Jump to content

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1856
  • Joined

  • Last visited

Posts posted by Eppothum Thamizhan

  1. 21 hours ago, வீரப் பையன்26 said:

    இல‌ங்கை வீர‌ர் ப‌த்தீரான‌ போட்ட‌ ப‌ந்தில் அவுஸ்ரேலியா வீர‌ர் Marcus Stoinis அவுட்  ரிவியூவில் ப‌ந்து வ‌ட்டில் ப‌ட‌ வில்லை ஆனால் அந்த‌ ப‌ந்து மூன்றாவ‌து பொல்லை புடுங்கி இருக்கும்..................ரிவியூ  மூல‌ம் அவுட் இல்லை என்று விட்டார்க‌ள் இது ப‌க்கா ச‌தி 😡

    பையா, ரிவியூவில் பந்து  outside the leg stump இல் பிட்ச் ஆனதால்தான் அவுட் கொடுக்கப்படவில்லை! CSK தோற்றது நல்ல சந்தோஷம். எனக்கு புள்ளிகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் CSK play - off இற்கு போகவே கூடாது. இந்த தல ரசிகர்களின் தொல்லை தாங்க முடியவில்லை!!😡

    • Like 1
  2. 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.
       CSK, KKR, RR,SRH


    2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  
        #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் )

    RR
        #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )

    CSK
        #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்)

    KKR
        #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )

    SRH
    3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்)

    RCB
    4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்)
    Qualifier 1: 1st placed team v 2nd placed team

    CSK
    5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்)
    Eliminator: 3rd placed team v 4th placed team

    SRH
    6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்)
    Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

    RR
    7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்)
    Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2

    RR
    8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)

    SRH
    9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)

    GT
    10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்

    Jos Buttler
    11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

    RR
    12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)

    Yusvendra Chahal
    13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

    RR
    14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )

    Virat Kholi
    15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

    SRH
    16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)

    Jasprit Bumrah
    17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

    MI
    18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)

    Jos Buttler
    19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

    CSK
    20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)

    SRH

    • Like 1
  3. 5 minutes ago, Justin said:

    உங்களைத் தவிர இங்கு யாருக்குமே விளக்கமில்லை உறவே! 74=52, இது யாருக்கு விளங்கும்😂?

    https://www.jpost.com/middle-east/iran-news/three-quarters-of-israeli-public-opposes-an-iran-attack-if-it-undermines-security-alliance-survey-797523 

    முழுவதுமாக இணைப்பை வாசித்து விட்டு பதில் எழுத பழகவும்.

    74 வீதமான மக்கள் இணை நாடுகளை எதிர்த்து போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது!!

    • Like 1
  4. 1 hour ago, இணையவன் said:

    தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் இதனை எவ்வறு விளங்கிக் கொள்கிறீர்கள் ?

    செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது.  இஸ்ரெய்லிய மக்களில் அரைவாசிப் பேர் கூட்டு நாடுகள் தடுக்காவிட்டால் போரையே விரும்புகிறார்கள் என்பதுதான் சாரம்.

    Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict. 

     இதில் யாருக்கு விளக்கமில்லை??

    இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!

  5. 17 hours ago, இணையவன் said:

    மறுபடியுமா? 

    ஈரான் மீதான பதில் தாக்குதலை விரும்பாதவர்கள் 52 வீதமானோர். செய்தியில் தெளிவாகக் குறிப்புடப்பட்டுள்ளது.

    அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!

  6. 20 hours ago, Justin said:

    இது வரை, இந்த மேற்கு சார்ந்த ஊடகங்கள் பொய்" என்ற "ரிபீட் பல்லவியைத்" தாண்டி, அந்த தரவுகளை நீங்கள் மறுத்து எந்த சான்றையும் தந்ததை நான் காணவில்லையே? இனிச் செய்வீர்களா?

    இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா?

    இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது.

    முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.

    • Like 2
  7. 17 hours ago, Justin said:

    தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!

