Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23-romance.jpg

'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க!

தாம்பத்ய உறவு முடிந்த உடன் இனிமையான உரையாடல்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனராம். ஆனால் காரியம் முடிந்த உடன் பெரும்பாலான ஆண்கள் உறங்கப்போய்விடுவதை பெண்கள் விரும்புவதில்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இல்லறத்தில் தாம்பத்தியம் என்பது அவசியமானது. இது உடல் தேவைக்காக மட்டுமல்ல மன ஆறுதலையும் தரக்கூடியது. ஆனால் துரதிர்ஸ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது. தம்பதியரிடையே செக்ஸ் தான் வில்லனகவோ, வில்லியாகவோ மாறிவிடுகிறது. இது குறித்து மெக்சிகன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 456 பேர் பங்கேற்ற ஆய்வில் பெண்கள் தங்கள் உள்ளக் குமுறலை கொட்டியுள்ளனர். நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

தூங்கும் கணவர்கள்

தாம்பத்ய உறவிற்கு பின்னர் ஆண்களின் அரவணைப்பையே பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறுகளை செய்கிறார்கள். ஆனால் காரியம் முடிந்த உடன் தூங்கப் போய்விடுவதால் பெண்கள் தனிமை அடைகின்றனர். உங்களால் தூக்கத்தை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற்றை விரைவாக செய்து முடிக்காது,மெதுவாக செய்யுங்கள்.

பெண்களின் விருப்பம்

தாம்பத்ய உறவில் பெண்களின் விருப்பம் அவசியம். ஆனால் சில ஆண்கள் கண்டதையும் பார்த்துவிட்டு வந்து தங்கள் வீட்டில் பெண்களும் அதேபோல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் பல சிக்கல்கள் உள்ளன. பெண்கள் சில இடங்களில் முத்தம் இடுவதை விரும்புவது கிடையாது.பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.

பெண்களுக்கு வாய்ப்பு கொடுங்க

பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அழுத்தங்களையும்,கோபங்களையும் குறைப்பதற்காக தாம்பத்யத்தில் ஈடுபடுகிறார்கள்.பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடையாது.இது பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து பெண்களிற்கு கணவனின் மேல் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது.

தாம்பத்ய உறவிற்கு முன்னதாக பெண்ணிற்கு 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. பலான படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிஜ வாழ்கையில் நடக்க சாத்தியம் இல்லை. திருமணமான பெண்கள் தங்களுடைய விருப்பங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

காரியம் சாதிக்க

பெரும்பாலான வீடுகளில் பகல் நேரங்களில் சண்டை ஏற்பட்டால் மனைவியை அடித்து துவைத்து விடுவார்கள். அதேசமயம் இரவு நேர தேவைக்காக தாஜா செய்வார்கள். இதையும் பெண்கள் விரும்புவதில்லை. அதேபோல் தங்களை கவர்வதற்காக சமையலறையில் புகுந்து உதவி செய்வதையும் (நடிப்பதையும்)பெண்கள் விரும்புவதில்லையாம். எப்பொழுதும் ஒரே மாதிரி அன்பாக, அரவணைப்போடு நடந்து கொள்ளும் கணவர்தான் தங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறியுள்ளனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • Replies 56
  • Views 16.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ் சிறி இது, பிள்ளைகளை தூங்க வைக்கவே நடுச்சாமம் ஆகிடும், பிறகு தாஜா பண்ணி சம்மதிக்க வைக்க விடிச்சிடும், பிறகு அதை செய்து மனிசன் ரெம்ப மூச்சு வாங்கி களைச்சு போயிருப்பான், அதுக்குப் பிறகும் தூங்க வேண்டாம் என்றால் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

யோசிச்சுப் பார்க்கிறன்.. நாய்.. பூனை.. ஆடு.. மாடு.. குரங்கு.. கரடி.. காகம்.. குருவி.. புழு.. பூச்சி.. புல்.. பூண்டு.. இதுகளுக்கும்.. கதைக்கப் பேச.. கணணில ரைப் பண்ண தெரிஞ்சிருந்தா.. அதுகளும் இப்படி எத்தினை விசயங்களைக் கதைக்குங்கள்...! அதுகளட்ட இருந்து அப்புறம் மனிசன் என்ற மிருகம் இன்னும் நல்ல பாடங்கள் படிச்சிருக்கும்..!

