Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களின் கடைகளிற்கு சிங்களவர்கள் மலம் வீசி தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

news%20tamil.jpg

காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த முஸ்லிம் கடைகளுடைய பூட்டுக்களில் மனித மலம் பூசப்பட்டிருப்பதாகவும்,நாய்கள் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதிகளில் வீசப்பட்டிருப்பதுடன், நாய் இரத்தமும் அங்குள்ள கடைகள் மீது தெளிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிமிருந்த நிலையிலேயே இந்த அசிங்கம் நிறைந்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

இச்சம்பவங்களுக்கு சிங்கள பேரினவாதிகள் காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது. தம்மை சிங்கள தேசப்பற்றாளர்கள் எனக்கூறிக்கொள்ளும் சிலரே இவ்வாறான பாதகச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்திற்கெதிராக காலியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இனவாதச் செயற்பாடுகளை முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் யாழ் முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார். இதுதொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

http://www.eeladhesa...chten&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் இப்படியான செயல்களை நிறுத்தி ஐக்கிய இலங்கைக்குள் சகோதரர்களாக அனைவரும் வாழ வழிசெய்யவேண்டும்..! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய செயல்களை சிங்களவர் நிறுத்தி புத்தமும் இஸ்லாமும் என்னத்தை கற்று தந்ததோ அதன்படியே சிங்கவர்களும் முஸ்லிம்களும் ஐக்கிய ஸ்ரீலங்காவுக்குள் முஸ்லிம்களுடன் இணைந்து வாழ பழக வேண்டும் . :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களும் முஸ்லீம்களும் தங்களுக்குள் பிரிவேற்படுத்தச்செய்யும் இப்படியான விடையங்களைப் பொருட்படுத்தாது ஒற்றுமையுடன் வாழப்பழகிக்கொள்ளுதல்வேண்டும். முஸ்லீம்கள் தம்புள்ளைப் பள்ளிவாசல் தாக்கப்பட்டதையோ அன்றேல் வெறுஎந்தவிதமான எதிர்பினையுமோ பொருட்படுத்தாது சகோதரத்துவத்துடன் வாழப்பழகிக்கொள்ளல்வேண்டும்.

சிங்கள பௌத்த காட்டுமிராண்டிகள் தமிழின அழிப்புக்கு துணை நின்ற கயவர் கும்பலுக்கு வழங்கும் ராஜ மரியாதை.

அடிமேல் அடி அடிச்சால் அம்மியும் நகரும்.

இப்ப எல்லாம் ரிசாத் பதியுதீனே என்ன மாதிரி பேசப்பழகிவிட்டான்.

காந்தி, லிங்கன் சப்பாணி கட்டியிருந்து பாடம் கேட்கவேண்டிய நிலைமை.

[size=3]

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது

[/size]

[size=3]

கருடா சௌக்யமா

[/size]

[size=3]

யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்

[/size]

[size=3]

எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது

[/size]

[size=3]

அதில் அர்த்தம் உள்ளது!

[/size]

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும் உன்

நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும்கூட மிதிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் கடைகளுக்கு முன், நாயை வெட்டிப்போட்டு... அதன் இரத்தத்தை தெளித்த சிங்களச் சகோதரர்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும். இனியும்..... இடத்தைக் காலி பண்ண மறுத்தால், பன்றியை வெட்டி, இரத்தத்தை... தெளிக்கவும்.medium_2ba556b7c0b77cb69e95170bd4d48096.jpg

முஸ்லீம் கடைகளுக்கு முன், நாயை வெட்டிப்போட்டு... அதன் இரத்தத்தை தெளித்த சிங்களச் சகோதரர்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும். இனியும்..... இடத்தைக் காலி பண்ண மறுத்தால், பன்றியை வெட்டி, இரத்தத்தை... தெளிக்கவும்.medium_2ba556b7c0b77cb69e95170bd4d48096.jpg

எப்படித்தான் பன்றி ரத்தம் அடிச்சாலும் அதை நாய் ரத்தமென்று சொல்லுறாங்களோ?

ஒருவேளை ரொம்ப நல்லவங்களா இருப்பாங்களோ?

