Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சந்தோசமான செய்தி - உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்

Featured Replies

"தேவையென்றால் கொடுப்பதற்கு ஏதுவாகவே வளர்த்தேன். தற்போதும்".

எமது போராட்டம் தோற்றதே வியாபாரிகளால்தான் என்பது முழு தமிழர்களும் உணர்ந்துவிட்டார்கள் .இனி உந்த வியாபாரம் எல்லாம் செல்லாது .

இந்த திரியில் வேண்டாம் வேறொரு திரியில் இது பற்றி விரிவாக எழுதவுள்ளேன் .

முடியல என்னால முடியல ...............விசுகு அண்ணாவினதும்,தமிழ்சிறி அண்ணாவினதும் இனிய குழந்தைகளின் பெருமைகளையும், தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் எம் செல்வங்களின் திறமையையும்,மாண்பையும்,ஏளனம் செய்யும் உவரல்லாம் தமிழர்களை விழிப்பை பற்றி இன்னொரு திரியில் எழுதுவது முடியல...........

  • Replies 201
  • Views 13.1k
  • Created
  • Last Reply

"தேவையென்றால் கொடுப்பதற்கு ஏதுவாகவே வளர்த்தேன். தற்போதும்".

தமிழினம் இருக்கும் வரைக்கும் அதற்கு சேவைக்கு தேவை இருக்கு. இன்னமும் அவர்கள் தங்கள் பாதையில் தமிழுக்கும் இனத்துக்கும் தொண்டு செய்யலாம். அதை யாழில் ஒரு பந்தயமாக்காமலோ சவலாக எடுத்துக்கொள்ளமாலோ இருக்கவும் வேண்டும். தமிழுக்கு மட்டுமல்ல எந்தவகை சேவையும் பெருந்தன்மைக்குரியது. எந்தவகை சாதனையும் புகழுக்குரியது.

Edited by மல்லையூரான்

எனது வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள் விசுகு அண்ணா.. அதுபோல.. தமிழ்சிறி அண்ணை.. :icon_mrgreen: என் வாழ்த்துக்களையும் உங்கள் மகனுக்குச் சொல்லிவிடுங்கள்..!

[size=4]எமது சமூகத்தில் உள்ள வைத்தியர்கள் இந்த துறை பற்றி அதில் உள்ள நன்மைகள் / தீமைகள் பற்றி மற்றும் எவ்வாறு எதற்கு எடுபடலாம் என்பன பற்றி ஊக்கம் தருவதில்லை. [/size]

[size=5]நீங்கள் கேட்டால் தானே அவர்கள் சொல்ல! [/size]

நன்றி இசை.

மூத்தவன் 3 வருடம் முடித்து பொறியியலாளருக்கான அத்தாட்சி எடுத்துவிட்டான்.

இனி master செய்கின்றான். 2 வருடப்படிப்பு. அதற்கு 9 மாதங்கள் வெளியில் வேலையும் படிப்பும் செய்தால் [size=5]11/2 வருடத்தில் படிப்பு முடிந்துவிடும்[/size]. அதன் பின்[size=5]கனடாவுக்குத்தான் அனுப்பவிருக்கின்றேன்[/size]. தங்களதும் நிழலியதும் உதவி தேவைப்படலாம்.

[size=5]தேவையென்றால் கொடுப்பதற்கு ஏதுவாகவே வளர்த்தேன். தற்போதும். [/size]

[size=5]மகன் படித்து முடிந்ததும் தமிழ் பிரதேசத்திற்குச் சேவை செய்ய அனுப்பலாம் தானே!!!![/size]

எனது மகன் விரும்பிய துறையில் கல்வி கற்க, அனுமதி கிடைத்துள்ள செய்தியை... மகிழ்ச்சியுடன் யாழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன் :) .

அவர், ஆறு மருத்துவ‌ பல்கலைக்கழகங்களுக்கும், நான்கு பொறியியல் பல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பித்திருந்தார்.

