Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சந்தோசமான செய்தி - உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்

Featured Replies

[size=4]பல நாடுகளிலும் மருத்துவ படிப்பை முடித்தவர்கள் மருத்துவ ஆராய்ச்சிகளிலும் (reserach scientist) ஈடுபடுவதுண்டு.[/size]

[size=4]சம்பளமும் நன்று, வாழ்க்கையும் நன்று. காரணம் எட்டு - நான்கு இல்லை ஒன்பது-ஐந்து மணிவரையான வேலையே.[/size]

  • Replies 201
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகனிற்க்கு என் வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா...

உங்கள் மகனுக்கு இன்னும் ஒரு தடவை வாழ்த்துகள் தமிழ் சிறி அண்ணா.

நன்றி, சுபேஸ் & வாத்தியார். :)

-----

ஆள் ஒரு விளையாட்டுப்பிள்ளை(இப்போதும் அவர் உடுப்பையும் நடப்பையும் பார்த்தால் பங் மாதிரி இருக்கும் )

-----

தொழிலையும், சேவையையும்,போலிவேசத்தையும்,வரட்டுக்கவுரவத்தையும் போட்டு குழப்பினால் உதுதான் சிலருடைய பதிலாகும் என்பதற்கு நல்ல உதாரணமான சிறப்புமிக்க பதில்............. :icon_mrgreen:

:D :D

அர்ஜூன் ஏற்கெனவே... நாசுக்காக,சொன்ன பின்....

நீங்க‌ இப்படிச் சொல்வதை... நக்கல், நளினமாக... எடுக்க மாட்டார், என்று நம்புகின்றேன் தமிழ்ச்சூரியன். :icon_idea:

உங்கள் மகன் தனது விருப்பமான துறையில் மென் மேலும் முன்னேற வாழ்த்துக்கள். அவரது எதிர்காலம் நன்றாக அமைய இறைவன் அருள் புரியட்டும்.

இனி வரும் காலங்களில் நீங்கள் ஜெனிலியா அன்ரியில் முழுக் கவனத்தையும் செலுத்தலாம். :D

வாழ்த்துக்கள் தமிழ்சிறி, உங்கள் மகனுக்கு எனது பாராட்டுக்கள். இந்தப்பெருமை எல்லாம் உங்கள் மனைவிக்கே....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறிக்கும் அவரது மனைவிக்கும் பாராட்டுக்கள்.இத்துடன் வேலை முடிந்ததென்று எண்ணாமல் அடுத்த இரண்டு வருடத்திற்கு மிகவும் அவதானமாக இருக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சிறித்தம்பி! வாழ்த்துக்கள்.சந்தோசம் :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு, சிறி அண்ணா

தமிழ்சிறி, உங்கள் மகனுக்கு எனது பாராட்டுக்கள். அவர் விரும்பியபடியே படிப்பு அமைந்தது மட்டுமின்றி, அவர் விரும்பிய பல்கலைக்கழகத்திற்கே அனுமதி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம். அதுசரி, அவருக்கு என்ன வாங்கிப் பரிசளித்தீர்கள்? :)

அவர் மகன் தன் மகனிற்க்கு அடிக்க ஒரு பெரிய பெல்ற்றாக இருக்கும். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இந்தத் திரியைப் பார்த்தேன்..

எனது வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள் விசுகு அண்ணா.. அதுபோல.. தமிழ்சிறி அண்ணை.. :icon_mrgreen: என் வாழ்த்துக்களையும் உங்கள் மகனுக்குச் சொல்லிவிடுங்கள்..!

டிஸ்கி: தமிழ்சிறி 16 வயதிலேயே கல்யாணம் கட்டிவிட்டதால் இன்று அவருக்கு வளர்ந்த மகன் உள்ளார்..! :icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எரிமலைக்கும், அவர்தம் பிள்ளைக்கும் எனது வாழ்த்துக்கள்..! அதுபோல சுபேசுக்கும் :icon_mrgreen: எனது வாழ்த்துக்கள்.. காதல் கத்தரிக்காய் எண்டு அலையாமல் ஒழுங்காப் படியப்பா தம்பி.. :D

தமிழச்சியின் உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்கள்..!!

