Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டனில் திருமாவளவனும் ஈழத்தமிழரும். ஆகஸ்ட் 24ல் லண்டன் வந்த திருமாவளவனை ஈழத் தமிழர்கள் வரவேற்றார்கள். சந்திப்பில் ஒரு சிறி சலசலப்பு ஏற்பட்டது. அது தொடர்பாக நக்கீரன் டிவி என்னை சந்தித்தது. .

    • 31 replies
    • 2.7k views
  2. பிரேமதாஸவை படுகொலை செய்ய ‘பாபு’எப்படி வந்தார்? சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார் என்பது பிழை கையை விரித்து பாபு செலவு செய்தார் காதலுக்கு உதவினார் பால்கடைக்கு கைகொடுத்தார் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாஸாவின் மீது, 1993 மே 1ஆம் திகதி ஆமர்வீதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தப் படுகொலை தொடர்பில், வெளிச்சத்துக்கு வராததும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படக்கூடாத கதைகள் பல உள்ளன. அதுதொடர்பில், சுதத் சில்வா, சகோதர பத்திரிகையான ‘லங்காதீப’விடம் பேசியுள்ளார். சுதத் சில்வா, இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐந்து ஜனாதிபதிகளின் கீழ் கடமையாற்றிய உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளர். அரச தலைவர்களுக்கு மிகநெருக்கமாக இருந…

  3. வணக்கம் உறவுகளே. முன்பு ஜரோப்பாவில் எம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை ஜரோப்பிய அவலம் என்கிற நாடகமாக தயாரித்திருந்தேன்.அதனால் பலரின் வரவேற்பினையும் சிலரின் எரிச்சல் வெறுப்புகளையும் சம்பாதித்திருந்தேன். பின்னர் நேரப்பிரச்சனையால் தொடரமுடியாமல் நிறுத்தி விட்டேன். மீண்டும் அலம்பல் என்கிற சமகால அரசியல் நிகழ்வுகளை மேலோட்டமாக தொட்டுச் செல்லும் விதமாக அலம்பல் என்கிற நிகழ்ச்சியினை தயாரித்திருக்கிறேன் . இதோ அரசியல் அலம்பல் நேரம் கிடைக்கின்ற பொழுதுகளில் அலம்பல் தொடரும். முன் அறிவித்தல் செய்திருப்பவர் நம்ம யாழ்கள சயந்தன். நன்றி வணக்கம்

  4. எண்ணக்கரு: செய்திக் குழுமம் | ஓவியம்: மூனா

    • 30 replies
    • 8.5k views
  5. 2009 இலங்கை இறுதிப்போரையடுத்து, ஏற்கெனவே சி.பா.ஆதித்தனாரால் நடத்தப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி’ என்னும் பெயரைத் தூசுதட்டி எடுத்து 2010-ல் கட்சியைத் தொடங்கினார் சீமான். ``உறவுகளே’’ சீமான் தன் கட்சித் தொண்டர்களை இப்படித்தான் அழைப்பார். அந்த உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரிவும் பிரச்னைகளும்தான் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகின்றன. என்ன ஆச்சு நாம் தமிழர் கட்சிக்கு? கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், ஆனூர் ஜெகதீசன், விடுதலை ராசேந்திரன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’ மேடைகளில் பகுத்தறிவு, தமிழின உணர்வு, ஈழ ஆதரவு, சாதி மறுப்பு ஆகியவற்றைப் பேசக்கூடிய பேச்சாளராக அரசியல் உலகத்துக்கு அறிமுகமானார் சீமான். …

