Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரவு - செலவுத்திட்டத்திற்கு எதிராக கோவணத்துடன் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நிவாரணம் இல்லாத வரவு - செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை 4 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று அகில இலங்கை கமநல சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
prottest.jpg
வரவு - செலவுத்திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை மற்றும் வரவு - செலவுத்திட்டத்தில் விவசாயிகள் மறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், 'விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் வயதை  60 இல் இருந்து 63 ஆக அதிகரித்தமையை உடனடியாக இரத்துச் செய்", ' விவசாயிகளின்  நிலுவையான ஓய்வூதியத்தை செலுத்துவதற்கு நிதி ஒதுக்கு" போன்ற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக இவ்வார்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
Pics By: J.Sujeewakumar
 
IMG_6112.jpgIMG_6168.jpgIMG_6251.jpgIMG_6260.jpgIMG_6349.jpgIMG_6408.jpgIMG_6436.jpg
 
67983_10201950656199628_2087938475_n.jpg1484210_10201950655079600_643505085_n%201486824_262647897226299_1657716817_n.jpg

http://www.virakesari.lk/?q=node/359600

வைச்சுகிட்டா வஞ்சகம் பண்ரைங்க?

இருந்தாலும் துணிவு ஜாஸ்திதான்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விளையாட்டு இது? ஆட்டோட விளையாடலாம் மாட்டோட விளையாடலாம் ஆனால் வாழ்க்கையோட? கோத்தா பாத்தால் இருக்கிறதையும் அவிட்டிட்டு ரோட்டில ஓட விட்டா பாக்கிற தெரு நாய் சும்மா இருக்காமல் திறத்தி வந்து கடிக்க கூடாத இடத்தில கடிச்சிட்டா என்ன ஆகிறது? :(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் நன்கு புரிந்துள்ளார்கள் அவர்களின் பூர்வீகம் பற்றிய உண்மை நிலவரத்தை .. :D

இருந்தாலும் துணிச்சல் அதிகம்தான். 

என்ன விளையாட்டு இது? ஆட்டோட விளையாடலாம் மாட்டோட விளையாடலாம் ஆனால் வாழ்க்கையோட? கோத்தா பாத்தால் இருக்கிறதையும் அவிட்டிட்டு ரோட்டில ஓட விட்டா பாக்கிற தெரு நாய் சும்மா இருக்காமல் திறத்தி வந்து கடிக்க கூடாத இடத்தில கடிச்சிட்டா என்ன ஆகிறது? :(:D

உஸ் ..... சப்பா  என்னமா திங் பண்ணிறாங்கப்ப தாங்க முடியல   :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போராட்டம் வெற்றி அடைந்தால் சம்மந்தன் ஐயாவும் சுமந்திரனும் இப்பிடி ஒரு போராட்டத்திற்கு ஏற்பாடு பண்ணி களத்தில் நிக்க வேண்டும் அதை பார்த்து பயந்தாவது சிங்களவன் ஒரு தீர்வை நமக்கு தருவான் :D

:D  :D வயிறு நோகுது அய்யய்யோ முடியல  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா  நடக்குது இங்க..
IMG_6168.jpg
 
IMG_6260.jpg
 
67983_10201950656199628_2087938475_n.jpg

எதைப்பார்த்த

இப்படி இவர்கள்.....??

  • கருத்துக்கள உறவுகள்

..ச்சே,ச்சே...கறுமம்...கறுமம். :o

மாடு மாதிரி கட்டையில போற வயசுல பொது மக்கள், பெண்கள் முன்னால் நிர்வாணமா நிக்குதுகள் மறை கழன்ட கேசுகள். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

..ச்சே,ச்சே...கறுமம்...கறுமம். :o

மாடு மாதிரி கட்டையில போற வயசுல பொது மக்கள், பெண்கள் முன்னால் நிர்வாணமா நிக்குதுகள் மறை கழன்ட கேசுகள். :(

அவர்களைப் பார்த்து எப்படி வெட்கப்படுகிறார்கள் பெண்கள் என்று பார்த்தீர்களா ? ராஜவன்னியன்.  :blink:

இந்த போராட்டம் வெற்றி அடைந்தால் சம்மந்தன் ஐயாவும் சுமந்திரனும் இப்பிடி ஒரு போராட்டத்திற்கு ஏற்பாடு பண்ணி களத்தில் நிக்க வேண்டும் அதை பார்த்து பயந்தாவது சிங்களவன் ஒரு தீர்வை நமக்கு தருவான் :D

ஏனப்பா இந்த விபரீத ஆசை, ஒர் வேளை கோமணம் கழன்டு விழுந்தால், மக்கள் பார்க்கக் கூடாததை பார்த்தால் என்ன நடக்கும் என்று யோசித்தீர்களா??????????????????????

