Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு அணிதிரள்வோம் வாரீர்..!!

Featured Replies

பரிதியின் கொலைகாரனை கண்டுபிடி என்று பிரித்தானியாவில் நின்று பேரணி செய்வல் என்ன அரசியல் இருக்க முடியும்?

- "உட்கொலை" என்று வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுப்பது

- நாடு கடந்த அரசின் உண்ணாநிலைப் போராட்டத்தை குழப்புவது

இதைத் தாண்டி இதில் என்ன இருக்கிறது?

 

சபேசன் சிலவேளை தனம் அண்ணாவுக்கு இப்படி நடக்ககூடாது என்பதற்க்காக முன் ஏற்பாடோ யாருக்கு தெரியும். 44ம் நாள் திருந்தவர்களை யார்தான் திருத்த முடியும்

  • Replies 81
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
உங்கள மாதிரி வாயாலும்,கணணியாலும் கதைக்கிற ஆட்கள் எத்தனை பேரைப் பார்த்திருக்கோம் :D
 
என்னைப் பொறுத்த வரை இந்த ஆர்ப்பாட்டம் இங்கு தேவையில்லை என்பது தான் எனது கருத்து

 

நான் அற்லீஸ் இன்றும் கூட.. ஒரு நிகழ்ச்சிக்காவது போய் வந்திட்டு கதைக்கிறன். நீங்கள்..??! இதுவரைக்கும் எந்த நிகழ்வுக்குமே போனதும் இல்ல. பங்களிச்சதும் இல்ல..! இதில உங்கட கருத்தைத் தான் சனம் கேட்டதாக்கும். நீங்கள் கோவிலில் அன்னதானம் எடுக்கத் தான் சரி. :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான்! காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நாடு கடந்த அரசின் உண்ணாநிலைப் போராட்டம் பிரித்தானியாவின் பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் நடைபெறுகிறது. ஈழத்திலும் இன்றைக்கு உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்தப் போராட்டத்தை பலப்படுத்துவதை விடுத்து, வேறொரு நோக்கத்திற்காக அதே திகதியில் ஒரு போராட்டத்தை நடத்துவது தேவையா? பெரிய பெரிய நிகழ்வுகளையே மக்களுக்காக நிறுத்த வேண்டும் என்று கட்டளை இட்டவர்கள் தங்களின் போராட்டத்தை இன்னொரு நாள் நடத்தியிருக்கக் கூடாதா? 44ஆம் நாள் செய்யலாம் என்றால் 50ஆம் நாளையும் செய்யலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்! காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நாடு கடந்த அரசின் உண்ணாநிலைப் போராட்டம் பிரித்தானியாவின் பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் நடைபெறுகிறது. ஈழத்திலும் இன்றைக்கு உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்தப் போராட்டத்தை பலப்படுத்துவதை விடுத்து, வேறொரு நோக்கத்திற்காக அதே திகதியில் ஒரு போராட்டத்தை நடத்துவது தேவையா? பெரிய பெரிய நிகழ்வுகளையே மக்களுக்காக நிறுத்த வேண்டும் என்று கட்டளை இட்டவர்கள் தங்களின் போராட்டத்தை இன்னொரு நாள் நடத்தியிருக்கக் கூடாதா? 44ஆம் நாள் செய்யலாம் என்றால் 50ஆம் நாளையும் செய்யலாம் அல்லவா?

 