    நீங்கள் கொடுக்கும் தரவுகள் எல்லாம் மேற்கு, அமெரிக்கா சார்ந்த ஊடங்கங்களில் இருந்து பெறப்பட்டதே! அவரின் நம்பகத்தன்மைதான் எங்களுக்கு நன்றாக தெரியுமே!

    நீங்கள் பாவிக்கும் கழிப்பறைகளை விட நல்ல கழிப்பறைகள் என்வீட்டிலும் உண்டு!

  8. 21 hours ago, goshan_che said:

    வழமையா ஜஸ்டின் வந்தா பிறகு, அவரை தனிப்பட்டு தாக்கும் ஒரே நோக்கத்துக்காக மட்டுமே @Eppothum Thamizhan கிரிகெட் அல்லாத திரிகளில் தலை காட்டுவார்.

    இன்னிக்கி அவரே வெள்ளன வந்துட்டார். கோஷான் மூத்திரசந்துல மாட்டிட்டார் ஒரு கை போடுவம் என நினைத்தாரோ என்னமோ🤣.

    ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!

    • Like 2
  9. On 15/4/2024 at 14:48, பையன்26 said:

     

    இடையில் ஏற்ப‌ட்ட‌ கொடிய‌ நோயால்.............  ஒரு நாளுக்கு 12 குளுசையோட‌ போகுது என‌து வாழ்க்கை😞

    எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏

    On 15/4/2024 at 12:36, goshan_che said:

    கையைதூக்கி: நான் கையை அல்லது வேறு ஏதாவது உறுப்பை தூக்கி கொண்டு வந்தேன் என்பதை நீங்கள் எப்படி கண்டீர்கள்? Don’t judge others by your own yardstick.

    எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜

    • Thanks 1
    • Haha 1
  10. 14 hours ago, goshan_che said:

    @nunaviIan

     

    எனது சிக்னேச்சரை வாசிக்கவும்.

    எனது நக்கல்கள் பெரும்பாலும் புட்டின், சீமான், முல்லாகள் போன்றோரை பற்றியே ஆரம்பிக்கும்.

    அதை சகித்து கொள்ள முடியாமல், ஏதோ புட்டினுக்கும், சீமானுக்கும் வாழ்க்கை பட்டவர்கள் போல, சிலர் என்னை பிராண்டும் போது அதே பாணியில் பதிலும் அமைகிறது.

    இந்த திரியில் கூட பாருங்கள் - நான் உங்களை பற்றி எதுவுமே எழுதவில்லை - என் நக்கல் முழுவதும் முல்லாக்கள், புட்டின் மீதே இருந்தது.

    ஆனால் நீங்கள் இதை கண்டு காண்டாகி, என்னை சில்லறைதனமாக தாக்குகிறீர்கள்.

    கண்டுலாமல் போனாலும்….மீண்டும், மீண்டும் வந்து…..

    @குமாரசாமி அண்ணை போல் நக்கல் ரசிக்கும் படி இருந்தால் நானே சிரிப்பு குறி கூட போட்டுள்ளேன்.

    நீங்களும், @பெருமாள் செய்வது சில்லறை அலப்பறை.

    பின்னே ஹீத்துரூ ஏர்போட்டின் உள்ளக பாதுகாப்பு நடைமுறை பற்றி, drop off, pick up க்கு போனவர்கள் சொல்வதையா நம்பவேண்டும்?

    தனிப்பட்ட விதமாக பையனின் ஆங்கில அறிவுபற்றி நக்கலாக எழுதியது நீங்களே! கையை தூக்கிக்கொண்டு போய் இங்கிலாந்தில் இருந்துகொண்டு எதோ Professional Migration இல் போனமாதிரி படம்காட்ட வேண்டாம்! பலதடவை எழுதியாகிவிட்டது. ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே அது மட்டுமே உங்கள் அறிவை தீர்மானிக்காது!

