Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடை துறந்திருக்கிறார் நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன். [படங்கள் ]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனுக்கு வந்தும் காட்டுக்குள்ள வீட்டுக்குள்ள அடங்கிக் கிடக்கிற சனத்திற்கு இது கவர்ச்சியா தெரியும். சாதாரணமா மக்களோட மக்களா நடமாடிற சனத்திற்கு.. இதில தெரிய ஒன்றுமில்ல. சமருக்கு biology படிக்க புத்தகம் தூக்கத் தேவையில்ல. எல்லாம் பிராக்டிக்கலா படிக்கலாம். நம்ம தமிழ் பொண்ணுங்களும் தான் பிராக்டிக்கலா biology படிப்பிக்கிறாங்க. இது தெரியாத மாதிரி சில சனம் நடிக்கிற நடிப்பு..! எங்க வீட்ட என்றால் அவரவர் விருப்பத்திற்கு தேவைக்கு சுவாத்தியத்திற்கு ஏற்பத்தான்.. உடுப்புப் போட தான் சொல்லி இருக்காங்க. அதில மற்றவர் கவர்ச்சி.. கண்ணு வைக்கிறதுக்கு நாங்க என்ன பண்ண முடியும். :lol::D

  • Replies 54
  • Views 57.7k
  • Created
  • Last Reply

shruthi4.jpg

koomanam_zpseb991b4b.jpg

 

 

ஆ........... எந்தப் படத்திலை, வேலைப்பாடு நடந்திருக்கு வந்தி. :D  

 

 

எனக்கும் இதே டவுட்டு வந்தி.   :huh:  :unsure:  :D

 

 

 

.

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனுக்கு வந்தும் காட்டுக்குள்ள வீட்டுக்குள்ள அடங்கிக் கிடக்கிற சனத்திற்கு இது கவர்ச்சியா தெரியும். சாதாரணமா மக்களோட மக்களா நடமாடிற சனத்திற்கு.. இதில தெரிய ஒன்றுமில்ல. சமருக்கு biology படிக்க புத்தகம் தூக்கத் தேவையில்ல. எல்லாம் பிராக்டிக்கலா படிக்கலாம். நம்ம தமிழ் பொண்ணுங்களும் தான் பிராக்டிக்கலா biology படிப்பிக்கிறாங்க. இது தெரியாத மாதிரி சில சனம் நடிக்கிற நடிப்பு..! எங்க வீட்ட என்றால் அவரவர் விருப்பத்திற்கு தேவைக்கு சுவாத்தியத்திற்கு ஏற்பத்தான்.. உடுப்புப் போட தான் சொல்லி இருக்காங்க. அதில மற்றவர் கவர்ச்சி.. கண்ணு வைக்கிறதுக்கு நாங்க என்ன பண்ண முடியும். :lol::D

 

நீங்கள் அம்மணமாக போவது உங்கள் விருப்பம் :lol: அதனால் பாதிப்பு உங்களுக்கல்ல வீதியால் போகும் மற்றவருக்கே <_<  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அது அவையிட பிரச்சனை.. அதற்காக எனது சுதந்திரத்தில் மற்றவர்கள் தலையீடு செய்ய முடியாது. அதுபோல் தான் சுருதியும் சரி எந்த மனிதனும் சரி..! சுருதிக்கு இது அழகுன்னு தெரியுறப்போ.. அதே என்னமுள்ள மக்களும் அதை ஆபாசத்துக்கு அப்பால்.. ரசிக்கிறாங்க. இதை அசிங்கமுன்னு நினைக்கிற.. மற்றவை கண்ணை மூடிக்க வேண்டியது தானே..! அதுக்கும் இன்னொரு ஆள் வந்து அவைட கண்ணைப் பொத்திக்க வேணும் என்று நினைப்பது... சுத்த அடிமைத்தனமான சிந்தனையோட்டம்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அது அவையிட பிரச்சனை.. அதற்காக எனது சுதந்திரத்தில் மற்றவர்கள் தலையீடு செய்ய முடியாது. அதுபோல் தான் சுருதியும் சரி எந்த மனிதனும் சரி..! சுருதிக்கு இது அழகுன்னு தெரியுறப்போ.. அதே என்னமுள்ள மக்களும் அதை ஆபாசத்துக்கு அப்பால்.. ரசிக்கிறாங்க. இதை அசிங்கமுன்னு நினைக்கிற.. மற்றவை கண்ணை மூடிக்க வேண்டியது தானே..! அதுக்கும் இன்னொரு ஆள் வந்து அவைட கண்ணைப் பொத்திக்க வேணும் என்று நினைப்பது... சுத்த அடிமைத்தனமான சிந்தனையோட்டம்..! :lol::D

