Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத்தை தோற்கடித்ததன் பின் மேற் கொள்ளப்படும் அபிவிருத்திகளை அமிர்தலிங்கம் பகீரதன் பாராட்டினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

களைகளை முற்றாக அழிச்சிருக்கனும். விட்டுவிட்டார்கள். அதனால் நல்ல பயிர்களுக்குத் தான் இன்னும் நாசம். :icon_idea:

உந்த சிந்தனையில் இருந்த 90% ஆனவர்களுக்கு புனர் வாழ்வு கொடுத்தாயிற்று,புலம்பெயர்ந்தனாடுளில்  இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு ,பெரிதாக கணக்கில் எடுக்க தேவையில்லை . :icon_mrgreen:

உந்த சிந்தனையில் இருந்த 90% ஆனவர்களுக்கு புனர் வாழ்வு கொடுத்தாயிற்று,புலம்பெயர்ந்தனாடுளில் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு ,பெரிதாக கணக்கில் எடுக்க தேவையில்லை . :icon_mrgreen:

இந்த புள்ளிவிபரத்தை எங்கே பிடித்தீர்கள்?

நுணா ,

அமிரை போட்டு தள்ளியது பற்றிதான் விவாதமே .விட்டு விட்டு வாசிப்பீர்களோ :icon_mrgreen:

முதலில் என்ன நடக்குது என்று தெரிந்த பின் பதிலை பதியுங்கள் . 

புல்லை வெட்ட வெட்ட பிறகும் முளைக்குதே.   இது ஒரு தமிழனின் தொற்று நோய்

 

அப்பன் போக  மகன், ஒருத்தர் இங்க இலண்டனில தமிழ் பள்ளிக்கூடம் நடாத்திறாராம்.

இவரும் போவர். 

 தனது தந்தையை புலிகள் கொலை செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு காலம் சென்ற பின்னரும், புலிகள் இல்லாது ஐந்து வருடம் கழிந்து விட்ட பிறகும் கூட  தமிழ் மக்களை அழிக்க முற்படும் மகிந்தவை யுத்தத்தின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறார் என்று பாராட்டி சான்றிதழ் வழங்கி  தமிழ் மக்களை பழிவாங்க நினைக்கும் ஒரு மனிதரின்  அற்ப குணத்தை சுட்டியதே எனது பதிவின் அடிப்படைச் சாராம்சம். அதை கூட விளங்காமல் எப்போதுமே தன்னை தவிர எவருக்குமே எதுவும் தெரியாது என்று தன்னை தானே அடிக்கடி  கூறும் ஒருவர் ஏதோவெல்லாம் உளறுகிறார். பாவம்.

அது மட்டும் எழுதவில்லை நீங்கள் அதற்கும் கீழும் ஒன்று தலைப்புடன் சம்பந்தமில்லாமல் பிழையான தரவுகளுடன் எழுதியிருந்தீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்தின் மேலிருந்த மதிப்பு வெற்றிமாலையில் அவரது பிரச்சாரத்தின் பின்னர் எனக்கு அடியோடு போய்விட்டது. அதற்காகக் அவர் கொல்லப்படவேண்டும் என்று சொல்லவில்லை.

 

ஆனால், அவரது கொலையை சிங்களமும் சர்வதேசமும் புலிகளுக்கெதிராகப் பாவித்த விதத்தைப் பார்க்கும்போது நிச்சயம் இது நடந்திருக்கத்தேவையில்லை. இதுபோலவே நடந்த மற்றைய எல்லா அரசியல்க் கொலைகளும் புலிகளை மேலும் மேலும் பயங்கரவாதிகள் என்கிற நிரந்தர அந்தஸ்த்துக்குக் கொண்டுசென்றுவிட்டதென்பதுதான் கசப்பான உண்மை. 