  6. SAVE ALUTHGAMA MUSLIM FROM THE SINHALA NEO NAZI FORCES SUCH AS BBS I BEG MY FRIENDS TO SHARE THIS. PLEASE TAKE THIS MASSEGE TO THE TAMILS OF THE WORLD AND TAMILNADU. உலகத் தமிழர்களே தமிழ் நாடு தமிழ் உணர்வாளர்களே தமிழக அரசியல் கட்சிகளே இந்திய முற்போக்காளர்களே பொதுபல சேன போன்ற இலங்கை சிங்கள பெளத்த பாசிச சக்திகள் அழுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டுள்ள இன அழிப்புத் தாக்குதல்களுக்கு எதிடராக குரல் கொடுங்கள். உலகத் தமிழர்களும் தம்ழக தமிழ் உணர்வாளர்களும் தமிழக அரசும் தமிழ் பேசும் முஸ்லிம்களை சிங்கள பேரினவாதக் கொலைக்கரங்களில் இருந்து காப்பாற்றிடக் கொதித்தெழுந்து குரல் கொடுக்க வேண்டிய தருணமிது உலகம் முழுவதிலும் தமிழகத்திலும் உள்ள தமிழ் அமைப்புகளும் தமிழ் ஊடகங்களு…

  7. வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர்? – (நீதி மறுப்பும் நீதி கோரலும்) July 14, 2021 — கருணாகரன் — (இனவன் முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இது தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் தொடக்கி வைக்கிறது.) “நீதி வழங்கப்படாததையும் விட மோசமானது, நீதியைப் பற்றிய பசப்பு வார்த்தைகளாகும்” (அறிமுகம்) (01) …

  8. பிள்ளையான் ‍ பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி புலிகளியக்கத்தில் சிறுவயதில் இணைந்ததாகவும், தனது தகப்பனார் ஆற்றங்கரையில் மட்டி சேகரித்தே தம்மை வளர்த்ததாகவும், இளமையில் வறுமையிலேயே வளர்ந்துவந்ததாகவும் தன்னை ஒரு சாதாரண எளிமையான மனிதராகக் காட்டிவந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் இயற்பெயர் கொண்ட, மனிதகுலத்திற்கெதிரான இந்த நச்சுப் பாம்பு சேகரித்து வைத்திருக்கும் சொத்துக்களின் பெறுமதி 588 கோடி ரூபாய்கள்! சமூகத்தில் ஓரளவிற்கு வசதிபடைத்தவர்கள் மீதும், வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மீதும் இவனுக்கிருந்த இயல்பான வெறுப்பும், பகையுணர்வும் கருணா எனும் இனத்துரோகியின் பின்னால் இவன் சிங்களப் பேரினவாதத்தின் முகாமினுள் அடைக்கலம் ஆகியபோது அடக்கமுடியாமல் பீறிட்ட…

  9. தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்! அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடப் போகும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி, நமது பெருமை மிகு மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் தொடர் முயற்சியால், 2021 ஆம் ஆண்டு சனவரி மாதத்தை "தமிழ் மொழி மற்றும் மரபு மாதமாக" கொண்டாடும் வகையில் மினசோட்டா மாநில ஆளுநர் திரு.டிம் வால்ச் அரசு முத்திரையுடன், கையெழுத்திட்டு பிரகடனம் செய்துள்ளார். வட அமெரிக்காவில் ஒரு மொழிக்கும் அதன் மரபுக்கும் மினசோட்டா மாநில அரசால் முதல் முறையாக, ஒப்புமை பெற்று, அடையாளப்படுத்தப்பட்ட ஒரு மொழி என்றால் அது நமது தமிழ் மொழிக்கே ஆகும். கடந்த ஆண்டு (2020 சனவரி) முதல் முறையாக நாம் பிரகடனம் கிடைக்கப்பெற்றோம். அதனைத் தொடர்…

  10. இன்று 7 ஆம் அண்டு நினைவு நாளாகும். தியாகராஜா நிரோஷ்:- ஓவ்வொரு ஊடகவியலாளர்களின் இழப்பும் தனி மனித இழப்பாக மட்டும் அமைவதில்லை. அது ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவும் அதேவேளை ஐனநாயக மயமாக்கத்திற்காகவும் அதனைக் காப்பதற்காகவும் இயங்கும் அர்ப்பணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவுமே அமைகின்றது. இந்த வகையில் கடந்த 2007 ஆம் அண்டு ஏப்பிரல் மாதம் 29 ஆம் திகதி யாழ்நகரில் உள்ள ஸ்டான்லி வீதியின் அந்தத்தில் வைத்து துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட செல்வராஜா ரஜீவர்மன் உடன் பணியாற்றிய நினைவுக்குறிப்புக்களையும் அவனது இழப்பு ஜனநாயகத்தின் மீது எவ்வாறானதோர் தாக்கத்தினை உண்டு பண்ணியது என்ற ஓர் மேலோட்டமான கு…