நான்கு பொறியியல் பல்கலைக்கழகங்களும் இரண்டு வாரங்களுக்கு முன்பே... விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக பதிலளித்த போதும்... இவருக்கு, மருத்துவத் துறையில்தான்... ஆர்வம் இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை மகனின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மின்னஞ்சலும், சனிக்கிழமை தபால் மூலமாகவும் கடிதம் கிடைத்தது. அவர், முதலாவதாக விரும்பிய பல்கலைக்கழகத்திலிருந்து கடிதம் வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.

[size=5]மிக்க மகிழ்ச்சி டமிழ்!!![/size]

[size=5](அப்பாடா மகன், தகப்பன் மாதிரி வராதது திருமதி டமிழ் செய்த பாக்கியமே)[/size]

[size=4]உங்கள் கனவை நனவாக்கிய உங்கள் பிள்ளைகளுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள் ![/size]

[size=4]அவருக்கு வழிகாட்டிகளாக இருக்கும் உங்களுக்கும் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் !![/size][size=4] [/size]

[size=4][size=5]மிக்க மகிழ்ச்சி டமிழ்!!![/size][/size]

[size=4][size=5](அப்பாடா மகன், தகப்பன் மாதிரி வராதது திரு/[/size][/size][size=5]திரு[/size][size=4][size=5]மதி டமிழ் செய்த பாக்கியமே)[/size][/size][size=4] [/size]

[size=4]copy>paste[/size]

http://jvpnews.com/i...t_from=&ucat=1

God is Great!

[size=5]நீங்கள் கேட்டால் தானே அவர்கள் சொல்ல! [/size]

[size=4]கேட்காமலேயே செய்யவேண்டியவர்கள் அவர்கள். [/size]

[size=6]எமது சமூகத்தில் உள்ள வைத்தியர்கள் இந்த துறை பற்றி அதில் உள்ள நன்மைகள் / தீமைகள் பற்றி மற்றும் எவ்வாறு எதற்கு எடுபடலாம் என்பன பற்றி ஊக்கம் தருவதில்லை.[/size]

தமது பிள்ளைகளை மட்டும் வைத்தியர்கள் ஆக்குவதில் குறியாக உள்ளார்கள்.

அடுத்து, பிள்ளைகளுக்கு ஆர்வம் வர பெற்றோர் அதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டும்:

- சிறுவயதில் வைத்தியர் போன்று நடிக்கவைக்க அதற்கான விளையாட்டு உபகரணங்களை வேண்டி கொடுக்கலாம்

- வைத்தியசாலைக்கு செல்லும் பொழுது சமூகத்தில் அவர்கள் ஆற்றும் பணி பற்றியும் அவர்களுக்கு உள்ள மரியாதை பற்றியும் கூறவேண்டும்

- வின்ஞானத்தில் ஆர்வம் வர அது சம்பந்தமானவர்களுடன், பட்டறைகளில் இணைத்துவிடவேண்டும்

Edited by மல்லையூரான்

அத்துடன் ஒரு மகனை நாட்டிற்கு போராட அனுப்பியிருந்தால் அவரின் மதிப்பு இன்னும் கோடி மடங்கு உயர்ந்திருக்கும் .

புலம் பெயர் போராட்டம் என்பது ஒருவகை காதில் பூ சுத்தல் தான் .

எல்லோரும் ஊருக்குப் போய்த்தான் போராட வேண்டும் என்பதல்ல. வெளிநாடுகளில் இருந்தே எம் இளைய சமுதாயம் எம்மினத்தை மேம்படுத்த பலவழிகள் உள்ளன! எம் இளைய சமுதாயத்துக்கு அதை உணர்த்துபவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே!

  • கருத்துக்கள உறவுகள்

"தேவையென்றால் கொடுப்பதற்கு ஏதுவாகவே வளர்த்தேன். தற்போதும்".

எமது போராட்டம் தோற்றதே வியாபாரிகளால்தான் என்பது முழு தமிழர்களும் உணர்ந்துவிட்டார்கள் .இனி உந்த வியாபாரம் எல்லாம் செல்லாது .

இந்த திரியில் வேண்டாம் வேறொரு திரியில் இது பற்றி விரிவாக எழுதவுள்ளேன் .

