Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெயர் மாற்றங்கள்.

Recommended Posts

ஒக்கே பியரை ஸாரி பெயரை மாத்திட்டீங்க அம்மணி. :lol:

அப்ப 'சகாறா' என்றது, பாலைவனப் பெயர் மாதிரிக் கிடக்கு. அதையும் மாற்றுவீர்களா?

ஹௌ இஸ் இட் ? :D

Link to comment
Share on other sites

  • Replies 961
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா என்பது தமிழ்ப் பெயர் அல்ல.. அதையும் கட்டாயம் மாற்ற வேண்டும்..! :rolleyes: களத்தில் மட்டுமல்ல.. நிஜத்திலும்.. :icon_idea:

போற போக்கைப் பார்த்தால் நான் எனது உண்மையான பெயரில் வந்தாலும் அந்நியமான பெயர் என்று ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் போல் உள்ளது :o

Link to comment
Share on other sites

சகாறா என்பது தமிழ்ப் பெயர் அல்ல.. அதையும் கட்டாயம் மாற்ற வேண்டும்..! :rolleyes: களத்தில் மட்டுமல்ல.. நிஜத்திலும்.. :icon_idea:

அடபாவி

இதைத்தான் கனநேரமா நானும் முயற்சித்தேன். :icon_idea:

இப்பிடியே ஒவ்வொன்றாய் ஊரை மாற்று பேரை மாற்று என்று உடல் உறுப்பையே மாற்றச் சொல்லுவானுகள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனம் கோட்டார்... அவர்களே...

வல்வை சகராவின் பெயரை மாற்ற வேண்டாம் என்று ரிட்மனு அளிக்கின்றேன்.smiley_evil_lawyer.gif

Link to comment
Share on other sites

இந்தக்கோட்[பஞ்சாயத்து] பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளது அந்த வகையில் வாதங்களை ஆராய்ந்த பின் ஈபிக்கோ ௦௦௦௦௦௦ செக்சன் படி வல்வை சகாறா என்னும் பெயரை மாற்ற வேண்டாம் என்று நிர்வாகத்தை கேட்டு தீர்ர்ப்பளிக்கிறது ........... :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்டர், ஆர்டர்.....judge.gif

தாங்ஸ்... யூவார்... ஆனர். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆலமரத்தடிப்பஞ்சாயத்துக்காரர்களின் தீர்ப்பை ஏற்க முடியாது :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சகாரா அக்கா.. ஈழம் என்பது இலங்கை என்பதைத் தானே குறிக்கும்..! அதுவும் பூகோளவாதம்.. என்று சொல்ல ஆக்கள் வருவினம்.. அதையும் கேட்பீங்களோ..???!

சுகன் போன்றவர்களின் எழுத்து நடைகள் தான் பிரதேசவாதத்தின் அடிப்படைகளாக நிற்கின்றனவே தவிர.. பூமி பற்றி பேசுவது கோள்வாதம்.. பால்வீதி பற்றி பேசுவது.. அகிலவாதம்.. பிரபஞ்சம் பற்றி பேசுவது பிரபஞ்சவாதம் என்று எல்லாம் சொல்ல முடியாது.

மக்களின் எண்ணங்களில் தேச ஒற்றுமையை..இன ஒற்றுமையை.. சமூக வாழ்வை.. இனத்துவ அடையாளத்தை சிதைக்க வல்ல வாதங்கள் தான் பிரதேசவாதங்களாகவும்.. குறுந்தேசியங்களாகவும்.. இன்னும் இன்னும் என்னென்ன வாதங்களாக கருத்துரைக்கப்படுகிறதோ அந்த வகையில் நோக்கப்பட முடியும். தமிழர்கள் தம்மை தமிழர்கள் என்பதைக் கூட குறுந்தேசியவாதம் என்று வரையறுப்பவர்களின் கதையை எல்லாம் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லைத் தானே..!

தமிழர்களுக்கு என்றான தனித்துவ இன அடையாளம் உண்டு. ஏன் மரபணு வேறுபாடு கூட இருக்கலாம். அதை எல்லாம் மாற்றி அமைக்க முடியாது.

சொந்த தாயின் பெயரை தந்தை பெயரை எம்முடைய பெயரில் இணைத்துக் கொண்டதற்காக மற்றைய மனிதர்களை தாய் தகப்பனை அந்த அடையாளங்களோடு நாம் பார்ப்பதில்லை என்று அர்த்தப்படாது. அதுபோல.. உங்கட சொந்த ஊரின் பெயரை காவுவது பிரதேசவாதம் ஆகாது. அது தேசப்பற்றின் ஒரு அடையாளமாகவே நோக்க வேண்டும்.

