Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

large.0D90469C-BD9F-4D20-A8E3-F9A650367E2B.jpeg.d6887dcebed7d0c595da41a9b77cd423.jpeg

2-C59942-B-BE9-A-4540-82-E8-341-AA239-F2
 

A3-C3-F227-0954-416-D-9-F3-A-35-CC6-AACA
 

AFF554-DB-2-AF9-40-C3-B7-C1-FAF838-B77-E

0-DFE0-BB7-80-E0-478-E-80-B1-1-DC613-EC8

இங்கேயும் அதே..

Edited by MEERA

  • Replies 3.3k
  • Views 381.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    மரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்.... மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்.... இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது... சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.

  • யாயினி
    யாயினி

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

Posted Images

12 minutes ago, MEERA said:

2-C59942-B-BE9-A-4540-82-E8-341-AA239-F2
 

A3-C3-F227-0954-416-D-9-F3-A-35-CC6-AACA
 

AFF554-DB-2-AF9-40-C3-B7-C1-FAF838-B77-E

0-DFE0-BB7-80-E0-478-E-80-B1-1-DC613-EC8

இங்கேயும் அதே..

இதை தான் நானும் சொன்னேன். நீங்கள் அதை கொஞ்சம் விரிவாக சொல்லிவிட்டீர்கள்.  நான் கோடு போட்டால் நீங்கள் ரோட்டே போட்டு விட்டீர்கள். மிக்க நன்றி மீரா!  👍👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

இங்கேயும் அதே..

😂

எல்லா மதங்களிலும் அதே நிலை தான்.  அல்லாவை உலகத்தின் பெரியவன் என்று நம்பிய முஸ்லிம்களே ஆடிபோய் உள்ளனர். இயேசு காப்பாற்றுவார் என்றவர்களும் சரி தங்கள் உயிரை காப்பாற்ற அரசுகள் சொன்ன மருத்துவ அறிவுரைகளை  கடைப்பிடிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

எல்லா மதங்களிலும் அதே நிலை தான்.  அல்லாவை உலகத்தின் பெரியவன் என்று நம்பிய முஸ்லிம்களே ஆடிபோய் உள்ளனர். இயேசு காப்பாற்றுவார் என்றவர்களும் சரி தங்கள் உயிரை காப்பாற்ற அரசுகள் சொன்ன மருத்துவ அறிவுரைகளை  கடைப்பிடிக்கின்றனர்.

ஜெஹோவா எண்டொரு கோஸ்ட்டி இருக்குதாம். வருத்தம் வந்தாலும், மருந்தெடுக்க மாட்டார்கள், இறைவன் காப்பாத்துவான் என்று இருப்பினமாம்.

இப்ப முகமூடி இல்லாமல் தானே திரிவினம் பின்ன?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இதெல்லாம் திமிர் பிடிச்ச மனித குலத்துக்கு மேலே இருப்பவன் தான் இருக்கிறேன் என்பதை  ஞாபகபடுத்துவதற்கே.....
கடவுள் இருக்கிறான் துல்பன். 💯

அல்லாவின் கடும் கோவம் தான் கொரோனா என்று இந்திய முஸ்லிம் மதவாதி சொன்னது போலவே நீங்களும் சொல்லியிருப்பது ஏமாற்றமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

ஜெஹோவா எண்டொரு கோஸ்ட்டி இருக்குதாம். வருத்தம் வந்தாலும், மருந்தெடுக்க மாட்டார்கள், இறைவன் காப்பாத்துவான் என்று இருப்பினமாம்.

இப்ப முகமூடி இல்லாமல் தானே திரிவினம் பின்ன?