 

ஆனால் இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்னமே புலிகள் தெரிந்திருந்தால் இவற்றையெல்லாம் செய்யாது விட்டிருப்பார்களோ என்னவோ ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களைகளை முற்றாக அழிச்சிருக்கனும். விட்டுவிட்டார்கள். அதனால் நல்ல பயிர்களுக்குத் தான் இன்னும் நாசம். :icon_idea:

 

அன்றிலிருந்து இன்றுவரைக்கும் எனது கருத்தும் இதுதான். :)

 

பாவம் பார்த்தால் பாவியாய் போவாய் என்பது முதியோர் வாக்கு.

 

இன்று பயங்கரவாதிகள்,கெட்டவர்கள்,உலகம் தெரியாதவர்கள்,அரசியல் தெரியாதவர்கள் என விடுதலைப்புலிகளை விமர்ச்சிப்பவர்கள்  அவர்கள் போட்ட  பிச்சையை வைத்து வாழ்கின்றார்கள். :o

இவர்களை விட சிங்களவன் மேல் என்பது என் கருத்து. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்தின் மேலிருந்த மதிப்பு வெற்றிமாலையில் அவரது பிரச்சாரத்தின் பின்னர் எனக்கு அடியோடு போய்விட்டது. அதற்காகக் அவர் கொல்லப்படவேண்டும் என்று சொல்லவில்லை.

ஆனால், அவரது கொலையை சிங்களமும் சர்வதேசமும் புலிகளுக்கெதிராகப் பாவித்த விதத்தைப் பார்க்கும்போது நிச்சயம் இது நடந்திருக்கத்தேவையில்லை. இதுபோலவே நடந்த மற்றைய எல்லா அரசியல்க் கொலைகளும் புலிகளை மேலும் மேலும் பயங்கரவாதிகள் என்கிற நிரந்தர அந்தஸ்த்துக்குக் கொண்டுசென்றுவிட்டதென்பதுதான் கசப்பான உண்மை.

ஆனால் இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்னமே புலிகள் தெரிந்திருந்தால் இவற்றையெல்லாம் செய்யாது விட்டிருப்பார்களோ என்னவோ ?

இரண்டாம் உலகப்போர் இன்று நடந்தால் அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு போடாது. ஆனால் அன்று போட்டிருக்காவிட்டால் இன்றைய அமெரிக்கா இருந்திராது. அன்று அணுகுண்டு போட்டதால் இன்று ஈரான், வட கொரியாவுக்கு பாடம் எடுக்க முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலகப்போர் இன்று நடந்தால் அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு போடாது. ஆனால் அன்று போட்டிருக்காவிட்டால் இன்றைய அமெரிக்கா இருந்திராது. அன்று அணுகுண்டு போட்டதால் இன்று ஈரான், வட கொரியாவுக்கு பாடம் எடுக்க முடிகிறது.

 

 

இசை, உண்மைதான். எதிரி எம்மை அழித்துவிடுவான் என்று எமக்கு முன்னமே தெரிந்திருந்தால் அவனை அழிப்பது சரிதான். ஆனால் அந்த அழிப்பின் வெற்றியென்பது நாம் தொடர்ந்தும் வாழ்வதில் தங்கியிருக்கிறது. 

 

ஆனால் எம்மை எடுத்துக்கொண்டால், யார் யார் எமக்கு எதிரியாக வருவார்கள், எமது இருப்பைக் கேள்விக்குறியாக்குவார்கள் என்று எண்ணி எண்ணி அழித்தோமோ, அந்தக் கொலைகளெல்லாம் எம்மைக் காப்பற்ற வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கொலைகளே எம்மை அழிப்பதற்கு பிரதான காரணியாகவும் ஆகிவிட்டது என்பதுதான் உண்மை. அமிர்தலிங்கத்தின் கொலை எந்தளவிற்கு எமது அழிவில் தாக்கம் செலுத்தியது என்றால் சொல்ல முடியாது. ஆனால் ராஜீவ் காந்தி என்பவனது எம்தொடர்பிலான கொலையென்பது 19 வருடங்கள் கழிந்து ஒருத்தி தனது சொந்தப் பழிவாங்கலுக்காக ஒரு இனத்தையும், அதன் இருப்பிற்கான போராட்டத்தையும் அழிப்பதற்குக் காரணமாகிவிட்டதென்றுதான் நான் நினைக்கிறேன்.

