Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்கவிக்கு வாழ்த்துக்களு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கவி அக்காவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.முனைவர் பட்டம் என்ன துறையில் எடுத்தீர்கள்,அதற்கான உங்களின் அயராத முயற்சி போன்றவற்றை யாழ்கள உறவுகளுடன் பகிர்வீர்களா?

  • Replies 65
  • Views 7k
  • Created
  • Last Reply

நன்றி நிழலி மற்றும் நுணாவிலான்...

உறவுகளுக்கு பதில் அளித்த தமிழ் சிறிக்கு எனது நன்றிகள் மீண்டும்.......

நான் எனது கலாநிதி பட்டத்திற்கான ஆராட்சியை, அவுஸ்திரேலியாவிலுள்ள, சிட்னி பல்கலைகழகத்தில் 2008ம் ஆண்டு சித்திரை மாதம் ஆரம்பித்து 2011 ஆடி மாதம் முடித்திருந்தேன்.

Title- "Molecular and cellular mechanisms of tumour cell dormancy and migration in high-density collagen matrices"

ஆராட்சி மார்பகபுற்று சம்பந்தமானது. ஆரம்ப கட்டத்தில் உள்ள மார்பகபுற்று நோய் இலகுவாக குணமாக்கக்கூடிய ஒன்று. அதாவது புற்று நோய் அறுவை சிகிச்சை,அதை தொடர்ந்த chemotheraphy and radiation theraphy மூலம் நோயளி குணமடையலாம். எனினும் புற்று நோயுக்குரிய கலங்கள் உடலில் இல்லை என மருத்துவர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட 5- 10 வருடங்களின் பின்னர் நோய் மீண்டும் அதே இடத்தில் அல்லது உடலின் வேறு பாகங்களில் வருவதை கண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் சில புற்றுநோய் கலங்கள் நோய்க்குரிய சிகிச்சைகளின் போது உறங்கு நிலையில் காணப்படுவதே காரணம்.

எனது ஆராட்சி இது எவ்வாறு சாத்தியம் என்பதும், இவ்வாறு உறங்கு நிலையிலுள்ள புற்றுநோய் கலங்களை கண்டு பிடிப்பதற்கான "marker" கண்டு பிடித்துள்ளேன். அதற்குரிய மரபணுக்களை "manupilate" பண்ணுவதன் மூலம் உஅறங்கு நிலையில்லுள்ள கலங்களை வழமையான நிலைக்கு கொண்டு வந்து அறுவை சிகிச்சைக்கு பின்னான chemotheraphy and radiation theraphy தப்பிய கலங்களை அளித்தல். இதன் மூலம் புற்றுநோய் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகளை கட்டுப்படுத்தல்.

வாழ்த்துக்கள் யாழ்கவி

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் யாழ்கவி

வாழ்த்துக்கள் யாழ்கவி.

மேலும் நீங்கள் எடுத்துக் கொண்ட முக்கியமான துறையில் ஆராய்ச்சிகள் செய்து, நல்ல பெறுபேறுகள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கவிக்கு எனது பாராட்டுக்கள் மெம் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவொன்று தன்னை கலாநிதி என்ற தகுதிக்கு உயர்த்தியதைக்கண்டு சந்தோசத்தால் பூரித்துப்போனோம்.

எமது உறவொன்று இனி உலகத்துக்கு சேவை செய்ய முடியும். அத்துடன் அதன் சொல்லுக்கு உலகம் காது கொடுக்கும்.

அதுவே தமிழனுக்கு இன்று வேண்டும்.

அதைச்சாதித்த யாழ் கவிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

தொடரட்டும் தங்கள் ஆராய்ச்சிகளும் வளர்ச்சியும்.

அதனால் உயரட்டும் தமிழனது குரல் உலகெங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் யாழ்கவி. இன்னும் பல சாதனைகளை புரிந்து புற்றுநோய்த் தாக்கத்தை அகற்ற வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கவி அக்காவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..:)

dc-154.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதிப் பட்டம் பெற்ற யாழ்கவிக்கு வாழ்த்துக்கள்..! :D உங்கள் பொன்னான நேரத்தில் சில மணித்துளிகளை ஒதுக்கி உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டால் நாங்கள் மகிழ்வு உள்ளவர்களாவோம்.. :D

எனக்கும் படிக்கப்போக ஆசை.. ஆனால் பணப்பிரச்சினையை எப்படி சமாளிக்கிறீர்கள்? அவர்கள் கொடுக்கும் மாணவர் ஊக்கத்தொகை போதுமானதாக இருக்குமா? இப்படியான சில தகவல்களைப் பகிர முடியுமா? :unsure:

நன்றி நிழலி மற்றும் நுணாவிலான்...