 

 

ஸ்ருதி போட்டு இருக்கும் உடுப்பு கவர்ச்சியா இருக்கா இல்லையா என்பது பற்றியா நான் இங்கு எழுதிக் கொண்டு இருக்கன் :huh:

ஒண்ணுமே தெரியல இதில ஆபாசத்துக்கு எங்க போறது

ஆமாம் பாஸ் எனக்கும் ஒண்ணுமே  தெரியல பிறகு எங்கே ஆபாசம் இருக்கு ........... :D  :D  :D 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட சனம் மிச்சத்தையும் உரிச்சு பார்க்காமல் விடமாட்டுது போல

 

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு ஸ்ருதியின் ஆடை பற்றியது. கள உறவுகளின் குடும்ப உறுப்பினர்களை வைத்து கருத்தாடல் செய்வது அண்மைய கள நிகழ்வுகளின் பின் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இருந்தாலும் சிலர் இன்னும் அதையே பின்பற்ற விளைகின்றனர். அந்த வகையில் மீண்டும் தலைப்பை ஞாபகப்படுத்த.. ஸ்ருதியை ஞாபகப்படுத்த வேண்டிய தேவை சிலருக்கு கருத்தெழுதும் போது செய்ய வேண்டி உள்ளது. தலைப்புக்குள் நின்று கருத்தாடுவதே சிறப்பு. மாறாக யாழ் கள உறவுகளின் உறவினர்களுக்கு ஸ்ருதியின் ஆடையைப் போட முடியுமோ என்று கேட்பது அநாவசியமான கருத்தாடலுக்கே இத்தலைப்பை இட்டுச் செல்லும். அதுவே கடந்த கால நிகழ்வுகளும் இங்கு..! அந்த வகையில் உறவுகள் இதில் கருத்தை திசை திருப்புவர்கள் தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும்..! :)



ஸ்ருதி போட்டு இருக்கும் உடுப்பு கவர்ச்சியா இருக்கா இல்லையா என்பது பற்றியா நான் இங்கு எழுதிக் கொண்டு இருக்கன் :huh:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆடை கவர்ச்சியே இல்லை என்று சொல்லும் யாழ்கள சகோதரர்களே இதே உடுப்பை உங்கள் மனைவி,சகோதரிகள்,குழந்தைகள் போட அனுமதிப்பீர்களா?

ஒருவரை இதைபோடு என்று அதிகாராம் செய்ய முடியாது........ அது தப்பு.

 
இது ஒரு படுக்கை அறை உடை. இதை அணிவது பற்றி சகோதரிகள் அவர்களது படுக்கை அறை அமையும் இடங்களை பொறுத்து முடிவு எடுக்கலாம்.
 
மனைவி..............
இது என்ன கேள்வி???
வெட்கத்தை விட்டு சொன்னால்........... இதுவே டூ மச் !
அதுக்காக எலோருக்கும் மச்சம் இருக்குமா?? இருப்பவன் காட்டில் மலை பெய்கிறது.

இது ஒரு உள்ளாடை...........