    • 29 replies
    • 1.8k views
  11. இப்பேட்டியில் தமிழர்கள் திராவிடர்கள் என்று கிட்டு கூறியுள்ளதுடன் பெரியாரையும் பாராட்டியுள்ளார்.

  12. போர் உக்கிரமடைந்த 2008ம் ஆண்டு இறுதிப்பகுதியில் கிளிநொச்சியிலிருந்து சமகால நிலவரம் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் திரு.வீ.மணிவண்ணன் அவர்கள் வழங்கிய கருத்துரையில் தற்காலத்தில் நடைபெறும் நிலைமைகளை, தலைமையின் கணிப்பை துல்லியமாக எடுத்துரைத்திருந்தார். அவர் சமகால நிலவரம் தொடர்பாக கூறுகையில், சர்வதேசம் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி, விடுதலைப்புலிகளின் தலைமையை ஒதுக்கி ஓரங்கட்டி தமிழீழம் என்ற கொள்கையில் இருந்து இறங்கவைக்க கடும் அழுத்தத்தை பிரயோகித்தன. இதன் மூலம் தாம் நினைத்தவாறு தமிழர் பிரச்சனைகளை கையாள்வதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள போராட்டத்துக்கான ஆதரவான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான "மெத்தப்படித்…

  13. ஐயா பழ.நெடுமாறன் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர். புலம் பெயர் தமிழர்கள் பலரின் மதிப்புக்கு உரியவர். ஈழத்தமிழர்க்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் எனப் போற்றப்படுபவர். நேற்றைய தினமணி நாளிதழில் "தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்' என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார் நெடுமாறன். "இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை விட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்" என்று தொடங்குகிறது அவரது கட்டுரை. "Loyal than the king" – ராஜ விசுவாசத்தில் மன்ன்னையே விஞ்சியவர்கள் எனப்படுவோர் எப்படி இருப்பார்கள் என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஐயாவின் கட்டுரையைப் படித்துப் ப…

    • 28 replies
    • 5k views
  14. பிரித்தானியா பிரஜாவுரிமைப் பரீட்சை - மோசடிக் கூட்டமும், அவர்களிடம் சிக்கிய பல, நம்மவர்கள் உட்பட்ட, குடிவரவாளர்கள் குறித்து கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு பதிவு ஒன்றை இட்டு இருந்தேன். பிரித்தானியா பிரஜாவுரிமை பெற இரு வழிகள் (கடந்த அக்டோபர் வரை) இருந்தன. முதலாவது: 82 பக்கங்கள் கொண்ட 'Life in the UK' எனும் புத்தகம் படித்து பரீட்சை. இரண்டாவது: முதலாவது முறையில் படித்து சித்தி அடைய முடியாத ஆங்கில அறிவு இல்லாதோருக்கு ஒரு சலுகையாக 'ஒரு அங்கீகரிக்கப் பட்ட' ஆங்கிலம் கற்பிக்கும் நிறுவனத்தில் சேர்ந்து, குறைந்தது மூன்று மாதம் படித்து ஆங்கில பரீட்சை (ESOL - B1 Level) எழுதி, அந்த சான்றிதழை அனுப்பினால் ஏற்றுக் கொண்டார்கள். இங்கே இரண்டாவது முறையில் பெரும் மோசடிகள், மூன்று மா…

