பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
ஆண்களுக்கு மட்டும் ஏன் தொப்பை வருகிறது என்று தெரியுமா?பெண்களை விட ஆண்களுக்கு தான் தொப்பை வருகிறது. மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் 76% இளம் ஆண்களுக்கு தொப்பை இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் நிறைய உள்ளன. அதில் ஒன்று தான் பீர். ஆண்கள் பீரை அதிகம் குடிப்பார்கள். அதுமட்டுமின்றி, பார்ட்டி என்றதும் அவர்கள் வாயில் இருந்து வரும் முதல் வார்த்தை "மச்சி... அப்ப ஒரு பீர் சொல்லேன்" என்பது தான். ஆண்களே! உங்கள் தொப்பையைக் குறைக்க இதோ அருமையான வழிகள்!!! அதுமட்டுமின்றி, ஆண்களின் ஒருசில பழக்கவழக்கங்களும் அவர்களுக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. சரி, பெண்களுக்கு ஏன் வருவதில்லை என்று கேட்கலாம். இதற்கு பெண்கள் அதிகமாக இல்லாவிட்டாலும், கொஞ்சமாவது வீட்டு வேலைகளை செ…
-
- 6 replies
- 3k views
-
-
விளையாட்டுத்தனமாகச் செய்த ஒரு காரியம், பெரும் வினை ஆகி ஒரு தமிழ் இளைஞ னின் எதிர்காலத்தையே கேள்விக் குறி ஆக்கி உள்ளது. இந்த விபரீ தத்தில் சிக்கி இருப்பவரை, தமிழர்கள் மனதுவைத்தால் காப்பாற்ற முடியும் என்ற ஒரே ஆறுதலுடன் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. கம்ப்யூட்டர் நிபுணரான ரவி பழனி என்பவர், கடந்த 15 ஆண்டு களுக்கு முன், அவரது மனைவி சபீதா மற்றும் மகன் தருண் ரவியுடன் வேலை நிமித்தமாக அமெரிக்காவில் குடியேறினார். 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 18 வயது நிரம்பிய தருண் ரவி, கல்லூரிப் படிப்புக்காக நியூ ஜெர்ஸியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தது தற் செயலான நிகழ்வு. ஆனால், அது ஒரு பிரச்னைக்கான பிள்ளையார் சுழியாகவும் அமைந்துவிட்டது! ரட்கர்ஸ் பல்கலைக் கழகக் கல்லூரி வி…
-
- 6 replies
- 2.3k views
-
-
நெசமாத்தான் சொல்றியா? You faget! இதை நீங்களும் பல இடங்களில பல இளமாக்களிட்ட இருந்து கேட்டிருப்பீங்கள். சில பேருக்கு மட்டும் அதின்ர உண்மையான அர்த்தம் விளங்கியிருக்கும். ஆனால், மற்றவை ஏதோ சின்னப்பிள்ளையள் கெட்ட வார்த்தையில திட்டுதுகள் எண்டு நினைச்சிருப்பீங்கள். இன்னும் சில பேர் அதை கண்டுகொள்ளாமலே விட்டிருப்பீங்கள். சிலபேர் மனசுக்குள்ள திட்டினாலும், சின்னப்பிள்ளையள் விளையாட்டுத்தனமாச் சொல்லிட்டுதுகள் எண்டு நினைப்பீங்கள். என்ன அர்த்தம் எண்டு சொல்லாமலே கனக்க கதைக்கிறன் என்ன? faget மற்றும் cocho போன்ற வார்த்தைகள், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான ஒரு ஆணைக் குறிக்கும் சொற்களாகும். இந்த சமூகமானது சொற்களால் வன்முறை செய்யக் கற்றுக் கொண்டுள்ள சமூகமாகும். நம்மில்…
-
- 6 replies
- 3.2k views
-
-
விஜய் ரீவியின் நீ யா நானா நிகழ்சி பார்த்த பாதிப்பிலே இந்த திரியினை தொடங்குகின்றேன் குடும்பத்தில் உங்கள் பெற்றோர் உங்களுக்கும் உங்களின் சகோதர சகோதரிகளிடமும் பாரபட்சமாக இருந்தார்களா? இருகின்ரார்களா?அப்படி இருப்பின் எப்படி இருகின்றார்கள்? அறிவுரையினை பாசத்தின் எதிர்பாக பார்கின்றீர்களா?அந்த அறிவுரைகளை கேட்காத போது நடக்கும் பிரச்சினைக்கு பின்னர் பெற்றோரின் மனதை புரிந்து கொண்டீர்களா? குழந்தைகள் இருக்கும் கள உறவுகள் உங்களின் குழந்தைகளிடம் நீங்கள் பாரபட்சமாக நடத்துகின்றீர்களா?உங்களின் பாசத்தை எப்படி குழந்தைகளிடம் பங்கிடுகின்றீர்கள்? கொஞ்சம் சீரியஸாக விவாதிப்போம்!!!!!
