Jump to content

Recommended Posts

Posted

nanthan26 என்று ஆங்கிலத்தில் என்னுடைய பெயரை தமிழில் மாற்றிவிட முடியுமா நன்றி.

மாற்றியாச்சு..........

என்னை "காதல்" என்று கூப்பிட தயங்குவோருக்காக "துளசி" என்று பெயர் மாற்றப்பட்டது. ஆனாலும் ஏனையோர் என்னை "காதல்" என்றே அழைக்கிறார்கள். எனவே "காதல்" என்ற பெயரை வேறு எவருக்கும் இனியும் வழங்க வேண்டாம் என்று நிர்வாகத்தினரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். :)

நன்றி. :)

ஒருவர் ஒரு பெயரை மாற்றிய பின் அந்தப் பெயரில் இன்னொருவர் புது ஐடியை உருவாக்குவதில் தடையில்லை. ஒரு பெயரை யாரும் முன் பதிவு செய்து வைத்திருக்க முடியாது தானே.

  • Replies 988
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

ஒருவர் ஒரு பெயரை மாற்றிய பின் அந்தப் பெயரில் இன்னொருவர் புது ஐடியை உருவாக்குவதில் தடையில்லை. ஒரு பெயரை யாரும் முன் பதிவு செய்து வைத்திருக்க முடியாது தானே.

நன்றி. :(

Posted

தயவு செய்து எனது பெயரை தமிழில் நவீனன் என மாத்தி விட முடியுமா

நன்றி

Posted

தயவு செய்து எனது பெயரை "முரசு" என்று மாற்றும்படி நிர்வாகத்தை கேட்டு கொள்கிறேன். அந்த பெயரில் யாரும் இல்லை என்று நினைக்கிறேன்.

முரசு எனும் பெயரில் ஏற்கனவே ஒருவர் இருக்கின்றார்.

தயவு செய்து எனது பெயரை தமிழில் நவீனன் என மாத்தி விட முடியுமா

நன்றி

இன்னும் கொஞ்சம் அதிகமாக யாழுடன் இணைந்து இருங்கோ...கொஞ்சம் பதிவுகளை எழுதுங்கோ, பின்னர் மாற்றுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெயரை தமிழில் மாற்றியமைக்கு நன்றி நிழலி அண்ணா .

Posted

முரசு எனும் பெயரில் ஏற்கனவே ஒருவர் இருக்கின்றார்.

குழவி அல்லது பித்தன் என்ற பெயர் பாவனையில் இல்லாவிட்டால் மாற்றவும்.

Posted

குழவி அல்லது பித்தன் என்ற பெயர் பாவனையில் இல்லாவிட்டால் மாற்றவும்.

இரண்டு பெயர்களிலும் ஏற்கனவே உறுப்பினர்கள் உள்ளனர். நீங்கள் கேட்கும் பெயர்கள் எல்லாம் மிகவும் பொதுவான பெயர்கள் என்பதால் முன்னரே எடுத்து விட்டனர். புதிதாக சிந்தியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குழவி அல்லது பித்தன் என்ற பெயர் பாவனையில் இல்லாவிட்டால் மாற்றவும்.

"கமண்டலம்" எண்டு மாத்திப்பாருங்கோ :D

Posted

"கமண்டலம்" எண்டு மாத்திப்பாருங்கோ :D

தண்டம் உம் நல்லாயிருக்கு குசா :lol::D:icon_idea: .

Posted

இரண்டு பெயர்களிலும் ஏற்கனவே உறுப்பினர்கள் உள்ளனர். நீங்கள் கேட்கும் பெயர்கள் எல்லாம் மிகவும் பொதுவான பெயர்கள் என்பதால் முன்னரே எடுத்து விட்டனர். புதிதாக சிந்தியுங்கள்

நன்றி. சிரமத்துக்கு மனம் வருந்துகிறேன்.

