Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் கமரோன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் கமரோன்

 

பொதுநலவாய மாகாநாடு தொடக்க நிகழ்வின் பின்னர் விசேட விமானம் மூலம் யாழ் சென்று யாழ் மத்திய நூலகத்தில் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனை சந்திதித்து அரை மணி நேரம் உரை யாடிய பிரிட்டிஷ் பிரதமர், உதயன் பத்திரிகை அலுவலகத்தினையும் சென்று பார்த்தார்.

 

சுதந்திரம் கிடைத்த பின்னர் வடக்கே சென்ற முதலாவது பிரிட்டிஷ் பிரதமர் தான் என்று சொன்னார் டேவிட் கமரோன்

 

யாழ் நூலகத்துக்கு வெளியே 200 பேர் வரையான காணாமல் போனோரின் உறவினர்கள் திரண்டு இருந்தனர்.

 

BZGu3VxCMAAMZvO_jpg%20large.jpg

 

BZGs0n1CAAApkTN_jpg%20large.jpg

BZGlrabCcAAk3dn_jpg%20large.jpg

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka: Cameron meets Tamil leaders during symbolic visit

 
_71130778_cameronjaffna.jpg
Mr Cameron visited staff from the Uthayan newspaper, whose printing presses were burnt to the ground in a recent attack (PIC: Nick Robinson)
_71133372_newcam.jpg
 

'Desperate'

 

He toured a library in Jaffna - which was repeatedly attacked and rebuilt during the conflict - and met the new chief minister of the northern province - former judge CV Vigneswaran, of the Tamil National Alliance.

 

The BBC's political editor, who is travelling with Mr Cameron, said the prime minister had been greeted by a group of mainly women who claim their relatives disappeared during the conflict and who were "absolutely desperate" to press pictures of their loved ones and petitions into the hands of British officials.

 

Although several protestors had been thrown to the floor by police, he said it was a peaceful demonstration and the prime minister had been made "fully aware of their grievances and their grief".

BZGu3VxCMAAMZvO_jpg%20large.jpg

 

அடுத்த முறை இவர்கள் ஒட்டுக்குழுவுக்கு அல்லவா வாக்கு போட போகிறார்கள். அவர்கள் செய்த கைங்கரியம்தான் தாங்கள் கமருனை அருகில் வைத்து பார்த்தது என்றல்லவா நினைக்க போகிறார்கள். :D

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

BZGu3VxCMAAMZvO_jpg%20large.jpg

 

அடுத்த முறை இவர்கள் ஒட்டுக்குழுவுக்கு அல்லவா வாக்கு போட போகிறார்கள். அவர்கள் செய்த கைங்கரியம்தான் தாங்கள் கமருனை அருகில் வைத்து பார்த்தது என்றல்லவா நினைக்க போகிறார்கள். :D

 

டக்கி அங்கிளுக்கும் ஒரு வேலை கொடுத்து இருக்கு!. சும்மா இல்லை, ஆ...

 

_71133379_ortherdemo.jpg

  • கருத்துக்கள உறவுகள்

'வலி. வடக்கில் மீள்குடியேற்றம் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவேன்' என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தை மேற்கெஇன்று (15) மேற்கொண்டிருந்த பிரித்தானிய பிரதமர் வலி. வடக்கில் முகாம்களில் வசிக்கும் மக்களை இன்று பிற்பகல் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த மக்களிடம், நீங்கள் எவ்வாறு இடம்பெயர்ந்தீர்கள்? உங்களுடைய காணிகளை யார் வைத்திருக்கின்றார்கள்? இவ்வளவு காலமும் ஏன் மீள்குடியேறாமல் இருக்கின்றீர்கள்? போன்ற கேள்விகளை அவர் கேட்டறிந்தார்.

அதற்கு பதிலளித்த மக்கள், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த எங்கள் காணிகளை இராணுவத்தினர் உயர்பாதுகாப்பு வலயமாக வைத்திருப்பதுடன், அங்கு இராணுவக் குடியேற்றங்களையும் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தனர். அத்துடன் இதற்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

அதற்குப் பதிலளித்த பிரதமர், 'இது தொடர்பாக அரசாங்கத்தினை வலியுறுத்தி உங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பேன்' என்றார்.

