Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.ராஜா திரையரங்கில், 'மாறுதடம்' திரைப்படத்தை இடைநடுவில் நிறுத்திய பொலிஸார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
maruthadam-200-news.jpg

யாழ்.நகரிலுள்ள ராஜா திரையரங்கில் இன்று மாலை 4.00 மணிக்கு காண்பிக்கப்பட்ட 'மாறுதடம்' திரைப்படம் இடைநடுவில் பொலிஸாரால் நிறுத்தப்பட்டுள்ளது. சினிமா திரையரங்கில் இவ்வாறான படங்களை காண்பிக்க முடியாது என்று தெரிவித்து படத்தை இடைநடுவில் பொலிஸார் நிறுத்தினர் என்று அந்தப் படத்தின் இயக்குநர் ரமணன் தெரிவித்தார். 'மாறுதடம்' திரைப்படம் புலம்பெயர் வாழ். மக்களின் பிரச்சினைகளையும் இலங்கையில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் மட்டுமே வலியுறுத்துகின்றது என்றும் அதில் எந்தவிதமான அரசியலும் புகுத்தப்படவில்லை என்றும் ரமணன் தெரிவித்தார்.

இந்த நிலையில் உண்மையான காரணங்களின்றி திரையரங்கில் திரைப்படம் காண்பிக்க ஆரம்பித்த சமயம் அங்கு வந்த பொலிஸார் படத்துக்குத் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து நாம் பொலிஸாரிடம் பேசி வருகிறோம் என்றார்.

maruthadam-poster-250714-seithy%20(1).jp

maruthadam-poster-250714-seithy%20(2).jp

http://www.seithy.com/breifNews.php?newsID=113782&category=TamilNews&language=tamil

  • Replies 73
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படத்தில்  இன ஒற்றுமை இருந்தாலும்
புலம் பெயர்ந்தவரின் வாழ்க்கை பற்றி இருந்தாலும்
 அது இலங்கைத் தமிழன் எடுத்த படம் என்பதால் தடைசெய்யப்படும்

சிங்களவர் எடுக்கும் இன விரோதப்  படங்களுக்கு மட்டும்
முட்டிமோதி விமர்சனம் செய்யும்  எங்கள் விமர்சகர்கள்  
காதில் இந்தச் செய்தி இன்னும் எட்டவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் ... என்பதுபோல புலம் பெயந்தவர்கள் என்ன செய்தாலும் அது பிரிவினைவாதமாக இருக்கும் என்று சிங்களவன் நினைக்கின்றான் என்ன செய்ய .. 

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தமிழ்நாட்டு (சிங்களவரின் சிறந்த நண்பர்) இதற்கு இலங்கை சிங்களவருடன் சண்டைபிடிக்க மாட்டாரோ..அல்ல்து தகாத வார்த்தையால் பேசமாட்டாரோ..?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தை  பிரெஞ்சுத்திரையில் பார்த்துள்ளேன்

அரசியல் அற்ற  படம்

ஆனால் தமிழரின் வலி  பற்றி  அது   பேசுகிறது

இது போதும்  சிங்களம் தடை  செய்ய..

தற்பொழுது ஒரு கேள்வி  எழுகிறது

தமிழகத்தில் சிங்களவர் படத்தை அனுமதிக்காதபோது

கூக்குரல் இட்டவர்கள் எங்கே......??? :( 

நேரம் இருக்கு, கொஞ்சம் ஏற வருவார்கள்..  

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தை  பிரெஞ்சுத்திரையில் பார்த்துள்ளேன்

அரசியல் அற்ற  படம்

ஆனால் தமிழரின் வலி  பற்றி  அது   பேசுகிறது

இது போதும்  சிங்களம் தடை  செய்ய..

தற்பொழுது ஒரு கேள்வி  எழுகிறது

தமிழகத்தில் சிங்களவர் படத்தை அனுமதிக்காதபோது

கூக்குரல் இட்டவர்கள் எங்கே......??? :( 

ரிமோட் பொம்மைதானே.....பெட்டரி சார்ச் பண்ணப்பட்டவுடன் வருவினம் கதைக்க...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்படத்தை  பிரெஞ்சுத்திரையில் பார்த்துள்ளேன்

அரசியல் அற்ற  படம்

ஆனால் தமிழரின் வலி  பற்றி  அது   பேசுகிறது

இது போதும்  சிங்களம் தடை  செய்ய..