 

சோனியாவின் பழிவாங்கல்தான் முள்ளீவாய்க்காலில் நடந்த இனவழிப்பு என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், இன்று காங்கிரஸுக்கெதிராகவும், சோனியாவுக்கெதிராகவும் நாம் முன்வைக்கும் விமர்சனங்களையும், வசைபாடுகளையும் உடனே நிறுத்தவேண்டும். ஆனால் நாம் அதைச் செய்யப்போவதில்லை. ஏனென்றால் இந்த இனக்கொலையின் சூத்தீரதாரியே சோனியாதான் என்று நாம் முழுவதுமாக நம்புகிறோம். ஆனால் இனக்கொலைக்கான  காரணம் பற்றி வெளிப்படையாக விவாதிக்கும்போது மட்டும், அது, இது என்று வேறு காரணம் தேடுகிறோம்.

அமிர்தலிங்கத்தின் மேலிருந்த மதிப்பு வெற்றிமாலையில் அவரது பிரச்சாரத்தின் பின்னர் எனக்கு அடியோடு போய்விட்டது. அதற்காகக் அவர் கொல்லப்படவேண்டும் என்று சொல்லவில்லை.

 

ஆனால், அவரது கொலையை சிங்களமும் சர்வதேசமும் புலிகளுக்கெதிராகப் பாவித்த விதத்தைப் பார்க்கும்போது நிச்சயம் இது நடந்திருக்கத்தேவையில்லை. இதுபோலவே நடந்த மற்றைய எல்லா அரசியல்க் கொலைகளும் புலிகளை மேலும் மேலும் பயங்கரவாதிகள் என்கிற நிரந்தர அந்தஸ்த்துக்குக் கொண்டுசென்றுவிட்டதென்பதுதான் கசப்பான உண்மை. 

 

ஆனால் இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்னமே புலிகள் தெரிந்திருந்தால் இவற்றையெல்லாம் செய்யாது விட்டிருப்பார்களோ என்னவோ ?

நன்றி ரகுநாதன் ,அமிர்தலிங்கம் கடைசிக்காலத்தில் செய்த அரசியலை நான் சிறிதளவும் ஏற்றுக்கொள்ளவில்லை ,அத்தோடுபகிரதன் இயக்கம் தொடங்கி படம் காட்டியது பற்றி அவரிடமே உது தேவையோ என்று கேட்டேன் .ஆனால் அவரின் கொலை எக்காலமும் ஏற்கமுடியாதது .

அமீரின் கொலை பற்றி உதயனில் வித்தியாதரன் புலிகளை மிகவும் கட்டமாக விமர்சித்திருந்தாராம் பல வருடங்கள் செல்ல பிரபாகரனை சந்திக்க நேர்ந்த போது தனது எடிட்டோரியலை நினைவு கூர்ந்தாராம் .

உலக போர் ,அணுகுண்டு என்று நடந்தது எதுவும் தெரியாமல் எழுந்தமான கருத்து வைக்கும் கலாச்சாரம் யாழில்  உருவாகிவருகின்றது .(காந்தியின் பெயரை எதுவித எதுவித சம்பந்தமும் இல்லாமல் சோனியாவும் ராகுலும் காவிக்கொண்டு திரிகின்றார்களாம் ,எந்த சுவரில் போய் முட்ட . :icon_mrgreen: )

1897000_631354523599058_1300170759_n.jpg

அமிரின் மட்டுமல்ல ஆயுதம் ஏந்தாத எந்த அரசியல்வாதிகளின் படுகொலையும் மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்தவிதமான அனுகூலத்தினையும் தோற்றுவிக்காத வெறுமனே பழிவாங்கும் உணர்வில் இடம்பெற்ற படுகொலைகள் இவை. இவற்றால் தமிழீழம் காண்பதற்கான பாதையில் எந்தவிதமான நலனும் ஏற்படுத்தவில்லை. அது ஏற்படுத்தாது என்பதை உணர்கின்ற அறிவுபூர்வமான சிந்தனை கூட புலிகளில் அன்று இருக்கவில்லை.

