Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

மண்டைதீவில் காவியமான 44 மாவீரர்களினதும் காங்கேசன்துறையில் காவியமான வீரவேங்கை மயூரனினதும் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

25.08.1990 அன்று யாழ். மண்டைதீவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில்

லெப்டினன்ட் இன்பன் (கணபதிப்பிள்ளை குமரரூபன் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் ஜிம்கெலி (கிருஸ்ணமூர்த்தி கிருஸ்ணகுமார் - முல்லைத்தீவு)

வீரவேங்கை முரளி (பெனடிக் குணபாலா - மட்டக்களப்பு)

வீரவேங்கை குணா (காத்தமுத்து நாதன் - மட்டக்களப்பு)

வீரவேங்கை கபில் (இராமலிங்கம் ரவி - மட்டக்களப்பு)

வீரவேங்கை ராஜேஸ் (முத்துக்குமார் சோமநாதன் - மட்டக்களப்பு)

வீரவேங்கை சதீஸ் (றஜீன்) (கணபதிப்பிள்ளை இரத்தினம் - மட்டக்களப்பு)

வீரவேங்கை நிலக்சன் (நாரயணப்பிள்ளை தயாளன் - மட்டக்களப்பு)

வீரவேங்கை றகுபரன் (நாகப்பன் பேரின்பராசா - மட்டக்களப்பு)

வீரவேங்கை ராம்கி (நவரட்ணராஜா உமாசங்கர் - திருகோணமலை)

வீரவேங்கை மகிந்தன் (சின்னத்தம்பி அருட்பிரகாசம் - திருகோணமலை)

வீரவேங்கை சண்முகம் (அன்பு) (காந்தசிவம் அன்பரசன் - திருகோணமலை)

வீரவேங்கை றெஜினோல்ட் (இளையதம்பி குணசேகரம் - திருகோணமலை)

வீரவேங்கை பரணி (ம.சந்திரராஸ் - மன்னார்)

வீரவேங்கை ஜொனி (பீற்றர்சிங்கம் பிலிப்பையர் - வவுனியா)

வீரவேங்கை பிரதீப் (ஜோர்ஜ் வன்னியசிங்கம் - மட்டக்களப்பு)

வீரவேங்கை கருணா (சேது பூபாலசிங்கம் - மன்னார்)

வீரவேங்கை கருணாநிதி (சர்வகுலராசா சிவரூபன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை உதயகுமார் (குமாரசாமி மகேந்திரகுமார் - வவுனியா)

வீரவேங்கை சசி (ஜெகநாதன் ஜெயசீலன் - கிளிநொச்சி)

வீரவேங்கை வதனன் (பரணி) (பொன்னுத்துரை இந்திரஜித் - கிளிநொச்சி)

வீரவேங்கை கிருபாகரன் (பெரியகறுப்பன் காளிமுத்து - மலையகம்)

வீரவேங்கை தர்சன் (நந்தன்) (ஜோசப் அலெக்சாண்டர் - மலையகம்)

வீரவேங்கை விஸ்வநாத் (கணேசன் மயில்வாகனம் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ராஜ் (தங்கவேலாயுதம் ஜெயராஜ் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பைரவன் (விசுவலிங்கம் விமலகுமார் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சூட்டி (கணபதிப்பிள்ளை யோகேந்திரராஜா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை நடிகன் (ராஜீவ்காந்தி) (நடராசா திருஞானமூர்ததி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ரவிச்சங்கர் (யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சுபாஸ் (குலசிங்கம் விஜயராசா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வேல்ராஜ் (சிவராசா சுதாகிருஸ்ணன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை உதயவர்மன் (நடராசா ஜெயானந்தம் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ரமேஸ் (அட்சரலிங்கம் சந்தானலிங்கம் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சின்னப்பதாஸ் (திசைவீரசிங்கம் லெட்சுமணாளன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ஈஸ்வரன் (பாலகிருஸ்ணன் செந்தில்வேல் (அப்பன்) - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மணியரசன் (ஜோசப் ஈழநேசன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ராஜீவ் (கு.நடராசா - திருகோணமலை)

வீரவேங்கை கங்கை (அத்தனாஸ் அப்புசொனியஸ் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கோணேஸ்

வீரவேங்கை சக்கரவர்த்தி

வீரவேங்கை நிதர்சன் (சின்னத்தம்பி சந்திரகுமார் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை உசா (பசுபதி பாலசுந்தரம் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மகிந்தன் (கார்ததிகேசு ஏகாம்பரம் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை எட்றிச் (ஆசீர்வாதம் எஸ்.ரீபன் அனுராஜா - யாழ்ப்பாணம்)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாள் காங்கேசன்துறையில் சிறிலங்கா படையிருனான மோதலில்

வீரவேங்கை மயூரன் (அப்பன்)

(சிவலிங்கம் மயூரன் - அளவெட்டி, யாழ்ப்பாணம்)

என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! [/size]

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Posted

[size=4]எமது தலைமுறை தமது நிலத்தில் சகல உரிமைகளுடனும் வாழவேண்டும் என்பதற்காக தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!![/size]

Posted

[size=6]பொங்கும் கடலும் பொழியும் நிலவும் உங்கள் பெயர் சொல்லும் .....

எங்கள் மனதில் என்றும் நிற்கும் வீரர் கதை சொல்லும் ..மாவீரர் கதை சொல்லும் ...

வீரவணக்கங்கள் ........................[/size]

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Posted

உயரிய நோக்கத்துடன் தமது இன்னுயிரை ஈர்ந்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீரவணக்கங்கள்.

Posted

மண்டைதீவில் களமாடி மரணித்த வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4]தமிழீழ விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!![/size]



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.