Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமகாணசபையின் முதல் அமர்வில்

Featured Replies

1382959_642137462505796_1163091956_n.jpg995535_10152313378724951_1343217479_n.jp995554_10152313378739951_1875715024_n.jpfrom FB

தூங்காதே பெரிசு  தூங்காதே
சபையில் கெட்ட பெயர் வாங்காதே   

பிரச்சினை இல்லை. அடுத்த தேர்தலுக்கு எழும்பலாம்.  :lol:  :o

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் காட்டிய வழியம்மா

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் கண்ணைமூடிச் சாமிகும்பிடுகினம் (கிறிஸ்டியன்ஸ் ஜெபம் செய்யினம் எண்டும் சொல்லலாம்) :D

இதுக்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா தீயா வேலை செய்யணும் குமாரு :D யாழில் உள்ளவங்கள் மாதிரி பேசிக்கொண்டே தூங்கிறது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதைதான் கருத்து வறுமை என்பதோ. நம்மில் எத்தனை பேர் ஒரு கூட்டத்தில் கண்வெட்டாமல் முழுக்கூட்டத்துக்கும் பேய் முழி முழித்தபடி இருந்த்ஹிருக்கிறோம்?

ஒரு கணம் கண்ணை மூடி திறக்கும் நொடியில் கமராவை தருணம் பார்த்து கிளிக்கி விட்டு, உங்கள் பிரதிநிதிகள் தூங்கிறார்கள் பாரீர் எனும் கீழத்தர பிரச்சாரம் மேற்க்கொள்ளப்படுகிறது.

கூட்டத்தில் கஸ்ரோவை போல, ஸ்டாலின் போல ஹிட்லர் போல் சதா வெடு வெடு எனறு இருப்பவர்கள், தம்மை அசகாய சூரனாக காட்டப் பிரயத்தனப்படும்தலைவர்களே. இவர்கள் சாதாரணர்கள், எம்மை போல ordinary human beings. எனவே அவர்கள் கண நேரம் கண்மூடியது அல்லது தலையை குனிந்தபடி இருப்பது ஒன்றும் உலக அதிசயமில்லை.

என்ன இருந்தாலும் கடமைக்கு சம்பளம் வாங்காமலா விடப்போகிறார்கள்? இதில நீதிபதி வேற..!!  :o

இத்தனை பேரும் தூங்குகின்றார்கள் என்பது ஏற்கும்படி இல்லை. கண்ணை மூடியபடி உரையக் கேட்கின்ற பழக்கம் பலருக்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இதைதான் கருத்து வறுமை என்பதோ. நம்மில் எத்தனை பேர் ஒரு கூட்டத்தில் கண்வெட்டாமல் முழுக்கூட்டத்துக்கும் பேய் முழி முழித்தபடி இருந்த்ஹிருக்கிறோம்?

ஒரு கணம் கண்ணை மூடி திறக்கும் நொடியில் கமராவை தருணம் பார்த்து கிளிக்கி விட்டு, உங்கள் பிரதிநிதிகள் தூங்கிறார்கள் பாரீர் எனும் கீழத்தர பிரச்சாரம் மேற்க்கொள்ளப்படுகிறது.

கூட்டத்தில் கஸ்ரோவை போல, ஸ்டாலின் போல ஹிட்லர் போல் சதா வெடு வெடு எனறு இருப்பவர்கள், தம்மை அசகாய சூரனாக காட்டப் பிரயத்தனப்படும்தலைவர்களே. இவர்கள் சாதாரணர்கள், எம்மை போல ordinary human beings. எனவே அவர்கள் கண நேரம் கண்மூடியது அல்லது தலையை குனிந்தபடி இருப்பது ஒன்றும் உலக அதிசயமில்லை.

மிகவும்  வக்குரோத்து கருத்து சார்

அவன் களவெடுத்தான் தானே

இவர்களும் எடுக்கிறார்கள் என்பது போல.........

இதைவிட

நான் இப்படித்தான் எழுத நினைத்தேன்

மிகவும் களைத்து போயிருக்கிறார்கள்

சிக்கலான காலகட்டம்

முடிவுகளை  எடுக்க பல தடவை

பல மாதிரியும் யோசிக்கவேண்டியிருக்கிறது போலும்  என்று.