இலங்கையில் நநடந்த போரைவைத்து விசுகு அண்ணா வியாபாரம் செய்தான தோற்ற பாட்டில்

வெறும் தனிமனித தாக்குதலை இந்த திரி திறந்ததில் இருந்தே இவர் செய்து வருகிறார்.

அது நிர்வாகத்தின் கண்ணுக்கு தெரியவில்லை.

நீங்கள் நிச்ச்சயம் வந்து தூக்குவீர்கள் என்று தெரிந்துதான் நீங்கள் தூக்கிய கருத்தை நான் பதிவிட்டேன்.

உங்கள் போலி நடுநிலைமை எங்கு இருக்கிறது? என்பதை இனியாவது கொஞ்சம் பிரிந்து கொள்ளலாம்.

இப்போதும் உங்களிடம் நேரிடையாகவே கேட்கிறேன்.

விரிவாக விரிக்க இவர் என்ன பரலோகத்தில் இருந்து அனைத்தையும் பார்த்த தேவ தூதனோ?

எதோ தனக்கு தெரிந்த அரைகுறை ஐதான் விரிக்க போகிறார்.

எதோ விரிவாக விரிக்கிறேன் என்று எழுதிவிட்டால் கொம்பு வந்துவிடும்...........

அதற்குள் கள விதிமுறைகளெல்லாம் விதிவில்லக்காகிடும்.............. தொடர்ந்து எந்த வாந்தியையும் எடுக்கலாம்.

நாங்கள் கேள்வி கேட்டால் மட்டும் தெய்வ குற்றம் உடனேயே துக்கவேனும்?

விரிக்கிறேன் விரிக்கிறேன் என்பதை இங்க களத்திற்கு வந்ததில் இருந்தே விரிக்கிறார்.

ஆனால் என்ன விரிச்சவர் என்பது இங்கு வாசிக்க தெரிந்த அனைவருக்கும் திறந்த உண்மை.

உங்களாலே முடிந்தால் போய் கிளியுங்கோ..

அடுத்தவனுக்கு தெரியும் நான் என்ன செய்கிறேன் என்பதும் என்ன செய்தோம் என்பதும். உங்களுக்கு படம் வரைஞ்சு பட்டம் பெற்றால் அது உழைத்த உழைப்பிற்கே வீண்.

மக்களுக்கு நல்லது செய்ய மனத்தால் நினைப்பவனுக்கு............... இன்னொருவனுடைய நல்ல மனம் நன்றாக தெரியும். தவறியும் அந்த மனதை நோகடிக்க மாட்டான்.

அதைதான் சேகுவரா சொன்னான். "அநியாயத்தை கண்டு நீ கொதித்தால் நானும் நீயும் தோழன் என்று" அங்கே இனம் காணாத ஒரு நட்பு நிலையே படரும்.

அடுத்தவனை தள்ளிவிட்டு அதை வைத்து சுய விமர்சனம் மட்டும் செய்து தாம் எதோ கொம்பு முளைத்த காவாலிகள் போல் கவடியாட முடியுமே தவிர. ஒன்றையும் புடுங்க முடியாது.

இபோதும் அதுதான் நடக்கிறது.............

முன்பு ஒரு தலைப்பில் தானே எழுதினார் பிள்ளைகள் எல்லாம் செற்றில் ஆனா பின்பு தான் நாட்டுக்கு போய் நாற்று நடுவாரம்.(அப்ப வயது அறுபதை தாண்டிவிடும் இஞ்சே அவிக்கேலாது ஏதும் அரைகுறையான இடத்துக்குபோனால்தான் கனடாவை நான்தான் கண்டுபுடிச்சனான் என்று அவிக்கலாம்)

இவையளிண்ட பிள்ளைகள் மட்டும் செற்றில் ஆகவேண்டும்.

விசுகண்ணாவின் பிள்ளைகள் கரும்புலியாய் போகவேண்டும்.

இங்கு இப்போது கருத்து எழுதும் யாபரும் மாவீரர் இல்லை போரில் இருந்து தள்ளி நின்றவர்கள்தான். அதற்காக அங்கே இறந்து போனவர்களை அவர்களை ஈன்றவர்களை நாம் பாராட்டவும் கூடாதா?

