Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினரை விடவும் புலிகள்தான் குறிபார்த்து சுடுவதில் வல்லவர்கள் – அமைச்சர் கஜதீர

Featured Replies

குறி பார்த்துச் சுடுவதில் படையினரை விட வல்லவர்களான விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தற்போது மெய்வன்மைப் போட்டிக்கு குறிபார்த்துச் சுடும் போட்டிக்குக்கூட துப்பாக்கி ஏந்த மறுக்கின்றனர்.

இவ்வாறு புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறீ கஜதீர தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது;

எமது அமைச்சினூடாக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் பல்வேறு திறமைகளைக் கொண்டவர்கள். குறிப்பாக விளையாட்டுத் துறையில் சாதிக்கக்கூடியவர்கள்.

கிரிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவை மட்டுமன்றி குறிபார்த்துச் சுடுவதிலும் வல்லவர்கள். இவர்களை விளையாட்டுத்துறையில் முன்னேற்றும் பொருட்டு எதிர்வரும் 19ஆம் திகதி, எமது அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு என்பன இணைந்து இவர்களுக்கான தேர்வுகளை நடத்தவிருக்கின்றது.

இதில் தெரிவு செய்யப்படும் வீரர்கள், தென்னாசிய மெய்வன்மைப் போட்டிக்குத் தயாராகும் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்காக குறிபார்த்துச் சுடும் போட்டியில் பங்கு பற்றுவதற்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் பலர் மறுக்கின்றனர்.

http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

  • Replies 53
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எவ்வளவு நல்ல பிள்ளைகள்.. முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்துவிட்டோம் என்று காட்டப் போகிறார்கள்.. :rolleyes:

ராஜபக்சேயின் தலையில் ஒரு அப்பிளை வைத்து சுட சொல்லி கேட்டு பாருங்கள். நிச்சயமாக குறி தவறாமல் சுடுவார்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திரியின் படி பார்த்தால்

மீனுக்கு நீந்தத்தெரியும் என்று அவர்களை அவமானப்படுத்துவது போலுள்ளது.

ராஜபக்சேயின் தலையில் ஒரு அப்பிளை வைத்து சுட சொல்லி கேட்டு பாருங்கள். நிச்சயமாக குறி தவறாமல் சுடுவார்கள். :lol:

:icon_idea: :icon_idea: :icon_idea:

தயவு செய்து பச்சையைக்கூட்டுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேயின் தலையில் ஒரு அப்பிளை வைத்து சுட சொல்லி கேட்டு பாருங்கள். நிச்சயமாக குறி தவறாமல் சுடுவார்கள். :lol:

அப்பிளை விட, மகிந்தவன் தலையில் நெல்லிக்காயை வைத்தாலும்... குறிதவறாமல் சுடுவார்கள்.

யாரை சனங்களையா?

  • கருத்துக்கள உறவுகள்

யாரை சனங்களையா?

இல்லை சோத்து பாசலை,

நிச்சயமாக உங்களை எதிரியளவுக்கு கூட மதிக்க முடியவில்லை ஏனெனில் நீங்கள் அவனைவிட மோசம் :(

தமிழன் என்பதால் திறமையுள்ளவன் ஒதுக்கப்பட்டான் என்ற வரலாற்றை இந்த அமைச்சர் தற்காலிகமாக மறந்துள்ளார்.

கிரிக்கெட், உதைபந்தாட்டம் போன்றவை மட்டுமன்றி குறிபார்த்துச் சுடுவதிலும் வல்லவர்கள். இவர்களை விளையாட்டுத்துறையில் முன்னேற்றும் பொருட்டு எதிர்வரும் 19ஆம் திகதி, எமது அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு என்பன இணைந்து இவர்களுக்கான தேர்வுகளை நடத்தவிருக்கின்றது.
  • கருத்துக்கள உறவுகள்

புளோட்டின் ஒரு வடிவமான மாணிக்கதாசன் வவுனியாவில் அட்டகாசம் புரிந்து கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம். புலிகளைப் பிடித்துக் கொடுப்பதிலும், சிறிலங்கா இராணுவத்தை விடவும் மோசமாகவும் இவர்கள் அப்போது நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு தடவை கொஞ்ச இளைஞர்களைப் பிடித்து வைத்து ஒரு தென்னை மரத்தில் உள்ள இளநீருக்குக் கல் எறியச் சொன்னார்களாம். அதில் சரியாகக் குறி பார்த்து எறிந்த 2 இளைஞர்களைச் சுட்டுக் கொன்றார்கள். இலக்குத் தவறாது எறிந்தது புலி எனச் சொல்லி.....

