Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதுவரை வெளிவராத மெய்சிலிர்க்க வைக்கும் விடுதலைப் புலிகளின் புகைப்படங்கள்.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG6624-1251116391.jpg

IMG6624-1251116280.jpg

புலிகள் வான்படையை நிர்மாணித்து அதன் முதற்பறப்பை தலைவர் பிரபாகரன், கஸ்ரோ, பொட்டு, ஜெயம், தீபன், விதுர்ஷா, துர்க்கா, தமிழ்ச்செல்வன் போன்ற தளபதிகள் பார்வையிடுவதை படத்தில் காணமுடிகின்றது.

இங்கு காணப்படும் படத்தில் உள்ள சிலின் ரக விமானம் அதன் உண்மையான நிறத்தில் காணப்படுவதையும் அவ்விமானம் கட்டுநாயக்கவில் வீழ்ந்து கிடந்தபோது இராணுவ சீருடையை ஒத்த நிறம் தீட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

IMG6624-1251116336.jpg

அதே நேரம் இவ்வாறான விமானம் 10 எரித்திரியா நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கே.பி தெரிவித்தாக வார இறுதி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

IMG6624-1251116482.jpg

உலகில் உள்ள இயக்கங்களுள் தமக்கென வான்படையை கொண்டிருந்த அமைப்பாக புலிகள் இயக்கம் தன்னை இனம் காட்டிக்கொண்டிருந்ததுடன், புலிகளின் வழர்ச்சி உலகிற்கு அச்சுறுத்தலாக அமையப்போகின்றது என சர்வதேசம் கருதியமைக்கும் இவ்வான்படை நிர்மாணமே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

IMG6624-1251116746.jpg

IMG6624-1251116531.jpg

IMG6624-1251116820.jpg

IMG6624-1251117524.jpg

http://www.yarl.com/forum3/index.php?showtopic=63018

Edited by ஜீவா

இதுவரை வெளிவராத மெய்சிலிர்க்க வைக்கும் விடுதலைப் புலிகளின் புகைப்படங்கள்.....

IMG6669-1251132551.jpg

IMG6669-1251132588.jpg

கண்ணீர் வருகின்றது

தண்ணீர் விட்டா வளர்த்தோம், சர்வேசா இப்பயிரை செந்நீரால் காத்தோம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயிறு பத்தி எரிகிறது என்று அம்மம்மா ஒரு வார்த்தையை பிரயோகிப்பா.. இப்ப நான் உணர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட ........ ஒரு பெருமூச்சு தான் வருகின்றது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D

:D

:D

LTTE_TAF_BT.jpg

அவற்றிலிருந்து இப்படி ஒரு முடிவை அவர்களிற்கு உருவாக்கியதற்கு காரணம் வேறுயாருமல்ல தமிழர்களாகிய நாம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்ல...

கவலையாகவும் கோபமாகவும் இருக்கிறது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சாதிக்கப் பிறந்தார்கள்.. சாதித்துக் காட்டினார்கள். நாம் அவர்கள் சாதித்துக் காட்டிய பாதையைக் கூட தழுவத் தயாரில்லை. வெறும் கண்ணீரும்.. கவலையும்.. வயிற்றெரிச்சலும் படும்.. சாதாரணமானவர்களாகவே இருக்கிறோம். அந்த வகையில்... அவர்களுக்கு எம்மால் எதுவும் ஆகியதும் இல்லை.. ஆகப் போவதும் இல்லை என்ற யதார்த்தத்தை விட எனக்கு இத்தலைப்பில் இருந்து எதனையும் கற்றுக் கொள்ள முடியவில்லை..!

எனி இப்படி ஒரு சாதிக்கப் பிறந்த கூட்டம் தமிழரிடை வளர இன்னும் பல யுகங்கள் கடக்கும் நிலையே தோன்றி இருக்கிறது என்பது போல... இக்கருத்துப் பகிர்வுகள் சொல்லி நிற்கின்றன..!

முள்ளிவாய்க்கால் முடிந்து 100 நாட்களுக்குள்ளாகவே எம்மவரின் (தமிழர்கள் அநேகரின்) உண்மைச் சொருபத்தை காண முடிந்தமையை இட்டு எதிரிக்கு நன்றி சொல்லிக் கொள்ளலாம் போல் இருக்கிறது. இருந்தாலும் தம்மையே தற்கொடையாக்கி தாயகம் காத்த வீரர்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்ந்த குற்றத்திற்காக அதைச் செய்யாமல் விடுவோம்..! :D :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே தேகம் எல்லாம் புல்லரிக்கிறது.நம்மை அறியாமலேயே தேகம் சிலிர்க்கிறது.எப்படிப் பட்ட தலைவன் நமக்கு கிடைத்தான்.இன்றைய நிலையை நினைக்க நெஞ்சமல்லாம் பற்றி எரிகிறது.