நாட்டுக்கு நான் சுயலவாதிதான்.

அதை சுட்டிகாட்ட உனக்கு எந்த அருகதையும் இல்லை.

நான் சுயநலவாதி மட்டும்தான்.

நீ?

நீ?

நீ?

நீ?

நீ?

நீ?

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு மீண்டும் பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள் தமிழ்சிறி, விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவத்துறைக்கு தெரிவான சிறியண்ணரின் மகனுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

அன்றாடம் படிப்பதை அன்றன்று தெளிவுற படிப்பதோடு.. மனப்பாடம் செய்ய வேண்டியவற்றை செய்து கொண்டு செய்முறை வகுப்புக்களில் நல்ல கவனம் செலுத்தினால் வெற்றி இலகு. குறிப்பாக clinical பாடங்களில் கூடிய அவதானமும் கவனமும் செலுத்த வேண்டும்.

ஏதோ என் அனுபவத்தில் இருந்து கொஞ்சத்தை சொல்லி இருக்கிறன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இயல்பில் தனித்தன்மை இருக்கும். அதன் வழியில் படிப்பதை அவர்களுக்கு ஏற்ற வகையில் இலகு படுத்திப் படித்துக் கொள்வதே சிறப்பு. பட்டம் பெற்ற பின்னும் பாவிக்க முடியும்.

நிச்சயம் முதல் பட்டத்தோடு தொடர்ந்து படித்து சிறந்த ஒரு வைத்தியராக வாழ்த்துகின்றேன். surgery படியுங்கோ எதிர்காலத்தில்.. மக்களுக்கு சேவையாற்ற நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசை.

மூத்தவன் 3 வருடம் முடித்து பொறியியலாளருக்கான அத்தாட்சி எடுத்துவிட்டான்.

இனி master செய்கின்றான். 2 வருடப்படிப்பு. அதற்கு 9 மாதங்கள் வெளியில் வேலையும் படிப்பும் செய்தால் 11/2 வருடத்தில் படிப்பு முடிந்துவிடும்.

அதன் பின் கனடாவுக்குத்தான் அனுப்பவிருக்கின்றேன். தங்களதும் நிழலியதும் உதவி தேவைப்படலாம்.

உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள்.

உங்கட மகன் என்ன பொறியலாளராக வந்துள்ளார் என்று சொல்லவே இல்ல..!

மேலும்.. உங்கள் மகனை இப்படியான உலக அங்கீகாரமுள்ள அமைப்புக்களில் அங்கத்துவம் எடுக்கச் சொல்லுங்கள்..

http://www.ieee.org/...ifications.html

http://www.theiet.org/

http://www.epc.ac.uk/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி உங்கள் மகனுக்கு வாழ்த்துகள்

விசுகு ipb.global.registerReputation( 'rep_post_788534', { domLikeStripId: 'like_post_788534', app: 'forums', type: 'pid', typeid: '788534' }, parseInt('0') );உங்கள் மகனுக்கும் வாழ்த்துகள

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகன் தனது விருப்பமான துறையில் மென் மேலும் முன்னேற வாழ்த்துக்கள். அவரது எதிர்காலம் நன்றாக அமைய இறைவன் அருள் புரியட்டும்.

இனி வரும் காலங்களில் நீங்கள் ஜெனிலியா அன்ரியில் முழுக் கவனத்தையும் செலுத்தலாம். :D

நன்றி தப்பிலி.ஜெனிலியா குட்டியை... அன்ரி, என்று சொல்லாதேங்கோ தப்பிலி, மனசுக்கு சங்கடமாய் இருக்கு. அவ குட்டிப் பொண்ணு. :lol:

வாழ்த்துக்கள் தமிழ்சிறி, உங்கள் மகனுக்கு எனது பாராட்டுக்கள். இந்தப்பெருமை எல்லாம் உங்கள் மனைவிக்கே....