-
- 5 replies
- 4k views
-
-
தங்களுடைய பாலியல் பிரச்னைகளுக்கு ஆபாசப்படங்களில் தீர்வு தேடுபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆபாசப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தீமை நடக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், போர்னோகிராபி இண்டியூஸ்டு எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் (PIED) என்றொரு பிரச்னை வரலாம். ஆபாசப்படங்கள் பார்ப்பது நல்லதா, கெட்டதா; அதனால் தீமைகள் ஏதாவது நிகழுமா; அது பாலியல் கல்வியா என்கிற கேள்விகள் பலரிடம் இருக்கின்றன. அவற்றுக்கான பதில்களை விளக்கமாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ். ``ஆபாசப்படங்களை ஒருமுறையேனும் பார்க்காதவர்களே இல்லை என்கிற காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் பல்கலைக்கழகமொன்றில் ஆபா…
-
- 5 replies
- 1.5k views
-
-
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது? பேராசிரியர் சோ. சந்திரசேகரன் இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும். இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் …
-
-
- 5 replies
- 14.3k views
-
-
நான் ஏன் ஆண் பாலியல் தொழிலாளி ஆனேன்? #HisChoice 23 செப்டெம்பர் 2018 புதுப்பிக்கப்பட்டது 16 மார்ச் 2023 'நீ எங்கே நிற்கிறாய் என்று தெரியுமா? உடலை விற்கும் சந்தை இது.' இந்த கேள்வியை எதிர்கொள்ளும் நான், ஒரு ஆண், சிவப்பு விளக்கு பகுதி என அறியப்படும் உடலுக்கு பணம் கொடுக்கும் வணிகத்தில் என்னை விற்பனை செய்யத் தயாராக இருக்கிறேன். "எனக்கு தெரியும், ஆனால் எனக்கு பணம் தேவை, அதனால் இதற்கு நான் தயாராக இருக்கிறேன்" என்று பதில் சொன்னேன். சுய இன்பம் செய்யாமலே இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? கட்டுக்கதைகளும் அறிவியல் உண்மைகளும் உடலுறவு இல்…
-
- 5 replies
- 1.6k views
- 1 follower
-
-
மாற்றுப்பாலினத்தவர் தொடர்பான சமுகப்புரிதல் – பவானி தம்பிராசா LGBTQ என்றால் Lesbian, Gay, Bisexual ,Transgender & Queer. பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை, சமூக பார்வையோடு அணுகி, அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வினை உ ருவாக்குவதே LGBTQ இன் நோக்கமாகும். Genders-க்கும் Sexuality-க்கும் உள்ள வேறுபாடு; பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படிக் கருதிக் கொள்கிறீர்கள் என்பதே. Sexuality என்பது யாரிடம் அல்லது எந்த பாலினத்தவரிடம் நீங்கள் பாலியல் நாட்டம் கொள்கிறீர்கள் அல்லது கவரப்படுகிறீர்கள், யாருடன் உங்கள் பாலியல் எண்ணங்கள் உள்ளது என்பது. Gender differs from sexuality, Gender orientation differs from Sexual orientation. Gender எ…
-
- 5 replies
- 1.8k views
-
-
