இலங்கை முன்னணி) என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, பிவிதுறு ஹெல உறுமய மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து புதிய முன்னணியை உருவாக்குதற்கு தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் மஹிந்த சார்ப…

  14. நாட்டின் வரலாற்றில் இதற்கு முன்னர் பதிவியிலிருந்த தலைவர்கள் அனைவரும் தமது நிறைவேற்றதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான சம்பிரதாயமாகவே அரசியலமைப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். எனினும் அந்த அரசியலமைப்பின் ஊடாகவே எனது அதிகாரங்களை நீக்கியதுடன் அவற்றை பாராளுமன்றம், அமைச்சரவை, நீதிமன்றம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு வழங்கிய முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையுடன் நான் விடைபெறுகின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுமக்களுக்கு ஆற்றிய இறுதி பிரியாவிடை உரையில் தெரிவித்திருக்கிறார். ஊழலற்ற அமைச்சரவையொன்றை உருவாக்கிக் கொள்வதே நாட்டின் புதிய ஜனாதிபதி எதிர்கொள்கின்ற முதலாவது சவாலாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ஏற்கனவே வென்றெடுத்த ஜனநா…

    • 5 replies
    • 627 views
  15. பௌத்தர்கள் மற்றவர்களது உடைமைகளைப் பறிப்பவர்கள் அல்லர். மாறாகத் தங்களது உடைமைகளை மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்ளும் கொள்கை கொண்டவர்களாவர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை கண்டியில் வைத்துத் தெரிவித்தார். கண்டி அஸ்கிரிய மகாவிகாரை மற்றும் அஸ்கிரிய பீடம் என்பவற்றை ஆரம்பித்து 700 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கண்டி அஸ்கிரிய பீடத்தில் இடம் பெற்ற தேசிய வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது- பௌத்த மக்களது இரண்டு கண்கள் போல் அஸ்கிரிய பீடமும் மல்வத்தை பீடமும் அமைந்துள்ளன. இவை இரண்டும் முழு பௌத்த உலகுக்கு மட்டுமல்லாமல் ஏனைய சமுதாயங்களுக்கும் ஒற்றுமையின் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. அஸ்கிர…

  16. Published By: DIGITAL DESK 3 27 MAR, 2025 | 03:20 PM நாட்டில் தூக்கமின்மை பிரச்சினைகள் அதிகரித்து வருவதோடு, 63 சதவீதமான பாடசாலை மாணவர்களுக்கு போதுமானளவு தூக்கம் கிடைப்பதில்லை என சமூக வைத்திய நிபுணர் சிராந்திகா விதானகே தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உடல் ஆரோக்கியத்துக்கு தூக்கம் அவசிமானது. 16 தொடக்கம் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 8.2 சதவீதமானவர்கள் 4 மணித்தியாலங்கள் அல்லது அதற்கு குறைவான நேரம் தூக்குகிறார்கள். கடந்த 12 மாதங்களில் மாணவர்களுக்கு கடுமையாக வாகன விபத்துக்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், …

  17. பாலியல் வல்லுறவு வழக்கு ஒன்றில் பிக்கு ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணொருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் றுவான்வெல்ல ஏ.சோபித்த தேரருக்கும் மேலும் மூவருக்குமே 20 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. றுவான்வெல்ல சோபித்த தேரர் என அழைக்கப்பட்ட சுனில் சாந்த என்பவர் இன்று கேகாலை மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறை வைக்கப்பட்டுள்ளார். மந்திர தந்திர வேலைகளின் பெயரால் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த இவர், கேகாலை மாவட்டத்தில் றுவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர். மந்திர தந்திர வேலைகளில் கை தேர்ந்தவர் என்று மிகுந்த பிரபலம் அடைந்து இருந்தார். பல மில்லியன் ரூபா வரை ப…

  18. Editorial / 2025 நவம்பர் 07 , பி.ப. 06:23 - 0 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான உரையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் 1.37 க்கு ஆரம்பித்து, மாலை 5.47க்கு நிறைவுசெய்தார். பாராளுமன்ற உரையை ஒரே மூச்சில் வாசித்து முடித்தார். இதில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். Tamilmirror Online || அயர்ந்து தூங்கினார் அர்ச்சுனா

  19. ஜனாதிபதியின் யாழ். வருகைக்கான ஏற்பாடுகள் மும்முரம் நாளையதினம் ஜனாதிபதியின் யாழ் வருகைக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம்,மற்றும் யாழ்ப்பாணம் கோட்டையினை அண்டிய பகுதிகளில் அலங்கார ஏற்பாடுகள் இராணுவத்தினரால் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. "ஜானதிபதியிடம் தெரிவியுங்கள்" நிகழ்ச்சித் திட்டத்திற்காக வருகை தரவுள்ள ஜானதிபதி நாளைய தினம் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.யாழ்ப்பாணம் பலாலியில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு,அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மக்கள் குறைகளை தெரிவிக்கும் அலுவலகப் பிரிவினை திறந்து வைக்கும் நிக ழ்வு,மதியம் ய…

  20. 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வலியுறத்தியுள்ளது. அத்துடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொன்றதுபோல... தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=11996

  21. மீட்புப்பணியில் ஈடுபட்ட விமானப்படை வீரர் பரிதாபமாக பலி நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கை அடுத்த பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டடிருந்த விமானப்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். காலி நெலுவ பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 27 ரக ஹெலிகொப்டரில் பயணித்த விமானப்படை வீரர் தவறி வெள்ளத்தில் விழுந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யபரத்ன என்ற 37 வயதுடைய இலங்கை விமானப்படை வீரரே இவ்வாறு உயிரிழந்தவராவார். http:…

    • 5 replies
    • 505 views
  22. உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது. இலங்கையின் அந்நிய செலவாணியை ஈட்டும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும். எனினும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாவுக்கு சிறந்த நாடு எனும் சிறப்புரிமையை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் சுற்றுலாத்துறையினர் வருகை அதிகரித்துள்ளது. பெருமளவு டொலர்களும் வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். எனினும் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அரசாங்கத்தை கடுமையாக விமர்ச்சிக்க தொடங்கியுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாடு எரிவாயு நெருக்கடி, மின்சார தடை ஆகிய காரணமாக பெரும் பாதிப்புகளுக்கு உள…

    • 5 replies
    • 447 views
  23. தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய ஒரேயொரு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே! – ஆசிரியர் இரா. செல்வவடிவேல் Published By editor On Saturday, April 3rd 2010. Under செய்திகள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சிறந்த தலைமைத்துவமுள்ள ஒரே தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விளங்குகின்றார் என ஆசிரியர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார். யாழ் நாவாந்துறை கொட்டடி சனசமூக நிலைய முன்றலில் யாழ் மாநகரசபை உறுப்பினர் கோமகன் தலைமையில் இன்று (02) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த 30 ஆண்டுகாலமாக எதிர்ப்பு அரசியல் எமது மக்கள் உயிர்களையும், உடமைகளைய…

  24. அடைக்கலம் கோரி வருவோரின் நலன்களை அவுஸ்ரேலிய, சிறிலங்கா அரசாங்கங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. அண்மையில் அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் கோரிய மூவர் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். சிறிலங்கா திரும்பிய அந்த மூவரும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுதுத்தே அனைத்துலக மன்னிப்புசபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இருநாட்டு அரசாங்கங்களும் தனியே அவர்களின் பாதுகாப்புக்கு மட்டும் பொறுப்பல்ல, திருப்பி அனுப்படும் அகதிகளுக்கு ஏற்படும் நிலைக்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.http://www.…

    • 5 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.