"கமண்டலம்" எண்டு மாத்திப்பாருங்கோ :D

தனி மடலில் நிழலியிடம் "கமண்டலம்" என்று மற்றும் படி கேட்டேன். அனால் அது உங்களில் வீட்டு பெயர் என்று சொல்லி விட்டார். :D :D :D

தண்டம் உம் நல்லாயிருக்கு குசா :lol::D:icon_idea: .

கோமகனுக்கு தண்டம் வாங்கி நல்ல பழக்கம் போல் தெரியுது :D :D :D

Posted

நிழலி என்னுடைய பெயரையும் ஒருக்கா "யாழ்கவி" என்று தமிழில் மாற்றிவிடுங்கோ. கோடி புண்ணியம்......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குழவி அல்லது பித்தன் என்ற பெயர் பாவனையில் இல்லாவிட்டால் மாற்றவும்.

நீங்கள் பழைய உறுப்பினர் என்டால் அந்தப் பெயரில் 2 சேர்த்து வாருங்கள் :D அல்லது புது உறுப்பினர் என்டால் உங்கள் சொந்தப் பெயரில் வாருங்கள் :lol::rolleyes:

Posted

நிழலி, நான் இன்னும் வெளியில வெயிலிலதான் நிக்கிறன் எப்ப உள்ள நிழலில நிக்கிறது?

Posted

நீங்கள் பழைய உறுப்பினர் என்டால் அந்தப் பெயரில் 2 சேர்த்து வாருங்கள் :D அல்லது புது உறுப்பினர் என்டால் உங்கள் சொந்தப் பெயரில் வாருங்கள் :lol::rolleyes:

பழைய உறுப்பினர் புதிய பெயரில் வாறதும், புதிய உறுப்பினர் பழைய பெயரில் வாறதும் , பழைய உறுப்பினர் பழைய பெயரில் வாறதும் ,புதிய உறுப்பினர் புதிய பெயரில் வாறதும் ஆண் உறுப்பினர் பெண் பெயரில் வாறதும், பெண் உறுப்பினர் ஆண் பெயல் வாறதும், ஒருவர் பல பெயரில் வாறதும், எல்லாம் சகஜம் தானே. :D :D :icon_idea:

Posted

நிழலி என்னுடைய பெயரையும் ஒருக்கா "யாழ்கவி" என்று தமிழில் மாற்றிவிடுங்கோ. கோடி புண்ணியம்......

மாற்றியாச்சு....................

  • 1 month later...
Posted

தயவு செய்து எனது பெயரை தமிழில் நவீனன் என மாத்தி விட முடியுமா

நன்றி

மாற்றியாச்சு..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ரா ராசா நிழலி என்ர பேரையும் நாட்டுக்கட்டை எண்டுமாத்தினா தமிழில எழுதின திருத்தியாயிருக்கும் ஐயா.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்புள்ள நிர்வாகத்திற்கு இன்று முதல் என்னுடைய பெயரை "ஈழத்து சகாறா" என்று மாற்றிவிடவும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்புள்ள நிர்வாகத்திற்கு இன்று முதல் என்னுடைய பெயரை "ஈழத்து சகாறா" என்று மாற்றிவிடவும்

ஏனிந்த குறுகிய வாதம் சகோதரி?? :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5] எல்லோருக்கும் வாதம் தான் பிடித்திருக்கு [/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஏனிந்த குறுகிய வாதம் சகோதரி?? :( :( :(

எது குறுகிய வாதம் விசுகு அண்ணா...

உண்மையில் வெளியே நின்று பார்க்கும் பலருக்கு என்னுடைய பெயர் பிரதேச வாதமாகத் தெரியத்தானே வாய்ப்பிருக்கிறது. நாங்களே காட்சிப்பிழைகளைத் சிருட்டித்துக்கொண்டு கருத்து சொல்வது தவறாக தோற்றம் கொள்ளும் வாய்ப்புகளை அதிகமாக்கும் அல்லவா

Edited by வல்வை சகாறா
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் முதலாக மற்றவர்களுக்காக வாழத்தொடங்குகின்றீர்கள்.

தப்பு.............. :( :( :(

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.