"அந்த டெக்னிக் மிஸ் ஆனதால் 40 வயதில் கர்ப்பம் ஆயிட்டேன்" டாக்டர் சைலஜா சாந்து பிபிசிக்காக 9 செப்டெம்பர் 2020 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நான் உள்ளே காலடி வைத்தபோது, ஒருவர் வெளியே நின்று கொண்டிருந்தார். காலி தண்ணீர் பாட்டிலுடன் நின்றிருந்த அவர், வருத்தத்துடன் இருந்தார். நான் உள்ளே நுழைந்தபோது, அவர் விலகி நின்று எனக்கு வழிவிட்டார். ஸ்கேன் செய்யும் அறைக்குள் நான் சென்றபோது, ஒரு நோயாளி படுக்கையில் படுத்திருந்தார். எனது உதவியாளர் டாக்டர் வர்ஷிதா ஸ்கேன் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இடையூறு ஏற்படுத்தாமல் நான் …
-
- 5 replies
- 631 views
- 1 follower
-
-
"ROHYPNOL” என்ற மாத்திரை, காமத்தை தூண்டும்... பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…! வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது. . Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். . இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…! பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்க முடியாது. . …
-
- 5 replies
- 3.8k views
-
-
http://www.youtube.com/watch?v=2QGqXG7IpVw எப்படி ஆண்களை தங்களை நோக்கி கவர்ந்து தங்கள் மீது விருப்புக் கொள்ள வைப்பது என்பது தொடர்பில் பெண்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. அவர்களுக்கு இயற்கையாகவே ஆண்களை கவரும் கலைகள் தெரிந்திருப்பினும்.. அவர்கள் எப்படி நாகரிக வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லித் தரப்படுகிறது. இதில் பல காட்சிகள் தொடர்சியாக உள்ளன. எல்லாவற்றையும் இங்கு இணைக்க முடியாது. பக்கம் நீண்டு செல்லும். அதனால் இது குறித்து மேலதிகமாக அறிய விரும்பும் பெண்கள்.. (ஏன் ஆண்களும் தான்.. எப்படி தாங்கள் கவரப்படுகினம் என்று தெரியாமல் பார்வையின் விதியில் நடப்பவர்களும் கூட) மேற்படி காட்சிகளை பார்த்தால் பெண்கள் எப்படி உடல்மொழி கொண்…
-
- 5 replies
- 7.3k views
-
-
வெவ்வேறு நாடுகள் அல்லது ஊர்களில் இருக்கும் கணவன்,மனைவி மற்றும் காதலர்கள் ரொமான்ஸ் செய்வதற்கு தூரம் ஒரு இடைஞ்சலாக இருந்தது. இனிமேல் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்தாலும் 'தொட்டே' ரொமான்ஸ் செய்யலாம். இதற்காக புதிய செல்போன் மென்பொருளும் தயாரிக்கப்பட்டுவிட்டது. இதன் மூலமாக நேரில் தொடுவதைப் போன்றே உணரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காண்டம் தயாரிக்கும் நிறுவனமான டுரெக்ஸ் நிறுவனம் தான் இதை தயாரிக்கிறது. இந்த புதிய முறைக்கு 'பண்டாவேர்'[Funderwear] என பெயரிடப்பட்டுள்ளது. இதில் உள்ள நுட்பம் என்னவெனில், முதலில் பண்டாவேர் என்ற சென்சார் பொருத்தப்பட்ட உள்ளாடைகளை ஆண் மற்றும் பெண் அணிந்துகொண்டு இதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள செல்போன் மென்பொருளுக்குள் நுழைந்து திரைய…
-
- 5 replies
- 1.7k views
-
-
