Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள திரைப்பட இயக்குனரைப் புகழ்ந்து பேசிய கவிஞர் ஜெயபாலன் தமிழ் உணர்வாளர்களால் நையப்புடைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கிணற்றுக்குள் இறங்கி நின்று கொண்டு இதுதான் முழு உலகமும் என்று நிற்பவர்களுடன் உலக விடயம் பற்றி எதையும் பேச முடியாது. அவர்களும் பாவம் சூழ்நிலை அப்படி சுற்றி தெரிவதை பற்றிதானே அவர்களால் பேச முடியும்.
 
ஈழத்தமிழர்கள் இந்திய அகதி முகாம்களில் படும் வேதனை கொஞ்சமல்ல. (தமிழ்நாட்டு சொந்த மக்களே வீதியில் திரிகிறார்கள் ). இதில் அகதிகள் கைது செய்ய படுவதாக பதிவு செய்யபட்ட காட்சியை சென்சார் உடனடியாகவே நீக்க சொல்லியிருக்கிறது. அவர்களுடைய கதையே விடுவிக்கபட்ட கைதியின் கதை.
எப்படி படத்தை ஓட்டுவது ?
 
மற்றைய படத்தில் ஒற்றை கண் சிவராசன் (ராஜீவ் காந்தி கொலையை திட்டமிட்டு செய்தவர்) எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க கஸ்ட்ரபடுவதாக கட்சி அமைத்திருக்கிறார்கள். அதை உடனேயே நீக்க சொல்லிவிட்டார்கள். 
சாதாரண தமிழ் பட வில்லன்கள்போல் தண்ணியடித்து கும்மாளம் செய்துகொண்டு வந்து அப்பாவி ராஜீவை கொல்வதுபோல் காட்சி அமைக்க  சொல்லி அறிவுரை செய்திருக்கிறார்கள்.
கதையோ நிஜமாக எது நடந்ததோ அதை திரைகதை ஆக்கியதுதான் ........... புதிதாக எதையும் அவர்கள் புகுத்தவில்லை  பத்திரிகை செய்திகள்தான் படமாக்கபட்டது.
 
வேந்தன் சொன்னதுபோல் ...............
முட்டையில் சுத்தி சுத்தி தாரளாமாக மயிர் புடுங்கி கொண்டே இருக்கலாம். எமக்கு அதனால் எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் அடுத்தவனுக்கு மயிர் புடுங்கிற வேலை வலியோடு சம்மந்தபடுவதால் கொஞ்சம் சிந்தியுங்கள்.
  • Replies 81
  • Views 7.1k
  • Created
  • Last Reply

சூப்பர், சிரிப்பு தாங்க முடியவில்லை, இடையில் நமீதாவை விட்டு ஒரு item song சேர்க்கச் சொல்லி இருப்பீனமே

லீனாவை பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை .........ஆனால் லீனா என்னும் பெயர் நல்ல பெயர் .... :icon_mrgreen:  :D

  • கருத்துக்கள உறவுகள்

லீனாவை பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை .........ஆனால் லீனா என்னும் பெயர் நல்ல பெயர் .... :icon_mrgreen:  :D

மேடைக்கு வந்துவிட்டு இப்படி எதுவுமே பேசாம போனா எப்படி ?
சும்மா சம்பிர்தாயத்திட்கு என்றாலும் நாலு வார்த்தை பேசிட்டு போங்க ......
 
அக்கா எழுதின கவிதை இருக்கு அதை வாசிச்சு என்றாலும் பாராட்டி இரண்டு வார்த்தை பேசுங்க.
 
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
 
அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை

மருந்தங்கேணி நீங்கள் போட்ட கவிதையை வாசித்தால் அது பெண்களை இறந்தாலும் பாலியல் கொடுமை செய்கிறார்கள் என்ற கருத்தையே தருகிறது....ஆனால் லீனாவை பற்றி தேசியவாதிகளுக்கு பிடிப்பதில்லை ஆகவே நீங்கள் இதை எந்த கருத்தில் இங்கே பதிந்தீர்கள் என்றால் அந்த கோணத்தையும் பார்க்கலாம்....