 
இதை எல்லோரும்தானே அணிகிறார்கள்.
 
இதில் மனைவி சகோதரி என்று என்ன இருக்கிறது?
 
அவர்கள் உள்ளே அணிகிறார்கள்.
சுருதி மேல்சட்டை  போடமுன்பே........... போடாமலே போட்டோ  எடுத்து விட்டார்கள்.
அதுக்கு ஒரு எமவுண்டு கொடுத்திருப்பார்கள். 
சுருதிக்கு அது பிடிச்சிருக்கும். அவர்களுக்கு சுருதியை இந்த ஆடையில் பார்க்க பிடித்திருக்கு??
 
 
உங்களுடைய கேள்வி சரியாக புரியவில்லை..............

 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ருதி அழகாகத்தான் இருக்கின்றார். லண்டனில் இருக்கும் இளம் தமிழ் பெண்கள் பார்ட்டிகளில் எப்படி உடையணிகின்றார்கள் என்று பலருக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. அத்தோடு நடன விடுதிகளுக்குப் போய் அனுபவம் இல்லாதவர்களுக்கு எல்லாம் புதினமாகத்தான் தெரியும்!

கோயில் குளத்திற்கு ஒரு உடை, திருமணத்திற்கு ஒரு உடை, களியாட்டங்களுக்கு இன்னொரு உடை, நடனவிடுதிகளுக்கு ஒரு உடை, கடற்கரைக்கு இன்னொரு உடை என்று அணியாமல் எல்லா இடத்திற்கும் ஒரே மாதிரி உடுப்புப் போட்டுச் சென்றால் குழப்பங்கள் வருவது இயற்கையே!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆடை கவர்ச்சியே இல்லை என்று சொல்லும் யாழ்கள சகோதரர்களே இதே உடுப்பை உங்கள் மனைவி,சகோதரிகள்,குழந்தைகள் போட அனுமதிப்பீர்களா?

 

 

ஆடை கவர்ச்சியோ இல்லையோ எமது சகோதரிகள் விரும்பி இதே ஆடைகள் அல்லது இதை விட நாகரீகமான ஆடைகளை வைபவங்களில் அணிந்திருப்பதை கண்டிருக்கிறேன். இவர்களுக்கும் பெற்றோர்கள் சகோதரர்கள் உண்டு.உடை என்பது தங்களின் விருப்பம் என்கிறார்கள்.இதற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்ருதியை விட ஆபாசமாக எங்கட தமிழ்ப் பெண்கள் உடுத்திறது எனக்குத் தெரியும்.சேலையைக் கூட அதுவும் கோயிலுக்கு வரும் போதும் கூட படு கவர்ச்சியாய் கட்டிட்டு வாற ஆட்கள் இருக்கிறார்கள்.அவர்களிடம் போய் இதென்ன இப்படி உடுத்திட்டு வாறாய் என கேட்க முடியாது.ஆடை உடுத்துவது என்ட விருப்பம் உன்ட வேலையை பார்த்திட்டு போ என்று தான் சொல்வார்கள்
 
நான் ஸ்ருதியின் உடுப்பு கவர்ச்சியா இல்லையா என்பது பற்றி இங்கு கதைக்க வரேல்ல என்று முதலே சொல்லியிட்டன்.நான் கேட்டது ஸ்ருதியின் உடை அல்லது அது போன்ற உடையை தங்கள் உறவினர் அணிவதற்கு அனுமதிப்பார்களா என்று தான் அதற்கு இதுவரையில் ஒருத்தரும் ஆமாம்/இல்லை என பதில் சொல்லவில்லை.மாறாக எங்கட‌ ஆட்கள் போடினம் உங்களுக்குத் தெரியாதா என்ட‌ மாதிரித் தான் பதில்கள் இருக்குது 
 
உடை உடுத்துவதை வைத்து ஒரு பெண்ணின் நட‌த்தையை தீர்மானிக்க முடியாது.ஆனால் ஒரு பெண் ஒழுக்கம் தவறிப் போக ஆர‌ம்பிப்பதற்கு இப்படியான உடைப் பழக்கமும் தானே முக்கிய கார‌ணம்.எல்லாத்தையும் வெள்ளைகளை பார்த்து கொப்பியடிக்க வேண்டும் என்று இருக்கா?
 
