Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களப் பதக்கம் வெல்லும் உறவு யார் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 27 .07 .2012 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 12 .08 . 2012 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை வரை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களை

முன்னிட்டுக் கள உறவுகளுக்கிடையில் ஒரு போட்டி நிகழ்ச்சி.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி(லண்டன் நேரம் ) வரை உங்கள் பதில்களை பகிர்ந்து கொள்ளலாம்.

வெற்றி பெரும் முதல்மூன்று கள உறவுகள் முறையே தங்க ,வெள்ளி, பித்தளைப்

பதக்கங்கள் அளித்துக் கௌரவிக்கப்படுவார்கள் . (எழுத்தில் மட்டுமே)

ஆனால் 100 புள்ளிகளில் 95 புள்ளிகளுக்கு மேல் பெற்று முதலாவதாக வரும் கள உறவிற்கு உண்மையான யாழ் கள சின்னம் பொறிக்கப்பட்ட 100 அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கப்பதக்கம் பரிசாக அளிக்கப்படும்.

கள உறவுகள் அளித்த பதில்கள் மேலதிகமாகத் திருத்தப்படக் கூடாது.

அப்படித் திருத்தம் செய்பவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

கேள்விகள்.

1 . நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல்

பத்து இடத்தைப் பிடிக்கும் நாடுகள் எவை? (புள்ளிகள் 10 சரியான ஒவ்வொரு நாடுகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்)

2 .அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

4 .அதிக பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

5 .அமேரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

6 .ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

7 .இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

8 .சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

10 .அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

11 .பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

12 .ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

13 .நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

14 .கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

(கேள்வி 5 முதல் 14 வரைக்கும் சரியான விடைக்கு 7 புள்ளிகள்

1 -5 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 6 புள்ளிகள்

6 -15 வித்தியாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 5 புள்ளிகள்

16 -20 வித்தியாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 3 புள்ளிகள்

21 - 30 வித்தியாசத்தில் அளிக்கப்படும் பதில்களுக்கு 1 புள்ளி )

15 . புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்?

(சரியான விடைக்கு 3 புள்ளிகள்

1 -5 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 2 புள்ளிகள்

6 -10 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 1 புள்ளி)

16 . எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிக

புதிய சாதனைகளைப் படைப்பார்கள்? (சரியான பதிலுக்கு 3 புள்ளிகள்)

17 . அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது?

(சரியான பதிலுக்கு 5 புள்ளிகள்)

(மொத்தப் புள்ளிகள் 100 )

கள உறவுகளின் ஆதரவிற்கு நன்றிகள்.

யாழ்களப் பதக்கம் வெல்லும் உறவு யார் ?

  • Replies 165
  • Views 9.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார், நானும் கலந்து கொள்கின்றேன். :)

[size=4]1 . நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல் [/size][size=4]பத்து இடத்தைப் பிடிக்கும் நாடுகள் எவை? (புள்ளிகள் 10 சரியான ஒவ்வொரு நாடுகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்)[/size]

[size=4]
1.1 சீனா
[/size]

[size=1]

[size=4]
1.2 அமேரிக்கா
[/size][/size]

[size=1]

[size=4]
1.3 பிரித்தானியா
[/size][/size]

[size=1]

[size=4]
1.4
உருசியா[/size][/size]

[size=1]

[size=4]1.5 ஜெர்மனி [/size][/size]

[size=1]

[size=4]
1.6 அவுஸ்திரேலியா
[/size][/size]

[size=1]

[size=4]
1.7 தென் கொரியா
[/size][/size]

[size=1]

[size=4]
1.8 ஜப்பான்
[/size][/size]

[size=1]

[size=4]
1.9 இத்தாலி
[/size][/size]

[size=1]

[size=4]
1.10 பிரான்ஸ்
[/size][/size]

[size=4]2 .அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்): [/size] சீனா

[size=4]3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்): [/size] [size=4]அமெரிக்கா[/size]

[size=4]4 .அதிக பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்) : [/size][size=4]பிரித்தானியா [/size]

[size=4]5 .அமேரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5]112[/size][/size]

[size=4]6 .ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5]66[/size][/size]

[size=4]7 .இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5]69[/size][/size]

[size=4]8 .சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5] 116[/size][/size]

[size=4]9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5]58[/size][/size]

[size=4]10 .அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5]50[/size][/size]

[size=4]11 .பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5]38[/size][/size]

[size=4]12 .ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [/size] [size=5]27[/size]

[size=4]13 .நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5]15[/size][/size]

[size=4]14 .கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?[size=5] 14[/size][/size]

