Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம் தஞ்சை மாவட்டத்திற்கு வந்த 184 சிங்களவர்கள் விரட்டியடிப்பு! (படங்கள் )

Featured Replies

இலங்கை சேர்ந்த 184 சிங்களவர்கள் தஞ்சை மாவட்டம், பூண்டி மாதா திருக்கோயிலுக்கு பயணமாக 03.09.2012 அன்று வந்தனர். இதையறிந்த நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் , தமிழ்த தேசப் பொதுவுடமைக் கட்சி தோழர்கள் சுமார் 100க்கு மேற்பட்டோர் பூண்டி மாதா திருக்கோயிலை முற்றுகையிட்டனர். இதை சற்றும் எதிர்பாரத சிங்களவர்களை அழைத்துவந்த பேருந்து ஓட்டுனர் சிங்களவர்களை விட்டு ஓடினார்.

முற்றுகைப் போரட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமைவகித்தார், நாம்தமிழர் கட்சி மாநில ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் விவேகான்ந்தன் உட்பட 100க்கு மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

IMG_41722-1024x682.jpgIMG_4163-copy-1024x682.jpg

http://thaaitamil.com/?p=31149

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களை திருப்பி அனுப்புவதற்காக போராடிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் .....

சிங்களவர்களை சிறிலங்காவிற்குள் எங்கும் செல்லாது முடக்கப்படவேண்டும், அப்போதுதான் அவன் ஆதரவு அளித்து ஆட்சியில் இருக்கும் அரசு தமிழர்களை கொன்றொளித்த போது தடுக்க குரல் கொடுக்காது மௌனியாக இருந்த சிங்களவன் தான் செய்த தவறை உணர்வான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களை திருப்பி அனுப்புவதற்காக போராடிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் .....

உலகில் எங்கும் போகமுடியாமை வரணும்

தமிழருக்கு நடந்த அநீதிகளை சிங்கள மக்கள் உணரணும்.

இதனால் தமிழருக்கான தீர்வை சிங்களமக்களே அரசிடம் கேட்கும் நிலை வரணும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]போராடிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் [/size]

[size=4]உறவுகளின் தொடர் போராட்டங்களுக்கு நன்றிகள். [/size]

[size=1]

[size=4]இதன் மூலம் இந்திய நடுவண் அரசு சிங்கள அரசுக்கு அழத்தங்களை பிரயோகித்து ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வழிசமையட்டும். [/size][/size]

[size=1]

[size=4]சிங்களமும் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வை கொடுக்கவேண்டும் என்ற நிலையை உணரவேண்டும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட வந்த சிங்ளவரை திருப்பி அனுப்பியது சரியான முடிவு அல்ல: கருணாநிதி

சிறப்பு விமானம் ஏற திருச்சி ஏர்போர்ட்டுக்கு வந்த சிங்கள யாத்ரீகர்கள் மீது தாக்குதல்!

தஞ்சாவூர் & திருச்சி: வேளாங்கண்ணி மற்றும் தஞ்சை பூண்டி மாதா ஆலயத்திற்கு வழிபடுவதற்காக வந்த சிங்கள யாத்ரீகர்கள் தாக்கப்பட்டனர்.

இன்று மாலையில் சிறப்பு விமானத்தில் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்குப் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டவர்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் வழிமறித்து சரமாரியாக அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பூண்டி மாதா ஆலயத்தில் நடைபெற்று வரும் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழாவில் பங்கேற்க நேற்று இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த சிங்களர்கள் அங்கிருந்து பஸ்களில் பூண்டி வந்தனர். பூண்டி மாதா ஆலயத்தில் உள்ள விடுதிகளில் தங்கி இருந்தனர்.

இதையறிந்த தமிழ்த தேசப் பொதுவுடமைக் கட்சி, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சுமார் 100 பேர் பூண்டி மாதா திருக்கோயில் விடுதியை இன்று காலை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதைத் தொடர்ந்து பூண்டி மாதா கோவிலில் போலீஸ் டி.எஸ்.பி.க்கள் இளம்பரிதி, காஜா மைதீன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தஞ்சை உதவி கலெக்டர் காளிதாஸ் தலைமையிலான அதிகாரிகள் தமிழர் இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதை தமிழ் அமைப்புகள் ஏற்கவில்லை. இவர்கள் அனைவரும் பூண்டி பேராலய அறையை முற்றுகையிட்டும், கீழே அமர்ந்தும் ராஜபக்சேவுக்கு எதிராகவும், பூண்டி மாதா கோவிலில் தங்கியுள்ள சிங்களர்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந் நிலையில் மக்கள் உரிமை இயக்கத்தினர் செயலாளர் பழ.ராஜ்குமார் தலைமையிலும், விடுதலை தமிழப்புலிகள் கட்சியினர் ஒன்றிய செயலாளர் இளங்கோ தலைமையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து இன்று காலை பூண்டி மாதா ஆலயத்தில் தங்கியிருந்த 184 சிங்களர்களும் பஸ்கள் மூலம் போலீஸ் பாதுகாப்போடு வேளாங்கண்ணி அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கும் அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து அவர்கள் வேன்கள் மூலம் போலீஸ் பாதுகாப்போடு திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