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/89714-2013-11-15-11-59-21.html

  • கருத்துக்கள உறவுகள்

சேனல் 4 ஊடவியலாளர் ஜோன் ஸ்நொவ் யாழில் பிரதமருடன்

 

Jon Snow         @jonsnowC4 Follow

Just arrive in jaffa sri lanka with UK PM

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

BZGu3VxCMAAMZvO_jpg%20large.jpg

 

அடுத்த முறை இவர்கள் ஒட்டுக்குழுவுக்கு அல்லவா வாக்கு போட போகிறார்கள். அவர்கள் செய்த கைங்கரியம்தான் தாங்கள் கமருனை அருகில் வைத்து பார்த்தது என்றல்லவா நினைக்க போகிறார்கள். :D

எந்த ஒட்டுக் குழுவுக்கு வாக்கு? சிவப்பு ஷேர்ட் போட்டவர் ரூபவாஹினி தயாரிப்பாளர். சிங்களவர். இதிலுள்ள முக்கால்வாசி பேர், கொழும்பில் உள்ள மீடியாக்காரர்கள். நியூஸ் கவரேஜூக்கு வந்தவர்கள். 

Edited by sabesan36

1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தது. அதன் பின்னர் எந்த ஒரு வெளிநாட்டு பிரதமரோ, அதிபரோ யாழ்ப்பாணம் வந்ததில்லை. அந்தவகையில் கேமரூன் பயணம் சரித்திர முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எந்த ஒட்டுக் குழுவுக்கு வாக்கு? சிவப்பு ஷேர்ட் போட்டவர் ரூபவாஹினி தயாரிப்பாளர். சிங்களவர். இதிலுள்ள முக்கால்வாசி பேர், கொழும்பில் உள்ள மீடியாக்காரர்கள். நியூஸ் கவரேஜூக்கு வந்தவர்கள். 

 

அது புரிந்திருந்தது. முன்னால் நிற்கும் நீலச் சேலை பெண் நிரூபர் கூட தமிழ் மாதிரி படவில்லை. உதயன் காரியாலத்தில் கிடைத்த சந்திப்பு என்ற முறையில் உதயனின் தொழிலாளர்கள் மகிழ்ந்திருப்பார்கள் என்றதைத்தான் சொல்ல வந்தேன். பத்திரிகை துறையில் வேலைசெய்தாலும் வடமாகாண கூட்டங்களில் பலத்தடவைகளில் உதயனின் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது வழமையாக இருந்தது.. 

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், த.தே.கூ.வின் பாராளுமன்ற உறுப்பினர்கள், நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் மற்றும் காணாமல் போனரின் உறவினர்கள், ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
camaroon.jpg
 
BZG6KDqCIAAdhfN.jpg526.jpeg.jpeg112.jpeg.jpeg
1825079.jpg1825081.jpg1825083.jpg1825088.jpg1825168.jpg1825176.jpg1825188.jpg1825549.jpg

 

கமருனுக்கு அடுத்த தேர்தலுக்கு காணும் என்று ஒருவரும் எழுத விரும்பவில்லையா? :D

 

சோல்பரி செய்த தவறை கட்டாயம் உணர்ந்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவருக்குப் பிறகு ஒரு தலைவர் மக்களின் இந்த நிலைக்கு இறங்கி வந்து போனது என்றால் அது கமரூனாகத்தான் இருக்க முடியும். நம்ம சம்பந்தர் கூட போயிருக்க மாட்டார். வேட்டி.. கோட் சூட் அழுக்காகிடும் என்று...! கமரூன் வெறுமனவே விசிட்.. காமண்ட் என்று இல்லாமல் இந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும்.. பொருண்மிய சுயசார்பிற்கும்.. அவர்களின் சோகங்களுக்கும் கவலைகளுக்கு அச்சங்களுக்கு.. முடிவு கட்டும் வகையில் செயற்பட்டால் அன்றி.. வேறு வகையில் இது பெரிய விடயமாக அமையாமல் போகலாம்..!

 

camaroon.jpg

எல்லாப்படங்களிலும் கமருன் இடத்துக்கு பொருத்தமானபடி முகத்தை வைத்திருக்கிறார். இதில் மட்டும் முகத்தில் stress தெரிகிறது. அந்த சின்ன ஆள் இவரென்ன குழந்தைகள் மாதிரி தானும் ஒளிச்சு விளையாடுகிறார் என்று பார்க்கிறா.