கருணா போன்றவர்கள்.. மக்களைக் கூறுபோட்டு.. இன ஒற்றுமையை குலைத்து தேசத்தைக் கூறுபோட்டு தங்கள் சுய இலாபத்திற்காக ஒரு வாதத்தை மக்களிடம் திணித்தார்களே அதுதான் பிரதேசவாதம்...!

வடக்கு தமிழீழம்.. தெற்கு தமிழீழம் என்பது கூட நாளை திசைவாதமாக குறிப்பிடப்படலாம். ஆனால் அவை பிரதேசக் குறியீடுகளே தவிர மக்களை அவர்களின் ஒற்றுமையை சிதைக்கும் பதங்கள் அல்ல.

நான் நினைக்கிறேன்.. சகாரா அக்கா சமீப காலமாக சில எழுத்துக்களால் குழப்பிப் போய் இருக்கிறாவுன்னு..!

இந்த குறுகியவாதங்கள்.. பிரதேசவாதங்கள் தொடர்பில் ஒரு தெளிவு பெற்றிருந்தால்.. இவர்களின் சில்லறைத்தனமான எழுத்துக்களுக்காக நாம் தேசப்பற்றை இழக்க வேண்டி வராது. இன்று ஊர் பெயர்கள் எல்லாம் சிங்கள மயமாகும் இந்த வேளையில்.. ஊர் பெயரைச் சொல்வது கூட.. பிரதேசவாதம்.. தேசியவாதம் என்பதும் குற்றங்கள் போன்றவை என்று இனங்காட்டுவதும் கூட எதிரியின் திட்டமிட்ட இன அழிப்போடு பொருந்திச் செல்லும் செயலுக்கு ஒப்பானதே..!

அடுத்தவர் எழுத்தை நடைமுறைக்கு கொண்டு வர முன்.. தயவுசெய்து தீர்மாக ஆலோசியுங்கள்.. சிந்தியுங்கள். உணர்ச்சி வேகத்தில் முடிவை எடுக்காதீர்கள்..! முடிவுவெடுத்தல் உங்கள் சுய உரிமை என்கின்ற போதும் அவை தவறான அனுமானங்களோடு எடுக்கப்படாதிருக்க இவற்றை சுட்டிக்காட்டுகின்றோம். மற்றும்படி உங்கள் தனிமுடிவுக்கு நீங்களே சொந்தக்காரி..! :icon_idea::)

Link to comment
Share on other sites

Yes யு கேன் ப்ரோசீ :D

அவரிற்கான புதிய பெயரை பிரேரிக்குமாறு உங்களுக்கு இந்த உயர்நீதிமன்றம் ஆணையிடுகிறது.

முன்னாள் பிரதம நீதியரசர். :lol:

Link to comment
Share on other sites

ஆர்டர், ஆர்டர்.....judge.gif

புட்டும் சம்மபலும்தானே கேட்டீர்கள். அது கெதியாய் வந்திடும் தலைவா. கொஞ்சம் பொறுங்கோ. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

name='வல்வை சகாறா' timestamp='1349553972' post='808553']

இந்த ஆலமரத்தடிப்பஞ்சாயத்துக்காரர்களின் தீர்ப்பை ஏற்க முடியாது :lol: :lol: :lol:

பஞ்சாயத்து தீர்ப்பை ஏற்கமுடியாது... என்று, வல்வை சொன்னால்...

எங்கள் பதினெட்டுப்பட்டி கிராமும், சேர்ந்து... உங்களுக்கு, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி.. விலக்கி வைச்சிடுவமில்ல...

யோவ்.... பூசாரி, நாஞ்ச் சொல்லுறது சரிதானே...

டேய்... நாட்டாண்மை, எடுறா.. செம்பை...

இண்டைக்கு... ஒண்ணு, பாத்திட்டுட்டுத்தான் விடுறது.