உறவுகளுக்கு பதில் அளித்த தமிழ் சிறிக்கு எனது நன்றிகள் மீண்டும்.......

நான் எனது கலாநிதி பட்டத்திற்கான ஆராட்சியை, அவுஸ்திரேலியாவிலுள்ள, சிட்னி பல்கலைகழகத்தில் 2008ம் ஆண்டு சித்திரை மாதம் ஆரம்பித்து 2011 ஆடி மாதம் முடித்திருந்தேன்.

Title- "Molecular and cellular mechanisms of tumour cell dormancy and migration in high-density collagen matrices"

ஆராட்சி மார்பகபுற்று சம்பந்தமானது. ஆரம்ப கட்டத்தில் உள்ள மார்பகபுற்று நோய் இலகுவாக குணமாக்கக்கூடிய ஒன்று. அதாவது புற்று நோய் அறுவை சிகிச்சை,அதை தொடர்ந்த chemotheraphy and radiation theraphy மூலம் நோயளி குணமடையலாம். எனினும் புற்று நோயுக்குரிய கலங்கள் உடலில் இல்லை என மருத்துவர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட 5- 10 வருடங்களின் பின்னர் நோய் மீண்டும் அதே இடத்தில் அல்லது உடலின் வேறு பாகங்களில் வருவதை கண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் சில புற்றுநோய் கலங்கள் நோய்க்குரிய சிகிச்சைகளின் போது உறங்கு நிலையில் காணப்படுவதே காரணம்.

எனது ஆராட்சி இது எவ்வாறு சாத்தியம் என்பதும், இவ்வாறு உறங்கு நிலையிலுள்ள புற்றுநோய் கலங்களை கண்டு பிடிப்பதற்கான "marker" கண்டு பிடித்துள்ளேன். அதற்குரிய மரபணுக்களை "manupilate" பண்ணுவதன் மூலம் உஅறங்கு நிலையில்லுள்ள கலங்களை வழமையான நிலைக்கு கொண்டு வந்து அறுவை சிகிச்சைக்கு பின்னான chemotheraphy and radiation theraphy தப்பிய கலங்களை அளித்தல். இதன் மூலம் புற்றுநோய் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகளை கட்டுப்படுத்தல்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் யாழ்கவி!

உங்கள் ஆர்வம், திறமையை, அறிவு, கடின உழைப்பின் மூலம் பல புற்று நோயாளர்களின் தேவையை உங்களால் முடிந்த அளவு பூர்த்தி செய்ய உதவும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.. மனித உயிருக்காக நீங்கள் ஆற்றும் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!! :)

நன்றிகள் யோக்கர், நெல்லையன், தப்பிலி, ரதி, விசுகு, கிருபன், யாயினி, இசைக்கலைஞன் மற்றும் குட்டி.

முகமறியாத உங்களுடைய வாழ்த்துக்களை வாசிக்க நேற்று பட்டம் பெற்ற போதிருந்த மகிழ்ச்சியை விட பன்மடங்கு மகிழ்ச்சியாக உள்ளேன்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கவி அக்காவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.. :)

யாழ் கவி அக்காவுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கலாநிதிப் பட்டம் பெற்ற யாழ்கவிக்கு வாழ்த்துக்கள்..! உங்கள் பொன்னான நேரத்தில் சில மணித்துளிகளை ஒதுக்கி உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டால் நாங்கள் மகிழ்வு உள்ளவர்களாவோம்.. எனக்கும் படிக்கப்போக ஆசை.. ஆனால் பணப்பிரச்சினையை எப்படி சமாளிக்கிறீர்கள்? அவர்கள் கொடுக்கும் மாணவர் ஊக்கத்தொகை போதுமானதாக இருக்குமா? இப்படியான சில தகவல்களைப் பகிர முடியுமா?

நாங்கள் எல்லோருமே தமிழீழத்தில் சிக்கன விளக்கில் படித்து பரீட்சை எழுதி வந்தவர்கள். எங்களுடைய கடின உழைப்பிற்கு பின் வெளிநாட்டவர்கள் எல்லாம் தூசு என்று நினைக்கிறவள். எதுவும் என்னால் முடியும் என்று நினைப்பேன்.இசைக்கலைஞன் மூன்று பிள்ளைகளுக்கு தாயான என்னாலெயே PHD பட்டம் பெற இயலுமெண்டால். உங்களுக்கெல்லாம் இன்னும் இலகுவாக இருக்குமென்று நினைக்கின்றேன். படிக்கவேண்டுமென்று ஆசை இருந்தால் காலத்தை தள்ளிப்போடாமல் உடனேயே தொடங்குங்கோ.உதவிப்பணம் குறைவு தான் இங்கு அவுஸ்திரேலியாவில் 25,000- 30,000/வருடம் அவுஸ்திரேலிய டொலர்கள்  மூன்று வருடங்கள் தருவார்கள். அதற்குள் முடிக்காவிட்டால் 6 மாதம் நீடிக்கல்லாம்.இதற்கு வரி ஒன்றும் கட்டத்தேவையில்லை. அத்துடன் உள்ளாட்டவர்கள் என்றால் படிப்பு பணமும் கட்டத்தேவையில்லை. தனி நபரென்றால் போதும். குழந்தைகள், வீட்டுக்கடனென்றால் கஸ்டம் தான்.

