Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில் உருவாகும் புரட்சி

Featured Replies

எனது பெயர் பாலச்சந்திரன். நான் மதுரையில் பிறந்து, இன்று கலேபோர்னியாவில் வாழ்கின்றேன். வெளி நாடுகளில் வாழும் இலங்கையினரை ஒருங்கிணைத்து, இலங்கையில் அரசியல், பொருளாதார மாற்றத்தை; புரட்டிப் போடும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு உள்ளேன். முயற்சி திருவினையாக்கும்.

அன்புடன்,

பாலச்சந்திரன்.

வணக்கம் பாலச்சந்திரன்,
வாருங்கள்.

உங்கள் முயற்சி வெற்றிபெறும்.

நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகளுடனும், எதிர்பார்ப்புக்களுடனும், உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்!

வணக்கம் பாலச்சந்திரன், வாருங்கள்.

உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்

வெளி நாடுகளில் வாழும் இலங்கையினரை ஒருங்கிணைத்து, இலங்கையில் அரசியல், பொருளாதார மாற்றத்தை; புரட்டிப் போடும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு உள்ளேன்

எனது பெயர் பாலச்சந்திரன். நான் மதுரையில் பிறந்து, இன்று கலேபோர்னியாவில் வாழ்கின்றேன்

ஒரே கேள்வி மதுரையில் பிறந்த நீங்கள் தமிழ்நாட்டில் மாற்றங்கள் செய்ய நினைக்காமல் இலங்கையை தெரிந்தேடுத்ததன் நோக்கத்தை அறிந்து கொள்ளலாமா ..........நன்றி

by the by welcome ,,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பாலச்சந்திரன்,
வாருங்கள்.

உங்கள் முயற்சி வெற்றிபெறும்.

எமது ஒத்துழைப்பு என்றும்  இருக்கும்

நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பாலச்சந்திரன்,
வாருங்கள்.

உங்கள் முயற்சி வெற்றிபெறும்.

எமது ஒத்துழைப்பு என்றும்  இருக்கும்

நன்றிகள்..

  • தொடங்கியவர்

தமிழகத்திலும், மேலும் இந்தியாவிலும், பல்வேறு மாற்றங்களை, பல்வேறு வழிகளில் ஏற்படுத்தி இருக்கின்றோம்.  இலங்கையை தெரிந்தெடுத்தன் நோக்கம்:

பிரிட்டீஷ் இந்தியா காலகட்டத்திலே, அந்த பிராந்தியத்தில், நன்கு அறிவு, ஞானம், பொருளாதாரம், கலை, இலக்கியம், கலாசாரம், பண்பாட்டினில் சிறந்து விளங்கியது - அன்றைய சிலோன்.

இலங்கை வானொலி நிலையம். ஆர்தர் சி. கிளார்க். என்று பல பரிமாணங்களில், இலங்கை சிறந்து விளங்கியது. ஆங்கிலப் புலமை, கல்வி என்று இன்றும், அந்த பிராந்தியத்தில் சிறந்து விளங்குவது - சிலோன்.

அண்டைய நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால்,

ஆப்கானிஸ்தானைவிட, இலங்கையை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வது என்பது எளிது.

பங்களாதேஷைவிட, இலங்கை கல்வி அறிவு, ஆங்கிலப் புலமை சிறப்பாகவே அமைந்துள்ளது.

பர்மா - தற்பொழுதுதான், துளிர்விட ஆரம்பித்து இருக்கின்றது.

பாகிஸ்தான் - இந்தியாவுக்கு இணையாக வளர்ந்திருக்க வேண்டிய நாடு.

ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால், இலங்கையில் மாற்றம், மற்ற அண்டைய நாடுகளைவிட எளிதானது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பாலச்சந்திரன், வாங்க

முதலில் தமிழ் நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குங்கோ சேர் பிறகு இலங்கையைப் பார்க்கலாம்...ஏதோ தமிழ்நாட்டை விட‌ இலங்கையை தாழ்ந்து போய் இருக்கின்ற மாதிரியல்லவா உங்கட‌ எழுத்து இருக்குது
 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு உறவுகள் வந்தா காணுமே உடன வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்திடுவா ரதி அக்கா அவா அப்பிடி தான் பாலா don't worry just come in

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்லப்போனால் தமிழ் நாட்டை விட இலங்கை தாழ்ந்து தான் இருக்கு கணணி அறிவிலும் சரி ஆங்கில அறிவிலும் சரி தொழில் துறையிலும் சரி இலங்கை பின்தங்கி தான் உள்ளாது இலங்கையின் சனத்தொகை வெறும் 20 மில்லியன் அனால் தமிழ் நாட்டின் சனத்தொகை 70 மில்லியன் க்கு மேல் சோ நீங்கள் இலங்கையுடன் தமிழகத்தை ஒப்பிடுவதே அடிப்படை தவறு தமிழ் நாட்டில் உலகில் உள்ள பெரும்பாலான அனைத்து கார் தொழிற்ச்சாலைகளும் தமிழகத்தில் தான் ஏன் பல்வேறு வசதிகள் அங்கு இருப்பதால்.