ஆ... காளியாத்தா, கறுப்பி முனுசாமி எல்லாம் வாங்கடா... :D

புட்டும் சம்மபலும்தானே கேட்டீர்கள். அது கெதியாய் வந்திடும் தலைவா. கொஞ்சம் பொறுங்கோ. :D

எனக்கு, புட்டோடை... சாம்பாரும் வேணும்..... அதுவும், ரெடியா... :lol:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

தமிழ் சிறி என்பது மொழி வெறியை தூண்டுகிறது எனவே பெயரை மாத்தவும் :icon_idea:

Link to comment
Share on other sites

சாத்திரி என்றது தொழிலை குறிக்குது உடன மாத்தவும்

சுண்டல் என்றது saappatta குறிக்கிறது அதனாலா எங்களுக்கு பசிக்கிது அதனால அதையும் மாத்தவும்

Link to comment
Share on other sites

தமிழ் சிறி என்பது மொழி வெறியை தூண்டுகிறது எனவே பெயரை மாத்தவும் :icon_idea:

'சிறி' ஐ அழிக்கும் போராட்டத்தை தொடங்குவோம். :D

'சாத்திரி' வடமொழிச் சொல். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி என்பது மொழி வெறியை தூண்டுகிறது எனவே பெயரை மாத்தவும் :icon_idea:

சாத்திரி என்பது மூட நம்பிக்கையையும், மத வெறியையும்.. தூண்டுகின்றது. யூவார் ஆனர். அதையும்.. மாத்தவும்.

டிஸ்கி: நிர்வாகத்துக்கு... பெயர் மாத்திறதிலையே... அடுத்த, நியூ இயர் வந்திடும் போலை கிடக்குது. :D:icon_idea:

'சிறி' ஐ அழிக்கும் போராட்டத்தை தொடங்குவோம். :D

'சாத்திரி' வடமொழிச் சொல். :lol:

அட... பாவிங்களா...

திரும்பவும்... நைன்ரீன் ஃபாட்டி எயிற்றுக்கே...(1948) போயிட்டீங்களா.... :D:lol:

Link to comment
Share on other sites

ஆர்டர்............ஆர்டர் ஆர்டர் .............சுத்தியல் உடைந்துவிட்ட படியால் இந்தக்கோட் சில வருடங்கள் ஒத்திவைக்கப்படுகிறது.................. :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சகாரா அக்கா.. ஈழம் என்பது இலங்கை என்பதைத் தானே குறிக்கும்..! அதுவும் பூகோளவாதம்.. என்று சொல்ல ஆக்கள் வருவினம்.. அதையும் கேட்பீங்களோ..???!

சுகன் போன்றவர்களின் எழுத்து நடைகள் தான் பிரதேசவாதத்தின் அடிப்படைகளாக நிற்கின்றனவே தவிர.. பூமி பற்றி பேசுவது கோள்வாதம்.. பால்வீதி பற்றி பேசுவது.. அகிலவாதம்.. பிரபஞ்சம் பற்றி பேசுவது பிரபஞ்சவாதம் என்று எல்லாம் சொல்ல முடியாது.

மக்களின் எண்ணங்களில் தேச ஒற்றுமையை..இன ஒற்றுமையை.. சமூக வாழ்வை.. இனத்துவ அடையாளத்தை சிதைக்க வல்ல வாதங்கள் தான் பிரதேசவாதங்களாகவும்.. குறுந்தேசியங்களாகவும்.. இன்னும் இன்னும் என்னென்ன வாதங்களாக கருத்துரைக்கப்படுகிறதோ அந்த வகையில் நோக்கப்பட முடியும். தமிழர்கள் தம்மை தமிழர்கள் என்பதைக் கூட குறுந்தேசியவாதம் என்று வரையறுப்பவர்களின் கதையை எல்லாம் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லைத் தானே..!

தமிழர்களுக்கு என்றான தனித்துவ இன அடையாளம் உண்டு. ஏன் மரபணு வேறுபாடு கூட இருக்கலாம். அதை எல்லாம் மாற்றி அமைக்க முடியாது.

சொந்த தாயின் பெயரை தந்தை பெயரை எம்முடைய பெயரில் இணைத்துக் கொண்டதற்காக மற்றைய மனிதர்களை தாய் தகப்பனை அந்த அடையாளங்களோடு நாம் பார்ப்பதில்லை என்று அர்த்தப்படாது. அதுபோல.. உங்கட சொந்த ஊரின் பெயரை காவுவது பிரதேசவாதம் ஆகாது. அது தேசப்பற்றின் ஒரு அடையாளமாகவே நோக்க வேண்டும்.