[size=4](கேள்வி 5 முதல் 14 வரைக்கும் சரியான விடைக்கு 7 புள்ளிகள்[/size]

[size=4]1 -5 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 6 புள்ளிகள்[/size]

[size=4]6 -15 வித்தியாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 5 புள்ளிகள்[/size]

[size=4]16 -20 வித்தியாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 3 புள்ளிகள்[/size]

[size=4]21 - 30 வித்தியாசத்தில் அளிக்கப்படும் பதில்களுக்கு 1 புள்ளி )[/size]

[size=4]15 . புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்? -[size=5] [/size][/size][size=5]ஐந்து (5) [/size]

[size=4](சரியான விடைக்கு 3 புள்ளிகள்[/size]

[size=4]1 -5 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 2 புள்ளிகள்[/size]

[size=4]6 -10 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 1 புள்ளி)[/size]

[size=4]16 . எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிக[/size]

[size=4]புதிய சாதனைகளைப் படைப்பார்கள்? (சரியான பதிலுக்கு 3 புள்ளிகள்) : [/size][size=5]அமெரிக்கா [/size]

[size=4]17 . அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது? [/size][size=5]சீனா [/size]

[size=4](சரியான பதிலுக்கு 5 புள்ளிகள்)[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1 . நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல்

பத்து இடத்தைப் பிடிக்கும் நாடுகள் எவை?

1. சீனா

2.அமெரிக்கா

3.ரஸ்யா

4.பிரித்தானியா

5.ஜேர்மனி

6.அவுஸ்ரேலியா

7.தென்கொரியா

8.ஜப்பான்

9.இத்தாலி

10.பிரான்ஸ்

2 .அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

சீனா

3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

அமெரிக்கா

4 .அதிக பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

ரஸ்யா

5 .அமேரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

112

6 .ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

72

7 .இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

48

8 .சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

119

9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

44

10 .அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

46

11 .பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

40

12 .ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

26

13 .நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

18

14 .கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

16

15 . புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்?

7

16 . எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிக

புதிய சாதனைகளைப் படைப்பார்கள்?

அமெரிக்கா

17 . அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது?

சீனா

[size=4]1 . நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல் [/size][size=4]பத்து இடத்தைப் பிடிக்கும் நாடுகள் எவை? (புள்ளிகள் 10 சரியான ஒவ்வொரு நாடுகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்)[/size]

[size=4]
1.1
[/size]
[size=1][size=4]
அமேரிக்கா
[/size][/size]

[size=1][size=4]
1.2
[/size][/size]
[size=4]
சீனா
[/size]
[size=1][size=4]
[/size][/size]

[size=1]
[size=1][size=4]
1.3
[/size][/size]
[/size]
[size=1]
[size=1]
[size=1][size=4]உருசியா[/size][/size]
[/size]
[/size]

[size=1]
[size=1]
[size=1][size=4]
1.4
[/size][/size]
[/size]
[/size]
[size=1]
[size=1][size=4]
பிரித்தானியா
[/size][/size]
[/size]

[size=1]
[size=1]
[size=1]
[size=1][size=4]1.5 [/size][/size]
[/size]
[/size]
[/size]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1][size=4]
அவுஸ்திரேலியா
[/size][/size]
[/size]
[/size]
[/size]
[/size]

[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1][size=4]
1.6
[/size][/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[size=1]
[size=1]
[size=1]
[size=1][size=4]ஜெர்மனி[/size][/size]
[/size]
[/size]
[/size]

[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1][size=4]
1.7
[/size][/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1][size=4]
பிரான்ஸ்
[/size][/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]

[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1][size=4]
1.8
[/size][/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1][size=4]
தென் கொரியா
[/size][/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]

[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1][size=4]
1.9
[/size][/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1][size=4]
ஜப்பான்
[/size][/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]

[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1][size=4]
1.10
[/size][/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1]
[size=1][size=4]
இத்தாலி
[/size][/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]

[size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=4]2 .அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்): [/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=4]அமெரிக்கா[/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size]

[size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=4]3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்): [/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][size=4]சீனா[/size]

[size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=4]4 .அதிக பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்) : [/size][size=4]ருசியா [/size]

[size=4]5 .அமேரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5]110[/size][/size]

[size=4]6 .ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5]60[/size][/size]

[size=4]7 .இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5]58[/size][/size]

[size=4]8 .சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5] 108[/size][/size]

[size=4]9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5]40[/size][/size]

[size=4]10 .அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5]43[/size][/size]

[size=4]11 .பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5]38[/size][/size]

[size=4]12 .ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [/size] [size=5]23[/size]