நல்ல ஒரு Adventure!!! .........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை ஐயோ

  • கருத்துக்கள உறவுகள்

Rajendra_map_new.png

இந்தளவு பெரிய சோழ இராச்சியத்தை ஆண்ட தமிழன்.. இன்று எப்படி அடிமையானான்.. என்று பார்த்தீர்களானால்... இதில் கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வைக்க உங்களுக்கு எந்த அருகதையும் இல்ல என்ற உண்மை தெரிய வரும்..!

பிரபாகரன் சோழ இராட்சியத்தைக் கேட்கவில்லை. ஈழ இராட்சியத்தையே கேட்டார். ஆனால் தமிழர்கள் அதற்கு எவ்வாறு பதிலிறுத்தனர் என்றால்.. கனடாவிலும்.. லண்டனிலும்.. ஐரோப்பாவிலும்.. அகதியாகிக் காட்டி.. பதிலளித்தனர். இந்தக் கேடுகெட்ட ஜென்மங்களுக்கு ஒரு நாடு அவசியமா.. அதுதான் போலும் தலைவர் இறுதியில்.. அப்படி ஒரு முடிவெடுத்தார்.. போல..! :D :D

http://en.wikipedia.org/wiki/Chola_Dynasty

மேலுள்ள படங்களில் உள்ளவர்களில் யாராவது எஞ்சியிருக்கிறார்களா?

தலைவனின் சிந்தனைக்கு ...........

  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள படங்களில் உள்ளவர்களில் யாராவது எஞ்சியிருக்கிறார்களா?

தலைவனின் சிந்தனைக்கு ...........

அவர்கள் மிஞ்சி இருக்க வேண்டும் என்பதற்காக போராடப் போகவில்லை.. இனத்தின் நிலத்தின் விடிவை தேடிப் போன விட்டில்கள் ஆகிவிட்டனர். ஆனால் அந்த விட்டில்களைப் பயன்படுத்தி வெளிநாட்டில் செற்றிலான.. பேர்வழிகள்.. நீங்கள் மிஞ்சி இருக்கிறீர்களே அது போதாதா.. மொத்த இனத்தையும் அழித்தொழிக்க...! :D

இதுவரை வெளிவராத மெய்சிலிர்க்க வைக்கும் விடுதலைப் புலிகளின் புகைப்படங்கள்.....

இந்தப் படங்கள் எல்லாவற்றையும் பார்க்கும் போது மெய்சிலிர்த்தாலும், குறிப்பிட்ட சில படங்களைப் பார்க்கும் போது கண்களில் நீர் நிறைகிறது.... :D

இதை பார்க்கும் போது என்னை அறியாமலே எனக்குள் ஒரு வெறுமை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருங்கால சந்ததிக்கு நாங்களும் விமானப்படையெல்லாம் வச்சிருந்தனாங்கள் என்று சொல்லி பழம் பெருமை பாடத்தான் முடியும்.

ஆனால் அந்த விட்டில்களைப் பயன்படுத்தி வெளிநாட்டில் செற்றிலான.. பேர்வழிகள்.. நீங்கள் மிஞ்சி இருக்கிறீர்களே அது போதாதா.. மொத்த இனத்தையும் அழித்தொழிக்க...!

நீங்கள் என்னும் வன்னியிலயோ இருக்கிறீங்கள்?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் என்னும் வன்னியிலயோ இருக்கிறீங்கள்?????

அவர் பெருமைக்குரிய ஏதோ விசாவில வந்திருக்கிறார். நானும் நீரும் தான் அகதி விசாவில வந்திருக்கிறம்.

இறுதிவரை போராடிச்சாவதே தமது கடமை என்று வாழ்ந்தவர்கள் அவர்கள்.

மரணம் தழுவும் என்றபோதும் உலகத்தமிமினத்தை பெரிதாக எதையும் கேட்கவில்லை. வீதியில் இறங்கிப்போரடுங்கள் என்றுதான் கேட்டார்கள். அதைக்கூட சரிவரச்செய்யாத நாய்த்தமிழர் நாம்.

நெஞ்சுக்கு நேரே துப்பாக்கி ரவைகள் வந்தபோதும் புறமுதுகு காட்டி ஓடாமல் தேசத்திற்காக வாழ்ந்து மடிந்தவர்கள் அநத மாவீரர்கள்.