தற்பொழுது ஒரு கேள்வி  எழுகிறது

தமிழகத்தில் சிங்களவர் படத்தை அனுமதிக்காதபோது

கூக்குரல் இட்டவர்கள் எங்கே......??? :( 

ஐயா விசுகு! எமது இனத்தில் நல்லது சாப்பிட பிடிக்காதவவர்கள் அல்லது தெரியாதவர்கள் ஒருசிலர்  உள்ளனர். இவர்கள் தான் இன்றையகாலகட்டத்தில் எமது இனத்திற்கான  தலைவிதிகள்.... :(

அண்ணைமார் நாட்டை விட்டு ஓடிவந்து வேலைக்கும் கலியாணத்துக்கும் பிள்ளைகளின் படிப்பிற்கும் சொந்தங்களை போராட்டத்தில் சேராமல் இழுத்ததிலும் என்று அலைந்ததில் நாட்டில் நடந்தது தெரியாமல் போச்சு போல , :icon_mrgreen:

போராட்ட காலத்தில் நாட்டில் இருந்தவர்களை நடந்ததை கேட்டு பாருங்கள் எப்படி படம் பார்த்தார்கள் என்று . :o .

சங்குனி மங்குனி எல்லாம் போரட்டத்தை பற்றி கதைக்க லாயக்கில்லை . :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
உண்மை தான், 
மொள்ளமாரிகளும், முடிச்சவிக்கிகளும்  மட்டுமே போராட்டத்தை பற்றி கதைக்க லாயக்கு உடையவர்கள்.
 
உண்மை தான்,

மொள்ளமாரிகளும், முடிச்சவிக்கிகளும் மட்டுமே போராட்டத்தை பற்றி கதைக்க லாயக்கு உடையவர்கள்.

உண்மைதான் சசி அதனால்தான் சுப்பிரமணியன் வகையறாக்கள் தமிழர் பிரச்சனையைபற்றி தற்போது பேசுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் இதனை தடைசெய்யாட்டில் தான் ஆச்சரியப்படனும்.

சிங்களவர்கள் மிகவும் பிற்போக்கான நிலையில்.. இந்தப் பூமிப்பந்தில்.. இலங்கைத் தீவில்.. வாழ சிங்களப் பேரினவாதத்தால் நிற்பத்திக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு புரட்சி நிகழாமல்.. அவர்கள் மனிதர்களாக வாழவும்.. சக மனிதர்களின் சுதந்திரத்தை மதிக்கவும்.. மாட்டார்கள்..!

அது எந்தச் சிங்களவனாக இருந்தாலும்... (வெகு சிலர் மாற்றி யோசிச்சாலும்.. செயற்படவோ.. பெரும்பான்மை.. சிங்களவர்களின் எண்ணங்களை மாற்றி அமைக்கவோ முடிவதில்லை..) பொருந்தும்..! :icon_idea:

இந்தப்படத்தை  பிரெஞ்சுத்திரையில் பார்த்துள்ளேன்

அரசியல் அற்ற  படம்

ஆனால் தமிழரின் வலி  பற்றி  அது   பேசுகிறது

இது போதும்  சிங்களம் தடை  செய்ய..

தற்பொழுது ஒரு கேள்வி  எழுகிறது

தமிழகத்தில் சிங்களவர் படத்தை அனுமதிக்காதபோது

கூக்குரல் இட்டவர்கள் எங்கே......??? :( 

விசுக்கண்ணா அவர்கள் என்ன செய்வார்கள் கூலிக்கு மார் அடிப்பவர்கள் அச்சே  

உண்மை தான், 
மொள்ளமாரிகளும், முடிச்சவிக்கிகளும்  மட்டுமே போராட்டத்தை பற்றி கதைக்க லாயக்கு உடையவர்கள்.

உண்மைதான் சசி 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் நாட்டை விட்டு ஓடிவந்து வேலைக்கும் கலியாணத்துக்கும் பிள்ளைகளின் படிப்பிற்கும் சொந்தங்களை போராட்டத்தில் சேராமல் இழுத்ததிலும் என்று அலைந்ததில் நாட்டில் நடந்தது தெரியாமல் போச்சு போல , :icon_mrgreen:

போராட்ட காலத்தில் நாட்டில் இருந்தவர்களை நடந்ததை கேட்டு பாருங்கள் எப்படி படம் பார்த்தார்கள் என்று . :o .