[size=4]13 .நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? [size=5]13[/size][/size]

[size=4]14 .கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?[size=5] 12[/size][/size]

[size=4](கேள்வி 5 முதல் 14 வரைக்கும் சரியான விடைக்கு 7 புள்ளிகள்[/size]

[size=4]1 -5 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 6 புள்ளிகள்[/size]

[size=4]6 -15 வித்தியாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 5 புள்ளிகள்[/size]

[size=4]16 -20 வித்தியாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 3 புள்ளிகள்[/size]

[size=4]21 - 30 வித்தியாசத்தில் அளிக்கப்படும் பதில்களுக்கு 1 புள்ளி )[/size]

[size=4]15 . புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்? -[size=5] [/size][/size][size=5]7 [/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=4]சாதனைகள் [/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=1][size=5] [/size]

[size=4](சரியான விடைக்கு 3 புள்ளிகள்[/size]

[size=4]1 -5 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 2 புள்ளிகள்[/size]

[size=4]6 -10 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 1 புள்ளி)[/size]

[size=4]16 . எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிக[/size]

[size=4]புதிய சாதனைகளைப் படைப்பார்கள்? (சரியான பதிலுக்கு 3 புள்ளிகள்) : [/size][size=5]அமெரிக்கா *.. (edit)[/size]

[size=4]17 . அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது? [/size][size=5]சீனா [/size]

[size=4](சரியான பதிலுக்கு 5 புள்ளிகள்)[/size] [/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size]

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள்.

1 . நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல்

பத்து இடத்தைப் பிடிக்கும் நாடுகள் எவை?

1.1 சீனா.

1.2 அமெரிக்கா.

1.3 பிரித்தானியா.

1.4 ரஸ்யா.

1.5 ஜேர்மனி.

1.6 அவுஸ்திரேலியா.

1.7 தென் கொரியா.

1.8 ஜப்பான்.

1.9 பிரான்ஸ்.

1.10 இத்தாலி.

2 .அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது?

அமெரிக்கா

3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது?

சீனா.

4 .அதிக பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாக வரும் நாடு எது?

ரஸ்யா.

5 .அமேரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

105

6 .ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

75

7 .இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

55

8 .சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

99

9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

45

10 .அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

42

11 .பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

40

12 .ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

25

13 .நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

15

14 .கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

20

15 . புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்?

6

16 . எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிக

புதிய சாதனைகளைப் படைப்பார்கள்?

அமெரிக்கா

17 . அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது?

சீனா.~(பிழை திருத்தப்பட்டது)~

-----------

யாழ்களப் பதக்கம் வெல்லும் உறவு யார் ?

தமிழ் சிறி. :D:lol::icon_idea:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்ட அகூதா , ஜீவா, அபராஜிதன், தமிழ் சிறி அண்ணா

மற்றும் கலந்து கொள்ள இருக்கும் தமிழரசுக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான போட்டியை ஆரம்பித்து வைத்த வாத்தியாருக்கு நன்றிகள்.. :D

அதுசரி ஒலிம்பிக்கில் மொத்த பதக்கங்கள் எத்தனை? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான போட்டியை ஆரம்பித்து வைத்த வாத்தியாருக்கு நன்றிகள்.. :D

அதுசரி ஒலிம்பிக்கில் மொத்த பதக்கங்கள் எத்தனை? :rolleyes:

2008 ம் ஆண்டு நிலவரத்தின் படி 302 தங்கம், 302 வெள்ளி, 353 பித்தளைப் பதக்கங்கள் கொடுக்கப்பட்டது.

மல்யுத்தம், பொக்சிங் போன்ற விளையாட்டுக்களுக்கு இரண்டு பித்தளைப் பதக்கங்கள் கொடுப்பார்கள்.

இசை, யாழ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெற முயற்சிக்கவில்லையா? :D

  • கருத்துக்கள உறவுகள்

1 . நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல்

பத்து இடத்தைப் பிடிக்கும் நாடுகள் எவை?

1.அமெரிக்கா

2.சீனா

3.ரஸ்யா

4.பிரித்தானியா

5.ஜேர்மனி

6.பிரான்ஸ்

7.இத்தாலி

8.யப்பான்

9.தென்கொரியா

10.அவுஸ்திரேலியா

2 .அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது?

அமெரிக்கா

3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

சீனா

4 .அதிக பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

ரஸ்யா

5 .அமேரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

111

6 .ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

76

7 .இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

63

8 .சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

85

9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

50

10 .அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

42

11 .பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

41

12 .ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

28

13 .நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

18

14 .கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

18

15 . புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்?

