Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினர் ஒருவர் மண் ஏற்றச் சென்ற பொழுது பரிதாபமாக உயிரிழந்த சம்பம் ஒன்று கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இடம்பெற்றுள்ளது. ஜீவானந்தம் என்னும் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். தடுப்புமுகாமிலிருந்து அண்மையில் விடுதலையாகி வந்த இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மீளக்குடியேறிய இவர் வறுமை காரணமாக மணல் ஏற்றும் வேலைக்குச் சென்றுள்ளார். களி மண்படைக்குக் கீழாகச் சென்று மணல் அகழும் பொழுது மேல் களிமண்படை அவருக்கு மேலாக சரிந்து பரிதாபகரமாக சம்வப இடத்திலேயே மரணமடைந்தார். இவர் தமீழக் காவல்துறையில் பிரதேசப் பொறுப்பதிகாரியாக இருந்தவர். பிரேதப்…

  2. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் கணவர் பிள்ளைகள் உற்றார் உறவுகளோடு ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துகொள்கின்றோம்:

    • 17 replies
    • 1.3k views
  3. விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவு விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் (79) இன்று (19.12.2014) மாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். 1935-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பிறந்த இவர், தனது 21-வது வயதில், 1956-ம் ஆண்டு பத்திரிகைத் துறையில் பொறுப்பேற்றார். விகடன் இணை நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்றவர், பத்திரிகையில் பல புதுமைகளைப் புகுத்தினார். தமிழ் இதழியலின் முதல் அரசியல், சமூக, புலனாய்வுப் பத்திரிகையான ஜூனியர் விகடனைத் தொடங்கியவர் இவர்தான். மிகத் துணிச்சலான கட்டுரைகளைத் தாங்கி வந்து, ஜூனியர் விகடன் இதழ் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏராளமான புலனாய்வு இதழ்கள் வெளிவருவதற்கு முன்னோடியாக விளங்குகிறது. 1987-ம் ஆண்டு ஆனந்த விக…

  4. நெஞ்சைவிட்டகலா கேணல் ராயுவின் 8ம் ஆண்டு வீரவணக்கம்! நாளை (25-08-2010) திகதி: 24.08.2010, ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயரு டைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய் ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவை கள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும். ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக…

  5. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. 1925ம் ஆண்டு, காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கம் ஊரில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். ஆரம்பத்தில் ஒரு சிறிய நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த ராகவன் பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தார். 1954ம் ஆண்டு வைரமாலை என்ற படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்த ராகவன், எம்.ஜி.ஆர்., சிவாஜி., ஜெமினி, ஜெய்சங்கர் உள்ளிட்ட அந்தக்கால நடிகர்கள் தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்டவர்களுடன் இந்தக்கால விமல், விஜய் சேதுபதி வரை பல்வேறு நடிகர்களுடன் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சென்னை, தி.நகரில் வசித்து வந்த ராகவன் உடல்நலம் சரியில்லாமல் சென்னைய…

  6. Started by வினித்,

    வீரவணக்கம் வவுனியா மேற்கு பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் மேஜர் ஜெயானந்தன்

    • 17 replies
    • 3.4k views
  7. பிரபல நடிகரும் , இயக்குனருமான விசு வயது 74 சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவால் இவர் உயிர் பிரிந்தது. 1941-ம் ஆண்டு பிறந்த விசு இயக்குநர், நடிகர், வசன கர்த்தா, கதாசிரியர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பரிணாமங்களை கொண்டவராவார். திரைப்படங்களை தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சி தொடர்களிலும் தனது அத்தியாயங்களை பதித்து வந்தார். இவர் இயக்கிய ‘சம்சாரம், அது மின்சாரம்’ திரைப்படம் பல மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள பெருமையை கொண்டிருந்தாலும், 1986-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்றது. இயக்குநர்களின் சிகரம் என போற்றப்படும் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராகவும் விசு பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், அண்மை காலமாக உடல்நலக்கு…

  8. "தமிழீழ கலைஞர் ரேணுகாவுக்கும் அவரோடு படுகொலை செய்யப்பட்ட அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலி........... விடுதலைப் புலிகளின் நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட "அம்மா நலமா?" என்ற திரைப்படத்தில் நடிகை ரேணுகா முதன்மை கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படுகொலை பற்றிய செய்தி புதினத்தில்........

  9. சென்னை: மக்கள் சக்தி இயக்கத் தலைவர் எம்.எஸ். உதயமூர்த்தி சென்னையில் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த 80 வயதாகும் உதய மூர்த்தி, சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். இளைஞர்களுக்காக பல்வேறு சுய முன்னேற்ற நூல்களை எழுதியுள்ள உதயமூர்த்தி, ஆனந்த விகடனில் எழுதிய 'நம்மால் முடியும் தம்பி நம்பு' என்ற சுய முன்னேற்றத் தொடர் வாசகர்களிடையே வெகுவான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. உதய மூர்த்தி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். http://news.vikatan.com/?nid=12112#cmt241

  10. சிறீலங்கா அரசின் கொலைவெறியில் பலியான மக்களுக்கும், செஞ்சோலையில் கொல்லப்பட்ட இளம் சிறார்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள். ____________________________________________________ :arrow: சிங்களவன் குண்டுவீச்சிலே சிட்டுக் குருவிக்கூட்டில் மூச்சுப்பேச்சில்லை..

