Jump to content

Recommended Posts

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி வர்ணம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சசிக்கு இனிய பிறந்தாள் வாழ்த்துக்கள்.

Bildergebnis für sekt gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சசி ர்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நரகாசுரன் மறைந்த துக்க நினைவிலும், நெரிசலில் போய் "மெர்சல்"  பார்க்காமலும்  
இந்த அடியேனின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து 
"கட் அவுட்" படம் போட்டு வாழ்த்திச் சென்ற தமிழ்சிறி அண்ணன், நுணா, சுவி அண்ணா ,விசு அண்ணா,வன்னியன் ஸார், ரசிகன் "சுவைப்பிரியன்",  தனிக்காட்டு ராஜா, அண்ணண் ஈழப்பிரியன், அண்ணன் புங்கைஊரான், அன்பு கறுப்பி, கிருபன் அண்ணா, டாக்டர் கு.சா அண்ணா, இசை ரசிகன் தமிழரசு மற்றும் அனைவருக்கும் 
நெஞ்சார்ந்த நன்றிகள்.:100_pray::100_pray::100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bildergebnis für பிறந்தநாள்

அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  1. Mayuran
    Mayuran 
    (38 years old)
  2. செந்தமிழ்
    செந்தமிழ் 
    (37 years old)
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் மயூரன், இளைஞன்,செந்தமிழ் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!  tw_blush: 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

59889ecff1287_20292606_475049866198726_562392502342766715_n(2).thumb.jpg.453c7f64bb823eb48487de3c39ac1742.jpg Bildergebnis für herzlichen glückwunsch zum geburtstag

இன்று பிறந்தநாளை கொண்டாடும்... வாத்தியாருக்கு,  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!  tw_blush:

Résultat de recherche d'images pour "piranthanal valthukkal"

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார் :) 

Posted

வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ராசவன்னியன் said:

hskwb_232603.jpg

ராஜவன்னியன்...  எனக்கு,  மீண்டும்.... வாத்தியாரிடம்,   செந்தமிழ் படிக்க ஆசையாக உள்ளது. 
உங்களுக்கும், அப்படி இருக்கா ? இருந்தால்... அவரை, அருக்கூட்டி.... புதிய வகுப்பு ஒன்றை ஆரம்பிக்கச்  சொல்லுங்களேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ......! tw_blush:

  1. Anthony 
    (38 years old)
  2. சபேசன்
    சபேசன் 
    (42 years old)
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாத்தியாருக்கு என் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சபேசன்

தூரம்போன நாச்சியாருக்கும் என் வாழ்த்துக்கள். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாத்தி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/3/2017 at 9:31 PM, தமிழ் சிறி said:

ராஜவன்னியன்...  எனக்கு,  மீண்டும்.... வாத்தியாரிடம்,   செந்தமிழ் படிக்க ஆசையாக உள்ளது. 
உங்களுக்கும், அப்படி இருக்கா ? இருந்தால்... அவரை, அருக்கூட்டி.... புதிய வகுப்பு ஒன்றை ஆரம்பிக்கச்  சொல்லுங்களேன். :)

செந்தமிழை என்றும் கற்றுக்கொள்ள ஆசைதான்.. ஆனால் வாத்தி கிட்டணுமே..? :mellow:

ஆள், 'பள்ளி'யை விட்டு விளையாடப் போய்விட்டார் போல தெரிகிறது, களம் வரட்டும், பிடிப்போம்..! பிடிப்போம்..!! :):grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாத்தியாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Bildergebnis für ஆசிரியர்

Bildergebnis für பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தங்கள் பணிவான பயபக்தி  நிறைந்த மாணவன் பாஞ்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

19554214_1216517525125125_532223569803884825_n.thumb.jpg.b71a132517e92314d6c20225d8e323cd.jpg Ähnliches Foto

இன்று பிறந்த நாளை கொண்டாடும்,  தமிழரசுவிற்கு... 
இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

59c7b75f11a02_supermyphoto(2).thumb.jpg.4e817d57bb5a6b2c7b212152ef9dc9e7.jpg  Bildergebnis für happy birthday gif animiert mit musik

கவிப்புயல் இனியவனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.   மேலும், எமது திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! - ஐபிசி தமிழ்
    • படு மோசமான கொலைகளுக்கும் அதை செய்த கொலைகாரர்களுக்கும்   கூட வக்காலத்து  வாங்கி அதை நி யாயப்படுத்துவது தான் அந்த அரிசிக்கஞ்சி. 
    • முடியும்  ஆனால் குள்ளநரிகளால் அது முடியாது. நேர்மையற்றவர்களிலாலும் பிழைகளை  மட்டுமே தேடுபவர்களாலும் அது சாத்தியமே இல்லை..
    • யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (14-12-2024) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கசூரினா கடற்கரைக்கு வருகை தந்த யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து செயற்பட்ட பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படையினரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட யுவதிக்கு பாதிப்புகள் இல்லாத நிலையில் அவர் வீடு சென்றுள்ளார்.   இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகுந்த நேரத்தில் விரைந்து செயற்பட்டு 2 உயிர்களையும் காப்பாற்றிய, உயிர்காக்கும் பொலிஸ் பிரிவினருக்கும், கடற்படையினருக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். யாழில் கடலில் மூழ்கிய இளைஞன், யுவதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! - ஜே.வி.பி நியூஸ்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.