நன்றி யாழ்க்கவி. மனைவிக்கு, எல்லாப் பெருமையையும்.... ஏன் கொடுக்கிறீர்கள். எனக்கு கொஞ்சமும் தரப்படாதா? அதுசரி, பெண்கள், பெண்களுக்குத் தான் சப்போட் பண்ணுவார்கள் போலை.... :lol:

தமிழ்சிறிக்கும் அவரது மனைவிக்கும் பாராட்டுக்கள்.இத்துடன் வேலை முடிந்ததென்று எண்ணாமல் அடுத்த இரண்டு வருடத்திற்கு மிகவும் அவதானமாக இருக்கவும்.

நன்றி ஈழப்பிரியன் :) . என்ன, காரணத்தால்.... அடுத்த இரண்டு வருடத்துக்கு அவதானமாக இருக்க வேண்டும்.

வணக்கம் சிறித்தம்பி! வாழ்த்துக்கள்.சந்தோசம் :)

நன்றி குமாரசாமி அண்ணா. :)

வாழ்த்துக்கள் விசுகு, சிறி அண்ணா

நன்றி நந்தன். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி, உங்கள் மகனுக்கு எனது பாராட்டுக்கள். அவர் விரும்பியபடியே படிப்பு அமைந்தது மட்டுமின்றி, அவர் விரும்பிய பல்கலைக்கழகத்திற்கே அனுமதி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம். அதுசரி, அவருக்கு என்ன வாங்கிப் பரிசளித்தீர்கள்? :)

இன்னும்... ஒரு பரிசும் கொடுக்கவில்லை தமிழச்சி. ஏற்கெனவே.... அவ்வப்போது, முக்கிய‌வற்றை வாங்கிக் கொடுத்துள்ளேன்.

வேலையிடத்து நண்பர் ஒருவர் கார் வாங்கிக் கொடுக்கும் படி சொன்னார்.

அது, சொத்தச் செலவில்... சூனியம் வைத்த மாதிரி இருக்கும் என்று.... நான், மறுத்து விட்டேன்.

என்ன... கொடுக்கலாம் என்று, நீங்கள் கூறுங்களேன்... தமிழச்சி.

அவர் மகன் தன் மகனிற்க்கு அடிக்க ஒரு பெரிய பெல்ற்றாக இருக்கும். :lol:

அபாண்டமாய்... பழி சுமத்தாதேங்கோ, நெருப்பு நீலமேகம், நான் பாவம் :rolleyes: .

இன்றுதான் இந்தத் திரியைப் பார்த்தேன்..

எனது வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள் விசுகு அண்ணா.. அதுபோல.. தமிழ்சிறி அண்ணை.. :icon_mrgreen: என் வாழ்த்துக்களையும் உங்கள் மகனுக்குச் சொல்லிவிடுங்கள்..!

டிஸ்கி: தமிழ்சிறி 16 வயதிலேயே கல்யாணம் கட்டிவிட்டதால் இன்று அவருக்கு வளர்ந்த மகன் உள்ளார்..! :icon_mrgreen::icon_idea:

இசை, என்னை... அண்ணா என்று சொல்வதை, என்னால்... தாங்க‌ முடியவில்லை :lol: .

சரியாகச் சொன்னீர்கள். நான், சிறிய வயதில் கலியாணம் கட்டினபடியால்.... பெரிய வயதில் மகன் உள்ளார். லொள்,லொள்... :lol:

உங்கள் வாழ்த்துக்களுக்கு, நன்றி இசை.

மிக்க மகிழ்ச்சி சிறி அண்ணா, உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்

நன்றி தும்பளையான். :)

தமிழ்சிறியின் மகனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்

உங்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி ரதி. :)

Edited by தமிழ் சிறி

வேலையிடத்து நண்பர் ஒருவர் கார் வாங்கிக் கொடுக்கும் படி சொன்னார்.

அது, சொத்தச் செலவில்... சூனியம் வைத்த மாதிரி இருக்கும் என்று.... நான், மறுத்து விட்டேன்.