  11. தமிழீழத்தின் மூத்த படைப்பாளி ஞானரதன் காலமானார் நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்களின் மூலகர்த்தாவாகவும், நிதர்சனம் நிறுவனம் தயாரித்த குறும்படங்கள், முழுநீளப்படங்களின் ஆரம்பகர்தத்தாவும் ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவரும், தமிழீழ தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவருமான தலைசிறந்த படைப்பாளி ஞானரதன் அவர்கள் (18-01௨006 )நேற்று முன்தினம் கொழும்பில் சாவடைந்துள்ளார். இவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். இவரிற்கான வணக்க நிகழ்வு இன்று நிதர்சனம் நிறுவனத்தில் காலை 8.00மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்சுடரினை நிதர்சனம் நிறுவனத்தின் மகளிர் பொறுப்பாளப்பாளர் பிரேமிளா அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசயக…

  12. றூபன் என்றழைக்கப்படுகின்ற 18 வயயேதான துவாரகன் பாலசுப்பிரமணியம் இன்று மாலை மாலிசந்தி சின்னத்தம்பி வித்தியாலத்துக்கு அருகில் வைத்து படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.ச

  13. வாகனேரித் தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகû கப்டன் À¡வதனன் கணேஸ் பிரபாகரன் திகிலிவெட்டை, மட்டக்களப்பு கப்டன் நவலோகன் நாகராசா குகன் முறிப்பு, முள்ளியவளை, முல்லைத்தீவு 2ம் லெப். வீரா மாசிலாமணி மகேஸ்வரன் குளத்துமடு, வாகனேரி, மட்டக்களப்பு 2ம் லெப். இளவீரன் கந்தையா கோணேஸ் பாடசாலை வீதி, சந்திவெளி மட்டக்களப்பு

  14. கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் தேசிய செயல்பாட்டாளர் சுரேஸ் பலி. இன்று மாலை (May 15, 2020, 5:30 PM) கனடா ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே (Smiths Falls) மூன்று வாகனங்கள் மோதியதில், அதில் ஒரு வாகனத்தை செலுத்தி சென்ற சுரேஷ் தம்பிராஜா என்ற தமிழர் கொல்லப்பட்டுள்ளார். மற்றைய வாகன சாரதி ஒருவர் சிறு காயம் அடைந்துள்ளார். போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டாவா சுரேஷ் என எல்லோராலும் அறியப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான சுரேஷ் அவர்கள் புத்தூரை பிறப்பிடமாகவும், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒட்டாவாவில் வசித்தும் வருகிறவருமாவார். ஓட்டவா நகரில் உள்ள மக்களின் தொடர்புகளை பேணுதலும் பல அரசியல் வேலை திட்டங்களயும் தமிழ்த் தேசியத்த…

    • 16 replies
    • 2.4k views
  15. மாவடி மாதனை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southhall ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் முருகேசு அவர்கள் 24-01-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த மகளும், செல்லப்பா முருகேசு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், செல்வரத்தினம், மற்றும் தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஞானாம்பிகை, வைத்தியகலாநிதி விநாயகமூர்த்தி, இரங்கநாயகி, சுசிலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும், கோபாலகிருஷ்ணன், வைத்தியகலாநிதி புஸ்பம், நல்லையா, காங்கேசச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், தயாவதி சுதாகர், குகச்செல்வம், துர்க்கா கமலதாசன், இந்துஜா, கிருஷ்ணராஜ், ஜனனி, க…

  16. படத்தை சிறியதாக்கி இணைத்துள்ளேன் - யாழ்பிரியா

    • 16 replies
    • 3.5k views
  17. வைகோ.... தாயார் மாரியம்மாள் காலமானார்.திருநெல்வேலி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் அவருக்கு வயது 95. வைகோவின் தாயார் மாரியம்மாள் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று காலையில் மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கலிங்கப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட உள்ளது. நாளை இறுதி அஞ்சலி நடைபெறும் என்று மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 95 வயதான மாரியம்மாள் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் கலிங்கபட்டியில் நடைபெற்ற மது…

  18. சுவாமி ஜீவானந்தா ஜீ மகராஜ் எண்பத்தோராவது வயதில் இறையடி மட்டக்களப்பு இராமக்கிருஸ்ணமிசன் தலைவர் சிறிமத் சுவாமி ஜீவனாந்தாஜீ மகராஜ் நேற்று முன்தினம் மாலை 1.15 மணிக்கு மட்டக்களப்பு ஜீ.வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறையடி எய்தினர். மட்டக்களப்பு வலையிறவில் செல்வந்த குடும்பமான வாரித்தம்பி அழகம்மா தம்பதியினருக்கு 1925.06.22ஆம் திகதி புதல்வராகப் பிறந்த இவர் தனது 18 வயதில் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் மட்.கல்லடி இராமக் கிருஸ்ணமிசனில் இணைந்து மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். தனது கல்வியினை முடித்துக் கொண்ட இவர் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் இந்தியா சென்று 1952ம் ஆண்டு முதல் 1957ம் ஆண்டு வரை கல்கத்தா வேலூர் மடத்தில் துறவ…