Edited by yarlkavi

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் யாழ்கவி.. தாயாக இருந்துகொண்டு நீங்கள் குடும்பப் பாரத்துடன் இதையும் செய்து முடித்தது வியப்பாகவும், எம் தமிழராக நினைத்துப் பார்க்கையில் பெருமிதமாகவும் உள்ளது..

நான் இப்போது இடம்மாறும் நோக்கில் உள்ளேன்.. பகுதி நேரமாக முதுநிலை படிப்பதே இப்போதைய திட்டம்.. உங்களைப் போன்றவர்களின் ஆசியுடன் இதை முடிப்பேன் என்கிற நம்பிக்கை உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்

முட்டி மோதி வெற்றி பெறும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

என் சட்டை கொலரை ஒரு கணம் தூக்கி விட்டு கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Title- "Molecular and cellular mechanisms of tumour cell dormancy and migration in high-density collagen matrices"

ஆராட்சி மார்பகபுற்று சம்பந்தமானது. ஆரம்ப கட்டத்தில் உள்ள மார்பகபுற்று நோய் இலகுவாக குணமாக்கக்கூடிய ஒன்று. அதாவது புற்று நோய் அறுவை சிகிச்சை,அதை தொடர்ந்த chemotheraphy and radiation theraphy மூலம் நோயளி குணமடையலாம். எனினும் புற்று நோயுக்குரிய கலங்கள் உடலில் இல்லை என மருத்துவர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட 5- 10 வருடங்களின் பின்னர் நோய் மீண்டும் அதே இடத்தில் அல்லது உடலின் வேறு பாகங்களில் வருவதை கண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் சில புற்றுநோய் கலங்கள் நோய்க்குரிய சிகிச்சைகளின் போது உறங்கு நிலையில் காணப்படுவதே காரணம்.

எனது ஆராட்சி இது எவ்வாறு சாத்தியம் என்பதும், இவ்வாறு உறங்கு நிலையிலுள்ள புற்றுநோய் கலங்களை கண்டு பிடிப்பதற்கான "marker" கண்டு பிடித்துள்ளேன். அதற்குரிய மரபணுக்களை "manupilate" பண்ணுவதன் மூலம் உஅறங்கு நிலையில்லுள்ள கலங்களை வழமையான நிலைக்கு கொண்டு வந்து அறுவை சிகிச்சைக்கு பின்னான chemotheraphy and radiation theraphy தப்பிய கலங்களை அளித்தல். இதன் மூலம் புற்றுநோய் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகளை கட்டுப்படுத்தல்.

நாங்கள் எல்லோருமே தமிழீழத்தில் சிக்கன விளக்கில் படித்து பரீட்சை எழுதி வந்தவர்கள். எங்களுடைய கடின உழைப்பிற்கு பின் வெளிநாட்டவர்கள் எல்லாம் தூசு என்று நினைக்கிறவள். எதுவும் என்னால் முடியும் என்று நினைப்பேன்.இசைக்கலைஞன் மூன்று பிள்ளைகளுக்கு தாயான என்னாலெயே PHD பட்டம் பெற இயலுமெண்டால். உங்களுக்கெல்லாம் இன்னும் இலகுவாக இருக்குமென்று நினைக்கின்றேன். படிக்கவேண்டுமென்று ஆசை இருந்தால் காலத்தை தள்ளிப்போடாமல் உடனேயே தொடங்குங்கோ.உதவிப்பணம் குறைவு தான் இங்கு அவுஸ்திரேலியாவில் 25,000- 30,000/வருடம் அவுஸ்திரேலிய டொலர்கள் மூன்று வருடங்கள் தருவார்கள். அதற்குள் முடிக்காவிட்டால் 6 மாதம் நீடிக்கல்லாம்.இதற்கு வரி ஒன்றும் கட்டத்தேவையில்லை. அத்துடன் உள்ளாட்டவர்கள் என்றால் படிப்பு பணமும் கட்டத்தேவையில்லை. தனி நபரென்றால் போதும். குழந்தைகள், வீட்டுக்கடனென்றால் கஸ்டம் தான்.

