Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் பெயரில் மாளிகை - திறப்புவிழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thalaivarillam%202.jpg

28.01.2013 திங்கள் மாலை 5மணிக்கு தஞ்சை - திருச்சி சாலையில் உள்ள சானூரப்பட்டி என்னும் கிராமத்தில்  தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் பெயரில் மாளிகையும்,

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன், பாவலரேறு பெருஞ்சித்தனார், எஸ்.டி.எஸ்.சோமசுந்தரம்  ஆகியோர்களின் நினைவாக வணிகவளாகங்களும், இல்லமும் திறப்புவிழா நடைபெற உள்ளது. 
 
இன் நிகழ்வின் திரு.வை.கோ, திரு.பழ .நெடுமாறன், திரு.இரா .நல்லகண்ணு, புதியபார்வை ம.நடராசன், திரு .பெ.மணியரசன், புலவர் புலமைப்பித்தன் இன்னும் பலர் இன் நிகழ்வில் கலந்துகொள்வர். 
 
இதே நாள்  சானூரப்பட்டி கிராமத்தில் தழல் ஈகி முத்துக்குமார் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இன் நிகழ்விலும் மேற்சொன்ன தலைவர்களுடன் தோழர் கி .வெங்கட்ராமன் (பொதுச்செயலாளர் ,த .தே .பொ .க )கலந்துகொள்வார்கள் . 
 
இவ் இரு நிகழ்வுகளையும் அன்னை தெய்வானை இரத்தின சாமி அறக்கட்டளை சார்பில் புலவர் இரத்தினவேலன்  அவர்கள் ஒழுங்கு படுத்தியுள்ளார் .

 28.01.2013 திங்கள் மாலை 5மணிக்கு தஞ்சை - திருச்சி சாலையில் உள்ள சானூரப்பட்டி என்னும் கிராமத்தில்  தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் பெயரில் மாளிகையும், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன், பாவலரேறு பெருஞ்சித்தனார், எஸ்.டி.எஸ்.சோமசுந்தரம்  ஆகியோர்களின் நினைவாக வணிகவளாகங்களும், இல்லமும் திறப்புவிழா நடைபெற உள்ளது.
 
தமிழையும் தமிழ் மண்ணையும் வளர்த்தவர்களுக்கும் தமிழ் தேசியத்தை பாதுகாத்தவர்களையும் மதிக்கும் சானூரப்பட்டி மக்களுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழையும் தமிழ் மண்ணையும் வளர்த்தவர்களுக்கும் தமிழ் தேசியத்தை பாதுகாத்தவர்களையும் மதிக்கும் சானூரப்பட்டி மக்களுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட நின்றவர்களே சந்தர்ப்பம் பார்த்து தூற்றித் திரியும் ஈனத்தனங்கள் ஈழத் தமிழனிடத்தில்.. மலிந்து கிடக்க.. தாய் தமிழகத்தின் ஓர் சிற்றூர்.. தலைவனின் பெறுமதி அறிந்து போற்றுதல் சிறப்பு. பாராட்டுக்கள்.

ஒரு இனம் காத்தானை உயிருள்ள வரை நினைவில் காக்கும் மனிதனே முழு மனிதன்..! :icon_idea:

மு.வாய்க்கால் யுத்தம் நடக்கைக்குள்ளேயும், சனம் சாகைக்குள்ளேயும் பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு இப்ப தலைவரின்ட பெயரால் மாளிகை கட்டத் தான் வேண்டும்.இல்லா விட்டால் தலைவர் மன்னிக்க மாட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை விட தலைவரை காக்க வேண்டிய ஈழத்தமிழர்கள்.. மற்றவர்களைப் பார்த்து கேள்வி கேட்க முன் நீங்க... என்ன புடுங்கினனீங்க என்று உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டுக் கொள்வது நன்று. சரி அப்பதான் ஒன்றும் செய்யேல்ல.. இப்ப கூட அவரை மதிக்க வேண்டாம்.. அவமானப்படுத்தாமல் இருக்கலாமில்ல. அதைக் கூடச் செய்ய முடியாதவர்கள்.. அந்த சானூரப்பட்டி மக்கள் தங்கள் அரசுகளின்.. கடும் தடைகள் மத்தியிலும்.. தகுதிக்கு ஏற்ப.. இயலுமைக்கு ஏற்ப அவரை மதிக்கச் செய்வதை.. அதற்காக அவர்கள் கொண்டுள்ள துணிவை.. வரவேற்கும் பண்பையாவது வளர்த்துக் கொள்ளுங்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நெடுக் ஜயா நீங்கள் சொன்னால் சரி தான் நீங்கள் நிறைய புடுங்கி உள்ளீங்கள் உங்கட பேச்சை கேட்காமல் வேற யாற்றை பேச்சை கேட்பேன் <_<  

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க புடுங்கினமோ இல்லையோ.. அதைக் கடந்து போய்.. மற்றவர்களில் குறைபிடிக்க முனையவில்லை.