எனக்குத் தெரிந்தவர்களின் ஆண் பிள்ளைகளுக்கு இது நடந்துள்ளது. காரே அவர்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வாழ்த்துக்கள் உங்கள் பிள்ளைகளுக்கு விசுகு அண்ணா & தமிழ் சிறி அண்ணா.

சிறியண்ணா .. ஜெனிலியாக்கு மன்றம் வைக்கும் போது என்னை பொருளாளாரா சேர்த்துகொள்ளுங்கப்பா..

காசு எண்ணலை என்றால் கை கடிக்கும்..

உறவு, உறவு... என்றாலும், பறியிலை... கை வைக்காதேங்கோ... ஜீவா.

பொருளாளர் பதவிக்கு.... இளையதளபதி ஜுனியர் தமிழ்சிறி தான்... என்று, ஏற்கெனவே... ஜெனிலியா ரசிகர்மன்ற உறுப்பினர்கள் முடிவு எடுத்து விட்டார்கள். :icon_idea:

[size=5]மிக்க மகிழ்ச்சி டமிழ்!!![/size]

[size=5](அப்பாடா மகன், தகப்பன் மாதிரி வராதது திருமதி டமிழ் செய்த பாக்கியமே)[/size]

அதெண்டால்... உண்மை அலை.

ஆனால்.. திருமதி டமிழின் கணவன், அவ்வளவு கெட்டவன் அல்ல. :rolleyes:

விசுகு அண்ணாவுக்கும் தமிழ்சிறி அண்ணாவுக்கும், உங்கள் பிள்ளைகளின் வெற்றிக்காக மனமார பாராட்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினம் இருக்கும் வரைக்கும் அதற்கு சேவைக்கு தேவை இருக்கு. இன்னமும் அவர்கள் தங்கள் பாதையில் தமிழுக்கும் இனத்துக்கும் தொண்டு செய்யலாம். அதை யாழில் ஒரு பந்தயமாக்காமலோ சவலாக எடுத்துக்கொள்ளமாலோ இருக்கவும் வேண்டும்.

தமிழுக்கு மட்டுமல்ல எந்தவகை சேவையும் பெருந்தன்மைக்குரியது. எந்தவகை சாதனையும் புகழுக்குரியது.

உங்கள் எழுத்தில் பதிந்திருக்கும் உண்மை மிகவும் தேவையானது.

புலம் பெயர் பெற்றோருக்கு இருக்கும் பெரும் இடைஞ்சல்களை இங்கு எழுதுவோர் உணர்வார்போல் தெரியவில்லை.

அந்த இடைஞ்சல்கள்

பாரதூரமான தனிமனித சுதந்திர இடவெளிகள்

மிகவும் வித்தியாசமான கலாச்சார பழக்கவழக்கங்கள்

ஏன் எமது இனத்தின் துர்நடத்தைகள்..........................

இவற்றுக்குள் எமது பிள்ளைகளை தாயக உணர்வுடன் தமிழன் என்ற நினைப்புடன் சர்வதேசத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு இனத்தின் விழுது என்ற ஆதங்கத்துடன் வளர்த்து எடுப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.

அதை செய்ததையே நான் புலம் பெயர் தமிழனின் ஆகக்குறைந்த கடமையாக தற்போது உணர்கின்றேன்.

ஒவ்வொரு புலம்பெயர் தமிழனின் வீட்டிலும் இந்த உணர்வை ஏற்படுத்துதலே அடுத்த அடுத்த சந்ததிக்கான பாய்ச்சுதலாக அமையும். இது ஒவ்வொரு புலம்பெயர் தமிழரது கடமையாகும்.

ஒரு கரும்புலி தன் உயிரைக்கொடுத்து செய்ய முடியாததை இங்கிருந்து ஒரு துறை நிபுணர் எழுதும் ஒரு கடிதம் செய்யமுடியும். அதற்குத்தேவை தன் இனத்துக்கு நடந்த கொடுமையை அவர் உணர்ந்திருத்தலே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள் விசுகு அண்ணா.. அதுபோல.. தமிழ்சிறி அண்ணை.. :icon_mrgreen: என் வாழ்த்துக்களையும் உங்கள் மகனுக்குச் சொல்லிவிடுங்கள்..!