பள்ளி கூடம் போகாமலே பாடங்கள் படிக்காமலே போராட்டம் நடத்துவம் வாங்கோ வாங்கோ . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மருந்தங்கேணி நீங்கள் போட்ட கவிதையை வாசித்தால் அது பெண்களை இறந்தாலும் பாலியல் கொடுமை செய்கிறார்கள் என்ற கருத்தையே தருகிறது....ஆனால் லீனாவை பற்றி தேசியவாதிகளுக்கு பிடிப்பதில்லை ஆகவே நீங்கள் இதை எந்த கருத்தில் இங்கே பதிந்தீர்கள் என்றால் அந்த கோணத்தையும் பார்க்கலாம்....

எது எதுவாக இருக்கிறதோ ...........
அதை அதுவாக பார்ப்பதே எனது கொள்கை .....வாழ்கை !
இன்னொரு கோணத்தில் இருந்து இன்னொன்றாக ஒரு பொய் தோற்றத்தை பார்க்க நான் விரும்பவதில்லை.
 
அதில் ஒரு சிறிய பாதிப்பு இருக்கிறது. எல்லோர் போலும் கற்பனை கதைகளை என்னால் மிரமித்து ரசிக்க முடிவதில்லை. ஒரு பாத்திரத்தை சிருஷ்டிக்கும் திறனை ரசிப்பதோடு வியந்து பார்ப்பதும் உண்டு.
 
அது அவர் எழுதிய கவிதை.
அவரை பாரட்டியவது இரண்டு வார்த்தைகள் பேசலாமே என்று தன எழுதி இருக்கிறேன்.
 
மேலே ஒருவர் பள்ளியில் இருந்து எழுதிகொண்டிருப்பதுபோல். நீங்களும்  ஒரு குறை தூக்கத்தில் இருந்து கொண்டு நீங்கள் மட்டுமே அறிவாளி என்ற நினைப்பில் மிதந்து கொண்டு இருந்தால் அடுத்தவன் முட்டையில் மயிர் பிடுங்கி கொண்டுதான் இருக்க முடியும்.
ஏன் அடுத்தவனை தேசியவாதி ஆக்குகிறீர்கள் ? உங்களுக்குத்தான் அடுத்தவனை காட்டிலும் தேசத்தில் அதிக பற்று இருக்கிறதே? 
அடுத்தவனை அப்படி ஆக்கினால்தான் உங்களை அறிவாளி ஆக்க முடியும் என்ற ஒரு நப்பாசை காரணமா ?
அறிவாளியாக இருந்தால்  அறிபூர்வமாக எதையாவது எழுதுவதுதானே.
ஏன் எப்ப ஒருவன் எதையாவது எழுதுவான் என்று காத்து இருக்கிறீர்கள் முட்டையில் மயிர் பிடுங்க ?
 
நான்தான் !
உங்களுடைய கேள்வி நியாமனதாக இருந்தாலும் அந்த தேசியவாதி எழுத்துக்கு இப்படிதான் பதில் தர முடியும்.
 
தமிழ்சூரியன் அண்ணாவிற்கும் எனக்கும் இடைபட்ட ஒரு பரஸ்பரம் அது. நான் என்ன எழுதினேன் என்பது அவருக்கு தெரிந்திருக்கும் அந்த கவிதையில் ஏன் இணைத்தேன் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கும்.
 
நீங்கள் மூன்றாம் நபராக இருந்ததால் உங்களுக்கு அந்த கேள்வி வந்திருக்கிறது. உங்கள் கேள்வி நியாமானது 
ஆனால் அந்த தேசியவாதி விளையாட்டு தேவை இல்லாதது. 

நீங்கள் என்ன பதில் எழுதுவது என்று தெரியாமல் மற்றவர் எழுதியதை குவேட் பண்ணி இப்படி எதையாவது கிறுக்குவீங்கள் என்பதை எதிர் பார்த்தது தான்...மக்களது வலியை மாத்திரம் சொல்கின்ற மாதிரி படம் எடுத்தால் எதற்காக தடை செய்யப் போகிறார்கள்?...மக்களது வலியை மாத்திரம் சொல்ல நினைத்தால் நிச்சயமாக சொல்லலாம்.அதற்கெல்லாம் திறமையும்,தமிழன் என்ட உணர்வும் வேண்டும்.வியாபாரத்தை நோக்கமாக கொண்ட தமிழக தயாரிப்பாளர்களிடம் அது இல்லவே இல்லை

முழுவதும் படியுங்கள், உங்களுக்கு பதில் உள்ளது.  மேல் உள்ள (தமிழகதயாரிப்பாளர்)  கேள்விக்கு  அந்த  பதில்   பொருந்தும்.