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி சிறி அண்ணா, உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறியின் மகனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உங்கள் கனவை நனவாக்கிய உங்கள் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் [/size]

தற்போது தான் பார்த்தேன். நன்றி கறுப்பி.

எனது பிந்திய வாழ்த்துக்கள் விசுகு அண்ணா. தமிழீழ உணர்வையும் கல்வியையும் ஒன்றாகி ஊட்டி உள்ளீர்கள். நன்றிகள்.

தமிழருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்

தனக்கு தன் தகப்பனுக்கு இழைக்கப்பட்டதாகவே வளர்த்துள்ளேன்.

எவ்வாறு அவனது தகப்பன் தாய் உறவுகள் இவற்றால் துடித்தார்கள் துவண்டார்கள் என்பதை அவர்கள் கண்ணால் கண்டவர்கள்.

நிச்சயம் பலமான நிலையில் அவர்களது குரலுக்கு இவ்வுலகம் பதில் சொல்லவேண்டிவரும்.

ஆம் விசுகண்ணா...விரைவில்..நன்றி அண்ணா...ஆம் பிள்ளைகள் இங்கு பல்கலைக்கழகம் போகாவிட்டால் தறிகெட்டுவிடும் அவர்கள் வாழ்வு..

:)

நீங்கள் இடம் மாறுவது எனக்கு வருத்தமளித்தாலும்

உங்கள் எதிர்காலம்தான் முக்கியம். அதை காலதாமதப்படுத்திவிடாதீர்கள்.

போனது போனதுதான். மீண்டும் வராது. துலைத்த அனுபவத்தில் எழுதுகின்றேன். நானும் லண்டன் போகத்தான் பிரான்சுக்கு வந்தேன். முடிவு....................???

வாழ்த்துக்கள் விசுகு, சிறி அண்ணா

நன்றிகள் நந்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இந்தத் திரியைப் பார்த்தேன்..

எனது வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள் விசுகு அண்ணா.. அதுபோல.. தமிழ்சிறி அண்ணை.. :icon_mrgreen: என் வாழ்த்துக்களையும் உங்கள் மகனுக்குச் சொல்லிவிடுங்கள்..!

டிஸ்கி: தமிழ்சிறி 16 வயதிலேயே கல்யாணம் கட்டிவிட்டதால் இன்று அவருக்கு வளர்ந்த மகன் உள்ளார்..! :icon_mrgreen::icon_idea:

நன்றி இசை.

மூத்தவன் 3 வருடம் முடித்து பொறியியலாளருக்கான அத்தாட்சி எடுத்துவிட்டான்.

இனி master செய்கின்றான். 2 வருடப்படிப்பு. அதற்கு 9 மாதங்கள் வெளியில் வேலையும் படிப்பும் செய்தால் 11/2 வருடத்தில் படிப்பு முடிந்துவிடும். அதன் பின் கனடாவுக்குத்தான் அனுப்பவிருக்கின்றேன். தங்களதும் நிழலியதும் உதவி தேவைப்படலாம்.

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பல நாடுகளிலும் மருத்துவ படிப்பை முடித்தவர்கள் மருத்துவ ஆராய்ச்சிகளிலும் (reserach scientist) ஈடுபடுவதுண்டு.[/size]

[size=4]சம்பளமும் நன்று, வாழ்க்கையும் நன்று. காரணம் எட்டு - நான்கு இல்லை ஒன்பது-ஐந்து மணிவரையான வேலையே.[/size]

எனது இரண்டாவது மகன் விஞ்ஞான பாடத்திலேயே அதிக புள்ளிகள் பெற்றிருந்தார். எனக்கும் ஒன்றாவது மருத்துவராக வரணும் என்ற ஆசை. ஆனால்

பிரான்சில் மருத்துவப்படிப்பின் முதலாவது வருடத்தை இங்கு லாட்டரியில் எடுப்பதுபோல் ஒரு பல்கலைக்கழகத்தில் 3000 பிள்ளைகள் இருந்தால் அதில் 300 பேரைத்தான் எடுப்பார்கள். 301வதும் அடிபட்டுப்போகும். அவர்கள் தாதி வேலை மற்றும் பார்மசிப்படிப்புக்கு போகவேண்டியது தான். அந்தவகையில் எனக்கு ஆசையிருந்தாலும் அவன் வாசிக்கும் ரசனை குறைந்தவன் என்பதாலும் நாமாக தள்ளிவிட்டு அடிபட்டுப்போய்விட்டால் சோர்ந்து விடுவான் என்பதாலும் அவனது விருப்பத்துக்கே விட்டுவிட்டேன்.