 

ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகளின் படுகொலைகளால் எம் தேசிய போராட்டம் மேலும் மேலும் பயங்கரவாதமாக்கப்பட்டது மட்டுமன்றி, ஆயுதப் போராட்டம் கொடூரமாக முடிவுக்கு வந்த பின்னான சூழலில் காத்திரமான அரசியல் செய்யக் கூட இன்று எவரும் இல்லாத சூனியம் தான் இன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

 

அமிர் போன்றவர்களின் படுகொலைகளை ஆதரிப்பவர்களால், இப் படுகொலைகளால் விளைந்த ஒரு நன்மை அல்லது விடுதலையை நோக்கிய நகர்வுக்கு அவை ஏற்படுத்திய அனுகூலம் ஒன்றையானும் கூற முடியுமா?

 

 

அதே நேரத்தில் அமிரின் மகன் தன் தந்தையின் படுகொலைக்காக மகிந்தவை ஆதரிப்பதும் மிகவும் நயவஞ்சகத்தனமானதுடன் வெறும் பிழைப்புவாதம். மகிந்த, விக்கிக்கு பதிலாக மக்கள் முன் அமிரின் மகனை நிறுத்தலாமோ என சிந்திக்கின்றார் போலும். இன்னொரு கோடாரிக் காம்பாகத்தான் அமிரின் மகனது செயல்கள் அமையப்போகின்றன..

  • கருத்துக்கள உறவுகள்

தனது தகப்பனார் புலிகளால் கொல்லப்பட்ட ஒருவரிடமிருந்து வேறு எதைத்தான் எதிர்பார்க்கமுடியும் சொல்லுங்கள் ???

தனது தகப்பனார் புலிகளால் கொல்லப்பட்ட ஒருவரிடமிருந்து வேறு எதைத்தான் எதிர்பார்க்கமுடியும் சொல்லுங்கள் ???

நிச்சயமாக நீங்கள் சொல்வது சரி ரகுநாதன். ஆனால் தகப்பன் இறந்து 25 வருடத்தின். பின்னர் புலிகள் இல்லாது ஐந்து வருடங்கள் கழிந்த நிலையில் இவர் தமிழ் மக்களை பழிவாங்க நினைப்பது ஏன்? இவரது அற்ப புத்தியை இது காட்டுகிறதல்லவா.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பழிவாங்கல் பாதி, சந்தர்ப்பவாதம் பாதி....!

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பழிவாங்கல் பாதி, சந்தர்ப்பவாதம் பாதி....!

இப்பிடியான ஒருவர் ஐநாவில் தமிழர்களுக்கு இப்போது சுபீட்சமான வாழ்வு மீள வந்துகொண்டிருக்கிறது என்று பிரச்சாரம் செய்தால் அதன் தாக்கம் குறிப்பிடத்தகுந்த அளவில் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் 1987 தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் செல்வதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருந்த வேளையில் சுடப்பட்டார்.அவர் இறந்த போது மக்கள் தலைவர் அல்ல என்பதும் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் அரசியல் வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

குண்டு என்று நடந்தது எதுவும் தெரியாமல் எழுந்தமான கருத்து வைக்கும் கலாச்சாரம் யாழில் உருவாகிவருகின்றது .(காந்தியின் பெயரை எதுவித எதுவித சம்பந்தமும் இல்லாமல் சோனியாவும் ராகுலும் காவிக்கொண்டு திரிகின்றார்களாம் ,எந்த சுவரில் போய் முட்ட . :icon_mrgreen: )

Nehru-Khan-Gandhi Dynasty: Jawaharlal Nehru was the first prime minister of modern India, and he ruled the country from 1947 to 1964.  He was born on 14th November 1889, to Motilal and Swarup Rani Nehru.  The family belonged to a Kashmiri Brahmin tribe called ‘Pandit.’  

