Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி 2014

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் அணிக்கு வாழ்த்துக்கள்................

  • Replies 561
  • Views 31k
  • Created
  • Last Reply

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், ஜெர்மனி, அர்ஜெண்டினாவை 1-0 எனும் கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

BsdXWAGIcAIcasC.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1990இல் விட்ட வாய்  சவடாலுக்கு பின்பு இப்பதான் தொட்டு பார்க்க கொடுத்து வைச்சிருக்கு.
இனிஎன்றாலும் வாயை கவனமாக பார்க்கவும்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

1990இல் விட்ட வாய்  சவடாலுக்கு பின்பு இப்பதான் தொட்டு பார்க்க கொடுத்து வைச்சிருக்கு.
இனிஎன்றாலும் வாயை கவனமாக பார்க்கவும்.

 

 

ஒன்றுமே இல்லாதவன் வாய்ச்சவாடல் விடேக்கை 3 கப் எடுத்தவன் வாய் சவடால் விடுவதில் என்ன தப்பு????

எல்லாத்தையும் விட மகா கொடுமை என்னெண்டால் ஆர்ஜென்ரினாவின்ரை அழுகையும் கவலையும்தான்........ஏதோ தாங்கள் இவ்வளவுகாலமும் பொத்திப்பொத்தி வைச்சிருந்ததை பறி குடுத்தமாதிரி.....அதிலையும் மெசியின்ரை கவலை தாங்கமுடியல சாமியோவ்......

  • கருத்துக்கள உறவுகள்
நாட்டில் பிள்ளைகள்  எல்லாம் நல்ல குதுகலிப்பாய் இருக்குங்கள்.
ஆரவாரமாக இருக்கிறதா ???
 
நேரடி அஞ்சல் மாதிரி ...... என்ன்ன நடக்கின்றது என்று போட்டால் அறிந்து கொள்ளலாம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உங்கை கொஞ்சப்பேர் நெய்மார் இல்லாததாலைதான் பிரேசில் தோற்றது எண்டுச்சினம்...... :o
 
இப்ப மெசி விளையாடியும் என்ன பலன்?  :lol:

 

நாட்டில் பிள்ளைகள்  எல்லாம் நல்ல குதுகலிப்பாய் இருக்குங்கள்.
ஆரவாரமாக இருக்கிறதா ???
 
நேரடி அஞ்சல் மாதிரி ...... என்ன்ன நடக்கின்றது என்று போட்டால் அறிந்து கொள்ளலாம்.

 

 

ஜேர்மன் வென்ற நேரம் இஞ்சை கொஞ்சம் லேட்டாய் போச்சு....கிட்டத்தட்ட நள்ளிரவுக்கு மேல் ஆகிட்டுது....இருந்தாலும் பெரிய நகரங்களிலை கார் ஊர்வலங்கள் நடந்த்தன.....நடந்து கொண்டிருக்கின்றது...

மெஸ்சி விளையாடியதால் "the best loosers" என்னும் பட்டம் அர்ஜென்டீனவுக்கு கிடைத்தது... :)

 

வாழ்த்துகள் கு.சா அய்யா.....ஜெர்மனியின் கோல் நன்றாகவே இருந்தது.......

 

ஜெர்மனி ஏன் 113வது நிமிடத்திலேயே கோல் போட்டது என்று கூறமுடியமா? அது மெஸ்சி யாலேயே ஆகவே தான் அவருக்கு சிறந்த விளையாட்டு வீரர் என்னும் பட்டம் கிடைத்தது.....என்று நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டிய தேவையில்லை....

 

 

மெஸ்சி அழுதது தான் ஒருக்காலும் உலக கோப்பையை வெல்ல போவதில்லை என்பதற்காக இருக்கலாம்....அர்ஜென்டினா இநதியா இல்லையே கிழடு தட்டி பார்வை சரியில்லை என்றாலும் கோப்பை வெல்லுமட்டும் அணியில் வைத்திருக்க....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வெற்றி ஜேர்மன் மக்களுக்கு பெரியதொரு சந்தோசத்தை கொடுத்து விட்டது.. ஒருசில இடங்களில் மழை பெய்தாலும் அதையும் பொருட்படுத்தாது சந்தோசத்தை கொண்டாடுகின்றனர்.

ஜேர்மனிக்கு வாழ்த்துக்கள்!!  :)

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பையை வென்ற ஜெர்மனிக்கு வாழ்த்துக்கள்..