20

16 . எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிக

புதிய சாதனைகளைப் படைப்பார்கள்?

ஜமேக்கா

17 . அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது?

சீனா - 40 தங்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான போட்டியை ஆரம்பித்து வைத்த வாத்தியாருக்கு நன்றிகள்.. :D

அதுசரி ஒலிம்பிக்கில் மொத்த பதக்கங்கள் எத்தனை? :rolleyes:

மொத்தமாக 26 பிரிவுகளாக 302 விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

வெற்றி பெறும் 906 வீரர்களுக்கும் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம்(பித்தளை)பதக்கங்கள் அளிக்கப்படும்.

இருவருக்கு தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் அளிக்கப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு.

இருவர் மூன்றாவது இடத்திற்கு வரும்போது வெண்கலப்பதக்கங்கள் அதிகளவில் கிடைப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு.

குழு விளையாட்டுக்களில் அந்தக் குழுவில் பங்கு பெறும் அனைவருக்கும் பதக்கங்கள்அளிக்கப்படும். ஆனால் தேர்வு ரீதியாக அவை ஒரு பதக்கமாகவே கணிக்கப்படும்.

உதாரணம் உதைபந்தாட்டம்: குழுவில் 15 வீரர்கள் இடம்பெற்றிருந்தால் அவர்கள் முதலாவது இடத்தைப் பிடிக்கும் பொழுது அனைவருக்கும் தலா ஒரு தங்கப் பதக்கம் பரிசாக அளிக்கப்படும். ஆனால் அவர்கள் பங்குபற்றிய நாட்டிற்கு அது ஒரு பதக்கமாகவே கணிக்கப்படும்.

தற்சமயம் 400 தங்கப்பதக்கங்கள் தயார் நிலையில் உள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

1 . நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல்

பத்து இடத்தைப் பிடிக்கும் நாடுகள் எவை? (புள்ளிகள் 10 சரியான ஒவ்வொரு நாடுகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்)

அமெரிக்கா

பிரித்தானியா

சீனா

பிரான்ஸ்

ஜேர்மனி

அவுஸ்திரேலியா

யப்பான்

தென்கொரியா

ரசியா

உக்ரேன்

2 .அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

அமெரிக்கா

3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

பிரித்தானியா

4 .அதிக பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாக வரும் நாடு எது? (மூன்று புள்ளிகள்)

சீனா

5 .அமேரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

115

6 .ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

65

7 .இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

110

8 .சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

106

9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

42

10 .அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

48

11 .பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

44

12 .ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

28

13 .நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

12

14 .கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை?

15

(கேள்வி 5 முதல் 14 வரைக்கும் சரியான விடைக்கு 7 புள்ளிகள்

1 -5 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 6 புள்ளிகள்

6 -15 வித்தியாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 5 புள்ளிகள்

16 -20 வித்தியாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 3 புள்ளிகள்

21 - 30 வித்தியாசத்தில் அளிக்கப்படும் பதில்களுக்கு 1 புள்ளி )

15 . புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்?

(சரியான விடைக்கு 3 புள்ளிகள்

1 -5 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 2 புள்ளிகள்

6 -10 வித்தயாசத்தில் அளிக்கும் பதில்களுக்கு 1 புள்ளி)

9

16 . எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிக

புதிய சாதனைகளைப் படைப்பார்கள்? (சரியான பதிலுக்கு 3 புள்ளிகள்)

அமெரிக்கா பிரித்தானியா சீனா ஜமேக்கா ஜேர்hனி

17 . அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது?

(சரியான பதிலுக்கு 5 புள்ளிகள்)

அமெரிக்கா

(மொத்தப் புள்ளிகள் 100 )

கள உறவுகளின் ஆதரவிற்கு நன்றிகள்.

யாழ்களப் பதக்கம் வெல்லும் உறவு யார் ?

வேற யார் நான் தான் ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியை ஆரம்பிச்ச வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.எனக்கும் விளையாட்டுக்கும் வெகுதூரம். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதரவிற்கு நன்றி நுணா, ஈழப்பிரியன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை ஆரம்பிச்ச வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.எனக்கும் விளையாட்டுக்கும் வெகுதூரம். :D

சும்மா உன்கினேக்கை பாத்துக் கொப்பியடிச்சுப் போட்டுக் குத்திவிடுங்கோ கு சா அண்ணை......இதென்ன சும்மா விளையாட்டுத் தானே......:D

  • கருத்துக்கள உறவுகள்

நாமளும் அதுதானே மேலயும் கீழயும் பார்த்த கொஞ்சம் கொஞ்சம் மாத்தி போட்டிருக்கு.என்றாலும் பரிசு எனக்குத் தான்.