சிலவேளை இந்த இரண்டாயிரம் வருடத்திற்கு முந்திய கற்காலத்து முறைகளைக் கடைப்பிடிக்கும் மதங்களுக்கு ஒரு படிப்பினையை ஊட்டுவதற்குத்தான் Mr. Corona வந்தாரோ தெரியவில்லை 😂

  • கருத்துக்கள உறவுகள்

விடைபெறுதல்

106496145_3276406135757023_4784356361328

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

அல்லாவின் கடும் கோவம் தான் கொரோனா என்று இந்திய முஸ்லிம் மதவாதி சொன்னது போலவே நீங்களும் சொல்லியிருப்பது ஏமாற்றமாக உள்ளது.

அல்லாவும் கடவுள் தான்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்  மீண்டும் உறுதிபடுத்தபடுவது மதங்களுக்குள் தான் மோதல்கள் மனித உயிர் இழப்புக்கள் இருந்தாலும் கடவுளை சொல்லி மக்களை பயமுறுத்துவதில் மதங்களுக்கிடையே ஒற்றுமை நிலவுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலிகாலம்.

Bild

large.CEC8BC6E-7778-41A0-A46D-27281FA146F9.jpeg.76c9c03177006bb3a061575ccf159411.jpeg

large.8FA991A0-3CEA-455B-84D4-13A9CBEDD535.jpeg.2a4274d973a29bea5fb4ceab56c4a754.jpeg

large.Planets.jpg.d958d33ef91d7a07d2a49e52832c3ea3.jpg

  • கருத்துக்கள உறவுகள்

IMG-0744.jpg

IMG-0745.jpg

IMG-0746.jpg

IMG-0747.jpg

IMG-0749.jpg

IMG-0748.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Tulpen, Meera பதிவேற்றிய படங்கள் சிந்தனையை தூண்டுபவை 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

107818633_3274560899271941_5725857509907952060_o.jpg?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_ohc=-Z8CK2OzxOcAX-ScZnH&_nc_oc=AQmz5t-33S1sptrPq7ou10s_najbZhW9C5IDM2HHsoHi8-maN7S2c_XKPRSohPpRJLk&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_tp=7&oh=61f91138b57cb4e354ce43034370d498&oe=5F3BF19C

ஈழநாதம் - 2005

நன்றி ஓவியர் புகழேந்தி முகநூல் பகிர்வு. 

115823320_10157533572897944_2901650308361959672_o.jpg?_nc_cat=103&_nc_sid=110474&_nc_ohc=hjFp3f_3jksAX_F0uz0&_nc_ht=scontent-lht6-1.xx&_nc_tp=6&oh=db3ce38e4265ba2766b52ca8fe07d87b&oe=5F3E7DD7

முகநூலில் சிக்கியது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text and outdoor

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor, text that says "எங்களுக்குப் பார்க்க வலிக்கிறது! அவர்களுக்கு வாழ எப்படி வலிக்கும்?"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

large.5C77B3D5-3080-4E5F-93F0-A3EBA35EE524.jpeg.325b084c2c73e6af392c1cd2429a4548.jpeg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

Bild

பெத்தது தாங்காட்டிலும் வைச்சது தாங்குது .....!   🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 31/7/2020 at 11:54, suvy said:

பெத்தது தாங்காட்டிலும் வைச்சது தாங்குது .....!   🤔

 பெத்து வளர்த்து விட்டது எப்பிடியும் நேரமில்லாமல் வேலை செய்யிற உயர் பதவியிலை தான் இருக்கும் :(

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

 பெத்து வளர்த்து விட்டது எப்பிடியும் நேரமில்லாமல் வேலை செய்யிற உயர் பதவியிலை தான் இருக்கும் :(

இது வாஸ்தவம்தான், அவர்களை சொல்லியும் குற்றமில்லை......அதனால் நாங்கள் ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதை கடைபிடிக்க வேண்டும்....அதுவும் 60 + கண்டிப்பாக (வெட்கம் மானம் ரோசம் எல்லாம் பார்க்கக் கூடாது. அவர்கள் யார் நம்ம மனிசி பிள்ளைகள்தானே)..........!  😪 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.