கட்டிப் பிடிச்சமா.. கவுண்டு கிடந்தமா... என்றதோட நிற்காம.. கொஞ்சம்.. அரவணைக்கவும் கற்றுக் கொள்ளச் சொல்ல வேண்டிய காலக் கஸ்டமாப் போச்சு..!

ஏதோ செய்து தொலையுங்க.. சனத்தொகையைப் பெருக்காம என்னத்தையாவது செய்யுங்க..! :):lol:

நெடுக்ஸ்.. பெண்ணைக் கவர வேண்டியது ஆணின் பொறுப்பு.. :D இது இயற்கை..! :wub:

உங்களுக்கு குருவிகள் பிடிக்கும்தானே.. :D கீழே உள்ள இணைப்பைப் பாருங்கோ.. :wub:

:icon_mrgreen:

குரல் கொடுக்கவேண்டிய பொருத்த நேரத்தில் ஒருவரின் சுருதி மாறியுள்ளது ஏன்? 500 ஆண்களைக்கூப்பிட்டு ஆய்வு செய்தால் பல சோகக்கதைகளுடன் மற்றையபக்கம் தெரியவரும்?

  • கருத்துக்கள உறவுகள்

குரல் கொடுக்கவேண்டிய பொருத்த நேரத்தில் ஒருவரின் சுருதி மாறியுள்ளது ஏன்? 500 ஆண்களைக்கூப்பிட்டு ஆய்வு செய்தால் பல சோகக்கதைகளுடன் மற்றையபக்கம் தெரியவரும்?

ஆய்வில் கலந்து கொண்ட 456 பேரும் பெண்கள் என்று சொல்லப்படவில்லை என்று நினைக்கிறன். அப்படி எல்லோரும் பெண்களாக இருந்தால் இந்த ஆய்வு இந்தளவில் கூட ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதல்ல. முற்றிலும் பக்கச்சார்ப்பானது.. (biased). ஆம்.. நீங்கள் சொல்வது போல இது விடயத்தில் ஆண்களின் நிலை.... எதிர்பார்ப்பு என்பது குறித்தும் பெண்களுக்கு விளக்க வேண்டும்.

பெண்களுக்கு உடல் புணர்வின் போது... பல உச்ச நிலைகள் தோன்றும். ஒவ்வொன்றுக்கும் இடையிலான மீள்திரும்பல் காலம் (recovery period) சிறியது.. 5 தொடக்கம் 10 நிமிடங்களாக அமையலாம். ஆனால் ஆண்களுக்கு ஒவ்வொரு உச்ச நிலையின் பின்னும் குறைந்தது 30 நிமிடங்கள் எடுக்கும். அதுமட்டுமன்றி ஆண்களின் உடல் அமைப்பு மற்றும் செயற்பாடுகள்.. multiple orgasm என்ற பெண்களின் உச்ச நிலைக்குரிய வகையில் அமைக்கப்பட்டில்லை என்பதையும் பெண்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"எது" முடிந்தவுடன் என்று தெளிவா எழுதினால் சிறுசுகள் எமக்கும் விளங்குமே?

பெண்களுக்கு உடல் புணர்வின் போது... பல உச்ச நிலைகள் தோன்றும். ஒவ்வொன்றுக்கும் இடையிலான மீள்திரும்பல் காலம் (recovery period) சிறியது.. 5 தொடக்கம் 10 நிமிடங்களாக அமையலாம். ஆனால் ஆண்களுக்கு ஒவ்வொரு உச்ச நிலையின் பின்னும் குறைந்தது 30 நிமிடங்கள் எடுக்கும். அதுமட்டுமன்றி ஆண்களின் உடல் அமைப்பு மற்றும் செயற்பாடுகள்.. multible orgasm என்ற பெண்களின் உச்ச நிலைக்குரிய வகையில் அமைக்கப்பட்டில்லை என்பதையும் பெண்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்..! :):icon_idea:

தாங்க்யூ டாக்டர். நெஞ்சை நக்கிட்டீங்க. :D

இது குறித்து மெக்சிகன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 456 பேர் பங்கேற்ற ஆய்வில் பெண்கள் தங்கள் உள்ளக் குமுறலை கொட்டியுள்ளனர். நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

  • தாம்பத்ய உறவில் பெண்களின் விருப்பம் அவசியம். ஆனால் சில ஆண்கள் கண்டதையும் பார்த்துவிட்டு வந்து தங்கள் வீட்டில் பெண்களும் அதேபோல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
  • பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.
  • பலான படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிஜ வாழ்கையில் நடக்க சாத்தியம் இல்லை.
  • பெரும்பாலான வீடுகளில் பகல் நேரங்களில் சண்டை ஏற்பட்டால் மனைவியை அடித்து துவைத்து விடுவார்கள். அதேசமயம் இரவு நேர தேவைக்காக தாஜா செய்வார்கள். இதையும் பெண்கள் விரும்புவதில்லை.
  • அதேபோல் தங்களை கவர்வதற்காக சமையலறையில் புகுந்து உதவி செய்வதையும் (நடிப்பதையும்)பெண்கள் விரும்புவதில்லையாம். எப்பொழுதும் ஒரே மாதிரி அன்பாக, அரவணைப்போடு நடந்து கொள்ளும் கணவர்தான் தங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறியுள்ளனர்.

வெளிநாடுகளில் நடைபெறும் ஆய்வுகள் பெருமளவில் வெளிநாட்டவரிடமே நடத்தப்படுகிறது. வெளிநாட்டு பெண்களின் உடல்நிலை, பழக்கவழக்கங்கள், எதிபார்ப்புகள் ஆகியவற்றுடன் எம் நாட்டு பெண்களை ஒப்பிட முடியாது... அதே போல் வெளிநாட்டு ஆண்கள் போல் எம் நாட்டு ஆண்கள் நடப்பார்கள் என்றும் இல்லை. (சிலர் இருக்கிறார்கள் தான்-வெளிநாடு வந்தவுடன் மற்றோரின் நடவடிக்கைகளை பார்த்து தமது கட்டுப்பாடுகளை இழந்து சில ஆசைகளை வளர்ப்பவர்களும் உண்டு.)

இங்கு குறிப்பிட்ட பகுதியினரிடமே ஆய்வு நடத்தப்பட்டு அவர்களில் பெரும்பாலானோர் கூறும் பிரச்சினைகள் தெரிவு செய்யப்படுகிறது. இங்கு ஆய்வுக்கு செல்பவர்கள் அனைவரும் கருத்து கூற துணிந்து செல்கிறார்கள். எனவே இங்கு கருத்து கூறாத பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிய வராது...

எனினும் இதில் சில கருத்துகள் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

ஆனால் இங்கு கணவர் மட்டும் அன்புடன் இருந்து வாழ்வு செழிக்காது. மனைவியும் அன்புடன் இருக்க வேண்டும்...

இவற்றை பற்றி / இத்தலைப்பு பற்றி எனக்கு பெரிதாக தெரியாததால் மேலதிக கருத்து கூற விரும்பவில்லை...

நெடுக்ஸ்..

உங்களுக்கு குருவிகள் பிடிக்கும்தானே..கீழே உள்ள இணைப்பைப் பாருங்கோ..

இசை அண்ணா, நீங்கள் அடுத்தவர்களை நக்கலடிக்கிற என்றால் முன்னுக்கு நிற்கிறீங்கள்.....

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில போனாத்தான் தப்பு

தூங்கக்கூட முடியாதா???

என்னப்பா நீங்க

இந்த ஆண்கள் ரொம்ப பாவமப்பா....... :lol::D :D

...

ஆனால் காரியம் முடிந்த உடன் பெரும்பாலான ஆண்கள் உறங்கப்போய்விடுவதை பெண்கள் விரும்புவதில்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

...