சங்குனி மங்குனி எல்லாம் போரட்டத்தை பற்றி கதைக்க லாயக்கில்லை . :icon_idea:

அண்ணை  சில வேளைகளில் உண்மையை  ஒத்துக்கொள்கின்றார்

தன்னைப்பற்றி  இவ்வாறு எழுதுவதை பாராட்டாமல் இருக்கமுடியாது

அவர் வாழ்வில் புலிகளுடன் தொடர்பிலிருந்ததே இல்லை

எனவே எதையும் செய்ததில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்

நாங்கள்  முற்ற முழுதாக புலிகளுடன் நின்றோம்

எனவே தாயகத்துடன் நின்றோம் என்பதையும் அவரது இவ்வெழுத்து உணர்ந்து சொல்கிறது

தலிபான்கள் பெண்ணடிமை பற்றி கதைப்பது போலிருக்கு ?

புலிகள் காலத்தில் தென்னிந்திய தமிழ் சினிமாவையே தடை செய்திருந்தார்கள் .இப்ப பாலபிசேகத்துடன் விஜே தல படங்கள் ஓடுது தானே .உந்த படத்தில் அவர்ளுக்கு விரும்பாத காட்சிகள் இருந்தால் விடமாட்டார்கள் தானே ?

அண்ணை முற்று முழுதாக் புலிகளுடன் பிரான்சில் நின்றார் .என்னதொரு வீரம் துணிவு ஆண்மை புல்லரிக்குது . :icon_mrgreen:

நாங்கள் சிறிதுகாலம் என்றாலும் ஒரு இயக்கத்தில் இருந்தம் போராட்டம் பற்றி கதைக்க கொஞ்சம் லாயக்கு இருக்கு ,நாட்டில பிரச்னை நாட்டை விட்டு ஓடிவந்தவர்களுக்கு ஒரு அருகதையும் இல்லை . :D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சிறிதுகாலம் என்றாலும் ஒரு இயக்கத்தில் இருந்தம்

இந்த வசனம் போதுமே  

உங்கள் போரட்டத்தி வீச்சை அறிந்து கொள்ள முடிகின்றது. :D

புலிகள் காலத்தில் தென்னிந்திய தமிழ் சினிமாவையே தடை செய்திருந்தார்கள் .இப்ப பாலபிசேகத்துடன் விஜே தல படங்கள் ஓடுது தானே .உந்த படத்தில் அவர்ளுக்கு விரும்பாத காட்சிகள் இருந்தால் விடமாட்டார்கள் தானே ?

அடடா... அண்ணை, உது எப்ப நடந்தது? ஏசிரியன் ரிபியூன் காலத்திலா?

நான் புலிகள் காலத்தில் தான் ஊரில் அதிகமான தென்னிந்திய படங்கள் எந்தப் பயமும் இல்லாமல் பார்த்தனாக்கும்.

தமிழ் மக்களின் கலை வெளிப்பாட்டு மற்றும் ஊடக சுதந்திரத்தினை, சனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஆட்சி நடப்பதாகச் சொல்லும் நாட்டில் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் தடுக்கின்றது. அதுவும் தன் இன மக்களின் சுதந்திரத்தினை தடுப்பதைக் கண்டும் உங்களைப் போன்றவர்கள் புலிக்காச்சலில் அவற்றை  எதிர்க்காமல் புலி வாந்தி எடுக்கின்றீர்கள். உங்களைப் போன்றவர்களை அன்று புலிகள் துரத்தியடித்ததை நூறு தடவை இன்று நியாயப்படுத்துகின்றீர்கள். இதுக்குள் தான் போராடப் போனதாக சொல்லி, உண்மையான அக்கறையுடன் புளட்டிற்கு போராடச் சென்று வீரமரணம் அடைந்தவர்களின் சமாதியில் காறித் துப்புகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் நாட்டை விட்டு ஓடிவந்து வேலைக்கும் கலியாணத்துக்கும் பிள்ளைகளின் படிப்பிற்கும் சொந்தங்களை போராட்டத்தில் சேராமல் இழுத்ததிலும் என்று அலைந்ததில் நாட்டில் நடந்தது தெரியாமல் போச்சு போல , :icon_mrgreen:

போராட்ட காலத்தில் நாட்டில் இருந்தவர்களை நடந்ததை கேட்டு பாருங்கள் எப்படி படம் பார்த்தார்கள் என்று . :o .

சங்குனி மங்குனி எல்லாம் போரட்டத்தை பற்றி கதைக்க லாயக்கில்லை . :icon_idea:

நீங்களும் இதைத் தானே செய்துள்ளீர்கள்,செய்து கொண்டு இருக்கிறீர்கள் அப்படி இருக்கையில் மற்றவர்களை குற்றம் சொல்வதில் ஏன் குறியாகவே இருக்கிறீர்கள்....