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட இவர்கள் மீண்டும் ஆயுதங்களைக் கையாளத் தெரிந்திருக்கின்றார்களா என்பதைச் சிங்கள அரசு முயல்வதாகக் கூட இருக்கலாம். அதனால் தான் முன்னாள் போராளிகளும் அதில் பங்கெடுக்கவிரும்பவில்லை போலும்.

இதில் புளோட் வால்பிடிகளும் யாழ்களத்தில் பல அர்த்தமுள்ள கருத்துக்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். புளோட் வவுனியாவில் மாணவர் அணி என்று சொல்லி 5ம் ஆண்டு கல்வி கற்ற மாணவர்களையும்(10வயது) தங்களின் அணியில் சேர்த்து வைத்துக் கொண்டதைப் பற்றி வாய் திறப்பார்களா? உடனே சொல்வார்கள். அது தான் புளோட் அழிய சந்தோசப்பட்டனான் என்று. ஏன் புலிகளைக் கண்டிக்கின்ற உங்களின் ஜனநாயகச் சித்தனையில் புளோட் செய்தததை வெளிப்படையாகக் கண்டிக்க மனம் வராதா??

என்றுமொரு விடயத்தையும் யாழ் நிர்வாகம் கவனிக்க வேண்டும். புலிகள் சனத்தைச் சுட்டது போன்ற ஒரு எண்ணக்கருவை இங்கே அவர் மறைமுகமாப் பரப்புகின்றார். இந்த நயவஞ்சமான செயலுக்கு விளக்கம் கேட்க வேண்டும்.

மேலே சொன்ன கொல்ப்பட்ட இரு இளைஞர்களில் ஒருவர் எனக்குத் தெரிந்தவர், அதனால் தான் துணிந்து சொல்கின்றேன். அவரது குடும்பம் இப்போதும் வவுனியாவில் இருப்பதாக நம்புவதால் விபரம் தெரிவிக்க முடியவில்லை....

ராஜபக்சேயின் தலையில் ஒரு அப்பிளை வைத்து சுட சொல்லி கேட்டு பாருங்கள். நிச்சயமாக குறி தவறாமல் சுடுவார்கள். :lol:

:lol: :lol:

இன்றும் பல கருத்துக்கு பச்சை போட முடியாமல் போய் விட்டது. ஆனாலும் தேடி வந்து இக்கருத்துக்கு பச்சை குத்துவன். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் ஆமி காலத்தில எல்லா ஆண்களையும் சுற்றி வளைத்து ஒரு சேர்ச்சுக்கு கூட்டிப் போனவையாம்...கூட்டிப் போனதில ஒரு அண்ணாவை பிடிச்சு நீ புலியா எனக் கேட்டு அடிக்கப் போனவங்களாம் உடனே அந்த அண்ணா ஓவென்று ஒப்பாரி வைச்சு அழத் தொடங்கிட்டாராம் :D ஆமிப் பெரியவன் சிரிச்சுப் போட்டு மற்ற ஆமியைப் பார்த்து சொன்னாராம் இவர் புலியாக இருக்க மாட்டார் உடனே இவரை விட்டு விடுங்கள் என்று :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol:

அர்யுன் ஏதாவது சொன்னவுடன் "சோத்துப் பாசல்", "மாலைதீவு" என்று ஆரம்பிப்பதை விட்டு அவருடன் ஆரோக்கியமான முறையில் கருத்தாடினால் என்ன?

அர்யுன் ஏதாவது சொன்னவுடன் "சோத்துப் பாசல்", "மாலைதீவு" என்று ஆரம்பிப்பதை விட்டு அவருடன் ஆரோக்கியமான முறையில் கருத்தாடினால் என்ன?

அண்ணா அடுத்தவருக்கு நடக்கும் அநியாயங்களை :unsure: :unsure: தட்டிக்கேட்கும் உங்களுக்கு பாராட்டுகள். :lol:

நான் அவரை இதுவரை அப்படி திட்டாமல் ஆரோக்கியமான முறையில் தான் கருத்தாடுகிறேன்.