ஏன் இந்த வயசிலே உங்கட‌ மகள் இப்படி உடுப்பு போடுறா என்று கேட்டால் இங்கே இது தானே பச‌ன் எந்த உலகத்தில இருக்கிறாய் என கேட்பார்கள்.10 வயசு மகளுக்கு போய் பிர‌ண்ட் இருந்தால் இங்கே எல்லோருக்கும் 8 வயசிலே போய்ப் பிர‌ண்ட் வைச்சிருக்கினம் என்ட‌ மகள் இப்பத் தான் பிடிச்சவள் என்று சொல்லுவினம்
 
உடுத்தும் உடை நாகரீகமாகவும்,பச‌னாகவும் இருக்க வேண்டும் தான் அதற்காக ஆக ஆபாச‌மாக இருக்க கூடாது அல்லவா? உடுத்தும் உடை அடுத்தவர் கண்ணை அதிகம் உறுத்தாமல் இருக்க வேண்டும் அல்லவா?
 
தமிழனின் முக்கிய பண்பு ஒழுக்கம் அல்லவா? இர‌ண்டாந் தலைமுறை தமிழரே இப்படி உடுத்தும் போது இனி வரும் 3,4 தலைமுறை எப்படி உடுத்துவார்கள் :unsure:
 
பொதுவாக ஆண்கள் அடுத்த வீட்டுப் பெண்கள் கவர்ச்சியாக உடுத்தால் பார்ப்பார்கள் விழுந்து,விழுந்து ர‌சிப்பார்கள் ஆனால் தங்கட‌ வீட்டுப் பெண்கள் உடுத்துவதற்கு அனுமதிக்க மாட்டார்கள் ஒரு சிலரைத் தவிர‌ :lol:
 
பெற்றோர்கள்,தங்கள் பெண் பிள்ளைகள் எப்படி உடுத்துகிறார்கள் என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும்.ஆபாச‌மாய் உடுத்தினால் வரும் பாதிப்புகளை கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும் :)

ரதி,

 

கவர்ச்சி என்றால் என்ன? ஆபாசம் என்றால் என்ன?

 

உங்கள் முதல் கேள்விக்கு, நான் கொடுக்கக் கூடிய பதில் "ஓம்" என்பதே. எம் உறவினர்கள் பங்கு கொள்ளாத நிகழ்வுகளுக்கும் என் நண்பர்கள் மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும் போதும் கவர்ச்சியான ஆடைகளை என் மனைவி அணிவதையே விரும்புவது உண்டு. "இரண்டு பிள்ளை பெத்த பிறகு உனக்கு எதுக்கு அழகும் கவர்ச்சியும்" என்று கேட்கும் மொக்குக் கூட்டம் என் உறவினர்கள் என்பதால் அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு அவ்வாறு என் மனைவி அணிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஆவென்று பாசமாய்ப் பார்ப்பதை இவர்கள் ஆபாசம் எண்டு சொல்லுகினம் போல

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்டது ஸ்ருதியின் உடை அல்லது அது போன்ற உடையை தங்கள் உறவினர் அணிவதற்கு அனுமதிப்பார்களா என்று தான் அதற்கு இதுவரையில் ஒருத்தரும் ஆமாம்/இல்லை என பதில் சொல்லவில்லை.மாறாக எங்கட‌ ஆட்கள் போடினம் உங்களுக்குத் தெரியாதா என்ட‌ மாதிரித் தான் பதில்கள் இருக்குது

ஒரு பெண் என்ன உடை உடுத்துவது நல்லது/கூடாது என்று ஆண் சொல்லக்கூடாது. அது ஆணாதிக்கமாகக் கருதப்படும் என்பதால் ஆடைத் தெரிவைப் பற்றி அக்கறை காட்டுவதில்லை. அது போன்றே எனது ஆடைத் தெரிவிலும் மற்றவர்கள் மூக்கை நுழைப்பதை அனுமதிப்ப்பதில்லை.