பிரத்தானிய பிரதமர் உதயனுக்கு விஜயம்  news
யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தார்.

அதன்படி இன்று பிற்பகல் 3.15 மணிக்கு உதயன் நிறுவனத்திற்கு வருகை தந்த கமரூன் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன், நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவன் ஆகியோருடன் கலந்தரையாடினார்.

இதன்போது பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அண்மையகாலம் வரை பத்திரிகைக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டதுடன்  நேரடியாகவும் பார்வையிட்டார்.

மேலும் அண்மையில் விசமிகளால்  எரித்து நாசம் செய்யப்பட்ட அச்சு இயந்திரத்தையும் பார்வையிட்டதுடன் நிறுவன அனைத்து பணியாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இவருடன் சர்வதேச ஊடகவியவாளர்களும் பணிமனைக்கு வருகைதந்திருந்ததுடன் ஊடகவியலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.

இதேவேளை, யாழ்.பொது நூலகத்தில் வடக்கு முதலமைச்சருடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டதுடன் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கும் விஜயம் மேற்கொண்டதுடன் வலி.வடக்கு மக்களையும் நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்.

DSCF4438.JPG

 

DSCF4447.JPG

 

DSCF4449.JPG

 

DSCF4476.JPG

 

DSCF4510.JPG

 

DSCF4525.JPG

 

 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=796312445416289251#sthash.TU0Mk7LY.dpuf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மை நடுவழியில் விட்டுச்சென்றவர்கள் வீடு தேடி வந்திருக்கின்றார்கள்.......இன்றைய உலக அரசியல் சூழ்நிலைகள் எப்படி மாறும் என்று யாராலும் சொல்ல முடியாத காலகட்டம். காத்திருப்போம்....கனிந்துவரும் வரை......

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒட்டுக் குழுவுக்கு வாக்கு? சிவப்பு ஷேர்ட் போட்டவர் ரூபவாஹினி தயாரிப்பாளர். சிங்களவர். இதிலுள்ள முக்கால்வாசி பேர், கொழும்பில் உள்ள மீடியாக்காரர்கள். நியூஸ் கவரேஜூக்கு வந்தவர்கள். 

 

ஆருக்கப்பு... சுண்ணாம்பு தடவ நினைக்கிறீர்கள்.

உதயன் பத்திரிகை அலுவலகத்தில்... வேலை செய்பவர்களில் பலர் சிங்களவர்கள்.

இது... 2002´ம் ஆண்டின் கணக்கெடுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

மனதை கவரும் படங்கள் என்றாலும்,
சிலர் மொட்டாக்குடன் நிற்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை.

 தங்க ராஜா

 

 இலங்கை ஜணாதிபதி பிரிட்டனில் இருந்து 2 முறை விரட்டப்பட்டார்...பிரிட்டன் பிரதமர் வடக்கில் வரவேற்கப்பட்டார்.....ஈழத்தமிழர்களுக்கு தெரியும் யாரை எங்கே வைப்பது என்று.

 

ச.உ. விவேக் பிரிட்டிஷ் பிரதமர் இலங்கை போகும் சாக்கில் கிட்டத்தட்ட 30 ஊடக நிருபர்களை இலங்கையில் இறக்கிவிட்டுள்ளார். அவர்கள் இலங்கை அரசுக்கெதிரான ஆதாரங்களை வீதி வீதியாக சென்று சேகரிக்கிறார்கள்.

இந்திய அரசுக்கும், இங்கிலாந்து அரசுக்கும் இருக்கும் வித்தியாசத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் தமிழர்கள்.

அமெரிக்கா, பிரிட்டிஷ், ஐரோப்பிய நாடுகளை எதிர்த்து போராட்டங்கள் நடத்துவதை விட, அவர்களுடன் சேர்ந்து, அவர்களின் பலத்தை பயன்படுத்திக்கொண்டு காரியத்தை சாதித்துக்கொள்வதே காலத்துக்கு உகந்தது.

மனதை கவரும் படங்கள் என்றாலும்,

சிலர் மொட்டாக்குடன் நிற்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை.

Mind your words...