அடடா... அண்ணை, உது எப்ப நடந்தது? ஏசிரியன் ரிபியூன் காலத்திலா?

நான் புலிகள் காலத்தில் தான் ஊரில் அதிகமான தென்னிந்திய படங்கள் எந்தப் பயமும் இல்லாமல் பார்த்தனாக்கும்.

தமிழ் மக்களின் கலை வெளிப்பாட்டு மற்றும் ஊடக சுதந்திரத்தினை, சனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஆட்சி நடப்பதாகச் சொல்லும் நாட்டில் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் தடுக்கின்றது. அதுவும் தன் இன மக்களின் சுதந்திரத்தினை தடுப்பதைக் கண்டும் உங்களைப் போன்றவர்கள் புலிக்காச்சலில் அவற்றை  எதிர்க்காமல் புலி வாந்தி எடுக்கின்றீர்கள். உங்களைப் போன்றவர்களை அன்று புலிகள் துரத்தியடித்ததை நூறு தடவை இன்று நியாயப்படுத்துகின்றீர்கள். இதுக்குள் தான் போராடப் போனதாக சொல்லி, உண்மையான அக்கறையுடன் புளட்டிற்கு போராடச் சென்று வீரமரணம் அடைந்தவர்களின் சமாதியில் காறித் துப்புகின்றீர்கள்.

நீங்களும் அந்த பட்டியல் என்ற படியால் நல்ல சுட்டு விட்டது போலிருக்கு . :icon_mrgreen:

நாட்டில் இருந்தர்களுக்குத்தான் அது தெரியும் பிடரி பட ஓடியவர்களுக்கு அல்ல .

நான் அந்த படத்தை பார்க்கவில்லை ஆனால் அவர்களுக்கு பிடிக்காத விடயங்கள் இருந்தால் அதை தடை செய்யும் உரிமை அவர்களுக்கு இருக்கு ,

கனடாவில் கூட சில படங்கள் திரையிட தடை செய்திருக்கின்றார்கள் .கனடா அப்ப ஜனநாயக நாடு இல்லையா ?

இலங்கை அரசிற்கு வக்கலாத்து வாங்கவில்லை ஆனால் தாலிபானை விட மோசமனவர்களை ஆதரித்துக்கொண்டு ஜனநாயகம் பேசுவதுதான் உலக மகா வேடிக்கை . புலிகள் பிழைகள் விடும்போது அதை சுட்டி காட்டியிருந்தால் அவர்கள் கூட சிலவேளை திருந்தியிருக்க சந்தர்ப்பங்கள்  உருவாகியிருக்கும் ,உருவேற்றி உருவேற்றி கடைசியில் அவர்களை அழிவிற்கு தள்ளிவிட்டு இன்றும் அதில் நின்று குளிர் காய்கின்றீர்கள் பாருங்கள் எல்லாம் தமிழனின் விதி  :(

நாங்கள் பிடரி அடிபட ஓடியவர்களாக இருக்கலாம். ஆனால் உங்களைப் போன்று போராட்டத்தினை ஆரம்பித்து விட்டு கொடிய தலைமையிடம் ஆயிரக்கணக்கானவர்களை விட்டு விட்டு லண்டனுக்கு ஓடி வந்து இன்னும் பழைய போராளி வேடம் போடும் ஆட்கள் இல்லை.

கனடா போன்ற ஒரு நாடு ஒரு படத்தினை தடை செய்வதும் இலங்கை இராணுவம் ஒரு படத்தினை தடை செய்வதும் ஒன்று என எழுதுகின்றீர்கள் பாருங்கள்; அங்க இருக்கு உங்கள் அரசியல் அறிவு.

என்னை மட்டும் எடுத்துக் கொண்டால், புலிகளை இலங்கையில் இருக்கும் போதே  நேர்மையான ரீதியில் விமர்சித்தவன். உங்களைப் போன்று 2009 வரைக்கும் காத்திருந்து புலிகள் அழிந்த பின் வீரம் கொண்டு எழுதுகின்றவன் அல்ல.