எழுத்தாளனை காதலிப்பது ஜெயமோகனுடனான காதல் அனுபவம் பற்றி அருண்மொழி நங்கை எழுதிய அழகிய கட்டுரையைப் படித்தேன். இது இயல்பாக ஏற்படுவது தான், பெண்களை ஒரு எழுத்தாளன் தன் எழுத்தை, ஆளுமையை வைத்து கவர்வது ஆச்சரியமான ஒன்றல்ல. அபெண் வாசிக்கக் கூடியவளாக, ரொம்ப எழுதாதவளாக, களங்கமற்ற மனம் கொண்டவளாக இருந்தால், இன்னொரு பக்கம் அந்த எழுத்தாளன் அறியப்பட்டவனாக, வலுவான ஆளுமை, தன்னம்பிக்கை, உணர்வுவயப்பட்ட இயல்பு கொண்டவனாக இருந்தால் போதும். எல்லாரிடம் இருந்து ஒதுங்கி எழுத்தில் ஈடுபடுகிற எனக்கே அப்படி மூன்று காதல் அனுபவங்கள் உள்ளன. எழுத்தாளன் மீதான ஈர்ப்பு என்பது உறவின் முதற்படி மட்டுமே. பெரும்பாலும் அப்பெண்கள் அடுத்தடுத்த மாதங்கள், வருட…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
June 18, 2013 9:06 pm பதிந்தவர் admin சென்னை: திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம், பெண் கர்ப்பம் தரித்தாள் கணவன் – மனைவி என்று கருதப்பட வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோவை பகுதியைச் சேர்ந்த நஜீமா (35)- இஸ்மாயில் (பெயர்கள் மாற்றம்) தம்பதிக்கு கடந்த 1994ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்க இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. 1999ஆம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு இஸ்மாயில் பிரிந்துவிட்டார். இதனால் கணவர் இஸ்மாயில் இடம் இருந்து மாதம் ரூ.5 ஆயிரம் கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் நஜீமா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, புகைப்படங்கள், இஸ்மாயிலுக்கு குழந்தைகள்…
-
- 5 replies
- 3.2k views
-
-
-
- 5 replies
- 1.6k views
-
-
இழப்பு கணவன் / மனைவி இழந்த பின் வாழ்கை எப்படி இருக்கும் ? https://www.youtube.com/watch?v=_BgJoaS04qU
-
- 5 replies
- 2.1k views
-
-
வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், பெண்கள் தங்களுக்கேற்ற துணையை தேடி பாதுகாப்பான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். ஆனால் ஆண்கள் அதற்கு எதிர்மறையானவர்கள். நூற்றுக்கு, தொண்ணூறு விழுக்காடு ஆண்களுக்கு விரைவிலேயே திருமணம் செய்யும் எண்ணம் ஏற்படாது. வாழ்க்கையின் மீதான பயம், சொந்த காலில் நிற்பது, சுதந்திரத்தை இழக்க விரும்பாதது, பெண்கள் மீது நாட்டம் இல்லாமல் இருப்பது என்று திருமணத்தை தள்ளி போட, அவர்கள் நூற்றுக்கணக்கான காரணங்களை வைத்திருப்பார்கள். திருமணம் ஆகாமல் தனியாக இருப்பதை விட, திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில்லை. ஆனால் வாழ்க்கையில் மனைவி என்ற ஒரு பெண் முக்கியத்துவம் பெறும் ஒருவேளை கண்டிப்பாக வரும். அந்த நிலைக்கு வந்துவிட்ட பின்னும்…
-
- 5 replies
- 2.2k views
-
-
நான் அண்மையில் பார்த்த பயனுள்ள பதிவு இதன் எதிர்விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை என்னால் கருத்துகளத்தில் சொல்லமுடியாதுள்ளது இதற்கு தொடர்ந்து வரும் கருத்துக்களே இது பயனுள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் ஆனால் இதில் சொல்லப்பட்டுள்ள விடையங்கள் ஆராயப்படவேண்டியவையே. **************************************************************************************************** காதலும் காமமும் கலவியும் ஒன்றும் இப்பொழுதுதான் புதிதாக தோன்றியதல்லவே. எமது பழந்தமிழ் இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும்கூட இவை இடம்பிடித்திடுக்கின்றனவே. எனது பெரியப்பா ஐம்பது அறுபது வருடங்களிற்கு முன்பே வேற்றுமத பெண்ணைக் காதலித்து மணந்துகொண்டார். நானும் செல்லம்மாவும்கூட காதலித்து கல்யாணம் செய்துகொண்டோம். …