திருவாரூர் பைபாஸ் சாலையில் வந்தபோது மதிமுகவினர் அவர்களை வழிமறித்தனர். திருவாரூர் மாவட்டச் செயலாளர் ரயில் பாஸ்கர் தலைமையில் மதிமுகவினர் சிங்களர்கள் வந்த வேன்கள் மீது சரமாரியாக செருப்புகளை வீசினர்.

மேலும் வந்த பக்தர்கள்-விமான நிலையத்திலேயே நிறுத்தி வைப்பு:

இந் நிலையில் இன்று காலையும் இலங்கையில் இருந்து 134 சிங்கள பக்தர்கள் திருச்சி வந்தனர். தமிழகத்தில் உள்ள எதிர்ப்புகளை சுட்டிக்காட்டி, அவர்களை திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியேற விடாமல் போலீசார் தங்க வைத்தனர்.

பூண்டி மாதா கோவிலில் இருந்து வரும் இலங்கை பக்தர்களுடன் இவர்களையும் சேர்த்து இலங்கை விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.

இந் நிலையில் விரட்டப்பட்ட சிங்களவரை மீட்க சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தது இலங்கை அரசு. இந்த இன்று மாலையில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.

முன்னதாக திருச்சி காட்டூர் அருகே சிலர், சிங்களர்கள் வந்த வேன்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. சிலர் உள்ளே இருந்தவர்களை கம்புகளாலும், கைகளாலும் சரமாரியாகத் தாக்கினர்.

இதையடுத்து உடனடியாக போலீஸார் தலையிட்டு தாக்குதல் நடத்தியவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டிக் கலைத்தனர்.

பின்னர் சிங்களர்களின் பாதுகாப்புக் கருதி அவர்கள் அருகில் இருந்த கல்யாண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். பிறகு நிலைமை சீரடைந்ததும் மிகுந்த பாதுகாப்புடன் அவர்களை திருச்சி விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

http://tamil.oneindia.in

இது ஏதோ ஒரு பெரிய பிரச்சனைக்கு இட்டுச் செல்லப் போகிறது.

Edited by சபேசன்

யாரோ உண்டியலை தூசு தட்டும் சத்தம் கேட்குது.

யாரோ உண்டியலை தூசு தட்டும் சத்தம் கேட்குது.

[size=5]இன்னும் நிரம்பவில்லை, கை கொடுக்கலாம். நன்றிகள். [/size]

[size=5]http://www.tnaglobal.org/[/size]

இது ஏதோ ஒரு பெரிய பிரச்சனைக்கு இட்டுச் செல்லப் போகிறது.

Sri Lankan tourists face fresh attacks in Tamil Nadu

CHENNAI: Over 175 Sri Lankan tourists faced fresh protest when their convoy was attacked by a pro-LTTE group in Trichy. The Lankan tourists were on a tour to Velankanni Church, around 320 km from here.

The tourists were safely escorted by police to Tamil Nadu's Tiruchirapalli (Trichy) airport.

http://in.news.yahoo.com/sri-lankan-tourists-face-fresh-attacks-in-tamil-nadu.html

விரட்டியடித்தவர்களைப் புலி ஆதரவாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

30 பேர் கொண்ட குழு எவ்வாறு பொது இடத்தில் தாக்க முடியும் ?

சிங்களவர் வந்ததையும் பின்னர் எந்த விமானத்தில் அவர்கள் திருப்பி அனுப்பப் படுகிறார்கள் என்பதனையும் எவ்வாறு அறிந்து கொண்டனர் ?

போலீசாரின் நடவடிக்கையைப் பார்த்தால் அரசுடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் போல் தெரிகிறது.

யாரோ உண்டியலை தூசு தட்டும் சத்தம் கேட்குது.

இல்லை அர்ஜுன், யாரோ சோத்துப்பார்ச்சல் கட்டும் சத்தம் கேட்குது .... ஒன் யுவர் மார்க் ... கெட் செட் ... ...