இதனால் ஒன்றை ஒன்று பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. உண்ணா நோன்புக்கோ.. இங்கோ ஒரு குறிப்பிட்ட மக்கள் தான் வருகிறார்கள். மிச்சப் பேர்.. வேலை.. விடுமுறை.. நத்தார் கொண்டாட்டம்.. பிள்ளை குட்டி.. என்று இருக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட எல்லோருக்கும் வெளிநாட்டுக்கு ஓடி வர மட்டும் அகதி அந்தஸ்தும்.. போராட்டமும் அவசியம். அப்படிப் பார்க்கும் போது.. இங்கு இரு தரப்புத் தேவைகளும் ஒன்று. விடுமுறைக் காலமும் ஆகையால்.. யாரிலும் குறை சொல்ல முடியாது. குறை சொல்வது குழப்பம் விளைவிப்பதற்கு ஒப்பானது. உண்ணாவிரதக்காரர்களே இதனைக் குறை சொல்லவில்லை..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்! வழமையாக ஒரு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் பேசுவது போன்றே பேசுகிறீர்கள். ஒரு மனிதனின் கருத்தை மறுப்பதற்கான வலு இல்லாதவர்கள் பயன்படுத்தும் மிக எளிமையான வழி இது. இதை விடுத்து ஒருங்கிணைப்புக் குழு இன்றைய நாளை தேர்வு செய்ததற்கான காரணத்தையும், இந்தப் போராட்டத்தின் அவசியத்தையும் வைத்து விவாதித்தால் அது ஆரோக்கியமாக அமையும்.

ஏன் விவாதிக்கணும்? இல்லை ஏன் விவாதிக்கணும் எண்டு கேக்கிறன் நானு? எதில எதில எதை எதை விவாதிக்கணும் என்று ஒரு வரைமுறை இருக்கு இந்தப்போராட்டம் அவசியமானதும் அவசரமானதும் பிரான்ஸ் காவல்துறைக்கும் அரசுக்கும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு யுக்கு என்பதனை உணர்த்தும் ஒரு போராட்டம் கொல்லப்பட்டவர் பல்லாயிர கணக்கான மக்கள் நேசிக்கும் ஒருவர் என்பதனை எடுத்துச்சொல்ல போராட்டம்

  • கருத்துக்கள உறவுகள்
நான் அற்லீஸ் இன்றும் கூட.. ஒரு நிகழ்ச்சிக்காவது போய் வந்திட்டு கதைக்கிறன். நீங்கள்..??! இதுவரைக்கும் எந்த நிகழ்வுக்குமே போனதும் இல்ல. பங்களிச்சதும் இல்ல..! இதில உங்கட கருத்தைத் தான் சனம் கேட்டதாக்கும். நீங்கள் கோவிலில் அன்னதானம் எடுக்கத் தான் சரி. :icon_idea::lol:

 

 

ஜயையோ உண்மையாகவா :o இதற்கு மேலும் இந்த திரியில் உங்களோடு கருத்தாடி இந்த திரியை திசை திருப்ப விரும்பவில்லை...
 
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்! காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நாடு கடந்த அரசின் உண்ணாநிலைப் போராட்டம் பிரித்தானியாவின் பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் நடைபெறுகிறது. ஈழத்திலும் இன்றைக்கு உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்தப் போராட்டத்தை பலப்படுத்துவதை விடுத்து, வேறொரு நோக்கத்திற்காக அதே திகதியில் ஒரு போராட்டத்தை நடத்துவது தேவையா? பெரிய பெரிய நிகழ்வுகளையே மக்களுக்காக நிறுத்த வேண்டும் என்று கட்டளை இட்டவர்கள் தங்களின் போராட்டத்தை இன்னொரு நாள் நடத்தியிருக்கக் கூடாதா? 44ஆம் நாள் செய்யலாம் என்றால் 50ஆம் நாளையும் செய்யலாம் அல்லவா?

ஒரே ஊரில் இரண்டு கோயில் திருவிழா நடக்கும் போது மக்கள் போறதில்லையா? அதே மாதிரி தான் அங்கு போய் விட்டு மக்கள் இங்கும் போவார்கள் பின்பு அங்கு போவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடயம் தொடர்பாக சபேசன் ரதி இருவரின் கருத்துக்களையும் நான் ஆதரிக்கிறேன்.

பிரித்தானியாவில் மட்டும் இல்லாது ஜரோப்பாவில் உள்ள அனைத்து பிரான்ஸ் தூதரங்களுகும் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும்.

 

அப்படியே கஜன் , நாதன் படுகொலையியும் நினைவுபடுத்துவது நல்லது.

