பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
முன்குறிப்பு இந்தக் கட்டுரை எழுதியதன் நோக்கம் எனது திட்டத்திற்கான உங்கள் ஆலோசனை உதவிகளைப் பெறுவதும் தகவல்களைப் பரிமாறுவதன் மூலம் வேறு யாராவது பயனடையலாம் என்பதே. புலம்பெயர்ந்த சாதாரண தமிழனுக்கே இக் கட்டுரை பொருந்தும். யாரையும் புண்படுத்தும் நோக்கமும் இல்லை. இதில் குறிப்பிட்டவைகளை 100 வீதம் பின்பற்றுவேன் என்ற உறுதி இப்போது கிடையாது. எழுத்தாழுமை இல்லாமல் கட்டுரை எழுத வெளிக்கிட்டுள்ளேன். பந்திகளைச் சரியான முறையில் கோர்த்து எழுதுவதும் நினைப்பதை எல்லோருக்கும் புரியும் வகையிலும் எழுத முடியவில்லை. புரிதாதவற்றைக் குறிப்பிடுங்கள். எழுத்து, இலக்கணப் பிழைகளை மன்னியுங்கள். *** எனது பாதை எங்கு செல்கிறது? சிறுவனாக இருந்தபோது வெளிநாட்டு மோகம் மனதில் விதைக்கப்பட்டது. …
-
- 33 replies
- 3.4k views
- 1 follower
-
-
1) ஸ்ட்ரெஸ்சை குறைக்கும் தினமும் தன் துணையுடன் செக்ஸ் உறவு கொண்டால் அது ஸ்ட்ரெஸ்சை குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகும். இதுவே கள்ள காதலில் செக்ஸ் உறவு கொள்ளும் போது அது மன அழுத்தத்தை அதிகரிக்கும், யாரும் பார்த்துவிடுவார்களோ, யாருக்கும் தெரிந்துவிடுமோ என்ற பதட்டத்திலேயே செக்ஸ் உறவும் திருப்தியாக இல்லாமல், மன அழுத்தத்தையும் இருவருக்கும் கூட்டிவிடும். 2) நல்ல உடற்பயிற்சி வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓராண்டில் 75 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள். 3) இ…
-
- 24 replies
- 81.4k views
-
-
வெளியில் சொல்லிக் கேட்க முடியாத படிக்கு இது பல சமூகங்களில் மறைக்கப்பட்ட விடயமாக இருப்பினும்.. இந்த சைஸ் பிரச்சனைகள் பல இடங்களிலும்.. Myths மற்றும் தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்வதால் இதனை இங்கு பகிர்ந்து கொள்வது உள நலனுக்கு நல்லது என்று நினைக்கிறேன். -------------------- சைஸ் பிரச்சனையா... செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் குவிந்து கிடக்கிறது. இங்கென்று, அங்கென்று இல்லை. எந்த நாட்டுக்குப் போனாலும், யாரைக் கேட்டாலும் ஏதாவது ஒரு பிரச்சினையை சொல்லத்தான் செய்கிறார்கள். பிரச்சினைகளைப் போலவே செக்ஸ் தொடர்பான சந்தேகங்களும் ஏராளம், ஏராளம். நிறைய பேருக்கு இதுகுறித்து மனப் புழுக்கம், தாழ்வு மனப்பான்மை, வருத்தம், கவலை இருக்கும். அப்படிப்பட்ட சந்தேகங்களில் ஒன்றுத…
-
- 43 replies
- 74.9k views
-
-
அண்மையில் ஒரு வலைப்பூ பார்த்தேன் . எமது சாத்திரங்களும் , சம்பிரதாயங்களும் எவ்வளவு தூரத்திற்கு ஆக்கசக்தியான பெண்களைக் கேவலப்படுத்தியிருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கின்றது . இதில் சொல்லியிருக்கின்ற பல விடயங்களில் எனக்கு உடன்பாடில்லை . உங்கள்கருத்துக்களையும் எழுதுங்கள் . எல்லாப் பெண்களும் ஆண்களிடம் அவ்வளவு சுலபமாக மயங்கி விடுவதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில்லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணுக்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவார்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்திரம் 20 காரணங்களைக் கூறுகிறது. அவை... வேற்று ஆண்…