இது ஏதோ ஒரு பெரிய பிரச்சனைக்கு இட்டுச் செல்லப் போகிறது.

பெரிய பிரச்சினை இல்லை அனேகமாக மத்திய அரசு இராணுவப் பயிற்ச்சியை நிப்பாட்டும்.

ஆங்கிலச் செய்தி வைகோ எதிர்ப்புக்காக திரிக்கபட்டிருக்கிறது.

இன்று மாலையில் சிறப்பு விமானத்தில் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்குப் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டவர்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் வழிமறித்து சரமாரியாக அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்த தமிழ்த தேசப் பொதுவுடமைக் கட்சி, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சுமார் 100 பேர் பூண்டி மாதா திருக்கோயில் விடுதியை இன்று காலை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

http://tamil.oneindia.in

Sri Lankan tourists face fresh attacks in Tamil Nadu

CHENNAI: Over 175 Sri Lankan tourists faced fresh protest when their convoy was attacked by a pro-LTTE group in Trichy. The Lankan tourists were on a tour to Velankanni Church, around 320 km from here.

விரட்டியடித்தவர்களைப் புலி ஆதரவாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

30 பேர் கொண்ட குழு எவ்வாறு பொது இடத்தில் தாக்க முடியும் ?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/aV8I20yqYvw

பெரிய பிரச்சினை இல்லை அனேகமாக மத்திய அரசு இராணுவப் பயிற்ச்சியை நிப்பாட்டும்.

[size=6]

[size=6]Govt Not to Stop Training of Lankan Military Personnel[/size][/size][size=1]

[size=5]Notwithstanding pressure from Tamil political parties, government has no immediate plan to stop training Sri Lankan military personnel in India but joint exercises are expected to be put on hold for the time-being.

Training of Sri Lankan defence personnel at different training establishments will continue as there is no plan to end the military cooperation programme with Sri Lanka, sources told PTI here.

More than 450 personnel from Sri Lankan armed forces are undergoing training at the defence ministry establishments in India including in Bangalore, Kannur and Belgaum.

However, a number of joint exercises between the two sides are likely to be put on hold for the time being, they said.[/size][/size]

http://news.outlookindia.com/items.aspx?artid=774172

இவ்வளவு காலமும் தெலுங்குகாரன் அடிக்கின்றான் ,கன்னடகாரன் அடிக்கின்றான் ,மலையாளி அடிக்கின்றான் என கத்திவிட்டு தமிழ்நாட்டில் இருக்கும் அவர்கள் எவரிலும் கை வைக்க வக்கில்லை ,இலங்கையில் இருந்து வந்த நாலு சிங்களவனில சண்டித்தனத்தை காட்டுகின்றான் வீரத்தமிழன்.

முல்லிவாய்காய்கால் அழிவின் போது (யுத்தம் வேறு ஒரு வருடம் நடந்தது ) ஆறு கோடி தமிழன் கூப்பிடு தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்தவன் இப்ப காட்டுகின்றான் சண்டித்தனம் .

இதைத்தான் காலம் காலமாக தமிழ் படங்களில் காட்டுவார்கள் தர்மாடி என்று நகைச்சுவையாக .

வீரமிருந்தால் சிறிலங்கா ஹைக் கொமிசனை போய் உடைக்கின்றது அங்கு தான் சிங்கள அரசு அதிகாரிகள் இருக்கின்றார்கள் .

உதுகளெல்லாம் கொமடி பீசுகளேன்று இலங்கை அரசிற்கு எப்பவோ தெரியும் .

நெடுமாறன் படகில ஏறி இந்தா போறான் என்று சூழுரைக்க போக விட்டுவிட்டார்கள் ,போகாமல் கைது பண்ணுங்கோ என்று நின்ற கதை சிங்களவனுக்கு தெரியும் .

ஆக மிச்சம் ஒரு பிரியாணி பாசல் காணும் .

அர்சுன் எவ்வளவு முக்கி காட்டினாலும் எண்ணை ஊத்தி குச்சிதட்டி எறிகிறிய கலை அவருக்கு தெரியாது. கறையான் அரிச்ச புத்தகங்களுக்கு தூசி தட்டத்தான் தெரியும். :lol:

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு காலமும் தெலுங்குகாரன் அடிக்கின்றான் ,கன்னடகாரன் அடிக்கின்றான் ,மலையாளி அடிக்கின்றான் என கத்திவிட்டு தமிழ்நாட்டில் இருக்கும் அவர்கள் எவரிலும் கை வைக்க வக்கில்லை ,இலங்கையில் இருந்து வந்த நாலு சிங்களவனில சண்டித்தனத்தை காட்டுகின்றான் வீரத்தமிழன்.