தமையனுடன் கதைத்து அவன் படித்த பாடசாலைக்கருகிலேயே பல்கலைக்கழகமும் கிடைத்துவிட்டது.

இருந்தாலும் மருத்துவம் மனதுக்குள் உறுத்தியபடிதான் உள்ளது. இன்னொன்று இருக்கு. அதை தயார் படுத்துவோம்.

தற்போதைய இளைய சமூகம் வருந்தாமல் அதிக ஊதிபத்தை எடுக்க நினைத்தே மருத்துவத்தை உதறித்தள்ளுகிறது. 7 நாளும் 24 மணிநேரமும் வேலை என்பதை இனி வரும் சமூகம் நினைத்தே பார்க்காது.

Edited by விசுகு

எனது இரண்டாவது மகன் விஞ்ஞான பாடத்திலேயே அதிக புள்ளிகள் பெற்றிருந்தார். எனக்கும் ஒன்றாவது மருத்துவராக வரணும் என்ற ஆசை. ஆனால்

பிரான்சில் மருத்துவப்படிப்பின் முதலாவது வருடத்தை இங்கு லாட்டரியில் எடுப்பதுபோல் ஒரு பல்கலைக்கழகத்தில் 3000 பிள்ளைகள் இருந்தால் அதில் 300 பேரைத்தான் எடுப்பார்கள். 301வதும் அடிபட்டுப்போகும். அவர்கள் தாதி வேலை மற்றும் பார்மசிப்படிப்புக்கு போகவேண்டியது தான். அந்தவகையில் எனக்கு ஆசையிருந்தாலும் அவன் வாசிக்கும் ரசனை குறைந்தவன் என்பதாலும் நாமாக தள்ளிவிட்டு அடிபட்டுப்போய்விட்டால் சோர்ந்து விடுவான் என்பதாலும் அவனது விருப்பத்துக்கே விட்டுவிட்டேன்.

[size=4]எமது சமூகத்தில் உள்ள வைத்தியர்கள் இந்த துறை பற்றி அதில் உள்ள நன்மைகள் / தீமைகள் பற்றி மற்றும் எவ்வாறு எதற்கு எடுபடலாம் என்பன பற்றி ஊக்கம் தருவதில்லை. தமது பிள்ளைகளை மட்டும் வைத்தியர்கள் ஆக்குவதில் குறியாக உள்ளார்கள்.[/size]

[size=4]அடுத்து, பிள்ளைகளுக்கு ஆர்வம் வர பெற்றோர் அதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டும்:[/size]

[size=4]- சிறுவயதில் வைத்தியர் போன்று நடிக்கவைக்க அதற்கான விளையாட்டு உபகரணங்களை வேண்டி கொடுக்கலாம்[/size]

[size=4]- வைத்தியசாலைக்கு செல்லும் பொழுது சமூகத்தில் அவர்கள் ஆற்றும் பணி பற்றியும் அவர்களுக்கு உள்ள மரியாதை பற்றியும் கூறவேண்டும்[/size]

[size=4]- வின்ஞானத்தில் ஆர்வம் வர அது சம்பந்தமானவர்களுடன், பட்டறைகளில் இணைத்துவிடவேண்டும்[/size]

தமிழருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்

தனக்கு தன் தகப்பனுக்கு இழைக்கப்பட்டதாகவே வளர்த்துள்ளேன்.

எவ்வாறு அவனது தகப்பன் தாய் உறவுகள் இவற்றால் துடித்தார்கள் துவண்டார்கள் என்பதை அவர்கள் கண்ணால் கண்டவர்கள்.