Indira Gandhi, daughter of Jawaharlal Nehru, became prime minister of India in 1966. Mrs. Gandhi was born on November 19, 1917 to Jawaharlal and Kamala Nehru.  She was named Indira Priyadarshini Nehru. She fell in love and decided to marry Feroze Khan, a family friend. Feroze Khan’s father, Nawab Khan, was a Muslim, and mother was a Persian Muslim.  Jawaharlal Nehru did not approve of the inter-caste marriage for political reasons (see http://www.asiasource.org/ society/indiragandhi.cfm).  If Indira Nehru were to marry a Muslim she would loose the possibility of becoming the heir to the future Nehru dynasty.  At this juncture, according to one story, Mahatma Gandhi intervened and adopted Feroze Khan, gave him his last name (family name/caste name) and got the name of Feroz Khan changed to Feroz Gandhi by an affidavit in England. Thus, Feroze Khan became Feroze Gandhi.  Though Mahatma belonged to Bania/Gandhi caste (a business tribe) the proposal was acceptable to Nehru for political reasons. Indira Nehru married Feroze (Khan) Gandhi in 1942 and became Indira Gandhi, which helped her politically as daughter of Nehru (the first Prime Minister of the Indian Union) and daughter–in-law of Gandhi (the father of the nation) securing her place in the future Nehru-Gandhi dynasty (based on swordoftruth.com).    Another story, according to Mr. Arvind Lavakare in a personal communication to me, is that Feroz had a Parsi father whose surname was "GHANDI" not "GANDHI". That was made clear by an advertisement in a major English newspaper of Allahabad. It was Mahatma Gandhi who suggested to Nehru that Feroze's surname be spelt as "GANDHI" instead of the original "GHANDI". An RSS columnist wrote that "Ghandi's" mother was a Muslim, and since an offspring takes on the religion of its mother, Feroz ought to be considered a Muslim.  

Indira Gandhi ruled the country from 1966 to 1984, except for a short period from 1977 to 1980. 

Rajiv (Khan) Gandhi was born to Indira (Khan) Gandhi and Feroze (Khan) Gandhi. He converted to Christianity to marry Catholic Italian Sonia Miano (according to swordoftruth.com). He became prime minister in 1984 after Indira was assassinated by her own bodyguards.  He ruled the country for 5 years from 1984 to 1989.  The Nehru- (Khan)-Gandhi dynasty ended as Sonia, declined to accept the power, after Rajiv was assassinated in 1991. (The non-charismatic non-leaders of Congress (I) party handed over the reins of the party to reluctant Sonia, who now leads the Congress party and soon will lead the Indian Union).

The Nehru-Khan-Gandhi dynasty and the veneration and worship of Catholic Italian Sonia Miano (Khan) Gandhi by the Congress party as well as Indian (both Hindus and Muslims) masses throughout India can be considered as great examples of Indian secularism.

http://www.vepachedu.org/Nehrudynasty.html

நல்ல ஒரு பெரிய தூணா பார்த்து முட்டி பாருங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் 1987 தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் செல்வதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருந்த வேளையில் சுடப்பட்டார்.அவர் இறந்த போது மக்கள் தலைவர் அல்ல என்பதும் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் அரசியல் வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இது தான் நடந்தது

இதை பலமுறை  இங்கு நான் எழதியுள்ளேன்

மக்களுக்கு அவரின் இந்த செயல் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருந்தது

அதனாலேயெ  அவரது மரணம் எவரையும் பாதிக்கவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அமிர் போன்றவர்களின் படுகொலைகளை ஆதரிப்பவர்களால், இப் படுகொலைகளால் விளைந்த ஒரு நன்மை அல்லது விடுதலையை நோக்கிய நகர்வுக்கு அவை ஏற்படுத்திய அனுகூலம் ஒன்றையானும் கூற முடியுமா?