    • Like 3
  11. 2 hours ago, கிருபன் said:

    இன்னும் நான்கு நாட்கள்தான் உள்ளன. வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு முன்னர் குறைந்தது பத்துப் பேராவது கலந்துகொண்டால்தான் போட்டி யாழ்களத்தில் நடக்கும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.😀

    @suvy, @ஏராளன், @Eppothum Thamizhan, @MEERA, @தமிழ் சிறி, @kalyani, @சுவைப்பிரியன், @வாதவூரான், @வாத்தியார், @nunavilan, @பிரபா, @Ahasthiyan, @புலவர், @நீர்வேலியான், @நந்தன், @முதல்வன், @nilmini, @ஈழப்பிரியன், @நிலாமதி, @குமாரசாமி, @goshan_che, @கறுப்பி, @Kandiah57

     

    கிருபன் அவசரப்படவேண்டாம். இன்னும் 4 நாட்கள் இருக்குது. மைனஸ் புள்ளிகளும் இருப்பதால் கண்டபடி பதில் எழுத முடியாதுதானே!!

    • Like 1
  12. Just now, Justin said:

    எனக்குப் புரிந்தது வேறு: அகப்பையில் வருவதற்கு சட்டியில் ஒன்றுமில்லை😎!

    அப்படி ஒன்றுமில்லை. நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான் என்று விதண்டாவாதம் செய்பவர்களுடன் ஏன் நேரத்தை விரயம் செய்யவேண்டும்? அதனால்தான்!!

  13. 5 minutes ago, Justin said:

    இது வரை எத்தனை தடவைகள் இப்படி ஆதாரங்கள் இல்லாமல், மேற்கு/அமெரிக்க எதிர்ப்பு வாதம் என்ற உணர்வை மட்டுமே வைத்து சும்மா அலட்டி, கடைசியில் மௌனமாகப் போயிருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள் - யாருக்கு என்ன தெரியும், தெரியாது என்பது புலப் படலாம்😎

    மௌனமாகப்போவது தெரியாமலில்லை. வைரவர்வாகனத்தின் வாலை நிமிர்த்தமுடியாது என்பதால்தான்!

  14. 1 hour ago, Justin said:

    ஓம், உக்ரைன் படைகள் ரஷ்யாவிற்குள் படையெடுத்து நுழைந்தது எனக்கு மறந்து விட்டது😎 - எப்ப நடந்தது? பெப்ரவரி 2022 இல் அல்லவா?

    ஈரானில் அமெரிக்கா உருவாக்கியது என்ன பிரச்சினையாம்? ஒருக்கா நினைவு படுத்துங்கோ.

    பி.கு: அது ஏன்  "அடிச்சு விட்டது, கதையளப்பது" என்றே வார்த்தைகளைப் பாவிக்கிறீர்கள்? நீங்கள் இவற்றை அடிக்கடி செய்வதாலா😂?

    மன்னிக்கவும் அது ஈராக் என்று வந்திருக்கவேண்டும். உக்ரைன் போரை நடத்துவது அமெரிக்காதான் என்பது பால்குடி பிள்ளைக்கே தெரியும்போது உங்களுக்கு புரியாமல் இருப்பதை விசுவாசம் என்று சொல்லாமல் எப்படி சொல்வது? உங்கள் துறைசாராத விடயங்களை எழுதும்போது மற்றவர்களுக்கும் அதைப்பற்றி தெரியும் என்பதையும் மனதில் வைத்து எழுதப்பழகுங்கள்.  

  15. 15 hours ago, Justin said:

    மேலே சொல்லப் பட்டிருக்கும் விடயத்தில் அமெரிக்கா அடிக்கவில்லை அல்லவா? இது விளங்குகிறதா உங்களுக்கு😎?

    அல்லது இன்னும் மூன்று கருத்துக்கள் தாண்டினால் பிறகு நான் சொன்னதையே எனக்கு திருப்பி ஆதாரமாகக் காட்டும் "சிறு பிள்ளை வேளாண்மை" விளையாட்டைக் காட்ட ரெடியாக வந்திருக்கிறீங்களா😂?

    என்ன உங்களுக்கு செலெக்ட்டிவ் அம்னீசியாவா? ஏதோ கௌத்தி தீவிரவாதிகள் கப்பல்களை தாக்குவதால் மட்டும்தான் உலகில் பொருட்களின் விலைகள் கூடுகின்றன என்று அடித்துவிட்டீர்கள். ஈரான் பிரச்சனை, உக்ரைன் பிரச்சனை இதையெல்லாம் நடத்தியது யார்? இதனால் பொருட்களின் விலைகள் மேற்கில் கூடவில்லையா?