நாம் அவர்களிற்கு மரியாதை கொடுப்போம் எமக்குள் இருக்கும் சண்டை போட்டி அனைத்தையும் மறப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ண உங்களுக்கு எவ்வளவு கூலியண்ண மன்னிக்கணும் பிச்சையண்ண

என்னையும் சேர்த்து விட்றீங்களா

நானும் ரொம்ப கஸ்டப்பட்றண்ண

உங்கள மாதிரியே என்ர மனுசிய தாயை விற்கிறதுக்கு தயாரா இருக்கிறண்ண

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நடுநிலையான ஒரு கட்டுரை............ ஒவ்வொரு தமிழரும் வாசித்து பொழிப்புரை எழுத வேண்டிய ஒரு கட்டுரை வீணே இணையத்தில் மட்டும் ஜனநாயக விரும்பிகளாலும் நடுநிலமை வீரர்களாலும் சுமக்ககப்படவது கவலையை தருகின்றது. புலிகளை புலம்பெயர் தமிழர் பின்பற்றியது என்பது எவ்வளவு கேவலமானது...... என்பதை இதைவிட தெளிவாக எடுத்துரைக்க முடியாது. ஜனநாயத்தின் தந்தை டக்கிளஸ் தேவானந்தாவையும் அவரது கட்சி கொடியையும் காவது புலிகொடியை காவியதற்கான பலனை இப்போது ஈழதமிழர் அனுபவிக்கின்றார்கள். கட்டுரையாளருக்கு எழுந்திருக்க சுடிய கேள்விக்ள போலவே எமக்கும் சில கேள்விகள் எழுகின்றன.

பாகிஸ்தானில் 12 வருடங்களுக்கு மேலாக முஸராப்பால் இராணுவ ஆட்சியை நிறுவ முடிந்தபோது எந்த ஜனநாயக பேரொளிகளும் போரடவில்லை.

இதைவிட அகிம்சையையும் ஜனநாயகத்தையும் கண்டிருக்கவே முடியாது இந்த உலகில் எனும் நிலையில் உள்ள திபெத் கடந்த 60 வருடகாலமாக அடிமைகளுக்கு அடிமையாகும் நிலையில்தான் இருக்கின்றது.

இந்த நடுநிலமை பேரொளிகளும் ஜனநாயகத்தின் தந்தையும் அவரது போராளிகளும் இப்போது மகிந்தவுடன் மன்னிக்கவும் ஜனநாயக பெரும்தகை ஐயா மகிந்த அவர்களுடன் கூத்தடிக்கும் சீனாவிடம் ஒரு வார்த்தை பேசி அந்த தீபெத்திற்கு ஒரு விடுதலையை பெற்று கொடுக்கலாமே?

ஈழ விடுதலையைத்தான் புலிகள் நாசம் செய்துவிட்டார்........... திபெத்தில் அகிம்சையை தவிர வேறேதும் இல்லையே?

போங்கட நாய்களே.......................

நக்கி பிழைக்கும் நாய்கூட்டத்திற்கு ஒரு கட்டுரை வேண்டி இருக்கு அதை காவவும் ஒரு கூட்டம் இருக்கு இது அதிலும் கேவலம் கெட்டது. பிராந்திய அரசியல் வல்லரசு ஆதிக்கம் உலகமயமாதல் வர்த்தக சந்தைக்கான சண்டை என்று ஈழ விடுதலைபோர் திட்டமிட்டு அழிக்கபட்டது ஒன்றும் மந்தியும் அதனுடு கூத்தடிக்கும் உங்களை போன்ற ஈனபிறவிகளின் வேலையும் இல்லை.

எல்லாவற்றையும் மறைத்துவிட்டு கட்டுரை எழுதுவது என்றால்................... உங்களை போன்ற மூடர் வேறு யாரும் இருக்க போதில்லை என்பதற்கு இந்த கட்டுரையே ஒரு சாட்சி. உங்களுக்கு வேண்டுமானால் கேளுங்கள் புலிகளை பற்றி இது வெறும் துளி ........ ஒர கடல் கட்டுரைகளை எழுதி தருகிறேன்..... ஈனபிறவிகள் பிரசுரியுங்கள் நடுநிலமை பேரொளிகள் காவிதத்திரியுங்கள். உங்களுக்கு இதைவிட வேறுதும் தெரியாது என்பது எப்போதே யாபரும் அறிந்ததே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.