இது சமீபத்தில தான் தெரியவந்ததா?? :rolleyes:^_^

படம்: படையப்பா

பாடல்: சுத்தி சுத்தி வந்தீக

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஹரிணி

பெண்:

சுத்தி சுத்தி வந்திக

சுட்டு விரலால் சுட்டிக

அய்யொ என் நாணம் அத்துபோக

கண்ணால் எதையோ பார்த்திக

காயா பழமா கேட்டீக

என்னோட ஆவி இத்து போக

ஆண்:

சுத்தி சுத்தி வந்திக

சுட்டு விரலால் சுட்டிக

முத்தாடும் ஆசை முத்தி போக

எத்தனை பொண்ணுக வந்தாக

என்ன இடுப்புல சொருக பாத்தாக

முன்தானையில் நீங்கதான் முடிஞ்சீக

பெண்:

பொம்பளை உசுரு

போக போக நோக

இந்திரன் மகனெ

இந்த தொல்லை வாழ்க

ஆண்:

பொம்பள உசுரு

போக போக நோக

ஆன்பல கொடுக்கும்

அன்பு தொல்ல வாழ்க

அட காதல் தேடலில்

கட்டில் சின்னத்தில்

வெற்றி பெற்று நீ வாழ்க

பெண்:

சுத்தி சுத்தி வந்திக

சுட்டு விரலால் சுட்டிக

அய்யொ என் நாணம் அத்துபோக

கண்ணால் எதையோ பார்த்திக

காயா பழமா கேட்டீக

என்னோட ஆவி இத்து போக

ஆண்:

என் காது கடிக்கும் என் காது கடிக்கும் பல்லுக்கு

காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளைவிக்கு

மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு

முத்தம் தருவேன்

பெண்:

என் உசுர கொடிக்கும் என் உசுர கொடிக்கும் உதடுக்கு

மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு

கன்னம் கீரும் கன்னம் கீரும் நகத்துக்கு

முத்தம் தருவேன்

ஆண்:

அட தும்மும் பொழுதில்லும் இம்மி அளவுலும் பிரியாதீக

பெண்:

ஒம்ம தேவை முடிஞ்சதும் போர்வை போர்த்தியே உறங்காதீக

ஆண்:

இனி கண் தூங்கலாம் கைக தூங்காதுகங்க

பெண்:

ஒரு தாலிக்கு முன்னால் ஒரு தாலாட்டு வைகாதீக

சுத்தி சுத்தி வந்திக

சுட்டு விரலால் சுட்டிக

அய்யொ என் நாணம் அத்துபோக

கண்ணால் எதையோ பார்த்திக

காயா பழமா கேட்டீக

என்னோட ஆவி இத்து போக

நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறேன்

தயிர்போல தயிர்போல உறையிறேன்

கயிர் மேலே கயிர் போட்டு கரைக்கிறீங்க

ஆண்:

நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி கிறங்கவும்

மயங்கம் தெளிஞ்சு மயங்க தெளிஞ்சு எழுப்பவும்

ஒத்தை பூவில் நெத்தி பொட்டில் அய்யோ அடிக்கிறீக

உச்சி வெயிலில் குச்சி ஐஸ் போல உருகாதீக

தண்ணி பட்டலே தாகம் எடுக்கையில் எரியாதிக

எல்லை தான்டாதேக என்னை தொடாதிக

என் வாயொடு வாய் வைக்க வக்கீலு வைக்காதீக

சுத்தி சுத்தி வந்திக

சுட்டு விரலால் சுட்டிக

அய்யொ என் நாணம் அத்துபோக

கண்ணால் எதையோ பார்த்திக

காயா பழமா கேட்டீக

என்னோட ஆவி இத்து போக

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா, நீங்கள் அடுத்தவர்களை நக்கலடிக்கிற என்றால் முன்னுக்கு நிற்கிறீங்கள்.....