    • Like 2
  16. 20 hours ago, Justin said:

     

    பல சரக்குக் கப்பல்கள் இப்போது செங்கடலை இதனால் தவிர்த்து, ஆபிரிக்காவைச் சுற்றி ஐரோப்பா வருகின்றன. இதனால் வரும் மேலதிக செலவு கப்பல்களில் வரும் சரக்குகளின் விலையில் சேர்க்கப் படுகிறது. எனவே, பொருட்களின் விலைகள் ஏறும். வசதியுள்ளவர்களுக்கு தோற்றாது, வசதியில்லாதவன் வயிற்றையும் வாயையும் கட்டிக் கொள்ள வேண்டும்.

    ஏதோ அமெரிக்கா ஒருத்தற்ற வயித்திலையும் அடிக்காத மாதிரி கதையளக்கிறியள்? விசுவாசம்!! ம்...ம் !!!

  17. On 11/3/2024 at 16:31, valavan said:

    பாலஸ்தீனத்தின் தன்னாட்சியை பலநாடுகள் ஏற்றுகொண்டன இன்றுவரை அமெரிக்காகூட அதை ஏற்றுக்கொள்கிறது.

    பாலஸ்தீனத்தில் தன்னாட்சி எப்படி நடக்கிறது என்று தெரியுமா? இன்றும் காசாவையும் West bank ஐயும் திறந்தவெளி சிறைச்சாலைகளாக தானே இஸ்ரேல் வைத்திருக்கிறது. அவர்களும் அடிமை வாழ்க்கைதானே வாழ்கிறார்கள்! அதற்காகத்தானே போராட்டமும் தொடங்கியது!! அதைத்தான் எமது போராட்டத்துடன் ஒப்பிட்டு எழுதினேன். 

    நான் எழுதியது விசுகரின் " கூப்பிட்டு பேசினார்கள். பாலஸ்தீனர்கள் ஏற்க மறுத்து அழிகிறார்கள் யாம் என்ன பண்ணும்???" என்ற கருத்துக்கான பதில் மட்டுமே! முழுமையாக வாசித்துவிட்டு பதில் எழுதவும்!!

     

     

    18 hours ago, விசுகு said:

    புலிகள் எல்லாவற்றையும் தட்டி விட்டார்கள் மக்களையும் அழித்து தாமும் அழிந்தார்கள் என்று இங்கே எழுதப்பட்ட போது மயக்கத்தில் இருந்தீர்களா??

    உண்மையை ஒரு நாள் ஏற்றுக்கொண்டே  ஆக வேண்டும். 

    இவர் என்ன சொல்ல வருகிறார் என்றாவது புரிகிறதா??

     

    அவர் சொல்லவருவது நன்றாகவே புரிகிறது! அவர் யார் எப்படிப்பட்ட கருத்துக்களை எழுதுகிறார் என்று யாழில் எல்லோருக்கும் தெரியும் அதனால் அவரின் கருத்துக்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள தேவையுமில்லை!

    இதைவிட எத்தனையோபேர் புலிகளின் போராட்டமே பிழையானது என்று எழுதும்போது பதில் எழுதி நிர்வாகத்திடம் வெட்டு வாங்கியது நானே! அப்போதெல்லாம் நீங்கள் மௌனியாக கோமாவில்தானே இருந்தீர்கள்?

    • Like 3
    • Thanks 1
  18. 1 hour ago, விசுகு said:

    1

    2

    3

    இன்னும் எதிர்பார்க்கிறேன் 

    கேள்விகளுக்கு பதில் இல்லாவிட்டால் இப்படித்தான் எழுதவேண்டியிருக்கும்!
    பாலஸ்தீன மக்கள்மட்டும் அடிமைவாழ்க்கை வாழவேண்டும் ஆனால் நாங்கள்???