 

 

பெண்கள் sexy ஆக உடை உடுத்தினால் எங்கள் கண்ணுக்கும் குளிர்மையாக இருக்கும்தானே. அதற்காக ஆன்ரிமார் leggings ஐயும் tight ஆன top ஐயும் போட்டு ஊளைச் சதை பிதுங்க வந்தால் பார்த்து இரசிக்கவா முடியும்? :lol:

 

அதற்காக ஆன்ரிமார் leggings ஐயும் tight ஆன top ஐயும் போட்டு ஊளைச் சதை பிதுங்க வந்தால் பார்த்து இரசிக்கவா முடியும்? :lol:

என்ன  நீங்கள் ....புரியாமல் பேஸ்ரீங்க .............போங்க .... :lol:  :D  :icon_idea:

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

 

கவர்ச்சி என்றால் என்ன? ஆபாசம் என்றால் என்ன?

 

உங்கள் முதல் கேள்விக்கு, நான் கொடுக்கக் கூடிய பதில் "ஓம்" என்பதே. எம் உறவினர்கள் பங்கு கொள்ளாத நிகழ்வுகளுக்கும் என் நண்பர்கள் மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும் போதும் கவர்ச்சியான ஆடைகளை என் மனைவி அணிவதையே விரும்புவது உண்டு. "இரண்டு பிள்ளை பெத்த பிறகு உனக்கு எதுக்கு அழகும் கவர்ச்சியும்" என்று கேட்கும் மொக்குக் கூட்டம் என் உறவினர்கள் என்பதால் அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு அவ்வாறு என் மனைவி அணிவதில்லை.

 

 

நாம் உடுத்தும் உடை ஸ்டைலாகவும்,நவீன நாகரீகத்திற்கு ஏற்றவாறும் முக்கியமாக உடையணிபவர் தங்களுக்கு பொருந்த கூடிய உடைகளை   தெரிவு செய்ய வேண்டும்,அங்கங்கள் தெரியாமல்[இழுத்து மூடுக் கொண்டு உடுக்க சொல்லவில்லை]உடுக்க வேண்டும்,அடுத்தவர் கண்ணை உறுத்தாமல் இருக்க வேண்டும்.சுருக்கமாக சொல்லப் போனால் நாங்கள் ஸ்டைலாக உடுக்க வேண்டும் ஆனால் அதை பார்க்கும் ஆண்களுக்கு ஆபாச உணர்வு வரக் கூடாது.இந்த உடுப்பு இந்த பெண்ணுக்கு அழகாகவும்,பொருத்தமாகவும் இருக்குது என மற்றவர்கள் நினைக்க வேண்டும்
 
எந்தெந்த வயதில் எப்படி,எப்படி உடுக்க வேண்டும் என்று ஒரு எல்லை இருக்கு
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் எல்லா ஆடைகளும் பொருந்துவதில்லை

சிலருக்கு மட்டுமே எந்த ஆடை அணிந்தாலும் கச்சிதமாகவும்

பார்ப்பவர்கள் அனைவருக்கும் ரசிக்கும் தன்மையும் உருவாகும்.

 

இங்கே ஒரு நடிகை தன் ரசிகைகளுக்கும் ரசிகர்களுக்கும்

அதாவது தனது சுய லாபத்திற்காக இப்படியொரு  ஆடை அணிந்து கொண்டுள்ளார்.