15 . புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்?

என்னபா வாத்தி ஒலிம்பெக் சாதனயா இல்லே உலக சாதனயா?????????????????????? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னபா வாத்தி ஒலிம்பெக் சாதனயா இல்லே உலக சாதனயா?????????????????????? :rolleyes:

ஒலிம்பிக் சாதனை தாம்ம்பா உலக்கிலை மதிப்பு மொக்கது சீ மிக்கது....குண்டனாலை என்ரை தமிழும் ......

1 . நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல்

பத்து இடத்தைப் பிடிக்கும் நாடுகள் எவை?

1 அமெரிக்கா

2 சீனா

3 ரஸ்யா

4 பிரித்தானியா

5 ஜேர்மனி.

6 அவுஸ்ரேலியா

7 இத்தாலி

8 ஜப்பான்.

9 பிரான்ஸ்

10 தென்கொரியா

2 .அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது? அமெரிக்கா

3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது? சீனா

4 .அதிக பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாக வரும் நாடு எது? ரஸ்யா.

5 .அமெரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 115

6 .ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 75

7 .இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 55

8 .சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 105

9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 50

10 .அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 45

11 .பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 36

12 .ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 37

13 .நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 16

14 .கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 17

15 .புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்? ஒலிம்பிக்சாதனை: 75

16 . எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிக

புதிய சாதனைகளைப் படைப்பார்கள்? அமெரிக்கா, ஜமேக்கா, சீனா.

17 . அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது? சீனா

-----------

யாழ்களப் பதக்கம் வெல்லும் உறவு யார் ?

சத்தியமாக நானில்லை :lol::icon_idea:

1 . நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல் பத்து இடத்தைப் பிடிக்கும் நாடுகள் எவை? United States, China, Russia, Britain, Australia, Germany, France, South Korea, Italy, Ukraine

2. அதிக பதக்கங்களைப் பெற்று முதலாவதாக வரும் நாடு எது? United States

3. அதிக பதக்கங்களைப் பெற்று இரண்டாவதாக வரும் நாடு எது? China

4. அதிக பதக்கங்களைப் பெற்று மூன்றாவதாக வரும் நாடு எது? Russia

5. அமேரிக்கா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 102

6. ரஷ்யா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 64

7. இங்கிலாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 58

8. சீனா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 94

9 .ஜெர்மனி தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 45

10. அவுஸ்திரேலியா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 42

11. பிரான்ஸ் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 38

12. ஜப்பான் தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 24

13. நெதர்லாந்து தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 18

14. கனடா தட்டிச் செல்லும் பதக்கங்கள் எத்தனை? 16

15. புதிதாக எத்தனை சாதனைகள் படைக்கப்படும்? 33

16. எந்தநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அல்லது வீரர்கள் அதிக

புதிய சாதனைகளைப் படைப்பார்கள்? China

17. அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் நாடு எது? China

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கும் தமிழினிக்கும்

குண்டனுக்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னபா வாத்தி ஒலிம்பெக் சாதனயா இல்லே உலக சாதனயா?????????????????????? :rolleyes:

கேள்வி இலக்கம் 15: எத்தனை உலக சாதனைகள் எனக் கருத்தில் கொள்ளவும்

கேள்வி இலக்கம் 16: எந்த நாடு அதிகளவில் உலக சாதனைகளைப் படைக்கும் எனக் கருத்தில் கொள்ளவும்.

குண்டனுக்கு நன்றிகள் :):D

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]போட்டில கலந்து கொன்டு கடசியா வந்து அவ மானம் படுறது வேர பிரச்சனை ,

போட்டில நானும் கலந்து கொள்ள போறேன்......... :lol:[/size] :D :D

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]போட்டில கலந்து கொன்டு கடசியா வந்து அவ மானம் படுறது வேர பிரச்சனை ,

போட்டில நானும் கலந்து கொள்ள போறேன்......... :lol:[/size] :D :D

இதிலென்ன அவமானம் பையா...

சும்மா முசுப்பாத்தி விளையாட்டுத்தானே.... :).

வாற வெள்ளிக்கிழமை மத்தியானத்துக்கு, முன்னர் கலந்து கொள்ள வேண்டும்.

நான் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பதக்கம் வெல்லும் உறவு யார் என்று காண ஆவலாக உள்ளேன். :rolleyes:

தமிழினி அக்காவும் விளையாட்டுகளில் ஆர்வமாக உள்ளீர்கள். முதலும் அவதானித்திருக்கிறேன். பாராட்டுகள். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.