யாழ் உறவுகளாக வாசிக்கும் எங்களுக்கே புளகாங்கிதமாக இருக்கின்றது.உங்கள் பெற்றோர்,உறவினர்களின் மகிழ்ச்சி எப்படியிருந்திருக்கும்?

இந்த பக்கத்தை தொடக்கிவைத்ததுடன், எனது PHD படிப்பில் பெரும் பங்கெடுத்த புத்தனுக்கும், அவரது குடும்பத்திற்கும் எனது நன்றிகள் என்றென்றும்........

  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்களைச் சேரட்டும்.

நாங்கள் எல்லோருமே தமிழீழத்தில் சிக்கன விளக்கில் படித்து பரீட்சை எழுதி வந்தவர்கள். எங்களுடைய கடின உழைப்பிற்கு பின் வெளிநாட்டவர்கள் எல்லாம் தூசு என்று நினைக்கிறவள். எதுவும் என்னால் முடியும் என்று நினைப்பேன்.இசைக்கலைஞன் மூன்று பிள்ளைகளுக்கு தாயான என்னாலெயே PHD பட்டம் பெற இயலுமெண்டால். உங்களுக்கெல்லாம் இன்னும் இலகுவாக இருக்குமென்று நினைக்கின்றேன். படிக்கவேண்டுமென்று ஆசை இருந்தால் காலத்தை தள்ளிப்போடாமல் உடனேயே தொடங்குங்கோ.உதவிப்பணம் குறைவு தான் இங்கு அவுஸ்திரேலியாவில் 25,000- 30,000/வருடம் அவுஸ்திரேலிய டொலர்கள் மூன்று வருடங்கள் தருவார்கள். அதற்குள் முடிக்காவிட்டால் 6 மாதம் நீடிக்கல்லாம்.இதற்கு வரி ஒன்றும் கட்டத்தேவையில்லை. அத்துடன் உள்ளாட்டவர்கள் என்றால் படிப்பு பணமும் கட்டத்தேவையில்லை. தனி நபரென்றால் போதும். குழந்தைகள், வீட்டுக்கடனென்றால் கஸ்டம் தான்.

Posted 21 April 2012 - 01:10 PM

நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை

போற்றி ஒழுகப் படும். 154

ஒருவன் நற்குணங்கள் நிறைந்திருக்கும் நிலையில் இருந்து நீங்காதிருத்தலை விரும்புவனாயின் அவன் பொறையுடைமையைப் போற்றிப் பாதுகாத்தல் வேண்டும் .

எனது கருத்து :

நீங்கள் சில பேரைப் பாத்தியள் எண்டால் நல்லாய்ப் படிச்சு பேருக்குப்பின்னால ஐஞ்சாறு பட்டங்களைக் கொழுவி வைச்சிருப்பினம் . கதையளும் சாதாரணப்பட்ட ஆக்களாலை விளங்கேலாது . ஆனால் அவையை நல்ல வடிவாய் கூர்ந்து பாத்தால் அவைக்கும் பொறுமைக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது . ஒருத்தர் அறிவாளியாய் மட்டும் இருந்தால் காணாது செரியான பொறுமைசாலியாயும் இருக்கவேணும் .

Seek'st thou honour never tarnished to retain;

So must thou patience, guarding evermore, maintain.

Qui désire la perfection, garde et converse sa patience.

இதுதான் எனது சிறப்பு வாழ்த்து யாழ்கவிக்கு . எனது கதைக்கு நீங்கள் எழுதிய பின்னூட்டங்களிலிருந்து புரிந்து கொண்டேன் , உங்கள் பொறுமையை .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கவிக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

எங்களுடைய கடின உழைப்பிற்கு பின் வெளிநாட்டவர்கள் எல்லாம் தூசு என்று நினைக்கிறவள். எதுவும் என்னால் முடியும் என்று நினைப்பேன்.இசைக்கலைஞன் மூன்று பிள்ளைகளுக்கு தாயான என்னாலெயே PHD பட்டம் பெற இயலுமெண்டால்.

நல்லது யாழ்கவி. உங்களை நினைக்கப் பெருமையாயாக உள்ளது.

மேல்படிப்புப் படிக்க சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் அமைந்தும் சாக்குப் போக்கு காட்டித் திரிகிறோம். உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தால் பலருக்கு நன்மையாக இருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.யாழ் கவி.

யாழ் கவிக்கு எனது வாழ்த்துக்கள். உங்களுக்கு மிகவும் அன்பான கணவர், குழந்தைகளும் இருப்பாதால் தான், உங்களால், இவ்வளவு சாதனைகளை செய்ய முடிகிறது, அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் அடுத்த முயற்சியை தொடருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.