 

அநேகமாகப் பெண்களுக்கு இப்படியான உடை அணிந்து அழகாகத் தோற்றமளிப்பவர்களைக் கண்டால் பிடிப்பதில்லை. பொறாமைதான் காரணமோ தெரியவில்லை :D  :lol:  :icon_mrgreen:

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இதில, பெரிய கவர்ச்சி தெரியவில்லை!

 

எந்தப் பெண்ணுக்கும் இந்த ஆடையைப் போட்டால், இப்பிடி ஒரு கவர்ச்சி தெரியும் என்று தான் நினைக்கிறேன்!

 

'தன்னுடைய வளைவு, நெளிவுகளைக் கொஞ்சம் தெளிவாகக் காட்ட முயற்சிக்கிறார் போல உள்ளது!

 

இது ஒரு மலினமான 'சந்தைப் படுத்தல்' முயற்சி போலவே உள்ளது! :D

 

எனக்கெண்டா, இதில கூடக் 'காந்தம்' இருக்குப் போல கிடக்கு! :icon_idea:

 

silk%2520smitha_CI.jpg

 

 

  • கருத்துக்கள உறவுகள்

'தன்னுடைய வளைவு, நெளிவுகளைக் கொஞ்சம் தெளிவாகக் காட்ட முயற்சிக்கிறார் போல உள்ளது!

 

 

அவாக்கு வளைவு நெளிவு ஒழுங்கா வளைவு நெளிவா இருக்குது.. அதைக் காட்ட நினைக்கிறதில என்ன தப்பு. இல்லாத சனங்கள் போர்த்தி மூடினால் தான் தேறலாம். அழகிற்கும் ஆபாசத்திற்கும் அதிக வேறுபாடில்லை..! ஒரு ஓவியனுக்கு முழு நிர்வாணம் கூட அழகு.. சித்திரம்..! அதே..... சிலருக்கு...?!

 

நான் முதன்முதலில் அடுத்த மனிதனை.. முழு நிர்வாணமா பார்த்தது என்றால்.. ஓவியத்தில் தான்..! அதில் ஆபாச உணர்வே இருக்கவில்லை..!

 

 

3101092_1293097620fz1z.jpg

 

free-wallpaper-2.jpg

 

 

இந்த ஓவியங்கள் தான் நான்.. முதலில் நூலகத்தில் இருந்து எடுத்து வந்த பெரிய ஓவியப் புத்தகம் ஒன்றில் கண்டது. அந்த ஓவியப் புத்தகத்தில் இப்படி நிறைய வரும். இவை உலகப் பிரசித்தம் பெற்ற ஓவியங்கள். இதை ஆபாசம் என்று சொல்லத்தக்க ஆக்கள் இருக்கலாம். ஆனால் நிச்சயம் அழகுணர்ச்சி ஓவிய அறிவுள்ள ஒருவன் சொல்லமாட்டான்..! :)

Frederick_Leighton_Flaming_June.jpg

 

இதுவும் ஒரு மிக அழகான.. நிறைய அழகியற் பண்புகள் கொண்ட ஓவியம். இது தான் பெண்ணின்.. அழகு...! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகிய படங்கள், நெடுக்கர்!

 

எனக்கு, உங்கள் வயது இருக்கும் போது, புத்தகத்தில் படம் பார்த்து மினக்கெடவில்லை! :D

 

நான் போன இடம், சத்தே டி வெர்செயிலஸ்!

 

நெப்போலியனின் அரண்மனையில், அதன்,சீலிங்குகளில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள், நீங்கள் இணைத்த படங்கள் போலவே மிகவும் அழகானவை!

 

மாளிகையை விட்டு வெளியே வரும் வரையும், நான் அந்தக் கூரையோவியங்களில் இருந்து கண்களை அகற்றவேயில்லை! :D

 

ஒரு முறை போய்ப்பாருங்கள்! 

 

எனக்கும் 'நிர்வாண அழகு' பிடிக்கும்!