நிச்சயம் பலமான நிலையில் அவர்களது குரலுக்கு இவ்வுலகம் பதில் சொல்லவேண்டிவரும்.

விசுகு அண்ணா, எனக்கு ஈழப்பற்று இருக்கிறதே தவிர எம் நாட்டை பற்றி எம் வரலாறு பற்றி பெரிதாக எதுவும் தெரியாது.

ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அனைத்தையும் ஊட்டி வளர்த்திருக்கிறீர்கள். அது சாதாரண விடயம் அல்ல. நிச்சயம் அதற்கு மீண்டும் என் பாராட்டுகள்.

அத்துடன் ஒரு மகனை நாட்டிற்கு போராட அனுப்பியிருந்தால் அவரின் மதிப்பு இன்னும் கோடி மடங்கு உயர்ந்திருக்கும் .

புலம் பெயர் போராட்டம் என்பது ஒருவகை காதில் பூ சுத்தல் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் ஒரு மகனை நாட்டிற்கு போராட அனுப்பியிருந்தால் அவரின் மதிப்பு இன்னும் கோடி மடங்கு உயர்ந்திருக்கும் .

புலம் பெயர் போராட்டம் என்பது ஒருவகை காதில் பூ சுத்தல் தான் .

எத்தனையோ பேர் பூ சுத்திதான் இருக்கிறார்கள் ஒருமுறை சுத்திவிட்டு அடித்த காசை கொண்டு ஓடிவிடுவார்கள்.

எங்களுக்கு இழப்பு என்றாலும் ஒரு நாள் வலிதான்.

முப்பது வருசமா மக்களுக்கு புல்லு புடுங்குறோம் என்று நீங்கள் எடுக்கும் மெகா சீரியலிலும் விட அது பெட்டர்.

அங்கே இப்ப புலியும் இல்லை எலியும் இல்லை...........

உங்களுடைய இரண்டு பிள்ளைகளை நாட்டுக்கு புல்லுபுடுங்க அனுப்பலாமே???

அவர்கள் பூ சுத்துகிறார்கள்.........

நீங்கள் சுத்தும் மெகா சீரியலை கொஞ்சம் முடிவுக்கு கொண்டுவந்தால். யாழ்களத்தில் உள்ள உறவுகள் என்றாலும் நிமதி அடையும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் வாழ்த்துக்கள் உங்கள் பிள்ளைகளுக்கு விசுகு அண்ணா & தமிழ் சிறி அண்ணா. :)

சிறியண்ணா .. ஜெனிலியாக்கு மன்றம் வைக்கும் போது என்னை பொருளாளாரா சேர்த்துகொள்ளுங்கப்பா..

காசு எண்ணலை என்றால் கை கடிக்கும்.. :rolleyes::lol: :lol: :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வாழ்த்துக்கள் உங்கள் பிள்ளைகளுக்கு விசுகு அண்ணா & தமிழ் சிறி அண்ணா. :)

எனது மகன் நாலாம் ஆண்டுக்கு போகின்றேன் அப்பா என்று சொன்ன அடுத்த செக்கன் நான் நினைத்தது உன்னைத்தான் தம்பி.

அத்துடன் ஒரு மகனை நாட்டிற்கு போராட அனுப்பியிருந்தால் அவரின் மதிப்பு இன்னும் கோடி மடங்கு உயர்ந்திருக்கும் .

புலம் பெயர் போராட்டம் என்பது ஒருவகை காதில் பூ சுத்தல் தான் .

நீங்கள் உங்களை வைத்து மற்றவரை மதிப்பிடாதீர்கள்.

தலைவரைச்சந்திக்க இங்கிருந்து மாணவர்கள் போனபோது எனது குடும்பத்திலிருந்தும் ஆட்களை அனுப்பியிருந்தேன். உங்களை மாதிரி ஆட்கள் சொன்ன கதையினூடாக சில பயங்கள் அவர்களிடமிருந்தன. தலைவரைச்சந்தித்தபோது அவர் சொன்னது.

தொடர்ந்து படியுங்கள்.

அந்த நாட்டுக்கும் தாயகத்துக்கும் பிரயோசனமாக இருங்கள் என்று.