முல்லிவாய்காய்கால் அழிவின் போது (யுத்தம் வேறு ஒரு வருடம் நடந்தது ) ஆறு கோடி தமிழன் கூப்பிடு தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்தவன் இப்ப காட்டுகின்றான் சண்டித்தனம் .

இதைத்தான் காலம் காலமாக தமிழ் படங்களில் காட்டுவார்கள் தர்மாடி என்று நகைச்சுவையாக .

வீரமிருந்தால் சிறிலங்கா ஹைக் கொமிசனை போய் உடைக்கின்றது அங்கு தான் சிங்கள அரசு அதிகாரிகள் இருக்கின்றார்கள் .

உதுகளெல்லாம் கொமடி பீசுகளேன்று இலங்கை அரசிற்கு எப்பவோ தெரியும் .

நெடுமாறன் படகில ஏறி இந்தா போறான் என்று சூழுரைக்க போக விட்டுவிட்டார்கள் ,போகாமல் கைது பண்ணுங்கோ என்று நின்ற கதை சிங்களவனுக்கு தெரியும் .

ஆக மிச்சம் ஒரு பிரியாணி பாசல் காணும் .

இந்தியாவிலும். இலங்கையிலும் மேலை நாட்டு ஜனனாயகத்தின் நிலைக்கு நிகரான ஒன்றாய் இருந்திருந்தால் மகிந்தாவின் மண்டையில் மக்கள் சக்தியின் வலிமையைக் காட்டி இருப்பார்கள். நாயின் வாய்க்குள் கையைவைத்து காட்டு வீரம் என்று ஒரு கோழைப் புத்தி கேட்கின்ற வகையும் இருந்திருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துத் தமிழனின் இனவுணர்வை மததிக்கிறேன். ஆனால் 2009 இல் நடந்த அழிவையெல்லாம் இவர்களால் தடுக்க முடியவில்லையே?? அர்ஜுன் சொன்னதுபோல முடிந்தால் சிங்களத் தூதரகத்தைத் தாக்கலாமே?? அப்போது சிங்களவனும் பயந்திருப்பான். வெறும் சுற்றுலாப் பயணிகளையும், மத வழிபாட்டு யாத்திரீகர்களையும் தாக்கினால் அவர்கள் மேல் அனுதாபம் அல்லவா ஏற்பபடப்போகிறது? இது சிங்கள அரசுக்கு சாதகமான சூழலை அல்லவா ஏற்படுத்தும்?

தமிழகம் என்னதான் செய்தாலும், இந்திய மத்தியரசு தொடர்ந்தும் சிங்கள தேசத்துக்கு சிவப்புக் கம்பளம் விரித்துத்தான் வருகிறது. முடிந்தால் அதைத் தடுத்து நிறுத்துங்கள்.

முடிந்தால் சிங்களத் தலைவர்களும், அவனது தூதுவராலயங்களையும், இராணுவ வீரர்களையும் தாக்குங்கள்.

சில கீழ்த்தரமான இலக்குகள். அவை தவிர்க்கப்பட வேண்டும். இலங்கையில் தேசியவாதம் தலை எடுத்திருப்பதால் பிருத்தானியா தனது பிரஜைகள் தேடித் தாக்கப்படுவார்கள் என்று அறிக்கை விடத்தக்க அளவுக்கு இலங்கையில் பிருத்தானிய சுற்றுலாப்பயணிகள் தாக்கப்படிருக்கிறார்கள். ஆனாலும் பிருத்தானிய தூதரகம் இலங்கைக்காடைகளால் தாக்கப்படவில்லை.

தமிழகத்தார் மகிந்தாவை கலைத்து மிரட்டியிருக்கிறார்கள். நடேசனை தாக்கியிருக்கிறார்கள். http://www.deccanchronicle.com/channels/nation/south/mahinda-rajapaksa-kin-escapes-attack-699. இன்று பாதுகாப்பு காரணமாக இலங்கை அதிகாரிகள் தமிழ்நாடுபோவதானால் முதலமைச்சருக்கு அறிவிக்க வேண்டிய நிலைவரை இட்டு சென்றிருக்கிறார்கள். இவர்களால் இராணுவ கூட்டு பயிற்சிகள் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. மன்மோகன் சிங் தமிழ் நாடு குழம்புவதாலேயே ஐ.நா.பிரேரணையை ஆதரித்ததாக கூறி மன்னிப்பு கேட்டு மகிந்தாவுக்கு கடிதம் எழுதினார். இவற்றையெல்லாம் அர்சுன்னையோ, சபேசனையோ ஆலோசனை கேட்க தொடங்க முதலிலேயே செய்து முடித்துவிட்டார்கள்.