-
- 4 replies
- 74.8k views
-
-
[size=1][size=3]இது நீண்ட நாட்களாகவே எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி. கோவிலுக்கு போகும்போது தீய சிந்தனை கூடாது அதுவும் காமம் பற்றிய சிந்தனை அறவே கூடாது என்பர். ஆனால் கோவில் சுவற்றில் உள்ள சிற்பங்கள் பெரும்பாலும் காமத்தின் வெளிப்பாடே. அதைவிட பக்தி இலக்கியங்களில் சிற்றிலக்கியங்களைவிட அதிக காமம் கொட்டிக் கிடக்கிறது.[/size] [size=3]கடவுளை காண இரண்டு வழிதான் ஒன்று பக்தி வழியாக மற்றொண்டு காமத்தின் ஊடாக. அதனால்தான் நம் முன்னோர்கள் கோவில் சிற்பங்களில் காமம் ததும்பும் சிலைகளை அமைத்துள்ளனர் என்கின்றனர் சிலர். காமத்தின் வழியாக் கடவுளை காண்பதெப்படி?[/size] [size=3]ஓஷோவின் கருத்து இந்த விவாதத்தை ஒட்டியே இருக்கிறது. [/size] [size=3]"காமம் கூடவே கூடாது என்பவர்கள்தான் மற்றவர்களை …
-
- 69 replies
- 55.4k views
-
-
உயிரின் அடுத்த நிலை என்ன..? http://www.youtube.com/watch?v=Rczd0KkFtHk உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர்.. அது ஏதோ மனித உடலில் வலது மார்பகத்தில் துளியூண்டு காற்று என்று சொல் கிறது கீதை... பாவம் என்றால் என்ன புண்ணியம் என்றால் என்னா? அது யாரால் வகுக்கபட்டது..?? 16 பிறவிகள் எதற்கு யாருக்கு தேவை ..? யாராவது நம்மை பிறக்க சொன்னார்களா? ஆன்மா என்பது கடவுள் என்றால் எதற்கு இந்த விளையாட்டு ..? எல்லாவற்றையும் ஊத்தி முடிவிட்டு போகலாம் இல்லையா..? வொய்தீஸ் கொலைவெறி... இதிகாச புரணங்களையெல்லாம் கரைத்து குடித்த புரட்சி கல்ப காலம் யுகம் எக்ஸ்ட்ரா லொட்டு லொசுக்கு வரை உரையாட காத்திருக்கேன்... சிவலோகம் .. சந்திர லோகம…
-
- 156 replies
- 45.9k views
- 1 follower
-
-
அனைத்து கன்னிப் பெண்களுக்கும், முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது... இரத்தம் கசியுமா? முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது, பெண்ணிற்கு இரத்தம் கசிந்தால் தான், அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்று பல ஆண்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், ஓர் பெண் கன்னித்தன்மையுடன் உள்ளாள் என்பதை முதல் முறையாக உடலுறவில் ஈடுபடுவதைக் கொண்டு கூற முடியாது. முதல் முறை உடலுறவு கொள்வதை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!! மேலும் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். இந்த மாதிரியான கருத்து அக்கால பெண்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் இக்கால பெண்களுக்கு இது நிச்சயம் பொருந்தாது. தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!! ஏனெனில் அக்காலத்தில் வயதிற்கு…
-
- 2 replies
- 37.8k views
-
-