தேவையென்றால் கொடுப்பதற்கு ஏதுவாகவே வளர்த்தேன். தற்போதும்.

"தேவையென்றால் கொடுப்பதற்கு ஏதுவாகவே வளர்த்தேன். தற்போதும்".

எமது போராட்டம் தோற்றதே வியாபாரிகளால்தான் என்பது முழு தமிழர்களும் உணர்ந்துவிட்டார்கள் .இனி உந்த வியாபாரம் எல்லாம் செல்லாது .

இந்த திரியில் வேண்டாம் வேறொரு திரியில் இது பற்றி விரிவாக எழுதவுள்ளேன் .

அத்துடன் ஒரு மகனை நாட்டிற்கு போராட அனுப்பியிருந்தால் அவரின் மதிப்பு இன்னும் கோடி மடங்கு உயர்ந்திருக்கும் .

புலம் பெயர் போராட்டம் என்பது ஒருவகை காதில் பூ சுத்தல் தான் .

புலம்பெயர் போராட்டம் என்று சொல்லி பலர் பூ சுத்துகிறார்கள் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் தேசியத்தை நேசிக்கும் மக்கள் நடத்தும் புலம்பெயர் போராட்டத்திற்கு நிச்சயம் காலம் பதில் சொல்ல வேண்டும்.

நாட்டில் போராட சென்றாலும் சர்வதேச அங்கீகாரம் இல்லாமல் தமிழீழம் கிடைக்காது. அந்த சர்வதேச அங்கீகாரத்தை நாம் பெறுவதற்கு புலம்பெயர் தேசத்தில் படித்து வளர்ந்த பிள்ளைகளின் உதவி நிச்சயம் தேவைப்படும். எம்மை விட அவர்களுக்கு பலம் உண்டு. இங்குள்ள எத்தனை பேரின் பிள்ளைகள் நன்றாக படித்து முன்னிலை வகிக்கிறார்கள்? அதில் எத்தனை பேர் தமிழீழப்பற்றுடன் இருக்கிறார்கள்? அந்த வகையில் விசுகு அண்ணாவையும் அவர் பிள்ளைகளையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

நேற்று என்பது முடிந்து விட்டது. இன்று என்ன தேவை, நாளை என்ன தேவை என்பதை நினைத்து பார்த்தால் தான் சிறிதளவு தூரமேன்றாலும் முன்னேற முடியும். அதற்கு தான் எம்மவர்கள் பலரின் ஒத்துழைப்பு கிடைக்குதில்லை. (நீங்கள் உட்பட).. நீங்கள் அனைவரும் நேற்றைய சிந்தனையாளர்கள்.

நீங்கள் புலிகளுக்கு எதிரியாக இருங்கள், பரவாயில்லை. ஆனால் தமிழீழ எதிர்ப்பாளராக இருக்காதீர்கள்.

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"தேவையென்றால் கொடுப்பதற்கு ஏதுவாகவே வளர்த்தேன். தற்போதும்".

எமது போராட்டம் தோற்றதே வியாபாரிகளால்தான் என்பது முழு தமிழர்களும் உணர்ந்துவிட்டார்கள் .இனி உந்த வியாபாரம் எல்லாம் செல்லாது .

இந்த திரியில் வேண்டாம் வேறொரு திரியில் இது பற்றி விரிவாக எழுதவுள்ளேன் .

உங்களது போராட்டம் எண்பதுகளிலேயே செத்துவிட்டது.

இதுவரை கொண்டு வந்தது யார் என்பதை உணருங்கள்

நீங்கள் சரியான பொறாமை பிடித்த ஆள்.

ஒரு பிள்ளை படித்து பாசான செய்தியைச்சொல்லும் திரிக்குள்ளும் உங்களது எதிரி பிரபாகரனுக்கு உதவியவர்களை வஞ்சம் பாடாமல் இருக்கமுடியவில்லை.

இந்தநிலையில் சர்வதேச மனிதாபிமானம் பற்றி வகுப்பெடுக்க பின்னிற்பதில்லை.

மனிசரா நீங்கள்??? :( :( :(

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.