எமது தலைவரை.. போராட்டத்தை போராளிகளை மக்களை.. பாதுகாக்கத் தவறியது நாம். அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியது நாம். மற்றைய மக்களை போராட்டத்தின் பாதுகாப்பு நோக்கி இயக்கிக் கொண்டு வர முடியாமல் இயலுமை அற்று சர்வதேசம் புடுங்கும் என்று செயலற்றுக் காத்துக் கிடந்தவர்கள்  நாம்.. இத்தனைக்கும் மேல இன்னும் பல தவறுகளை எம்மோடு வைத்துக் கொண்டு.. எத்தனையோ தடைகள் மத்தியிலும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் மக்களுக்கு மதிப்பளிக்காமல் அவர்களிடம் கேவலம் எமது தவறுகளை மறந்து கேள்வி கேட்பது போல் முட்டாள் தனம் இந்த உலகில் வேறு இருக்க முடியாது. அதை முதலில் புரிஞ்சுக்கோங்க..! அடுத்தவனை குற்றம்சாட்ட முதல்.. நீங்க விட்ட தவறு என்ன அதற்கு உங்கள் தெளிவு.. என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்க..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஸ் அப்பா என்னால் முடியேல்ல

  • கருத்துக்கள உறவுகள்
ஸ் அப்பா என்னால் முடியேல்ல

முடியல்ல இல்ல.. அப்புறம் எதுக்கு.. இதுக்க வந்து நொண்டிச் சாட்டு சொல்லிக்கிட்டு. எதுவுமே முடியாதவர்கள்.. தன்னால முடியுறதைச் செய்யுறவனை கேள்வி கேட்கப்படாதில்ல. போயிட்டு வாங்கோ..! :lol::D

Edited by nedukkalapoovan

மு.வாய்க்கால் யுத்தம் நடக்கைக்குள்ளேயும், சனம் சாகைக்குள்ளேயும் பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு இப்ப தலைவரின்ட பெயரால் மாளிகை கட்டத் தான் வேண்டும்.இல்லா விட்டால் தலைவர் மன்னிக்க மாட்டார்

சாதாரண மக்களில் இருந்து தான் நாளைய புகழ்பெற்ற தலைவர்கள் உருவாகின்றார்கள்.

அத்துடன் சாதாரண மக்களைத்தான் அவ்வாறான தலைவர்களின் அருமை பெருமை தெரியும்.

தமிழையும் தமிழ் மண்ணையும் வளர்த்தவர்களுக்கும் தமிழ் தேசியத்தை பாதுகாத்தவர்களையும் மதிக்கும் சானூரப்பட்டி மக்களுக்கு நன்றிகள்.

அவர்களை விட தலைவரை காக்க வேண்டிய ஈழத்தமிழர்கள்.. மற்றவர்களைப் பார்த்து கேள்வி கேட்க முன் நீங்க... என்ன புடுங்கினனீங்க என்று உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டுக் கொள்வது நன்று. சரி அப்பதான் ஒன்றும் செய்யேல்ல.. இப்ப கூட அவரை மதிக்க வேண்டாம்.. அவமானப்படுத்தாமல் இருக்கலாமில்ல. அதைக் கூடச் செய்ய முடியாதவர்கள்.. அந்த சானூரப்பட்டி மக்கள் தங்கள் அரசுகளின்.. கடும் தடைகள் மத்தியிலும்.. தகுதிக்கு ஏற்ப.. இயலுமைக்கு ஏற்ப அவரை மதிக்கச் செய்வதை.. அதற்காக அவர்கள் கொண்டுள்ள துணிவை.. வரவேற்கும் பண்பையாவது வளர்த்துக் கொள்ளுங்கள்..! :icon_idea:

சீனாவுக்கு மிரண்ட இந்தியாவாலும்,  ஐ.ந வாலும், சர்வதேசத்தாலும் 800,000 ஈழத்ததமிழ்மக்கள் பணயம் வைக்கப்பட்டு அந்த பணயத்தில் 300,000  மேலானவர்கள் கொல்லப்பட்டார்கள். இதில் தலைவர் காக்க முயன்ற 146,000 மக்கள் கடைசி நாட்களில் கொல்லபட்டர்கள். உண்மையான ஈழத்தமிழரின் கைகள் என்றோ முறிக்கப்பட்டு பணயக்கைதிகளாக்கப்பட்டிருந்ததால் தலைவரின்இடர்களில் உண்மையான ஈழத்தமிழருக்கு பங்கு எடுக்க முடியவில்லை. போலிகளை ஈழத்தமிழர் என்றழைத்து என்ன வரப்போகிறது.  