மாங்கனிகள் தொட்டிலில் தூங்குதடி அங்கே.. என்று ஆண் பாட.. மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற என்று பெண் பாடுகிறார்.. வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே.. என்று ஆண் தொடர நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்.. என்று பெண் முடிக்கிறார். மேற்படி திரை இசைப்பாடலை சிறிய வயதில் கேட்ட போது.. மாங்கனிகள் தொட்டிலில் தூங்குமா என்ற எந்தச் சிந்தனையும் இன்றி அங்கு சொல்லப்பட்ட மாங்கனியை அப்பாவித் தனமாக மாம்பழமாகவே எண்ணிக் கொண்டு.. இந்தப் பாடல் வரிகளுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் புரியாமல்.. ஒரு விளக்கமும் இன்றி பாடலின் இசையால் கவரப்பட்டு அதை முணுமுணுத்துத் திரிந்த போது அம்மா திட்டியதும்.. திட்டுக்கு அர்த்தம் புரியாமல்.. திட்டு அடியாக விழு…
-
- 106 replies
- 35.5k views
-
-
மார்புகளைப் பற்றிப் பேசுமுன், சில முடிவுகளுக்கு வருவோம். இயற்கை பரிணாமத் தேர்வின் விளைவுதான் இன்றைய மனிதன். பெண் மார்புகள் கூட. பரிணாமத்துக்கு தாவணி, பிரா, பர்தா, காவித்தீவிரவாதிகள், பத்வா, வெங்காயம் பற்றியெல்லாம் கவலையில்லை. அதன் அக்கறை தக்கவைத்தல் மட்டுமே: ஒரு இனம் தன்னை அழியாமல் காத்துக் கொள்ள சூழல் விடுக்கும் சவால்களை சமாளிப்பதற்கான திறனும், மாற்றங்களுக்கு எற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மையும் வேண்டும். ஒரு இனத்தின் இது போன்ற குணாம்சங்களைத் தொடர்ந்து தேர்ந்து வம்சாவளியாகக் கடத்தி விடும் பொறுப்பு பரிணாமத்தினுடையது. இவ்வாறு நான் இப்போது கணினியோடு உரையாடுவதற்கு, அதில் துழாவி தினசரி இரை தேடுவதெனப் பலவற்றுக்கும் பரிணாமமே பொறுப்பு. இந்த நூற்றாண்டுகளின் வளர்ச்சிப் பாதையில் நம்…
-
- 54 replies
- 31.2k views
-
-
-
ஓரின செக்ஸ் ஈர்ப்பு இக்காலத்தின் தேவையா? ஆர்.அபிலாஷ் செக்ஸுக்கும் பால் நாட்டத்துக்கும் ஒரு சின்ன, ஆனால் முக்கியமான வித்தியாசம் உள்ளது. ஓரின உறவுக்கு எதிரான சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு, ஒரு பால் நாட்டமாக நம் சமூகத்தில் ஓரின உறவுக்கு உள்ள முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதே பிரச்சினை. ஓரின உறவு குடும்ப அமைப்புக்கு எதிரானதாக, அதனாலேயே ஒழுங்கீன மாக, பண்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாகப் பார்க்கப்படுவது ஒரு அறியாமையினால் ஏற்படுவதுதான். முதலில், ஓரின உறவுக்கு இயற்கை மாறானது அல்ல. பரிணாமவியல் கோட்பாடுபடி இயற்கை நமக்குள் தேவையற்ற ஓரின உறவைத் தூண்டுகிற ஒரு மரபணுவை இத்தனை கோடி வருடங்களாய் விட்டு வைக்காது. ஓரின உறவு குழந்தைப் பேறுக்கு எதிரானது என்றால் அதனால் மக்க…
-
- 12 replies
- 27.2k views
-
-
விந்து நாதம் ************** விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத வார்த்தை என்றும் நம் மூட மக்கள் எண்ணி கொள்கிறார்கள். நாதம் என்றால் பலருக்கு என்னவென்றே தெரியாது,ஏதோ வாத்திய கருவி என்று நினைத்து கொள்கிறார்கள்.சரி உண்மையில் விந்து என்றால் என்ன? உடலுறவின்போது வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா? அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு? அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை?அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு?அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா? இப்படி பலவிதமான கேள்விகள் ,சந்தேகங்கள் நமக்குள் இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி தீர்த்து கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும் ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அ…