கருணா போன்றவர்கள்.. மக்களைக் கூறுபோட்டு.. இன ஒற்றுமையை குலைத்து தேசத்தைக் கூறுபோட்டு தங்கள் சுய இலாபத்திற்காக ஒரு வாதத்தை மக்களிடம் திணித்தார்களே அதுதான் பிரதேசவாதம்...!

வடக்கு தமிழீழம்.. தெற்கு தமிழீழம் என்பது கூட நாளை திசைவாதமாக குறிப்பிடப்படலாம். ஆனால் அவை பிரதேசக் குறியீடுகளே தவிர மக்களை அவர்களின் ஒற்றுமையை சிதைக்கும் பதங்கள் அல்ல.

நான் நினைக்கிறேன்.. சகாரா அக்கா சமீப காலமாக சில எழுத்துக்களால் குழப்பிப் போய் இருக்கிறாவுன்னு..!

இந்த குறுகியவாதங்கள்.. பிரதேசவாதங்கள் தொடர்பில் ஒரு தெளிவு பெற்றிருந்தால்.. இவர்களின் சில்லறைத்தனமான எழுத்துக்களுக்காக நாம் தேசப்பற்றை இழக்க வேண்டி வராது. இன்று ஊர் பெயர்கள் எல்லாம் சிங்கள மயமாகும் இந்த வேளையில்.. ஊர் பெயரைச் சொல்வது கூட.. பிரதேசவாதம்.. தேசியவாதம் என்பதும் குற்றங்கள் போன்றவை என்று இனங்காட்டுவதும் கூட எதிரியின் திட்டமிட்ட இன அழிப்போடு பொருந்திச் செல்லும் செயலுக்கு ஒப்பானதே..!

அடுத்தவர் எழுத்தை நடைமுறைக்கு கொண்டு வர முன்.. தயவுசெய்து தீர்மாக ஆலோசியுங்கள்.. சிந்தியுங்கள். உணர்ச்சி வேகத்தில் முடிவை எடுக்காதீர்கள்..! முடிவுவெடுத்தல் உங்கள் சுய உரிமை என்கின்ற போதும் அவை தவறான அனுமானங்களோடு எடுக்கப்படாதிருக்க இவற்றை சுட்டிக்காட்டுகின்றோம். மற்றும்படி உங்கள் தனிமுடிவுக்கு நீங்களே சொந்தக்காரி..! :icon_idea::)

நெடுக்கு

தற்போது சமீப காலமாக குழப்பமான சூழலிலேயே உள்ளேன். உங்களுக்கு அது ஏன் என்பது வெள்ளிடை மலை. மீளமுடியாத அந்தகாரத்துக்குள் அகப்பட்டுக்கிடப்பதுபோல் மனம் பதைக்கிறது. அதன் நிமித்தம் தனித்துவங்களாக நான் கருதும் விடயங்களில் இருந்து விடுபட்டுசெல்கின்றேன் என்பது புரிகிறது. எல்லாம் ஒருவகை இயலாமைதான். எதையும் காட்டிக் கொள்ளாமல் இருப்பது கடினமாக இருக்கிறது. ஏன் வம்பென்று ஒதுங்கி இருப்பதற்கும் இயலாமல் இருக்கிறது. எங்களுக்குள் புரையோடிக்கிடக்கும் பல புண்களை சமீப காலங்களில் சந்தித்து வருகின்றேன். அவற்றைப்பற்றி பேசும் தகுதியைக்கூட இழக்கின்ற சந்தர்ப்பங்கள் உருவாகின்றன என்பதை சில சமயங்களில் உணர்கிறேன். உங்கள் கருத்தை மிகவும் கவனத்தில் கொள்கின்றேன்.

எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு இரண்டு நாள் அவகாசம் தரும்படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு இரண்டு நாள் அவகாசம் தரும்படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்

நன்றி, வல்வை சகாறா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு இரண்டு நாள் அவகாசம் தரும்படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்

நன்றி அக்கா. :) :)