 புலிகள் தோற்க போகிறது என்றவுடன் தமிழக தமிழர்கள் வேதனைபட்டார்கள். தலைவரையும், ஈழத்தமிழரையும் பாதுகாக்க  வைகோ செயதவற்றால் போர் முடிந்தவுடன் சிதம்பரம் போன்றோரால் வைகோவால்தான் புலிகள் தோற்றது என்று குற்றம் சாட்டப்பட்டது. எதிரி சாட்டும் குற்றத்தின் பொருள் அறியப்பட்டது. சீமான் கருணாநிதியை தோற்கடிக்காவிட்டால் இன்னும் கொலிவூட்டும், தமிழ்நாட்டு பத்திரிகைகளும் கருணாநிதியினால் குரல்வளை நெரிக்கபட்டுகொண்டிருக்கும். நெடுமாறனால் மேடைக்கு மேடை கருணாநிதி வாயடைக்கப்படாவிட்டால் கருணாநிதி தோல்விக்கு பிறகு சீண்டபட்ட கருநாகமாக தமிழர்களை கொத்தியிருப்பார். சிலர் இந்த போலியை தமிழ்நாட்டு தமிழராக காட்டி விவாதத்தை திசை திருப்புவார்கள். உண்மை இந்த போலிகள் தமிழ் நாட்டில் நிரந்தரமாக ஒதுக்கப்படிருப்பதற்கான சமிஞ்சைகள் வெளிவரத்தொடங்கியிருக்கிறது. இனிமேல் அந்த சிலர் யாரை காட்டி தங்கள் விவாதத்தை வைக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சானூரப்பட்டி மக்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சானூரப்பட்டி மக்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் மு.வாய்க்காலில் சண்டை பிடித்தது...அத்தனை பொதுமக்களும்,புலிகளும் செத்தது தலைவரைக் காப்பாற்றத் தான் என ஒரே வரியில் சொல்லி முடிச்சிட்டீங்கள்...சுத்தம்
 
தமிழையும் தமிழ் மண்ணையும் வளர்த்தவர்களுக்கும் தமிழ் தேசியத்தை பாதுகாத்தவர்களையும் மதிக்கும் உணர்வு உள்ள சானூரப்பட்டி உறவுகளுக்கு நன்றிகள்.

கடைசியில் மு.வாய்க்காலில் சண்டை பிடித்தது...அத்தனை பொதுமக்களும்,புலிகளும் செத்தது தலைவரைக் காப்பாற்றத் தான் என ஒரே வரியில் சொல்லி முடிச்சிட்டீங்கள்...சுத்தம்

இன்று நிதர்சனம் ஆகி இருக்கும் உண்மை எதுவெனில்,  தலைவர்= பிரபாகரன்=தமீழீழம்= தமிழ் மக்களின் வாழ்வுரிமை.

இதனை விட நாங்கள் என்ன சொல்ல முடியும்?

நல்ல விடயம் ,அவனவன் தனக்கு தெரிந்ததை செய்கின்றான் .அப்படியே எல்லோரும் செய்திருந்தால் எவ்வளவு நல்லது.

நல்ல விடயம் ,அவனவன் தனக்கு தெரிந்ததை செய்கின்றான் .அப்படியே எல்லோரும் செய்திருந்தால் எவ்வளவு நல்லது.

கேள்வி மட்டும் கேட்கத்தான் முடியும் பதில் கூற முடியாது என்பது நகேஸ் இல்லாத குறையை தீர்க்கிறது.

அதுதான் போகிறதென்றால், என்ன தமிழ் சொற்களுக்கு கருத்து விளங்காததாலா முன்னுபின் பின் முரணுதல் வருகிறது?

அவனவன் தனக்கு தெரிந்ததை செய்கின்றான்

இத்த வசனம் மறைமுகத்தில் எல்லோரரையும் உள்ளடிக்கியில்லையா? அப்போது அதில் பிறந்த ஆரவாரம் எப்படி 

"அப்படியே எல்லோரும் செய்திருந்தால் எவ்வளவு நல்லது.

இதில் ஆதங்கமாக தொனிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சானூரப்பட்டி மக்களுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

செய்றவங்க செய்றாங்க ... சண்டை போடாமல் புரோட்டா சாப்பிட்டு தூங்குங்கப்பா...

மிகச்சிறப்பான வகையில் அமைந்த நினைவுபடுத்தல் நிகழ்வுகள்.தமிழ்த்தேசியத்தின்பால் மிகுந்த பற்றும் மதிப்பும் கொண்டவர்களின்
செயற்பாடுகள்.தலைவணங்கி வாழ்த்துகிறேன்.அன்னை தெய்வானை இரத்தினசாமி அறக்கட்டளையினருக்கும் சாணூரப்பட்டி மக்களுக்கும்
வாழ்த்துகள்; நன்றிகள்.சுயநலமற்ற, உண்மையான உன்னதங்கள் மக்களால் போற்றப்படும்,மதிக்கப்படும் என்பதற்கு இவை சான்றாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.