யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
160 topics in this forum
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2016 ஆம் ஆண்டு 20க்கு 20 ஒவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இம்முறை, பிரிவு-1-ல் கடந்த டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கஅணி, மே.இ.தீவுகள் அணி, இங்கிலாந்துஅணி ஆகியவற்றுடன் தகுதிச் சுற்றிலிருந்து தகுதி பெறும் மற்றொரு அணியும், பிரிவு-2-ல் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்று தகுதி பெறும் ஒரு அணிஉட்பட மொத்தமாக 10 அணிகள் மோதவுள்ளன. மார்ச் 8 முதல் ஏப்ரல் 3 வரை போட்டிகள் இடம் பெறும். பெங்களூரு, தரம்சலா, கொல்கத்தா, மொஹாலி, மு…
-
- 405 replies
- 25k views
- 1 follower
-
-
-
உங்களுக்கு ஒரு சவால்!!! இந்த கணக்குக்கு விடை கூறுங்கள் பார்ப்போம்..!!!!
-
- 89 replies
- 7.4k views
-
-
கீழே உள்ள படத்தில் ஆறு ஆங்கில வார்த்தைகள் ஒளிந்துள்ளன. முடிந்தால் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
-
- 3 replies
- 1.5k views
-
-
0/0= கணக்குத் தவறு (maths error) அல்லது 1 அல்லது 2.....??!
-
- 0 replies
- 782 views
-
-
அனைவருக்கும் வணக்கம்! கீழே உள்ள பாடலுக்குள்ளே போட்டிக்கான விடைகள் ஒளிந்துள்ளன. குறுக்கெழுத்துப் போட்டி 01 01 02 00 00 03 04 05 06 07 08 இடமிருந்து வலம் 1. காமன் 4. பெண் 5. இன்பந்தரும் நாள் (குழம்பியுள்ளது) 7. வாழையின்/கரும்பின் தாள் (வலமிருந்து இடமாகவுள்ளது) 8. மயக்கம் என்றும் சொல்லலாம் மேலிருந்து கீழ் 1. கடிதம் 2. நீர்வீழ்ச்சி 3. ஆலோசனைக் கூட்டம் குழம்பியுள்ளது 6. தினுசு
-
- 12 replies
- 3.1k views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் முழுமையான போட்டியொன்றை விரைவில் நடத்த இருக்கிறேன். ஆனால் இது வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்கள் தொடர்பில் உங்கள் எதிர்வுகூறல்களை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு போட்டி இங்கு புள்ளிகள் எதுவும் வழங்கப்படப் போவதில்லை. ஆனால் தேர்தல் முடிவடைந்ததும் உங்கள் எதிர்வுகூறல்களை முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான ஒருகளம். இந்தப் பதிவு யாழ் மாவட்டத்திற்கு மட்டுமானது. வடக்கு கிழக்கிலுள்ள ஏனைய மாவட்டங்களுக்காக இது போன்ற தனித்தனியான பதிவுகளையும் ஆரம்பிக்க இருக்கிறேன். இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர் பதிலளிக்க வேண்டும். ஆனால் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர் அதாவது 13ம் திகதி தொடக்கம் நீங்கள் பதில்களை வழங…
-
- 5 replies
- 1.7k views
-
-
-