நன்றி குண்டன்.

எனக்கு புரியவேண்டும் என்பதற்காக வெட்டி ஒட்டினாலும் அதற்காக மேலும் நன்றிகள் :D :D

name='அலைமகள்' timestamp='1344995486' post='788342']

[size=5]மகன் படித்து முடிந்ததும் தமிழ் பிரதேசத்திற்குச் சேவை செய்ய அனுப்பலாம் தானே!!!![/size]

உங்கள் ஆதங்கம்தான் எனக்கும்.

என்ன செய்வது? எல்லாவற்றையும் இழந்துவிட்டோமே.

அது இருந்தால் நிச்சயம் போயிருப்பான்.

இப்பொழுதும் சிறிது காலத்தில் நிச்சயம் போவான்.

name='BLUE BIRD' timestamp='1344996668' post='788345']

[size=4]உங்கள் கனவை நனவாக்கிய உங்கள் பிள்ளைகளுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள் ![/size]

[size=4]அவருக்கு வழிகாட்டிகளாக இருக்கும் உங்களுக்கும் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் !![/size]

[size=4][size=5]மிக்க மகிழ்ச்சி டமிழ்!!![/size][/size]

[size=4][size=5](அப்பாடா மகன், தகப்பன் மாதிரி வராதது திரு/[/size][/size][size=5]திரு[/size][size=4][size=5]மதி டமிழ் செய்த பாக்கியமே)[/size][/size]

[size=4]copy>paste[/size]

http://jvpnews.com/i....t_from=&ucat=1

God is Great!

நன்றி நீலப்பறவை

எல்லோரும் ஊருக்குப் போய்த்தான் போராட வேண்டும் என்பதல்ல.

வெளிநாடுகளில் இருந்தே எம் இளைய சமுதாயம் எம்மினத்தை மேம்படுத்த பலவழிகள் உள்ளன!

எம் இளைய சமுதாயத்துக்கு அதை உணர்த்துபவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே!

எனது இனத்துக்கு ஏற்பட்ட கொடுமையை

சர்வதேசத்தால் செய்யப்பட்ட வஞ்சனையை என் பூட்டனுக்கும் சொல்லியே சாவேன் என்ற நிலையே எனது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நநடந்த போரைவைத்து விசுகு அண்ணா வியாபாரம் செய்தான தோற்ற பாட்டில்

வெறும் தனிமனித தாக்குதலை இந்த திரி திறந்ததில் இருந்தே இவர் செய்து வருகிறார்.

நீ?

நீ?

நீ?

நீ?

நீ?

நீ?

நன்றி தங்கள் நேரத்திற்கும் கருத்துக்கும் மருதங்கேணி.

கேள்விகள் பல.

பதில்தான் இல்லை.

உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள்.

உங்கட மகன் என்ன பொறியலாளராக வந்துள்ளார் என்று சொல்லவே இல்ல..!

மேலும்.. உங்கள் மகனை இப்படியான உலக அங்கீகாரமுள்ள அமைப்புக்களில் அங்கத்துவம் எடுக்கச் சொல்லுங்கள்..

http://www.ieee.org/...ifications.html

http://www.theiet.org/

http://www.epc.ac.uk/

கணணிப்பொறியியலாளர்.

நீங்கள் தந்த இடங்களை அப்படியே அவருக்கு அனுப்பி யார் தந்தது என்றும் சொல்லியுள்ளேன்.

நன்றி தம்பி. நேரத்திற்கும் அன்புக்கும்.

தமிழ்சிறி உங்கள் மகனுக்கு வாழ்த்துகள்

விசுகு ipb.global.registerReputation( 'rep_post_788534', { domLikeStripId: 'like_post_788534', app: 'forums', type: 'pid', typeid: '788534' }, parseInt('0') );உங்கள் மகனுக்கும் வாழ்த்துகள

நன்றி உடையார்.

கீழே என்ன பதிந்தீர்கள் என்பதை மீண்டும் இணைக்கமுடியுமாயின் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தமிழ் அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.