எங்கள் எழுத்து அன்றும் இன்றும் போராட்டம் செழுமையுற்று விடுதலையை பெற்றுத் தர வேண்டு என்ற நேர்மையுடன் எழுதுவது. உங்கள் எழுத்து புலிகளின் தவறுகளை காரணம் காட்டி மக்களை இறுதிவரைக்கும் சிங்கள இராணுவத்தின் பிடியில் வைத்து இருக்கச் செய்வதும் அதனை நியாயப்படுத்துவதும்.

உங்களுக்கு என்னை எப்ப தெரியும் ?

2009 புலிகள் அழிந்த பின்னர்தான் தான் நான்  புலிகளில் விமர்சனம் வைப்பதாக  நினைத்தால் நான் ஒன்றும் செய்யமுடியாது.

லண்டனில் இருக்கும் போதும் சரி கனடா வந்தும் தொடர்ந்து விமர்சனம் வைத்துக்கொண்டு இருந்தேன் .கனேடிய தமிழ் ஊடகங்களுக்கு அது நன்கு தெரியும் .

புலிகளின் கொலை கலாச்சாரம் அவர்களையும் அழித்து முழு தமிழ  மக்களையும் நடுவீதியில் விடுவது மாத்திரம் இல்லாமல் புலம் பெயர் தேசத்திலும் ஒரு பிழையான தலைமுறையை உருவாக்கி விட போகின்றது என்று முப்பது வருடங்களாக கத்திக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தோம் .

அதனால் நான்  பட்ட கஷ்டங்கள் வேறு சொல்லி மாளாது .பயங்கரவாதி என்று பெட்டிசம் போட்டு RCMP விசாரணைக்கு போய் வந்தேன் .நான் கனடா வரும் போதே உண்மை சொல்லி வந்ததால் எதுவித பிரச்சனையும் இல்லாமல் போய்விட்டது .

படிக்காத பொறுக்கிகளினதும் படித்த போக்கிலிகளினதும் கைகளில் விழுந்த எமது இனம் இப்போதுதான் சற்று வெளியில் வர முற்படுகின்றது ஆனால் அதற்கும் தேசியம் என்ற போர்வையில் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருக்கின்றார்கள் ஆனால் தொடர்ந்து போராடினால் முடியாததது எதுவுமில்லை என்பதை நம்புபவன் நான் .

10489759_764914033546732_893071143112867

அறிவாளிகள் பொது தளங்களில் பொறுக்கி, போக்கிரி போன்ற சொற்களை உபயோகிக்க மாட்டார்கள். அதை உபயோகித்து தான் மிகவும் கீழ்தரமான அறிவிலி என்பதை ஒருவர் நிரூபித்திருக்கிறார். நன்றி.

தன்னை தானே அறிவாளி என்று அடிக்கடி  கூறுபவர் ஒருபோதும் அறிவாளியாக இருக்க மாட்டார். அறிவிலியாகவே இருப்பார். இது உலக நியதி.

தன்னை தானே அறிவாளி என்று அடிக்கடி  கூறுபவர் ஒருபோதும் அறிவாளியாக இருக்க மாட்டார். அறிவிலியாகவே இருப்பார். இது உலக நியதி.

நான் எப்போது என்னை அறிவாளி என்றேன் .

எப்படி திட்டுவது என்று நன்றாக யோசித்துவிட்டு வந்திருக்கின்றீர்கள் :lol: இருந்தும் சறுக்கி விட்டது . :icon_mrgreen:

இன்னொருமுறை முயற்சி செய்யவும் .

அறிவாளிகள் பொது தளங்களில் பொறுக்கி, போக்கிரி போன்ற சொற்களை உபயோகிக்க மாட்டார்கள். அதை உபயோகித்து தான் மிகவும் கீழ்தரமான அறிவிலி என்பதை ஒருவர் நிரூபித்திருக்கிறார். நன்றி.

பச்சை பால்குடி பெண்பிள்ளைகளை பிடித்து ஒரு மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டதை கண்டும் காணாமல் இருந்தவர்கள் ,

முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு முதல் மாதம் கூட பெற்றோரிடம் இருந்து பறித்து கொண்டுபோனத்தை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் (தேவாலயங்களில் ஓடி ஒழித்தவர்களை கூட விட்டு வைக்கவில்லை ).

இவ்வளவு கேவலங்களை எமது இனத்தின் மீது சுமத்திவிட்டு தங்களை பற்றி தங்கள் குடும்பங்களை பற்றி வாணவேடிக்கை விட்டுக்கொண்டிப்பவர்களை இதை விட கேவலமான வார்த்தைகள் தேடிக்கொண்டு இருக்கின்றேன் . :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.