  15. ஆனந்தபுரம் தமிழர்களால் மறக்கப்பட்ட களமாகிவிட்டது. 2009ம் ஆண்டு இன்றைய நாள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் விலைமதிப்பற்ற தளபதிகளை துரோகத்திற்கும் வஞ்சகத்திற்கும் பலிகொடுத்த தினம். ஆனந்தபுரத்தில் நடந்தவைபற்றி பெரும்பாலானவர் அறிந்திருப்பது தலைவர் சுற்றிவளைக்கப்பட்டது. தளபதிகள் வீரப்போர் புரிந்து தலைவரை காப்பாற்றியது. இறுதியில் தளபதிகள் வீச்சாவடைந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தளபதி கேணல் பானு அண்ணா காட்டிக்கொடுத்தார் என்ற வதந்தி பற்றித்தான். சிங்களப்படைகளுடன் உலகநாட்டு படைகளும் சேர்ந்து ஆக்கிரமிப்புப் போரை முழுவீச்சில் முன்னெடுத்து வந்த காலகட்டத்தில் தலைவர் உள்ளிட்ட தளபதிகள் ஆனந்தபுரத்தில் ஏன் நின்றார்கள் என்ற கேள்விக்கு விடைகாண்பதன் ஊடாக மேலும் பல செய்திகளை இங்கு பகி…

    • 28 replies
    • 3.1k views
  16. யாழ் மீது புலிகள் தாக்குவார்களா? ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 27 replies
    • 5.3k views
  17. சனி முழுக்கு – 1 -நான் “பொஸிற்றிவ்” பொன்னம்பலம் கதைக்கிறன்….. நான் “பொஸிற்றிவ்” பொன்னம்பலம் கதைக்கிறன்.இனிமேல் ஒவ்வொரு சனிக் கிழமையும் தவறாமல் வந்து சில விசியங்களைச் சொல்ல வேணும் எண்டு யோசிச்சிருக்கிறன். கன விசியங்கள் நெஞ்சிக்கை கிடந்து குமையிது. அதை வெளியிலை கொட்டாட்டி எனக்குப் பிறசர் வந்திடுமோ எண்டும் பயமாக் கிடக்கு. தமிழனாப் பிறந்த எல்லாரோடையும் கதைக்கக் கனக்கக் கிடக்கு. அதுகும் குறிப்பா எங்களைவிட்டிட்டுப் போய் அந்நிய தேசத்திலை குடியிருக்கிறவையளோடை தான் நான் கனக்கக் கதைக்க வேணும். விட்டிட்டுப் போன தேசத்தை, பிரிஞ்ச உறவுகளை , கன நாள் சாப்பிடாத பெரியம்மா, சின்னம்மாவின்ரை கைப் பக்குவத்தை ஒருக்கா உருசை பாக்க எண்டு கனத்த ஆசையளோடை வாறியள்.வ…

  18. வட்டுக்கோட்டை சாதி வெறித்தாக்குதல் பற்றிய அறிக்கை வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் உள்ள முதலி கோயிலடிக்குப் பக்கத்தில் அரசடி என்ற கிராமத்தில் கடந்த 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சாதி வெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை விதை குழுமச் செயற்பாட்டாளர்கள், நேரில் சென்று சந்தித்து உரையாடிய விடயங்களை இங்கு தொகுத்திருக்கிறோம். கைகள் வெட்டப்பட்டிருக்கும் இன்பநாதன் அவர்களின் வீட்டில் அந்தப் பிரதேச மக்களைச் சந்தித்தோம். பொலிஸ் ஒருவர் அந்த வீட்டுக்காரர்களின் பாதுகாப்பிற்காக வெளியிலிருந்தார். முதியவரும் இளைஞரும் ’முதல்ல தடியள் பொல்லுகளாலை அடிபட்டாங்கள், சுள்ளித்தடியோடை நிண்டம், பிறகு இப்ப வாளோடை வாறாங்கள், சுள்ளித்தடியோடை நிக்கிறம், இன்னும் கொஞ்சக்க…