Edited by I.V.Sasi

ஒரே ஊரில் இரண்டு கோயில் திருவிழா நடக்கும் போது மக்கள் போறதில்லையா? அதே மாதிரி தான் அங்கு போய் விட்டு மக்கள் இங்கும் போவார்கள் பின்பு அங்கு போவார்கள்

 

சுண்டல் நீங்கள்சொல்வது  நல்ல கருத்துதான் ஆனால் இன்றைய எமது  தேவை பிரிந்து நின்று நிகழ்வுகள் செய்வதில்லை புரிந்து கொள்ளுங்கள் ஒருமைக்காக இதுபோன்றவகளை தவிர்த்து வேறு ஒரு தினத்தில் செய்திருக்கலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு

இப்படியான  தலைப்புக்ககளே பிரெஞ்சு காவல்த்துறையையும்  பிரெஞ்சு நீதித் துறையையும் அவமதிப்பதாகத்தான் பார்ப்பார்கள் இது பேன்ற போராட்டங்கள் ஆசியா முக்கிய மாக இந்தியா போன்ற இலஞ்சம் தலைவிரித்தாடும்  நாடுகளிற்கு தேவையானதாக இருக்கலாம். ஆனால் பிரான்ஸ் போன்ற நாடுகளில் சட்டமும் காவலத்துறையும் தங்கள் கடைமையை  சரியாக செய்கின்ற நாடுகளில்  உங்கள்  விசாரணை சரியில்லை  தீர்ப்பு சரியில்லை என்பது போல இது போன்று  நீதி கேட்டு போராட்டம் என்றால்  நல்லதொரு  வழக்கறிஞரை  வைத்தாலே போதும் ஆர்ப்பாட்டம் எல்லாம் தேவையில்லை.  அதுவும் 8 செலவு கேள்விப்பபட்டிருக்கிறன். திதி ..அந்திரட்டி   ஆட்டு திவசம் தெரியும் புதிதாய் என்ன 44 ம் நாள் ???

Edited by sathiri

ஆம் சுண்டல்! நானும் இதைத்தான் ஆரம்பத்தில் சொன்னேன். ஒன்றாக செய்ய முடியாது விட்டால், தனித் தனியாக மாணவர்களுக்கு போராடி இருக்கலாம். அதில் தவறு இல்லை. நாங்கள் எத்தனை பிரிவாக நின்றாலும் உலகிற்கு ஒரு செய்தியைத்தான் சொல்லுவதாக இருக்க வேண்டும்.

ஆனால் ஒரே நாட்டில் ஒரு தரப்பு மாணவர்களுக்காக போராடுகிறது. அதனுடைய எதிர்தரப்பு அதே நாளில் இன்னொரு நோக்கத்திற்காக மக்களை அணி திரளச் சொல்கிறது? நாம் என்ன விதமான அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்?

இதை விட முக்கியமான ஒன்று இருக்கிறது. பரிதியின் கொலைக்கு நீதி கேட்பது என்பதே ஒரு பெரும் ஏமாற்று வேலையாக நான் பார்க்கிறேன். இப்படித்தான் நாதன், கஜன் கொலையிலும் மக்கள் அணிதிரளும்படி கோரப்பட்டார்கள். இலங்கை அரசு கொலை செய்ததாக நம்பி சென்ற மக்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற பதில் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
ஒரே ஊரில் இரண்டு கோயில் திருவிழா நடக்கும் போது மக்கள் போறதில்லையா? அதே மாதிரி தான் அங்கு போய் விட்டு மக்கள் இங்கும் போவார்கள் பின்பு அங்கு போவார்கள்

 

ஓ இது திருவிழாவா  நானும் தலைப்பை பாத்திட்டு போராட்டம் என்று நினைச்சு கருத்து எழுதிட்டன் மன்னிக்கவும். இந்த திரியில் இருந்து விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் ஆணித்தரமான கருத்துக்களைப் பார்க்கும்போது ஜேர்மன் தூதரகத்துக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் செய்யவேணும்போலை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நாதன், கஜனின் கொலை பற்றிய முடிவுகளை (யார் செய்தது என அறிவிக்க அல்லது கண்டுபிடிக்க) பிரான்ஸ் காவல்துறைக்கு இன்னும் எவ்வளவு காலம் தேவை என அறிய ஆவலாக உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் அரசு மீது யசீர் அரபாத் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நிலவி வந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் சமீபத்தில் அரபாத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிற நாட்டு அதிகாரிகளால் சோதனைக்கு உள்ளாக்க மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

அரபாத் இஸ்ரேலால் அல்லது அவருக்கு எதிரான பலஸ்தீனர்களால்.. கதிரியக்க நஞ்சாக்கம் மூலம் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.