  • கருத்துக்கள உறவுகள்

சில கட்டிடங்களுக்குள் போனால் தூக்கம் பிச்சிக்கிட்டு வரும்.

157020281_aa2d64877f.jpg

லண்டன் நிலக்கீழ் பேரூந்து தடத்தில்.. சும்மா உட்கார நித்தா வரும். ஒட்சிசன் பற்றாக்குறை ஒருவேளை காரணமோ தெரியவில்லை.

loftconversionsstockport.jpg

அதேபோல்.. லொவ்டிற்கு போய் கண்ண மூட நித்தா முட்டிக்கிட்டு வரும். :)  :lol: 

எதிரில நிக்குற 'பிகர'ளை இரசிக்கத் தெரியாட்டி இப்பிடித்தான்!!  :D

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை விசுகு,

இவர்கள் களைத்துப்போயிருப்பவர்கள் போல் இல்லை.

சித்தர் - கண்களை மூடியபடி இருக்கிறார். நான் கூட சில பேச்சுக்களை கேட்க்கும் போது இப்படி இருப்பேன். கண்ணை மூடியபடி செவிமடுப்பது சிலரின் இயல்பு. சித்தரின் அரசியல் எனக்கு பிடிக்காதது. ஆனால் அவரின் அரசியலை விமர்சிக்கலாமேதவிர இது சரியில்லை.

விக்கியரின் படத்தை கூர்ந்த்ஹுபாருங்கள், தலை தாழ்ந்து எதையோ படிக்கிறார், கண்கள் திறந்தே இருக்கிறது.

3ம் படத்தில் மூன்றுபேருமே தூங்கிறார்களா?

இப்படி எல்லோரும் தூங்க என்ன தூக்கமருந்தா குடித்தார்கK.

இப்போ photoshop எனும் மென்பொருள் மூலம் திறந்த கண்ணை முடியும் மூடிய கண்ணையும் திறந்த்ஹும் தில்லு முள்ளும் செய்யலாம்.

எனவே தான் சொல்கிறேன் எந்த்ஹவகையில் பார்த்தாலும் இந்த படங்கள், கருத்துவறுமையால் சொல்ல எதுவுமிலாதோர் செய்யும் சின்னத்தனமே.

  • கருத்துக்கள உறவுகள்

எதிரில நிக்குற 'பிகர'ளை இரசிக்கத் தெரியாட்டி இப்பிடித்தான்!!  :D

எதிரில ஆண்களும் கிழவிகளும் ஆன்ரிகளும் உட்கார்ந்தா ரசிக்கவா சொல்லும். அதுபோக எல்லா பிகரையும் ரசிக்கேலா. அப்படி ரசிச்சாலும்.. அது வந்து போன் நம்பர் கேட்டிச்சு விழுந்தடிச்சு ஒட வேண்டித்தான் வரும்..! ரெயிலில் பல ரகங்கள் பயணிக்கின்றன. அதனால் கண்களால் அதிகம் பயணம் செய்யாமல் அமைவது நன்று. நித்தா கொண்டால் மூளைக்காவது ஓய்வு குளிர்ச்சி. :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஏப்போதுமே ஊகத்தின் அடிப்படையில் எழுதும் கனவுலகக் கருதாளருக்கு சொல்லிக் கொள்வது, இது முகப்புப் பக்கத்தில் சயந்தன் பகிர்ந்த படங்கள்.இவை நான் எடுத்தவையும் அல்ல.

இதில் கருத்துச் சொல்ல எதுவும் எனக்கு இல்லை. ஒரு மாகாண சபை எவ்வாறு இயங்க வேண்டும் என்று கோத்த பாய சொல்லி இருக்கிறார். இனி என்ன செய்வது எப்படி இயங்குவது என்பதை கூட்டமைப்புத் தான் சொல்ல வேண்டும். அதுவரை நான் ஒரு கருத்தையும் சொல்ல விரும்பவில்லை.

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் முதல் நாளே செத்தவீட்டில் இருக்கிறமாதிரி இருக்கினம்  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் முதல் நாளே செத்தவீட்டில் இருக்கிறமாதிரி இருக்கினம்  

பின்ன.. கலியாண வீட்டு மகிழ்ச்சியிலையா தமிழினம் இருக்கு?