-
- 23 replies
- 25.1k views
-
-
இந்து என்ற சொல்லானது, அச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் உட்படப் பெரும்பான்மையினருக்கு, உண்மையில், பெரும் குழப்பத்தைத்தான்; ஏற்படுத்தி வருகின்றது. இந்தச் சொல்லானது இன்று இந்தியா எனக் கூறப்படும் தரைப் பகுதி மக்களால் பண்டைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதா, அப்படிப் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தால், அது என்ன பொருள்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்து என்ற சொல்லானது ஏதாவது சமயத்தைக் குறிக்கப் பண்டைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதா, பயன்படுத்தப்பட்டிருந்தால் அந்தச் சமயம் எந்தக் கடவுளை முழுமுதற் கடவுளாகக் கொண்டிருந்தது, அதன் சிந்தாந்தம் என்ன, இந்து என்ற சொல்லானது பண்டைக் காலத்தில் ஒரு சமயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்திராவிட்டால், அச் சொல்லானது சமயத்தைக…
-
- 40 replies
- 24.2k views
-
-
அரசன் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு. அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட அரச வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி. குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான். “அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே”என போகிறது சுலோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி ‘வழிப…
-
- 8 replies
- 23.9k views
-
-
உடலுறவு என்பது உயிரினங்கள் மத்தியில் பொதுவான ஒன்று. மக்கள் மத்தியல் இது ஒருவரின் பாத்திரத்தின் தன்மை, அவர் மீதான சமூக பார்வையை அளவிடும் ஒன்றாக இருக்கிறது. துணையை இழந்த பிறகு ஆண்கள் உடலுறவில் ஈடுபட முயல்வதற்கும், பெண்கள் உடலுறவில் ஈடுபட முயல்வதற்கும் நிறையவே வேற்றுமை காணும் நமது சமூகம். அவ்வகையில் ஒரு இளம் ஆண் பிள்ளை கொண்டுள்ள ஒரு விதவை தாயின் வாழ்வில் தாம்பத்தியம் எவ்வாறு தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு உண்மை பதிவு. அப்பெண் கூறியவாறே... அஸாம்! "நான் 40 வயது மிக்க ஒரு விதவை பெண். எனக்கு 20 வயதில் ஒரு ஆண் மகன் இருக்கிறான். நாங்கள் அஸாமில் ஒரு சிறிய டவுன் பகுதியில் வாழ்ந்து வருகிறோம். எனக்கும் தாம்பத்தியத்தில் நாட்டம் இருக்கிறது. இதை பலரால் ஜீர…
-
- 4 replies
- 23.7k views
-
-