இருந்தாலும் ரஜீவை அடித்தவர் இலங்கையில் பா.உ. ஆக வந்துவிட்டார். அது கீழத்தரம். ஆனாலும் இந்தியாவால் அதை தட்டிகேடக முடியாதது. இனிமேல் கூட வருபவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்ற உறுதியை இந்தியவால் பெற்றுக்கொள்ள முடியாது. அதனால்த்தான் ஜெயலலிதா பயணத்தை தவிர்த்தார்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துத் தமிழனின் இனவுணர்வை மததிக்கிறேன். ஆனால் 2009 இல் நடந்த அழிவையெல்லாம் இவர்களால் தடுக்க முடியவில்லையே?? அர்ஜுன் சொன்னதுபோல முடிந்தால் சிங்களத் தூதரகத்தைத் தாக்கலாமே?? அப்போது சிங்களவனும் பயந்திருப்பான். வெறும் சுற்றுலாப் பயணிகளையும், மத வழிபாட்டு யாத்திரீகர்களையும் தாக்கினால் அவர்கள் மேல் அனுதாபம் அல்லவா ஏற்பபடப்போகிறது? இது சிங்கள அரசுக்கு சாதகமான சூழலை அல்லவா ஏற்படுத்தும்?

தமிழகம் என்னதான் செய்தாலும், இந்திய மத்தியரசு தொடர்ந்தும் சிங்கள தேசத்துக்கு சிவப்புக் கம்பளம் விரித்துத்தான் வருகிறது. முடிந்தால் அதைத் தடுத்து நிறுத்துங்கள்.

முடிந்தால் சிங்களத் தலைவர்களும், அவனது தூதுவராலயங்களையும், இராணுவ வீரர்களையும் தாக்குங்கள்.

ஆக்க பூர்வமான கருத்து. இந்த தாக்குதல்கள் இலங்கையில் நிச்சயம் பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

[size=4]யார் பின்னணியில் உள்ளார்கள் ? : நடுவண் அரசாக இருக்கலாம் [/size]

[size=1]

[size=4]அவர்கள் சிங்களத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தி.மு.க. ஊடாக டெசொவை புதுப்பித்தனர். அடுத்து அந்த தீர்மானத்தை ஐ.நா. வரை கொண்டு செல்ல விரும்புகிறார்கள். சிங்களத்திற்கு ஐ.நா.வில் நெருக்கடி கொடுக்க விரும்புகிறார்கள். [/size][/size]

[size=1]

[size=4]இதில் முதலமைச்சரும் தி.மு.க. மக்களின் ஆதரவை பெறாமல் இருக்க சில நடவடிக்கைகளை செய்துள்ளார். அதையும் மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. காரணம், அது தானே தி.மு.க. பின்னணியில் உள்ளதை காட்டிவிட்டுவிடும்.[/size][/size]

[size=1]

[size=4]இந்த விளையாட்டு நீடிக்கும் சாத்தியங்கள் அதிகம். [/size][/size]

ஆக்க பூர்வமான கருத்து. இந்த தாக்குதல்கள் இலங்கையில் நிச்சயம் பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

[size=1]

[size=4]என்ன மாதிரியான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்?[/size][/size][size=1]

[size=4]ஏற்கனவே டெல்லி எதிர்விளைவுகளை சந்தித்தவண்ணமே உள்ளது. இந்தியாவை விட்டு சீனாவின் பக்கம் பலமாக சாய்ந்துவருகின்றது சிங்களம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]என்ன மாதிரியான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்?[/size][/size]

[size=1][size=4]ஏற்கனவே டெல்லி எதிர்விளைவுகளை சந்தித்தவண்ணமே உள்ளது. இந்தியாவை விட்டு சீனாவின் பக்கம் பலமாக சாய்ந்துவருகின்றது சிங்களம். [/size][/size]

ஊரிலிருக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் அடி விழலாம். இனவாதத்திற்கு மேலும் வலுவூட்டுவதாகவே அமையும். இந்தியாவே ஒரு கேவலங்கெட்ட நாடு அத்துடன் அநேக தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் கடும் சுயநலக் காரர்கள். நாங்கள் இளிச்ச வாயர்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.