 

உதாரணமாக, மாடுகளுக்கு வேட்டி கட்டிவிடுவது பிடிக்காது! :D

 

1581422757_6c2cf66fce_b.jpg

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகிய படங்கள், நெடுக்கர்!

 

எனக்கு, உங்கள் வயது இருக்கும் போது, புத்தகத்தில் படம் பார்த்து மினக்கெடவில்லை! :D

 

நான் போன இடம், சத்தே டி வெர்செயிலஸ்!

 

நெப்போலியனின் அரண்மனையில், அதன்,சீலிங்குகளில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள், நீங்கள் இணைத்த படங்கள் போலவே மிகவும் அழகானவை!

 

மாளிகையை விட்டு வெளியே வரும் வரையும், நான் அந்தக் கூரையோவியங்களில் இருந்து கண்களை அகற்றவேயில்லை! :D

 

ஒரு முறை போய்ப்பாருங்கள்! 

 

எனக்கும் 'நிர்வாண அழகு' பிடிக்கும்!

 

உதாரணமாக, மாடுகளுக்கு வேட்டி கட்டிவிடுவது பிடிக்காது! :D

 

1581422757_6c2cf66fce_b.jpg

 

உலகம் சுற்றும் வாலிபன் என்ற நிலையை அடையும் போது நிச்சயம்.. உங்கள் குறிப்பை மனதில் கொண்டு மேற்படி ஓவியங்களைப் பார்ப்பேன். எனக்கு ஓவியங்கள் மீதும் இயற்கை மீதும்.. கொள்ளைப் பிரியம். நன்றி புங்கை அண்ணா.. உங்கள் தகவலிற்கு. :)

 

  • கருத்துக்கள உறவுகள்
ஒவிய ரசனை உள்ள எவருமே கலைக் கண்ணோடு தான் ஓவியத்தை ரசிப்பார்கள்.அந்த ஓவியம் உடை அணிந்திருந்தால் என்ன அம்மணமாய் இருந்தால் தான் என்ன அது ஒரு ஓவியம் தானே :)
 
ஓவியத்தில் பெண்களை அம்மணமாய் ரசிக்கிறீர்கள் என்பதற்காக நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு வேண்டப்பட்ட பெண்கள்,விரும்பின நடிகைகள் எல்லோரையும் அம்மணமாய் நிற்க விட்டு ரசிப்பீர்களா :lol:  ஒரு பெண்ணின் அழகு என்பது அவள் ஆடைகள் அணியாமல் அம்மணமாய் நின்றால் தான் அழகா? அல்லது அரைகுறையாய் உடுத்தினால் தான் அழகா :unsure:
 
இது வரையில் நிழலியை தவிர ஒருத்தரும் தைரியமாக வந்து எங்களுக்கு வேண்டப்பட்ட பெண்களை இப்படி உடுத்துவதற்கு விடுவோம்/விரும்புகிறோம் என எழுதவில்லை.நெடுக்கர் உட்பட  :D
  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பெண்ணுமே இப்படி உடுத்துவதை நான் ஆதரிப்பதில்லை... ஏனென்றால் எனக்கு கூச்ச சுவாபம்.. :lol:

எந்தப் பெண்ணுமே இப்படி உடுத்துவதை நான் ஆதரிப்பதில்லை... ஏனென்றால் எனக்கு கூச்ச சுவாபம்.. :lol:

 

"இப்படி உடுத்துவதை நான் ஆதரிப்பதில்லை."

 

எப்படி உடுத்தும் போது ? கூச்சம் எப்போது வருகிறது? இப்படி என்றால்?

 

சிலருக்கு  குளிர் பாணங்களை சாப்பிடும் போது பல்லில் கூச்சம் வருகிறது. சிலருக்கு சுடு சாப்பாடுகளை சாப்பிடும் போது வருகிறது. இரண்டுமே பல்லில் இருக்கும் கூச்ச நோய்தான். 

 

:D

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.