எனவே நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

எமக்கு சொல்லும் அதே கருத்தை அர்ஜுன் அண்ணாவுக்கும் சொல்லுங்கள். இல்லாவிட்டால் மற்றவர்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய தேவை ஏற்படும். :D

அர்யுன் ஏதாவது சொன்னவுடன் "சோத்துப் பாசல்", "மாலைதீவு" என்று ஆரம்பிப்பதை விட்டு அவருடன் ஆரோக்கியமான முறையில் கருத்தாடினால் என்ன?

இதை அர்ச்சுனுக்கு சொல்லுங்கள். ஆரோக்கியமாக எப்படி கருத்தாடுவதென்று..............

சம்பந்தமில்லாமல் மூக்கை நுழைக்கிறேன் என்று நினைக்க வேண்டாம் .ஏனெனில் அவருடைய கருத்தை

இன்னொரு தடவை பாருங்கோ .இதற்கு ஆரோக்கியாமாக பதில் எழுதலாமா என்று ????

ஆரோக்கியம் = ஆரோக்கியம்

துன்பம் = துன்பம்

காதல் நீங்கள் எழுதிய கருத்து = நான் எழுதிய கருத்து :D [ உண்மையாக உங்களை நான் கொப்பி பண்ணவில்லை]

பாருங்கள் சபேஷ் இதைத்தான் உண்மை என்பது ....................... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அர்யுன் ஏதாவது சொன்னவுடன் "சோத்துப் பாசல்", "மாலைதீவு" என்று ஆரம்பிப்பதை விட்டு அவருடன் ஆரோக்கியமான முறையில் கருத்தாடினால் என்ன?

அப்படி என்றால் என்ன என்று தெரிந்தவர்களுடன் அப்படிதானே கருத்தாடுகிறார்கள்.

நீங்கள் யாழுக்கு புதுசா?

காதல் நீங்கள் எழுதிய கருத்து = நான் எழுதிய கருத்து :D [ உண்மையாக உங்களை நான் கொப்பி பண்ணவில்லை]

:lol: :lol:

நீங்கள் copy பண்ணியதாக நான் நினைக்கவில்லை. சில திரிகளில் நான் கருத்து எழுதி விட்டு பார்த்தால் என் கருத்து போல் ஏற்கனவே ஒருவர் எழுதியிருப்பார். :lol: அதை பல தடவை கண்டுள்ளேன்.

ஆனால் இதற்கு அனைவரினதும் கருத்தும் இது தான் அண்ணா. :lol::D

யாரை சனங்களையா? என்று அவர் சீண்டும் விதமாகத்தான் கேட்கிறார். ஆனால் இந்த இடத்தில் என்று இல்லை, அவர் எங்கு வந்து கருத்துச் சொன்னாலும் ஒரே விதமான பதில்தான் அவருக்கு வழங்கப்படுகிறது.

விடுதலைப் போராட்டம் மீது அவர் வைக்கின்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்வதை விடுத்து, அவர் என்றைக்கோ இணைந்திருந்த இயக்கம் என்ன செய்தது என்பதை எழுதுவதைத்தான் பலர் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இது அவரை எந்த விதத்திலாவது பாதிக்குமா என்பதில் எனக்கு உண்மையிலேயே சந்தேகமாக இருக்கிறது.

கொஞ்ச நேரத்திற்கு முன்னர் தமிழ்சூரியன் அண்ணாவின் திரி ஒன்றில் மிக ஆரோக்கியமான :lol: விதத்தில் ஒரு கருத்து வைத்திருந்தார். :wub: அதனை நிர்வாகத்தினர் அகற்றி விட்டனர். இல்லாவிட்டால் உங்களுக்கு link தந்து அவருக்கு அங்கு ஆலோசனை கூறுமாறு சொல்லியிருப்பன். :lol:

அங்கு அவர் விடுதலைப்போராட்டத்திலுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக கருத்துரைக்கவில்லை. :D

உங்கள் ஆலோசனை பிழை இல்லை. ஆனால் அவருக்கும் சேர்த்து அதனை கூறுங்கள் என்று தான் நாங்கள் கூறுகிறோம். :rolleyes:

Edited by காதல்

ஆகா அப்படியெல்லாம் நடந்ததா ....அது என்ன காதல் அப்படி அவர் கூறியிருந்தார்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்குத் தான் அவர்களின் இலக்குத் தெரியும்.

பயிற்சி பெற்ற ஒரு உண்மையான போராளிக்குத் தெரியும்

தான் எதற்காக ஆயுதம் ஏந்தினான் என்பது.