இத்தனை பேரும் தூங்குகின்றார்கள் என்பது ஏற்கும்படி இல்லை. கண்ணை மூடியபடி உரையக் கேட்கின்ற பழக்கம் பலருக்கு உண்டு.

கண்ணை மூடி சிந்திக்கிறது எங்களுக்கு பிடிச்ச ஆட்கள்.. சிந்தனைச் சிற்பிகள்.. இவை சும்மா சம்பளம் வாங்கிட்டு நித்தா கொள்ளினம் 

எனக்கும் இந்த பழக்கம் இருக்கு ,கண்ணை மூடி காதால் வாங்குவது .

குறிப்பாக இளையராஜா பாடல்கள் .

தப்பாக எடைபோடக்கூடாது ..........................இவர்கள் சிந்திக்கிறார்கள் ........................ஏனனில் கஷ்டமான விடயங்களை இப்படித்தான் மானிடப்பிறவிகள் காட்டுவார்கள் [ உளவியல் ரீதியாக ] :D

Edited by தமிழ்சூரியன்

1. மதிய நேரம், வெளியில் உஷ்னமும், உள்ளே குளிரூட்டியும் இருந்திருக்கலாம்.

2. சாப்பாட்டு இடை வேளைக்கு பின்னரான நேரமாகமாக இருக்கலாம். ஒலிபெருக்கியில் "மலர்ந்தும் மலராத"  போயிருக்கலாம்

3. அந்த நேரத்தில் வேண்டப்படாதவர் ஒருவரின் பேச்சாக இருக்கலாம். 

4. சந்திர சிறி அல்லது இன்னொரு உறுப்பினர் சிங்களத்தில் பேசியிருக்கலாம்.

5. முதல் நாள் ஆகையால் தொடர்ந்து அலுப்புத்தட்டும் பேசுக்கள் மட்டுமாக இருந்திருக்கலாம்.  விவாதங்களில் இருககவில்லை.

6. நேற்றிரவு விடிய விடிய கண்ணடி முன்னால் நின்று பேச்சுக்களைத் தாயார் செய்திருந்திருக்கலாம்.

7. 6-7 மாதமாக திரும்ப திரும்ப பேசிய அதே 30 பேரும். சுவாரசியமான யாரும் உள்ளே இருக்கவில்லை.

8. பேச்சுக்களின் 'ப்ரின்ட் அவுட்" களுக்கு காவல் இருக்கிறாகளாக இருக்கலாம். அது வந்து சேர நேரம் எடுத்ததாக இருக்கலாம்

9. இந்த நேரத்தில் பேசுபவர் இவர்களின் பேச்சுக்களில் பிழைகளைக் கண்டு தாக்கியிருக்கலாம். முகத்தை மறைக்க இப்படி

10.இந்தப் படப்பிடிப்பாளர் ஒருஅல்லுப்பு கேஸ். திரும்ப திரும்ப சிலரை இலக்கு வைக்க, படப்பிடிப்பாளரிடமிருந்து தப்பும் முயற்சி.

:icon_idea:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இந்த பழக்கம் இருக்கு ,கண்ணை மூடி காதால் வாங்குவது .

குறிப்பாக இளையராஜா பாடல்கள் .

இளையராஜா பாட்டு கேட்பதும், தமிழினத்தின் விடிவுக்கு வேலை செய்வதும் ஒன்றா.. தீயா வேலை செய்யணும் குமாரு

1. மதிய நேரம், வெளியில் உஷ்னமும், உள்ளே குளிரூட்டியும் இருந்திருக்கலாம்.

2. சாப்பாட்டு இடை வேளைக்கு பின்னரான நேரமாகமாக இருக்கலாம். ஒலிபெருக்கியில் "மலர்ந்தும் மலராத"  போயிருக்கலாம்

3. அந்த நேரத்தில் வேண்டப்படாதவர் ஒருவரின் பேச்சாக இருக்கலாம். 

4. சந்திர சிறி அல்லது இன்னொரு உறுப்பினர் சிங்களத்தில் பேசியிருக்கலாம்.

5. முதல் நாள் ஆகையால் தொடர்ந்து அலுப்புத்தட்டும் பேசுக்கள் மட்டுமாக இருந்திருக்கலாம்.  விவாதங்களில் இருககவில்லை.