  19. தமிழ் மக்களின் வாழ்வுக்காக தன்னுயிர அர்ப்பணித்த லெப் கேணல் ஈழப்பிரியனுக்கு எனது வீரவணக்கங்கள்

  20. சென்னை: பழம்பெரும் நடிகையான அஞ்சலி தேவி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சலி தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவனே கண்கண்ட தெய்வம், அனார்கலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளா

  21. தமிழரின் மரபு கலை சிலம்பாட்டம், உடுக்கு பயனை, போன்ற பாரம்பரிய கலைகளின் குருவாக இருந்துகொண்டு பல மாணாக்கர்கள் யாழ்மண்ணிற்கு அளித்த மண்ணின் மைந்தனும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தன்னிகரற்ற போராளி கடற்படைதளபதி கேர்ணல் சூசை அவர்களின் அண்ணாவுமாகிய சிவலிங்கம் என்றழைக்கப்படும் கலாபூசணம் தில்லையம்பலம் தவராசா இன்று காலை 2.30மணியளவில் இவ்வுலகைவிட்டு சென்றுள்ளார். இவருக்கு எனது கண்ணீர் கலந்த அனுதாபத்தை வெளிப்படுத்துகின்றேன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  22. மண்காக்கும் மறவர்களுக்காய் ----------- மண்ணுக்காய் தங்கள் எதிர்காலக் கனவுகளை, குடும்பத்தை சுற்றத்தை விட்டுப் பிரிந்து புனிதப் பணியிலே வித்தாகிவிட்ட சகோதரர்களுக்கு என் தலைசாய்த்த வணக்கங்கள். இந்த நேரத்தில் தாம் பெற்ற செல்வங்களை களத்திற்குத் தந்து விட்டு சிரமங்களை அனுபவிக்கும் பெற்றோர்இ சகோதரர்களுக்காய் நாம் எதாவது ஆக்கபுூர்வமான வழியில் உதவுவோமா? லண்டனிலே சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற குழந்தைகளைத் தத்தெடுத்து அந்தக் குழந்தைகளுக்காக மாதாந்தம் 15 பவுண்களை வழங்குகின்ற திட்டம் ஒன்று நடைமுறையில் இருந்து வருகிறது. அதுபோல மாவீரர் குடும்பங்களைப் பொறுப்பெடுத்து புலத்தில் வாழ்பவர்கள் உதவிசெய்தால் என்ன? இதுபோன்ற ஒரு ஆக்கபுூர்வமான பணியை ஏன் யாழ் களம் தொடங்கக…

    • 16 replies
    • 2.6k views
  23. இந்திய சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் தனது 92ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று திங்கட்கிழமை மாலை இவர் காலமானார். மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் அமெரிக்காவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திய இசையை மேற்கத்தேய உலகிற்கு கொண்டுசென்ற பெருமை ரவி சங்கரையே சாரும். இவர் தனது இறுதிக்காலம்வரை இசையுலகில் ஆர்வமாக இருந்துவந்தார். ஏற்கெனவே கிராமி விருது பெற்ற ரவி சங்கர் தற்போது மீண்டும் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து இவரின் மகள் அனோஷ்கா சங்கரின் பெயர…

    • 15 replies
    • 2.4k views
  24. தமிழீழ தேசியத் தலைவரை அதிகம் நேசித்த புலமைப்பித்தன் ஐயா காலமானார் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆதரித்தவரும் தமிழீழ தேசியத்தலைவரைஅதிகம் நேசித்தவரும் அ.தி.மு.க. மேனாள் அவைத்தலைவராகவும் இருந்த , பாடலாசிரியர் புலமைப்பித்தன் ஐயா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (08.09.2021) காலை 9.33 மணிக்கு உயிரிழந்தார் https://www.thaarakam.com/news/5fc1ecda-e350-4790-9ab5-3a417efff201 தமிழ் – தமிழர் – தமிழீழம் என இலக்கியமாகவும் அரசியலாகவும் வாழ்பவர் புலவர் புலமைப்பித்தன் தமிழ் – தமிழர் – தமிழீழம் என இலக்கியமாகவும் அரசியலாகவும் வாழ்பவர் புலவர் புலமைப்பித்தன் புலவர் புலமைப்பித்தன் மறைவிற்கு …

  25. பழம்பெரும் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார் சென்னை: மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடிருந்த பழம்பெரும் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார் https://scontent-b-ams.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10470955_819412018096933_500634717372297573_n.jpg?oh=ef7f5904ec30b8a3448fa12aaaf83175&oe=54EB021B

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.