இணைய செக்ஸ் அடிமைகள்: `லென்ஸ்' திரைப்படம் சொல்லும் உண்மை என்ன? பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ் ஸ்கைப் வழியாக பாலியல் உறவை தேடும் நபர், தனது நிஜ வாழ்க்கையை விட ஸ்கைப் வாழ்க்கையை வாழத் துடிக்கிறார். அது அவரது உண்மை வாழ்க்கையை எவ்வாறு திசை மாற்றுகிறது என்பதுதான் மே 12ம் தேதி வெளியாகவுள்ள 'லென்ஸ்' என்ற திரைப்படத்தின் சாராம்சம். படத்தின் காப்புரிமைYOUTUBE Image captionஇணைய பாலியல் வாழ்க்கை பற்றி பேசும் லென்ஸ் படத்தின் டீசர் காட்சி இயக்குநர் மற்றும் கதையின் நாயகனாக நடித்துள்ள ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், இணையத்தில் பாலியல் காட்சிகள், இணையத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் பாலியல் தொடர்புகள், தொழில்நுட்ப வெளியில் த…
-
- 1 reply
- 22.5k views
-
-
பெண்களின் முத்தம் பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள் ! அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை : * பெண்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உடனான முத்தங்களை வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள். * தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்…
-
- 48 replies
- 21.1k views
-
-
-
நம்மில் பலர், நாற்பது வயது வந்தவுடன்.... நாய்க்குணம் வந்து விட்டது என்று, வாழ்க்கையை... விரக்தியுடன் வாழ ஆரம்பிப்பதை அவதானிக்கின்றோம். அதற்கு ஏற்ற மாதிரி... "விந்து விட்டவன், நொந்து கேட்டான்" என்று... நமது முன்னோர்கள் பிழையான.... பழமொழியையும் கூறி, எம்மை குழப்பியுள்ளார்கள். அது தவறு... "இறைக்கிற கிணறு தான்... ஊறும்." என்பதை இந்த நிகழ்ச்சியில்... வாசகர் கேள்விகளுக்கு, செக்ஸ்சுவாலஜி டாக்டர் மருத்துவ ரீதியான விளக்கங்களை தருகின்றார். நிகழ்ச்சி தயாரிப்பாளரின்... நகைச்சுவையான கருத்துக்களும், நிகழ்ச்சியை... மேலும் கலகலப்பாக்குகின்றது. அவ்வப் போது.... கண்ணில் படும், "அந்தரங்கம்" சம்பந்தமான.... நிகழ்ச்சிகளை, இதில் தொடராக இணைக்க உள்ளேன்... நீங்க, பார்க்க ரெடியா? …
-
- 64 replies
- 20.2k views
-
-
பட்டினத்தார் : உடற்கூற்று அறிவியலும் வாழ்வியலும்..... ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணித மீது கலந்து பனியில் ஓர் பாதி சிறு துளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு பதுமம் அரும்பு கமடம் இதென்று பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற உருவமும் ஆகி உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை உதரம் அகன்று புவியில் விழுந்து யோகமும் வாரமும் நாளும் அறிந்து மகளிர்கள் சேனை தராணை ஆடை மண்பட உந்தி உடைந்து கவிழ்ந்து மடமயில் கொங்கை அமுதம் அருந்தி ஓர் அறிவு ஈர் அறிவாகி வளர்ந்து ஒளிந்கை ஊறல் இதழ் மடவாரும் உவந்து முகந்திட வந்து தவழ்ந்து மடியில் இருந்த…
-
- 9 replies
- 19.8k views
-
-
பேய் பிசாசு அனுபவம்.. முதலின் என் அனுபவம்.. எனக்கு 10 வயதாக இருக்கும்போது, எனது அம்மப்பாவின் அந்திரட்டி.. எனது அன்டிமார் ஒய்ஜா பலகையின் உதவியுடன் வாற போற ஆவிகளை எவெர்சில்வெர் கப்புக்குல புடிச்சு கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த ஒய்ஜா பலகையை யாரும் பாவிக்காதபோது நானும் எனது ஒண்டு விட்ட சகோதரியும் சேர்ந்து, முறைப்படி ஒரு ஆவியை அழைத்தோம்..( எனக்கு வயசு 10, சகோதரிக்கு 9) ஒரு ஆவியும் வந்து எங்கட எவெர்சில்வெர் கப்பை அங்கையும் இங்கை இழுத்து தான் வந்திருப்பதை தெரிவித்தார், நாமும் எமது முத கேள்வியான, எனது துலைந்துபோன கதைப்புத்தகம் எண்க்கே எண்டு கேட்டேன். ஆவியாரும் எவெர்சில்வெர் கப்பை ஆங்கில எழுதுகளின் மீது இழுத்து செண்று கேள்விக்கு பதிலை தந்தார்.. அவர் போன ஆங்…