  19. * எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா

    • 27 replies
    • 7.9k views
  20. கலைஞர் பற்றிய ஒரு பார்வை! தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி ஈழத் தமிழர்களிடம் இரு வேறு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரர் கலைஞர் மீது பெரும் பற்றும் நம்பிக்கையும் வைத்து அவரை ஒரு தமிழினத் தலைவர் என்ற வகையில் பார்க்கஇ மறு சாரர் அவரை வெறும் மூன்றாம் தர அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கின்றனர். இதில் கலைஞர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இவர்கள் கலைஞர் ஆட்சிக்கு வருகின்ற நேரங்களில் எல்லாம் தமிழினம் விடிவு பெற்று விட்டதாக துள்ளிக் குதித்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழ்வார்கள். இம் முறையும் வழமை போன்று "உலகத் தமிழினத் தலைவருக்கு" வாழ்த்துச் செய்திகள் அனுப்பி கலக்கி விட்டார்கள். ஆனால் தற்பொழுது கலைஞரை தமிழி…

    • 27 replies
    • 2.1k views
  21. கறுப்பி அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக எனது ஆய்வினை எழுதி உள்ளேன். பிழை இருந்தால் சொல்லவும். மீண்டும் இந்தியா?? அண்மையில் நடைபெற்ற சில நகர்வுகளைப் பார்க்கும் போது மீண்டும் இந்தியா இலங்கைப் பிரச்சனைகளில் தலையிடப்போகிறது போலத்தெரிகிறது. முன்னால் பாரதப் பிரதமர் இந்திராவுக்கு மிக நெருக்காமாகவும் இருந்த பார்த்த சாரதி அவர்கள் அண்மையில் இலங்கைக்கு வந்து அரசாங்கப் பிரதிநிதிகளையும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரையும் சந்தித்து இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளார். 80களின் ஆரம்பத்தில், இந்திரா காந்தியின் தூதுவராக கொழும்புக்கு வந்து அன்றைய இலங்கை சனாதிபதி ஜே.ஆருடன் பேச்சுவார்த்தையினை பார்த்தசாரதி நடாத்தினார். பார்த்தசாரதி இலங்கை விவகாரத்தில் கையாண்ட…

  22. அண்ணன் பிரபாகரன் சண்டையில் சிறந்தவர் வல்லவர் என்று தான் எண்ணியிருந்தேன். நேரே சந்தித்து பேசியபோது உலகத்தில் அரசியல் செய்த பிஏச்டி செய்தவர்களுக்கெல்லாம் தெரியாத அவர்களாலேயே பேசமுடியாத உலக வரலாறுகளை விரல் நுனியில் வைத்து பேசுகிறார். வழமையில் நான் கூட்டங்களில் பேசுவது கிடையாது.இந்த முறை ஏதே பேசிவிட்டேன். அதிலும் ஈழத்தமிழர்களை காயப்படுத்திவிட்டதாக சொல்கிறார்கள். மதுரைத் தமிழன் பேச்சில் கொஞ்சம் மரியாதையீனம் இருப்பது உண்மை.எனது பேச்சு யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

  23. சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும் July 28, 2022 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — எதிர்கால அரசை அமைக்கும் உரிமை ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணிக்குக் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டபய ராஜபக்சே மக்கள் ஆணையை இழந்ததைப் போலவே அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் ஆணையை இழந்துள்ளது. எனவே, நாட்டின் எதிர்கால அரசைஅமைப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்குத் தமது நாடாளுமன்றப் பெரும்பான்மையை உபயோகிக்கும் உரிமை கிடையாது’ (காலைக்கதிர் 15.07.2022 மின்னிதழ் மாலைப் பத…

  24. பழ. நெடுமாறன் - தமிழ்த் தேசியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டுள்ள ஒன்றிய அரசின் கைக்கூலியா? தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் அவர்கள் தொடர்பாக வெளியிட்ட செய்தி அனைத்து காட்சி மற்றும் அச்சு ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகி இருக்கின்றது. பிரபாகரன் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நெடுமாறன், "பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்குத் தொடர்பிருக்கிறது. அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்திகளை, அவர்களுடைய அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறேன். அவர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்பது குறித்து எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அவர் விரைவில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.