  • கருத்துக்கள உறவுகள்

3மாதகால அவகாசம் கொடுத்திருக்கிறார்.கமரோன் போகாமல் விட்டிருந்தால் கமரரோன் மாநாட்டைப்புறக்கணித்தார் என்ற செய்தியுடன் ஊடகங்கள் தங்கள் கடமையை முடித்துக்கொள்ளும்.ஆனால் ஊடகவியலாளருடன் கமரோன்சென்று சிறிலங்காவின் முகத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளார்.அதுமட்டுமல்ல அனைத்து பிரித்தானிய ஊடகங்களும் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டவண்ணம் இருக்கின்றன.பிரிட்டன் எங்கள் விடயத்தில் தலையிட்டபடியால் தமிழருக்குநீதி கிடைக்குமென எதிர்பார்க்கலாம்.

தேசிய தலைவருக்குப் பிறகு ஒரு தலைவர் மக்களின் இந்த நிலைக்கு இறங்கி வந்து போனது என்றால் அது கமரூனாகத்தான் இருக்க முடியும். நம்ம சம்பந்தர் கூட போயிருக்க மாட்டார். வேட்டி.. கோட் சூட் அழுக்காகிடும் என்று...! கமரூன் வெறுமனவே விசிட்.. காமண்ட் என்று இல்லாமல் இந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும்.. பொருண்மிய சுயசார்பிற்கும்.. அவர்களின் சோகங்களுக்கும் கவலைகளுக்கு அச்சங்களுக்கு.. முடிவு கட்டும் வகையில் செயற்பட்டால் அன்றி.. வேறு வகையில் இது பெரிய விடயமாக அமையாமல் போகலாம்..!

சம்பந்தரை விமர்சிப்பது காழ்ப்புணர்சியின் வெளிப்பாடு .சம்பந்தரின் கால் துசிட்கும் லாயக்கிலாத ஒருவர்தான் நீர் .

இந்த யாழ் இணையத்தில் எழுதுவதை விட என்னத்தை வெட்டிக் கிளிச்சீர் .

ஆகலும் புகழாதீர்கள் ,இப்பிடித்தான் இந்திய ராணுவம் வந்தபொழுது ஆலாத்தி எடுத்து வரவேற்றார்கள் .பிறகு என்ன நடந்தது என்பதை நினையுங்கோ .அந்தநேரம் நீர் பிறக்கவில்லை என்றால் இணையத்தில் தேடிப்பாரும் .

 

 

சம்பூரில் இடம்பெயர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம் :

16 நவம்பர் 2013

Sampoor_CI.jpg

சம்பூரில் இடம்பெயர்ந்த மக்கள் தம்மை மீளக்குடியமர்த்துமாறு கோரியும் தமது காணிகளை கையளிக்குமாறு வலியுறுத்தியும்  கிளிவெட்டி, சம்பூர் இடைத்தங்கல் முகாமில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

இன்றைய இந்தப் போராட்டத்தில் ஒன்றுகூடியவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான சுலோகங்கள் தாங்கிய பாதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்க காணிக்குள் இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளுடன் எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபடமுடியாது என்று பொலிஸார் அறிவுறுத்தியதையடுத்தே இடைத்தங்கல் முகாமில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது.

 

 

http://www.globaltam...IN/article.aspx

Edited by Gari

ர் 2013 15:08 0 COMMENTS

19_19.jpg
இடம்பெயர்ந்த திருகோணமலை, சம்பூர் மக்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ள கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமில் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் 11 மணிவரை கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.

மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த கவனஈர்ப்பு போராட்டத்தை தமிழ்தேசியக் கூட்டமைப்பினரும் சம்பூர் மக்களும் இணைந்து முன்னைடுத்தனர். படங்கள்: வடமலை ராஜ்குமார்
3_3%289%29.jpg
5_5%289%29.jpg
8_8%282%29.jpg
6_6%289%29.jpg
10_10.jpg
14_14.jpg
18_18.jpg
 

 

 

 


சம்பூரில் போராட்டத்தை கள்ளவாக படம் எடுத்த CIDயை! படம் பிடித்த கூட்டமைப்பு

TNA-2.jpgTNA-4.jpgTNA-5.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

சிஐடி எடுக்கும் படத்தில் வெள்ளை வானும் நிக்குது..

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சிஐடி எடுக்கும் படத்தில் வெள்ளை ழானும் நிக்குது..

 

அதுக்கேன்  உங்களுக்கு இப்படி  நடுங்குது..... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.