    • Like 1
  19. 2 hours ago, குமாரசாமி said:

    இது எப்பிடியிருக்கு?  🤣

    தமிழ் நாட்டில் ஒரு குடி பொறுக்கிகளுமே இல்லை.

    நிறைய இருக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் கேரளாவில் போய் செய்யமுடியாதுதானே!!

  20. 58 minutes ago, விசுகு said:

    அது வந்து அண்ணா பலஸ்தீன தலைவர்களின் முட்டாள்தனம். எவ்வளவோ கொடுத்தார்கள் கூப்பிட்டு பேசினார்கள். பாலஸ்தீனர்கள் ஏற்க மறுத்து அழிகிறார்கள் யாம் என்ன பண்ணும்???😷

    இதையே மற்றவர்கள் புலிகளுக்கு சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் போல இருக்கே!!

    • Like 1
    • Haha 2
  21. On 29/2/2024 at 16:12, Justin said:

    இதைத் தான் நான் முதலே சுட்டிக் காட்டினேன்.  ஜப்பானிய விமானங்கள் ரேடாரில் வந்திருக்கிறது. கீழ் நிலை படையினன் மேலதிகாரிக்கு தெரியப் படுத்தியிருக்கிறார், மேலதிகாரி தவறான சமிக்ஞை என்று உதாசீனம் செய்திருக்கிறார். இதன் சுருக்கம் தான் மேலே சிவப்பில் இருக்கிறது.


    அப்ப, ஜப்பான் காரன் தாழப்பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினான் என்பது பொய் தானே?

    இப்ப யார் அவியல் வைத்திருப்பதாக புலனாகிறது உங்களுக்கு😂?

    முதலில் ராடேரில் சிக்கியது Reconnaissance aircraft. அது அவர்களின் கவனத்தை திசைதிருப்ப அனுப்பப்பட்டது. பின்னர் வந்த விமானங்கள் அனைத்தும் having evaded American early warning systems என்று சொல்லியிருப்பது உங்களுக்கு புரியவில்லையா?

    அதுசரி விழுந்தாலும் மீசையில் மண் படவில்லையென்று மேலதிகாரி மீது பழியைப்போட்டு சமாளிக்க வேண்டிய நிலைமை.

  22. ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

    அதுஎப்படி இவ்வளவுநாளும் ஓரளவுக்காவது நன்றாக இருந்தவர் கடவுச்சீட்டு அனுப்பப்பட்டதும் இறந்திருக்கிறார். அதுவும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில். எங்கோ இடிக்கிறதே??

     

    • Sad 1
  23. On 26/2/2024 at 01:21, Kapithan said:

    What were the two waves of attacks on Pearl Harbor?

    On the morning of December 7th, at 6:10 AM, the first wave of Japanese planes launched. At 6:45 AM, the USS Ward spotted and open fired on a Japanese submarine off the coast of Hawaii. At 6:53 AM, the Ward reported sinking the sub, but decoding the message took time. At 7:02 AM, a radar station on Oahu spotted unidentified aircraft heading towards the island. However, radar systems were less than a month old, and the lieutenant who received the warning thought it was a false alarm. By 7:40 AM, the first wave of Japanese aircraft had reached Oahu, having evaded American early warning systems. Shortly thereafter, the Japanese aerial commander ordered the attack.

    The Japanese aircraft flew in two waves. The first wave attacked airfields and anti-air defenses on the west side of the island, while the second wave, almost an hour later, concentrated on the eastern side. Both waves met over Pearl Harbor. In the harbor, anchored ships made perfect targets for the Japanese bombers.

    https://www.britannica.com › study

     

    https://www.britannica.com/study/timeline-of-the-attack-on-pearl-harbor#:~:text=The Japanese aircraft flew in,targets for the Japanese bombers.

     

    On 25/2/2024 at 16:16, Justin said:

    இதை நீங்கள் உங்களுடைய தகவல் மூலத்தை இணைப்பதன் மூலமே நிரூபீக்கலாமென நினைக்கிறேன்? ஏன் தயக்கம்😎?

    மேலே சிவப்பு எழுத்தில் உள்ளதை வாசிக்கவும்!!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.