ரதி, on 27 Jun 2014 - 01:33 AM, said:snapback.png

&

ஓ நீங்கள் எதிராய் ஆர்ப்பாட்டம் செய்யேல்ல ஆனால் முட்டையில் மயிர் புடுங்குவிங்களாக்கும்...ஈழ உணர்வாளார்கள் என சொல்லிக் கொண்டு எத்தனை தயாரிப்பாளார்கள்,டைரக்டர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் யாராவது ஒருவர் உண்மையான போராட்டத்தில் வலியை சொல்கின்ற மாதிரி படம் எடுத்தீர்களா?...இதே படத்தை ஒரு தமிழன் எடுத்திருந்தால் வாயை மூடிக் கொண்டு மூச்சுக் காட்டாமல் படம் பாத்திருப்பீர்கள்.

எனக்கு லீனா மேடத்தையும் தெரியாது,ஒரு மண்ணாங்கட்டியையும் தெரியாது.உங்களுக்குத் தான் நன்றாகத் தெரியும்.நீங்களும் அந்தத் துறையில் தான் இருக்கிறீங்கள்.நான் இங்கு ஒருத்தருக்கும் ஆதரவாக கதைக்கவில்லை.என் பொதுவான கருத்தையே வைத்தேன்.

நீங்கள் முட்டையில் மயிர்  புடுங்குங்க  யாரும் வேண்டாம் என்று சொன்னார்கலா...

எது எதுவாக இருக்கிறதோ ...........
அதை அதுவாக பார்ப்பதே எனது கொள்கை .....வாழ்கை !
இன்னொரு கோணத்தில் இருந்து இன்னொன்றாக ஒரு பொய் தோற்றத்தை பார்க்க நான் விரும்பவதில்லை.
 
அதில் ஒரு சிறிய பாதிப்பு இருக்கிறது. எல்லோர் போலும் கற்பனை கதைகளை என்னால் மிரமித்து ரசிக்க முடிவதில்லை. ஒரு பாத்திரத்தை சிருஷ்டிக்கும் திறனை ரசிப்பதோடு வியந்து பார்ப்பதும் உண்டு.
 
அது அவர் எழுதிய கவிதை.
அவரை பாரட்டியவது இரண்டு வார்த்தைகள் பேசலாமே என்று தன எழுதி இருக்கிறேன்.
 
மேலே ஒருவர் பள்ளியில் இருந்து எழுதிகொண்டிருப்பதுபோல். நீங்களும்  ஒரு குறை தூக்கத்தில் இருந்து கொண்டு நீங்கள் மட்டுமே அறிவாளி என்ற நினைப்பில் மிதந்து கொண்டு இருந்தால் அடுத்தவன் முட்டையில் மயிர் பிடுங்கி கொண்டுதான் இருக்க முடியும்.
ஏன் அடுத்தவனை தேசியவாதி ஆக்குகிறீர்கள் ? உங்களுக்குத்தான் அடுத்தவனை காட்டிலும் தேசத்தில் அதிக பற்று இருக்கிறதே? 
அடுத்தவனை அப்படி ஆக்கினால்தான் உங்களை அறிவாளி ஆக்க முடியும் என்ற ஒரு நப்பாசை காரணமா ?
அறிவாளியாக இருந்தால்  அறிபூர்வமாக எதையாவது எழுதுவதுதானே.
ஏன் எப்ப ஒருவன் எதையாவது எழுதுவான் என்று காத்து இருக்கிறீர்கள் முட்டையில் மயிர் பிடுங்க ?
 
நான்தான் !
உங்களுடைய கேள்வி நியாமனதாக இருந்தாலும் அந்த தேசியவாதி எழுத்துக்கு இப்படிதான் பதில் தர முடியும்.
 
தமிழ்சூரியன் அண்ணாவிற்கும் எனக்கும் இடைபட்ட ஒரு பரஸ்பரம் அது. நான் என்ன எழுதினேன் என்பது அவருக்கு தெரிந்திருக்கும் அந்த கவிதையில் ஏன் இணைத்தேன் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கும்.
 
நீங்கள் மூன்றாம் நபராக இருந்ததால் உங்களுக்கு அந்த கேள்வி வந்திருக்கிறது. உங்கள் கேள்வி நியாமானது 
ஆனால் அந்த தேசியவாதி விளையாட்டு தேவை இல்லாதது. 

