Jump to content

வணக்கமுங்க

Recommended Posts

பதியப்பட்டது

வணக்கமுங்க ,

நீலகிரி மாவட்டம் , குன்னூரில இருந்து வந்திருக்கேங்க . எங்கூட படிக்கிற சிலோன் பிரெண்டு இப்புடி ஒரு வெப்சைடு இருக்கு ரெம்ப இன்றெஸ்ரிங்கடின்னு சொன்னா . உங்ககூட என்னையும் சேத்துப்பிங்களா ? நன்றீங்க .

Posted

வணக்கம் சொப்னா உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

அழகான இதமான பிரதேசத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.

Posted

வணக்கம் சொப்னா உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

அழகான இதமான பிரதேசத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.

ஐ ................ஜாலி............. எனக்கும் ஆன்ஸர் போட்டிரிக்கீங்க தப்பிலி அண்ணா .ஆமா தப்பிலீன்னா என்னா ? புரியலீங்க . உங்க ஆன்ஸ்சருக்கு நன்றீங்க .

Posted

ஐ ................ஜாலி............. சொப்பன சுந்தரியே வணக்கமுங்க

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கமுங்க, சொப்னா.

வந்திடீங்க அப்புறம் என்ன கலக்கல்தான்.

பி.கு : ஊரில எல்லாம் நல்லா இருக்காங்களா ? :)

Posted

ஐ ................ஜாலி............. சொப்பன சுந்தரியே வணக்கமுங்க

குருவி அண்ணா காமெடிதானுங்களே ? கலாய்கலையே ? நன்றி கீ.. கீ ..கீ ...குருவி அண்ணா .

Posted

வணக்கமுங்க, சொப்னா.

வந்திடீங்க அப்புறம் என்ன கலக்கல்தான்.

பி.கு : ஊரில எல்லாம் நல்லா இருக்காங்களா ? :)

கவலையே வேணாங்க தமிழரசு அண்ணா .எங்கிட்ட கலகலப்பு பஞ்சமேயில்லீங்க . நன்றீங்க அண்ணா .

வணக்கம் நல்வரவு.......!

ஏனுங்க அபிராஜிதன் அண்ணா எழுத்தில ரெம்ப கஞ்ஞத்தனமா இருக்கீங்களே ?ரொம்ப நன்றீங்க அண்ணா .

Posted

வணக்கம்.. நல்வரவு..!

Posted

.ஆமா தப்பிலீன்னா என்னா ? புரியலீங்க .

தப்புச்செய முயற்சிக்காதவன் என்று அர்த்தம். :D

.

இங்கு எழுதுவதற்கு ஒரு பெயர் வேணும் ஏற்பதற்காக போட்டுக்கிட்டது. :lol:

Posted

கவிதைன்னா எனக்கு உயிருங்க . கவிஞர் மு.மேத்தா என்னோட பேவரிட் கவிஞருங்க .அவரோட கவிதை ஒன்னு உங்ககூட பகிந்துக்கிறேங்க .எப்படீன்னு சொல்லுங்க .

படித்து முடித்த பகவத் கீதை…….

புறப்படு தோழனே!

ஒவ்வொரு நாளும்

போராட்டம் தான்!

களம் மாறும் வாள் வீசும்

கை மாறும்! எதிரிகளின்

புலம் மாறும் என்றாலும்

போராட்டம் மாறாது!

ஒப்பந்தம் தற்காலிகமானது!

உயிரையே பணயம் வைத்து

நடத்தும்

நிஜமான போராட்டமே

நிரந்தரமானது!

கை குலுக்குகிறவர்களைப் பற்றி

கவனமாய் இரு!

அவர்களது கைகளுக்குள்

பொய் குலுங்கிக் கொண்டிருப்பதைப்

புரிந்து கொள்!

வார்த்தைக் கடிதங்களுக்குள்

இல்லாமல் இருப்பது

இதயத்தின் விலாசம்!

உட்கார்ந்திருப்பதோ

உதட்டுகளின் முத்திரை!

சூரியனும் சந்திரனும்

சுற்றிச் சுற்றி வருவது

நீ பட்ட

காயங்களையெல்லாம்

கணக்கெடுக்கத்தான்!