6. நேற்றிரவு விடிய விடிய கண்ணடி முன்னால் நின்று பேச்சுக்களைத் தாயார் செய்திருந்திருக்கலாம்.

7. 6-7 மாதமாக திரும்ப திரும்ப பேசிய அதே 30 பேரும். சுவாரசியமான யாரும் உள்ளே இருக்கவில்லை.

8. பேச்சுக்களின் 'ப்ரின்ட் அவுட்" களுக்கு காவல் இருக்கிறாகளாக இருக்கலாம். அது வந்து சேர நேரம் எடுத்ததாக இருக்கலாம்

9. இந்த நேரத்தில் பேசுபவர் இவர்களின் பேச்சுக்களில் பிழைகளைக் கண்டு தாக்கியிருக்கலாம். முகத்தை மறைக்க இப்படி

10.இந்தப் படப்பிடிப்பாளர் ஒருஅல்லுப்பு கேஸ். திரும்ப திரும்ப சிலரை இலக்கு வைக்க, படப்பிடிப்பாளரிடமிருந்து தப்பும் முயற்சி.

:icon_idea:  :D

11. எங்களுக்கு பிளட் பிரஷர் ஏத்த இப்படி போஸ் கொடுத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை பேரும் தூங்குகின்றார்கள் என்பது ஏற்கும்படி இல்லை. கண்ணை மூடியபடி உரையக் கேட்கின்ற பழக்கம் பலருக்கு உண்டு.

நானும் அப்படித்தான் கண்ணை மூடிக்கொண்டு மேடை பேச்சுக்களை கேட்கிறனான்...

11. எங்களுக்கு பிளட் பிரஷர் ஏத்த இப்படி போஸ் கொடுத்திருக்கலாம்.

தேர்தலுக்கு பின் காற்று போன மாற்றுக் கருத்துக்களின் மறு பிறவியாக இணைந்து இருங்கள். நீங்களாவது இருந்து  யாழின் இருப்பு அரசின் கபடங்களுக்கு கருத்து எழுத என்றதுதான் என்பதை ஞாபகம் ஊட்டுங்கள். கூட்டமைப்போடு மாதிரியாக நடித்து இலகுவில்  அனுப்பி வைத்த தேவையை பூர்த்தி செய்ய முடிவிட்டாலும் பொதுநலவாயத்தில் காற்று போக போகும் பல டெக்கிறேசன் பலூங்களுக்கு காற்றடித்து தன்னும் பிறெசறை தக்க வைக்க உங்களை போல உதவிகள் "அரசர் வாழ்கவே"க்கு தேவை.

பொதுநலவ்யம் முடிய சீனா கொடுத்த கடனை கேட்க்கும் போது உங்களில் பலர் ஒழிக்க கூட்டமைபு காணாது. ஆனாலும் அப்போது மகிந்தாவுக்கு நாடி விழுந்தால் பிறெசரும் விழுகிற்தா என்று நீங்கள் கையை பிடித்து நாடி பார்த்து காற்றடித்து பிறேசர் எற்றி வைக்கலாம். 

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா நிறுத்தத் தவறினால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அதில் எச்சரித்துள்ளது. 

http://www.puthinappalakai.com/view.php?20131027109322

இதைக்கேட்க அரசருக்கு நாடியும் விழுந்து(pulse)  இரத்த அழுத்தமும் விழப்போகிறது. ஆள் தலையை சுத்தி விழுந்தாலும் தாங்கி பிடிக்க மாற்றுக்கள் யாராவது பக்கத்தில் காவலாக இருக்கவும்.

இல்லையேல் விக்கினேஸ்வரனும் தூக்கத்தை போக்காட்ட அரசர் வைத்திருக்கும் மேர்வின் சில்வாத் தென்னாலி இராமன் போன்ற  இப்படியானவொரு கொமேடி பீசை வடமாகணத்திலும் வைத்துக்கொள்ள்லாம்.  இதை கேள்விப்பட்டால் காசினோவை கொண்டுவரும் ஆஸ்திரேலிகள் பின்னுக்கு கால் அடிக்கத்தான் விழுந்தடிச்சு ஓடப்போகீறார்கள். 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.