1986ல்  நடந்த உலகக் கோப்பை மாட்சுகள், இதைவிட மிக விறுவிறுப்பாகவும், திரில்லாகவும் இருந்ததென உணர்வு. ஒருவேளை மரடோனாவின் கால் லாவகமும், ஜாலமாகவும் இருக்கலாம்.

இன்று தூங்க அதிகாலை 2 மணியாகிவிட்டது.. :o

இனி அலுவலகத்தில் எப்படி வேலை பார்க்க முடியுமோன்னு தெரியவில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா வென்றிருந்தால் ............. எங்களுக்கும் இன்று இரவு ஒன்று இரண்டு கோல் அடிக்க சந்தர்ப்பம் அமைந்திருக்கும்.
ஜெர்மனியில் சும்மா காரில் சுற்றி திரிந்து கோர்ன் அடிப்பது மட்டும்தான் போல் இருக்கு.
 
இதைவிட சவூதி அரேபியா வென்றிருக்கலாம்.
  • கருத்துக்கள உறவுகள்

media.media.58fbed8f-edf4-4721-85b4-13d1

Manuel Neuer umarmt seine Mitspieler.Foto: dpa

media.media.af85cd06-42b4-457f-b008-4cd7media.media.32932ceb-a0db-48a1-bddb-2159media.media.14ee60e3-5940-42d0-988b-0207

  • கருத்துக்கள உறவுகள்

media.media.7dc62535-88a1-4896-bbbf-31a9media.media.a896f573-990f-4d28-9645-9cdcmedia.media.4f6d2c22-bcd8-4f2a-810c-d072media.media.c15a3c36-6a3e-4711-9be6-0be4media.media.d3c1af75-07a9-4feb-b6e9-52c6media.media.1da59213-84b2-4b78-bea2-b4aamedia.media.a399fe58-ad59-480b-83f2-4391media.media.b91f24b6-759e-4e71-a15c-2f22media.media.02fabbc4-5ca9-43ff-a559-8904media.media.0e042d0c-9cd8-484a-a85a-9330

  • கருத்துக்கள உறவுகள்

media.media.49f5b219-816b-43b4-9d2b-49c7media.media.611b4229-409a-4b56-8dac-74a6media.media.fd9a4249-a5ff-4f7b-9057-c933media.media.814f88a2-f893-4876-a4fe-8153media.media.ef811fd6-4b91-4540-a22e-9f96media.media.ff219c0f-31ae-494e-8eaf-7e55media.media.b7d8f0e2-a297-4296-904b-1c8amedia.media.6e5a0b36-bb4e-4daf-bfe2-f7ebmedia.media.48b8e4c6-e57b-4582-81c6-8e7fmedia.media.8aa3c897-2599-49a8-afaa-f221media.media.674f1e5b-1e5b-4207-bc5a-81d2

  • கருத்துக்கள உறவுகள்

media.media.674f1e5b-1e5b-4207-bc5a-81d2

world-cup-text-smiley-emoticon.gifworld-cup-winner-smiley-emoticon.gifdeutschlandflagge_2.gif

  • கருத்துக்கள உறவுகள்

media.media.5507cc70-a11b-43a7-a756-7894media.media.c0ea7101-78c2-48cf-b4b6-6fecmedia.media.70579130-2bc6-46af-ac62-0861media.media.0d853b4f-a124-4760-8e71-546amedia.media.67b70896-2429-40b7-8328-429bmedia.media.3ec74d3d-fbf5-422f-ba97-745emedia.media.432ff8dc-c661-45c7-b4cd-976amedia.media.16503ee2-2e37-448c-9ad7-133fmedia.media.66f2f3c3-b7c2-40ce-9b4a-c467media.media.47113069-fad4-4ea4-82b0-c064media.media.eb0dde3c-c511-4de6-aff7-c4e2

 

media.media.bd487961-e69b-4e74-b02a-12demedia.media.474c9dad-d4a0-4fc4-a03b-5fa4media.media.242fc2a2-47a5-4457-b3e9-f26e

 

media.media.73b37dab-57a0-4354-8550-8d38

 

படங்கள்: நன்றி Abendzeitung.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இது ஒரு இறுக்கமாண இறுதியாட்டம்.இரு அணிகளுக்கும் சந்தர்ப்பங்கள் வந்தது.இரு அணிகளும் திறமையாக விளையாடியது.நல்ல விளையாட்டை பாத்த திருப்த்தி.எங்களை முதலில் வரவேற்ற நாடு வென்றதில் மகிழ்ச்சி. அதை விட்டுப்போட்டு அரிவரி பிள்ளைகள் சன்டை பிடிப்பது அழகல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனிக்கு வாழ்த்துக்கள்...!  அருமையான விளையாட்டு...!!