முதலில் தமிழக உறவுகளை வரவேற்றுப்பலகுங்கள் இந்த யாழ் களத்தில் தமிழக உறவுகள் வந்தால் முன்னின்று எதிர்த்து சண்டைபிடிப்பவர் நீங்கள்

உங்களுக்கு எப்பிடி உங்கள் தாய் நாடு முக்கியமோ அதே போல அவர்களுக்கு அவர்கள் நாடு முக்கியம்

வணக்கம் பாலச்சந்திரன்,
வாருங்கள்.

உங்கள் முயற்சி வெற்றிபெறும்.

நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்ல லட்சக்கணக்கான இளைஞர்கள் உண்டு நாங்கள் ஒரு சந்ததியையே இழந்து விட்டு நிற்கின்றோம் அரைவாசி பேர் ஓடியும் வந்திட்டம் ஆகவே தமிழக இளைஞர்களையும் பெரியவர்களையும் எமக்குள் உள்ள்வான்குவதில் தப்பே இல்லை

உதவி செய்ய வாறவங்கள அரவணைக்கிறத விட்டிட்டு அடிச்சு கலைக்கிரிங்க

Edited by SUNDHAL

முதலில் தமிழ் நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குங்கோ சேர் பிறகு இலங்கையைப் பார்க்கலாம்...ஏதோ தமிழ்நாட்டை விட‌ இலங்கையை தாழ்ந்து போய் இருக்கின்ற மாதிரியல்லவா உங்கட‌ எழுத்து இருக்குது
 
"எனது பெயர் பாலச்சந்திரன். நான் மதுரையில் பிறந்து, இன்று கலேபோர்னியாவில் வாழ்கின்றேன். வெளி நாடுகளில் வாழும் இலங்கையினரை ஒருங்கிணைத்து, இலங்கையில் அரசியல், பொருளாதார மாற்றத்தை; புரட்டிப் போடும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு உள்ளேன். முயற்சி திருவினையாக்கும்."

தன்னையேதான் வாழ்த்திக்கொண்டு மாற்றத்தை புரட்டி போடும் மாற்றதில் இறங்கியிருக்கிறார் பலச்சந்திரன்.

நீங்கள் இலங்கையர்களை இணைக்கமுதல் பல நம்பிக்கையான நடத்தைகளை யாழில் வெளிக்காட்ட வேண்டியிருக்கும்.  இல்லையேல் உங்களை நம்பி யாரும் பின்னால் வரமாட்டார்கள். நீங்களும் எங்களில் பலர் மாதிரி மறைந்திருந்து (வேண்டுமாயின் பல புனை பெயர்களில்) மட்டும் கருத்து எழுதலாம். மதுரையில் பிறந்து கலிபோர்னியாவில் வாழும் நீங்கள் ஈழத்தமிழர் மாதிரி போலி அடையாளங்களில் வர மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். எனவே உங்கள் தனிப்பட்ட விபரம் ஒன்றை கேட்கலாமா? நீங்கள் தமிழா அல்லது.....? கலிபோர்னியாவில்... உங்களை பற்றிய எவ்வளவு விபரத்தை வெளிக்காட்ட முடியும்?  இலங்கையர்களின் அரசியல் நடவடிக்கைகளில் பங்கு பற்றி ஏதாவது புகைப்படங்கள் வெளி வந்திருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

முதல உங்க புகைப்படத்தையும் பேரு முகவரி எதாவது அமெரிக்காவில் நடைபெற்றிருந்த ஆர்ப்பட்டம்களுக்கு போய் இருந்தால் அந்த புகைப்படங்கள் முதலில் நீங்கள் ஒரு ஈழத்தமிலரா என்பதை நிருபிக்கும் DNA பரிசோதனை சான்று யாழ்ப்பாணத்தில் உங்கள் ஊரை உறுதிப்படுத்தக்கூடிய கிராம சேவையாளரின் கடிதம் எல்லாத்தையும் இணையங்க

முதல் அவர் எழுதியதை படியுங்க பலே பாண்டியா.

அதன் பின் நான் எழுதியதையும் படியுங்க.

அப்புறம் உங்களை நீங்க கேளுங்க  இப்படி ஒன்று தேவைதானா?

Edited by மல்லையூரான்

வணக்கம் பாலச்சந்திரன்,
வாருங்கள்.

உங்கள் முயற்சி வெற்றிபெறும்.

நன்றிகள்...

வணக்கம் பாலச்சந்திரன்,
வாருங்கள்.

உங்கள் முயற்சி வெற்றிபெறும்.

நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ.

வணக்கம் பாலச்சந்திரன்! வாருங்கள் :)

வணக்கம்,

உங்கள் வரவு நல்வரவாகட்டும். ஏனைய பகுதிகளிலும் உங்களால் இப்போது எழுத முடியும்.

நன்றி.

முதலில் இப்படி ஒரு சிந்தனை உங்கள் மனதில் உதித்ததே பெரிய விடயம் .

உங்கள் விருப்பம் நிறைவேறட்டும் .வருக என வரவேற்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ..உங்கள் வரவும் நல் வரவாகட்டும்..

  • 4 weeks later...

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.