எந்த முடிவாக இருந்தாலும் உங்கள் சுய ஆராய்தலின் கீழ் அது எடுத்துச் சொல்லும் நியாயத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுங்கள்..! அடுத்தவர்களுக்காக.. சமூகத்தில் உள்ள குழறுபடிகளின் குரலுக்கு எழுத்துக்கு பணிந்து சென்று முடிவுகளை எடுக்காதீர்கள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு போவதை விரும்புவதில்லை...ஏன் இந்த திடீர் மன மாற்றம்..உங்கள் சுய விருப்பு வெறுப்பபுக்களில் நாங்கள் கதைக்க முடியாது....சில யாழ்கள உறவுகள் தங்கள் ஊரின் பெயரைத் தானே இங்கே பெயராக பாவிக்கிறார்கள்..அப்படி இருக்கையில் நீங்கள் மட்டும் ஏன் சுயத்தை மாற்ற நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரிய இல்லை....தப்பு அக்கா...எங்கள் சுய விருப்பங்களால் சிலவற்றை மாற்றலாம்,விட்டுக் கொடுக்கலாம்,மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எல்லாம் மாறவேண்டும் என்றோ மாற்றவேண்டும் என்றோ நினைக்காதீங்கள்.....நான் நிறைய சொல்லவும் விரும்ப இல்லை,எழுதவும் இல்லை...எது எப்படி இருப்பினும் சகாராக்கா நல்ல முடிவு எடுப்பா என்று முற்று முழுதாக நம்பிறன்..

Link to comment
Share on other sites

எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு இரண்டு நாள் அவகாசம் தரும்படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்

நன்றி... :)

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது அத்தோடு என்னுடன் நன்கு பழக்கப்பட்டவர் என்பதால் என்னிடம் பிரதேச வாதம் எச்சமயத்திலும் துளிர்விட்டதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் இளையராசாவின் திரியில் பாகன் என்பவர் என்னை ஒரு பிரதேச வாதியாக கருதி பதிவிட்டிருந்தார் அதற்கு நான் கொடுத்த பதிலும் அவருடைய அந்தப்பதிவும் முற்றாக நிர்வாகத்தால் நீக்கப்பட்டுவிட்டது.

அதிலிருந்து நான் அறிவது என்னவென்றால் என்னுடைய பெயரின் முன்னால் இருக்கும் ஊரின் பெயர் மற்றவர்களின் வெற்றுப் பார்வைக்கு முன்னால் பிரதேசவாதத்தைத்தூண்டும் தன்மையை அதிகமாக கொண்டுள்ளதாக உணரமுடிகிறது. அநேகமாக எல்லோரும் எங்களுடன் கதைத்துப் பழகியவர்களாக இருக்க முடியாது ஆதலால் வெறும் பார்வையாளர்களாக இருக்கும் பலருக்கு இந்த விடயம் உறுத்தலாகவே இருக்கும் சாத்தியம் அதிகம். இப்படியான ஒரு கருத்துக்களத்தில் பல்வகையான கருத்துக்களும் கலக்குமிடத்தில் நாமும் ஒரு கருத்தாளராக பதிவுகளை இடும்போது சத்தியசோதனைகள் வருவது தவிர்க்கமுடியாது. யாருக்குத்தான் இல்லை சத்தியசோதனை.? என்ன அம்மாவின் முகவரியை இழப்பதுபோன்று மனதிற்குள் வேதனை மண்டத்தான் செய்கிறது ஆனால் இலட்சியங்கள் சிம்மாசனம் இட்டிருக்கும் மனம் அதனையும் தாண்டும். :rolleyes:

துளசிக்கும் விசுகு அண்ணாவுக்கு எழுதிய பதில்தான்

உங்கள் பெயரை நீங்கள் எப்படியும் மாற்றிக் கொள்ளலாம். நாங்கள் கூப்பிடும் வகையில் இருந்தால் சரிதான் :D

டிஸ்கி:

அதுக்காகத் தான் செத்துத் தொலைந்தவன் பெயரை வைக்க வேண்டும் என்னைப்போல :D ஒருவரும் சண்டைக்கு வரமாட்டார்கள்தானே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vanakkam sakothari valvai sahaara! நீங்கள் இந்தப் பெயரில் நீண்ட தூரம் பயணித்து விட்டீர்கள் , இதில் பிரதேச வாதமோ ,பக்க வாதமோ கிடையாது . இதுவே நன்றாக

இருக்கின்றது . சும்மா குழம்ப வேண்டாம். களத்தில் நீங்கள் ஒரு எ:.கு வான பெண்மணியாகத் திகழ்கின்றீர்கள் . அப்படியே தொடரவும் வாழ்த்துகள் !!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா என்றால் வறண்டுபோயிருப்பதுதான் நினைவுக்கு வருகின்றது. எனவே பெயர் மாற்றவேண்டும் என்று அடம் பிடித்தால் செழிப்பான பெயராகத் தெரிவு செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.