-
- 99 replies
- 19.5k views
-
-
நாம் தினசரி வாழ்கையில் தெரிந்ததோ தெரியாமலோ கடுப்புக்கு உள்ளாகிறோம் அல்லது அடுத்தவரைக் கடுப்பேத்துறோம். மற்றவர்களால் நீங்கள் கடுப்பேறிய அனுபவங்களையும், கருத்துக்களையும் முன்வைத்தால்... அவற்றை அறிந்து, நாம் எவ்வாறான வகையில் அடுத்தவருக்குக் கடுப்பேத்துவதைக் குறைக்கலாம் என்று அறிய இலகுவாக இருக்கும்... இதில் ஆண் பெண் இருவரும் ஒருவரைஒருவர் தாராளமா கருத்தளவில் தாக்கலாம்... ஆனால் தனிப்பட்டமுறையில் அல்ல...! -நன்றி-
-
- 165 replies
- 19.3k views
-
-
அறிந்தும் அறியாமலும் - 1 ஒரு சிறுவனின் அடிப்படைக் கடமை என்ன? படிக்கும் பருவத்தில் படிப்பது. அதைவிட முக்கியமானதாக ஒரு கின்னஸ் சாதனையை அவன் கருதத் தூண்டியது எது? துவளச் செய்தது எது? கின்னஸ்க்காக உயிர் விடத் துணிந்த அவனுக்கு, படிப்பதற்காக உயிர் வாழ்வது அவசியம் என்று தோன்றாதது எதனால்? எங்கோ ஏதோ சிக்கல் இருக்கிறது என்பது நம் எல்லாருக்கும் தெரிகிறது. ஆனால், அந்தச் சிக்கல் என்ன என்றும், அதன் சரியான உருவம் இன்னதென்றும் தெளிவாகப் பிடிபடவில்லை. யானை பார்த்த குருடர்கள் போல சிக்கலை விதவிதமாகவும் துண்டுதுண்டாகவும் புரிந்துகொள்கிறோம். சிக்கல், யானை சைஸில் பிரமாண்டமாக இருப்பது மட்டும் நிஜம். மற்றபடி, அதை அறிந்தும் அறியாமலுமே வாழ்கிறோம். உதாரணத்துக்கு எடுத்துக்கொண்ட மேற்பட…
-
- 18 replies
- 18.5k views
-
-
ஆண்கள் எப்போது வயசுக்கு வருகிறார்கள் என்று தெரியுமா...? லண்டன்: பெண்கள் மட்டும்தான் பூப்பெய்துவார்களா... ஆண்களும் கூட பருவம் எய்தத்தான் செய்கிறார்கள். ஆனால் எந்த வயதில் என்பதுதான் பலருக்கும் தெரிவதில்லை. லேட்டஸ்டாக அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் ஆண்கள் 6 வயதிலேயே கூட பூப்பெய்தி விடுவதாக தெரிவித்துள்ளனர். முன்பெல்லாம் ஆண்கள் 12 வயதில் பூப்பெய்தினார்களாம். ஆனால் இப்போது அது குறைந்து 6 வயதிலேயே கூட பூப்பெய்தும் ஆண்கள் அதிகரித்துள்ளனராம். 6 வயதிலேயே பெரும்பாலான ஆண்களுக்கு முதிர்ச்சித்தன்மை தெரியத் தொடங்கி விடுகிறதாம். அதுதான் அவர்கள் பூப்பெய்தும் நிலையை எட்டி விட்டதற்கான அறிகுறியாம். இதுதொடர்பாக அமெரிக்காவில் 4000 சிறார்களிடம் தகவல் சேகரிக்கப்பட்டு ஆய…
-
- 52 replies
- 18.4k views
-
-
யாரும் எந்த மதத்தையும் கும்பிடலாம். கும்பிடாமல் நாஸ்திகராகவும் இருக்கலாம். இது அவர் அவர் விருப்பம். ஆனால் கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்த பல தமிழர்கள் ஆங்கிலப் பெயர்கள் சூடுவதினால் அவர்களது பெயர்களை வைத்து இவர் தமிழரா அல்லது வேறு இனத்தவனா என்று கேட்கத்தோன்றுகிறது. ஏன் இவர்கள் தமிழ்ப் பெயர்கள் சூடுவதில்லை?
-
- 37 replies
- 18.4k views
-