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் கடைகளுக்கு முன், நாயை வெட்டிப்போட்டு... அதன் இரத்தத்தை தெளித்த சிங்களச் சகோதரர்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும். இனியும்..... இடத்தைக் காலி பண்ண மறுத்தால், பன்றியை வெட்டி, இரத்தத்தை... தெளிக்கவும்.medium_2ba556b7c0b77cb69e95170bd4d48096.jpg

ஏனிந்தக்கொலை வெறி ராசா?

சபேசன் அழப்போறார். :lol:

இது நல்ல செய்தி - அவர்களுக்குள்ளே அடிபடட்டும். நாங்கள் ஒன்றும் செய்யத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித்தான் பன்றி ரத்தம் அடிச்சாலும் அதை நாய் ரத்தமென்று சொல்லுறாங்களோ?

ஒருவேளை ரொம்ப நல்லவங்களா இருப்பாங்களோ?

முஸ்லீம் கடைகளுக்கு என்பதால் நிச்சயம் பன்றி ரத்தம் தான் அடிப்பார்கள்.

அது தான் அவர்களுக்கு கோபத்தை உண்டு பண்ணும்.

ஆனாலும் நீங்கள் சொன்னதுபேபால் நன்றாக சமாளிக்கிறார்கள்.

தமிழரிடம் இல்லாத ஒன்று இது.......... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவ யென்னா செஞ்சிட்டான்னு இப்புடி குதிக்கிறீங்க????

சிங்களவ யென்னா செஞ்சிட்டான்னு இப்புடி குதிக்கிறீங்க????

எங்களால முடியாததை செய்திட்டானேண்டுதான்.

திரு. சபேசன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

1990 களில் அவ்ரோ.. மற்றும்.. எயார் லங்கா விமானங்கள் மூலம்.. மலக் குண்டு (மலப் பீப்பா குண்டு - அதில் நோய் தாக்க கிருமிகள் உள்ளடங்கி இருந்தன. அவை biological weapons ஆகவே அன்று பாவிக்கப்பட்டன. இதனை எல்லாம் எந்த நாடும் இன்று வரை தட்டிக்கேட்டதில்ல..!!!) போட்டு யாழ்ப்பாணத்தை தாக்கிய சிங்களவர்களுக்கு குண்டு போட வழிகாட்டியவர்களுக்கு இன்று.. சிங்களவன் மலக் கைக் குண்டு அடிக்கிறான். யார் யார் சிங்களவனுக்கு முண்டு கொடுத்து தமிழர்களை அழிக்க உதவிச்சினமோ... (தமிழ் துரோகிகள் உட்பட).. அவர்களுக்கு சிங்களவன் தான் யார் என்பதை நிச்சயம் கற்பிப்பான்..! இதெல்லாம் ஆரம்பம் தான். இன்னும் வரும் நல்ல நல்ல காட்சிகள்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம்கள் மிகவும் பொறுமை காக்க வேனும், என்னென்றால், அதுமட்டும்தான் உங்களால் இனி முடியும்.

.

ஜி.ஜி. பொன்னம்பழமோ இல்லை தந்தை செல்வாவோ தமிழர் உரிமைகளைக் கேட்க சற்றுப் பிந்தியிருந்தால், அதாவது தமிழர் பிரச்சனை முன்னிலைக்குப் போகாமல் இருந்திருந்தால், சிங்களவன் முஸ்லீம்களை இருந்த இடமே இல்லாமல் செய்திருப்பான். தமிழர் போராட்டத்தால் முஸ்லீம்கள் இவ்வளவு காலமும் சிங்களவனிடம் இருந்து தப்பிக் கொண்டார்கள்.

.

தமிழர் போராட்டத்தால் முஸ்லீம்கள் இவ்வளவு காலமும் சிங்களவனிடம் இருந்து தப்பிக் கொண்டார்கள்.

எவ்வளவு நாளைக்கு தான் நாங்கள் மட்டும் அடிவாங்கிறது. அவங்களும் கொஞ்சம் வாங்கட்டும் விடுங்களேன்.