இப்போது பார்த்தால் தேசியவாதிகள் தான் முட்டையில் மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறார்கள்...ஆனால் நீங்கள் அப்படி இல்லை லீனாவை பாரட்ட தான் போட்டீர்களா என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டேன்...ஏனென்றால் நீங்கள் போட்ட கவிதை பெண்களை கொடுமைபடுத்துவதை பற்றி எழுதிய கவிதை (நீங்கள் பதிந்ததை மட்டும் வாசித்ததில்)..ஆகவே லீனாவை திட்ட தேவையில்லை என்று நீங்கள் போட்டதாகவும் தான் நினைத்தேன்...

நீங்கள் ஒரு தேசியவாதியில்லை..நீங்கள் ஒரு சாதரணமானவர் என்பதை அறிந்து மிக சந்தோஷம்...

கூடுதலாக வலைதளங்களில் தமிழை வளர்க்க பாடுபடும் தமிழ் தேசியவியாதிகள் லீனாவை எப்போதுமே தூற்றி எழுதுவதால் தான் கேட்டேன்...உங்களது விளக்கத்துக்கு நன்றி..

மற்றது எனக்கு ஒரு தேச/தேசியப்பற்றும் இல்லை...என்னை பொறுத்த மட்டும்..."யாதும் ஊரே யாவரும் கேளிர்" தான்...நான் சோறு கண்ட இடம் தின்று...திண்ணை கண்ட இடம் தூங்கும் ஆள் :)

  • கருத்துக்கள உறவுகள்

கிணற்றுக்குள் இறங்கி நின்று கொண்டு இதுதான் முழு உலகமும் என்று நிற்பவர்களுடன் உலக விடயம் பற்றி எதையும் பேச முடியாது. அவர்களும் பாவம் சூழ்நிலை அப்படி சுற்றி தெரிவதை பற்றிதானே அவர்களால் பேச முடியும்.

ஈழத்தமிழர்கள் இந்திய அகதி முகாம்களில் படும் வேதனை கொஞ்சமல்ல. (தமிழ்நாட்டு சொந்த மக்களே வீதியில் திரிகிறார்கள் ). இதில் அகதிகள் கைது செய்ய படுவதாக பதிவு செய்யபட்ட காட்சியை சென்சார் உடனடியாகவே நீக்க சொல்லியிருக்கிறது. அவர்களுடைய கதையே விடுவிக்கபட்ட கைதியின் கதை.

எப்படி படத்தை ஓட்டுவது ?

மற்றைய படத்தில் ஒற்றை கண் சிவராசன் (ராஜீவ் காந்தி கொலையை திட்டமிட்டு செய்தவர்) எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க கஸ்ட்ரபடுவதாக கட்சி அமைத்திருக்கிறார்கள். அதை உடனேயே நீக்க சொல்லிவிட்டார்கள்.

சாதாரண தமிழ் பட வில்லன்கள்போல் தண்ணியடித்து கும்மாளம் செய்துகொண்டு வந்து அப்பாவி ராஜீவை கொல்வதுபோல் காட்சி அமைக்க சொல்லி அறிவுரை செய்திருக்கிறார்கள்.

கதையோ நிஜமாக எது நடந்ததோ அதை திரைகதை ஆக்கியதுதான் ........... புதிதாக எதையும் அவர்கள் புகுத்தவில்லை பத்திரிகை செய்திகள்தான் படமாக்கபட்டது.

வேந்தன் சொன்னதுபோல் ...............

முட்டையில் சுத்தி சுத்தி தாரளாமாக மயிர் புடுங்கி கொண்டே இருக்கலாம். எமக்கு அதனால் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் அடுத்தவனுக்கு மயிர் புடுங்கிற வேலை வலியோடு சம்மந்தபடுவதால் கொஞ்சம் சிந்தியுங்கள்.

//கிணற்றுக்குள் இறங்கி நின்று கொண்டு இதுதான் முழு உலகமும் என்று நிற்பவர்களுடன் உலக விடயம் பற்றி எதையும் பேச முடியாது. அவர்களும் பாவம் சூழ்நிலை அப்படி சுற்றி தெரிவதை பற்றிதானே அவர்களால் பேச முடியும்.//

இது நீங்கள் எழுதியது.இது உங்களுக்கும் உங்கள போல ஆட்களுக்கும் தான் சரியாகப் பொருந்தும்.நீங்கள் சொன்னால் எதுவும் சரியாகத் தான் இருக்கும்.உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும்.சோபா சக்தியை வாசிக்காமலே அவர் ஆங்கில நூல்களை கொப்பியடித்து எழுதுகின்றார் என்று சொன்னவர் தானே நீங்கள்:D