திடீர் திடீர் என்று

உன்னை நோக்கி

வீசப்படுவதெல்லாம்

வெடி குண்டுகள் அல்ல…..

விழிப்பு மாத்திரைகள்!

அழகான புன்னகைகளை நம்பி

ஆயுதங்களைக் கீழே போடாதே!

உலகம் உன்னைத்

தாக்குவதற்காகத்தான்

தருணம் பார்த்திருக்கிறது.

உறைக்குள் வாளை

ஒரு நாளும் போடாதே!

சமாதானப் புறா

பறக்க முடியாது…

துப்பாக்கி முனைகளின்

துணையில்லாமல்!

http://www.santhan.c...=273&Itemid=323

வணக்கம்.. நல்வரவு..!

நன்றீங்க இசைக்கலைஜன் அண்ணா . ஆமா........... ஏனுங்க ரெண்டு கையை தூக்கீட்டு நிக்கிறீங்க ?

தப்புச்செய முயற்சிக்காதவன் என்று அர்த்தம். :D

.

இங்கு எழுதுவதற்கு ஒரு பெயர் வேணும் ஏற்பதற்காக போட்டுக்கிட்டது. :lol:

ஓ ............அப்புடியா ? ரெம்ப நன்றீங்க தப்பிலி அண்ணா .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கங்க சொப்னா, வாங்க

உங்களை பத்தியும் சொன்னீங்கன்னா நாம அறிஞ்சிக்கலாமில்லே.

Posted

நன்றீங்க இசைக்கலைஜன் அண்ணா . ஆமா........... ஏனுங்க ரெண்டு கையை தூக்கீட்டு நிக்கிறீங்க ?

ச்சே.. கிரேட் இன்சல்ட்.. அது நானில்லை.. :D தலை இளையராஜா அந்தக்காலத்தில.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாக்கமுக்கா....சா...இல்லையில்லை...வணக்கமுங்க... :D

Posted

அழகான கவிதையுடன் வந்திருகிறிர்கள், நல்வரவு சொப்னா .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தப் படத்தில் இருப்பது நீங்களா சொப்னா? ரொம்ப அழகாயிருக்கிறீங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய நல் வரவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இந்தப் படத்தில் இருப்பது நீங்களா சொப்னா? ரொம்ப அழகாயிருக்கிறீங்கள் :D

சேம் question? :unsure:

காலையில் ஆண் என்று இருந்தது போல இருக்கு .. இப்ப பெண்ணாயிட்டாங்க போல...

இல்லை என்ரை கண்ணிலை தான் கோளாறோ தெரியலை.. :rolleyes::lol::icon_idea:

Posted

வரவு நல்வரவாகட்டும்.யாழில் நிலைத்து நின்று உங்கள் கருத்து சேவை தொடர வாழ்த்துக்கள்.

Posted

நல்வரவு.............

Posted

வணக்கங்க சொப்னா, வாங்க

உங்களை பத்தியும் சொன்னீங்கன்னா நாம அறிஞ்சிக்கலாமில்லே.

ரெம்ப நன்றீங்க சகாறா ஆன்டி .நீங்கதான் என்னையப்பத்தி வாற காலங்கள்ள சொல்லணுமுங்க .

Posted

நாக்கமுக்கா....சா...இல்லையில்லை...வணக்கமுங்க... :D

ஏங்க சுபேஸ் அண்ணா ,ஏதாச்சும் சினிமா பாட்டு றீசன்ரா கேட்டீங்களா ?உளறீங்களே ?ரெம்ப நன்றீங்க .

அழகான கவிதையுடன் வந்திருகிறிர்கள், நல்வரவு சொப்னா .

உங்க பேரை பாக்க ரெம்ப பயமா இருக்குங்க. நன்றீங்க சுடல மாடன் அண்ணா .

Posted

இந்தப் படத்தில் இருப்பது நீங்களா சொப்னா? ரொம்ப அழகாயிருக்கிறீங்கள் :D

நாந்தான் ரதி ஆண்டி. நா அழகா இருக்கேனா ?ரெம்ப தாங்ஸ் ஆண்டி .

இனிய நல் வரவு

ரெம்ப நன்றீங்க நிலாமதி ஆண்டி .அமா ...............ஏங்க ரெண்டு நெலவு உங்க பேரில ?

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.