அப்பத்தான வலி தெரியும். (வடிவேலு பாணியில் வாசிக்கவும்) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திரு. சபேசன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன். :lol::icon_idea:

அவர் தற்போது தளத்துக்கு போயிருப்பார்

எப்படியிருந்தது என்பதை அதை முகர்ந்தவர்களிடமே கேட்டு வருவார்.

அப்பொழுது தான் உண்மையான வாசனையை வெளியே கொண்டுவர முடியும்... :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

1900களின் ஆரம்பத்தில் முஸ்லீகளோடு வாதம் இழுத்து மோதிய குணம் கொண்டிருந்தனர் சிங்களவர். இதை 7, 8ம் ஆண்டு வரலாற்றுப் புத்தகத்தில் படித்த ஞாபகம். அதன் பிற்பாடு தமிழர் போராட்டம் வெடித்ததால் முஸ்லீம்கள் பிரச்சனை அவர்களோடு இல்லாது போய்விட்டது. இப்போது திரும்பவும் அவர்களோடு மோதுகின்றார்கள். இதற்கு என்ன சொல்வது.

ஆய்வுக்கட்டுரை பின்வருமாறு அமைய வாய்ப்பு இருக்கிறது.

gallej.jpg

நேற்றைய பெந்தர-எல்பிட்டிய தாக்குதல் பற்றி களத்தில் இருந்த மு**** சமூக போராளி ஒருவரிடம் வினாவிய போது (அவர் இணையத்தில் எழுதுபவர்),

இந்த தாக்குதலானது புஞ்சி பண்டா லொக்கு லியனகே தலைமையில் நான்கு குழுவாக செய்திருப்பதாக அறியபடுகிறது.

கதண்டோல பகுதியில் இருந்து B14 வீதி வழியாக கிழக்கு புறம் இருந்து ஒரு அணியும்,

குருந்துகதேகம பகுதியில் இருந்து மேற்குப்புறமாக ஒரு அணியும்,

பெந்தர -எல்பிட்டிய வீதியின் வடக்கு பக்கமாக இருந்து ஒரு அணியும்,

அவிட்டாவ- எல்பிட்டிய வீதியின் பக்கம் இருந்து வடகிழக்காக ஒரு அணியும்,

நள்ளிரவைத்தாண்டி அதிகாலை 1 மணி 36 நிமிடம் 26 செக்கனில் மு**** வர்த்தக நிலையங்களை நோக்கி ஒரே நேரத்தில் சிலந்தி வடிவில் தாக்குதல்களை தொடுத்திருந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு தேவையான வழங்கல்கள், முதல் நாள் இரவே பெறப்பட்டு, எல்பிட்டிய பாடசாலைக்கு அருகில் மறைத்து வைக்கபட்டிருந்தன.

கொடிதுவக்கு தலைமையிலான அவிட்டாவ அணி, முதல் தாக்குதலை தொடுக்க, கதண்டோல அணி தாக்குதல்களை முடித்து வைத்தன. தாக்குதல் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வழங்கல்கள், அணிகளிடையே பங்கிடபட்டு சரமாரியான தாக்குதல்கள் இடம்பெற்றதை நேரில் கண்ட ஒரு மு**** சமுக போராளி எங்களிடம் தெரிவித்தார்.

இப்படியான ஆயுதங்களை கொண்டு இவ்வாறன தாக்குதல்கள் இடம்பெறும் என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன் எழுத ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

- கள ஆய்வாளன்

பி.கு : இது போன்ற ஒரு எதிர்வு கூறலை ரி.பி.சி யை சேர்ந்த திரு ராமராஜும், திரு ஆனந்த சங்கரியும் சொல்லி இருந்தார்கள். எனவே மு****சமூகம் அவர்கள் இரண்டுபேரையும் போற்றி புகழவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

மேலே உள்ள படம், அந்த போராளி தொலைபேசியில் சொல்ல சொல்ல, நிறுத்தி நிறுத்தி நானே கீறிய படம். பின்னைய நாட்களில் இதை பார்த்து அந்த சமுக தளபதிகள் வியப்படையவும் கூடும்.

நிர்வாகிகளுக்கு,

இந்த ஆய்வுக்கட்டுரை பொருத்தமில்லை என்றால், கதை கதையாம் பகுதிக்கு மாற்றி விடுங்கள்

Edited by பகலவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.