நாட்டின் விடுதலைக்காக ஏந்திய துப்பாக்கியை

விளையாட்டின் நிமித்தம் ஏந்த மறுத்த அந்த வீரர்களுக்கு

எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அர்ஜுன் அண்ணா

போராட்டத்தில் உங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும்

கருத்து முரண்பாடு இருப்பது ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் ஒரு சிங்களவன் அதுவும் தமிழர்களை மொத்தமாக

அழித்துவிடத் துடிக்கும் இனவாதிகளின் பிரதிநிதி

எங்கள் இனத்தின் விடுதலைக்காகப் போராடிய

வீரர்களை அவமதித்துக் கூறிய கருத்திலாவது நீங்கள்

தமிழர்களின் பக்கம் நிற்கலாம் தானே.

தமிழர்களின் பக்கம் நிற்காவிட்டாலும் சிங்களத்தை எதிர்த்தாவது

உங்கள் கருத்தை இடலாம் தானே

ஆகா அப்படியெல்லாம் நடந்ததா ....அது என்ன காதல் அப்படி அவர் கூறியிருந்தார்

இல்லை அண்ணா. மன்னியுங்கள். :( அகற்றப்பட்ட கருத்து என்ன என்று கூற விரும்பவில்லை. அது கள விதியை மீறும் செயல் என்று நினைக்கிறேன். :(

சொன்னால் என்னை யாழை விட்டு தடை செய்ய பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அது வாசியாகிவிடும். :lol::icon_idea:

அவர்களுக்குத் தான் அவர்களின் இலக்குத் தெரியும்.

பயிற்சி பெற்ற ஒரு உண்மையான போராளிக்குத் தெரியும்

தான் எதற்காக ஆயுதம் ஏந்தினான் என்பது.

நாட்டின் விடுதலைக்காக ஏந்திய துப்பாக்கியை

விளையாட்டின் நிமித்தம் ஏந்த மறுத்த அந்த வீரர்களுக்கு

எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அர்ஜுன் அண்ணா

போராட்டத்தில் உங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும்

கருத்து முரண்பாடு இருப்பது ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் ஒரு சிங்களவன் அதுவும் தமிழர்களை மொத்தமாக

அழித்துவிடத் துடிக்கும் இனவாதிகளின் பிரதிநிதி

எங்கள் இனத்தின் விடுதலைக்காகப் போராடிய

வீரர்களை அவமதித்துக் கூறிய கருத்திலாவது நீங்கள்

தமிழர்களின் பக்கம் நிற்கலாம் தானே.

தமிழர்களின் பக்கம் நிற்காவிட்டாலும் சிங்களத்தை எதிர்த்தாவது

உங்கள் கருத்தை இடலாம் தானே

உங்கள் கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன். நிச்சயம் நானும் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.

இக்கருத்துக்கும் நாளைக்கு தேடி வந்து பச்சை குத்துவன். :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

அர்யுன் ஏதாவது சொன்னவுடன் "சோத்துப் பாசல்", "மாலைதீவு" என்று ஆரம்பிப்பதை விட்டு அவருடன் ஆரோக்கியமான முறையில் கருத்தாடினால் என்ன?

பலதடவை நினைத்ததுண்டு அர்ஜுனின் கருத்தூட்டளுக்கு பதில் கருத்தூட்டல் இடுவத்தில்லை என்று அப்படி நினைத்தாலும் அவர் மிகவும் மோசமாக எமது விடுதலைப்போராட்டத்தையும் போராளிகளையும் மிகவும் கேவலமான முறையில் விமர்சித்து எழுதுகின்றார் அந்தவகையில் நானும் நேற்றுவரைக்கும் ஒரு முறை கூட அவர் சார்ந்த இயக்கத்தையோ சோத்துபாசல் என்றோ மாலைதீவு சென்று தோற்றத்தையோ எழுதியது கிடையாது இந்த திரியில் தேவையில்லாமல் விடுதலை இயக்கத்தை கேவலமாக எழுதியதன் மூலம் என்னையும் சோத்துபாசல் என எழுத வைத்துள்ளார் ஏனெனில் அவர் அவமானப்படுத்துவது எமக்காக போராடி மடிந்த மாவீரர்களை பற்றியதே என்பதினால் அவருக்கு இந்தமாதிரியான பின்னூட்டல்களே கிடைக்கும் மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் .