இசையால் வசமாகா இதயம் எது? என் பருவத்தின் அங்கீகாரமே இளயராஜா இசை மட்டுமே என்பேன். அன்று; முதல் முறை கேட்டபோது உள்ளுக்குள் ஏற்பட்ட ஏதோ ஒன்று... இன்றும் கூடவே தொடர்ந்து வருகிறதே. என்னை போலவே நீங்களும் மூழ்கி திளைத்த பாடல்களின் குட்டி குட்டி இசை ஹைக்கு வடிவங்கள் உங்கள் ஞாபக திறனை சுவாரஸ்யமாக சற்றே தட்டிப்பார்க்க இதோ. பாடலை கண்டு பிடியுங்கள், முடிந்தால் உங்கள் மன ஓட்டத்தையும் பதிவு செய்யுங்கள். https://soundcloud.com/write2ravi/2014-04-10-223445/s-kTo3Z
-
- 338 replies
- 26.5k views
-
-
ஏற்கனவே நான் முன்பு வைக்கும் போட்டியினைப் போல நவீனன் அவர்கள் ஒரு போட்டியை வைத்திருப்பதினால் இம்முறை வித்தியசமாக வேறு ஒரு போட்டியை நடாத்துகிறேன். போட்டி விதிகள் 1) நீங்கள் 5 துடுப்பாட்டவீரர்கள், 1 சகலதுறை ஆட்டக்காரர், 1 விக்கேற்காப்பாளர், 4 பந்துவீச்சாளர்களைத் தெரிவு செய்யவேண்டும் 2) இவர்கள் அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, இலங்கை, இந்தியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவூகள், பாகிஸ்தான் ஆகிய அணியில் ஒன்றில் இருக்கவேண்டும் 3)5 துடுப்பாட்டவீரர்களும் வேறு வேறு நாட்டினைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அதே போல 4 பந்து வீச்சாளர்களும் வேறு வேறு அணியில் இருக்கவேண்டும் 4)கட்டாயம் பின்வரும் நாடுகளில் குறைந்தது ஒருவரைத் தேர்வு செய்யப்படல் வேண்டும். அவுஸ்திரெலியா, ந…
-
- 433 replies
- 24.2k views
-
-
-
Primary 5 maths question goes viral, stumps adults
-
- 18 replies
- 2.2k views
-
-
எங்கே... எங்கே...? உங்கள் ஊரில் என்ன விஷேசமான, விநோதமான இடங்களென தேடியதில் இந்த மரம் ஒன்று தென்பட்டது.. ஏறத்தாழ இதே போன்றே ஒரு மரமும் எங்கள் கிராமத்திலிருந்து மதுரை மாநகர் செல்லும் வழியில் உள்ளது.. இதன் பெயர் & இருக்கும் இடம் யாருக்கவது தெரியுமா?
-
- 130 replies
- 10.5k views
-
-
பொது அறிவு புத்தகம் & இணைய தளங்கள் பலருக்கு உதவலாம், உங்களிடம் எதாவது இணைப்பு கிடைத்தால் பகிருங்கள்: 01) http://acemlibrary.files.wordpress.com/2011/10/18260996-general-knowledge-fact-quiz-book-malestrom.pdf 02) http://www.keloo.ro/doc/10000_intrebari.pdf 03) http://www.treeknox.com/gk/gk/sports/
-
- 3 replies
- 3.3k views
-
-
சரி ஒரு புதுப் போட்டியோடை வாறன்... இதிலை நான் ஒரு சொல் அல்லது சொல்தொடர் தொடர்பிலை ஒரு குளுவோடை ஆரம்பிப்பன். கள உறவுகள் அது தொடர்பான கேள்விகளை கேட்கலாம். நான் அதுக்குத் தாற பதில்களை வைச்சுக் கொண்டு அந்த சொல்லைக் கண்டுபிடிக்கலாம். நான் தாற குளுவை வைச்சுக் கொண்டே சொல்லைச் சரியாக் கண்டுபிடிச்சிட்டால் 10 புள்ளிகளும் முதல் கேள்விக்கு வழங்கின பதிழைல வைச்சுக் கொண்டு கண்டுபிடிச்சிட்டால் 9 புள்ளிகளும் இரண்டாவது கேள்விக்கான பதிலை வைச்சுக் கொண்டு கண்டுபிடிச்சிட்டால் 8 புள்ளிகளுமாக 1 புள்ளி வரை வழங்கப்படும். ஆனால் எத்தினை எழுத்துச் சொல் முதலெழுத்து என்ன கடைசி எழுத்து என்ன இது மாதிரியான கேள்விகளை கேக்க ஏலாது. சரியா நீங்கள் போட்டிக்கு றெடியா