என்ரை சுபாவமே அப்பிடித்தான்.. :blink: கோவிக்காதீங்க.. :unsure:

என்ரை சுபாவமே அப்பிடித்தான்.. :blink: கோவிக்காதீங்க.. :unsure:

அண்ணா, நான் சிரிப்பு முகக்குறி போட மறந்திட்டன். :o நீங்க சீரியஸா எடுத்திட்டீங்கள் போல... :D:icon_idea:

இது சமீபத்தில தான் தெரியவந்ததா?? :rolleyes:^_^

படம்: படையப்பா

பாடல்: சுத்தி சுத்தி வந்தீக

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஹரிணி

பெண்:

ஒம்ம தேவை முடிஞ்சதும் போர்வை போர்த்தியே உறங்காதீக

குட்டி அண்ணா, நீங்கள் இதுகளை தான் கவனிச்சு கேட்பீங்களோ? :lol::D உடனே இந்த பாட்டு நினைவு வந்த அளவுக்கு பாடலை நல்லா கரைச்சு குடிச்சிட்டீங்கள்...... :D

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி அண்ணா, நீங்கள் இதுகளை தான் கவனிச்சு கேட்பீங்களோ? :lol::D உடனே இந்த பாட்டு நினைவு வந்த அளவுக்கு பாடலை நல்லா கரைச்சு குடிச்சிட்டீங்கள்...... :D

தனித்தவில் வாசிக்கிற குட்டிக்கு இதையெல்லாம் கேட்டு அறிஞ்சு வச்சிருக்கவேண்டிய தேவை இருக்குதானே..!! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க!

விடியவெள்ளன 5மணிக்கு வேலையப்பா :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது சமீபத்தில தான் தெரியவந்ததா?? :rolleyes:^_^

பெண்:

ஒம்ம தேவை முடிஞ்சதும் போர்வை போர்த்தியே உறங்காதீக

ஈசன் இணைத்த பழைய பாடலில் பெண், "அது" முடிந்தவுடன்... தூங்கம் கண்களை தழுவட்டும் என்றும்,

குட்டி இணைத்த புதுப் பாடலில் பாடும் பெண் "அது" முடிந்தவுடன்.... போர்வையை போத்திக் கொண்டு படுக்காதீங்க என்று பாடுவதை பார்க்கும் போது.... இந்த விடயத்தில், பெண் சம உரிமை மூலம் ஆண்களுக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டுள்ளதை உணரமுடிகின்றது. வருங்காலத்தில் எப்படி பாடுவார்கள் என்று நினைக்க... அச்சமாக உள்ளது. :o:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ் சிறி இது, பிள்ளைகளை தூங்க வைக்கவே நடுச்சாமம் ஆகிடும், பிறகு தாஜா பண்ணி சம்மதிக்க வைக்க விடிச்சிடும், பிறகு அதை செய்து மனிசன் ரெம்ப மூச்சு வாங்கி களைச்சு போயிருப்பான், அதுக்குப் பிறகும் தூங்க வேண்டாம் என்றால் :wub:

விடியவெள்ளன 5மணிக்கு வேலையப்பா :(

அதானே உடையார், அதோடை... விடிய வேளைக்கு வேலைக்கு போற ஆட்கள் தான் பாவம். :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் புது மணத்தம்பதிகளுக்குரிய அட்வைஸ்.கொஞ்சம் வளர்ந்த பிள்ளைக் குட்டிகளோட இருக்கிற ஆட்கள் படுற பாட்ட அனுபவிசு;சுப் பாக்கணும்.நல்ல மூட்டில இருக்கிற நேரத்தில சின்னவன் வந்து இடையில படுப்பான். அதுகளைக் கலைக்க மனம் வருமோ?அதுகள் தூங்கும் வரைக்கும் கதை சொல்ல வேணும்.அதுகளைத் தூங்க வச்சிட்டுப் பார்த்தால் மனிசி வேலைக் களைப்பில நித்திரை கொண்டிடும்.அவைகளுக்கு குசினியில வேலை செய்து குடுத்து அவையட வேலைச் சமையை குறைப்பம் எண்டு நினைச்சாலும் நடிப்பு என்று சொல்லுறியள்.விடிய 5 மணிக்கு போற ஆட்கள் விடிய அதை முடிச்சுட்டு அவசரமா வேலைக்குப் போகணும்.ஏன்னா விடியத்தான் சான்ஸ் கிடைக்கும்.சும்மா ஒண்டுமில்லாமல் இருக்கிற தனிக்கட்டையள் அட்வைஸ் நல்லாச் சொல்லுவாங்கள் நடைமுறையைக் கொஞ்சமாவது அனுபவிச்சுப் பார்க்கணும்.