இந்த வருட வரவுசெலவு திட்டத்துக்கு கோவணத்துடன் நிற்கின்ற அனைவருக்கும் அடுத்தவருட வரவுசெலவு திட்டத்துக்கு கோவணத்தையும் உருவி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களைப் பார்த்து எப்படி வெட்கப்படுகிறார்கள் பெண்கள் என்று பார்த்தீர்களா ? ராஜவன்னியன்.  :blink:

அவர்கள் வெட்கப்படுவது மாதிரி தெரியவில்லை!

இதுகளையெல்லாம் இந்தக் கோலத்தில் பார்த்துத் தொலையவந்த விதியை மனதிற்குள் நொந்துகொண்டு செல்வதாகவே நினைக்கத் தோன்றுகிறது.

 67983_10201950656199628_2087938475_n.jpg

கூடையுடன் இருப்பது போன்றது ஒன்றுதான் சிங்கள விவசாயின் பாரம்பரிய உடை அலங்காரம்.  அதுவேதான் இன்னமும் அவர்களின் சில நாடகங்கள் படக்கதைகளில் வரலாம் போலிருக்கு.  

நான் சிறுவனாக இருந்த போது அரசாங்கம் வினியோகித்துவந்த கூப்பன் புத்தகத்தில் அப்படி ஒரு கூடையுடன் விவசாயி விதைகளை தூவுவார். "அதிக உணவை பயிரிடுக" என்று அரசிக்கூப்பனில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் பிற்காலம் வந்த "றேசன் காட்டு" spreadsheet வடிவில் கோடுகள் மட்டும் அடிக்கப்பட்டிருக்கும். 

http://www.flickr.com/photos/sajeewawijeweera/3653883709/lightbox/

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா இந்த விபரீத ஆசை, ஒர் வேளை கோமணம் கழன்டு விழுந்தால், மக்கள் பார்க்கக் கூடாததை பார்த்தால் என்ன நடக்கும் என்று யோசித்தீர்களா??????????????????????

இலங்கையில் அணுகுண்டு விழுந்ததனால் ஏற்படும் தாக்கத்தை போல ஒட்டு மொத்த நாடும் எதிர் கொள்ளலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

IMG_6260.jpg

இவாட வெக்கம் நளினம் தான் எங்கட கவனத்தை ஈர்ந்திச்சு... இந்தப் போராட்டத்தால... கன நாளைக்குப் பிறகு சிங்களப் பிகர் பார்த்த சந்தோசம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ, பொம்பிளையள் எல்லாம் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவா?

ஏன் அவர்கள் இந்த வழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டவில்லை? :o

IMG_6260.jpg

இவாட வெக்கம் நளினம் தான் எங்கட கவனத்தை ஈர்ந்திச்சு... இந்தப் போராட்டத்தால... கன நாளைக்குப் பிறகு சிங்களப் பிகர் பார்த்த சந்தோசம். :lol:

நான் சொல்ல தயங்கிய விடயத்தை கூறியதற்கு நன்றிகள் நெடுக்ஸ்  :D

அப்போ, பொம்பிளையள் எல்லாம் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவா?

ஏன் அவர்கள் இந்த வழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டவில்லை? :o

அதுதானே நியாயமான கேள்வி  :D

அப்போ, பொம்பிளையள் எல்லாம் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவா?

ஏன் அவர்கள் இந்த வழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டவில்லை? :o

பெண்கள் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை. வீட்டுக்கு  வந்தால் ஆக்கிச் சாப்பிடுவது மட்டும்த்தான் அவர்களின் பங்கு. அதனால் வரவு செலவு திட்டத்தை எதிர்க்கப் போகவில்லை.  :D

IMG_6260.jpg

இவாட வெக்கம் நளினம் தான் எங்கட கவனத்தை ஈர்ந்திச்சு... இந்தப் போராட்டத்தால... கன நாளைக்குப் பிறகு சிங்களப் பிகர் பார்த்த சந்தோசம். :lol:

அதிலும் அவரது உடல் மொழியைக் கவனித்தீர்களா?  

முக்கியமாக இடது கை.

எல்லாம் குண்டு வெடிக்காது என்ற நம்பிக்கையிலே சிங்களவன் என்ன எல்லாம் செய்யுறான்...

i miss colombo :)

அப்போ, பொம்பிளையள் எல்லாம் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவா?

ஏன் அவர்கள் இந்த வழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டவில்லை? :o

ஆசை தோசை அப்பளம் வடா  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்போ, பொம்பிளையள் எல்லாம் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவா?

ஏன் அவர்கள் இந்த வழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டவில்லை? :o

வர .... வர,  புங்கையூரானும் மிகவும் கெட்டுப்போட்டார் எதற்கும் அவரின் வீட்டில சொல்ல வேணும் ஆளைக்கொஞ்சம் கவனிக்கச்சொல்லி   ..   :D  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

cartoon-04-12-2013.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.