-
- 5 replies
- 1.9k views
-
-
புத்தரின் சீடனான இராவணனைப் பற்றி அறிந்துள்ளீர்காளா? 4தமிழ்மீடியா இணையத்தில் அந்த நாரயணனுக்கே வெளிச்சம் என்ற கட்டுரையை வாசித்தபோது கிடைத்த தகவலைவைத்து இந்த இணையத்திற்குச் சென்று பார்த்தேன்.அதனை யாழ்க்களத்தில் பதிவதூடாக எம்மைக் கடந்து எமது எதிர்காலம் எப்படி இருளை நோக்கி நகர்கிறது என்பதை எல்லோரும் அறியக் கூடியதாக இருக்கும். விடயங்களை வாசிக்கும் உறவுகள் மற்றும் இது தொடர்பிலான பல்கலை ஆய்வுநிலை மாணவர்கள் ஆய்வுகளை செய்ய வேண்டியது அவசியமானது மட்டுமன்றி, எமதினத்தினது இருப்பை உறுதிசெய்வதற்கான தேவையுங்கூட. இவர்கள் இன்னும் ஒரு நூற்றாண்டின்பின் நடைபெற வேண்டிய திட்டங்களுக்காக இன்றே செயற்படத் தொடங்கியுள்ளார்கள். ஆனால் தமிழினமோ இன்றைய தனது பதவிகள் மற்றும் இதர சுயநலத் தேவைகளுக்க…
-
- 5 replies
- 1.5k views
-
-
திருமண உறவு - எப்பாடு பட்டாவது தக்கவைக்கப்பட வேண்டியதொன்றா ? இதுபற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று தமது கழுத்தை நீட்டிய ஆணுக்கே தன் வாழ்க்கை முழுதையும், சாகும்வரை அர்ப்பணித்துவிட்டுச் சாகவேண்டும் என்கிற பெண்களின் நிலையைச் சித்தரிக்க, அவளின் அவல நிலையை எடுத்துரைக்கப் பாவிக்கப்பட்டு வரும் ஒரு சொற்பதம். திருமண உறவென்பது, எக்காலகட்டத்திலும், எந்தவிலையைக் கொடுத்தாயினும் காப்பற்றப்படவேண்டும் என்கிற அழுத்தத்தம் பெண்களின் மீது திணிக்கப்பட்டுள்ளதை ஆமோதிக்கின்ற, நியாயப்படுத்துகின்ற ஒரு சொற்பதமாக இது பாவிக்கப்பட்டு வருகிறது. இயல்பாகவே ஆணாதிக்கச் சிந்தனையில் உலவும் எமது சமூகம், பெண்கள்மீது மிக இலகுவாக இத்திணிப்பை மேற்கொண்டுவிட்டு…
-
- 5 replies
- 1.7k views
-
-
மனிதரின் மூட நம்பிக்கைகள் பலவிதம். ஒவொன்றும் ஒரு விதம். படிப்பறிவு இல்லாவிடில் இந்த மூட நம்பிக்கையை வைத்து பயம் காட்டி பிழைக்கும் ஒரு கூட்டம் உலகெங்கும் உள்ளது. சென்னையில் முன்பு ஒரு மோசடிக் கும்பல் உலாவுவார்கள் . மண்டை ஓட்டினை வைத்து ஏதோ வித்தை செய்வார்கள். மக்கள் விடுப்பு பார்க்க கூடுவார்கள். தீடீரென அவர்களது ஆட்களில் ஒருவர் கிளம்புவார். அதோ சைத்தூண் கைலே துட்டு வைக்காம போறன், ரத்தம் கக்கி விழுவான் பாரு என்பார், வித்தை காட்டுபவர். அவரும் பெரு நடிப்பு நடித்து ரத்தம் கக்கி விழுவார். தீடிரென எழுந்து வந்து, 100 ரூபா நோட்டினை வைத்தவுடன், மந்திரக் கோலை தலையில் வைத்து ஏதோ மந்திரம் சொல்லி, இப்ப சைத்தான் சந்தோசம். உனக்கு ஒன்னும் இல்லை. போ என்றவுடனும் அவரும் சிரித்த வாறே …
-
- 5 replies
- 2k views
-
-
