Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணை நம்பாதே...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணை நம்பாதே...!

 

இந்த அசையும் படங்களை (Animation) பார்த்தால், உங்கள் கண்ணின் இமையும் ஒரு நிமிடம் ஆச்சரியத்தால் இமைக்க மறுக்கும்!

 

உருவாக்கிய கலைஞனின் கடின உழைப்பிற்கும், படைப்புத் திறனுக்கும், பெரிய ஓ!  :icon_idea:

 

 

 

(பட தலைப்பு உபயம்: நான் தானுங்கோ..!) :rolleyes:

 

 

 

2.gif

 

குடிப்பதற்கு மனமிருந்தால், அவளை மறந்து விடலாம்...!

 

 

 

5.gif

 

ச்ச்..சே... எங்கே இந்த யாழ் களம்? அம்புட மாட்டேங்குதே...!

 

 

 

5698521247_6da5d66288_o.gif

 

ச்ச்சே.. இங்கே தானே தமிழ்சிறி இணைத்த 'படத்தை' வச்சிருந்தேன்..! எங்கே போச்சுது..?

 

 

 

3.gif

 

ஜிகு ஜிகு ரயிலே..! பறக்குது பார் குயிலே..!

 

 

 

4.gif

 

சுடச் சுட பர்கர்...வாங்கலையோ... பர்கர்!

 

 

 

6.gif

 

அசைந்தாடும் தென்றலே, தூது செல்லாயோ..!

 

 

 

5733843611_c354ae62fe_o.gif

 

ம்..ம்... எனக்கு மணி கட்டுவது யார்?

 

 

 

1.gif

 

ஐயோ.. நேரம் ஓடுதே, அவள் காத்திருப்பாளே..!

 

 

 

5843271754_4a80461e4b_o.gif

 

காற்று வாங்கப் போனேன்.. சுண்டல் வாங்கி வந்தேன்..!

 

 

 

 

subway-newspaper-615.gif

 

என்னது... காந்தி செத்துட்டாரா?

 

 

.

 

Thanks: www.funnyfunnyjokes.org

 

.

Edited by ராஜவன்னியன்

  • Replies 62
  • Views 5.2k
  • Created
  • Last Reply

நல்ல இணைப்பு & நகைச்சுவையுடன் குறிப்புகள். தமிழ்சிறிக்கு ஆப்பு வைக்காமல் விடமாட்டீர்கள்போல

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அண்ணா படங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

திரும்ப பழைய இடத்திற்கே வரும் இடங்களை நெருடல் இல்லாமல் அமைத்திருக்கிறார்கள்..! இணைப்புகளுக்கு நன்றி ராஜவன்னியன் அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்



அருமை படங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இணைப்பு & நகைச்சுவையுடன் குறிப்புகள். தமிழ்சிறிக்கு ஆப்பு வைக்காமல் விடமாட்டீர்கள்போல

 

தமிழ் சிறி இதே துறையில் ஆர்வமுள்ளவராக இருப்பதால் ரசிப்பார் என நம்புகிறேன்.  பாராட்டுதலுக்கும், கருத்திற்கும் நன்றி வந்தியதேவன்.

 

அருமை அண்ணா படங்கள். :)

 

நன்றி மெசோ.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரும்ப பழைய இடத்திற்கே வரும் இடங்களை நெருடல் இல்லாமல் அமைத்திருக்கிறார்கள்..! இணைப்புகளுக்கு நன்றி ராஜவன்னியன் அண்ணா..

பொறியாளனுக்குரிய அலசறியும் பார்வை உங்களுக்கிருக்கிறது. நானும் இதையே முதலில் கண்ணுற்றேன் டங்கு. படத்தின் ஒருபகுதி நிலையாயிருக்க மற்றொரு சிறு பகுதி மட்டும் எந்தவித பிசிறுமில்லாமல் அசையும் வண்ணம் உருவாக்கியிருப்பது அருமை. முதல் படத்தில் விழும் பானத்தின் நிழல்கூட நன்றாக ஒருமித்து அசைகிறது.

கருத்திற்கு நன்றி.

 

 

அருமை படங்கள்

 

நன்றி உடையார். இணைத்த காணொளியும் நன்று.

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி ராஜவன்னியன்

இணைப்புகளுக்கு நன்றி...அத்தனையும் அருமை. உடையார் இணைத்த காணொளியும் சுவையானது.

 

அந்த Casio கடிகாரம் பல பழைய நினைவுகளை மீட்டிச் செல்கின்றது..........

படங்கள் அருமை....இணைப்பிற்கு நன்றி வன்னி அண்ணா.

இசை அண்ணா சொல்வதும் சரி தான் :)

Spoiler
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்.. :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

90103.gif

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன், உடையார், யாயினி இணைத்த படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. :rolleyes:  :)

 

-----

 

 

 

5698521247_6da5d66288_o.gif

 

ச்ச்சே.. இங்கே தானே தமிழ்சிறி இணைத்த 'படத்தை' வச்சிருந்தேன்..! எங்கே போச்சுது..?

.

 

z.asaiyum%20alaku1.gif
 

இந்தப் படமா... வன்னியன். :D  :lol: 
 

  • கருத்துக்கள உறவுகள்

i5lzy.gif

  • கருத்துக்கள உறவுகள்

691.gif:D 

 



4.gif

 

இறைச்சி... இன்னும், கொஞ்சம் பொரியட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அழகாக இருக்கு...!

  • கருத்துக்கள உறவுகள்

Animated-GIF-Cinemagraph-.gif



1-bansky-animated.gif

  • கருத்துக்கள உறவுகள்

warnwesten-animated-gif-400x266.gif
 

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்...... படங்கள் எல்லாம் அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

கருகப்போகுது  அண்ணா  :D 4.gif

  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கி வைத்த வன்னிக்கும்.தொடர்ந்து இணைத்த உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4.gif

 

இப்படியான அசையும் படமொன்றை முதலில் இங்கே யாழ்கள விழாவிற்க்காக இணைத்தவர் சிறித்தம்பி!!! இதர அசையும் படங்களுக்கு நன்றி ராஜவன்னியன்.

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் எல்லாமே அருமை!

 

அதுவும் இந்தப் படத்தைப்பற்றிச் சொல்லி வேலையில்லை!

 

691.gif

 

படத்தை இணைத்த எல்லா உறவுகளுக்கும் நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

225742.gif

எல்லாம் அருமையான இணைப்புக்கள், நன்றி தொடர்ந்து இணையுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

z.asaiyum%20alaku1.gif

 

இந்தப் படமா... வன்னியன். :D  :lol: 

 

 

கூந்தல் சிகப்பு...ஆஹா!

டாலர் பழுப்பு...ஓஹோ!!

கொண்டவள் முகமோ ரோஜாப்பூ..!!!

 

-ரொம்ப நல்லா வருவீங்க, சிறி.

 

அருமையான அசையும் படம்.

 

படங்கள் இணைத்த, ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.