-
- 353 replies
- 20k views
-
-
தொடர்ச்சியாக பத்து போட்டிகளில் பங்கு பற்றி சரியான பதிலை முதலாவதாக பதிவிடும் போட்டியாளருக்கு பரிசு காத்திருக்கிறது. இப்போட்டி வாரமொருமுறை சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவிடப்படும். முடிந்தால் முயற்சி செய்யுங்கள் பரிசைத் தட்டிக் கொள்ளுங்கள். ஞாபகம் இருக்கட்டும் தொடர்ந்து பத்துப் போட்டிகளில் சரியான பதில்களை முதலாவதாக எழுதுபவரே வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார். நிபந்தனை..... பதிவிட்ட பதில்களை திருத்தம் செய்ய முடியாது. ஒரு போட்டிக்கான கால அவகாசம் ஒரு வாரமாகும். ஒவ்வொரு வாரமும் வெற்றி பெற்றவரின் பெயர் ஒவ்வொரு போட்டியின் போதும் திகதிவாரியாகப் பதிவிடப்படும். கேள்விகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அப்போட்டி இலக்கம் எண்ணிக்கையிலிருந்து விலக்கப்பட்டு அதற்க ஈடாக இன்னொரு போட்…
-
- 24 replies
- 5.5k views
-
-
இந்தப் பதிவில் கள உறவுகளுக்காக நடத்தப்பட்ட தேர்தல் தொடர்பான முடிவுகள் மட்டும் கருத்துப் பகிர்வுகள் இடம்பெறும்
-
- 36 replies
- 2.5k views
-
-
எதிர்வரும் 8ம் திகதி நடைபெற இருக்கும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் யாழ் கள உறவுகளுக்காக போட்டியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளேன். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான நிபந்தனைகள். 1. ஒருவர் ஒருமுறை மட்டுமே பங்குபெற்றலாம். போட்டி முடிவுத் திகதி 07-12-2015 நள்ளிரவு 12 மணி (கனடா நேரம்) 2. ஒருவர் தனது பதிவில் திருத்தங்களை செய்வதாயின் 7ம் திகதி யாழ் இணைய நேரம் 11.59 இற்கு முன்னர் திருத்தங்களைச் செய்ய வேண்டும். இதன் பின்னர் திருத்தங்கள் செய்யப்படின் அவரது விடைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 3. இருவர் சம அளவிலான புள்ளிகளைப் பெறும் இடத்து முதலில் பதிந்தவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். (கடைசியாகப் பதிவை திருத்தம் செய்த நேரமே கருத்தில் எடுக்கப்படும். …
-
- 93 replies
- 6k views
-
-
எப்பவும் போல சுமே அக்காவின்ட கடையில பீர் களவாடுற கோதாரி இன்டைக்கு காலமே நல்லா பட்டைய போட்டுட்டு வந்து நல்ல பிள்ளையா 200 ரூபாய்க்கு சாமான் வாங்கிட்டு வடிவா 1000 ரூபாய எடுத்து நீட்டினான், நடக்குறத பாத்து அதிர்ச்சியான சுமே அக்கா பேச்சும் மூச்சும் வராம வாங்கி சில்லறைய தேடுனா, பத்து காசு கூட இல்ல பெட்டியில... அட கடவுளே இவன் கிட்ட சில்லற கொடுக்கலனா அவன் இஷ்டத்துக்கு பின்னாடி வந்து பீர் எடுப்பானே என்டு வருத்தமாக, அந்த நேரம் பாத்து நம்ம வெள்ளக்கார காடு வெட்டி கத்தையா காசு எண்ணிட்டு போறத பார்த்த சுமே அக்கா, அவன் கிட்ட எட்ட நின்னபடியே சில்லற காச மாத்திட்டு வந்து அந்த பீர்பாய் கிட்ட பொருளுக்கு காசு போக மிச்சத்த நாலு தரம் எண்ணி கொடுக்க, அவன் காச வாங்கிட்டு ஹெவ் அ நைஸ் டே ஆன்ர…