நான் சொன்னது மக்களது வலியை படமாக்க சொல்லி.அதை எப்படி படமாக்குவது என்று தமிழக தயாரிப்பாளாருக்கு தெரியாது அல்லது வியாபார நோக்கத்தை மட்டும் கொண்டு படமெடுக்கும் அவர்களால் மக்களது வலியை படமாக்க தெரியவில்லை/முடியவில்லை.ராஜீவ் எங்களைப் பொறுத்த வரை கொல்லப்பட வேண்டியவர் ஆனால் அவர்களைப் பொறுத்த வரை முன்னால் பிரதமர்.என்ன தான் நாங்கள் செய்தது சரியாயிருந்தாலும் அதை அப்படியே படமாக்க சொல்லி அனுமதிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.முதலில் 3 படங்கள் எடுக்கப்பட்டு வெளி வராமல் இருக்குது என்று சொன்னீர்கள் இப்ப இரு படத்தை பற்றித் தான் எடுத்து விட்டு இருக்கிறீர்கள்.அதுவும் எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது.

உங்கள் கடைசிப் பந்தியில் முட்டையில் மயிர் புடுங்கிறது,அடுத்தவனுக்கு வலி என்று என்னவோ பீற்றி உள்ளீர்கள்.ஆமாம் பிரசன்ன எடுத்த இந்த படத்தில் மூலம் என்ன வலியைக் கண்டீர்கள்.ஓ தங்களால் எடுக்க முடியாத படத்தை சிங்களவன் எடுத்து விட்டான் என்ட கோபமா?...அதனால் தான் இந்த படத்தை எதிர்க்கிறீர்களா?...நான் இந்தப் படம் இன்னும் பார்க்கவில்லை.ஆனால் எல்லோரும் இணைத்த விமர்சனத்தை வாசித்து விட்டுத் தான் என்ட முதலாவது கருத்தை வைத்தேன்.நான் வாசிச்ச வரை,என்ட அரை மண்டைக்கு எட்டின வரை தமிழரை கேவலகாக காட்டியதாக தெரியவில்லை.முடிவு கூட யதார்த்தமாக இருக்குது[சினிமாத் தனமாக இல்லை என்று உங்கள் போன்றவருக்கு கோபமோ? அதாவது நாயகி,நாயகனை டுசூம் என சுட்டு விட வேண்டும் என எதிர் பார்க்கிறார்களோ]...உங்களுக்கு என்ன காரணம் இந்த படத்தை பார்த்து வலி ஏற்பட?...மழுப்பாமல் பதில் சொல்லுங்கோ நானும் தெரிந்து கொள்கிறேன்.

அடுத்தவனை எதிர்த்து எழுத வேண்டும் என்பதற்காக பூசி மெழுகி உங்களை நீங்களே ஏமாத்தாமல் இனி மேலாவது யதார்த்தத்தை எழுதிப் பழகுங்கள்.இதில வேற நாந்தானுக்கு எழுதிய பதிலில் பொய் தோற்றம் பார்க்க விரும்பவில்லை என பில்டப் வேற்

  • கருத்துக்கள உறவுகள்

மேடைக்கு வந்துவிட்டு இப்படி எதுவுமே பேசாம போனா எப்படி ?
சும்மா சம்பிர்தாயத்திட்கு என்றாலும் நாலு வார்த்தை பேசிட்டு போங்க ......
 
அக்கா எழுதின கவிதை இருக்கு அதை வாசிச்சு என்றாலும் பாராட்டி இரண்டு வார்த்தை பேசுங்க.
 
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
 
அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை

கவட்டுக்குள் தான் இவாவுக்கு சிந்தனை..!

இதில.. அணுகுண்டு.. ராக்கெட்.. கண்ணிவெடி.. எதுவும் மனிதனைப் புணராது. பிணத்தை புணர்பவன்.. சிங்களவன் தான். அதை நேரடியாச் சொல்ல துணிவில்லாத.. கவட்டுக் கவிஞர்.. இவா. ஏன்னா கோத்தாவோட சேர்ந்து டாக்குமென்ரரி செய்ய எங்கெங்க.. தொடைகளை.. பரப்பனுமோ.. யார் அறிவார்.! :lol::D

அசின் பாதையில் சிங்களவனுக்கு தொடைபரப்பு சேவை செய்யும் கவட்டுக் கவிஞர் லீனா.. வாழி. :lol:

நான் நினைக்கவில்லை தலைவர் நெடுக்குவின் "comment"ஐ லைக் பண்ணுவார் என்று :) :)

பெண்களை போகப்பொருளாக பார்ப்பவர்களே "கவடு..முகடு" களைப் பார்ப்பார்கள்....சிலவேளை லீனாவும் "அவளா...நீயி" கேசோ?? ஒரு டவுட்டு :)

லீனாவை பற்றி யாராவது சுருக்கமாக (summary) சொன்னால் நன்றாக இருக்கும்...ஏன் இந்த பெயர் இப்படி அடிபடுகிறது? (வினவும் நிறைய எழுதியிருந்தது.....வாசிக்க நேரமோ..ஆர்வமோ இல்லை..)..) நன்றி....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரிகளுக்கு அதி உச்ச தண்டனை வழங்கிய தேசம் தமிழீழ தேசம். ஆணோ பெண்ணோ.. அடிப்படை சமூக ஒழுக்கம் அற்றிருந்தால்.. அது குறித்து சிந்திக்கப்பட வேண்டும். லீனா என்பவரும் அந்த வகை தான். :):icon_idea:

இது மிக பிழையான தண்டனை....நான் அறிந்த மட்டும் ஒரு சில விபசாரிகள் (சுட்டு கொல்லப்பட்ட) இராணுவத்துக்கு தகவல் வழங்கியதற்காகவே சுடப்பட்டார்கள்...நான் நினைக்கவில்லை விபசாரத்திற்காக மட்டும் மரணதண்டனை கொடுத்தார்கள் என்று...அப்போ அந்த விபசாரிகளிடம் போன விபசாரர்களை என்ன செய்தார்கள்?????? ஏன் அவர்களை சுட வில்லை? (அவர்களையும் சுட்டிருந்தால்..ஒரு நீதி..இல்லையேல் அநீதி)

சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று எழுதல்லையே. நீங்களா அப்படி முடிவெடுத்து எழுதப்படாது. உங்களின் அநேக கருத்துக்கள் இப்படித்தான் போய்க்கிட்டு இருக்குது. :lol:

விபச்சாரத்துக்கு அதி உச்ச தண்டனை.. மொட்டை அடிச்சு.. மின் கம்பத்தில்.. பொதுமக்கள் முன்னிலையில் கட்டி விடுதல். பல எச்சரிக்கைகளையும் மீறி.. பாலியல் வன்புணர்வு.. மற்றும் தேசத்துரோகம் செய்தோருக்குத்தான் மரண தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

விபச்சாரம் செய்த பெண்கள்.. அவர்களிடம் போய் பிடிப்பட்டவர்களும் கம்பங்களில் நின்றிருக்கிறார்கள். திருநெல்வேலி சந்தியில் கம்பங்களில் கட்டி நிற்க.. கண்ட ஞாபகம். :lol::icon_idea:

நெடுக்கு நீங்கள் மேலே கூறியதற்காக தான் சொன்னேன் உங்கள் கொமெண்டை (லீனாவின் கவிதையை பற்றி) தலைவர் விரும்பியிருக்க மாட்டார் என்று...... :) :)

அதியுச்ச தண்டனை மரணதண்டனை இல்லை என்று சொன்ன முதல் ஆள் நீங்கள் தான் :)

போஸ்டில் கட்டுறது தான் தமிழீழத்தின் மிக மிதமான தண்டனை என்று நினைத்திருந்தேன் :)

பாலியல் தண்டனைகளுக்கு மரணதண்டனை கொடுத்தபடியால் தான் தலைவரை தலைவராக ஏற்றேன்..ஆனால் இடையில் மாறி விட்டார் :) (ஒரு கல்லூரி பேராசிரியர் தப்பியதை பற்றி ஏதாவது தெரியுமா??? ... அவருக்கு என்ன நடந்தது?? )

எங்களூரில் ஒரு விபசாரம் செய்யும் பெண் ஒருவரை போஸ்டில் கட்டினார்கள் அனால் மொட்டை அடிக்கவில்லை...சிலவேளை "repeated offenders"க்கு மொட்டை அடித்தார்களோ தெரியாது..