ஆனால் ஒரு சிங்களவன் அதுவும் தமிழர்களை மொத்தமாக

அழித்துவிடத் துடிக்கும் இனவாதிகளின் பிரதிநிதி

எங்கள் இனத்தின் விடுதலைக்காகப் போராடிய

வீரர்களை அவமதித்துக் கூறிய கருத்திலாவது நீங்கள்

தமிழர்களின் பக்கம் நிற்கலாம் தானே.

தமிழர்களின் பக்கம் நிற்காவிட்டாலும் சிங்களத்தை எதிர்த்தாவது

உங்கள் கருத்தை இடலாம் தானே

மிகவும் சரியான கருத்து நன்றி வாத்தியார்

அர்யுன் ஏதாவது சொன்னவுடன் "சோத்துப் பாசல்", "மாலைதீவு" என்று ஆரம்பிப்பதை விட்டு அவருடன் ஆரோக்கியமான முறையில் கருத்தாடினால் என்ன?

மணலில் நார் திரிக்க கேட்கின்றீர்கள் .

என்னை விடுங்கள் ,சம்பந்தர் ,சுமந்திரன் இவர்களையும் விட்டு வைக்கவில்லை .அவர்களுக்கு பிடிக்காவிட்டால் ஆள் சரி .பின்னி பெடலெடுத்து விடுவார்கள் .அதே நேரம் அவர்கள் மதிப்பவர்களை நாங்களும் கும்பிடவேண்டும் .இதைதான் இங்கு பலரும் எதிர்பார்க்கின்றார்கள் .பலருக்கு நடந்த விடயங்கள் பாதிக்கு மேல் தெரியாது .பலர் குடும்பத்தில் போராளிகளே இருந்ததில்லை.ஆனால் தர்ம அடி கொடுப்பதற்கு பின்னிற்பதில்லை .புலம் பெயர்ந்த நாள்தொடக்கம் கனேடிய ஊடகங்கள் அனைத்தும் ஓரளவு கேட்கின்றேன் .வாசிக்கின்றேன் .முகம் தெரியாமல் இதே பல்லவி .சிலரை எனக்கு தெரியும் அவர்கள் செயற்பாடும் தெரியும் .இவையெல்லாம் எனக்கு புதிதல்ல .

போராளிகள் அது எந்த இயக்கமேன்றாலும் அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைத்திருக்கின்றேன் .

சிங்கள அரசை நான் இணையத்தில் வந்து திட்டி நான் தேசியம் நேசிப்பவனாக காட்டத் தேவையில்லை.அவன் எதிரி அவன் அப்படித்தான் நடப்பான் ,இவ்வளவு கால போராட்டமே அதற்காததான் .

இங்கு நாங்கள் என்ன செய்யபோகின்றோம் ,என்ன செய்கின்றோம் என்பதுதான் கேள்விக்குரியது .

எமக்கான தீர்வை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் அதே நேரம் சர்வதேசம் என்ன சொல்லுகின்றது என்பதையும் கட்டாயம் கருத்தில் எடுக்க வேண்டும் .அப்படியான சிலரை சந்திக்கும் பட்சத்தில் நாம் எங்கு நிற்கின்றோம் என்பதை அறியமுடியும் .

உங்கள் பலமும் அரசியல் புலமும் என்ன என்பதை முள்ளிவாய்காலின் முன்னரான உங்கள் பதிவுகளை பார்த்தாலே புரிந்துகொள்ளலாம் .சொன்னது ,எழுதினது அத்தனையும் மறந்து ஒரு குத்துகரணத் துடன் வேறொரு படிக்கு தாவி விட்டீர்கள் .இரண்டிற்கும் உள்ள ஒரே ஒற்றுமை இரண்டுமே சாத்தியமில்லாத கனவு என்பதுதான் .இந்த கனவை உங்களை காணவைப்பவர்கள் அதே பேர்வழிகள் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை .

Edited by arjun

இனம் இனத்தோடு சேரும் என்பார்கள்!

நீதிக்காக போராடுபவர்கள் ஒன்றினைவர்!

அதுபோல தமிழின விரோதிகளும், விதாண்டாவாதிகளும் ஒன்றிணைவது ஆச்சரியமல்ல!

ஒன்றை ஆக்குவது கடினம்! பலரின் கடின உழைப்பு, விடா முயற்சி தேவைப்படும்!

ஒன்றை அழிப்பது மிக இலகு!! இரண்டு கயவர்கள் சேர்ந்தால் போதும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.