-
- 55 replies
- 5.2k views
-
-
மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டும் கணிதம். உங்களுக்கு தெரிந்தவற்றையும் இணையுங்கள். இது ஈமெயிலில் வந்தது பலருக்கு தெரிந்திருக்கும்:
-
- 195 replies
- 24.6k views
-
-
இலக்கியச் சமர் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் ஓர் அறிவுச்சமர். இலக்கியப் பக்கம் ஓர் கேள்வியும் ஆன்மீகப் பக்கம் ஒரு கேள்வியும் கொடுக்கப்படும். இக்கேள்விகளுக்கான பதில்களை எழுதி உங்களை நீங்களே எங்களை நாங்களே புடம் போட்டுக் கொள்வோமே? இலக்கியச் சமரை முன் நகர்த்திச் செல்ல முடிந்த வரை கரம் கொடுங்களேன் வாழ்க வளமுடன்
-
- 1.1k replies
- 44.1k views
-
-
சொல்லாடற்களம் கள உறவுகளுக்கு புயலின் அன்பான வணக்கம். எம் தாய்த்தமிழில் ஓர் ஆடுகளம். ஆடுகளத்தின் விபரம். ஒரு சொல் எம்மால் மறைத்து வைக்கப்படும். அச்சொல்லைக் கண்டு பிடிப்பதற்கான தரவுகள் தரப்படும். தரப்படும் சகல தரவுகளுக்கும் பொருந்தக் கூடியவாறு மறைத்து வைக்கப்பட்டுள்ள சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும். அவ்வளவு தான். உறவுகளே முயற்சித்துத் தான் பார்ப்போமே! எடுத்துக்காட்டு. ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் அல்லோகல்லோலம். தரவுகள். 1. இச்சொல்லின் நேரடி அர்த்தம் அமளிதுமளி எனச் சொல்லலாம். 2. இச்சொல் எட்டு எழுத்துக்கள் கொண்ட சொல். 3. இச்சொல்லின் முதல் எழுத்தும் நான்காவது மற்றும் ஐந்தாவது எழுத்தும் சேர்ந்தால் விளக்கு என அர்த்தம் வரும். 4. இச்சொல்லின் முதல் …
-
- 467 replies
- 24.8k views
-
-
திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் கள உறவுகளுக்கு அன்பான வணக்கம் தவிர்க்க முடியாத ஒரு இக்கட்டான நிலையில் இத்திரி என்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. என்னால் முடிந்தவரை அனைத்து அறிவியல் பகுதிகளையும் தொட்டுச் செல்ல எண்ணியுள்ளேன். மொத்தமாக எட்டுக் கேள்விகளை முன் வைப்பேன். கேள்விகளுக்கான பதில்கள் தேடும் முயற்சியில் சிரமம் தென்படின் பதில் பெறுவதற்கான உதவி யாரும் கேட்கலாம். என்னால் முடிந்த வரை உதவி கொடுப்பேன் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் புயல்
-
- 296 replies
- 16.3k views
-
-
-
1)இலை உண்டு கிளை இல்லை எவருமில்லை வாழ்த்தாதார் நட்டபின்னால் மடல் விரிப்பேன் நாலிரண்டு மாதத்தில் முகம் காட்டி நான் சிரிப்பேன் பலனோ என்னால் ஒரு முறை தான் நான் யார்? 2)நாலெட்டாய் நானிருப்பேன் அழகை நான் தருகின்றேன் அனைத்தையும் உருக்குலைப்பேன் நான் யார்?
-
- 2k replies
- 156.1k views
- 1 follower
-