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு குற்றத்திற்கும் அதி உச்ச தண்டனை என்று இருந்துள்ளது தமிழீழத்தில். அந்த வகையில்.. விபச்சாரத்துக்கு அதிகம் வழங்கப்பட்ட அதி உச்ச தண்டனை தான் நாங்கள் மேலே குறிப்பிட்டது. பாலியல் வன்புணர்வுக்கு அதி உச்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

செவி வழி செய்திகளுக்காக எல்லாம் ஒருவரை குற்றவாளியாக்க முடியாது. தமிழீழ சட்டதிட்டத்திற்கு அமைய ஒருவர் குற்றமற்றவர் என்று காணப்பட்டிருந்தால்.. அதனைப் பற்றி அதற்கு மேல் அலட்டிக் கொண்டிருப்பதில் பயனில்லை..! :):icon_idea:

இது தான் எல்லா நாட்டு நடைமுறையும்...அது இங்கே நிறைய பேருக்கு விளங்குவதில்லை...

அந்த விடயம் என் மனதில் எப்போதும் அரித்து கொண்டிருந்தது..எப்படி பிழைத்தது என்று..நன்றி..ஒரு முற்றுபுள்ளி வைத்ததுக்கு...தீரவிசாரித்திருந்தால் சரி....

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் லீனாவின் கவிதையை முழுதுமாய் படியுங்கள் நாந்தான் http://www.vinavu.com/2010/01/06/leena/

Edited by புலவர்

முதலில் லீனாவின் கவிதையை முழுதுமாய் படியுங்கள் நாந்தான் http://www.vinavu.com/2010/01/06/leena/

ஒருவரை தூற்றுவதில் வினவுக்கு நிகரானவர்கள் யாருமில்லை..ஆகவே தான் அதை வாசித்து நேரத்தை வீணாக்குவது வீணான செயல்....லீனாவை பற்றி ஒன்றுமே தெரியாமல் வினவை வாசித்து சரி பிழை அறிய முடியாது....எல்லாமே பிழையாக தான் தெரியும்......வினவும் இங்கு புலிஎதிர்/மாற்றுகருத்து கோஸ்டியும் ஒன்று :)

(அனால் இங்கு புலி எதிர் கோஸ்டி புலி துதிபாடிகளின் ஓவர்பில்டப்பை தான் எதிர்கிறார்கள் :) ஆனால் அப்பாவி புலிகள் ஆப்பிடுகிறார்கள் :( )

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

//கிணற்றுக்குள் இறங்கி நின்று கொண்டு இதுதான் முழு உலகமும் என்று நிற்பவர்களுடன் உலக விடயம் பற்றி எதையும் பேச முடியாது. அவர்களும் பாவம் சூழ்நிலை அப்படி சுற்றி தெரிவதை பற்றிதானே அவர்களால் பேச முடியும்.//

இது நீங்கள் எழுதியது.இது உங்களுக்கும் உங்கள போல ஆட்களுக்கும் தான் சரியாகப் பொருந்தும்.நீங்கள் சொன்னால் எதுவும் சரியாகத் தான் இருக்கும்.உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும்.சோபா சக்தியை வாசிக்காமலே அவர் ஆங்கில நூல்களை கொப்பியடித்து எழுதுகின்றார் என்று சொன்னவர் தானே நீங்கள் :D

நான் சொன்னது மக்களது வலியை படமாக்க சொல்லி.அதை எப்படி படமாக்குவது என்று தமிழக தயாரிப்பாளாருக்கு தெரியாது அல்லது வியாபார நோக்கத்தை மட்டும் கொண்டு படமெடுக்கும் அவர்களால் மக்களது வலியை படமாக்க தெரியவில்லை/முடியவில்லை.ராஜீவ் எங்களைப் பொறுத்த வரை கொல்லப்பட வேண்டியவர் ஆனால் அவர்களைப் பொறுத்த வரை முன்னால் பிரதமர்.என்ன தான் நாங்கள் செய்தது சரியாயிருந்தாலும் அதை அப்படியே படமாக்க சொல்லி அனுமதிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.முதலில் 3 படங்கள் எடுக்கப்பட்டு வெளி வராமல் இருக்குது என்று சொன்னீர்கள் இப்ப இரு படத்தை பற்றித் தான் எடுத்து விட்டு இருக்கிறீர்கள்.அதுவும் எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது.