 

மெஸ்ஸியின் முகம் போன போக்கைக் காணாச் சகிக்கவில்லை , எனக்கு மிகவும் பிடித்த வீரர்.  அது இயல்புதானே...!!!

  • கருத்துக்கள உறவுகள்

தனி மனித திறமையால் ஒரு குழு வெற்றி பெற முடியாது என்பதை மீண்டும் ஜேர்மனி நிரூபித்துள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்

தனி மனித திறமையால் ஒரு குழு வெற்றி பெற முடியாது என்பதை மீண்டும் ஜேர்மனி நிரூபித்துள்ளது.  

 

உண்மை.. அதிர்ஷ்டமும், சாதாரண திறமைகளுமே போதும் என்பதற்கு ஜேர்மன் அணியின் வெற்றி ஒரு உதாரணம்..  :icon_idea:  :D

Germany இன் உதைபந்தாட்ட அணியினருடன் LH 2014 விமானம் நாளை காலை 9 மணிக்கு Berlin Tegel விமானநிலையத்தில் தரையிறங்குகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Messi-M_0.jpg

 

ரியோ டி ஜெனிரோ: உலக கோப்பை வெல்லத்தவறிய, ‘நாக் அவுட்’ போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காத மெஸ்சிக்கு, சிறந்த வீரர் விருது தரப்பட்டது, ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அவருக்கே அதிர்ச்சியாக இருந்திருக்கும்.      

அர்ஜென்டினா அணி 1986க்குப் பின் மீண்டும், உலக கோப்பை வெல்ல வாய்ப்பு வந்தது. லீக் சுற்றில் 4 கோல் அடித்து அசத்திய அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி, இதன் பின் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.       

லீக் சுற்று, காலிறுதி முடிந்த போது, வெளியான சிறந்த வீரர்களுக்கான ‘பிபா’ தரவரிசையில், ஒரு முறை கூட மெஸ்சி ‘டாப்–10’ பட்டியலில் இடம்பெறவில்லை. இதனிடையே, சிறந்த வீரர்கள் தேர்வில் கடைசியாக வெளியிடப்பட்ட பட்டியலில் மெஸ்சி இடம் பெற்றார். கடந்த 2006, 2010 அடுத்து, இம்முறை என, உலக கோப்பை வரலாற்றில், ‘நாக் அவுட்’ போட்டிகளில் மெஸ்சி, அர்ஜென்டினா அணிக்காக ஒரு கோல் கூட அடிக்கவில்லை.       

ஜெர்மனிக்கு எதிராக பைனலிலும் ஏமாற்றிய மெஸ்சிக்கு, கடைசியில் சிறந்த வீரருக்கான ‘கோல்டன் பால்’ விருது தரப்பட்டது, உலக ரசிகர்களுக்கு மட்டுமன்றி, அவருக்கே அதிர்ச்சியாக இருந்திருக்கும்.       

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘டுவிட்டரில்’ வெளியான செய்திகள்:      

* ‘தலைவர் செப் பிளாட்டர் (‘பிபா’) இருக்கும் வரையில், மற்ற வீரர்களுக்கு தகுதி இருந்தாலும், மெஸ்சிக்குத் தான் விருதுகள் கிடைக்கும்.      

* ‘அரையிறுதி, பைனல் என, கடந்த இரு போட்டிகளிலும், களத்தில் மெஸ்சி, பெரும்பாலான நேரங்களில் நடந்து கொண்டு தான் இருந்தார். இவருக்கு யார் ஓட்டளித்தது என்றே தெரியவில்லை’.      

* மெஸ்சி ‘கோல்டன் பால்’ விருதுக்கு தகுதியானவர் கிடையாது.’      

* ‘மெஸ்சிக்கு விருது தந்தது, ‘பிபா’வின் முட்டாள் தனமான முடிவு. இதனால், அவருக்கே வெட்கமாக இருந்திருக்கும்னா’.      

* ‘இவருக்கு விருது என்பது மிகப்பெரிய ‘ஜோக்’ தான்’.      

* ‘முல்லர், ரோட்ரிக்ஸ், ராபென் இருக்க, மெஸ்சிக்கு விருதா, என்ன ஒரு நகைச்சுவையான முடிவு’.

http://www.dinamalar.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.