அடபோங்கப்பா "வேலை" செய்து களைத்தால் தூக்கம் தானே வரும் நாங்கள் என்னத்தை செய்ய? புலவர் நன்றாக நொந்து தான் போயுருக்கிறார் :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் புது மணத்தம்பதிகளுக்குரிய அட்வைஸ்.கொஞ்சம் வளர்ந்த பிள்ளைக் குட்டிகளோட இருக்கிற ஆட்கள் படுற பாட்ட அனுபவிசு;சுப் பாக்கணும்.நல்ல மூட்டில இருக்கிற நேரத்தில சின்னவன் வந்து இடையில படுப்பான். அதுகளைக் கலைக்க மனம் வருமோ?அதுகள் தூங்கும் வரைக்கும் கதை சொல்ல வேணும்.அதுகளைத் தூங்க வச்சிட்டுப் பார்த்தால் மனிசி வேலைக் களைப்பில நித்திரை கொண்டிடும்.அவைகளுக்கு குசினியில வேலை செய்து குடுத்து அவையட வேலைச் சமையை குறைப்பம் எண்டு நினைச்சாலும் நடிப்பு என்று சொல்லுறியள்.விடிய 5 மணிக்கு போற ஆட்கள் விடிய அதை முடிச்சுட்டு அவசரமா வேலைக்குப் போகணும்.ஏன்னா விடியத்தான் சான்ஸ் கிடைக்கும்.சும்மா ஒண்டுமில்லாமல் இருக்கிற தனிக்கட்டையள் அட்வைஸ் நல்லாச் சொல்லுவாங்கள் நடைமுறையைக் கொஞ்சமாவது அனுபவிச்சுப் பார்க்கணும்.

புலவரின் கருத்தை நான் லைக் பண்ணுறன்.. :wub::lol:

மனிசன்!சரியாய்த்தான் கெட்டுநொந்து போச்சுது போலை கிடக்கு :(

குட்டி அண்ணா, நீங்கள் இதுகளை தான் கவனிச்சு கேட்பீங்களோ? :lol::D உடனே இந்த பாட்டு நினைவு வந்த அளவுக்கு பாடலை நல்லா கரைச்சு குடிச்சிட்டீங்கள்...... :D

இதென்ன கோதாரி! :huh: என்னமோ நான் தான் இந்தப் பாட்டை எழுதினது மாதிரிக் கேட்கிறீங்கள்... :mellow: படையப்பா படம் நான் இந்தியாவில் பார்த்தது, அங்கே நின்ற போது எங்கு போனாலும் இந்தப் படப் பாடல்கள் தான் கேட்டபடி இருந்தது..

பொதுவான நல்ல சினிமாப் பாடல்களைத் தவிர மிச்சப் பாடல்களை வைத்து நக்கல் அடிப்பது எங்கட உடன்பிறப்புக்களின்/ நண்பர்களின் பொழுதுபோக்கு... :icon_mrgreen: இந்தப் பாட்டையும் கேட்டு நக்கலடிச்சது ஞாபகத்தில் வந்தது, அது தான் குறிப்பிட்டேன்! :rolleyes:

தனித்தவில் வாசிக்கிற குட்டிக்கு இதையெல்லாம் கேட்டு அறிஞ்சு வச்சிருக்கவேண்டிய தேவை இருக்குதானே..!! :D

ஒரு பாட்டை நக்கலடிக்கிறதுக்காக சைடில ஒரு தவிலா இசை வைச்சிருக்க முடியும்?? :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.