 

அதேபோல் இரண்டு ஈழத்தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் முன்னரும் பிரான்ஸில் வைத்துக் கொல்லப்பட்டனர். அந்தக் கொலைகளின் மர்மம் இன்னும் நீதியின் முன் வந்ததாகத் தெரியவில்லை. அப்படி இதுவும் ஆகக் கூடாது.

 

பிரான்ஸ் அரசு ரகசிய நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ்.. அரச பயங்கரவாதங்களை ஊக்குவிக்கிறதா என்ற கேள்வியும் இன்று உலக அரங்கில் இருக்கின்ற நிலையில்.. பரிதி அண்ணணின் கொலை மற்றும் அதன் பின்னணிகள் குறித்து நீதியான பக்கச்சார்பற்ற நீதி விசாரணையை பிரான்ஸ் அரசு செய்ய வேண்டும் என்று மக்கள் கோருவது 100% நியாயமே..! இதன் மூலம் புரளி கிளப்பி சுய ஆதாயம் தேட விளையும் நம்மவர்களின் திட்டமிட்ட வந்ததிகளையும் முறியடிக்க முடியும்..! :icon_idea:

 

Did Israel murder Yasser Arafat with Polonium-210? Some questions about his death won't go away Mysterious

 

Then came the flight to Paris and the Bercy military hospital where he died. In his last hours, the French would say nothing about the cause of death, but military medical personnel did try hard to discover why the resilient old man died. They found no clue. In Ramallah, he shared his food with his colleagues in the Muqata offices  and they survived.

 

But his closest confidants have since spoken of how Arafat would take a herb potion for his health each morning. No one seemed to know where this potion came from – and no one else tasted it. Why did Arafat take this mysterious “medicine”?

 

Culprit?

 

Suha Arafat said from the start that he had been poisoned. And it is much to al-Jazeera’s credit that they pushed to have his hat and urine stains from his pants examined in Switzerland. That’s when the polonium-210 was discovered and when Suha’s apparently wild claims had to be taken more seriously. What no one has explained is how confirmation of this cause of death is going to reveal the culprit. Did the KGB – who killed off one of their own ex-agents in just such a way – supply the stuff to Palestinians who hated Arafat, or to Israelis who hated Arafat?

 

It’s a rare thing to dig up an ex-president, although we’ve been fingering dead kings and presidents for a long time. French revolutionaries destroyed the graves of kings; it may turn out that Richard III has been resurrected. Salvador Allende’s body has been sent off to the morticians to see if he was executed. Arafat is in good company.

 

http://www.independent.co.uk/voices/comment/did-israel-murder-yasser-arafat-with-polonium210-some-questions-about-his-death-wont-go-away-8360376.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு திருவிழா என்றாலே அப்பிடி போகின்ற மக்கள் தாங்கள் நேசிக்கின்ற தேசத்தின் அகிம்சை வழி போராடத்திர்க்காகா அணிதிரள்வார்கள் கையாலாகாத பிரெஞ்சு காவல்துறையையும் அதன் ஏனைய அமைப்புக்களையும் அனைத்து நாடுகளிலும் அவமானப்படுத்த வேண்டும்

நான் அற்லீஸ் இன்றும் கூட.. ஒரு நிகழ்ச்சிக்காவது போய் வந்திட்டு கதைக்கிறன். நீங்கள்..??! இதுவரைக்கும் எந்த நிகழ்வுக்குமே போனதும் இல்ல. பங்களிச்சதும் இல்ல..! இதில உங்கட கருத்தைத் தான் சனம் கேட்டதாக்கும். நீங்கள் கோவிலில் அன்னதானம் எடுக்கத் தான் சரி. :icon_idea::lol:

 

உங்களை நினைத்தால் சிரிப்பு வருகிது.ஊரிலை போராட்டத்திலை சேர்ந்து ஒரு சண்டைக்குபோகாத ஆள் இங்க வந்து போலிதேசியம் பேசுறதை நினைச்சு. :lol:

 

அவங்க அன்னதானம் எடுக்க லயக்கு என்றால் நீங்கல் அதுக்கும் லயக்கில்லை.ஆரேன் வாங்கிதர அதை வீட்டில கணணி முன்னால இருந்துகொண்டு சாபிடதான் லயக்கு. :icon_idea:

Edited by வண்டுமுருகன்

மேற்குலக நாடுகளின் கூட சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருப்பினும் சில இடங்களில் எமது உரிமைக்காக போராட வேண்டும்.  சட்டம் கூட நிறம், பணம் பார்க்கும் ஒன்று :(

 

அந்த வகையில் பிரான்சில் தமது வசதிக்கு ஏற்ப எமது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அந்த நாட்டின் சட்டத்திற்கோ இல்லை ஜனநாயக பண்பிற்கோ எதிரானது அல்ல, மாறாக ஆரோக்கியமானது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் அரசு ஏன் குழு (தமிழ் மற்றும் எனையவையை) கனடா போல் அழிக்காமல் ஏதோ சுயநலம் கருதியே விட்டு வைத்துள்ளனர்.(தங்களுக்குள் அடிபட்டு சாகட்டும் என நினைத்தோ தெரியவில்லை).இப்படியான அரசு எப்படி நீதியான விசாரணயை மேற்கொள்ளும் என சந்தேகம் கொள்வது நியாயமானதே.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் காவல்துறையினர் யாழ்களத்தில்  மெப்பராக இருக்கிறார்களா? :rolleyes:

போற போக்கில்  வேலியில் போற ஓணானை பிடித்து காதில் விட்ட கதையாக போகிறது.

 

பிரான்ஸ் நாட்டு யாழ்கள உறவுகள் உள்ளனர் தானே.அவர்களுக்கு ஏனைய நாட்டவர்களை விட பிரான்ஸின் சட்டங்கள் தெரியும் என்ற வகையில் கேள்வி வைக்கப்பட்டது.அத்தோடு நாதன்,கஜனின் விசாரணை 10 வருடங்களுக்கு மேலாகியும் கொலையாளியை கண்டு பிடிக்காத நிலையில் பரிதியின் கொலையாளியை கண்டு பிடிப்பார்களா என கேள்வி எழுவது நியாயமானதே.

 

  • கருத்துக்கள உறவுகள்
கனடாவில் மொன்றியால் பக்கமும் ஆர்ப்பாட்டம் செய்யலாம்.

 

கனடாவிலை பிரான்ஸ்  எம்பசி (தூதரகம்)இல்லையாம்  இருந்தால்  நம்ம இசை விடுவாரா முன்னாலை போய் நிண்டு கத்துவார்  ஒரு தீர்வு காணாமல் விடமாட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி சிங்களவனை தான் மொக்கன் எண்டம் இப்ப  வெள்ளைக்காரன் ஒட்டு மொத்த உலகத்தையும் மொக்கன்  எண்டுறம்  நாங்க மட்டும் புத்திசாலி   சும்மா விடுவமா உலகை ஆழப்போறது நாங்கள் தானே

 

ஓவ்வோருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. பொதுவாக தமிழர் சம்பந்தப்பட்ட எல்லா போராட்டமும் தேவைதான்.. சும்மா விண்ணானம் கதைப்பதை விட்டுவிட்டு.. அவனவனுக்கு விருப்பமான போராட்டதுக்கு போங்கப்பா.. பொழுதாவது போகும்.. வந்துட்டானுகள் இலசவசமா கருத்து சொல்ல..

கொல்லப்பட்டவனும் தமிழன், கொன்றவனும் தமிழனாம். அசிங்கப்படுத்துவதும் தமிழன், அசிங்கமடைவதும் தமிழன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.