பெண்களும் கற்புப் பூட்டும் சந்திரா நல்லையா ஜூன் 12, 2022 மனிதனுடைய வரலாறு ஆயிரமாயிரம் ஆண்டுகளை கடந்துவிட்டாலும் அதில் ஏடு அறிந்ததும், ஏடு அறியாததும் என பொதுவாக ஆராயப்படுகிறது. ஏடறிந்த வரலாற்றில் உண்மைகளுடன் புனைவுகளும் சேர்ந்தே பதியப்படுகிறது. இங்கு உண்மை, புனைவு என்பதை பகுத்தறியும் ஆற்றல் கொண்டவர்களால் தொடர்ந்த தேடலில் இனம் காணக்கூடியதாகவே இருக்கும். எனினும் ஏடறிந்த வரலாற்றின்படி உலகலாவிய ரீதியில் முதலில் தோன்றிய ஒடுக்குமுறை பெண்கள் மீதே என்பது யாவரும் அறிந்ததே. மேலைநாடுகளில் சூனியக்காரிகளின் வேட்டைக்கு முன்பே கற்புபெல்ட் என்ற புனைவு தொடங்கியுள்ளது எனலாம். சூனியக்காரிகள் பற்றி கூறும்போது அவர்கள் பாலியல்வேட்கை உடையவர்கள் எனவு…
-
- 5 replies
- 1.1k views
-
-
நான் காதலிக்கிறேன்... பாசமாக இருக்கிறேன்... தோழமையோடு இருக்கிறேன்... எல்லாவற்றுக்கும் மேல், சிந்திக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? உங்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது சமீபத்திய ஆய்வு. மனிதன் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை; காதலிப்பதுமில்லை; பாசம் செலுத்துவதுமில்லை; தோழமையோடு பழகுவதுமில்லை என பொட்டில் அடிப்பதுபோல் சொல்கிறது. 1. மேம்பட்ட விலங்கு என்பதைத் தவிர மனிதனுக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் கிடையாது. சிந்திப்பது மட்டுமே மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்துக் காட்டுகிறது என்று சொல்வது, அபத்தம் என்கிறார்கள் மானிட ஆய்வாளர்கள். 2. ஒருபோதும் நாமாக சிந்திப்பதில்லை. ஒரு புத்தகமோ, ஒரு உரையாடலோ, ஒரு இசையோ, ஒரு மவுனமோதான் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. தூண்ட…
-
- 4 replies
- 3.6k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலக அளவில் பொதுவாக இளம் தம்பதிகள் மத்தியில், பாலியல் ஆர்வம் குறைந்து வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஆதர்ஷ் ரத்தோர் பதவி, பிபிசி ஹிந்திக்காக 22 ஜூலை 2023, 08:48 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் நாங்கள் சரியான நேரத்தில் உரிய ஆலோசனை பெறாமல் போயிருந்தால் எங்களுடைய திருமண உறவு முறிந்து போயிருக்கும் என்கிறார் குருகிராம் பகுதியைச் சேர்ந்த இளம் பொறியாளர் மணீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் கொண்ட இவருக்கு ஏழே ஆண்டுகளில் அந்த வாழ்க்கை கசந்தது. அதாவது 2020இல் மணீ…
-
- 4 replies
- 886 views
- 1 follower
-
-
சிலவிஷயங்களை உணர்வு பூர்வமாக அணுகாமல் என்ன தான் சொல்லவருகிறார்கள் என்று புரிவதற்காக அறிந்துவைத்திருத்தல் வேண்டும். தீயவற்றை பார்க்காமலும், கேட்காமலும் பேசாமலும் இருப்பதற்கு எது கொடியது என்று தெரியவும் வேண்டும். சில விஷயங்களை கேள்வி கேட்காமல் கடைப்பிடிப்பதற்கும் காரணகாரியங்கள் இருக்கின்றன. என்னடா பீடிகையா? எழுதும் விஷயம் விவகாரமானது. வயசுக்கு வந்திருந்தால் மாத்திரம் வாசியுங்கள். டவுட் என்றால் வந்தாச்சா என்று கூகிளில் தேடிவிட்டு வாருங்கள் ப்ளீஸ்! “கடவுளே பாழாய் போன மீன்குழம்பும் புட்டும் திறக்கும்போது நாறக்கூடாது” என்று கும்பிட்டுக்கொண்டே சாப்பாட்டு பெட்டியை அலுவலகத்தில் திறப்பதுண்டு. பக்கத்தில் எவனாவது கிங்பெங் இருந்தால் ஓகே. அவன் சாப்பாடு இன்னமும் நாறும்! இல…
-
- 4 replies
- 12.1k views
-