 

 

உங்களுடைய  கருத்துடன் முரண்படாவிடினும்

இதற்கு சிலவற்றை  எழுதவேண்டியுள்ளது

 

ஒரு போராட்டத்தை  நடாத்துபவருக்கே

அதனுடைய தடைகளும் போக்கும் சிரமங்களும் தெரிந்திருக்கமுடியும்

அந்தவகையில்

போராட்டத்தின் காலகட்டத்தில்

அமிர்தலிங்கம் அவர்கள் செய்த தடைகள்

போட்ட முட்டுக்கட்டைகள் என்ன?

அவை  தமிழ் மக்களின் சுதந்திர தமிழீழக்கனவு சார்ந்து செய்த 

தடைகள் முட்டுக்கட்டைகள் அழிவுகள் என்ன? என்பது பேசப்படவேண்டும்

அதனூடாகவே  உங்களின் கேள்விக்கான விடை கிடைக்கமுடியும்

 

 

அமிர்தலிங்கம் கொலை  செய்ய தீர்மானிக்கப்பட்டவரன்று

அவருடைய  செய்கைகளை  நிறுத்துமாறு கேட்கச்சென்றவர்களுக்கும்

அவரது காவலர்களுக்குமிடையிலான கைகலப்பிலேயே  இது நடந்தது

 

மற்றும் உங்களது கேள்விக்கான  எனது தனிப்பட்ட பதில்

அமிர்தலிங்கத்தை   தொடர்ந்து அவரது வழியில் அரசியல் செய்யவிட்டிருந்தால்

இந்திய  கொல்லைக்குள் எமது இனம் சுருண்டுவிட்டிருக்கும்

ஐநா

சர்வதேசம் என்பதெல்லாம் வெறும் கனவாக இருந்திருக்கும்.

(இத்தனை  தோல்விகளுக்கு  பின்பும்)

Feroze Jehangir Gandhi was born to a Parsi family at the Tehmulji Nariman Hospital situated in Fort, Bombay. His parents, Jehangir Faredoon Gandhi and Ratimai (formerly Ratimai Commissariat), lived in Nauroji Natakwala Bhawan in Khetwadi Mohalla in Bombay. His father Jehangir Gandhi was a Marine Engineer in Killick Nixon and was later promoted as a Warrant Engineer.[5] Feroze was the youngest of the five children with two brothers Dorab Gandhi and Faridun Jehangir Gandhi,[6][7] and two sisters, Tehmina Kershashp Gandhi and Aloo Gandhi Dastur.[8] The family had migrated to Bombay from Bharuch in South Gujarat where their ancestral home, which belonged to his grandfather, still exists in Kotpariwad.[9]

In the early 1920s, after the death of his father, Feroze and his mother moved to Allahabad to live with his unmarried maternal aunt, Shirin Commissariat, a surgeon at the city's Lady Dufferin Hospital (Biographer Katherine Frank has speculated that Feroze was in fact the biological son of Shirin Commissariat.[10]) He attended the Vidya Mandir High School and then graduated from the British-staffed Ewing Christian College.[5]

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு தகவல்..

ஜஹாங்கீர் என்பது மொகலாயர் பெயர். ஷாஜஹானின் சரித்திரத்தில் வருகிறது. மொகலாயர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள். அவர்களின் வம்சமும் காந்தி பரம்பரையும் இணைந்த சான்றுகள் இல்லை. ஃபெரோஸ் காந்தியின் பெயரில் இந்த "ஜஹாங்கீர்" உள்ளது. இது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்றது. :D

அதுபோல நவாப் கான் என்பது ஃபெரோஸ் கானின் தந்தை பெயர். ஃபெரோஸ், நவாப், கான் எல்லாமே இஸ்லாமிய பெயர்கள். கள உறவு ஹமீத்திடம் கேட்டால் விளக்கம் தருவார் என நினைக்கிறேன்.

பெரோஸ் முஸ்லீம் தான் அதில் சந்தேகம் இல்லை...ஆனால் இந்திரா பேரோசை மணக்க இந்திராவின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததால்.. real காந்தி பேரோசை தத்து எடுத்ததாகவும் ஒரு செவி வழி கேள்வி....கள்ள காந்தி குடும்பம் எப்படியோ காந்தி பெயரை களவு எடுத்தது நிஜமே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.