உங்கள் கடைசிப் பந்தியில் முட்டையில் மயிர் புடுங்கிறது,அடுத்தவனுக்கு வலி என்று என்னவோ பீற்றி உள்ளீர்கள்.ஆமாம் பிரசன்ன எடுத்த இந்த படத்தில் மூலம் என்ன வலியைக் கண்டீர்கள்.ஓ தங்களால் எடுக்க முடியாத படத்தை சிங்களவன் எடுத்து விட்டான் என்ட கோபமா?...அதனால் தான் இந்த படத்தை எதிர்க்கிறீர்களா?...நான் இந்தப் படம் இன்னும் பார்க்கவில்லை.ஆனால் எல்லோரும் இணைத்த விமர்சனத்தை வாசித்து விட்டுத் தான் என்ட முதலாவது கருத்தை வைத்தேன்.நான் வாசிச்ச வரை,என்ட அரை மண்டைக்கு எட்டின வரை தமிழரை கேவலகாக காட்டியதாக தெரியவில்லை.முடிவு கூட யதார்த்தமாக இருக்குது[சினிமாத் தனமாக இல்லை என்று உங்கள் போன்றவருக்கு கோபமோ? அதாவது நாயகி,நாயகனை டுசூம் என சுட்டு விட வேண்டும் என எதிர் பார்க்கிறார்களோ]...உங்களுக்கு என்ன காரணம் இந்த படத்தை பார்த்து வலி ஏற்பட?...மழுப்பாமல் பதில் சொல்லுங்கோ நானும் தெரிந்து கொள்கிறேன்.

அடுத்தவனை எதிர்த்து எழுத வேண்டும் என்பதற்காக பூசி மெழுகி உங்களை நீங்களே ஏமாத்தாமல் இனி மேலாவது யதார்த்தத்தை எழுதிப் பழகுங்கள்.இதில வேற நாந்தானுக்கு எழுதிய பதிலில் பொய் தோற்றம் பார்க்க விரும்பவில்லை என பில்டப் வேற்

அக்கா ரொம்ப காமடி சுபாவம் கொண்டவர்போல ...... ரொம்ப நல்லா தமாசு பண்ணுறீங்க.
ஒரே சிரிப்பா இருக்கு.
 
இந்த நீலத்தில் இருக்கும் எழுத்துக்கும் எனது கருத்துக்கும் என்ன சம்பந்தம் என்று அக்காவிற்கு மட்டுமே புரியும். இதை நாங்கள் இப்பிடியே விடுவதுதான் நல்லது மாதிரி தெரியுது.
நாம வேற மாட்டார் பற்றி பேசுறது உத்தமம்.
 
லண்டனில் சமர் தொடங்கிட்டா ?
  • கருத்துக்கள உறவுகள்

:)மற்றது எனக்கு ஒரு தேச/தேசியப்பற்றும் இல்லை...என்னை பொறுத்த மட்டும்..."யாதும் ஊரே யாவரும் கேளிர்" தான்...நான் சோறு கண்ட இடம் தின்று...திண்ணை கண்ட இடம் தூங்கும் ஆள் :)

அது சரி மின்கம்பம் கண்ட இடத்திலேயா ... போவீர்கள்? :)

Edited by Jude

அது சரி மின்கம்பம் கண்ட இடத்திலேயா ... போவீர்கள்? :)

நிச்சயமாக...ஊரில் இருக்கும் போது அப்படி தான்....நீங்கள் ஒருத்தரும் செய்தது இல்லையா? :)

விபச்சாரிகளுக்கு அதி உச்ச தண்டனை வழங்கிய தேசம் தமிழீழ தேசம். ஆணோ பெண்ணோ.. :):icon_idea:

ஓரினசேர்க்கையாளர் பற்றிய சட்டங்கள் என்ன மாதிரி? உண்மையா அறிய ஆர்வல்..

Edited by Panangkai

ஓரினசேர்க்கையாளர் பற்றிய சட்டங்கள் என்ன மாதிரி? உண்மையா அறிய ஆர்வல்..

***.

அது தனிமனித சுதந்திரம்..நாங்கள் நெதர்லாந்த் மாதிரி :)

(ஒரு உண்மைக்கதை: அயலில் உள்ள சிறு பையன்களுக்கு தொந்தரவு கொடுத்த ஒருவருக்கு புலிகளுக்கு உதவி செய்யும் இருவர் 2 அறை கொடுத்து...சாரத்தையும் கழட்டி கையில் கொடுத்து இப்படியே வீட்டை போ என்று விட்டார்கள் ...அதோடு அறை வாங்கியவருக்கு சிறு மூளை பிசகு...ஆனால் எல்லா பையன்களுக்கும் ஒரு நிம்மதி பெருமூச்சு.... :D )

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.